Anna,pandiyan stores serial la கஸ்தூரி nu oru character irukum and bhagyalakshmi la selvi nu oru character irukum, ஆனா ரெண்டுபேருமே ஒரே ஆளுதான் .இதே மாதிரி மகாசங்கமம் வச்சாங்க அதுல என்ன sonnanga (அக்கா உங்களை மாதிரியே எங்க வீட்டுல velakaaranga இருக்காங்க nu solli சமாலிசிடாங்க ,athe bit ah potamutiyala அதுனால விட்டுட்டாங்க போல)😂😂😂
unga doubt thappunga.. already sangamam la kaamichitanga murugan and gopi yoda appa are brothers nu.avanga rendu perum same persons illa,, brothers. so supose rathika voda amma moorthi ammavoda sister a iruntha apo rathika gopiku cousin(aththai ponnu) murai thane,, correct thane????
@@sinthu233 video ah நல்லா பாருங்க... என்னோட கேள்வி ராதிகா மற்றும் மூர்த்தி அம்மா பற்றியது.... நீங்க சொல்லும் முருகன் மற்றும் ராமமூர்த்தி பற்றிய விஷயத்தை கேட்டது ஹரி என்பவர்... கண்டுபிடித்தது என்பதை தெளிவாக தானே சொல்றாங்க.... 03:12 timing போயி பாருங்கள்...அப்பறமா வந்து comment பண்ணுங்கள்....😅😂😂யாரோ கேட்ட கேள்விக்கு... யாருக்கோ வந்து பதில் சொல்லிட்டு இருகிங்க.. எல்லாத்திற்க்கும் மேலாக நீங்க சொன்ன பதிலை.. உங்களுக்கு முன்னாடியே comment box ல் போட்டு விட்டேன்... அதையும் check பண்ணி பாருங்கள்😂😂😂😂
"pandian stores moorthi ammavoda thambi than bakya voda mamanar,, ipo athe amma than rathikavoda amma " ithan neenga shafi ku send pannathu? athuku than vilakkam solren.. anga muruganum bakya mamavum ore mathri irunthalum avanga ore aal illa, brothers. athe mathri rathika amma vum moorthi ammavum ore aal illa
@@sinthu233முருகன் மற்றும் ராமமூர்த்தி ஒரே மாதிரி இருக்க காரணம் அவுங்க சித்தப்பா - பெரியப்பா பசங்க... So, அண்ணன் தம்பி என்று logic சீரியலில் சொல்லிட்டாங்க... செல்வி மற்றும் கஸ்தூரி ஒரே மாதிரி இருக்க காரணம் ஆச்சரியமான விஷயம் என்று 2 family சொல்லிகிட்டங்க... ஆனால், ரஞ்சித் மற்றும் பழனிசாமி என்று ஒரே ஆள் 2 வேடத்தில் வருவதற்கு எந்த ஆச்சரியம் படும் காட்சி பாக்கிய லட்சுமி சீரியலில் இல்ல.. அதே போல எப்படி மூர்த்தியின் அம்மாவான தான் அக்கா போல இந்த ராதிகாவின் அம்மா இருக்காங்க என்ற ஆச்சரியம் ராமமூர்த்தி மற்றும் அவர் குடும்பத்திற்கு இல்ல... அதே போல ராதிகா தன் சொத்தை மூர்த்திக்கு விற்க்கும் episode ல ராதிகா மூர்த்தி அம்மாவை சந்த்திகின்றார்.. அந்த ராதிகாக்கு கூட ஆச்சரியமா என்ன இந்த அம்மா.. என் அம்மா போல இருக்காங்க என்று...
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல 17/7/23 அன்று பவானியோட மனைவி பலி வாங்க வந்து இருக்காங்க . அவங்க 6 வருசமுன்னு சொல்லாம 1 வருசமா பலி வாங்காம என்ன பன்னிகிட்டு இருக்கேன்னு கேப்பாங்க .
