ஒரே மேடையில் சீமானுக்கு அரசியல் பாடம் எடுத்த Raju Murugan | Seeman | Nandhan Success Meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 564

  • @sethupathi1111
    @sethupathi1111 3 หลายเดือนก่อน +354

    சைமனுக்கும் பாண்டேக்கும் ஒரே மேடையில ஒச்சே அடி 😂😂😂தோழர் ராஜீ முருகனுக்கு வாழ்த்துக்கள் ❤️

    • @Musthaak
      @Musthaak 3 หลายเดือนก่อน

      இல்ல.. இப்ப என்ன பாண்டேவுக்கு அடி கொடுத்தார். எந்த கருத்த சொன்னார் பாண்டேவுக்கு..

    • @balachandarv1571
      @balachandarv1571 3 หลายเดือนก่อน +1

      😂

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน +4

      ஏதோ சொல்லி மனதை தேற்றிக்கொ .🤣

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 หลายเดือนก่อน

      Ore dialogue sollittu sutthura paadu 😂 copy paste 😅 poda vandhutta comment poda ​@@jeevanvalli1584

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +2

      Sari PongaPoi UthavaathaNithikkum 🤦‍♂️., inbamaanaNithikkum 🖼️ Poster Ottiyey Saavuga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...

  • @thilagarajan2117
    @thilagarajan2117 3 หลายเดือนก่อน +49

    அறிவுபூர்வமான உணர்வுபூர்வமான சமரசம் செய்யாத பேச்சு...நஞ்சை நிலத்தில் நடவு செய்த நெல் போல். மனித மனதில் நடவு செய்த செல்... ராஜீ முருகன் உரை...

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 3 หลายเดือนก่อน +139

    இனம் என்பது குணத்தால் மட்டும் தான் தீர்மானிக்க முடியும் அருமை சார்

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 3 หลายเดือนก่อน

      பொதுவாக பேசிட்டு போய்றலாம்‌. அது எந்த குணம்னு சொல்லவில்லை.. அப்ப தன்னை பிரஞ்சுக்காரன், ஜெர்மானியன், கன்னடன்ஃ பெங்காலி, மலையாளி, தெலுங்கன், தமிழன் என்று ஏன் மக்கள் கூற வேண்டும்... இந்தியன் என்று ஏன் கூறிக்கொள்ள வேண்டும்‌.‌ வரையரை காலப்போக்கில் வந்துவிட்டது.. அதில் சமத்துவம் வர வேண்டும்.. இந்தியா முழுவதும், தமிழ்நாட்டுக்குள்ளும் ஊருக்கு ஊர் ரெண்டு பட்டு கிடக்கிறது... அதை சரிசெய்ய தமிழ் மொழியால் ஒன்றிணைந்து தவறில்லை.. அதை வைத்து தான் திமுக உருவானது.. நேத்து வந்தவர்களும் பேசுகிறார்கள்.. எல்லாரும் ஒரு மொழி வரையறைக்குள் இருக்கும் போது... தமிழ் தேசியம் தவறாகாது... தமிழனுக்கும் ஒன்றினைவதை விரும்பாதவன் தான் உலக ஒற்றுமை வேண்டும் என்று பாடம் எடுப்பான்... வேறுபாட்டை களைய ஊரை ஒன்றாக்க நாம் பாடுபடுவோம்.. உலகத்தை பின் பார்க்கலாம்😂

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 3 หลายเดือนก่อน +9

      தெலுங்கன் என்றால் ஆள்வது தமிழன் என்ற அடங்கி வாழ்வது 😊

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +3

      Thiravida 🐖🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum.... PongaPoi UthavaathaNithikkum 🤦‍♂️., inbamaanaNithikkum 🖼️ Poster Ottiyey Saavuga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 3 หลายเดือนก่อน

      ​@@ravichandran8558நீ சூத்தடிமையாவே இரு

    • @jackiechan2078
      @jackiechan2078 3 หลายเดือนก่อน +5

      idha solli karnataka la thanni vangi kodunga bro

  • @puthumairaja5576
    @puthumairaja5576 3 หลายเดือนก่อน +71

    வாழ்த்துக்கள் தோழா.
    தாங்கள் இன்னும் பேச நிறைய இருக்கிறது

  • @abistudio5611
    @abistudio5611 2 หลายเดือนก่อน +3

    ராஜுமுருகன் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல ஒரு நல்ல மனித நேய மனிதர் ✍️✅👌👍🤝வாழ்த்துக்கள் சார் 💐

  • @magimagi2741
    @magimagi2741 3 หลายเดือนก่อน +35

    சீமானை பார்த்தால் அவமானதின் உச்சகட்டத்தில் இருந்தமதிரி இருக்கு. சூப்பர் sir.

