they should have been admitted in a private hospital with police protection and performed all possible tests in medical history and then handed the bill to them. This would have taught them a lesson,. And medical reports say no issue, arrest them for violating the lockdown rules. simple. ore kallula rendu maanga avan avan sethutu ularan. ivangalukku pattu podavai potutu oor meyanum... arive illa
Dai utthaman maathiri pesathinga da k va.yellarukum avasiyam iruku.yellathukum yellam sariya varaathu.comments la overa scene podama .velipadaya pesunga
தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
ஒரு அரைமணி நேரம் நின்ற பிறகு சொல்லிருக்க வேண்டும் அந்த பெண்ணிடம் அந்த வாகனத்தில் தான் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு கொரோன மனிதனை கொன்டு சென்றோம் அடுத்தது நீங்கள் தான் என்று சொன்னால் என்ன ஆவார் அந்த பெண்மணி 🙄
அந்தப் பெண்மணி நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறியதற்கு நான் ஒரு அரசியல்வாதியின் மகன் கல்யாணத்திற்கு செல்கிறேன் என்று கூறி இருந்தால் அதே போலீஸ் அந்த பெண்மணியின் காலில் விழுந்து வழி அனுப்பி வைத்திருக்கும்😀😀😀😀😀
மக்களாகிய நாம் தயவு செய்து ஊர் அடங்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்....🙏🙏 மருத்துவர்கள் ,செவிலியர்கள், போலீஸ்காரர்கள் சிறப்பாக செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்...............அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது புரிந்து நடந்து கொள்வோம்🙏
போலீஸ் :- ஏம்மா நீ நகையை அள்ளி போட்டுகிட்டு வந்ததை பார்த்தா Hospital க்கு போறது போல தெரியலையே பெண் :- அது ஒன்னும் இல்ல சார் Hospital க்கு இந்த நகையை விற்று தான் Bill கட்டனும் அதான்😁😁
ஏப்ப இப்படி இருக்கிக போலீஸ் அதிகாரிகளுக்கும் குடும்பம், குழந்தை உண்டு. அவர்கள் குடும்பத்தை கூட பார்க்காமல். நமக்காக வெயிலில் நின்று நமக்காக சிரமப்படுகிறார்கள்.
Well done. Police have done their duty without giving in or insulting the concerned people. These fellows should be levied a huge fine in lakhs, like China.
Everyone must respect this police team .....the police team very patient.....this is first time I saw the team of police never use verbal abuse and respect the public....very appreciated
தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
1day back சென்னை ஆலப்பாக்கம் அலமேலு திருமண மண்டபத்தில் ஊர்அடங்கு போது திருமணம் நடைபெற்றது அதில் சுமார் ஒரு 300 400 பேர் கலந்து கொண்டனர் இது எப்படி சாத்தியம் போலீஸ் nd government காசை வாங்கிக்கொண்டு கட்சிக்காரர்களுக்கு அனுமதிக்கின்றனர் பிறகு அந்த கல்யாணத்திற்கு செல்லும் சொந்தக்காரர்கள் காரில் தான் செல்ல முடியும் வேறு எப்படி செல்ல முடியும் ................. காசு இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் காசு இல்லாதவனுக்கு ஒரு நியாயம் காசு இல்லாதவன் சோற்றுக்கே திண்டாடுகிறார் காசு இருப்பவன் திருமணம் செய்து கொள்கிறான் இந்த ஊரடங்கு விஷயமெல்லாம் ஒரு கண்கட்டுவித்தை போல தான் இது ஏழை மக்களுக்கு ஒரு மாதிரியும் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் தான் இருக்கிறது பணக்காரர்களை கண்டு போலீசும் அரசாங்கமும் அஞ்சுகிறது காசு வைத்துள்ளவர்களுக்கு ஒரு நியாயமும் காசு இல்லாதவர்களுக்கு ஒரு நியாயமும் தான் நடக்கிறது அந்தப் பெண்மணி நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறியதற்கு நான் ஒரு அரசியல்வாதியின் மகன் கல்யாணத்திற்கு செல்கிறேன் என்று கூறி இருந்தால் அதே போலீஸ் அந்த பெண்மணியின் காலில் விழுந்து வழி அனுப்பி வைத்திருக்கும்😀😀😀😀😀
தங்கள் கடமையை செய்த போலிஸ் அதிகாரி க்கு வாழ்த்துக்கள்
உலகத்துலயே பட்டுபுடவை கட்டிட்டு ஆம்புலன்ஸ்ல ஏறுன ஓரே ஆள் நம்ம அக்கா தான். 😂😂😂
🤔 ama Ila yosikavendia vishayam.
