EGYPT ல ஒருவழியா MUMMY ய பார்த்தாச்சி | Cairo Mummy Museum | Egypt Ep 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 424

  • @dhavakrishnan72
    @dhavakrishnan72 9 หลายเดือนก่อน +16

    எகிப்து சென்றோம் but mummies பார்க்கல. அருமை தம்பி மிக்க நன்றி. God blesssssss you and guide you. Jesus loves you

  • @arjisfayas8688
    @arjisfayas8688 10 หลายเดือนก่อน +51

    அன்பார்ந்த நண்பர்களே! இறைதூதர் மூஸா அலை அதாவது மோசஸ் அவர்களின் கொடிய எதிரியாகிய ஃபிர்அவ்ன் அதாவது ஃபாரோன் என்ற எகிப்திய அரசரின் உடல் ஏறக்குறைய 3300 ஆண்டுகள் கழித்து அதாவது 1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு எகிப்திய பள்ளத்தாக்கில் பிரம்மீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளமான மன்னர்களின் உடல்கள் இருந்தது அதில் இருந்து மூஸா அலை அவர்கள் எதிர்த்த ஃபிர்அவ்நின் உடல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உ.றுதிப்படுத்தினார்.
    மம்மி அல்லது பிரம்மீடுஎன்றால் என்ன?
    அன்றைய எகிப்திய மக்க்ள இறந்தவர்கலின் உடலை எடுத்து அது அலுகிபோகாமல் தைலம்கள் தடவி பாதுகாத்து அடக்கம் செய்து வந்தனர். இதை 'மம்மி' எனறு அழைத்தனர் அதன்மீது கட்டப்படும் கட்டிடத்தை பிரம்மீடு என்பார்கள் இவ்வாறு அடக்கம் செய்யப் பட்ட ஒரு பிரம்மீடில் இருந்துதான் ஃபிர்அவ்னின் உடல் கிடைத்து உள்ளது.
    ஃபிர்அவ்ன் குறித்து திருகுர்ஆன் செய்துள்ள முன்னறிவிப்பு
    இஸ்ரேலின் மக்களை அழைத்துக்கொண்டு இறைதூதர் மூஸா அலை அவர்கள் கடலை கடந்தார்கள் அப்போது கடல் அவர்களுக்காக வழி விட்டது அவர்கள் கடலை கடந்த போது அவர்களை பிடிப்பதற்கு ஃபிர்அவ்ன் தனது படையுடன் பின்தொடர்ந்தான் அவனும் படையுடன் கடலில் இறங்கிய போது கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போது ஃபிர்அவ்ன் இறைவனை நம்பிக்கை கொண்டதால் அவனின் உடலை அவனுக்கு பிறகு வரும் மக்களுக்கு ஒரு அடையாளமாக பாதுகாத்து வைப்பதாக அல்லாஹ் கூறியதை திருகுர்ஆனின் மூலம் நினைவு கூறி இருந்தான். அதற்கு ஏற்ப பாதுகாத்து வைக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் தற்காலத்தில் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
    فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
    "உனக்குப்( ஃபிர்அவ்நுக்கு) பிறகு வருவோருக்கு சான்றாக இருப்பதற்காக இப்போது உன்னை உன் உடல் அளவில் காப்பாற்றுகிறோம் மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்." திருக்குர்ஆன் 10:92

    • @abdulmoulanashahina8678
      @abdulmoulanashahina8678 21 วันที่ผ่านมา

      உங்கள் விளக்கம் முற்றிலும் உண்மை, குர்ஆனில் அல்லா பிர் அவ்னை நிறைய இடங்களில் விளக்கி உள்ளான்

  • @priyasri2797
    @priyasri2797 11 หลายเดือนก่อน +28

    Hi Ajay everything in this episode was excellent and every information you gave was interesting The one thing about Indian culture is that we were able to manage to withstand against all the foreign invasion and influence even after 1000 of years were able to maintain our culture and mainly our native language that's the greatness of our country Hope you are safe and. stay happy 😊

    • @abdulbasithsg
      @abdulbasithsg 10 หลายเดือนก่อน +1

      Actually our Indian culture is heavily influenced by foreigners. Even in the last 100 years, the changes were huge.

    • @shiningstone6771
      @shiningstone6771 3 หลายเดือนก่อน

      அப்புறம் எந்த மயிருக்கு இங்கிலீஷ் ல கமென்ட் பண்ணி வெச்சிருக்க?
      ஏன் உனக்கு தமிழ் தெரியாதா.

