விஜயகாந்த் மாதிரி ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை! Producer Kovai Thambi Chai With Chithra | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2022
  • #chaiwithchithra #kovaithambi #vijayakanth #prashanth
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    profile.php?...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 86

  • @balaravindran958
    @balaravindran958 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர்..அவருடைய கருணை உள்ளம் என்றும் போற்றத்தக்கது..

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 ปีที่แล้ว +8

    நான் மதுரையில் இருந்து. மரியாதைக்குரிய ஐயா திரு கோவைதம்பி அவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் படத்தயாரிப்பு முதலாளியாக இருந்தாலும் நடிகர்களையும் குறிப்பாக தன் படத்தில் நடித்த வயதில் குறைவான நடிகைகளை கூட மிகுந்த மரியாதையோடும் ( பூர்ணிமா அம்மா என்றார்) கைகூப்பியும் அழைப்பது திரு கோவைதம்பி அவர்களின் உயர்ந்த குணத்தை காட்டுகிறது. மேன்மக்கள் மேன்மக்களே. பண்பு பணிவு நேர்மை போன்ற அனைத்துக்கும் சொந்தக்காரர் ஐயா திரு கோவைதம்பி அவர்கள். வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏💖💖💖🙌🙌🙌👑👑👑👑👑👑👑👑🌷🌷🌷🌷🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 2 ปีที่แล้ว +25

    விருந்தினர்களை தேர்வு செய்வதில் சித்ரா அய்யா சிறந்தவர்.
    நல்ல பேட்டி! நன்றி! வாழ்த்துகள்!

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว +29

    எத்தனை அழுத்தம் திருத்தமான தமிழ். வாழ்க கோவை தம்பி ஐயா

  • @kananthakrishnan8841
    @kananthakrishnan8841 2 ปีที่แล้ว +17

    கோவை தம்பி அவர்களின் மனம் திறந்த பேட்டி நன்றாக இருந்தது .
    அவருடைய அரசியல் மற்றும் திரைத்துறை அனுபவம் அபிப்ராயம் அனைத்தும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது .பார்த்த எனக்கு தோன்றியது 'நிஜமாகவே பெரிய மனுஷன்தான் '

  • @rajmohan7718
    @rajmohan7718 2 ปีที่แล้ว +4

    கோவை தம்பி அல்ல வெள்ளைநிற அண்ணா.மிகசிறந்த பேச்சாளர்.

  • @vickygopal2170
    @vickygopal2170 2 ปีที่แล้ว +3

    சினிமாவில் இருந்து பணம் வந்தபடியால நான் லஞ்சம் பெறவில்லையோ என் அவரைக்கூட சந்தேகப் பட வைத்த உள்ளம் அவரது உள்ளம்தான் தெய்வம்்்

  • @sundaresanr2935
    @sundaresanr2935 2 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான பதிவு. பழைய ஞாபகங்கள் வந்தது 🙏

  • @9383388860
    @9383388860 2 ปีที่แล้ว +4

    கோவைதம்பி ஸாரின் பேட்டி அவ்வளவு இயல்பாக இருந்தது. மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்... அவரைப் பற்றிய புரிதல் இந்த பேட்டியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.... வாழ்த்துக்கள்

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 ปีที่แล้ว +2

    கேப்டன் என்ற ஒரு நல்ல மனிதர்ரை பார்க்க முடியாத

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว +4

    TOP Star PRASANTH vera leval.

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 2 ปีที่แล้ว +13

    Captain ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 ปีที่แล้ว +5

    கோவை தம்பி அவர்களின் மனம் திறந்த பேட்டி நன்றாக இருந்தது . 'நிஜமாகவே பெரிய மனுஷன்தான் '

  • @bharathirajab2218
    @bharathirajab2218 2 ปีที่แล้ว +8

    சித்ரா சார் அருமையான பேட்டி, மனநிறைவு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சார் கோவை அய்யாவை பேட்டி எடுத்தமைக்காக அவர் எப்படி இருப்பார் என்று கூட எங்களுக்கு தெரியாது அவர் முகத்தையும் குரலையும் பார்த்த சந்தர்ப்பத்தை வழங்கிய டூரிங் டாக்கீஸ் நிறுவனத்திற்கும் அண்ணன் சித்ரா அவர்களுக்கும் மிக்க மிக்க நன்றி!🙏 கேப்டன் அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார் அதை உங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் பெரிய மகிழ்ச்சி மீண்டும் நன்றி வாழ்த்துக்கள்🌸🌸💐💐🍄

  • @gopalprakash2935
    @gopalprakash2935 2 ปีที่แล้ว +4

    I love mother land pictures movies in my childhood. This interview gives me lot of insights about the background work for these successful movies.......Kovai Thambi had given great movies to Tamil people, respectful soul.

