லப்பர் பந்து - இயல்பாய், எதார்த்தமாய் ஒருபடம்! | Subavee about Lubber Pandhu movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024

ความคิดเห็น • 44

  • @arteamofficial7889
    @arteamofficial7889 14 วันที่ผ่านมา +26

    அருமை ஐயா பார்க்கிங் படத்திற்குப் பிறகு இந்த படத்திற்கு நீங்க பாராட்டுகிறீர்கள் 👌👌👌👌👌 திராவிட நட்புக் கழகம் சார்பாக 💞

  • @SureshSundarapandiyan
    @SureshSundarapandiyan 14 วันที่ผ่านมา +12

    நானும் நேற்று பார்த்தேன் அய்யா..சிறப்பான எதார்த்தமான வசனங்கள்...திரைப்பட குழுவிற்கு பாராட்டுக்கள்...

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 14 วันที่ผ่านมา +5

    20 வயது முதல் 32 வயது வரை திரைப்படம் பார்ப்பதைத்தவிர்த்தேன்.
    அதன் பிறகும் படம் பார்ப்பது அரிதாக இருந்தது.
    அய்யா அம்மாவுடன் படம் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இது வரை என் துணைவியாருடன் திரையரங்கத்திற்கே போனதில்லை.
    அய்யா உழைக்குப் பிறகு ஒரு ஆசை பிறந்து விட்டது.
    துணைவியாருடன திரைப்படம் பார்க்க விரும்புகிறேன்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 วันที่ผ่านมา

    இப்படி உங்களால் மட்டுமே மிகவும் அழகாக நேர்த்தியாக அந்த திரைப்படம் குறித்து பேச முடியும். வணக்கம் அண்ணன் சுப வீ அவர்களுக்கு 🙏

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 13 วันที่ผ่านมา +3

    பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு சினிமா விமர்சனமும் அழகாக செய்ய முடிகிறது.
    சிறப்பு!

  • @pandirajan7679
    @pandirajan7679 14 วันที่ผ่านมา +4

    ஐயா நீங்கள் கண்டிப்பாக வாழை திரைப்படம் பார்க்க என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 12 วันที่ผ่านมา +2

    Mike ஒலிவாங்கி speaker ஒலிபெருக்கி TV தொலைக்காட்சி.LED TV.இருமுனை ஒளிஉமிழி தொலைக்காட்சி.smart phone திறன்பேசி.Touch phone தொடுதிரை தொலைபேசி Video Audio காணொலி .இப்படி தமிழ் கவனத்துடன் பேசும் பேரா.சுப.வீ அவர்களுக்கு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்.

  • @கீதைக்களம்-த5ற
    @கீதைக்களம்-த5ற 4 วันที่ผ่านมา

    தெளிவான விமர்சனம் .

  • @logabalan4414
    @logabalan4414 14 วันที่ผ่านมา +2

    சிறப்பு அய்யா.

  • @janajanarthanan186
    @janajanarthanan186 5 วันที่ผ่านมา

    🎉❤அருமை❤🎉

  • @omsaravanan9520
    @omsaravanan9520 10 วันที่ผ่านมา

    நன்றி ஐயா!வாழை திரைப்படம் உடனே பாருங்கள்.உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறோம். திரை அரங்கில் பார்த்தால்தான் முழுமையாக உள்வாங்க முடியும் ஐயா.

  • @dakshinamurthyr8730
    @dakshinamurthyr8730 13 วันที่ผ่านมา

    ஐய்யா எப்போதும் எதிலும் ஒரு positive approach ஐ கடைபிடித்து விமர்சிப்பது மிக அழகு. உங்களின் பதிவை கேட்டபின் உடனே படத்தை பார்க்க தோன்றுகிறது. பார்த்து விடுவேன்.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 13 วันที่ผ่านมา

    அருமை ஐயா 🥰🥰🥰

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 14 วันที่ผ่านมา

    Arumai sir

  • @AsanThiran
    @AsanThiran 13 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்❤❤❤

  • @Nakeeran123-ms2yy
    @Nakeeran123-ms2yy 14 วันที่ผ่านมา +1

    அய்யா முற்போக்காளர்கள்
    ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள் அய்யா
    எங்கள் மனநிலையை படம் பிடித்து காட்டி நீர்கள் அய்யா

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 13 วันที่ผ่านมา +1

      ஏன் கல்யாணம் கடந்த காதல் லூ லூ.புரோக்கர்
      மா மா.வேலையையும்
      கொஞ்சம் சொன்னால்
      நல்லாத்தான் இருக்கு.

  • @ravikumarsubramaniam6606
    @ravikumarsubramaniam6606 13 วันที่ผ่านมา

    Nandri ayya megavum sareeyaga than soneerigal. Vanakam

  • @bheemabheema-oe9bn
    @bheemabheema-oe9bn 14 วันที่ผ่านมา +8

    அனைத்தையும் பேசுங்கள், உங்கள் பேச்சில் கேட்க சினிமாவும் பிடித்து போகிறது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 13 วันที่ผ่านมา +1

      கல்யாணம் கடந்த காதல் லூ லூ புரோக்கர் வேலை
      அதையும்.சொல்லுங்க
      சு ப வீ

  • @LarelBuskin
    @LarelBuskin 13 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌

  • @sm9214
    @sm9214 11 วันที่ผ่านมา +1

    தாங்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் பார்க்க நேர்ந்ததும் அதுவே தான் ஐயா.
    "ஒரே கணவன், ஒரே மனைவி" என 'தேங்கி விடக்கூடாது' என்ற முற்போக்கான தலைமுறைகள் தான் தாங்கள் பார்த்தது.
    பெருமைப்பட வேண்டிய தலைமுறைகளை பற்றி வருத்தப்படுகிறீர்களே ஐயா.

