"ஜெய்பீம் " படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம்.. கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை மிளகாய் பொடி தூவி சித்ரவதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • "ஜெய்பீம் " படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம்.. கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை.. மிளகாய் பொடி தூவி அணு அணுவாக சித்ரவதை..
    #Krishnagiri #sexualharrasement #andhra #police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1K

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +1247

    யாரெல்லாம் இது போன்ற ஆட்களுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👍👌🔥

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว +3

      Correct 💯

    • @psgdinesh2004
      @psgdinesh2004 ปีที่แล้ว +5

      Yov military nee inga enna ya panre ingayum likes pichai eduka vanthitiya

    • @suryaTailoring-df1eu
      @suryaTailoring-df1eu ปีที่แล้ว +3

      Engaum vanthutiya

    • @nskvdos
      @nskvdos ปีที่แล้ว

      Dei nasama ponavane intha news ku koda likes pichai eduka vanthutya

    • @AJAYUDH3
      @AJAYUDH3 ปีที่แล้ว +6

      ஆமா அரசு குடுத்து கிழிச்சிட்டாலும்

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm ปีที่แล้ว +976

    இந்த உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு (பாலிமர் )நன்றி....

  • @palrajdeep7936
    @palrajdeep7936 ปีที่แล้ว +383

    எங்கே மனித உரிமை ஆணையம்...
    எங்கே மாதர் சங்கம்.‌.

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว +3

      இரண்டுமே கொர் , கொர். இப்ப மணிப்பூர்க்கு போயிருக்காங்க .

    • @GeethaT-di2wg
      @GeethaT-di2wg ปีที่แล้ว

      Yellame cijimanu vandha munnadi vandhu5uvanga

    • @malinis9297
      @malinis9297 ปีที่แล้ว +4

      சிம்பு beep song keetutu irupaluga... Dash plug பண்ணிட்டு irupaluga...ரொம்ப கோவமா வருது

    • @poojhabrie7322
      @poojhabrie7322 ปีที่แล้ว +1

      ​@@malinis9297very well said... They'll come only that time ...fake feminism pesitu!

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 ปีที่แล้ว +519

    எங்கோ இருக்கும் மணிப்பூர் சம்பவத்திற்காக இங்கு போராட்டம் நடத்துபவர்கள்,
    இந்த அராஜக காவல்துறைக்கு எதிராகவும் போராடவேண்டும்!!!

    • @johnnixon8702
      @johnnixon8702 ปีที่แล้ว +5

      என்னடா மணிப்பூர் எங்கேயோ இருக்கா. இந்தியாவில் தான் இருக்கு.

    • @prashan.aadhi77
      @prashan.aadhi77 ปีที่แล้ว +7

      ​@@johnnixon8702பைத்தியோ சொலன்னது புரியாடி திரும்ப படி

    • @johnnixon8702
      @johnnixon8702 ปีที่แล้ว +2

      Sorry. தங்களை டா போடவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை. Normal ஆக தான் சொன்னேன். நாம் எப்போதுமே அரசியல் மேடையில் பேசுவது போல் பேசக்கூடாது. மேடையில் பேசும் போது நாம் சார்ந்த கட்சிக்கு சாதகமாக பேசலாம். மற்ற மாதிரி எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். நாம் வேலை செய்தால் தான் நமக்கு. இது தான் எனக்கு தெரிந்தது. நன்றி

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว +2

      @@johnnixon8702 sarida mayiru

    • @dreamsindia6073
      @dreamsindia6073 ปีที่แล้ว +8

      ​@@johnnixon8702அவரு மணிப்பூர் ல நடந்தது தப்புனு தான்யா சொல்றாரு... இங்க இருக்குற விடியா அரசு இத என்ன செஞ்சுருக்கு 🤦🏼‍♂️

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 ปีที่แล้ว +761

    ச்சீசீசீசீ எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்ந்து வருகிறோம்..இந்த முதல்வர் என்னதான் பன்றான்..

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +39

      Manipur eh mattum dhan avar kanngalukku theriyum😳😳😳

    • @vivekgodse3685
      @vivekgodse3685 ปีที่แล้ว

      edhavida mosamaavanuga tamilnadu police adhaa sollalaa 14 age ponnu and avanga ammavey rape pannavanugaa

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 ปีที่แล้ว +3

      Idhu Andhra sir

    • @KADHAL66
      @KADHAL66 ปีที่แล้ว

      @@priyadharsanmarimurugan8768 women's tamilnadu..

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +1

      Ena kundhal dravida model. School pasanga padikum varalatru buddagatil idam pera pogum dravida atciyil idhelam varuma, illa, maraikapaduma idhelam.