நாடகத்தை பொழுதுபோக்கிற்காக பார்த்தோமா விட்டோமா என்று செய்யாமல் அதில் குற்றம் குறை தேடி கண்டுபிடிக்கும் உங்களை பார்க்கும் பொழுதே உங்கள் எல்லோருக்கும் எந்தவித கவலையும் இல்லாத மனிதர்கள் என்று தெரிகிறது நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
Bro karthigai deepam 15.7.23 ep la kartik deepaku aruthal சொல்லும் போது கெட்டவங்க நல்லவங்க கிட்டேர்ந்து தப்பிச்சு ரொம்ப நாள் நிம்மதியா வாழ முடியாதுன்னு சொல்றதுக்கு பதில நல்லவங்க கெட்ட வங்க கிட்டேர்ந்து தப்பிச்சி ரொம்ப நாள் நிம்மதியா இருக்க முடியாதுன்னு செல்லுவாரு😂😂😂 இந்த Timing17:21
Shafi bro.. Bhakiya lakshmi oda mamanar um pandiyan stores moorthy oda mama vum twin brothers nu already serial la solitanga.. so rendu perukum vera vera wife rendu serial la yum.. antha logic correct thaan bro.. 😜
Muthazhagu serial Episode - 498 7:00 paarunga 😁 avanga leg la adipatathu vera yedam aana avanga valikuthunu solrathu vera yedam 🙏 ithoda 3rd ithey cmnt a cp panren but nenga than pakkurathey illa 😔
Bro, bakiyalakshmi la bakya mamanar and pandiyan stores la mullai oda appavum twins nu sollirupanga... Mahasabgamam gope ta moorthy avanga relationship pathi pesnarula adhuku adutha scene eh adha😂😂😂Hari mandailayae naalu podunga... Thappu thappa sollikitu😅😅😅
பாக்கியலட்சுமி serial ah Gopi oda appa & pandian store mullai appa renduperaum oru episode la twin mathiriye irukingalenu face to face scean vetchirupanga bro. Antha thatha Vera intha thatha Vera..
Malar serial episode 112 paarunga Morning veetla irunthu kovil vanthu parigaram pannum pothu purple kurti potrupaa malar 😂 Arjun appa ta money vaangum pothu same costume but atha santhosh veetuku pogum pothu vera dress 😂😂😂 Eppadi bro 😂😂kovila la readymade garments kuda available pola 😂😂
Bro zee tamil la kanaa serial la hero ku pammbuu(snake 🐍) kadichidum avaru serius condition la iruparu but heroine nerthiii kadan nu kovil la step la muttii pootutu melaa earuvanga ah evanga apoo heroin ku mayakam varum apoo serius condition la hospital la iruntha hero correct ah vanthu heroine ah kapathuvaruu anna.....athuvum thukitu varuvaru....athu epdi anna odambu sari illathavanga ah apdi seiyaa mudium...bayangaramana cringe ah iruku anna... episode 18.7.2023... pinkuripuu nanum vetkamea illama antha serial ah okanthuu pathan bro😅😊😊
Bakiyalakshmi serial jeni 2 varushama pregnant ah iruku pa... Ana nila papa ku vayasu agala... Namma iniya matum 11th start pani 12th varai mudichiruchu jeni papa kum inum months agala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bro Pandian stores and baagyalakshmi maha sangamathula innoru logic mistakeum irukku baagyalakshmi la Selvi character and Pandian stores la mullah Chitthi character um Same thaan bro.Athula highlight ennanna atha avangalae dialogue ah sollirupaanga.😂😂😂
மகாசங்கம் பொறுத்த வரை... செல்வி (bl)- கஸ்தூரி (ps)மற்றும் ராமமூர்த்தி(bl)- முருகன்(ps) இரண்டு character ஏன் ஒரே மாதிரி இருக்காங்க என்பது logic குடுத்து இருக்காங்க... Logic இல்லாத ஒன்று ரஞ்சித் , ராதிகா அம்மா மற்றும் மூர்த்தி அம்மா
Enaku oru doubt bro eeramana rojave 2 la jeeva ku partiban annan.........priya ku kaviya thangachi.......appo partiban kum kaviya kum poraka pora baby jeeva and Priya va eppadi kupidum.........idha konjam sollunga bro.......... nalla confuse aagum 😂😂😂😂😂😂😂😂
போன வீடியோல நான் கமெண்ட்ல சொன்ன மோதலும் காதலும், கல்யாணம் முதல் காதல் வரை இந்த ரெண்டு சீரியல் பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ. நான் நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல இருந்தாலும் ஒரு நாலு லைன் அத பத்தி சொன்னீங்க. என் கமெண்ட் படிச்சதுக்கு ரொம்ப நன்றி அத பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
Hi safiiiiii...... Good morning..... Sundari seriol la Anu pregnant ah irukkanga.... But Anu kku apro pregnant aana pandavar illam kayal roshini vj tv PS Seriol mullai, Aishu yellarukkum baby piranthuruchu.... But anu kku innum baby pirakkala.... I think direct sir anu pregnant ah irukkuratha maranthuttaaru pola... Atha konjo paarungalea safi... By banu......