  • @mariaswetha1433
    @mariaswetha1433 11 หลายเดือนก่อน +10

    The royal mummies are shifted to the National Museum of Egyptian Civilization couple of years before. There you can find 10+ mummies from the royal kingdom. We visited Egypt this December.

  • @prasannajothi9070
    @prasannajothi9070 11 หลายเดือนก่อน +23

    Super Ajay bro❤.. After coming to your channel, I am fan of you🥰.. and a travel vlog lover🥳

  • @n.rsekar7527
    @n.rsekar7527 11 หลายเดือนก่อน +17

    Best vedio 10மம்மிகளை காட்டீயதற்கு நன்றி

  • @TheKarthik33
    @TheKarthik33 11 หลายเดือนก่อน +11

    Very well articulated, keep up your good work, Ajay...

  • @babyravi7204
    @babyravi7204 11 หลายเดือนก่อน +21

    அருமை அண்ணா படத்தில் பார்த்ததை விட நேரில் பயங்கரமா இருக்கிறது.. அடுத்த எதிர்பார்ப்புகளுடன்🎉🎉🎉🎉

  • @balamurugand9814
    @balamurugand9814 11 หลายเดือนก่อน +5

    நல்லா சுவாரசியமாக இருந்தது எகிப்து மம்மி பயணம், நன்றி, வாழ்த்துக்கள்.

  • @mastertheblaster1696
    @mastertheblaster1696 4 หลายเดือนก่อน +3

    மிக அருமை நண்பரே..எகிப்தே நேரில் பார்த்ததை போன்று இருந்தது

  • @potatobonda
    @potatobonda 11 หลายเดือนก่อน +6

    Ancient Egyptian people had a language which was shown in pictorial form and it was called HIEROGLYPHICS. The Indus Valley Civilization sites at Mohenjo Daro and Harappa, had some similarities to the Egyptian Nile Civilization. Queen named HATSHEPUT ruled between 1473 and 1458 BC.

  • @priyarajesh5460
    @priyarajesh5460 5 หลายเดือนก่อน +2

    Very nicely made video👍 we had been to Cairo last year. Just wanted to add this info. Pharaoh Tutankhamen also known as Tut, died when he was just a teenager. No great achievements have accredited to him. He is most famous because, his tomb was found perfectly intact..no one had found it before the official discovery and all the contents of his had been untouched since his mummification. No one had looted it like other sites. Hence his tomb serves as a reference for the ancient Egyptian practices.

  • @Pikachudrawings5040
    @Pikachudrawings5040 10 หลายเดือนก่อน +4

    அண்ணா மிக மிக நன்றி எனக்கு நீங்க டூ டன்காமனின் மம்மியை காட்டியதற்கு மிக்க நன்றிகள் நான் எகிப்தை பற்றிய விசயங்களை கண்டிபிடித்துரிக்கின்றேன் நிறைய விசயங்கள் அண்ணா நான் நிறைய research பண்ணிருக்கேன் நன்றி அண்ணா

  • @AV-he6xw
    @AV-he6xw 11 หลายเดือนก่อน +2

    Wow i must say it was so great to see mummies in real. My favourite movie used to be mummy series from childhood. It would've been more good if u would have shown close ups of the writing, mummies and artificats displayed along with them and Jewelleries. Thats a lil disappointing nevertheless i will youtube more abt it n see em all. Thanks for ur efforts bro..

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 11 หลายเดือนก่อน +14

    Super Award Winning Video Ajay. Starting I saw some Autorickshaws and Horse Carriages on streets of Cairo. Special thanks for showing us the Egyptian Museum. The Digital Tour you gave us is really once in a Lifetime experience. Very nicely you explained the Mummification Process.Showed us so many Mummies. That Civilization was also advanced in many aspects. Thsnks for showing us the Historic Nile River a real lifeline gift to Egypt. We had short chapters on Nile River, Suez Canal in our Geography Text BOOKS during our School Days. Ajay fULLY loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.

    • @SelvaKumar-rl5bg
      @SelvaKumar-rl5bg 11 หลายเดือนก่อน

      Ppp😊😊😊pp😊lpp😊😊

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 10 หลายเดือนก่อน +1

    Very interesting to watch. Well narrated brother. We see through your eyes.excellant presentation CONGRATULATIONS. Thank you so much brother.