    • @nagarajs1613
      @nagarajs1613 3 หลายเดือนก่อน

      அப்படி ஒன்னும் இவன் பெருசா பேசவில்லையே

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 3 หลายเดือนก่อน +70

    அமைதியா அறிவுபூர்வமான ஆழமான பேச்சு.
    சும்மா கையதட்றது
    வாள் வாள்னு கத்தறது
    திடீர்னு பிட்ஸ் வந்தவனு மாதிரி பேசறது
    வாய்பில்லை ராசானு பேசறது

    • @shanmugam3991
      @shanmugam3991 3 หลายเดือนก่อน +1

      நீங்க சீமானைத்தானே சொல்லுறிங்க ?

    • @nagarajs1613
      @nagarajs1613 3 หลายเดือนก่อน +1

      இப்படி பேசி ஒட்டு திண்ணை என்று பேர் வாங்கியதுதான் மிச்சம்

    • @samson05-96A
      @samson05-96A 2 หลายเดือนก่อน +1

      கொத்தடிமை 😂

  • @venkatcrime
    @venkatcrime 3 หลายเดือนก่อน +308

    சீமானிற்கு வகுப்பு எடுத்தது போல இருந்தது அண்ணா.... சரியான பாடம்

    • @marianuscladin654
      @marianuscladin654 3 หลายเดือนก่อน +20

      Anal thambi kaluku puriyathu sago

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 หลายเดือนก่อน +4

      அப்டியா... நீங்களே அப்டி நெனச்சுக்கோங்க நண்பா 😁

    • @tsunami989
      @tsunami989 3 หลายเดือนก่อน

      Dho keela vantaan paarunga tharkuri thambi 😂​@@marianuscladin654

    • @vasanth980
      @vasanth980 3 หลายเดือนก่อน +9

      அவன் சொல்கிறான் மார்க் ஸ் சொன்னதாக அதற்கு 2000வருடங்களின் முன்பே வள்ளுவன் சொல்லி விட்டார். ஆக தமிழ் தேசியம் முதலில் வந்தது. அதனை நீங்க தமிழனாக ஒத்துக் கொள்ளுங்க

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน +2

      ஏதோ சொல்லி மனதை தேற்றிக்கொ .🤣

  • @ankprints5277
    @ankprints5277 3 หลายเดือนก่อน +45

    அறிவாளிகளின் மத்தியில் நாம் பேச வந்துட்டோம்னு சீமான் மைண்ட் வாய்ஸ் சொல்லுது. முகம் இறுகி விட்டது.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 3 หลายเดือนก่อน +50

    சீமான் கம்யூனிஸ்ட் என்னடா கம்யூனிஸ்ட்க்கு வந்த சோதனை

    • @anands7632
      @anands7632 3 หลายเดือนก่อน +2

      அவன் பொருள எடுத்த்து அவனையே போடுறது... Confuse ஆக வேண்டாம் 😂

    • @mathikumar5619
      @mathikumar5619 3 หลายเดือนก่อน

      RSS😂

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 3 หลายเดือนก่อน +30

    சங்கி சீமானுக்கு செருப்படி பதிவு
    சிறப்பு தோழர் ❤❤❤

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 3 หลายเดือนก่อน +154

    ராஜு முருகன் மேடை அலங்காரம் வேண்டாம் ....கம்யூனிஸ்ட் கூட சீமானை ஒப்பீட்டை ஏற்க்க முடியாது....நல்ல வேலை தம்பி பிரபாகரனுடன் இந்த சாக்கடையை ஒப்பிட்டு பேசாத வரை மகிழ்ச்சி....

    • @சூகபா
      @சூகபா 3 หลายเดือนก่อน

      Dai லூசு மேதகு பிரபாகரன் அவர்கள் உனக்கு என்ன தம்பியா da லூசு Payalae.. ஒழுங்காக ஒரு மாவீரரை கூப்பிடு இல்லனா கொஞ்சம் அமைதியா இருடா தற்குரி..