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +184

    பாதுகாப்பு கொடுக்க வேண்டியவனே அத்துமீறுகிறான் இதற்கெல்லாம் எப்போது சரியான நடவடிக்கை எடுப்பார்களோ...💯😡😡

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +165

    மணிப்பூர் என்னடா இங்கேயே நடக்குது.. உலகமடா இது சீக்கிரம் அழியட்டும் 😡

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai ปีที่แล้ว +329

    நாங்கள் சாராய மந்திரிக்கு மட்டும் தான் பாதுகாப்பு கொடுப்போம்....👌🤦

  • @Santhoshkumar-nw8dn
    @Santhoshkumar-nw8dn ปีที่แล้ว +732

    என்ன செய்யப் போகிறார் விடியல் முதல்வர்? ???

    • @ponnisamykponnisamy
      @ponnisamykponnisamy ปีที่แล้ว

      @sathishsathish4877 thamilanukku ennanadathulum yarumketkamattanga sago pathikkapattavangatha thiruppiadikkanum

    • @user-brjv
      @user-brjv ปีที่แล้ว +24

      ஹிந்தி எதிர்ப்பு தான்

    • @maskman2470
      @maskman2470 ปีที่แล้ว

      Thividiya paiya manipur news ha poda sollu da apa tharrium bjp arasiyal baadu

    • @Ramachandran-we3wo
      @Ramachandran-we3wo ปีที่แล้ว +23

      Nanka manpur ku poraduvum😂😂😂😂

    • @sreesree1331
      @sreesree1331 ปีที่แล้ว +7

      @sathishsathish4877 ஏன்டா ஆந்திரா போலிஸ் பன்னிருக்கு
      வெளில சொன்னால் தான் தெரியும்

  • @KarthikKarthik-if3se
    @KarthikKarthik-if3se ปีที่แล้ว +74

    இந்த உலகில் வாழ்வதற்கே பயமாக உள்ளது.. காட்டில் மிருகத்துடன் கூட வாழ்ந்துவிடலாம் . மனிதர்கள் கூட வாழ முடியாது.....😔

  • @Senthamizher
    @Senthamizher ปีที่แล้ว +161

    ஒரு தவறு ஒருமுறை நடந்திருக்கலாம் அதே மாதிரியான தவறு மீண்டும் மீண்டும் நடக்கிறது என்றால், முதலில் நடந்த தவறுக்கு சரியான உகந்த தண்டனை கொடுத்திருந்தால் மறுபடியும் அதே தவறை செய்வதற்கு எப்படி துணிச்சல் வரும்.

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว +2

      Correct 💯

  • @thodakari
    @thodakari ปีที่แล้ว +277

    மொதல்ல தமிழ்நாட்ட பாருங்கடா. மணிப்பூர் க்கு போய்ட்டானுக 🤦🤦🤦🤦

    • @Magathav
      @Magathav ปีที่แล้ว +3

      ❤❤

    • @PalaniArun-fi3uo
      @PalaniArun-fi3uo ปีที่แล้ว +2

      ஏண்டா நம் நாட்டு மக்கள் டா. தமிழ்நாடு மணிப்பூர் நு பிரிகாதிங்கடா

    • @meeraM1892k
      @meeraM1892k ปีที่แล้ว

      Ethuku pirinchi pesura ni avanga namba ellarum orey boomi la than vazurom maranthuradha.avangalum nambalum manushanga than

    • @Rana_2390
      @Rana_2390 ปีที่แล้ว

      ​@@PalaniArun-fi3uoஉன் வீட்டு பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை..அதை பாரு முதலில்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +2

      ​@@PalaniArun-fi3uo அப்பா உங்கள மாதிரி ஆட்கள் வட கண்ணு நொற்றது யாரு

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว +49

    பாவம் அந்தப் பெண்மணி எல்லோரையும் அவ்வளவு மரியாதையாக கூப்பிடுகிறார் கூடவே ஒரு பெண் இருந்தும் மனசாட்சியே இல்லாமல் இந்தக் கொடுமை அரங்கேறி இருக்கிறது இது உண்மையாக இருக்குமானால் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்

  • @palanichech4408
    @palanichech4408 ปีที่แล้ว +134

    இவனுங்கள நிர்வாணாமாக்கி மிளகாய் பொடி தடவனும்

  • @ஜெய்ஷீரிராம்
    @ஜெய்ஷீரிராம் ปีที่แล้ว +248

    தமிழகத்துல ஒரு ஆள் கூடையா இன்னும் கண்டனம் தெரிவிக்கல😢
    ரொம்ப மோசம்😔
    மணிப்பூர்க்கு மட்டும் மீம்ஸ் ஆ பறந்துச்சு🤦!
    இவுங்களுக்கும் விரைவில் அரசு தீர்வு குடுக்கனும்😔