  • @mahalatchoumym7847
    @mahalatchoumym7847 11 หลายเดือนก่อน +2

    Wow super ajay super explanation you are rocking

  • @Krishnakumar-yv8gk
    @Krishnakumar-yv8gk 10 หลายเดือนก่อน

    Thank you dear boy for your brief and smiley explanation about the Mummy and the river Nile, Kairo town.May ALMIGHTY GOD bless you abundantly.

  • @Khabib-p6l
    @Khabib-p6l 21 วันที่ผ่านมา +2

    அல்குர்ஆன் கூறுகிறது ஃபிர்அவ்ன் ஐ நாம் பாதுகாப்போம்.... உலகம் அழியும் வரை அது பாதுகாக்கப்படும்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 11 หลายเดือนก่อน +105

    நீங்கள் காட்டிய அரசர் மம்மியின் பெயர் ஃபிரவுன் , இவரைப் பற்றிய வரலாறு , இஸ்லாமிய நூல்களிலும் கிருத்துவ நூல்களிலும் வருகிறது ...

    • @Tamilhadees786
      @Tamilhadees786 11 หลายเดือนก่อน +2

      Faroon is not king

    • @Tamilhadees786
      @Tamilhadees786 11 หลายเดือนก่อน +7

      Faroon is not 1 king,faroon was generation name there was so many kings name faroon

    • @lincyanand1180
      @lincyanand1180 4 หลายเดือนก่อน +2

      பார்வோன் ஆ

    • @ctktheboss007
      @ctktheboss007 2 หลายเดือนก่อน

      Rameses II....mummy you showed is yuya and tuya...

    • @SIMAK1932
      @SIMAK1932 26 วันที่ผ่านมา

      Bro antha mammy firawn illa
      Avar inggilla
      Avara photo pitikkawum mudiyaazu
      Avangala Royal mammy andu
      9 mammy kala வேரொரு இடத்தில் வைத்திருக்கிறார்கள்

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 11 หลายเดือนก่อน +5

    Lovely eagerly waiting for your video addicted

  • @vinothkumar2218
    @vinothkumar2218 11 หลายเดือนก่อน +2

    Hi ajay, naan egypt 5 varsum velai parthen, minimum 3 times cairo museum poiruken, kandipa pakavendiya idamthan.
    Nice crusie neenga try paaungaa. Egypt nadu varalaru mukhyamana nadu.tourism ku oru nalla nadu

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 หลายเดือนก่อน +7

    கல்த்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மூத்தமொழியான மொழிகளுக்கெல்லாம் தாயான தமிழ் இன்றுவரை இருக்கிறது ஏன் உலகம் அழியும் வரை உயிருடன் இருக்கும். அதனால் தமிழுக்குரிய மரியாதையை தந்து தமிழை தமிழில் எழுதுவோம் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுவோம். உங்கள் எகிப்து பயணம் எந்த சிரமமும் இன்றி அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 11 หลายเดือนก่อน +4

    Super Ajay bro ❤❤Egypt mommy vlogs always best ❤❤i love transit bites great information ❤❤

  • @megalam7723
    @megalam7723 5 หลายเดือนก่อน +1

    ❤️Chinna vayasula social Book la photo va parthatha live la pakkura vaippu kudathathukku romba tq🤗

  • @RSXXX229
    @RSXXX229 11 หลายเดือนก่อน +10

    AWSOME REPORTING 👍.
    YOU GAVE US ONCE IN A LIFE TIME VIEWS OF WORLD'S WONDERS & EGYPTIAN'S CIVILIZATION ➕️ SUPERSTITIOUS DEEDS.
    THANKS TO YOU.🤝

  • @vigneshwaranviki4439
    @vigneshwaranviki4439 11 หลายเดือนก่อน +2

    8:24 What happened nu sonna thaane vlog intersting aaah irukum

  • @seethas865
    @seethas865 10 หลายเดือนก่อน

    I like travel vlogs. Ninga ellam history related places ah poringa. Nice. Very different. Ingellam pora chance most ah kedakadu. Very good.

  • @sumathigopu2218
    @sumathigopu2218 11 หลายเดือนก่อน +4

    We have seen mummies only in movies,because of your effort we r able to see what actually it is...
    Thank u Bro

  • @avinashkj9946
    @avinashkj9946 11 หลายเดือนก่อน +2

    Super ajay anna tq for showing this history to us

  • @sivak4786
    @sivak4786 11 หลายเดือนก่อน +9

    What problem enna achi egypt vanda piragu what sambavam

  • @Asif-lb2ex
    @Asif-lb2ex 11 หลายเดือนก่อน +6

    Firon pathi theriuma bro ..

