அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில்| திருப்பங்கள் கோடி தரும் தலம் | பாலகிரகதோஷம் நிவர்த்தி தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2022
  • திருஆலந்துறை பாலசௌந்தரி உடனுறை வடதீர்த்தநாதர் கோயில்
    மூலவர்: வடதீர்த்தநாதர்
    அம்மன்: பாலசௌந்தரி
    புராண பெயர்: திருஆலந்துறை
    ஊர்: அந்தநல்லூர்
    மாவட்டம்: திருச்சி
    திருவிழா
    மாசி மகம் அன்று தீர்த்தவாரி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம்
    பிராத்தனை
    முன்னோர்களின் ஆன்மா மோட்சம் அடைய வழிபட வேண்டிய தலம். இத்தலத்தில் உள்ள மகாலட்சுமியை படி ஏறி வழிபட செல்வம் பெருகும்.
    அமைவிடம்
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து கரூர் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    7395986410
    கோயில் Google map link
    Vada Thiruthalinathar Temple
    maps.app.goo.gl/qVXyYwBarTi4i...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 17

  • @arumugamraju1921
    @arumugamraju1921 ปีที่แล้ว +1

    சிவாயநம
    எல்லாம் சிவனருள்

  • @kdtradar3461
    @kdtradar3461 ปีที่แล้ว +1

    Thanks!

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 หลายเดือนก่อน

    இந்த ஆலயத்திற்கு நான் சென்று தரிசித்திருக்கிறேன்! ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!வாழ்க! 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏

  • @sound19842009
    @sound19842009 ปีที่แล้ว

    Ohm namashivaya

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    ஓம் சிவாயநம ஓம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Super

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் சார் 🙏👌👌🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏💐🌈🌹திருநீலகண்டம்🌹🔥 🔱🫒அருணாசலசிவ🙏🌷🍁🦚திருச்சிற்றம்பலம்🐄🌸🍁🙏🏻🦚☀

  • @tamilarasisivasubramaniyan3008
    @tamilarasisivasubramaniyan3008 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajarajacholan2854
    @rajarajacholan2854 ปีที่แล้ว

    Excellent Video Sir

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 ปีที่แล้ว

    Super Thanks for sending this video

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      Super thanks என்பது நீங்கள் பார்க்கும் வீடியோவில் இதய குறிக்குள் இருக்கும் 💲 அழுத்தி எங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அன்பளிப்பாக கட்டணம் செலுத்தி நன்றி சொல்லும் முறை அம்மா

    • @renganathan2073
      @renganathan2073 ปีที่แล้ว

      @@mathina அருமையானபதிவுதங்கள்பணிதொடரட்டும் ‌ ‌prg

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว

    Siva siva

  • @kalaikalai3219
    @kalaikalai3219 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +1

    முதல் பார்வை

    • @renganathan2073
      @renganathan2073 ปีที่แล้ว

      தங்கள்பணிதொடரட்டும்அருமையாணபதிவு ‌‌prg