குழப்பத்தை
குழப்பமே இல்லாமல்
குழப்பியதற்கு
நன்றி 😢😢😢😢
🤣🤣🤣
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂content um bangam unga comments um bangam😂😂😂😂
🤣🤣👐👐
@@ramyakumaran875 👍
மகா சங்கமம் இல்லை.... மக்கு கூட்டம் சங்கமம் 😂😂😂
😂😂
பாண்டியன்ஸ்டோர்ல முல்லையிட அப்பாவும் பாக்கியலட்சுமி கோபிட அப்பாவும் ஒன்ட விட்ட அண்ணன் தம்பி என்டு ஆரம்பத்திலே கதையச்சொல்லித்தாங்க தனத்துட மாமியாரும் முல்லையிட அப்பாவும் கூடிப்பிறந்த சகோதரம் கோபிட அப்பா அவங்கட ஒன்டுவிட்ட சகோதரம்
Aahha what relative's confusion day by day
ராதிகா அக்கா -மூரத்தி அம்மா
யாருக்கெல்லாம் Shafi anna Humour comedy pudikum...?
உறவே உயிரே :என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி... ♥️♥️♥️...
Ji Moorthi mama and bagyalakshmi Gopi dad are twin brothers in that serial boss . Full ah parunga Maha sangamam
And kumaresan mama also lakshmi's brother......
Hm fact itha pakama potrukanga
Twin brothers nu solla matanga..sithappa paiyan periyappa paiyan mathiri solluvanga
@@nithiyasrisridhar3158வா2ஆ1q😂1
Anna
இரண்டு சீரியல்கள்லையும் ஒரே தாத்தா தான் ஆனால் மகாசங்கமத்தில் அண்ணன் தம்பி கேரக்டர்😂😂
ராதிகா அம்மா
Anna,pandiyan stores serial la கஸ்தூரி nu oru character irukum and bhagyalakshmi la selvi nu oru character irukum, ஆனா ரெண்டுபேருமே ஒரே ஆளுதான் .இதே மாதிரி மகாசங்கமம் வச்சாங்க அதுல என்ன sonnanga (அக்கா உங்களை மாதிரியே எங்க வீட்டுல velakaaranga இருக்காங்க nu solli சமாலிசிடாங்க ,athe bit ah potamutiyala அதுனால விட்டுட்டாங்க போல)😂😂😂
பாண்டியன் ஸ்டோர் ல கஸ்தூரி பாக்கிய லக்ஷ்மி ல செல்வி 😊
ஆமாம் ப்ரோ ரொம்ப குழப்புகிறார்கள் 😇😇😇பாண்டியன் ஸ்டோர் ல குழம்பியது பாக்கியலட்சுமி சீரியல் வரைக்கும் தொடருது😂😂😂
அண்ணா Z தமிழ் வரும் சண்டக்கோழி நாடகமும்Zதமிழ இதற்கு முன்னால் வந்த பூவே பூச்சூடவா நாடகம் மாதிரியே இருக்குது அண்ணா
எடுத்ததுமே என் கேள்வியை screenshot போட்டு ஆரம்பித்த 😊 உங்களுக்கு.. கோடான கோடி நன்றி ஐயா 😁😁 கோடான கோடி நன்றி😀😁😁
unga doubt thappunga.. already sangamam la kaamichitanga murugan and gopi yoda appa are brothers nu.avanga rendu perum same persons illa,, brothers.
