ஆக்கிரமிச்சா இடிப்பாங்கதான்.! அதுக்காக பத்ரகாளியாக மாறுனா எப்படி.! சமாளிக்கிறது ரொம்ப குஷ்டமப்பா..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
    ஆக்கிரமிச்சா இடிப்பாங்கதான்.!அதுக்காக பத்ரகாளியாக மாறுனா எப்படி.! சமாளிக்கிறது ரொம்ப குஷ்டமப்பா..
    #Chengalpattu #ENROCHMENT #Protest #newstamil24x7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 247

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v ปีที่แล้ว +75

    புறம்போக்கு இடங்களை நிறைய கட்சிக்காரன்களே ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வைத்து உள்ளனர்.

  • @RameshRamesh-lx3jk
    @RameshRamesh-lx3jk ปีที่แล้ว +67

    இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள்
    அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது மிகப்பெரிய தவறு. அரசு இடம் அரசுக்கு தான். சொந்தம்
    இதுபோல இதுபோல தமிழ்நாட்டில நிறைய அரசு ஆக்கிரமிப்புகளை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வது மிகப்பெரிய தவறு.
    வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு, ..

    • @Qwerty-n2q3e
      @Qwerty-n2q3e ปีที่แล้ว +5

      அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை அரசால் இடிக்க இயலுமா மனசாட்சி இல்லாமல் நீங்கள் பேசாதீர்கள்

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว +7

      இது அப்பாவி மக்களுக்கு மட்டும்தான்,,,,அரசியல்வாதிகள்,,கார்கரேட் கம்பெணி கட்டிடத்தை இப்படி இடிக்கமாட்டானுங்க,,,

    • @gemsandrings
      @gemsandrings ปีที่แล้ว

      சும்மா மெண்டல் கூதி மாதிரி பேசகூடாது பொறம்போக்கு எடத்துல கட்டிடம் கட்ட மின் இணைப்பு குடுக்க தண்ணீர் குழாய் இணைப்பு குடுக்குமபோது எல்லாம் பொறம்போக்கு இடம்னு தெரியாதா ... ஏரி குளம் எல்லாம் ஆக்கிரமிப்பு பண்ணி பெரிய பெரிய அப்பார்மண்ட்ஸ் கட்டிருக்கானுங்க அப்போ என்ன புடுங்கிகிட்டு இருந்துச்சா அரசு

    • @rameshlaksh
      @rameshlaksh ปีที่แล้ว

      What a stupidity? all the vacant lands are for the public only. Govt is a biggest thief and a gangster. They keep control of all the land and wealth resources without any usage. The govt sell it to public as and when needed and collect the money to pay their greedy employees. They collect the registration charges as well to feed them. All the vacant lands are under the control of govt and they will never be used. Let the public take them or govt divide and register them for all the public. If the govt need any land, let them place a tender and buy the land from public. This way is only correct. What your mind is thinking is absolutely nonsense. Only dirty minded people, some one like you think in your way.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +3

      அரசு இடத்தை அரசே ஆக்கிரமித்தால் அதற்கு பெயர் என்ன என்பதை தெரிவிக்கவும் 😂

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +16

    அப்பா சுடலை செய்த உறுப்படியான ஒரு காரியம் இது........

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Suda
      Order vanthal
      Nee postmartum
      Appuram pottalama SUDUGADU!

  • @harivinovalli4453
    @harivinovalli4453 ปีที่แล้ว +3

    🎉 இதை எடுத்துவிட்டு மரமா நடப்போகிறீர்கள்.. எப்படி எவனுக்கா விட்டு விடுவீர்கள்

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 ปีที่แล้ว +8

    ஆக்கிரமைப்பு இடத்தில் வீடு கடை கட்டினால் அப்படிதான்..!
    மருத்துமணை கல்லூரி கட்டனும்..அதிகாரிகள் பம்புவாங்கு பாரு ₹@

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว +1

      கோவிலும் கட்டலாம்

  • @gandhandash9011
    @gandhandash9011 5 หลายเดือนก่อน

    Super 👍

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 6 วันที่ผ่านมา

    ஆக்கிரமிப்பு செய்யும் வரை அரசு அதிகாரிகள்
    என்ன செய்வது
    கொண்டிருந்தனர்
    அவர்களுக்கு என்ன தண்டனை.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว +1

    இப்படி இடிப்பதற்கு பதிலாக 20 வருடம் அரசாங்கத்தின் சொத்து என்று சட்டம் இயற்றலாம்.

