மகரம் - பொருளே குறி என ஓடி, இதை தவிர்த்தால் பொருள் குவியும்! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @jothi.b3022
    @jothi.b3022 3 หลายเดือนก่อน +125

    ஐயா நாங்கள் பேராசை கொண்டவர்கள் அல்ல நாங்கள் மற்றவர்கள் நலன் கருதி இருப்பவர்கள் எப்படி கூறி விடாதீர்கள்😢😢😢🎉

    • @umkvel8361
      @umkvel8361 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/2cYVAeI3Uwc/w-d-xo.htmlsi=ZfOPqXWHaliNV6rS

    • @ajr.srikanthlittlehero6645
      @ajr.srikanthlittlehero6645 3 หลายเดือนก่อน +3

      S correctu

    • @karthikeyan4568
      @karthikeyan4568 3 หลายเดือนก่อน +14

      உண்மையில் எனக்கு பொருள் சேர்த்து இல்லாத வர்களுக்கு உதவிட ஆசை ..ஆனால் என பொருளாதார நிலையையே என்னால் சரி செய்ய முடியவில்லை....மகர ராசியில் ஒருவன்

    • @TheepanRdb1
      @TheepanRdb1 3 หลายเดือนก่อน +8

      வாழ்வே வீண். ஏன் இந்த நாசம் அறுந்த ராசில பிறந்தம் என்டு தினம் தினம் போகுது நாட்கள்

    • @BhavaniManikandan2023
      @BhavaniManikandan2023 3 หลายเดือนก่อน +1

      Correct

  • @coolrb4506
    @coolrb4506 3 หลายเดือนก่อน +7

    As a magaram, I dislike luxury, praises, dressing up. I like discipline, work, practicality and respect, humanity and humility. I fight when I see injustice, which is my disadvantage.

  • @SivakumarV-m5q
    @SivakumarV-m5q 3 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம்
    தங்களின் திருவடிகளுக்கு வணக்கம் தங்கள் பதிவுகள் எனக்கெல்லாம் ஒருமுறை கேட்டாலும் தெளிவு கிடைக்கிறது மிக்க மகிழ்ச்சி மேலும் பல மகர ராசி அன்பர்கள் தங்கள் கூறும் கருத்தை குறை யாக பார்க்கிறார்கள் அவர்கள் அனைவரும் இறைவன் நாமத்தை நம்பிக்கையோடு ( அவரவர் விருப்பம் தெய்வத்தின்) துன்பத்தை கடக்க ஏதுவாக இருக்கும்
    எனக்கு வாழ்வதற்கு விருப்பமே இல்லை இருந்தாலும் இறைவன் துணை கொண்டு காலத்தை கடத்தி வருகிறேன்,
    தங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @s.m.senthilkumar5493
    @s.m.senthilkumar5493 3 หลายเดือนก่อน +5

    அய்யா தாங்கள் சொல்வது எல்லாம் உண்மை.என் வாழ்வின் வழிகாட்டி நீங்கள். தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.

  • @lalithaprabhu2922
    @lalithaprabhu2922 หลายเดือนก่อน +1

    SUPER THANK YOU.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 หลายเดือนก่อน +4

    தெளிவான கணிப்பு... நல்ல உபயோகமான தகவல் 🙏

  • @kth381
    @kth381 3 หลายเดือนก่อน

    சொல்வது எல்லாம் உண்மை ❤❤❤❤

  • @evijayy
    @evijayy 3 หลายเดือนก่อน +31

    Ayya, For 5 years, in summary, you are saying this only again again to makaram people
    1. We are dummy piece, weak, fear, late pickup, talentless, dull, lazy, peraasai all time, only wants sugam
    2. If getting angry, control and don't talk
    3. If we talk we will get into trouble
    4. Don't use self brain else trouble
    5. Don't fight with anyone. Fall on their feet and be on their good books
    6. Be soft and say ok ok to partners
    7. We are always thinking to enjoy enjoy
    8. No hard work then trouble
    9. You will not understand you are weak
    10. We are emaali people
    11. Your planet sani is not power at all
    12. Don't do what you think or do anything alone thinking you are good..do as life comes
    13. Always in kodhinilai. But never kodhika koodathu
    Slave life right sir!!!

    • @krishnajakan2742
      @krishnajakan2742 3 หลายเดือนก่อน

      😂😂😂 but it's true,am 37,maybe if am in teen I would have refused his statement

    • @ranjithafabrics8597
      @ranjithafabrics8597 3 หลายเดือนก่อน

      SIR NEEGA KADAVUL.,

    • @karthikeyan4568
      @karthikeyan4568 3 หลายเดือนก่อน

      Some what it is true..i faced many situations like this..Whenever I lose my temper it becomes disaster only..So. Om Shanthi Om..