so supose rathika voda amma moorthi ammavoda sister a iruntha apo rathika gopiku cousin(aththai ponnu) murai thane,, correct thane????
thappu thappa kandupidichtu peruma vera
@@sinthu233 video ah நல்லா பாருங்க... என்னோட கேள்வி ராதிகா மற்றும் மூர்த்தி அம்மா பற்றியது.... நீங்க சொல்லும் முருகன் மற்றும் ராமமூர்த்தி பற்றிய விஷயத்தை கேட்டது ஹரி என்பவர்... கண்டுபிடித்தது என்பதை தெளிவாக தானே சொல்றாங்க.... 03:12 timing போயி பாருங்கள்...அப்பறமா வந்து comment பண்ணுங்கள்....😅😂😂யாரோ கேட்ட கேள்விக்கு... யாருக்கோ வந்து பதில் சொல்லிட்டு இருகிங்க..
எல்லாத்திற்க்கும் மேலாக நீங்க சொன்ன பதிலை.. உங்களுக்கு முன்னாடியே comment box ல் போட்டு விட்டேன்... அதையும் check பண்ணி பாருங்கள்😂😂😂😂
"pandian stores moorthi ammavoda thambi than bakya voda mamanar,, ipo athe amma than rathikavoda amma " ithan neenga shafi ku send pannathu?
athuku than vilakkam solren.. anga muruganum bakya mamavum ore mathri irunthalum avanga ore aal illa, brothers. athe mathri rathika amma vum moorthi ammavum ore aal illa
@@sinthu233முருகன் மற்றும் ராமமூர்த்தி ஒரே மாதிரி இருக்க காரணம் அவுங்க சித்தப்பா - பெரியப்பா பசங்க... So, அண்ணன் தம்பி என்று logic சீரியலில் சொல்லிட்டாங்க... செல்வி மற்றும் கஸ்தூரி ஒரே மாதிரி இருக்க காரணம் ஆச்சரியமான விஷயம் என்று 2 family சொல்லிகிட்டங்க... ஆனால், ரஞ்சித் மற்றும் பழனிசாமி என்று ஒரே ஆள் 2 வேடத்தில் வருவதற்கு எந்த ஆச்சரியம் படும் காட்சி பாக்கிய லட்சுமி சீரியலில் இல்ல.. அதே போல எப்படி மூர்த்தியின் அம்மாவான தான் அக்கா போல இந்த ராதிகாவின் அம்மா இருக்காங்க என்ற ஆச்சரியம் ராமமூர்த்தி மற்றும் அவர் குடும்பத்திற்கு இல்ல... அதே போல ராதிகா தன் சொத்தை மூர்த்திக்கு விற்க்கும் episode ல ராதிகா மூர்த்தி அம்மாவை சந்த்திகின்றார்.. அந்த ராதிகாக்கு கூட ஆச்சரியமா என்ன இந்த அம்மா.. என் அம்மா போல இருக்காங்க என்று...
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
Me
Avan yengaya nadikiran ore kathikitu than irukan
🤦♀️
Poyya bommer🌸👔
Like adhuva kedaikanum ,nammala poi keka kudadhu
Ardhu nee tha ya yoa😂❤😂🎉
அதுக்கு அந்த ஹீரோயின் சாவாமலேயே இருந்திருக்கலாம் 😂😂😂
நாட்டிற்கு ரொம்ப முக்கியமான ஒன்று இந்த வீடியோ
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
இது என்ன பிரமாதம். அடுத்து எல்லாரும் ஆடிக்கு போவாங்க பாருங்க
0:22nee tha bro athu
Yes bro mothalun kathalum first day paathathum kandu pudichitta kalyaanam muthal kathal varai story nu 😂😂😂
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல 17/7/23 அன்று பவானியோட மனைவி பலி வாங்க வந்து இருக்காங்க . அவங்க 6 வருசமுன்னு சொல்லாம 1 வருசமா பலி வாங்காம என்ன பன்னிகிட்டு இருக்கேன்னு கேப்பாங்க .