  • @koteeswarana6016
    @koteeswarana6016 ปีที่แล้ว +1

    விடியல் ஆட்சியில் இப்படிதான்

  • @balas9841
    @balas9841 ปีที่แล้ว

    Good job done police 🙂

  • @senthilmoses2138
    @senthilmoses2138 ปีที่แล้ว

    அப்படியே கொஞ்சம் mount road simpson கம்பனி பின்பக்கம் போங்க sir உங்களுக்கு சங்குதான்

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว

    நல்ல வேளை நான் இப்போது அந்த இடத்தில் அதிகாரியா இல்லை. என் பாக்கெட் அன்று நிறைந்தது.

  • @indianever4698
    @indianever4698 ปีที่แล้ว

    ஆக்கிரமிப்பை அகற்றுவது என்னமோ நாம எப்போவும் மாமூல் வாங்குவது போலதான்னு நெனச்சுகிட்டு கிளம்பி வந்திருக்கிற மாதிரி தெரியுது. 🤣🤣🤣 😏 🇮🇳

  • @ManiMani-h8x2y
    @ManiMani-h8x2y ปีที่แล้ว

    Rajapalayam vaangal

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว

    செய்தி சேனலும் ஆன்ட்ராய்டு போனும் வந்தாலும் வந்துச்சி உள்ளுக்குள் தூங்கிட்டிருந்த பஜாரிகளெல்லாம் வெளிய வருதுங்க.

  • @mpandi2864
    @mpandi2864 ปีที่แล้ว

    Chennai la eruku over

  • @PonrajPonraj-ig1fy
    @PonrajPonraj-ig1fy หลายเดือนก่อน

    Next vgn plot

  • @kjgoodl77
    @kjgoodl77 ปีที่แล้ว

    Sir Melmaruvathur onnum pannala

  • @surags2304
    @surags2304 ปีที่แล้ว

    Porbokku idathai aakiramitha porambokku enama sound viduthu😂😂😂

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว

    சொர்ணக்கா

  • @joneslifestyle.
    @joneslifestyle. ปีที่แล้ว

    Arrest her

    • @darshan7840
      @darshan7840 ปีที่แล้ว

      Need to arrest officer who gave eb nd other connections also

  • @vijaykamalesh7443
    @vijaykamalesh7443 ปีที่แล้ว

    Neenga normalavae news vasinga bro, vithiyasamala voice slang edukka vendam

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 29 วันที่ผ่านมา

    ஓசியில் வீடு கட்டிட்டு கூச்சல பாரு பஜாரி புறம்போக்கு ல வீடு கட்டிட்டு இவளுக்கு நோட்டிஸ் வேற தரணுமாம்

  • @ajayroshan6460
    @ajayroshan6460 ปีที่แล้ว

    திமுக அராஜகம்

  • @sumathimathi5605
    @sumathimathi5605 ปีที่แล้ว

    இத்தனைநாள் கோமால இருந்தாங்கப்போல இந்த அரசு

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 ปีที่แล้ว +48

    நகராட்சி ஊழியர்கள் மின்சாரத்துறை அதிகாரிகளின் உடந்தையால் கட்டிய கட்டிடம் அது..கட்டும் போது தெரியலீயா அதிகாரிகளுக்கு ???????

  • @uniquecreations8619
    @uniquecreations8619 ปีที่แล้ว +141

    புறம்போக்கு நிலத்திற்கு வீடுகட்டவும், மின்சாரத்திற்கும் அனுமதி கொடுத்த அதிகாரிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்யயுங்கள்...

