ஜெகத்ரட்சகன் அவர்களது எந்த பேச்சாகினும் அதாவது தமிழ் மேடைகள்,கட்சி கூட்டங்கள், பொது மேடைகள், இரங்கல் கூட்டங்கள் என எந்த பேச்சாகினும் அதில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இருக்கும் வைணவம் சார்ந்த பாடல்கள் இருக்கும் மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவியும் ஆழ்வார்களின் அருளமுதங்கள்
கம்பர் பிறந்தது தேரெழுந்தூர்.ஐந்து வயது முதல் தாயுடனும் நண்பர் சடையப்ப வள்ளல் என்பவரால் வளர்ந்து பெரும்பேர் பெற்று சோழன் அரசவையில் கோலோச்சியதற்கு மூல காரணமாக இருந்த திருவெண்ணெய் நல்லூரில் கம்பன் விழா நடைபெற வேண்டும் .

ஐயா.. ஜெகத்ரட்சகன்..பேச்சுக்கு.நான்தலைவணங்குகிறேன்..ஆனால்..நடத்தைநல்லா..இல்லை...
நான் ஒரு தமிழாசிரியர்
உங்க பேச்சை கேட்டு பாடம் நடத்தும் போது உங்களைப்போல் அடுக்கு மொழிப் பேசுவேன்.
ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நன்றி வளமுடன் வாழ்க தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உங்களை ஆழ்வார் என்று சொல்வது காரணம் என்ன?
ஜெகத்ரட்சகன் அவர்களது எந்த பேச்சாகினும் அதாவது தமிழ் மேடைகள்,கட்சி கூட்டங்கள், பொது மேடைகள், இரங்கல் கூட்டங்கள் என எந்த பேச்சாகினும் அதில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இருக்கும் வைணவம் சார்ந்த பாடல்கள் இருக்கும் மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவியும் ஆழ்வார்களின் அருளமுதங்கள்
KARUNAI ARANGAN KARUNAI... ARANGAN KETTU.. MAKILNTHA KAMBA RAMAYANAM.....KAMBANAI...NAAM..KAANA..MUDIYAATHU..KAMBA.. RAMAYANAM..KAAVIYAM..KETTU..MAKILA..ARULIYA.. ARANGAN KARUNAI MAKIMAI..PAKTHARGAGUKKU.VARAME...KAMBAR..ARUMAI..KAALATHTHIN..PERUMAI..SRI.RANGANATHAR.KARUNAI....
அடர்ந்து கொட்டும் தமிழருவி்ப் பேச்சு.திரு.ஜகத்ரட்சகன்.வாழ்க! பல்லாண்டு.😮
எழிதிக்கொடுத்தவர்க்கு நன்றி
I am very proud to say, that This megestic place which My Father's Birth Place.
கம்பன் விழா கம்பர் பிறந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரிழந்தூரில் நடத்தலாமே கம்பர் விழா
00000
0
0
00
@@babugowri8711zo s❤❤of
Good speech.
Long live Shri s.ஜெகத்ரட்சகன்
Sir, too many conspiracy
எப்படிபட்டபேச்சு. செயல் வேறுமாதிரி.
கம்பர் பிறந்தது தேரெழுந்தூர்.ஐந்து வயது முதல் தாயுடனும் நண்பர் சடையப்ப வள்ளல் என்பவரால் வளர்ந்து பெரும்பேர் பெற்று சோழன் அரசவையில் கோலோச்சியதற்கு மூல காரணமாக இருந்த திருவெண்ணெய் நல்லூரில் கம்பன் விழா நடைபெற வேண்டும் .
Mr mohanasundaram speech is not good use
Useless speech