உங்கள் குரல் கணீரென பிசிசுறு இன்றி அருமையாக பேசுறீங்க KALA AmmA KADAI க்கு போகணும் ஆசை கட்டாயம் கும்பகோணம் சென்றால் நிச்சயம் செல்வேன் அறிமுகப்பாத்தியமைக்கு நன்றி நீங்க. சாப்பிடுற பார்க்கும்போது பொருமையாத்தான் இண்டு இதைப் பார்க்கும்போதும் கடும்பசி அழகு அறிவு நல்ல குரல்வளம் சாப்பாடு வா -ணக very Thanks
Superb kala amma kadai👌👌👌its very interesting ❤❤❤❤its emotional video of love😍😍😍😍salute to kala amma🙏🙏vera level video 🔥🔥🔥🔥🔥🔥thanks for sharing akka 😘😘😘keep rocking akka😎😎😎😎😎really its amazing 😍😍😍itli one rupee ku dosa five rupee ka Awesome 💚💚💚💚
அம்மா தொண்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.... and Ak ma பேசிட்டு இருக்கும் போதே தோசையை திருப்பி போட்டு எடுத்த பாருடா வேற லெவல் dear.... God bless you my dear ak thanks da
The energy and the positive attitude of this lady is really wonderful and I have no doubt that her food is awesome and I hope to visit her place. Best of luck to her.
மிப் பெரிய வார்த்தை. "என் உயிர் உள்ளவரை இந்த வியாபாரத்தைச் செய்வேன்" என்பது மனதைப் பிசைகிறது. மனத்தால் கோடீஸ்வரி. வாழ்வியலில் ஏழை. அரசியல்வாதிகள் கோடி கோடியாய் சம்பாதித்து என்ன பயன்? இந்த உயர்ந்த உள்ளம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? என்னையும் சேர்த்தே சொல்கிறேன்...உன் போல் இந்நாட்களில் வாழ்வது அரிதினும் அரிது. உழைப்பே உயர்வு என்பது இந்த அம்மாவைப் பொறுத்தவரை வாழ்வியல்.
Great service , but with true consciousness people should pay more than the rate considering her living condition ..mere appreciation of her hard work won't get any returns .
அந்த அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் அவர் சேவை தொடரட்டும் அவர் குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்
எனக்கு கும்பகோணம்தான் ஆனால் இந்த அற்புதமான அன்ன சேவை செய்யும் தாயை தெரியப்படுத்திய உங்கள் சேனலுக்கு நன்றி
அகிலத்தையே காக்கும் அன்னபூரணிதாயின் பூரண அருள் பெற்ற அன்பூரணிதாய்யின் தவபுதல்வி தாயே உம்பாதம் போற்றி தொழுது பணிகிறேன் சரணம் சரணம் சரணம் என்றுமே
அம்மா நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
சிவாய நம🙇எப்பொழுதும் ஆனந்தமாவே இருப்பீர்கள்💖🙏
உன் உபகாரம் உன்னை வாழவைக்கும்.எதார்த்த மான பேச்சு மிகவும் மனதை வருடுகிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் நோய்நொடி யின்றி வாழ அனைத்து உயிரும் வாழ்த்தும்.
அம்மாவின் தொண்டு சிறப்பானது, வாழ்த்துக்கள் அன்னையே !
சிரிச்சிட்டே இருப்பீங்க நன்றி அம்மா💖🙏
Amma Ammadha real love in speech excellent vazgha valamudan
Such a great soul! God Bless her & her family. 🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் குரல் கணீரென பிசிசுறு இன்றி அருமையாக பேசுறீங்க KALA AmmA KADAI க்கு போகணும் ஆசை கட்டாயம் கும்பகோணம் சென்றால் நிச்சயம் செல்வேன் அறிமுகப்பாத்தியமைக்கு நன்றி நீங்க. சாப்பிடுற பார்க்கும்போது பொருமையாத்தான் இண்டு இதைப் பார்க்கும்போதும் கடும்பசி அழகு அறிவு நல்ல குரல்வளம் சாப்பாடு வா -ணக very Thanks
She is simply great! God bless her good health to continue this nobel service 🙏
She is simply great. God bless her and give her good health to continue this .
Superb kala amma kadai👌👌👌its very interesting ❤❤❤❤its emotional video of love😍😍😍😍salute to kala amma🙏🙏vera level video 🔥🔥🔥🔥🔥🔥thanks for sharing akka 😘😘😘keep rocking akka😎😎😎😎😎really its amazing 😍😍😍itli one rupee ku dosa five rupee ka Awesome 💚💚💚💚
அம்மா தொண்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.... and Ak ma பேசிட்டு இருக்கும் போதே தோசையை திருப்பி போட்டு எடுத்த பாருடா வேற லெவல் dear.... God bless you my dear ak thanks da
Nalla manasu swamy avarkal nalla padi vaivonam
உங்கள் சேவை தொடர வேண்டும் நல் வாழ்த்துக்கள்
MRS.TRENDING...YOU ARE TAKING MUCH EFFORT IN ALL VIDEOS.VERY KIND APPROACH TO ALL PEOPLE.CONGRATS.YOUR ACHIEVEMENTS.
