சனி கேது சேர்க்கை உன்னதமான யோகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • WhatsApp consultation +918124345819
    Email- astropartha2@gmail.com

ความคิดเห็น • 64

  • @sharjahtamilanvlogs9036
    @sharjahtamilanvlogs9036 7 หลายเดือนก่อน +1

    விசாகம்1 ம் பாதம் கேதுவும் 3ம் பாதத்தில் சனியும் உள்ளது இது சேர்க்கை ஆகுமா சார். என்னோட லக்னம் துலாம். தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கேது வக்ரம் சனி உச்சம் இது நல்லதா????

  • @aravindg3192
    @aravindg3192 4 ปีที่แล้ว +2

    200 percent correct... Whatever you said.

  • @balamurukand
    @balamurukand 3 ปีที่แล้ว +1

    சனி வக்ரம் பெற்று கேதுவுடன் சேர்ந்து பரிவர்த்தனை யோகத்தில் மிதுனத்தில் உள்ளார்.
    கும்பத்தில் சூரியன் புதன் குரு ( அஸ்தங்கம் ).
    கடக லக்னம் பலன் எப்படி இருக்கும்

  • @dr.venkateshvaradhachari5936
    @dr.venkateshvaradhachari5936 4 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜோதிட அன்பரே. தங்களின் பல பதிவுகளை பார்த்துள்ளேன். சனியும் ராகுவும் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் இடத்தில் அமைந்து 10 ஆம் இடத்தில் கேது ராகு நட்சத்திரத்தில் அமைந்து லக்னம் ரிஷபம் என்றால் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறவும். நன்றி

  • @sumathikumar5752
    @sumathikumar5752 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் ,விருச்சக லக்கணம் 8 ல் சனி ,கேது சேர்கை சனி செவ்வாய் சாரம் கேது ராகு சாரம் சனி தசை நடப்பில் பலன் எப்படி இருக்கும் சார்..... நன்றி

  • @sakthibalannagaraj6468
    @sakthibalannagaraj6468 3 ปีที่แล้ว +4

    Those who born between 1996 and 1997 had sani kethu serkai.....it is just an imaginary concept

    • @selviganesh6257
      @selviganesh6257 3 หลายเดือนก่อน

      ஏன் இப்படி?

  • @jaisanumm5560
    @jaisanumm5560 4 ปีที่แล้ว +1

    excellent presentation nice video

  • @dhanasekaransekar988
    @dhanasekaransekar988 3 ปีที่แล้ว

    Sir... மிதுன லக்னம்.... லக்னத்தில் சனி மற்றும் கேது...சனி திருவாதிரை நட்சத்திரம் 2 பாதம்.... கேதுவும் திருவாதிரை நட்சத்திரம் 2 பாதம்..... தற்போது கேது திசையில் புதன் புத்தி முடியப் போகிறது.. அடுத்து சுக்கிர திசை .....
    இதுவரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்... வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகுமா.... இல்லை இப்படியேதான் போகுமா?

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว +1

    Nanri sir

  • @sangeethar910
    @sangeethar910 4 ปีที่แล้ว

    Sani thiruvathurai 2m patham kethu 2m patham thiruvathurai. Kadaga lagnam. Buthan Utcham Sun atchi sukaram atchi sevai atchi,6il ragu 8il chandran 7il guru

  • @vinothgiri8
    @vinothgiri8 3 ปีที่แล้ว +1

    7:20 👍

  • @kmeenakshi31
    @kmeenakshi31 4 ปีที่แล้ว +2

    Sir 10_il(simma veetil) sani kethu ullathu. Sani Magam 1m pathathilum kethu pooram 2m pathaththilum ullathu. Ithu yenna palangal tharum sir

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu 4 ปีที่แล้ว +1

    Sani vakram Vishaka nakshtam and kethu vishaka nakshtra both are in thulam house eppadi sir irrukum?

  • @Andavarae
    @Andavarae 4 ปีที่แล้ว

    Rmba nandri sir

  • @monishanarendran8907
    @monishanarendran8907 4 ปีที่แล้ว +1

    Hi . Wow !super background. 😲😊

  • @sandy0129
    @sandy0129 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.. ஜோதிடசம்பந்த + இதேதலைப்பு ரீதியான கேள்வி.. எனக்கு சனி+சந்+கேது சேர்கை.. லக்னத்தில் .. கேது சுவாதி 4 , விசாகம் 1ல் சந்திரன் விசாகம் 3ல் சனி. கேது ராகு சாரத்தில்.. சந் + சனி இருவரும் வக்கிரம் பெற்ற குரு சாரத்தில்.. இதை என்னன்னு சொல்லனும்..