    • @praveen61946
      @praveen61946 ปีที่แล้ว

      Simple ethana cheating panni vangi irupanga , EB connection vangurathu avalo periya vishayam illa

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว +9

      Pension cut panna num , pulla kutti ku entha govt job Poka kudathu , passport kuduka kudathu

    • @palanikpmpalanikpm4348
      @palanikpmpalanikpm4348 ปีที่แล้ว +4

      Super sir

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      அவர்களுக்கு செய்ய வேண்டியது மனநிலை பரிசோதனை கிடையாது பண நிலை பரிசோதனை வேண்டும்

    • @rajatoScan
      @rajatoScan 4 หลายเดือนก่อน +6

      கைது செய்யுங்கள்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 หลายเดือนก่อน +12

    வீடு கட்ட அனுமதி கொடுத்வர்கள்,மின் இணைப்பு கொடுத்தவர்கள், குடி நீர் வழங்க அனுமதிதவர் கள்,இவர்களை விசாரணை செய்து விட்டு,இங்கு வந்து புடுங்களாம்,,,,,,!வரை பட அனுமதி,மின் இணைப்பு இதெல்லாம் எப்படி கொடுத்தார்கள்,,,,!

  • @DKalidoss_
    @DKalidoss_ ปีที่แล้ว +8

    இந்த மாதிரி கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியவர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிப்பதா.

  • @rambogani6803
    @rambogani6803 2 หลายเดือนก่อน +9

    மின்சாரம் குடிநீர் கழிவுநீர் குடுத்த அதிகாரிகளை ஏன் நீதிபதிகள் கைது நடவடிக்கைக்கு ஆணையிடுவதில்லை

  • @krishnamurthykrishnamurthy7699
    @krishnamurthykrishnamurthy7699 ปีที่แล้ว +24

    கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளின் வீட்டையும் இ டிங்க

  • @Malaysia716
    @Malaysia716 ปีที่แล้ว +101

    கட்டும் போது தடுக்க வேண்டியது தானே...

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 ปีที่แล้ว +13

      அதெப்படி லஞ்சம் எப்படி வாங்கறது.

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +2

      Kattum bothu theriyuma bro ..?officer office la irupanga..evan veedukatran extent pandranu vanthu pakka mudiyum konjamavathu practicala pesunga bro

    • @RameshRamesh-lx3jk
      @RameshRamesh-lx3jk ปีที่แล้ว

      தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நல்ல விஷயங்கள் எவ்வளவு இருக்கு அதை பற்றி பேசலாமே நண்பா.
      அந்த இடத்தை அந்த பெண்மணி வாடகைக்கு விட்டு சம்பாதித்து அதில் வந்த வருமானத்தை வைத்து இன்னும் பத்து மடங்கு இடம் வாங்கி இருக்கலாம் பேராசை பெரு நஷ்டம் என்பது இதுதான் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்
      இதுபோல் தமிழகத்தில் நிறைய அரசு இடங்களை கையகப்படுத்திய தனிநபர் இருக்கிறார்கள் அவர்கள் மீதும் சட்டம் பாயும் சட்டம் தன் கடமையை செய்

    • @praveen61946
      @praveen61946 ปีที่แล้ว +7

      ஒரு நாள்ல லட்ச கணக்குல வீடு கட்டிட்டே இருப்பாங்க அது எல்லாத்துக்குமே போய் சர்வே எடுத்து இவங்க கவர்மெண்ட் இடத்துல கட்றாங்களா இல்ல அவங்க சொந்த இடத்தில் கட்டறாங்களாம் தேடி கண்டுபிடித்து இருக்கிறது கவர்மெண்ட் வேலை கிடையாது கற்ற நீ ஒழுங்கா உன்னுடைய இடத்தில காட்டணும் பொறம்போக்கு இடத்தை வளைச்சு போட்டா பில்டிங் கட்டினால் இப்படித்தான் இடிச்சு தள்ளுவாங்க

    • @Malaysia716
      @Malaysia716 ปีที่แล้ว +4

      @@praveen61946 அரசு அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்ட முடியாது. அனுமதி யார் அப்போது கொடுத்து...

  • @jaisankarm5027
    @jaisankarm5027 4 หลายเดือนก่อน +6

    புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கடைகள் கட்ட அனுமதி அளித்த மற்றும் மின்சாரம் குடிநீர் வசதி வழங்கிய அரசு அதிகாரிகள் அனைவரையும் பணி நீக்கம் செய்து அவர்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும்.

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 ปีที่แล้ว +22

    Vao servayer பணம் kothuthu நிறைய நிலம் ஆகிறமைபில் உள்ளது லஞ்சம் ஒழீப்பு டிபார்ட்மென்ட் தமிழ்நாடு இருக்க???