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +3

    நன்றி கோவை தம்பி லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் 🙏🙏👍

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 2 ปีที่แล้ว +18

    Captain, captain thaan!

  • @knowledgesharing2864
    @knowledgesharing2864 2 ปีที่แล้ว +2

    Enna oru panivu, he's really great 🙏🙏🙏

  • @raghuraman2578
    @raghuraman2578 2 ปีที่แล้ว +12

    உயர்திரு கோவை தம்பி அவர்களின் மொழி உச்சரிப்பு
    மிக அருமையான இருக்கிறது

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 ปีที่แล้ว +15

    உண்மையாகவும்,வெளிப்படையாகவும் தரமான பேட்டியா இருந்தது. கோவை தம்பி ஐயாவுக்கு நன்றி.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +13

    எப்போதும் நெருங்கி இருப்பவர்கள், கூடவே 24 மணி நேரமும் உடன் இருப்பவர்கள், சொந்த பந்தங்கள் ஆகியோர்கள் தான் ஒரு மனிதனுக்கு முதல் எதிரியாக மாறுவார்கள். இது மாறாத நியதி.ஆனால் MGR யை பொறுத்தளவில்
    இந்த நியதி பொருந்தி வரவில்லை. ஆச்சரியம்.
    MGR இறைவனடி சேர்ந்து 35 ஆண்டுகளாகியும் அதை நினைவுப்படுத்திய போது"கோவை தம்பி"அய்யா நெஞ்சடைத்துப் போய்
    கண்கலங்கிதே மேற்ச்சொன்ன நியதிக்கு எதிரான சான்றாகும்.

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 2 ปีที่แล้ว +11

    Captain fans like

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 2 ปีที่แล้ว +11

    Captain photo patha udane vandhen

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 2 ปีที่แล้ว +2

    Sir has a distinctive way of speaking

  • @harishankar908
    @harishankar908 2 ปีที่แล้ว +9

    Only for captain pure gold

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +3

    அரசியல் நாகரிகம் அழகாக பயணித்து உள்ளார்.

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 2 ปีที่แล้ว +12

    Top star prashanth sir sembaruthi blockbuster movie. Prashanth correct choice

  • @nbnarayan1
    @nbnarayan1 2 ปีที่แล้ว +3

    Ayya ... Your interview is super.
    Your all movies are excellent.

  • @user-it5sc1lz9j
    @user-it5sc1lz9j 2 ปีที่แล้ว +4

    கோவைத் தம்பி ஐயா மிகவும் சிறந்த மனிதர் அவர் ஆயுள் நீடிக்கும் இறைவன் உள்ளார்

  • @ramangirimovies8747
    @ramangirimovies8747 2 ปีที่แล้ว +6

    அற்புதம்

  • @Amandaberry08
    @Amandaberry08 2 ปีที่แล้ว +1

    கோவை தம்பி பெயரை கேட்டாலே படம் பார்க்க போய் விடுவோம்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +3

    மிக மிக நல்ல மனிதர். யார் மனமும் புண்படக் கூடாத மாதிரி பேசினார். இளையராஜா அவர்கள் இந்த பேட்டீயைப் பார்த்தால்...அல்லது யாராவது ஒரு நல்ல மனிதர் கோவைத்தம்பியின் பேட்டீயைப் பற்றி இளைய ராஜா அவர்களுக்கு எடுத்துச் சொன்னால்...கட்டாயம் இளையராஜா அவர்கள் கோவைத் தம்பி அவர்களைச் சந்திப்பார் என பூரணமாக நம்புகிறேன். அந்த நாள் இந்த மாதத்திற்குள் நடந்தால் நன்றாக இருக்குமென்பது என் எண்ணம்.