    • @AstroPartha
      @AstroPartha  4 ปีที่แล้ว +1

      தங்களுக்கு சனி கேது சேர்க்கை இல்லை சனி சந்திரன் சேர்க்கை என்பதே சரி அல்லது சந்திரன் கேது சேர்க்கை சரி

    • @sandy0129
      @sandy0129 4 ปีที่แล้ว

      @@AstroPartha மிக்க நன்றி

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 ปีที่แล้ว +1

    5ஆம் இடத்தில் சனி(வக்ரம்)+கேது ஒரே டிகிரியில் மூல நட்சத்திரத்தில் இருந்தால், ஆன்மிக ஈடுபாடு இருக்குமா...

  • @venkateshans.a7557
    @venkateshans.a7557 8 หลายเดือนก่อน +1

  • @maruthu9501
    @maruthu9501 4 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில் சனி குருவின் பூரட்டாதி( 4ல்) நட்சத்திரத்தில் உள்ளது...கேது ரேவதி( 2ல்) நட்சத்திரத்தில் உள்ளது...ஆனால் குரு வக்ரம்...இது சனி கேது சேர்க்கை ஆகுமா...

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 ปีที่แล้ว

    Absolutely correct 👍

  • @tamilsanthoshkumartranding592
    @tamilsanthoshkumartranding592 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கன்னி லக்கனம் கன்னி ராசி 7ல் சனி கேது இரக்குது திருமணம் நடக்கும்மா

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว

    சரியா சொன்னீங்க சனி கேது சேர்க்கை பறறி கேது எதிர் நகர்வு அருமை எனக்கு மிதுனராசி சனி கேது இரண்டும் திருவாதிரை ராகு சாரம் அருமை

  • @shankarmurugesan1814
    @shankarmurugesan1814 4 ปีที่แล้ว

    Sani tesai ketu parvi patri kurungal

  • @aurosaikarthik
    @aurosaikarthik 4 ปีที่แล้ว

    Dear Partha Happy Pongal 1 Qn to you I am a Kanya lagna/Rasi Jathak in my Rscope Rahu is Standing in 5th house which is Sani Makara house it is also Thithi Soonya House Rahu is standing in Uthiradam star and Ketu is standing in11 th House in Poosa star What is the good Sun is in 6th house in Sathayam Star and Saturn is in 9th house in Kirthikai star Guru in 4th house in Moolam. Moon in Lagna/Rasi in Hastha star I am aged 47 now Jobless & Unmarried

  • @dhatchayinim3274
    @dhatchayinim3274 3 ปีที่แล้ว

    சனி ( வக்கிரம்) கேது9 இடம் சனி ( வ) பாகை 259 47 17 பூராடம் 2 கேது 259 47 54 பூராடம் 2 இது பலன் சொல்லுங்கள்

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 4 ปีที่แล้ว

    Rasi ku 3rd place rasi katathuku(thanushu) la sani kethu iruku sir
    Thulam rasi, visagam nakshatram, kanni laknam.
    Enna padikka vaikalam enna pariharam sir please reply sir

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 ปีที่แล้ว

    சனி கேது செயற்கை சன்யாச யோகமா

  • @malini.s.4757
    @malini.s.4757 4 ปีที่แล้ว

    Sani kedhu saram petru guru parvai petru in 9th place dhanusil yenna palan sir

  • @amazingfactsintamil6915
    @amazingfactsintamil6915 4 ปีที่แล้ว

    Sani serkai irunthu Sani vakram ana ena palan sollunga

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 ปีที่แล้ว +1

    சனி விசாகம் 4 கேது விசாகம் 2 சேர்க்கையா

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், மீன லக்கிணம் 6ம் இடத்தில் சுக்கிரன் மகம் நட்சத்திர சாரம், சனி மகம் 2ம் பாதம், கேது மகம் 3ம் பாதம். இது சனி கேது சேர்க்கையா. தெளிவு படுத்துங்கள்