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน +3

      ஏதோ சொல்லி மனதை தேற்றிக்கொ .🤣

    • @venky5668
      @venky5668 3 หลายเดือนก่อน +3

      இன்னுமாடா செத்து போன கம்யூனிஸ்ட் கட்சியை தூக்கிட்டு இருக்கீங்க 😂😂

    • @Che_Guevara_Aji
      @Che_Guevara_Aji 3 หลายเดือนก่อน +5

      ​@@venky5668கட்சி வேறு சித்தாந்தம் வேறு... இந்த உலகம் வாழும் கம்யூனிசம் அழியாது...

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน

      @@Che_Guevara_Aji கம்யூனிசம் எங்கே இருக்கு ? இரண்டு உலக போர்களிலும் கொல்லப்பட்ட பொதுமக்களை விட கம்ம்யூனிசத்தின் பெயரால் கொல்லப்பட்ட மக்கள் பல மில்லியன் . இன்று கம்யூனிஸ்ட்கள் கமிஷனிஸ்ட் ஆகிவிட்டார்கள் . திமுகவிடம் 30 கோடி வாங்கி உல்லாசமாக வாழ்கின்றார்கள் .

  • @Anand2090-yf5vu
    @Anand2090-yf5vu 3 หลายเดือนก่อน +81

    எனக்கு ஒரு சந்தேகம். இந்த சீமான் என்ன ஒரு பெரிய படைப்பாளி என்று அவனுக்கு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன் போட்டுக் காட்ட வேண்டும்?

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +1

      Nengal Solvor MATTUM Thaan Periya Padaippaaliya Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...

    • @lingeshwaran4958
      @lingeshwaran4958 3 หลายเดือนก่อน

      Unakku enna da

    • @Anand2090-yf5vu
      @Anand2090-yf5vu 3 หลายเดือนก่อน

      @@lingeshwaran4958 சீமான் இன்னும் பல மடங்கு எஸ்டேட் வாங்கலாம்

    • @blue-green6572
      @blue-green6572 3 หลายเดือนก่อน +2

      Yea

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 หลายเดือนก่อน

      அப்போ உனக்கு எந்த அரசியல் அறிவு வெங்காயமும் இல்லைன்னு அர்த்தம்

  • @sureshs9988
    @sureshs9988 3 หลายเดือนก่อน +7

    உயர் குணமேவிய தமிழா! ❤
    தமிழன் என்றொரு இனமுண்டு
    தனியே அவருகோர் குணமுண்டு
    அமிழ்தம் அவனது மொழியாகும்
    அன்பே அவனது வழியாகும் ❤
    தமிழன் மனிதநேய வாதி அல்ல உயிர்மநேய வாதி.. அதுவே பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்.

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 3 หลายเดือนก่อน +20

    சாமான் ஏன்டா இங்க வந்தோம்னு நெனைக்கிறான். அறவேக்காடு மேடையாக இருக்கும்னு வந்திருப்பான் இங்க எல்லோரும் அறிவாளியாக இருகாங்களேனு குமுரிக்கிட்டு இருக்கான்.தோழர் உங்கள் பதிவு மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.ஆமய வச்சி செஞ்சதுக்கு...❤

    • @KumarKumar-vi5bk
      @KumarKumar-vi5bk 2 หลายเดือนก่อน

      இந்த விழாவை நடத்துவதே சீமான் தான்டா

  • @gsmagesh
    @gsmagesh 3 หลายเดือนก่อน +43

    என் மானசீக குரு அண்ணன் தோழன் ராஜூ முருகன் 😘🙏

  • @muthulakshmia9144
    @muthulakshmia9144 3 หลายเดือนก่อน +2

    மெய்சிலிர்க்கும் கருத்துக்கள். ஆழமான சிந்தனை. "அன்பு"

  • @linganathan1896
    @linganathan1896 3 หลายเดือนก่อน +27

    உலகம் முழுவதும் பரவியிருக்கும் கம்யூனிசம் வெல்லடும்❤

  • @suha7470
    @suha7470 3 หลายเดือนก่อน +52

    மணித நேயத்தை தன் உடல் சிதையும் வரை வைத்திருப்பானோ அவன் தான் வீரன்

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 3 หลายเดือนก่อน +6

    Raju Murugan, giving Slipper Shot to Shoemaan!
    Well done Comrade 🚩🚩🚩
    Please see the faces of Pandey & Shoemaan!