  • @meenasambandan4714
    @meenasambandan4714 11 หลายเดือนก่อน +2

    Felt like travelled with you....Thanks a lot dear Thambi...

  • @rajamantony8257
    @rajamantony8257 10 หลายเดือนก่อน +1

    Very interesting video. Hats off to you

  • @kovardhini.v9273
    @kovardhini.v9273 11 หลายเดือนก่อน +1

    Amazing loved watching videos, tq for thz digital tour❤

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 9 หลายเดือนก่อน

    Super vedio thambi. Very nice narration continue

  • @potatobonda
    @potatobonda 11 หลายเดือนก่อน +3

    Ajay, in Sulawesi in Indonesia a group of people do not dispose of their dead. The bodies are fixed on a pole and displayed in their houses I had read somewhere. May be some day you can go to that place and give a vlog.

    • @Transitbites
      @Transitbites  11 หลายเดือนก่อน +1

      Tamil trekker video

  • @srichu
    @srichu 10 หลายเดือนก่อน

    We are binge watching your videos and traveling with you. It is our favourite family time. Appreciate your boldness in exploring such places

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு என்னை பொறுத்த வரை நானும் இந்த தம்பி கூடவே எகிப்து சென்று வந்ததை போன்று உள்ளது.மிகவும் நன்றி தம்பி.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 11 หลายเดือนก่อน +1

    Thanks Ajay for showing Mummies and informative on mummies it was just like seeing Mummy movie but your capturing directly was awesome may that's why its in Wonder of the world superb archeological exploration and informative thanks once again may b the FIRSt you tuber always unique in every frame Hat's off Aathadi 👍🌹🌹👍🌹💯💯💯💯💯💯💯💯💯💯

    • @s.srinivas3115
      @s.srinivas3115 11 หลายเดือนก่อน

      Vanakkam sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Azghna Unmaiyana mummy padam partha anubhavam Sirappana Explanation

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 11 หลายเดือนก่อน +4

    The mummy movies la patha matriya iruku bro.. Vera lvl bro.. 🔥

    • @sakthi.143
      @sakthi.143 11 หลายเดือนก่อน

      Bro Egypt full history pathi yathu naa moive erukka bro konjam sollun gaa 😅 🙏

  • @KING_KOHLI-018
    @KING_KOHLI-018 11 หลายเดือนก่อน +1

    Nerla patha mari iruku, thank you ajay anna ❤

  • @AmalathiyaHussain
    @AmalathiyaHussain 27 วันที่ผ่านมา +2

    Read Quran u will know the complete history of the mummy and u will be shocked

  • @manisekaran2345
    @manisekaran2345 10 หลายเดือนก่อน

    தேங்க்ஸ் தம்பி. U r blessed to c all the Places in the World & shown to others to Enjoy as if they r also travelling with u. Take care. வாழ்த்துக்கள் 👍👍🎉

  • @Nagendran-x2t
    @Nagendran-x2t 7 หลายเดือนก่อน

    Arumai kanna super
    Selave ellama mammi
    Parthom super.❤

  • @sudhakarcvcv1776
    @sudhakarcvcv1776 หลายเดือนก่อน

    Really you have brave for witness the visit of great Egypt heritages

  • @vasan.6.1.
    @vasan.6.1. 4 หลายเดือนก่อน

    Very informative keep going bro❤

  • @radhamani8075
    @radhamani8075 11 หลายเดือนก่อน +1

    Super son nice travelling with you.god bless you

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 11 หลายเดือนก่อน

    Your videos are very informative and interesting.All students should watch

  • @RK-pu9eg
    @RK-pu9eg 11 หลายเดือนก่อน +1

    Voice konjam loud ah pesavum oru sila idangalil voice Romba kammiya iruku

  • @mkala-wv8im
    @mkala-wv8im 5 หลายเดือนก่อน

    The mummy padam pathutan bro super movie ❤❤❤

  • @thalapathybharath5242
    @thalapathybharath5242 10 หลายเดือนก่อน +1

    Mummy movie all parts I watched 👍

  • @dpkbalaji
    @dpkbalaji 9 หลายเดือนก่อน +2

    10:30 Hi Ajay, Adhu Spin-x illa spinhx (spinks)... saptiya da thambi... un video pakkara yenake moochu vangudhu/ pasikidhu

    • @shantirajendran1902
      @shantirajendran1902 3 วันที่ผ่านมา

      Hi. Ajay bro...I met you at the Air Show held at Marina, Chennai recently remember ? I really appreciate your enthusiasm and sharing your wonderful memories with the people. God bless. Keep going...😊 Best Wishes Thambi

  • @saravanant7339
    @saravanant7339 11 หลายเดือนก่อน +1

    Your decision determination dedication on travel & making vlog, no one can chase it. Thump up for your Vlog. Amazing crystal clear vision & explanation. Great social services.