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 2 ปีที่แล้ว +2

    நன்றி திரு சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு.
    கோவைத்தம்பி சாரை பார்த்ததற்கு இவருடைய தயாரிப்பில் வெளிவந்த உயிரே உனக்காக படத்தில் வரும் பாடல்கள் எங்க வீட்டு பக்கத்து வீட்டில் tape ரேகார்டில் பாடல் ஒலிக்கும் அந்த பாடல்கள் அனைத்தும் மனப்பாடம் ஆகியது அடுத்து உதயகீதம் படம் ரிலீஸ் ஆனது benglore வில் மினர்வா தியேட்டரில் பள்ளிக்கூடம் சென்று வந்து படம் பார்த்தேன்.
    இதெல்லாம் பழைய ஞாபகம்.
    ஆனால் இப்போ அந்த தியேட்டர் இப்போ இல்லை.
    ஆனால் கோவை தம்பி sir இவரை எல்லாம் பேட்டி காண மாட்டார்களா என்று எதிர் பார்த்தேன்.
    நன்றி.
    Banglore in.

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +4

    Very nice interview. Thanks TT CL

  • @srikarthik4705
    @srikarthik4705 2 ปีที่แล้ว +43

    17 லட்சத்தில் எடுத்த பயணங்கள் முடிவதில்லை படம் அந்த காலத்தில் 4 கோடி வசூல்….அடுத்த அடுத்த படங்கள் அதே போன்ற வசூல்…பிறகு ஏன் captain க்கு 7 லட்சம் சம்பளம் பாக்கி வைத்தீர்கள்? கொள்ளை லாபம் வரும் பொழுது யாருக்காச்சும் பேசியதை விட அதிகம் குடுத்தீங்களா? அதே போல ஒரு படத்தில் நஷ்டம் என்றால் நீங்கள்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 2 ปีที่แล้ว +1

      He mentioned once பயணங்கள் முடிவதில்லை budget was 7lakhs.

    • @srikarthik4705
      @srikarthik4705 2 ปีที่แล้ว +5

      @@ramthirumalai6870 in first part he said clearly 17 lakhs for that movie

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 2 ปีที่แล้ว +3

      @@srikarthik4705 I saw the one about 15 years ago not this one.

    • @srikrish5631
      @srikrish5631 2 ปีที่แล้ว +11

      பயணங்கள் முடிவதில்லை அவரின் முதல் தயாரிப்பு.. விஜயகாந்த் படம் பல ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டது... இடையில் எத்தனை படங்கள் தோல்வி... எவ்வளவு நஷ்டம் என்பது தெரியாமல் பேசுவது தவறு

  • @devakanthdevakanth871
    @devakanthdevakanth871 2 ปีที่แล้ว +1

    Captain

  • @SASIKUMAR-fk4xl
    @SASIKUMAR-fk4xl 2 ปีที่แล้ว +2

    பூ மழை பொழிகிறது விஜயகாந்த் நதியா நடித்த படம் சுப்பர் படம் எனக்கு பிடித்த படம் அப்போ அந்த நேரத்தில் ஓடவில்லை பாதி படம் வெளிநாட்டில் எடுத்தக் காராணத்தால் படம் கிராமங்களில் எடுப்படவில்லை விஜயகாந்த் பெரும்பாலும் படங்கள் கிராம சாயல் உள்ள படங்களாக இருந்தது விஜயகாந்துக்கு இது புது அனுபவம் வெளிநாட்டில் நடிப்பது அதனால் மக்களிடம் எடுப்பயவில்லை இந்த படம் ஆனால் இது நல்ல படம்

  • @kora1433
    @kora1433 2 ปีที่แล้ว +5

    பாமா விஜயம் டி எஸ் பாலைய்யா குரல் போல் உள்ளது .

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 2 ปีที่แล้ว +3

    The great producer

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 2 ปีที่แล้ว +2

    Gentleman kovai thambi

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +2

    enna oru panivaana pechu.. great man . humility to the core.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 ปีที่แล้ว +13

    அவர் தயாரித்த படங்களைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கப்படவில்லை.அதனால்
    குறைவான பதில்கள் கிடைத்தன.