    • @krr8474
      @krr8474 3 หลายเดือนก่อน

      You are 💯 right

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 பயப்படாம எல்லாம் பண்ணுங்க சகோ பாத்துக்கலாம்

  • @RameshRamesh-me4gm
    @RameshRamesh-me4gm 3 หลายเดือนก่อน

    Your predictions are unbelievably accurate sir. I have been following many astrologers predictions but haven’t seen anyone touching so much details and nuances. Onga vidyayku thalai vanangren sir🙏🙏🙏

  • @arjun4692
    @arjun4692 3 หลายเดือนก่อน +14

    ஐயா என் நல்ல நேரமோ என்னவோ தெரியல இந்த இரண்டு வருடமா இப்ப நீங்க இந்த வீடியோ - ல சொன்ன மாதிரி தான் நான் நடந்துட்டு இருக்கேன் அதனால பல பெரிய பிரச்சனையிலிருந்து தப்பிச்சுகிட்டு வந்துட்டேன் இனி நான் சாகும் வரை உங்களை குருவா ஏத்துகிட்டு உங்கள் அறிவுரை படியே நடப்பேன் அய்யா என் தெய்வமே😢😢

  • @geethabalasubramanyam959
    @geethabalasubramanyam959 3 หลายเดือนก่อน

    Correct 💯

  • @KrishnamoorthyA-g4c
    @KrishnamoorthyA-g4c 3 หลายเดือนก่อน

    உண்மையான.சொல்

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 3 หลายเดือนก่อน

    GREAT SIR. THE INSIDE MATTERS OF MAKARAM RASI IS WELL EXPLAINED.

  • @ndmanivannaraj7058
    @ndmanivannaraj7058 3 หลายเดือนก่อน

    100% True Iyya

  • @sampathgopalswamy7535
    @sampathgopalswamy7535 3 หลายเดือนก่อน +1

    Sir, 100% correct. My rasi is Makaram.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 หลายเดือนก่อน +2

    Great lifetime Advice... Nandri Ayya... 🙏🙏🙏💐💐💐

    • @umkvel8361
      @umkvel8361 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/2cYVAeI3Uwc/w-d-xo.htmlsi=ZfOPqXWHaliNV6rS

  • @laksribeauty7204
    @laksribeauty7204 3 หลายเดือนก่อน +1

    Aiyaa vanakkam unga video eppo varumnu wait pannikitte irrupen neinga sollrathu anaithum 💯 correct ta irrukum munna ellam unga video varathukku munadiye neinga sollrathu ellam nadanthu mudichirum but meditation and kadaula strong aa pidicha thala ippo teriuthu nalla Vella thappichom appidinu irrukum nadri sir romba romba nandri ungal valikattuthalku mikka nandri

  • @gnaashrayamadhav7811
    @gnaashrayamadhav7811 3 หลายเดือนก่อน +2

    ஐயா பணம் வசதிக்கு குறை இல்லை ஒரு கோவிலில் வேலை பார்க்கிறேன். கல்யாண ஆகல. என்னால் தனியாக நிம்மதியாக இருக்க முடியல கெட்ட ஆசைகள் நிறைய வருகிறது எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்

  • @IamSarva
    @IamSarva 3 หลายเดือนก่อน +1

    100% agree 👍

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @manivannanchitra217
    @manivannanchitra217 3 หลายเดือนก่อน

    Super

  • @ranjithafabrics8597
    @ranjithafabrics8597 3 หลายเดือนก่อน +2

    SIR, WE ARE MAGARAM RASI, WE EAT FOOD WITH OUR WORK NOT OTHERS FEET. WE MAKE COMFATABLE FOR OTHERS WITH OUR HARD WORK / KINDNESS IS GOD

  • @visahan-yc2ew
    @visahan-yc2ew 3 หลายเดือนก่อน +1

    💯 correct sir

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px 3 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @mbbaasha6338
    @mbbaasha6338 3 หลายเดือนก่อน

    TQ Guruji🌹🙏🙏🙏🌹

  • @jayaprakashdpm404
    @jayaprakashdpm404 3 หลายเดือนก่อน +1

    வேலையை விட்டவர்களுக்கு வேலை கிடைத்துவிடுமா?