நாடகத்தை பொழுதுபோக்கிற்காக பார்த்தோமா விட்டோமா என்று செய்யாமல் அதில் குற்றம் குறை தேடி கண்டுபிடிக்கும் உங்களை பார்க்கும் பொழுதே உங்கள் எல்லோருக்கும் எந்தவித கவலையும் இல்லாத மனிதர்கள் என்று தெரிகிறது நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
Peranbu - ninaithale inikkum 2 serial kum ore director than 😂😂 ore director ore story but 2 serial 🤣🤣🤣🤣
17.7.23 Sundari serial troll pannuga bro semma fun😂
Bro karthigai deepam 15.7.23 ep la kartik deepaku aruthal சொல்லும் போது கெட்டவங்க
நல்லவங்க கிட்டேர்ந்து தப்பிச்சு ரொம்ப நாள் நிம்மதியா வாழ முடியாதுன்னு சொல்றதுக்கு பதில நல்லவங்க கெட்ட வங்க கிட்டேர்ந்து தப்பிச்சி ரொம்ப நாள் நிம்மதியா இருக்க முடியாதுன்னு செல்லுவாரு😂😂😂 இந்த Timing17:21
Bro enaku oru doubt, unga video va seriel actor, director yarum pakka mattangala 😂😂😂😂😂
Gopi appa vum murali maamanarum twins nnu andha serial la solli iruppangayya 😅😂
ஒன்னும் புரியல ஒரே குழப்பமா இருக்கு
vera level bro...pandiyan store....athisiya piravi bro😁😁😁
Kandippa small box vidukku than 👍👍👍
Intha video marubadiyum pakra mathiri oru feeling.
உங்களுடைய அப்பா அம்மாவுக்கு நீங்க ஒரே பிள்ளை என்றால் அந்தப் பிள்ளையை நீங்கள்தான்
Anna... Alaga explain pandringa........
அட ஆமா பா இதை யோசிக்கவே இல்லையே fan page சூப்பர்
Final touch sooper bro😂
Ellame nalla purithu bro 😊😊
Anna Karthigai deepam EPISODE 187
July 15 2023
00:17:18
Dialogue mistake
Eathirneachal serial maruveedu super 😂
ஜீ தமிழ் மூடநம்பிக்கை சீரியல்களை வைத்து 10 வீடியோ நீங்கள் பண்ணலாம் அதுவும் பெஸ்டாக
ஆள் ஒன்று கேரக்டர் இரண்டு....
பாக்கியலட்சுமி சீரியல் செல்வியும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி ஒரே பேர்
முக்காடு கல்யாணம் பத்தி பேசுங்க அண்ணா...🙆♀️
Bro ,thirumagal serial la 11 July episode la, ponna kanno na , drawer, pillow Kila,bedsheet Kila police search panrango😅😂
Kalyanam muthal kathal varai & Mothalum kathalum 2 in 1😂
Adhu neenga than bro😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
9:53 hahaha I also noticed that 😂😂😂and I knew someone will send you that content😂😂😂
Shafi bro.. Bhakiya lakshmi oda mamanar um pandiyan stores moorthy oda mama vum twin brothers nu already serial la solitanga.. so rendu perukum vera vera wife rendu serial la yum.. antha logic correct thaan bro.. 😜
Semma bro endha serial troll two two two.... Nu patu tha en manasu la oduthu 😂
Va thalaiva. Inthaa video ku tha waitinggggg😀😃😄😀😃😄
வெள்ளி கிழமை தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் அபி பொண்ணுக்கு அப்பா யாரு தெரியாது ஆனால் antha ponna kalpathi veetla vittu povaru appo abi solluvanga pappa kathula valarmathi nalla vela sudar avaru ponnunu avarukku theriyalanu appo antha ponnu ivanga pesarathu kettu irukkum la
யாருக்கெல்லாம் சீரியல் பார்க்க பிடிக்காது 🙋♂️👍🥳🤩
Sirichanavaaa my vayiru valichingooooo valiching 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Hii bro mukkiyamana content a vitutinga pandian storela mullayoda attachi bakyalakshmila veetu velakari selvi...😅avangala miss pannitinga bro
Vijay tv la bakiyalakshmi la iniya ku 11th padikkum podhu jeni pregnant Aananga, 12th exam result vara pokudhu, but innun jeni ku delivery aakala
Muthazhagu serial Episode - 498 7:00 paarunga 😁 avanga leg la adipatathu vera yedam aana avanga valikuthunu solrathu vera yedam 🙏 ithoda 3rd ithey cmnt a cp panren but nenga than pakkurathey illa 😔
Bro, bakiyalakshmi la bakya mamanar and pandiyan stores la mullai oda appavum twins nu sollirupanga... Mahasabgamam gope ta moorthy avanga relationship pathi pesnarula adhuku adutha scene eh adha😂😂😂Hari mandailayae naalu podunga... Thappu thappa sollikitu😅😅😅
பாக்கியலட்சுமி serial ah Gopi oda appa & pandian store mullai appa renduperaum oru episode la twin mathiriye irukingalenu face to face scean vetchirupanga bro. Antha thatha Vera intha thatha Vera..