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว

    Beautiful piece of interview..very cool talk❤❤

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว +1

    TOP Star PRASANTH veriyan.

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 2 ปีที่แล้ว +3

    Respected Kovai thambi sir what u told captain was cold blooded truth and captain was vazhum vallal and real lion in south Indian cinema the only man for real poor people and v for vetri vfor victory and v is Vijayakanth and we bless Kovai sir and Chitra sir and our captain to live long long prosperous years from.captain veera

  • @gopinathgovindarajan4632
    @gopinathgovindarajan4632 2 ปีที่แล้ว +2

    arumaiyana pathivu .....

  • @muthukumarrajan601
    @muthukumarrajan601 10 วันที่ผ่านมา

    Great man

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 2 ปีที่แล้ว +2

    Nermayana interview by kovai thambi sir

  • @timefastmedia4185
    @timefastmedia4185 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @ananddsethumadhavan1342
    @ananddsethumadhavan1342 2 ปีที่แล้ว +5

    Motherland Pictures name became talk of the city mainly after Payanangal Mudivathillai. But he has not spoken much abt Actor Mohan Sir who was the hero of the movie. He made more profit from that movie.

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi ปีที่แล้ว

    straight forward persons like him are very rare

  • @karthikeyanselvaraj9285
    @karthikeyanselvaraj9285 2 ปีที่แล้ว +1

    Good interview 🙏

  • @vijaykumarsubramani3395
    @vijaykumarsubramani3395 2 หลายเดือนก่อน

    கோவைத்தம்பி அய்யாவின் குரல் கமல்ஹாசனின் குரல் போலவே இருக்கிறது என்று நினைப்பவர்கள் லைக் போடுங்க!

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 ปีที่แล้ว +4

    Kovai Thambi Sir Interview is Excellent... Please ask more questions about his film making... If possible try to ask more questions about the movies "Naan padum Padal", "Payanagal Mudivathilai" , "Illamai Kalaganl" , "Uthaya Geetham" and his all movies...
    Now-a-days, with the help of Raj Video Vision we can get some what good print of movies "Payangal Mudivathilai" and "Uthaya Geetham". But, the same Raj video vision not provding good print of his movies "Nann Padum Padal" and "illamai Kalaganal".
    Please, convey him to provide best quality print of his own movies like "Nann Padum Padal" , "illamai Kalaganal" and other his own produced movies...
    Now-a-days, even in youtube he may provide HD print of his own production movies or if possible he can re-release in OTT or posstible in theaters also...
    Please, ask him to do very soon.... We are the fans eagerly wait for his positive response...
    Please convey his mobile personally to my email id : thinakaran1973@gamil.com
    I will request him or otherwise you convey and get his positive reply soon... Anyway I am eagerly waiting for his reply...

  • @ashokl1204
    @ashokl1204 3 หลายเดือนก่อน

    Yenda chithra paavam nalla Manisha namaste veyhamaa mudichu anupitta

  • @usvpddt1001
    @usvpddt1001 2 ปีที่แล้ว +1

    Chithra please take interview with Shankar Ganesh, i asked many times, please......

  • @saravanamedicals3271
    @saravanamedicals3271 2 ปีที่แล้ว +1

    Motherland picture rute(anivare) mohan

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 ปีที่แล้ว +1

    Niyayamaa padam eadutha pazhaya producers eallorum ippo eallam cinema 🎥 eadukkave mudiyathu

  • @ammapetkaruna
    @ammapetkaruna 2 ปีที่แล้ว +6

    மோகன் அவர்கள் இருந்திருந்தால் மட்டுமே மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்கள் வெற்றி பெற்றிருந்தது ... உன்னை நான் சந்தித்தேன், நான் பாடும் பாடல் உதாரணம் ...சிவாஜி, விஜய்காந்த், பார்த்திபன் படங்கள் கூட தோல்வி அடைந்ததே நிதர்சனம் ....

    • @vasannathan6121
      @vasannathan6121 2 ปีที่แล้ว +3

      Mannukkul vairam Sivaji Super hit movie

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 2 ปีที่แล้ว +3

      இளையராஜா????? (பார்த்திபன் படம் தவிர)

    • @poovaragavan7397
      @poovaragavan7397 2 ปีที่แล้ว +1

      Thiru. R. Sundrararajan director was very important who gave the successful movies for motherland pictures consistently. Goundamani sir comedy is always rememberable. Ever green songs given by Raja sir and sung by SPB sir.