  • @Erunga_Bhai
    @Erunga_Bhai 3 หลายเดือนก่อน +111

    Seeman 420 😂😂😂

  • @sathishkumar-ny9ml
    @sathishkumar-ny9ml 3 หลายเดือนก่อน +20

    Class speech

  • @thunaivangundan3488
    @thunaivangundan3488 3 หลายเดือนก่อน +2

    சுருங்க பேசி நிறைவான கருத்து தத்துவம் அருமையான பேச்சு நான் முதன்முறை யாக தோழர் ரா.மு அவர்களின் பேச்சு அருமை.அம்பேத்கரின் இதயத்திலிருந்து மக்கள் மனதை வெல்லவேண்டும் ஆஹா ❤🎉

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 2 หลายเดือนก่อน

      உண்மை

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 2 หลายเดือนก่อน

      காசுக்கு விலைபோனவன் அருகிலிருப்பது அசிங்கம்

  • @somusundaram3943
    @somusundaram3943 3 หลายเดือนก่อน +32

    சீமான் கம்யூனிஸ்டா இந்த வருடத்தில் சிறந்த நகைச்சுவை விருது இந்த ஆளுக்கு கொடுக்க வேண்டும்

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 3 หลายเดือนก่อน +1

      Dai komali
      Raju solvathu unmaithanada

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj 3 หลายเดือนก่อน +1

      😂😂😂avar sarcastic uh kalaaikkiraaro

    • @IndostarIndo
      @IndostarIndo 3 หลายเดือนก่อน

      ஏன் Rss கை கூலியா.அவனிடம் என்ன கொள்கை இருக்கு

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน +15

    தமிழ்த்தேசியம் தனித்து சிறப்பு வாய்ந்தது …
    அது எல்லா உயிர்களுக்குமான அரசியல்

    • @dpak39977
      @dpak39977 3 หลายเดือนก่อน

      Sari nalladhu.. Andha arasiyal thamizhargalai vaazha vaikkanum.. Mattravarai kuzhiyil thalluvadhaaga irukka koodaadhu.. Thamizhan ulagai aandan yenbadhil perumai kollum koottam yellorum thamizhar yendral moothira parisodhanai panna koodathu

    • @prince8673
      @prince8673 3 หลายเดือนก่อน +3

      Dhesiyam yendru vandhuvitaal ...yellorukum illai illave ilai

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 3 หลายเดือนก่อน +2

      @@prince8673 திராவிடம் னா என்ன???

    • @amakss6070
      @amakss6070 3 หลายเดือนก่อน

      ​@@PraveenKumar-cp8xnElla uyirgalukkumana arasiyal na enda north Indian ethiri nu solringa

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 3 หลายเดือนก่อน

      ​@@PraveenKumar-cp8xnதிராவிடம் என்பது ஒரு கருதுகோள்.
      உங்களுக்கு திமுகவின் மேல் இருக்கும் காண்டுல திராவிடத்தை திட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.
      ஆன்ல் திராவிட மொழிகள் ஈரான்,ஈராக்,துருக்கி, பாகிஸ்தான் என யுரேஷியா முழுவதுமுண்டு.

  • @Drkathirt
    @Drkathirt 3 หลายเดือนก่อน +55

    Vanjapugachi ani 😂😂😂 for Seeman

    • @dpak39977
      @dpak39977 3 หลายเดือนก่อน +1

      Kandippaaga.. Avar sonna oru vishiyamum pugazchi kidayaadhu .. paadam

  • @elangosellaiah1022
    @elangosellaiah1022 3 หลายเดือนก่อน +5

    ராஜீ முருகனுக்கு வாழ்த்துகள்

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 3 หลายเดือนก่อน +28

    சைமன் கம்யூனிஸ்ட்டா சிரிச்சே சாக வேண்டியதுதான்.

  • @VSMohankumar-jf7bh
    @VSMohankumar-jf7bh 3 หลายเดือนก่อน

    உங்களை பேச்சில் நல்ல முதிர்ச்சியும், அறிவும் தெரிந்தது. ஆனால் அண்ணன் சீமானை பற்றி சொன்னதும் ஒரு நல்ல பயனுள்ள ( உங்கள்.... )புத்தகத்தை தீயில் எறிந்ததை போல் இருந்து. வாழ்த்துக்கள்.

