பனையும் பனை சார்ந்த தொழில் கருப்பட்டியும் கருப்பட்டி சார்ந்த தொழில் கடலைமிட்டாய் மற்றும் கடலை உருண்டை எள்ளுருண்டைகளும் மூன்று தொழில் சார்ந்த காணொலி மகிழ்ச்சி வாழ்த்துகள்❤❤❤❤❤
இந்த பண்டிகை காலத்தில் கருப்பட்டி கடலை மிட்டாய் பற்றிய இந்த காணொளி வந்து இருப்பது ரொம்ப ரொம்ப சந்தோசமா நிறைவா இருக்கு... பிரபு அண்ணா மற்றும் அண்ணாவின் மனைவி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நம்ம ஊரு மூலிகைகள்,...மற்றும் பனை பொருட்களுக்கு,... வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,.... தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Amazing person with passionate goals... He is very practical and smart business man too. Its great that he supports the Karuppatti farming too... MSF what you are doing is a great service to our TAMIL people... You are documenting these unique efforts. I'm a huge fan.
நம்ம ஊரு மூலிகைகள்,... பனை பொருட்கள்,...தமிழ்நாட்டின் சொத்து,... வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,.... தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Hope it’s time to receive the kulathozhi….great keep going and happy to see its back……our forefathers r bound to be in gratitude with every work they adapt which jus vanished in this gen….awesome to hear tht slowly it’s reviving….👍
I ordered several times. Good job MSF. 'Mother Way' name itself is so good. Their ellu balls are too good. As he said, it is little costly due to usage of pure palm sugar.
Very good motivation and amezing so beautiful ❤️ enakku indha mathiri Millet and nuts and organic food sales pannanu aasai so very important healthy foods and good generation welcome brother
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாரம்பரிய இனிப்பு பண்டங்களை மீட்டெடுத்திருப்பது நிச்சயமாக பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் அனைத்திலும் நவீனத்தையும் சுகாதாரத்தையும் எதிர்பார்க்கும் நாம் இன்னும் உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு தயாரிப்பதை பாரம்பரியம் என்று கொண்டாடுவது ஏற்புடையதல்ல அது சுகாதாரம் பற்றிய நமது பொது புத்தியின் வெளிப்பாடு. வெற்றுக் கைகளால் தொடாமல் கருவிகளை பயன்படுத்தி பொது மக்களுக்கான உணவுப் பண்டங்களை தயாரிப்பதே சுகாதாரத்தின் முதல்படியாகும்.
கருவியை பயன்படுத்துனா அதுக்கு பேரு சுகாதாரமா? நகைப்புக்குரியதாக இருக்கிறது உங்கள் கருத்து.......சுகாதாரம் முக்கியம்தான் ஆனால் கருவிகள்தான் சுகாதாரம் என்று சொல்லாதீர்கள்.......அந்த காலத்துல இந்த கையுறையெலாம் போடாமத்தான் உணவுப்பண்டங்கள் தயார் செய்தார்கள்,அவர்கள் எல்லாம் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள் ....இப்ப நாகரீகம் அது இதுன்னு 35 வயசுலயே மாரடைப்பு வந்து சாகிறார்கள்.......
இன்னொரு முக்கியமான விஷயம் இயற்கை உபாதை கழித்துவிட்டு கருவிகளையும்,கையுறையையும் அணிந்து கொண்டுதான் சுத்தம் செய்வீர்களா? நானெல்லாம் வெறும் கையை உபயோகித்து பின்பு நல்ல கிருமிநாசினி சோப்பு கொண்டு கழுவிக்கொள்வேன் கையை😂😂
வாழ்த்துக்கள் சார்.. தங்களுடைய விடாமுயற்சிக்கு...மக்களுக்கு நல்லது கொடுக்கணும்...ஆனால் அதற்கான போராட்டங்களை ரொம்பவும் சந்தித்துள்ளீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
Mother Way
Karuppatti Kadalai Mittai
Shop online: motherway.in/shop
Cell: 99948 46491.