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 ปีที่แล้ว +52

    கட்டும்போது உறக்கத்தில் இருந்தார்களா?

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +1

      ஏன் கட்டுற????

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 ปีที่แล้ว +22

    Sholinganallur வாங்க நெறைய இப்படித்தான் இருக்கு

  • @ravichandran2997
    @ravichandran2997 ปีที่แล้ว +14

    நன் முயற்சி.... ஒவ்வொரு ஊரிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.... இடிப்பது சமூக நலனுக்கே!!

  • @ravichandran2997
    @ravichandran2997 ปีที่แล้ว +17

    சாலையோர விபத்துக்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் இது போன்ற ஆக்கிரமிப்புகளே அடிப்படை காரணம்...

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +3

      ஏன் ஏறி, கொளம், ஆறு பொன்ற நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு ???????

  • @kadalis2688
    @kadalis2688 ปีที่แล้ว +18

    ஆக்கிரமிப்பு செய்யும்போது என்ன புடுங்கி கொண்டு இருந்தார்கள். அந்த குடும்பத்திற்கு எவ்வளவு வலிக்கும், இந்நாட்டில் பல நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் பிரமுகர்களின் வீடுகள் இவைகள் எல்லாம் அரசு நீர்நிலை புறம்போக்குகளிலும், பஞ்சமி நிலங்களிலும் கட்டப்பட்டுள்ளதாக சில நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதன் மீது எல்லாம் இந்த அரசுக்கும் / நீதிமன்றத்திற்கும் கண்ணு தெரியாது. ஏழைகள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்மீது அதிகாரம் கட்டவிழ்த்து விடப்படும் என்பதற்கு சான்று தான் இதுபோன்ற நிகழ்வுகள். இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம்.

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      ஆமா இவர்கள் ஏழையா?????
      அவர்கள் என்ன வீடா கட்டியுள்ளார்கள் ?????
      எல்லாம் கடை, காம்ப்லெஸ்......
      அத சொந்தமா வாங்கி கட்டணும்

    • @kadalis2688
      @kadalis2688 ปีที่แล้ว

      @@theman6096 சரி, இதை கட்டும்போது என்ன புடுங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைத்தான் கேட்கிறேன்.

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 25 วันที่ผ่านมา

      You voted for this government after falling for a few thousand rupees. You reap what you sow.

  • @surenstatusvideos5003
    @surenstatusvideos5003 ปีที่แล้ว +10

    நல்லா இரூக்குது நாடகம்
    ஒரு பெண்ணை சமாளிக்க முடியலையா தமிழ்நாடு காவலர்கள்ளா.... எவ்வளவு ஒரு பெருமை

  • @stephanjancy943
    @stephanjancy943 ปีที่แล้ว +9

    இவ்வளவு பெரிய கட்டடம் கட்டும் வரை என்ன செய்துகொண்டிருந்தது அரசு எடப்பாடி அரசு

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      அரசியல்வாதிகள்,கார்கரேட் நிறுவனம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிக்கும்போது திமுக என்னா செய்து கொண்டிருந்த்தோ,,சாதரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது அதிமுக அதைதான் செய்தது,,,,

  • @nAarp
    @nAarp ปีที่แล้ว +17

    இடிங்க சார்

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว +9

    இந்தம்மா வோட புருஷனை சற்று நினைத்துப் பாருங்கள்.
    😭 பாவம் அவர் !

  • @adanadasan3026
    @adanadasan3026 ปีที่แล้ว +3

    அப்படியே மாவட்டம் முழுவதும் கல்வி நிலையங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு அகற்றலாம்.

  • @ramaniraj1263
    @ramaniraj1263 ปีที่แล้ว +2

    ஈசா மையம் வனத்துறை இடமா இல்ல ஆக்கிரமிப்பு இடமா ?? அது மாதிரி பணக்காரங்க ஆக்கிரமிப்புக்கும் நீதிமன்றம் இது போன்ற முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும்

  • @sekaranr7224
    @sekaranr7224 ปีที่แล้ว +8

    கட்டிடத்தின் உரிமையாளர்கள் என்ற அதிகாரத்தை யார் கொடுத்தது. தகுந்த பத்திரம் இருந்தால்தான் உரிமையாளர் என்று சொந்தம் கொண்டாடலாம். தூக்கி உள்ளே வைக்க வேண்டியதுதான் யாராய் இருந்தாலும். நோட்டீஸ் எல்லாம் தேவையில்லை.