  • @gunavenu9454
    @gunavenu9454 3 หลายเดือนก่อน +33

    🔥🔥🔥🔥சூப்பர் அண்ணா

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 หลายเดือนก่อน +236

    கூடவே உட்கார வைத்து செஞ்ச பாரு. அங்க தான் தல நீ 100 அடிச்ச

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน +3

      ஏதோ சொல்லி மனதை தேற்றிக்கொ .🤣

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 หลายเดือนก่อน +9

      @@jeevanvalli1584 copy paste
      Aamaikunjaaa. Ok ok

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 3 หลายเดือนก่อน +1

      @@onlymusicx9747 இந்த திராவிட பித்தலாட்டம் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடும் சாதி சங்கங்கள் , சாதி கட்சிகள் , ஆணவப்படுகொலைகள் , பார்ப்பன பூச்சாண்டிகள் அற்ற ஈழம் போல் இருந்திருக்கும் .

    • @sundar5491
      @sundar5491 3 หลายเดือนก่อน

      ​@@jeevanvalli1584திராவிடம் வந்த பிறகுதான் பார்ப்பனிய ஆதிக்கம் குறைந்தது, தற்பொழுது மீண்டும் பார்ப்பனீயம் தலை தூக்குகிறது, அதை முதலில் எதிர்த்து குரல் கொடுங்கள்

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 3 หลายเดือนก่อน

      ​@@jeevanvalli1584நீ ஊம்பிக்கொள்😂

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน +27

    சைமன் வலது சாரி ஆர் எஸ் எஸ் கூட்டளி. போட்டு பொளந்து கட்டுங்க. .....

  • @anjelganesh8659
    @anjelganesh8659 2 หลายเดือนก่อน

    Mass thalaiva

  • @valarkavi5708
    @valarkavi5708 3 หลายเดือนก่อน +2

    தான் ஏற்ற கொள்கையில் உறுதியாக நிற்கக் கூடியவர் ராஜீ முருகன் சிறந்த திரைப்பட இயக்குனர் சிந்தனையாளர் அறிவார்ந்த கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் ஆற்றல் மிகுந்தவர்

  • @jbeetamil5881
    @jbeetamil5881 3 หลายเดือนก่อน +4

    மேடையிலேயே வெச்சி செஞ்சது செம....

  • @ramkikumar2820
    @ramkikumar2820 3 หลายเดือนก่อน +30

    சீமான் புத்தகங்கள் வாங்கலையோ ...
    1)பிரபாகரனை 10 நிமிடம் பாத்துட்டு 15 வருட கதையை சொல்வது எப்படி ...
    2)நடிகையை ஏமாற்றிவிட்டு நான் romantic ஆளுன்னு பொம்பள பொறுக்கித்தனத்தையே கெத்தா காமிக்கிறது எப்படி ...
    3)ஜாதியை பெருமையாக நினைக்காத மக்களிடம் திரும்பவும் அதை குடி என்று பெருமைப்பட வைப்பது எப்படி...
    4) பிஜேபி ஆர் எஸ் எஸ் மீது மக்கள் கோபம் திரும்பும் போதெல்லாம் அதை மடைமாற்ற வேற பிரச்சனையை கிளப்புவது எப்படி ...
    5) நவீன மருத்துவத்தை கேலி பேசிவிட்டு தன மனைவிக்கு அப்போல்லோவில் பிரசவம் பார்த்து ,தன் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்படி...

    • @prabhagarana6211
      @prabhagarana6211 3 หลายเดือนก่อน +1

      Thalaivaa tamilai patri uruku upathaesam panitu than maganai cbse schoolil padika vaipathu aepadi😂

    • @SivaKumar-5
      @SivaKumar-5 3 หลายเดือนก่อน

      அதெல்லாம் பண்ண கூடாதுன்னு தானே நொன்னன் சாமான் வந்தான் சாமானும் அப்படியே பண்ணுனா உன் வாயில உன் பழத்தை சொருகு😂😂😂😂 ​@@prabhagarana6211

    • @SivaKumar-5
      @SivaKumar-5 3 หลายเดือนก่อน

      ​​@@prabhagarana6211இதையெல்லாம் பண்ண கூடாதுன்னு தானே சாமான் கட்சி ஆரம்பிச்சா என்ன மயித்துக்கு திரும்ப அதை பண்றான் அப்ப நாங்க எல்லாம் இளிச்சவாயனா தமிழ் வாழனும்னா சீமான் தமிழ்நாட்டை விட்டு கேரளாக்கு போகணும் மலையாளி சைமன் மலையாளி சைமன் 😂😂😂😂😂😂

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +1

      Pathil Pathivai Neekkuvathil Ungal Veeram Velipadugirarthu...