Pandiyan stores la irukka kasthuri dhanam ku anni.bakkiyalakshmi serial la meena nu maid aa iruppanga
Malar serial episode 112 paarunga
Morning veetla irunthu kovil vanthu parigaram pannum pothu purple kurti potrupaa malar 😂
Arjun appa ta money vaangum pothu same costume but atha santhosh veetuku pogum pothu vera dress 😂😂😂
Eppadi bro 😂😂kovila la readymade garments kuda available pola 😂😂
Engaruthu ya yosikiranga ayo mudiyala😂😂😂😂😂
Bro zee tamil la kanaa serial la hero ku pammbuu(snake 🐍) kadichidum avaru serius condition la iruparu but heroine nerthiii kadan nu kovil la step la muttii pootutu melaa earuvanga ah evanga apoo heroin ku mayakam varum apoo serius condition la hospital la iruntha hero correct ah vanthu heroine ah kapathuvaruu anna.....athuvum thukitu varuvaru....athu epdi anna odambu sari illathavanga ah apdi seiyaa mudium...bayangaramana cringe ah iruku anna... episode 18.7.2023... pinkuripuu nanum vetkamea illama antha serial ah okanthuu pathan bro😅😊😊
Bakiyalakshmi serial jeni 2 varushama pregnant ah iruku pa... Ana nila papa ku vayasu agala... Namma iniya matum 11th start pani 12th varai mudichiruchu jeni papa kum inum months agala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Edhuku onum my fav...😅kodumai
Zee tamil serial pathu neenga troll poduveenganu ethir parthan nadanthuchu im very happy
அண்ணா அந்த மாக சங்கம்இன்னும் ஒரு கதாபாத்திரம் உள்ளது பாண்டியன் ஸ்டார் 1.கஸ்தூரி
பாக்கியலட்சுமி 2.செல்வி
3:19 சீரியல் வெறியன் ஹரி சார்பாக வீடியோ 1M பெற வாழ்த்துக்கள்
முதல் சங்கமம் ஆ சரியா பார்க்காம... ஹாரி ப்ரோ கேட்ட கேள்வியை தப்பு ப்ரோ
இந்த ஹரி கேட்ட கேள்வியே தப்பு. இதுல 1M வேறையா
15 lakh வாழ்த்துக்கள்
தம்பி நீங்க எல்லாமே சூப்பரா பண்றீங்க பேசறது நல்ல பண்ணிட்டீங்க வாழ்த்துக்கள் தம்பி
👌👌👌👌👌👌👌
Vera level anna. 🔥🔥😂😂😂
Moorthy mama twins a irupaanga. Athe mathiri Moorhy Amma vum twins a irupaanga😂😂😂
Appo moorthyum Rathika vum Anna thangachiya 😂😂😂😂😂😂
Bro Pandian stores and baagyalakshmi maha sangamathula innoru logic mistakeum irukku baagyalakshmi la Selvi character and Pandian stores la mullah Chitthi character um Same thaan bro.Athula highlight ennanna atha avangalae dialogue ah sollirupaanga.😂😂😂
மகாசங்கம் பொறுத்த வரை... செல்வி (bl)- கஸ்தூரி (ps)மற்றும் ராமமூர்த்தி(bl)- முருகன்(ps)
இரண்டு character ஏன் ஒரே மாதிரி இருக்காங்க என்பது logic குடுத்து இருக்காங்க... Logic இல்லாத ஒன்று ரஞ்சித் , ராதிகா அம்மா மற்றும் மூர்த்தி அம்மா
Anna chellama serial 17 july proma la parunga ellame rajarani movie la vara mari irukum😂😂😂😂apdiye copy aadichi vachirukanha
hi bro super video super bro 😎❤️😍😜😃
அண்ணா புதியாத வரும் மீனா நாடகத்தில். பூவே உனக்காக பாடத்தில் வரும் போஸ்ட் மேன் சீன் வச்சிருக்காங்க
Serial troll super ah iruku bro😂😂