  • @pandiarajan1321
    @pandiarajan1321 ปีที่แล้ว +1

    பொறம்போக்கு நிலத்தை அரசியல் வாதிகள் மட்டுமே அக்கரமிப்பு செய்ய வேண்டும் என்பது நமது சட்டம்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +17

    அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுயலாபம் தேடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @neorope2000
      @neorope2000 25 วันที่ผ่านมา

      அனுமதி அளித்த நாதாரிகளை என்ன செய்யலாம் மக்களே?

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 ปีที่แล้ว +6

    நள்ளிரவில் இடித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது

  • @nagarajann6707
    @nagarajann6707 ปีที่แล้ว +15

    ஆக்கிரமிப்பு செய்வதற்கு
    அனுமதியளித்த அதிகாரிகள், துணை போன அரசியல் வாதிகள், இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்
    அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இப்படித்தான்
    ஆகும். இதே பெண்கள்
    அவர்களுக்குச் சொந்தமான இடத்தில், வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்தால் விட்டு விடுவார்களா ?

  • @lingamlinga1166
    @lingamlinga1166 ปีที่แล้ว +30

    அரசு இடத்தை ஆக்கிரமைப்பு செய்வது தவறு கடமையை செய்ய வந்த போலீஸ்தான் பாவம்

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os ปีที่แล้ว +2

      Arasu idamnu terinji plot potu vithavanmelatan thappu appavi makkal ena seivanga pavam avanga

  • @RajaRaja-xv7ot
    @RajaRaja-xv7ot ปีที่แล้ว +2

    சென்னை ஐகோர்ட் ஏரி புறம்போக்கில் உள்ளது அதை எப்பொழுது இடிப்பார்கள் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் ஏரியில் கட்டப்பட்டுள்ளது அது எப்பொழுது இடிப்பார்கள்

    • @onceuponatimetherelivedagh4547
      @onceuponatimetherelivedagh4547 ปีที่แล้ว

      Yara nee.. High court katum pothu forest a irunathu.. Athuvey theriala... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️bus stand onum private use la da nama la mathri middle class family a katathu nu da... Rich people ku flight iruku... Namku bus than iruku da 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @harisshmedia06
    @harisshmedia06 ปีที่แล้ว +3

    DMK Ku Vote Pota La...Thevaithan Ungaluku Lam...👍👍

  • @balakrishnanav6181
    @balakrishnanav6181 ปีที่แล้ว +4

    வள்ளுவா் கோட்டம்பகுதி ஏாிபகுதி இடிக்கப்படுமாநிதி எங்கே

  • @krishnamurthykrishnamurthy7699
    @krishnamurthykrishnamurthy7699 ปีที่แล้ว +5

    ₹1000,பல எனாம்கள் ,கடன் தள்ளுபடிகள் என ஓட்டு போட்டீங்க.அனுபவிக்க வேண்டும்

    • @mmadhavan1078
      @mmadhavan1078 หลายเดือนก่อน

      அரசு நிலத்தில் கட்டிடம் கட்டியது தப்பில்லை யா

  • @rekhasaravanan7801
    @rekhasaravanan7801 ปีที่แล้ว +7

    ஆமா டா கடல் ல பேனா வைப்பிங்க ஆனா இல்லாத பட்ட நாங்க வீடு கட்டனா இடிப்பிங்க டேய் வாழ்ந்த வீட்டை வீட்டு எங்கடா போக சொல்லுரிங்க

    • @krsuresh1378
      @krsuresh1378 5 หลายเดือนก่อน

      ஹலோ புறம்போக்கு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிட்டு குடி வந்துட்டு செத்தாலும் நான் இங்கேதான் சாவேன் என்று சொல்லலும் அந்த பெண் மனநோயாளியாக இருப்பாள் செத்தாலும் உன் பிணத்தை எரிப்பதற்கு என்று ஒரு ரூல்ஸ் இருக்கிறது வெளிநாட்டு மக்கள் அந்த ரூல்ஸ் மதித்து அதன் படி நடக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள்