    • @MuthuvelPonnu
      @MuthuvelPonnu 2 หลายเดือนก่อน +1

      சூப்பர்..
      சீமான்.. பிஜேபி
      அதிமுக...ஆள்
      திமுக..ஓட்டை..பிரிக்னும்...அதான்
      சீமான் வேலை

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 3 หลายเดือนก่อน +8

    ❤தமிழர்களே❤❤தமிழர்களே❤பத்திரிகையாளர்..என்றுசொல்லவேண்டாம்❤இதழாளர் என்று சொல்லுங்கள்..இல்லையெனில்..செய்தியாளர்எனசொல்லுங்கள்❤❤

  • @arr7468
    @arr7468 3 หลายเดือนก่อน

    இந்த மாறியான புரிதல் தான் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. மிகவும் அறிவு பூர்வமான பேச்சு அண்ணா..

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 3 หลายเดือนก่อน +16

    சீமான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சீமானுக்கு தெரியுமா

  • @rajasekar790
    @rajasekar790 3 หลายเดือนก่อน +4

    🎉 ஜிப்ஸி என்னுடைய favourite list ல ஒன்னு

  • @kabilan
    @kabilan 3 หลายเดือนก่อน +25

    Pandey and Seeman 😂😂😂😂

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 3 หลายเดือนก่อน +1

    சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும் அண்ணனுக்கு...

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 3 หลายเดือนก่อน

    பாபா சாஹேபின் இதயங்களில் மாற்றத்தை கலையாலும்,கலைஞர்களால் சிறப்பாகசெய்ய முடியும் என உறுதியாக நம்புகிறேன். நந்தன் பட குழுவிற்கு பாராட்டுகள்.. நேர்பட பேசிய இயக்குனர் ராஜு முருகன் சாருக்கு மிக்க நன்றி🙏💕

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 หลายเดือนก่อน

    கலைகள் இருக்கட்டும் சமத்துவம்,மனிதநேயத்தை சொல்ல மறைமுக தொல்லைகள் அதிகம்,அதை பற்றி கவலை படாமல் சொல்பவனே நேர்மை,வீரம்.

  • @rameshs6326
    @rameshs6326 3 หลายเดือนก่อน +1

    Arumai thozhar.

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 3 หลายเดือนก่อน +43

    சாமான் தம்பிகள் : என்ன குருநாதா உங்களுக்கு எதோ புது ஐட்டமா அடிச்சிருக்காங்க. எங்க கொஞ்சம் திரும்புங்க 🤧🤧 என்ன இப்படி நாறுது.. மாட்டு ஐட்டத்தையும் மனச ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டாங்களே...😂😂😂😂😂

    • @MuthuvelPonnu
      @MuthuvelPonnu 2 หลายเดือนก่อน

      செம்ம...காமெடி

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 3 หลายเดือนก่อน +6

    நாளைக்கே தம்பி ஓரு லட்சம் பேட்டு உடுடா ன்னு எங்க அண்னேன்ட்ட இருந்து தகவல் வரும்

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 3 หลายเดือนก่อน +57

    செருப்பால் அடித்தது போல் இருக்கிறது

    • @lingeshwaran4958
      @lingeshwaran4958 3 หลายเดือนก่อน

      Unnaya😅

    • @thalapathi137
      @thalapathi137 3 หลายเดือนก่อน

      Saiman fraaduku 😂😂😂 bro​@@lingeshwaran4958

  • @kannan-e6h
    @kannan-e6h 3 หลายเดือนก่อน +2

    Very நைஸ் understanding about samathuvam

  • @vinothkumarrajendran7314
    @vinothkumarrajendran7314 3 หลายเดือนก่อน +4

    Super..Great Speech

  • @learn6391
    @learn6391 3 หลายเดือนก่อน +3

    அருமை

  • @lindochitty672
    @lindochitty672 3 หลายเดือนก่อน +60

    Serrupadi moment for etchaaaa thaileeee seeman 😂

  • @Redlabel4u
    @Redlabel4u 2 หลายเดือนก่อน

    இதையெல்லாம் உள்வாங்குறதுக்கு ஒரு பக்குவம், அறிவார்ந்த சிந்தனை, பறந்த திறந்த மனம் வேண்டும்... அது இருக்குற வனுக்கு தான் இது புரியும்

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 3 หลายเดือนก่อน +2

    Seman great ❤❤❤❤❤

  • @DarshanP-xm7tz
    @DarshanP-xm7tz 3 หลายเดือนก่อน +2

    Semma❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @joedavid9774
    @joedavid9774 3 หลายเดือนก่อน +10