    • @thodakari
      @thodakari ปีที่แล้ว +7

      ❤️❤️❤️ super

    • @user-brjv
      @user-brjv ปีที่แล้ว +15

      அதிமுக ஆட்சியில் மட்டுமே போராட்டம் நடத்த சொல்லி எங்கள் ஓனர் கட்டளை
      பணம் சார் பணம்
      மனசாட்சியாவது மண்ணாங்கட்டி யாவது
      நீதியாம் நேர்மையாம்

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +4

      கிருஷ்ண கிரியில் இதற்கு கண்டனகூட்டம் நடத்தியது நாம் தமிழர் கட்சி.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 ปีที่แล้ว +3

      @@rajadurai8067 நாம் தமிழர் போராட்டம் நடத்திய பிறகே செய்தி வெளியே வந்தது.

  • @thiyagarajan833
    @thiyagarajan833 ปีที่แล้ว +164

    அவுத்து போட்டு தான் விசாரிப்பிங்களா காவல்துறையே வெக்கமா இல்ல....

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว

      Viduthalai padatha pathu rukanga pola athae maari pannuran ga

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +387

    திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள... அப்போ இத விட இன்னும் நிறைய கெடுமையை அனுபவிக்க வேண்டியது தான்...

    • @thodakari
      @thodakari ปีที่แล้ว +4

      ❤️❤️❤️

    • @maskman2470
      @maskman2470 ปีที่แล้ว

      Manipur la bjp poola sappa pogutha apa

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 ปีที่แล้ว +7

      Both parties are same bro

    • @rajanperiyamayan6721
      @rajanperiyamayan6721 ปีที่แล้ว

      ஆந்திராவுல நடக்குறதுக்கு திமுகதான் காரணமா

    • @reemac402
      @reemac402 ปีที่แล้ว +2

      @@rajasekarsampath1 not so

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 ปีที่แล้ว +213

    சுடலை முதலில் தமிழ்நாட்டை பாருடா மணிப்பூருக்கு பிறகு போகலாம்

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ปีที่แล้ว +27

    நீதிமன்றத்திற்கு சாட்சி வேண்டும் சகோதரி
    உங்களிடம் தவறாக நடந்த காவலரை ஆந்திரா அரசு பாதுகாக்கும்
    வழக்கறிஞர்களுக்கு பணம் வேண்டும்
    நிச்சயம் நியாயம், தர்மம் பார்க்கமாட்டார்கள்
    மக்களாட்சி செய்பவர்கள் இதை நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள்
    வழக்கு மட்டும் பல வருடங்கள் நடந்து கொண்டு இருக்கும் யாரும் உதவமாட்டாங்க
    எல்லோரும் என்னை போன்று சமூகவலைதலத்தில் மட்டும் பொங்குவார்கள் சகோதரி

  • @Mohan-wz2zn
    @Mohan-wz2zn ปีที่แล้ว +52

    இதை கேட்க வக்கு இல்ல போய்டாண் பொழந்துகுட்டு MANIPUR க்கு .

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 ปีที่แล้ว +52

    மணிப்பூர் க்கு பொங்கிய போராளிகள் எங்கே? ஊர்வலம் போன பெண் அமைப்பினர் எங்கே?

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 ปีที่แล้ว +179

    இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது மக்களுக்கான அரசு 😡

  • @AjithKumar-vp9tm
    @AjithKumar-vp9tm ปีที่แล้ว +51

    இதுக்கு ஸ்டாலின் ஒன்னும் பேசமாட்டேன் 😪😪

  • @karuppasamylaxmanan3506
    @karuppasamylaxmanan3506 ปีที่แล้ว +30

    என்னதான் நடக்குது கடவுளே கேக்கவே முடில பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் 🤦‍♀️🤦‍♀️

  • @jayabala5843
    @jayabala5843 ปีที่แล้ว +52

    மனித மிருகங்களை சும்மா விட கூடாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gowthamsai4298
    @gowthamsai4298 ปีที่แล้ว +52