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    First of all how they are able to BUILT SUCH BIG BUILDING, BRIBE, CORRUPTION KILLS THE NATION

  • @ganapathyprabhakaran7594
    @ganapathyprabhakaran7594 ปีที่แล้ว +12

    Eb connection, plan approval, water connection கொடுத்த கேவலமானவர்கள் எங்கே

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว

      எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே 😂😂😂😂😂

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      அதுலாம் அப்றுட் பிளாட்டுக்கு தானே.........😂

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 หลายเดือนก่อน +1

    சிங்க பெண் 😅.... போலீஸ் க்கு இன்னும் ட்ரைனிங் தேவை 😮...

  • @harivignesh5529
    @harivignesh5529 ปีที่แล้ว +2

    உரிமையாளர் என்று கூறுகிறீர்கள் அப்போது இது என்ன நியாயம்

  • @its_me_puchi
    @its_me_puchi ปีที่แล้ว +6

    Ivlo naal ah athula sambathicha kaasu avangaluku than. Antha arivu kooda illama innum venum nu aasai.

  • @praveencad1
    @praveencad1 ปีที่แล้ว +1

    கடந்த 10 ஆண்டுகள் அதிமுகவின் லட்சணம் ஆனால் சங்கி பாஜக ஊடகத்துக்கு கொண்டாட்டம்தான்😅

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse ปีที่แล้ว +1

    புறம்போக்கில் வீடு கடை கட்டி அனுபவித்தவர் அல்லவா நீதி மன்ற உத்திரவு படி ஆக்கிரமிப்பை அகற்றினால் கோபப்படத்தான் செய்வார் எவ்வளவு சுயநலம்

  • @AbdulRahman-if1tl
    @AbdulRahman-if1tl ปีที่แล้ว +1

    இதை இடிக்கும்முன் இதர்க்ககு அனுமதி கொடுத்தவனுக்கு தன்டனை கொடுக்க வேன்டும் அனுமதி மறுத்து இருந்தா கட்டிடம் கட்ட முடியாது முதல் குற்றவாலி அவர்கள்தான் இவர்களுக்கு அந்த அதிகாரிகள்ளிடம் மிருந்து நஸ்ட ஈடு வாங்கி கொடுக்கனும்

  • @balasubramaniyamprashanth323
    @balasubramaniyamprashanth323 ปีที่แล้ว +2

    Adei antha newsa shorta eluthi vaasigaledaa😂😂😂😂 avaga panratha vida neega romba nalla panrigada😂😂😂

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 ปีที่แล้ว +10

    சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்

  • @groups222
    @groups222 ปีที่แล้ว +27

    Police க்கே இந்த கதினா அவள் கணவன் நிலை ...அய்யோ பாவம்

  • @சாமிதமிழன்சாமி-த6ல

    இந்த பொம்பள திமுகவா இருப்பாளோ

    • @jayashankar2232
      @jayashankar2232 ปีที่แล้ว

      நீ என்ன சங்கியா

    • @Shoiguwon
      @Shoiguwon ปีที่แล้ว

      இல்ல சங்கியாம்

    • @சாமிதமிழன்சாமி-த6ல
      @சாமிதமிழன்சாமி-த6ல ปีที่แล้ว +1

      @@Shoiguwon எனக்கு சட்டசபையில சட்டையகிழிச்சிட்டு வாங்க இங்க வாங்கன்னு அழுதமாதிரியே தெரிஞ்சது அப்பறம் அலேக்கா தூக்கீட்டு போகும்போது அய்யய்யோ கொலைபண்றாங்க அய்யய்யோ கொலைபண்றாங்கனு கத்துனாமாதிறியே இருந்துச்சு அதான் இந்த பொம்பள திமுகாவா இருப்பாளோன்னு சந்தேகம் எனக்கு மட்ட்ட்டுந்தான் சந்தேகம்