Yes
போலீஸ் அதிகாரி அவங்களுக்கு குடும்பம் இருக்கு அதை விட்டு விட்டு நமக்காக மக்களுக்காக வேலை செய்யறாங்க.நாம் அதை மதிக்க வேண்டும்
Monthly salary vaangama panna sollen paapom 😂
Siva.. police matum ila department medical ellam apdi tha
@@ткмявѕѕ மாமூல் வாங்காமல் பண்ணாலே பெரிய சந்தோஷம்.
@@dineshs3575 😂
Avanga vaelaya ippa than seiranga makkalukkaga work panradhu
130 கோடி மக்கள் தொகை ஆனால் வல்லரசு நல்அரசு ஆக முடியாத காரணம் சுயநல பூத்தி உள்ள இவர்களை போல் பலர் இருப்பதால் தான் 😡😡🔥
சரியான முடிவு சபாஷ் காவல்துறை
they should have been admitted in a private hospital with police protection and performed all possible tests in medical history and then handed the bill to them. This would have taught them a lesson,. And medical reports say no issue, arrest them for violating the lockdown rules. simple. ore kallula rendu maanga
avan avan sethutu ularan. ivangalukku pattu podavai potutu oor meyanum... arive illa
பொய், பித்தலாட்டம்,? எதுக்கு ?உண்மை சொல்லி ஒத்துக்கொள்ளலாமே? ரொம்ப நாள் பொய் நீடிக்காது என்பதறு இது ஒரு சான்று 👏👍
.
Dei athaa kadaisi vara othukalayea apram ena saandru punda
காவல் துறை அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கடமையை சரியாக நிறைவேற்றிய உங்களுக்கு வாழ்த்துகள். இந்த மக்கள் திருந்துவது மிக கடினம்
இப்ப எல்லாம் மனசாட்சி உண்மையாக செத்துப் போய் விட்டது .
Q9
Police kum dhan
Ungalukuma 😅
சூப்பர் சிகிச்சை சார்....
விளையாட்டா போச்சா நோயின் பயமே இல்லே..
என்ன ஒரு அலட்சியம்....
மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே....
O
I salute the cops along with healthcare team on risking their life in order to save mankind. 🙏
தரமான சம்பவம் சூப்பர்
சூப்பர் சரியான,,
2:30 'Relation' என்று 'emotion' ஆ பேச, ஒரே 'commotion' 👍
Good action police. Valthukkal
உண்மையாகவே இது தரமான சம்பவம்தான்👍👍👍
என் மாமியாரும் இப்படி தான் பன்னிட்டு இருக்கு... மொதல்ல அவங்களையும் தூக்கிட்டு போகனும் கடவுளே
😲😲😲😲😲😲😲😳😳😳😳
Ha ha ha
இப்படி போட்டு கொடுக்குறிங்க😂
டயம் பார்த்து தட்டி விடரீங்க. சரி, அவங்க இந்த பதிவு பாத்துட போறாங்க.
@@kamakshinathan7143 samma bro....Yaan bro entha Revenge.....