www.motherway.in
MSF மூலம் உங்க காணொளி கேட்டேன் அருமை புத்தகம் தீபாவளி இனிப்பு எவ்வளவு நன்றி
Arumaiyana viedeo padhivu Nantri Sir 🤝👍👏
அண்ணே நீங்க ஒவ்வொரு இடமாக தேடி போய் வீடியோ எடுக்கிறது அவ்ளோ அருமையா இருக்குன்னே❤❤
பனையும் பனை சார்ந்த தொழில் கருப்பட்டியும் கருப்பட்டி சார்ந்த தொழில்
கடலைமிட்டாய் மற்றும் கடலை உருண்டை எள்ளுருண்டைகளும் மூன்று
தொழில் சார்ந்த காணொலி
மகிழ்ச்சி வாழ்த்துகள்❤❤❤❤❤
உங்களுடைய இந்த பணிவு... இறைவன் அருளால் மிக பெரிய இடத்திற்கு செல்வீர்கள்
Msf u tube nanbaruku முதல் வணக்கம் உங்க கண்டுபிடிப்பு உண்மை நெஞ்சங்கள் போலி அல்ல அவர்கள் சொல்லும் செய்தி உண்மை கேட்க இன்பம் ஆவல் நன்றி
இந்த பண்டிகை காலத்தில் கருப்பட்டி கடலை மிட்டாய் பற்றிய இந்த காணொளி வந்து இருப்பது ரொம்ப ரொம்ப சந்தோசமா நிறைவா இருக்கு... பிரபு அண்ணா மற்றும் அண்ணாவின் மனைவி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் உழைப்பை இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறார் உங்கள் உழைப்பிற்க்கு பலன் கண்டிப்பாக கிடைக்கும் வாழ்க வளமுடன்
GOD BLESS You Brother 🙏 You are doing a wonderful Job 🙏...valthugal...tq MSF
நம்ம ஊரு மூலிகைகள்,...மற்றும் பனை பொருட்களுக்கு,...
வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,....
தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Amazing person with passionate goals... He is very practical and smart business man too. Its great that he supports the Karuppatti farming too... MSF what you are doing is a great service to our TAMIL people... You are documenting these unique efforts. I'm a huge fan.
பாரம்பரியமான இதை செய்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤🎉❤
Good job 👏 well done brother 👌 May God bless you and your family and fulfill your great thoughts forever 🙏
சூப்பர் 👌சார் 👏🙏🙏🙏🤗🤝
உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Great Man❤❤❤
Good bless you my dear bro ❤❤❤
நம்ம ஊரு மூலிகைகள்,...
பனை பொருட்கள்,...தமிழ்நாட்டின் சொத்து,...
வேறு யாரும் patent right வாங்குவதற்கு முன்,....
தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கினால் தான் நமக்கு பாதுகாப்பு
Hope it’s time to receive the kulathozhi….great keep going and happy to see its back……our forefathers r bound to be in gratitude with every work they adapt which jus vanished in this gen….awesome to hear tht slowly it’s reviving….👍
Thankyou so muc h to all good people
I ordered several times. Good job MSF. 'Mother Way' name itself is so good. Their ellu balls are too good. As he said, it is little costly due to usage of pure palm sugar.
Thank u prabhu anna.. ungla oru murai paakanum anna...
Very nice...great policy....with out preservatives..👌👍 hats off to those families who are hard working for our traditional recipes.....🙏
Ungaloda videos paakum bodhu oru mana neraivu varudhu anna
Salute sir
Really very great video we bargain palm sugar but they make very hard 😢 everyone support our traditional food kadalamittai and கருப்பட்டி
Vazhga valamudan nam thalamurai good health thankyou sir
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
தமிழர் வாழ்வியல் நெறி மாறாமல் உயிர் கொடுக்கும் உறவுகளுக்கு உள்ளன்பான நன்றிகள் உரித்தாகுக.😊
Good social service Balusami....👌👍 keep shining....best wishes....