    Sooooper thambi,saamaan I serupaale adichruke thambi 🎉

  • @rajaguruisaacofficial7333
    @rajaguruisaacofficial7333 3 หลายเดือนก่อน +17

    லவ் யூ தோழர்...💕

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz 3 หลายเดือนก่อน

    கற்றதும் பெற்றதும் சிறப்பு அண்ணன் ராஜு முருகன் ❤❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 หลายเดือนก่อน

    Seeman Anna is great.❤❤❤. Dravidam suppressed Tamil people. Seeman created awareness and clarity to Tamil people.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 2 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த மனித நேயம்

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 3 หลายเดือนก่อน +31

    இதில் பாண்டே க்கும் சீமான் க்கும் என்ன வேலை

    • @அறம்செய்யவிரும்பு-ள4ந
      @அறம்செய்யவிரும்பு-ள4ந 3 หลายเดือนก่อน

      Well said ❤

    • @sunderraj8924
      @sunderraj8924 3 หลายเดือนก่อน

      கருணாநிதி பேரன் தியாகி போராளி யா?

    • @solairaj2160
      @solairaj2160 3 หลายเดือนก่อน

      @@sunderraj8924 கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் நீ பதில் சொல்ற பாரு , இதுக்கு பேரு தான் தற்குறி 🤡 சங்கி மங்கினு சொல்லுவாங்க 😂

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 3 หลายเดือนก่อน +2

    அந்நிய திராவிட கருணாநிதி மாடல்.

  • @selvaaam86
    @selvaaam86 3 หลายเดือนก่อน

    Sir nice sir

  • @udhayakumars9012
    @udhayakumars9012 3 หลายเดือนก่อน

    குணத்தை வைத்தே தீர்மானிப்பதுதான் சிறப்பு.

  • @ganeshvallal7423
    @ganeshvallal7423 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் ராஜீ முருகன்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான ௨ரை❤❤❤

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 3 หลายเดือนก่อน +18

    சீமான் தர்மத்தின் பக்கம்
    நிக்கரானா
    அப்படி சீமான்
    விஜியலஷ்மி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது
    சீமானிடம் கேட்டு சொல்ல வேண்டும்
    இலங்கை தமிழ் ஈய போர் உச்சத்தில் இருந்த போது மதுரை மாநகரில் விஜியலஷ்மி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வீரன் சீமான்
    இது வரலாறு சீமான் வரலாறு
    அதையும் கொஞ்சம் நீங்கள் விவரங்கள் சொல்லவும்
    சீமான் காஜீ கல்லக் காதல் ஒரு பொம்பள பொரிக்கி டயர் நக்கி சீமான் காஜீ கட்சி தலைவர் சீமான் என்று சொல்ல வேண்டும்

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 3 หลายเดือนก่อน

    Excellent speech ❤

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 3 หลายเดือนก่อน +4

    If Seeman is available in genuine he can win

  • @arvindsa6852
    @arvindsa6852 3 หลายเดือนก่อน

    Murugan rocked 🎉Sangi seeman avan thombi paarpaan shocked 😂

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 3 หลายเดือนก่อน +1

    சீமானுக்கு செருப்படி பேச்சு.
    தோழர் ராஜூ முருகனை பாராட்டுகிறேன்

  • @dhanabalc4154
    @dhanabalc4154 3 หลายเดือนก่อน +3

    சீமானுக்கு மட்டுமே பாடம் எடுத்துட்டு இருந்தா எப்பிடிடா 👍திராவிடத்துக்கும் எடுங்கடா

    • @annachitp7119
      @annachitp7119 2 หลายเดือนก่อน

      சமத்துவம் பேசும் திராவிடத்திடம் என்ன பாடம் எடுப்பது?

  • @nabiraj317
    @nabiraj317 3 หลายเดือนก่อน +2

    இந்த மேடையில் தான் சீமான் சிரிக்காமல் கை கட்டி அப்படியே உட்கார்ந்து கொண்டு இருப்பது சிறப்பு. .