  • @bommivedu2402
    @bommivedu2402 11 หลายเดือนก่อน +3

    Hii anna enganalla pakka muduyathatha unga video illa pakkaudithu thangs

  • @km-fl2gb
    @km-fl2gb 11 หลายเดือนก่อน +2

    Great effort.. mummy effect ayyo.. 🎉🎉🎉

  • @txaakk2942
    @txaakk2942 11 หลายเดือนก่อน

    Ajay Bro, Its pronoudced Spinx(spinks) just a info :). Sama informative and super vlog. Egyptian old language is called Hieroglyphics bro.

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 10 หลายเดือนก่อน

    நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @jayakanna8294
    @jayakanna8294 10 หลายเดือนก่อน

    Poga mudiyatha idathalam sutdri katdanuthuku nandri tambi.🤝👍

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 11 หลายเดือนก่อน

    Super super lovely pathivu Ajai bro super ❤❤❤

  • @TheoTeeku
    @TheoTeeku 2 หลายเดือนก่อน

    The information you provide is very good

  • @krishnamurthyharsha3331
    @krishnamurthyharsha3331 7 หลายเดือนก่อน

    Excellent👏 explanation
    Keep it up

  • @twilight0057
    @twilight0057 11 หลายเดือนก่อน +5

    0:30 Bro pinnadi namma flag ah😮🇮🇳
    Doorathula irundu paatha light ah andha madiri dhaan iruku 😅🇪🇬

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 11 หลายเดือนก่อน +2

      Yes naanum appdithaan ninachen

    • @குணா92
      @குணா92 4 หลายเดือนก่อน +1

      ஆமாங்க

    • @shiningstone6771
      @shiningstone6771 3 หลายเดือนก่อน

      இல்ல, அது எகிப்து ஓட கொடி தான்.

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 11 หลายเดือนก่อน +1

    Grt effort ya... ❤ Congratulations

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 11 หลายเดือนก่อน +2

    Fantastic coverage of museum 🎉

  • @sureshm4692
    @sureshm4692 11 หลายเดือนก่อน +4

    தம்பி உங்களுக்கு என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னால் தானே நாங்க அதுக்கு தயாராக இருக்கலாம்

  • @kavinkumar2715
    @kavinkumar2715 11 หลายเดือนก่อน

    Ungga video nalla iruku bro,i'm from Malaysia

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 11 หลายเดือนก่อน

    Ajay bro நாங்க போயி பாரக்க முடியாததை நேரில் பார்த்த மாதிரி விளக்கி கூறினீர்கள்.அருமை.

  • @kausalyapathumala3320
    @kausalyapathumala3320 10 หลายเดือนก่อน

    ajay pls share watever unfortune or bad ting hpn to u so we cn be prepared too .that also a side of travel

  • @bullygram
    @bullygram 5 หลายเดือนก่อน

    Mummification process is somewhat interesting, like they were able to take the brains out through the nose!
    And organs they preserve in jars, so that after life they can be bought back to life.
    Technically they make dry fish like consistency.
    And the concept they say is relevant today, like the Mexican doctor who rehydrated the body, check out the vice documentary.

  • @mohamednihar2792
    @mohamednihar2792 5 หลายเดือนก่อน

    Useful bro....thanks❤

  • @posterasars
    @posterasars 11 หลายเดือนก่อน +1

    7:17 pinnadi passenger tata katuraru

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 11 หลายเดือนก่อน +1

    Excellent brother. Thanks.🙏🏾

  • @suhail3677
    @suhail3677 11 หลายเดือนก่อน

    You have to brief about Remiss you will get to know a lot Ajay

  • @shruthimohan890
    @shruthimohan890 11 หลายเดือนก่อน +1

    Brother please tell us what happened when you planned the trip.