இது மாதிரி பெருமையாக உண்மையை கன்டுபிடுச்ச காவல் துறைக்கு பாராட்டு எல்லோரும் இது மாதீரி இருக்க மாட்டாங்க
Super சிறப்பு sir👍🌹
தரமான சம்பவம்தான்
இதற்கெல்லாம் ஒரு வழி போலீஸ் சார் கையில் லத்தியை கொடுத்து 4 வாங்கு வாங்கினால் முழு லாக் டவுன் சக்ஸஸ் ஆகும்
அது சரி. அப்புறம் காவல்துறை அதிகாரிகள் அடித்துவிட்டார்கள் , மனிதஉரிமை மீறல்கள் அது இது என்று அவர்களையே குற்றம் சொல்வீர்கள்
Dai utthaman maathiri pesathinga da k va.yellarukum avasiyam iruku.yellathukum yellam sariya varaathu.comments la overa scene podama .velipadaya pesunga
அப்புறம் போலீஸ் அராஜகம் ஒழிக அப்படின்னு அதுக்கு ஒரு கூட்டம் போடுவாங்க🤦🤦🤦
கரெக்ட்
Adichathuku aprm police kaaranungaley ipdithanu cmt podrathu ponga da pokathavangala
போலீஸ் செமயா வெச்சு செஞ்சிங்
Poi case pottum nalla seivanuga
தமிழக போலிஸ் மென்மையாக வேலை செய்கிறது கடினமான தண்டனையும் அடியும் தான் இதற்கு தீர்வு.போலீஸ்மீது பயம் போய்விட்டது
Thandanai OK but Adika Ivan ga yaaru
Eset India compeni pattri theriuma nammy adimai paduthiyadhu
ஆமாம் பயம் போய்விட்டது பென்னிக் ஜெயராஜ்ஜூம் அவர் தந்தையும் இறந்து நாட்கள் ஆகி விட்டதே அதனால் தான்.
எதற்கு இத்தனை Dislike,அது எல்லாம் rules ஆ மீரின கூட்டம தான் இருக்கும்....police action super.....
These people should be fined &sent to jail for 15days, citing violations of sec144🤓
Police Officer Very nice 👍👍👍👍👍👍👍👍👍👍
இதே போன்று அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளையும் விடாமுயற்சியுடன் தண்டனை கிடைக்கும் வரை நடத்திச்சென்றால் நன்றாக இருக்கும்
அதிகாரத்தை பயன்படுத்தி அராஜகம் நடத்தும் காவலர்களுக்கு மத்தியில் இது போன்ற சிறப்பான அதிகாரிகள் இருக்கின்றனர்
காவல் துறைக்கு வாழ்த்துகள்
பைன் போடுங்க
Ithuthan crct fine poda sollunga
Bro fine pootta eappadi korona pooiruma😁😁 evargalai thantikkanum appathaan kaasu katti esya varamudiyaathu makkalukku payam varum
Very good Punishmrnt sir🙏🙏👋👋👋👋👋
தான் எடுத்து கொண்ட ஒரு செயலில் கடமை தவறாமல் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி...
Correct decision
Good
Starting BGM Vera level 😂 😂😂😂😂
காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!
தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
Don't trouble our police people. Respect them.
Big salute sir..ippadi chinna chinna dhandanai koduthal than ivangalai madhiri erukkaravanga adanguvanga
ஒரு அரைமணி நேரம் நின்ற பிறகு சொல்லிருக்க வேண்டும் அந்த பெண்ணிடம் அந்த வாகனத்தில் தான் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு கொரோன மனிதனை கொன்டு சென்றோம் அடுத்தது நீங்கள் தான் என்று சொன்னால் என்ன ஆவார் அந்த பெண்மணி 🙄
அந்தப் பெண்மணி நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறியதற்கு
நான் ஒரு அரசியல்வாதியின் மகன் கல்யாணத்திற்கு செல்கிறேன் என்று கூறி இருந்தால் அதே போலீஸ் அந்த பெண்மணியின் காலில் விழுந்து வழி அனுப்பி வைத்திருக்கும்😀😀😀😀😀
போலீஸ் மையின்டு வாய்ஸ் :- எங்களுக்கே விபூதி அடிக்க பாக்குறீங்களா...
மக்களாகிய நாம் தயவு செய்து ஊர் அடங்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்....🙏🙏
மருத்துவர்கள் ,செவிலியர்கள், போலீஸ்காரர்கள் சிறப்பாக செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்...............அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது
புரிந்து நடந்து கொள்வோம்🙏
போலீஸ் :- ஏம்மா நீ நகையை அள்ளி போட்டுகிட்டு வந்ததை பார்த்தா Hospital க்கு போறது போல தெரியலையே
பெண் :- அது ஒன்னும் இல்ல சார் Hospital க்கு இந்த நகையை விற்று தான் Bill கட்டனும் அதான்😁😁
😂😂😂
செம செம, சல்யூட் சார்!