    • @ammapetkaruna
      @ammapetkaruna 2 ปีที่แล้ว +1

      @@poovaragavan7397 howmany movies gave by R.Sundarrajan to Motherland pictures....? Even music by ilayaraja ...why the Unnai vaazhthi paadukiren movie flop...? Goundamani comedy scrip by A.Veerappan ... Totally the Cine world never express n thankful to the sincere workers....

  • @site4dddd742
    @site4dddd742 2 ปีที่แล้ว +1

    நீங்க லைட் boy போல கீழ் நிலை தொழிலாளியுடன் பேட்டி எடுக்க வேண்டும்.

  • @sabapathis.8007
    @sabapathis.8007 ปีที่แล้ว

    Ivar nallavar

  • @ammapetkaruna
    @ammapetkaruna 2 ปีที่แล้ว +1

    வேண்டுமென்றே ஒருவரின் புகழை மறைக்க மற்றவர்கள் எல்லாம் படாத பாடு படுகிறார்கள்....8 படங்களின் கதா நாயகன் பற்றி மனம் திறக்காத தயாரிப்பாளர் இவர்..இன்றைக்கு திரை உலகம் சரி இல்லை என கருத்து சொல்கிறார்.... உன்னை நான் சந்தித்தேன் படம் எப்படி வியாபாரம் ஆனது என சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்....அதில் மோகன் சார் கதாபாத்திரம் ஏன் உருவாக்கப்பட்டது என சொன்னால் ...சரியாக இருந்திருக்கும்...

  • @ananthimuthukumar4619
    @ananthimuthukumar4619 2 ปีที่แล้ว +3

    You have done 8 movies with Mohan, but did not talk about him, praising all hero with whom you have done only one movie, நன்றி மறந்த உலகமடா இது

    • @ammapetkaruna
      @ammapetkaruna 2 ปีที่แล้ว

      ஆனால் ...இவர் இன்றைக்கு திரை உலகம் சரி இல்லை என்கிறார்.... வேண்டுமென்றே ஒருவரின் புகழை மறைக்க மற்றவர்கள் எல்லாம் படாத பாடு படுகிறார்கள்....

  • @avajayakumar4221
    @avajayakumar4221 2 ปีที่แล้ว +1

    கோவை தம்பி அவர்கள் சத்யராஜ், பாக்யராஜ் இருவரை வைத்து படம் ஏன் எடுக்கவில்லை.

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 2 ปีที่แล้ว +1

    உண்மயை யானா பதிவு

  • @mathankumarvadamalai3415
    @mathankumarvadamalai3415 2 ปีที่แล้ว +2

    1st view

  • @saravanamedicals3271
    @saravanamedicals3271 2 ปีที่แล้ว +1

    No mohan no producer covaithambi

  • @Prasadhkk
    @Prasadhkk 2 ปีที่แล้ว +3

    All his days he focused on making money by producing movies only on the back of Ilayaraja with no real content. Don't see any passion in his movies, he himself said about declining Mani Ratnam's story.
    Now he blames rest of producers as if they are businessman's & he only looked for Art 😂 Hypocrisy!!!

  • @Prasadhkk
    @Prasadhkk 2 ปีที่แล้ว +2

    A mediocre commercial producer who made so much money with only IR's music, who retired on his own due to change in trend. Now blames current movies - Saying No art!!! Good joke of the year!!

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 2 ปีที่แล้ว +1

      You’ve misunderstood- All his movies had good story ,pleasant songs & no vulgarity- Theatre was full of family audience due to feel good movies genre

    • @Prasadhkk
      @Prasadhkk 2 ปีที่แล้ว

      @@truehonestcritic3856 Agree. A good decent story but not something shows you the passion for art. If he goes over art than money then why should he neglect Mani Ratnam's own story?
      He is another commercial movie producer so I don't see any sense when he complaints about producer looking for money!!

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 ปีที่แล้ว

    TOP Star PRASANTH vera leval.