வாழ்த்துகள் அன்னபூரணி அம்மா
Good Service. God Bless You.
Valthukkal amma 💐💐💐 MUTHUVEL KUWAIT KUMBAKONAM 🙏
பாராட்டுக்கள்
Supper amma...God bless you
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் 🙏👍👌🎊🎊
இப்படியும் ஒரு பெண்மணியா
வளரட்டும்
வாழ்த்துவோம்
The energy and the positive attitude of this lady is really wonderful and I have no doubt that her food is awesome and I hope to visit her place. Best of luck to her.
Valgai,valamudan,
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இதுதான் கிராமத்தின் பண்புகள். இந்த தாய்மார்கள் நாட்டின் மத்திய வங்கிக்கு சமானம்
Nalla smiling face ❤️
beautiful video neenga anda akka ennavida chinnavangalatsn eiruppaga ..! Valtukkal...!
Karunai,ullam,valgai,valamudan,
baby..! fantastic food hotel video namma veetu pillainga nersdi alaivarisai maadiri. ! rembo arumai..! ennuhung konja avanga khooda mana vittu peasiyirukalam.. rendu parta khooda ..! ipload panniyiriuntirukalam
அருமையான பதிவு
Great work 🙏 super video 👍
நல்லா இருக்கு இந்த கடையில எல்லாமே
Loved it!
Innaikku than first unga video patthen. Good
மிப் பெரிய வார்த்தை. "என் உயிர் உள்ளவரை இந்த வியாபாரத்தைச் செய்வேன்" என்பது மனதைப் பிசைகிறது. மனத்தால் கோடீஸ்வரி. வாழ்வியலில் ஏழை. அரசியல்வாதிகள் கோடி கோடியாய் சம்பாதித்து என்ன பயன்? இந்த உயர்ந்த உள்ளம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? என்னையும் சேர்த்தே சொல்கிறேன்...உன் போல் இந்நாட்களில் வாழ்வது அரிதினும் அரிது. உழைப்பே உயர்வு என்பது இந்த அம்மாவைப் பொறுத்தவரை
வாழ்வியல்.
👏👏👏👏🙏🙏🙏🙏
hi.. i am your newly subscriber.. semma cute voice.. also grandma speech super
அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.......
Super amma
Great lady. 🙏
Super cute.congrats
enga madras owner amma avanga akka njiyabagam varudu thangamaanavaanga ..! antha periyamma maadiri unga voice ketta udane njyabagham varudu...! Unga einda ubasarippu...! unga parambareye Vengalthur Maariyamma...Arul eapoavhum.. romba saktivayinda amman eanga ooru..Maariyamman Thaayi..Ashirvadam..eappavhum
Super amma
நன்றி
Super amma grade jop 🙏🙏🙏
Good thought my blessing to my sister next time iwill taste Idli please tell me Location
Nice ma❤️❤️❤️💐💐💐
Great valthukkal amma
அம்மா.வாழ்த்துக்கள்
Super Akhila....👍
Great service , but with true consciousness people should pay more than the rate considering her living condition ..mere appreciation of her hard work won't get any returns .
I subscribed you after watchching you in tamil foodie channel.
Hi sister congratulations 👏👏👏👌
Eppoyum ellarukum Amma tha great!
அடேங்கப்பா.!.இந்த காலத்திலும்..ஒரு ரூபாய்க்கு இட்லியா ?..அவரகள் தொண்டுக்கு ஆதரவு கொடுக்கவெண்டும்..வாழ்க ..வளர்க...
@@mrstrending_Akila hii da
arumayana video
Wer s location in Kumbakonam
Super.amma.good.heart
Super akka🤩
Nw its running?
வாழ்த்துக்கள்
Super. Super. Super
கும்பகோணத்தில் எந்த ஏரியா
🙏❤
Nice ....
super
Hi akka super. Kallakurichi Joshna Priya
1rupee idly koduthu kattupadiyaguma
Sama sama avenga greatenga.......
super 🤗🤗
Salute
Kumbakonam which area ? Now
Oppo I drive in kumbakonam
Mam I want this place name
து க்கம் valigal vazkai இட்லி 1 ரூபாய் நிம்மதி சந்தோசம் இறைவன் பார்த்துக் கொள்வார்
Hii sis 😍.... Sprrr vlog...
Akka mkh matham video podunga please
Soon pa means akka puriyala
❤️
address pls
baby..! konju avangaluku ..!eadaavadu..! help pannungaa .! konja avanga..account number google pay vaanghi description poadungaa
Pls location hello hello
Coming after seeing Tamil foodie....
me too
Wet is kadai
3 you TUBE CHANNALS நன்றி
🙏🙏🙏🙏🙏
🙏🙏
👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐
👍👍👍👍
👏🙏
Super
amaahaa paaryirikhom
Tangamaana manasu...!
god plus u
🌹🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
yekkaa..eindaa..maadiri...manasu...!
saami..sai baabaji...!arul pannanuhum...!
Hello friend Akela
👍
We 🙏🙏🙏
🙏🙏🙏
மேடம் அனைத்து மெஸ் மற்றும் ஹோட்டல் தகவல்களை தரும் போது முகவரி மற்றும் ஃபோன் நம்பர் குறிப்பிடவும்
Upyog group mein video