  • @vasanthraghavan5334
    @vasanthraghavan5334 4 ปีที่แล้ว

    Sani kethu sukran palan enna

  • @dreamsachiever6913
    @dreamsachiever6913 4 ปีที่แล้ว +2

    Anna உத்திரட்டாதி 2 ஆம் பாதத்தில் கேது உத்திரட்டாதி 3 பாதத்தில் சனி இது சனி கேது சேர்க்கையா

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 4 ปีที่แล้ว

    Sir, Sani, Kethu & Chandhiran together in meenam. Thulam Lagnam. ( Date of birth: 9/3/1997. Time 10.50pm Malaysia) please advise.

  • @LetsbondStateBoardCBSEICSEISC
    @LetsbondStateBoardCBSEICSEISC 4 ปีที่แล้ว

    Pls say it for sukran Rahu serkai

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 ปีที่แล้ว

    What if Sani and kethu with raghu saram at same 9 degree at mithunam and raghu in kethu saram in thanysu? Is it yogam for business?

  • @manivannan.g8836
    @manivannan.g8836 4 ปีที่แล้ว

    Simma rasikku 12 house enna palan anna

  • @saiviswanath09
    @saiviswanath09 4 ปีที่แล้ว

    If ketu in pusam star also seyarkai nu eduthukalama

  • @premr6907
    @premr6907 4 ปีที่แล้ว

    Neecha sani kethu sarem in mesham, kadagalagmem. It is goog sir

  • @kumarswaminathan6370
    @kumarswaminathan6370 3 ปีที่แล้ว

    Super

  • @LetsbondStateBoardCBSEICSEISC
    @LetsbondStateBoardCBSEICSEISC 4 ปีที่แล้ว +1

    Partha Anna.. Please tell me.. Is it also for navamsam

    • @AstroPartha
      @AstroPartha  4 ปีที่แล้ว +1

      No only for rasi chart

    • @LetsbondStateBoardCBSEICSEISC
      @LetsbondStateBoardCBSEICSEISC 4 ปีที่แล้ว

      Navamsathil sani ketu serkai irundhal Adhu irukum patham and natchathirathi epadi parka vendum

  • @divyamariyappan9512
    @divyamariyappan9512 4 ปีที่แล้ว +1

    anna for my son sani at puradam -3 at 260.8.7 and kethu to puradam -3 at 260.45.57 deg this is called combining ?

  • @LetsbondStateBoardCBSEICSEISC
    @LetsbondStateBoardCBSEICSEISC 4 ปีที่แล้ว

    Is it also for navamsa??

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 ปีที่แล้ว +1

    சார் சனி உத்திரட்டாதி2 கேது உத்திரட்டாதி 2 இது சனி கேது சேர்க்கை ஆ இல்லையா சார் பதில் தாருங்கள் சார்

    • @AstroPartha
      @AstroPartha  3 ปีที่แล้ว

      ஆம்

    • @ajithkumars1751
      @ajithkumars1751 3 ปีที่แล้ว

      @@AstroPartha இந்த சேர்க்கை நன்மை செய்யுமா தீமை செய்யுமா சார்

  • @mathupandi4891
    @mathupandi4891 ปีที่แล้ว

    ❤❤

  • @naveen_anjeri
    @naveen_anjeri 4 ปีที่แล้ว

    Shani (20 degrees)- Pooradam 3rd padam and Ketu (22 degrees) also Pooradam 3rd padam. is it Shani Ketu Serkai yaa ?

  • @lalitharaju1056
    @lalitharaju1056 4 ปีที่แล้ว

    Thank you. New subject knowledge shared. Vanakkam.

  • @nagarajarumugamnnn683
    @nagarajarumugamnnn683 3 ปีที่แล้ว

    Fees evlo brother

  • @sangeethar910
    @sangeethar910 4 ปีที่แล้ว

    I dnt understand. Sani thiruvathurai irukarathu best ah worst ah. I need to know. For me Sani kethu at mithunam Thiruvathurai 2m patham. Is it best or worst

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 4 ปีที่แล้ว

    What if Saturn n kethu sat at saturn star utthratathi at meenam 12th place from lagna

  • @ramusomu5940
    @ramusomu5940 3 ปีที่แล้ว

    Nandri iyya