  • @prabuprabu9854
    @prabuprabu9854 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா❤

  • @shyamsundar1612
    @shyamsundar1612 3 หลายเดือนก่อน

    Thank you sir for ur great guidance will follow as per ur advice thanks sir 🙏🙏🙏

  • @Babugobu
    @Babugobu 3 หลายเดือนก่อน

    True sir

  • @JeyanthanS
    @JeyanthanS 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் என்னுடைய ராசி மகரம் லக்கினம் கண்ணி நான் எதை பின்பற்றுவது எனக்கு எது சரியாக அமையும்

  • @Karma10-d8t
    @Karma10-d8t 3 หลายเดือนก่อน +1

    𝗦𝘄𝗮𝗮𝗺𝗶𝘆𝗲 𝘀𝗮𝗿𝗮𝗻𝗮𝗺 𝗔𝘆𝘆𝗮𝗽𝗽𝗮🛕🪐

  • @ParameswariA-sl3ru
    @ParameswariA-sl3ru 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐயா நீங்கள்தான் எங்களுடைய குலதெய்வம்

  • @ValarValarmathi-y7x
    @ValarValarmathi-y7x 3 หลายเดือนก่อน +1

    ராஜா மகரம். திருவொணம் நச்சத்திரம் |1975

    • @ValarValarmathi-y7x
      @ValarValarmathi-y7x 3 หลายเดือนก่อน

      ராஜா மகரம் ராசி திருவணம் ஒச்சத்திரம் 1975. நிமமதியே இல்லை வல்வாசவா என் வல்க்கை இருக்கு ஐயாசமி தன் தச்சம் என்று ஐயா

  • @rmsakthivel8349
    @rmsakthivel8349 3 หลายเดือนก่อน

    Thankyouiaya

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 3 หลายเดือนก่อน

    Sir,vanakkam 🎉

  • @gr61065
    @gr61065 3 หลายเดือนก่อน

    நன்றி. ஆர்.கணேசன் கும்பகோணம்.

  • @tsureshrajh3027
    @tsureshrajh3027 3 หลายเดือนก่อน

    Tk sir

  • @peacockcreation5153
    @peacockcreation5153 3 หลายเดือนก่อน +18

    அது என்னமோ தெரியலை உங்க வீடியோ பார்த்தல் இருக்குற கொஞ்ச தன்னம்பிக்கையும் போய்டுதுங்க

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 หลายเดือนก่อน

      வயசாகுது கொஞ்சம் முராநாதான் பேசுறது நம்ம கெட்ட நேரம் வேர என்ன

    • @Mariya1976Alex
      @Mariya1976Alex 3 หลายเดือนก่อน

      Neengal thirupthi padura mathiri ivaar sollanumunu ehirpaakkathiga ivar *RED ALERT* jothidar

    • @Mariya1976Alex
      @Mariya1976Alex 3 หลายเดือนก่อน

      Aiyya nernga solratha kettalum nadaimurai padutha mudiyathu

    • @gayathrishanthi7488
      @gayathrishanthi7488 3 หลายเดือนก่อน

      Good reply

    • @JayaJaya-oc2xi
      @JayaJaya-oc2xi 3 หลายเดือนก่อน

      😂😅

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 หลายเดือนก่อน +1

    என்ன 😮 எல்லா ராசிக்கும் ஒரே தலைப்பா😮

  • @gayathrirajesh5154
    @gayathrirajesh5154 3 หลายเดือนก่อน

    Kanavaridam yeppadi nadapadhu

  • @akashbabu7289
    @akashbabu7289 3 หลายเดือนก่อน

    Ayya yea dates of birth 10.10 1978 night 10.10pm please yea time yeppo yeappade yerukku

  • @அமிர்தலிங்க.வேளார்
    @அமிர்தலிங்க.வேளார் 3 หลายเดือนก่อน +1

    Ayya want your consultation for personal horoscope.
    Please Give contact details

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐய்யா

  • @anantharamanomkarabindusam3441
    @anantharamanomkarabindusam3441 3 หลายเดือนก่อน +1

    டலீவா 😃
    Viruchigam video innum varala 🤔?

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 3 หลายเดือนก่อน +4

    Magarem always going after money and things and trying to become owner of every thing due to selfishness. Not open minded person.

    • @gunasegaranindradevi3955
      @gunasegaranindradevi3955 3 หลายเดือนก่อน +2

      They always display laziness n won't go to work regularly but need money to enjoy their life without their family members. Trusting outsiders is their main fault for their downfall.

  • @BloomingCakes-h8l
    @BloomingCakes-h8l 3 หลายเดือนก่อน

    Koja asiii eruku then what ever I have I live with it 😊

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mohanr2237
    @mohanr2237 3 หลายเดือนก่อน

    How can I contact you sir? . How can I send my horoscope sir?