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 3 หลายเดือนก่อน

    Excellent.statements.of.truth.welldone.congratulation

  • @Tamizhan309
    @Tamizhan309 3 หลายเดือนก่อน

    Super speech 🎉

  • @prasanths4093
    @prasanths4093 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரர்......❤❤❤❤

  • @karthickp6081
    @karthickp6081 3 หลายเดือนก่อน +26

    Serupadi saimanuku😂😂😂

  • @babusingh5701
    @babusingh5701 3 หลายเดือนก่อน

    ராஜு முருகனுக்கு வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ravikumar-hd1uh
    @ravikumar-hd1uh 3 หลายเดือนก่อน +10

    😅அடிப்படையில சாமான் பெருக்கி கம்னாட்டி

  • @Hidayathullahsheikimmam
    @Hidayathullahsheikimmam 3 หลายเดือนก่อน +4

    ஆனால் அண்ணே கம்யூனிசத்த நீங்க இவ்வளவு கேவலப் படுத்திருக்க வேண்டாம்...

  • @athikab4433
    @athikab4433 3 หลายเดือนก่อน +1

    Ilove you Anna like you

  • @Vyshrma179
    @Vyshrma179 3 หลายเดือนก่อน +2

    Good brother

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 3 หลายเดือนก่อน

    Semma class seemanukku

  • @vibaas0538
    @vibaas0538 3 หลายเดือนก่อน +3

    தோழர் ராஜூ முருகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉

  • @babushahi1
    @babushahi1 3 หลายเดือนก่อน

    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவர் சொன்னார் அதை தான் மார்க்ஸ் சொன்னார்

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 3 หลายเดือนก่อน +1

    Sirappu

  • @kathiravang1574
    @kathiravang1574 3 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் தற்குறி சீமான்

  • @ashokashok-md9uv
    @ashokashok-md9uv 3 หลายเดือนก่อน

    Super தோழர்

  • @radhadharani2847
    @radhadharani2847 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ramakumar2272
    @ramakumar2272 3 หลายเดือนก่อน +1

    Super

  • @RamamoorthyjayaramanJ
    @RamamoorthyjayaramanJ 3 หลายเดือนก่อน

    Super sir congratulations

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 3 หลายเดือนก่อน +6

    வஞ்சப்புகழ்ச்சி.

  • @VimalEmpireEmpire
    @VimalEmpireEmpire 3 หลายเดือนก่อน

    Setthan segar

  • @rajivgandhipavun2142
    @rajivgandhipavun2142 3 หลายเดือนก่อน +41

    மனிதர்கள் மாறுவார்கள், தத்துவம் மாறது - புரியுதா சீமான்.
    தனிமனிதர்களை விடுத்து, தத்துவங்களை தலைமையாக, தலைவனாக ஏற்றுக் கொள்.
    சீமான் அவர்களே, உங்கள் அரசியல் என்றாவது ஒருநாள் வெல்லும்.
    கம்யூனிசத்தின் வலிமை!

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 หลายเดือนก่อน +2

      அப்டியா இப்போ கம்யூனிஸ்ட் எந்த மாதிரி தலைவர் கூட கூட்டணி ல இருக்கு 😅

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 หลายเดือนก่อน +4

      பிரபாகரன் ரசிகர்கள் மன்னிக்கவும் :
      விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்,சீமான்‌ இருவருமே ஆடம்பர சுகபோக சொகுசு பங்களா உயர்தரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தவர்கள்

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 หลายเดือนก่อน +2

      @@vasanthkumar7687 சுருக்கமா ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி மாதிரி னு சொல்லுங்க சார் 😁

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 หลายเดือนก่อน +5

      ஏன் என்றாவது ஒருநாள் வரும் 30,256 ல் எங்க தமிழ் அதிபர் மலையாள தாத்தா சைக்கோ சைமன் தான் கவுன்சிலர் ஆகி இந்தியாவை காப்பாத்துவான் 😂😂😂😂

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 3 หลายเดือนก่อน

    சிறப்பு🎉🎉🎉

  • @kathiravang1574
    @kathiravang1574 3 หลายเดือนก่อน +2

    ராஜ் முருகனுக்கு வாழ்த்துக்கள்

  • @marianuscladin654
    @marianuscladin654 3 หลายเดือนก่อน +1

    7 min 6 sec see that ☺😊anna super

  • @arunjoevinil8662
    @arunjoevinil8662 3 หลายเดือนก่อน +7

    இந்த நிலத்தில் பார்ப்பனியர்களுக்கு அநீதி இழைக்க பட்டால், சீமான் குரல் முதல் குரலாக வரும் என்று நம்புகிறேன் 😂😂😂

    • @bhobalan
      @bhobalan 3 หลายเดือนก่อน

      தமிழ்தேசிய போலி

  • @usha2142
    @usha2142 3 หลายเดือนก่อน

    Murugan always great comrade❤😊

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 3 หลายเดือนก่อน

    Very intelligent person