    • @kalandaribrahim6101
      @kalandaribrahim6101 ปีที่แล้ว

      Illa unna mathiri fake id group

    • @KirubagaranKirubagaran
      @KirubagaranKirubagaran ปีที่แล้ว +1

      ​@@Shoiguwonசும்மா அந்தமாரி....😊😊😊

  • @ganesan7946
    @ganesan7946 ปีที่แล้ว +2

    அந்த பொண்ணுங்க பல்க்கா..இருக்குதுங்க...பெண் போலீஸ்..அ பாரு..😅

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 ปีที่แล้ว +20

    அவர்கள் ஆக்கிரமித்து இருக்காங்க சரி,அப்போ ஆக்கிரமிக்கும் போது அரசு என்ன செய்து கொண்டு இருந்தது🤔🤔🤔🤔🤔
    அதை ஒரு பக்கம் இருக்கட்டும்
    அரசு கடலை ஆக்கிரமித்து பேனா சிலை வைக்க போறாங்க, அதை எப்படி உடைப்பது 🤔🤔

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 ปีที่แล้ว +5

      முதலில் கடலில் இருக்கும் சுடுகாடை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      ​@@subulaxshmi3921😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gscbose8146
    @gscbose8146 หลายเดือนก่อน

    ஆரம்பத்தில் செய்யும்போது கிராம நிர்வாகி என்ன செய்தார் . அந்தநேரத்தில் கண்டித்து இருக்கவேண்டும்

  • @shankarm4853
    @shankarm4853 12 วันที่ผ่านมา

    இந்த கட்டடம் கட்டும்போது லஞ்சம் வாங்கிக்கொண்டு கட்ட அனுமதித்த அதிகாரிகளின் வீட்டையும் இப்படி இடித்து தள்ளவேண்டும். அதுதான் உண்மையான அரசநீதி.

  • @dhanushkodisaravanan984
    @dhanushkodisaravanan984 5 หลายเดือนก่อน

    S.R.M பல்கலைக்கழகம் மற்றும் S.R.M ரெசிடென்சி ஹோட்டல் மீது அரசு நடவடிக்கை என்ன 🏨 மேலும் S.R.M கம்பி வேலியை விரிவுபடுத்தி முழு "பொத்தேரி நீர் ஏரியை" சொந்த சொத்தாக ஆக்கிரமித்துள்ளது😀

  • @amrtnj
    @amrtnj หลายเดือนก่อน

    அது கட்டும் போது அதிகாரிகளும் அரசும் காவல் துறையும் நீதித்துறையும் புடுங்கிக்கிட்டு இருந்தாங்கன்னு நினைக்கிறேன்.

  • @thangarajk7652
    @thangarajk7652 หลายเดือนก่อน

    அந்த பொம்பளை சைஸ பார்த்தா, unlimited மீல்ஸ்-சே அஞ்சு சாப்பிடும் போல இருக்கு. பெண் போலீஸ் எல்லாம் இப்போ தான் 10th முடிச்சுட்டு வந்த மாதிரி இருக்காங்க

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 หลายเดือนก่อน

    திறமை இருந்தால் புறம்போக்கு நிலத்திற்கு எதாவது அனுமதி கொடுப்பவர்கள் உடனே டிஸ்மிஸ் என்று அரசானை ஏற்றுங்கள். இப்போது புறம்போக்கில் இருக்கும் ஆக்கிரமிப்பிற்கு அனைத்தையும் கட் செய்யுங்கள். முடியுமா! உண்மையாகவே வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுங்கள்

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 16 วันที่ผ่านมา

    தனி மனிதர்கள் ஆக்கிரமித்தாலும் அரசாங்கம் ஆக்கிரமிப்பு செய்தாலும் இரண்டும் ஒன்றுதான். இன்றைக்கு தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான அரசுகட்டிடங்கள் ஏரிகளை தூர்த்து கட்டப்பட்டவையே. உதாரணமாக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழுப்புரம் நீதிமன்ற கட்டிடங்கள் என அனைத்துவகையான அலுவலகங்கள்.மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என ஏரிகளை தூர்த்தே கட்டப்பட்டுள்ளது. இவைகளுக்கு என்ன பதில்...

  • @Mahdhicreation
    @Mahdhicreation ปีที่แล้ว

    நியூஸ் தமிழ் ஊடகத்திற்கு தைரியம் இருந்தால் சென்னை வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு 20வது தெரு அருகே உள்ள கூவம் ஆற்று ஓரம் ஆக்கிரமிப்பு பற்றி செய்தி சேகரித்து போடுங்கள்

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 2 หลายเดือนก่อน

    இத்தனை வருடம் அரசு ஏன் சும்மா இருந்து விட்டு.
    மின்சாரம். தண்ணீர். எப்படி கிடைத்தது..