  • @saravananp8471
    @saravananp8471 3 หลายเดือนก่อน +1

    தலைவரே,இநாத தலைப்பு மட்டும் வித்தியாசம் இல்லை;
    உங்க தலைப்புகளை புரிந்து கொள்ள தனியா எங்காவது போய் படிச்சிட்டு வரணும். போலிருக்கே!

  • @Manimani-zi4wq
    @Manimani-zi4wq 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்

  • @jeyav9631
    @jeyav9631 2 หลายเดือนก่อน

    Magaram ethukum asa pada mudiyathu... Irukarathe nilaikathu...

  • @spp591
    @spp591 3 หลายเดือนก่อน

    ஐயா செவ்வாய் உச்சமாக இருப்பதால் கருங்காலி மாலை போட்டிருப்பது நல்லதா அல்லது கழற்றி வைக்கணும்னுமா . Pls

    • @SivakumarV-m5q
      @SivakumarV-m5q 3 หลายเดือนก่อน

      நமக்கு இருக்கும் 16:07 பிரச்சினைகளுக்கு உடம்பு பூரா கருங்காலி மாலை போட்டாலும் தீராது

    • @spp591
      @spp591 3 หลายเดือนก่อน

      @@SivakumarV-m5q
      🤣🤣🤣🤣🤣

  • @ValarValarmathi-y7x
    @ValarValarmathi-y7x 3 หลายเดือนก่อน

    கிருஷ்ணாமூர்த்தி18.8.2005. மகரம். திருவொணம் நச்சதிரம்

  • @jaganjaganjaganjagan7449
    @jaganjaganjaganjagan7449 3 หลายเดือนก่อน

    07.06.1984 3.20am

  • @ambikas5012
    @ambikas5012 3 หลายเดือนก่อน

    Idharku theervu ennanga iyyaa
    Ivai ellam naandhn
    Jabadhiyaanam seiyum alavuku porumai illai

    • @umkvel8361
      @umkvel8361 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/2cYVAeI3Uwc/w-d-xo.htmlsi=ZfOPqXWHaliNV6rS

  • @gosalakrish7336
    @gosalakrish7336 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 3 หลายเดือนก่อน

    ஐயா 13.5 லட்சம் முகவர்கள் அவர்கள் சார்ந்த 6கோடி பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கு தற்போது
    நீங்க சொல்றது போல பேராசை யில நாங்கள் இருந்தால் இந்த பதிவ நான் போட மாட்டேன் ஆமா நீங்க யுடுப் போடறீங்க பணம் பெறுவது இல்லையா??
    தேவையான பணம் நமது வாழ்க்கைக்கு தேவையான தானே ஆடம்பரம் இல்லாம சுய மரியாதையுடன் வாழ பணம்தேவைங்க

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 หลายเดือนก่อน

    Appa edhume kedaikadha sir😢?

    • @RamarajanRamarajan-w2z
      @RamarajanRamarajan-w2z 3 หลายเดือนก่อน +1

      Athu nala than bro evaga video pakkathiga kadavula kumbutuga bro

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 หลายเดือนก่อน

      கடவுள் கொடுக்க நினைப்பதை கேட்டு வாங்க வேண்டும் பிச்சைக்காரன் நிலைக்கு சனி தல்லிடாரு. ஆனா எனக்கும் நாம ராசா தான். நம்பிக்கையுடன் இருங்க

  • @srajagopalan1272
    @srajagopalan1272 3 หลายเดือนก่อน

    ஒன்றும் புரியவில்லை

  • @SankaraSubbiah-yr4ew
    @SankaraSubbiah-yr4ew 3 หลายเดือนก่อน

    Don't tell lies 😮😮😮

  • @varsharavichandran8152
    @varsharavichandran8152 3 หลายเดือนก่อน

    You are always negative

  • @jimmynelson9581
    @jimmynelson9581 3 หลายเดือนก่อน

    Dummy piece😅😅

  • @KoTAMi-h6l
    @KoTAMi-h6l 3 หลายเดือนก่อน

    அய்யாநான்பெருமாநாட்ட்டில்வாழ்கிரேன்நான்பிரந்தநால்1978.6.17.தேதிஞாய்யிற்றுகிழமைபிரந்தேன்நான்பிரந்தநாலுக்குஎன்ணதொலில்செய்தால்மணம்நிம்மதியாகயிருக்கும்மகரராசிஉத்தராடநச்சதரம்

  • @sunil2tall
    @sunil2tall 3 หลายเดือนก่อน

    🙏

  • @rmsakthivel8349
    @rmsakthivel8349 3 หลายเดือนก่อน

    Thankyouiaya