  • @MuttolPaiyan
    @MuttolPaiyan 11 หลายเดือนก่อน

    Moon knight series and the Mummy and gods of Egypt and x -men apocalypse

  • @ravikumarm4324
    @ravikumarm4324 11 หลายเดือนก่อน +7

    உனமாதிரி ட்ராவல் லீடியோ எடுக்கிர புவனி, மாதவன், இலங்கை சந்துரு போன்றவர்கள் ஸும் உள்ள கேமராவை உபயோகிக்கிரார்கள். தூரத்திலுள்ளதை க்ளோசில் காட்டுகிறார்கள். நீ செல்போனிலயே படமெடுக்கிறாய். ஸும் உள்ள கேமராவை வைத்து படம் எடு தம்பி இன்னும் லீடியோ அழகாக இருக்கும்.

  • @helenglory7153
    @helenglory7153 5 หลายเดือนก่อน

    Thank you for the beautiful experience

  • @rajivsd69
    @rajivsd69 10 หลายเดือนก่อน

    Thanks Vijay for your efforts

  • @alien4555
    @alien4555 11 หลายเดือนก่อน +2

    Bro ungaluku Ena incident nadadhuchu before this trip

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 หลายเดือนก่อน +2

    Vanakkam sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Azghna Unmaiyana mummy padam partha anubhavam Sirappana Explanation simple words Ellam Parvathi Parameshvaran Arula Ungal ellam payanam vettri adayatum

  • @pandianpandian8893
    @pandianpandian8893 10 หลายเดือนก่อน

    Super bro nice videos 😮❤❤

  • @Vijai342
    @Vijai342 11 หลายเดือนก่อน +1

    Super video Ajay 🎉🎉🎉

  • @deepikaaravind1321
    @deepikaaravind1321 11 หลายเดือนก่อน

    Mummy padam is an emotion 😅 Nice video 👍

  • @jeyasree100
    @jeyasree100 11 หลายเดือนก่อน

    All your videos are interesting ,watching from dubai .how about the season in Baku during march end .can we expect snow in march .

  • @manoharraji27
    @manoharraji27 10 หลายเดือนก่อน

    I cant travel. But you took me to superb places. Thank you anna

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 11 หลายเดือนก่อน +1

    VOW😅MUMMY😇😍🥰🤩😴💝💖 Beautiful Vlog.

  • @theresalnathan6759
    @theresalnathan6759 9 หลายเดือนก่อน

    Hi my child super wievs the historical place is very nice Iam so happy.🙏❤😊.

  • @veeramanikandanselvanayaga8795
    @veeramanikandanselvanayaga8795 11 หลายเดือนก่อน

    Good work thambi all is well

  • @baskarsolomon552
    @baskarsolomon552 4 หลายเดือนก่อน

    Wow, I like it, super bro.

  • @Nisha_2815
    @Nisha_2815 4 หลายเดือนก่อน +1

    Bro nail nadhi view is awesome....❤
    Photo shoot na vera levelaaa... Shoot panlam pola just so so sweet ❤

    • @Gobisankar.
      @Gobisankar. 11 วันที่ผ่านมา

      Unnoda eye very bad👎

    • @Nisha_2815
      @Nisha_2815 10 วันที่ผ่านมา +1

      @Gobisankar. Atha ne sollra paththiya...👍🏻

  • @thumuku9986
    @thumuku9986 3 หลายเดือนก่อน

    Thanks Ajai...

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 11 หลายเดือนก่อน

    Mummy Museum Semma Mass Coverage Ajay

  • @mohanrajk7663
    @mohanrajk7663 10 หลายเดือนก่อน

    Thanks for your efforts😊😊😊

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 10 หลายเดือนก่อน

    நேரில் கண்டு வந்து பார்த்தது போன்று இருக்கிறது தம்பி🎉

  • @Madan1128
    @Madan1128 11 หลายเดือนก่อน

    Actually Egyptian are short there in Museum u can see there chair , bed and other stuffs everything will be small in size .

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 9 หลายเดือนก่อน +1

    Good information

  • @veerapandi2652
    @veerapandi2652 2 หลายเดือนก่อน

    India kodi 🎉 baground super bro

    • @chandraboses1017
      @chandraboses1017 หลายเดือนก่อน

      அது எகிப்து கொடி

  • @PriscillaPandian
    @PriscillaPandian 10 หลายเดือนก่อน

    Unga voice jayam ravi voice madhiriye irukku bro ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்க்தம்பி