பயபுள்ள பொய் சொல்ல தெரியாம மாட்டிக்கிச்சி😂😂😂
Super sir your dedicated service
அந்த அம்மாவ கொரோனா வர்டுல சேத்துவிடுங்க அப்பதா திருந்தும்
மிக நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிக ளுக்கு நன்றி வாழ்த்துக்கள்
ஏப்ப இப்படி இருக்கிக போலீஸ் அதிகாரிகளுக்கும் குடும்பம், குழந்தை உண்டு. அவர்கள் குடும்பத்தை கூட பார்க்காமல். நமக்காக வெயிலில் நின்று நமக்காக சிரமப்படுகிறார்கள்.
சிறப்பு மிகத் தரமான சம்பவம் 👍
ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லையா? கட்டணம் அதிகம் கேட்கிறார்களா? உடனே அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு செல்லுங்கள். 😂
.ஞ
ʕ•ﻌ•ʔ
RDAc)dzzdff Yjkh
.
தன்னுடைய கடமையை சரியாக செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
பச்சை துண்டுகாரனை ரி மாண்டு செய்யுங்கள்
Pavampatchai dundu
Persu avarai vituvitunkal
Poi case pottu neraya peroda life spoil pandra police officera shoot panunga
காவல் துறையின் திறமைக்கு வாழ்த்துக்கள்.
இதே கடமை உணர்வு, தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கே போனது?
Congratulations to all the police officers who have done a good job 👏
கடலூர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் பல மாவட்டங்களிலும் இது போன்று மக்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்
பணக்கொழுப்பு....இந்நேரம் அவ பாதிபிணத்திற்க்கு சமம்...
Super officers.... Great u r all
எல்லாம் சரி
எலெக்ஷன் முன்னாடி இந்த அறிவு இருந்திருக்கணும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
சில நேரங்களில் போலீஸ் பாவம் பல நேரங்களில் பொது மக்கள் பாவம்😭😭😭😭😭😭
Wow spr
Great Tamil nadu Police... salute 😎💥
Case podunga
Super sir ungaludaya unmaiku nandree
Police கொடுத்த வைத்தியத்தில் சரியாகி இருக்கும் அந்தப் பெண்ணுக்கு.😁😁
தரமான சம்பவம் 👍👍👍👍
Super ... admit the whole family in corona ward
தரமான சம்பவம் 🙏
Super police
Proud of you Cuddalore police SP avargale...
Idhudhaanda Police😎😎😎😎😎😎
0:46 டிசைன் டிசைனாக காரணம். 👍
Really all Frontline warriors are really pavam pa.. Yethana doctors and police officers sethupoirukanga.. 😓😥
Backround music etharkku
காவல் துறை அதிகாரிகள்க்கு சூப்பர் சார் 👌👌👌👌👌👌👌
அந்த கிழவனுக்கு ஏன் லாடம் கட்டவில்லை.
Avan enthirikka mudiyaathapadi veluthirukka vendum
கிளவனையா
Correct bro..corona ward ku thuki potrukanum athana naikalayum.😡
Relation Emotion😅😂😂
தவறு செய்தால் யாராக இருந்தீலும் தவறு தான் வருந்தி வருத்தம் தெரிவித்தால் சிறிய அபராதத்தோடு விட்டு விட வாய்ப்புக்கள் இருக்கலாம்
Super sir mam 🙏we salute u
இப்பெல்லாம் மீடியா கூடவே வேலை parkkudhu போல
😁
Video va mideku send panraga.... Alert panrathukaga
@@TamilFun22 just for fun
அருமையான நடவடிக்கை...
காவல் துறைக்கு நன்றி... 🙏🙏🙏🙏
காய்கறி கடைகளை யும் மளிகை கடைகளையும் திறந்து வைங்க ப்ளீஸ்
சரியான முடிவு சூப்பர்
Polimer la, netha news vandhurichu.