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว

    புறம்போக்கு நிலத்தில் வீடு காட்டும் பொறம்போக்குகளை சமரசம் இன்றி அப்புறப்படுத்த வேண்டும்.
    அரசு முறையாக அவர்களின் வாழ்விடத்தை மீண்டும் வேறு இடத்தில் அமைத்து தர வேண்டும். 🙏

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน

    ஒரு காலி இடத்தில் 10. பேர் வீடு காட்டினால் கரெண்ட் தரக்கூடாது....

  • @dhanasekaranr2253
    @dhanasekaranr2253 หลายเดือนก่อน

    Ithupol aakkiramiththa arasiyalvaathigal veedugalaiyum udane agatravendum, ithai pothu makkalukku payanpadumpadi seiyavendum, jai hind.

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 หลายเดือนก่อน

    கட்டும் போது தூங்கிட்டு மன்னிக்கவும் ஊம்பிட்டு இறுதிங்களா?????

  • @NCHRE
    @NCHRE ปีที่แล้ว

    Thanjavur Sanmuga college in govt open jail place. Kattan kulam Pochchumuttu college is in kulam. Idhupondru niraya kalloorigal akcramippu saidhullaargal. Niraya road side koilgalum appadiththaan. Idhuvarai angu ulla oru maraththaikooda pudunga mudiyala.

  • @neorope2000
    @neorope2000 25 วันที่ผ่านมา

    அனுமதி அளித்த நாதாரிகளை என்ன செய்யலாம் மக்களே?

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 หลายเดือนก่อน

    Namakana idama endru yocithal
    Immathriana nihalvuhal thavirkalam .
    Thirunthuvarhala?

  • @minavudeen8431
    @minavudeen8431 ปีที่แล้ว +3

    சாகட்டும் விடுங்க சார்

  • @abhimanyu7573
    @abhimanyu7573 ปีที่แล้ว

    climax super 😂 police ku bayam enga unga news channel la poduvinga nu.. athu meeriya police nu

  • @balaBala-fr5qr
    @balaBala-fr5qr ปีที่แล้ว +1

    சாகட்டும் இடிச்சி தல்லுங்க

  • @dhanasekaranr2253
    @dhanasekaranr2253 หลายเดือนก่อน

    Aakramippu seiyum naatharigal veedugalai udane agatravendum seivathu thavaru ithil vaakkuvatham naathari, jai hind.

  • @thirumani9950
    @thirumani9950 ปีที่แล้ว +6

    Rompa area la government land la epadi eruku

  • @singsongc4016
    @singsongc4016 ปีที่แล้ว +1

    Semma pombla.,Enna saththam poduraanga😮

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว

    ஓசுலியே தின்னு தின்னு பழக்க மாறிடுச்சு அதா இப்படி

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 ปีที่แล้ว +30

    சபாஷ் 👏🏼👏🏼 அருமை அருமை சரியான நடவடிக்கை அரசே

    • @SushilKumar-ik3ir
      @SushilKumar-ik3ir ปีที่แล้ว +2

      appidye andh manal thiruthu konja pakka sollungha

  • @mrk14334
    @mrk14334 ปีที่แล้ว

    Ithe pasanga panniruntha nalla kavanichiruppanunga 😂😂

  • @reshmaachemicals8940
    @reshmaachemicals8940 หลายเดือนก่อน

    நாங்க கூட்டியும் கொடுப்போம் காட்டியும் கொடுப்போம்

  • @jeevinataraj5425
    @jeevinataraj5425 ปีที่แล้ว +1

    Appo SRM college all river area..🙈🙈

  • @dhanushkodisaravanan984
    @dhanushkodisaravanan984 5 หลายเดือนก่อน

    😊 What is the government action is taken against the S.R.M University and S.R.M Residency Hotel 🏨 Also S.R.M has extended the wired fencing and occupied the complete "Potheri Water Lake" as their own property 😀

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Citizens enjoying happy in nation lovely

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 หลายเดือนก่อน

    Inefficient police and municipal officers. Waste government which cannot implement the rules.