👏👏👏👏👏👏👏
உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்
Thank you both for uploading and the young guy!
Wonderful
Best wishes Mr. Stalin
Thanks for this wonder..
Valga valamudan😊
Very good motivation and amezing so beautiful ❤️ enakku indha mathiri Millet and nuts and organic food sales pannanu aasai so very important healthy foods and good generation welcome brother
Good bless you
Love their Karupatti kadalai mittai❤
Keep up the great work msf!🎉
Super bro 💐💐💐💐❤️🙏
Excellent
கடலை மிட்டாய் என் உயிர் ❤
Super.. very useful
Congratulations to you. One should have insurance for these people.
MSF❤
Super
Hatt's off stalin bro.
Best wishes🙏🙏🙏
Good 😊👍
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாரம்பரிய இனிப்பு பண்டங்களை மீட்டெடுத்திருப்பது நிச்சயமாக பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் அனைத்திலும் நவீனத்தையும் சுகாதாரத்தையும் எதிர்பார்க்கும் நாம் இன்னும் உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு தயாரிப்பதை பாரம்பரியம் என்று கொண்டாடுவது ஏற்புடையதல்ல அது சுகாதாரம் பற்றிய நமது பொது புத்தியின் வெளிப்பாடு. வெற்றுக் கைகளால் தொடாமல் கருவிகளை பயன்படுத்தி பொது மக்களுக்கான உணவுப் பண்டங்களை தயாரிப்பதே சுகாதாரத்தின் முதல்படியாகும்.
கருவியை பயன்படுத்துனா அதுக்கு பேரு சுகாதாரமா? நகைப்புக்குரியதாக இருக்கிறது உங்கள் கருத்து.......சுகாதாரம் முக்கியம்தான் ஆனால் கருவிகள்தான் சுகாதாரம் என்று சொல்லாதீர்கள்.......அந்த காலத்துல இந்த கையுறையெலாம் போடாமத்தான் உணவுப்பண்டங்கள் தயார் செய்தார்கள்,அவர்கள் எல்லாம் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள் ....இப்ப நாகரீகம் அது இதுன்னு 35 வயசுலயே மாரடைப்பு வந்து சாகிறார்கள்.......
இன்னொரு முக்கியமான விஷயம் இயற்கை உபாதை கழித்துவிட்டு கருவிகளையும்,கையுறையையும் அணிந்து கொண்டுதான் சுத்தம் செய்வீர்களா? நானெல்லாம் வெறும் கையை உபயோகித்து பின்பு நல்ல கிருமிநாசினி சோப்பு கொண்டு கழுவிக்கொள்வேன் கையை😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤗🤗🤗
👍👍
MSF fans like poduga
🤗🙏😀
அந்த புத்தகம் தீபாவளி இனிப்பு என்ன விலை முகவரி போடவும் நன்றி
ungal channel la camera man varatuma bro 😊
Do you deliver too Malaysia?
இந்த தின்பண்டங்கள் எங்கு கிடைக்கும் முகவரி அனுப்பவும் நன்றி.
Mother Way
Karuppatti Kadalai Mittai
Shop online: motherway.in/shop
Cell: 99948 46491.
www.motherway.in
Anna online tharuveegala
கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை.
Hi bro I'm in Chennai how should i buy the product
Mother Way
Karuppatti Kadalai Mittai
Shop online: motherway.in/shop
Cell: 99948 46491.
www.motherway.in
வாழ்த்துக்கள் சார்.. தங்களுடைய விடாமுயற்சிக்கு...மக்களுக்கு நல்லது கொடுக்கணும்...ஆனால் அதற்கான போராட்டங்களை ரொம்பவும் சந்தித்துள்ளீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
Do they send to Europe??
Mother Way
Karuppatti Kadalai Mittai
Shop online: motherway.in/shop
Cell: 99948 46491.
www.motherway.in
Tooooo much COSTLIER 😮
❤❤❤❤❤