Enaku oru doubt bro eeramana rojave 2 la jeeva ku partiban annan.........priya ku kaviya thangachi.......appo partiban kum kaviya kum poraka pora baby jeeva and Priya va eppadi kupidum.........idha konjam sollunga bro.......... nalla confuse aagum 😂😂😂😂😂😂😂😂
Mothalum kathalum serial aana supera irukki Anna
Adhe pillaiye Nenge tan shafi bro😅
போன வீடியோல நான் கமெண்ட்ல சொன்ன மோதலும் காதலும், கல்யாணம் முதல் காதல் வரை இந்த ரெண்டு சீரியல் பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ. நான் நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல இருந்தாலும் ஒரு நாலு லைன் அத பத்தி சொன்னீங்க. என் கமெண்ட் படிச்சதுக்கு ரொம்ப நன்றி அத பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
ANNA Serial ah vara hero veedu, already PANDIAN STORE Serial nadicha veedu anna😮😮😮😮😮 ithan nan kandu pidichathu
Bakiyalakshmi serial la iniya 9th std padikurappo jeni conseive ananga ipo iniya 12th mutichutanga innum jeniku delivery akala idhena nu parunga bro
Hi safiiiiii...... Good morning.....
Sundari seriol la Anu pregnant ah irukkanga.... But Anu kku apro pregnant aana pandavar illam kayal roshini vj tv PS Seriol mullai, Aishu yellarukkum baby piranthuruchu.... But anu kku innum baby pirakkala.... I think direct sir anu pregnant ah irukkuratha maranthuttaaru pola... Atha konjo paarungalea safi...
By banu......
It's you bro... You're the answer for your question.
Bro na romba yeathirparthea serial troll ini sirippukku panjam irukkathu😂😂😂thanks bro❤️
Anna kayal serial a koncha nala thukkula poddudanga Plz troll pannunka
தலைவரே ஹரி ப்ரோ முதல் சங்கமம் ஆ சரியா பார்க்கல போல... மூர்த்தியோட அம்மாக்கு ரெண்டு தம்பி... அதுல ஒன்னு முல்லை அப்பா முருகன்.. இன்னொன்று கோபியோட அப்பா ராமமூர்த்தி..
Peranpu seriyal ennaku romba pudicha seriyal ana ippolam pakkave kadupa iruku anna
Anna intha maari serial troll panunga jolly irrkum zee tamil la
Yallarum jora Kai thattunga👏👏👏👏👏
Bro mul maatra scene kaatrukenna veli layum varum
Anna baradhi kanama le vare tent ⛺ story kanada le ramacharit serial le irke parnge
Unka video ending music varapa yen babys so happy bro... And dancing veyra ....
Antha thatha sangamam episode la twins aa act panniruppanka
Bro sun TV la Sunday vum ethirneechal serial nu solluranga atha konjam paarunga bro
Hai anna
Zee Tamil la maari serial la death anna maamiyar ,Athea costum oda Ella episode laum varuvagga atha kojam poduga ellaum pakkatum..😂😂😂
11:10 adhu அனுஅணி 😂 bro
Pandiyan stores serial 15.7.23 episode la aishwarya icu la iruka apo docter potu irukkadhu velila vandha vandudum
0:20 enna anna ongalukku siriyal thoththu noy ethuvum vidyasama pudichidichu
3:00 minutes ippah puriyudhu ennnuh
PAVITRA a/p KUMARAN FRM MALAYSIA