Ninga evlo bgm pottalum polimer ah agamudiyadhu da... Enga anna velraj irukka vara polimer ah aga mudiyadhu.
Superb 👍👌👏👏🙏
இத வேற சொல்லிடிங்களா அடுத்து எங்க ஊர தாண்ட முடியாதே 😭😭
யாருக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை அவங்க நினைத்தது நடக்க வேண்டும்!!! எத்தனை உயிர்களை இழந்து விட்டோம் ஆனால் இவர்களை யாரும் திருத்தவே முடியாது!!!!
Police vera level
Super ...
Well done. Police have done their duty without giving in or insulting the concerned people. These fellows should be levied a huge fine in lakhs, like China.
Everyone must respect this police team .....the police team very patient.....this is first time I saw the team of police never use verbal abuse and respect the public....very appreciated
அடி தடி போல் எதுவும் வேலைக்கு ஆகாது
ஜெயராஜ் அவங்க அப்பாவையும் கொன்னத மறந்து விட்டீர்களா
தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020)
2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020)
3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020)
4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020)
5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020)
6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020)
7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
Emotion - relation...
Semma pa...
😀😀😀😀😄😄😄😁😁
போலீஸ்காரரை போ வா என்று மக்களை மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்
அவர்களின் தாய்மொழியே அதுதானே
1day back சென்னை ஆலப்பாக்கம் அலமேலு திருமண மண்டபத்தில் ஊர்அடங்கு போது திருமணம் நடைபெற்றது அதில் சுமார் ஒரு 300 400 பேர் கலந்து கொண்டனர் இது எப்படி சாத்தியம் போலீஸ் nd government காசை வாங்கிக்கொண்டு கட்சிக்காரர்களுக்கு அனுமதிக்கின்றனர் பிறகு அந்த கல்யாணத்திற்கு செல்லும் சொந்தக்காரர்கள் காரில் தான் செல்ல முடியும் வேறு எப்படி செல்ல முடியும் ................. காசு இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் காசு இல்லாதவனுக்கு ஒரு நியாயம் காசு இல்லாதவன் சோற்றுக்கே திண்டாடுகிறார் காசு இருப்பவன் திருமணம் செய்து கொள்கிறான் இந்த ஊரடங்கு விஷயமெல்லாம் ஒரு கண்கட்டுவித்தை போல தான் இது ஏழை மக்களுக்கு ஒரு மாதிரியும் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் தான் இருக்கிறது பணக்காரர்களை கண்டு போலீசும் அரசாங்கமும் அஞ்சுகிறது காசு வைத்துள்ளவர்களுக்கு ஒரு நியாயமும் காசு இல்லாதவர்களுக்கு ஒரு நியாயமும் தான் நடக்கிறது
அந்தப் பெண்மணி நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறியதற்கு
நான் ஒரு அரசியல்வாதியின் மகன் கல்யாணத்திற்கு செல்கிறேன் என்று கூறி இருந்தால் அதே போலீஸ் அந்த பெண்மணியின் காலில் விழுந்து வழி அனுப்பி வைத்திருக்கும்😀😀😀😀😀
My salute to that S.P. sir.
Sema 👍👍👍
காவல் துறை அதிகாரிகள் அபினவ் மற்றும் சாந்தி அவர்களின் பணி போற்றுதலுக்குரியது .
SUPERB! HATS OFF TO CUDDALORE POLICE!
Spot fine 5000 rupees for everyone
இதுக்கு மேலே End டே இல்லப்பா....😂😂😂
police should sent it to the corona hospital..
சும்மா சொல்ல கூடாது 😜 hospital 🏥 போற வரை கிணற்றை காணவில்லை என்று சாதித்த அந்த குடும்பம் சூப்பர் 😎 😝
பச்சைதுண்டு பெறியவர் 😂😂🤭🤭
😝
@@bhuwanbhuwan2145 😅😂😁unmai solirugulaam pesama full makup la poi vasama matikiji aunty😊
Pacha thundu periyavar😅😁😊😂
Superb great 🙏