  • @victormadhan1238
    @victormadhan1238 13 วันที่ผ่านมา

    🙏

  • @vijayantonee9039
    @vijayantonee9039 2 วันที่ผ่านมา

    Bro. Please review Sindhu Samaveli movie..

  • @dinakaran4863
    @dinakaran4863 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @manimaran1017
    @manimaran1017 7 วันที่ผ่านมา

    தமிழரசன் இயக்குநர் திட்டக்குடி. கடலூர் மாவட்டம் பெருமையாக உள்ளது.

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @chidambarams237
    @chidambarams237 13 วันที่ผ่านมา +1

    அண்மையில் அஞ்சாமை என்ற படம் பார்த்தேன்... நீட் கொடுமை என்று ஒப்புக் கொண்டேன்

    • @TambaramMohan
      @TambaramMohan 13 วันที่ผ่านมา

      நான் பார்த்து வியந்து போனேன் மிக அருமையான திரைப்படம்......

  • @elanthenraldiraviam7313
    @elanthenraldiraviam7313 10 วันที่ผ่านมา

    ஓர் எழுத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை உங்கள் மூலம் தெரிந்திருக்கிறோம்.ஒரு திரைப்படத்தை எப்படி சுபவீ கண்ணாடி போட்டு பார்க்க வேண்டும் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டோம்..
    எப்போதும் வாசிக்கிறீர்கள் எங்களுக்காக
    அவ்வப்போது சினிமாவும் பாருங்கள்..எங்களுக்காக ..

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 6 วันที่ผ่านมา

    Ayya Vanakkam! "Eyalbai-, Etharthamai Oru Padam! "-----ungaloda thalaippu! ----Purusangitta sathiyam vaanguthu SWASIKA! Enge ? Vetta veliyil nikkum ,Othai Kal Saamy kitte?( INGE BIG TEMPLE CULTURE ILLAI! aana Saamy irukku! Ithu Ethartham! 'KADAVUL ILLAINU neenge Pracharam pandreenge, ATHU ETHARTHAM ILLAI THAANE??100 MEDAYIL PANNUM PRACHAARATHAI INTHA ORU PADAM PANNIDUCHU! JAA "THEEYATHAI" NORUKKIDUCHAA? UNMAYANA TALENT (CRICKET) ENGE IRUKKUNNU VELICHAM POTTU KAATIRUCHAA?

  • @anandabalan9529
    @anandabalan9529 14 วันที่ผ่านมา

    Too much of even devotion or bakhthi turns out to be dangerous !😅

  • @uthravel335
    @uthravel335 14 วันที่ผ่านมา

    அப்படியே கலைஞர் டிவியில் நாடகம் பார்த்துவிட்டு அடுத்த காணொலியில் பேசவும்.பகுத்தறிவு பல்லிக்குது.

    • @sidj2252
      @sidj2252 13 วันที่ผ่านมา +1

      நீர் தமிழ் தெரியாத தத்தி போல . அவர் படத்தை விமர்சனம் செய்யவில்லை. படம் சொல்லும் பாடத்தை விளக்குகிறார். நல்லது கேட்டது தெரிந்தால் சங்கிகளும், அடிமைகளும் நாலு நல்லதை செய்வீர்கள். நாடு உருப்படும். முயற்சி செய்யவும்.

    • @sivakumar5718
      @sivakumar5718 7 วันที่ผ่านมา

      @@sidj2252 SUPER SIR

  • @neelakrishnababugandhiraj2431
    @neelakrishnababugandhiraj2431 14 วันที่ผ่านมา +5

    கெத்து

  • @manisekaran2345
    @manisekaran2345 11 วันที่ผ่านมา +1

    🎉லப்பர் பந்து ஒரு அருமையான சமத்துவம்,ஜாதி என்ற ஒரு மாயை ஒண்ணுமே இல்லை. மனது தான் விளையாட்டு, குடும்பம் எல்லாவற்றும் காரணம் என்று உண்மையை உரக்க சொல்லி இருக்கு. வாழ்த்துக்கள் 🎉
    ஆனால் ஐயா சுபவி DMK யில் சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் இருக்கா என்று சொல்லுவாரா? ஒரே குடும்பமே தலைவர், CMs & DY. CMs என்பது தான் DMK & DK யின் சமத்துவமா & சமூக நீதியா😜?
    😭பாவம் இவரே அவர்கள் தயவில் வாழபவர்😭🤣.

  • @saistudioavinashi
    @saistudioavinashi 14 วันที่ผ่านมา +1

    சிறப்பு அய்யா.

  • @bheemabheema-oe9bn
    @bheemabheema-oe9bn 14 วันที่ผ่านมา

    அருமை ஐயா 💐