    இவளோ கொடுமைய செஞ்சவங்களா அறுது போடணும் 😡😡😡

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 ปีที่แล้ว +34

    இதை ஏன் விடியலில் உள்ளவன் கூவவில்லை விபச்சார செய்தி சேனல் கள் காட்டவில்லை

  • @Appukutty793
    @Appukutty793 ปีที่แล้ว +62

    இந்த மாதிரி மிருகத்தை சும்மா விட கூடாது சட்டபடி தகுந்த தண்டனை விதிக்கபடவேண்டும்

    • @raghuvaran3264
      @raghuvaran3264 ปีที่แล้ว

      Evanukku ellatha த‌ண்டனை kodukanum

  • @Manivannan291
    @Manivannan291 ปีที่แล้ว +131

    R.I.P💔தமிழ்நாடு

  • @thodakari
    @thodakari ปีที่แล้ว +36

    Pls frnds இதை அதிகமாக share செய்யுஙகள்.. திராவிட மாடல் அரசு புகழ்🤑🤑🤑🤑

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 ปีที่แล้ว +32

    மிக கொடூரமான சம்பவம்.அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும்.முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அந்த பெண்ணுக்கு நீதி வழங்கவேண்டும்.

    • @sriramyadhav3289
      @sriramyadhav3289 ปีที่แล้ว

      கன்டுக்கவேமாட்டார்

  • @Publicc1900
    @Publicc1900 ปีที่แล้ว +106

    முதல்வர், டிஜிபி எல்லாரும் வெளி நாட்டில் இருக்கிறார்கள். அவருக்கு தமிழ் நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தெரியாது ஆனால் சட்டம் ஒழுங்கு முதல்வர் கையில் இருப்பது தான் கொடுமை. நீதி துறையும் தூங்கி கொண்டு இருப்பது தான் இவர்களுக்கு வலிமை..

    • @shabbiritech
      @shabbiritech ปีที่แล้ว

      முழு வீடியோ பாரு

    • @Publicc1900
      @Publicc1900 ปีที่แล้ว

      நான் இந்த ஒரு செய்திக்காக மட்டும் பதிவிட வில்லை, நீங்களும் இந்த ஒரு செய்திக்கு மட்டும் பொங்காமல் நம் தமிழ் நாட்டில் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும், கஞ்சா, கொலை, மிரட்டல், எல்லாம் பாருங்கள். அப்பறம் மனசாட்சி இருந்தால் பொங்குங்கள்..

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว

      @@shabbiritech நி முழு விடியோ பாரு, தமிழ் நாடு போலிஸ்ம் உடந்தை இதுக்கு...

  • @FlyhighFlyhigh-b3q
    @FlyhighFlyhigh-b3q ปีที่แล้ว +44

    Miss u veerappan aiyaaaa👑💥

  • @prabakaranpraba9695
    @prabakaranpraba9695 ปีที่แล้ว +118

    இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரவுடிசம் கொண்ட ஆட்சியாகும் பொது மக்களுக்கு நியாயம் கிடைப்பது மிகக் கடினமான ஒன்றாகும் இந்த அநியாயத்தை பொதுமக்களுக்கு கொண்டு வந்ததற்கு பாலிமர் நியூஸுக்கு மிக்க நன்றி...

  • @offscreensingers7644
    @offscreensingers7644 ปีที่แล้ว +179

    திமுக கார்ன் ரோட்ல பாத்தா பொதுமக்கள் வெளுத்துவிடுங்க😡😡😡😡

    • @KailasamKavery
      @KailasamKavery ปีที่แล้ว

      Apdi avanungala partha na 👠👠👠adippan

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Ena kundhal dravida model. School pasanga padikum varalatru buddagatil idam pera pogum dravida atciyil idhelam varuma, illa, maraikapaduma idhelam.

  • @idalwin8162
    @idalwin8162 ปีที่แล้ว +48

    ஆந்திரா காவலர்கள் செய்தது மிககொடுரம். தமிழகம் அழைத்து அவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்

    • @Prabanjam004
      @Prabanjam004 ปีที่แล้ว

      Yaar kodukkarathu thamizh nadu cm golte

  • @rajyuvi5935
    @rajyuvi5935 ปีที่แล้ว +26

    எங்கப்பா மணிப்பூர் சம்பவத்துக்கு கொதித்த நிலைய வித்துவான் தலைவர்கள்.....
    முதலில் நம்ம தமிழ்நாடு நிலமையை பாருங்க

  • @SenthilKumar-yn8gj
    @SenthilKumar-yn8gj ปีที่แล้ว +22

    வைரமுத்து நடிகர் சூர்யா கனிமொழி அக்கா இப்ப எல்லாரும் இதுக்கு குரல் கொடுக்கணும்

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +28

    இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு காட்ட வேண்டாம்

  • @Restartyrcarrier
    @Restartyrcarrier ปีที่แล้ว +7

    இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் நம்ம சமுதாயம் படத்தில் பார்த்தால் மட்டும் தான் சமூக பற்று என்பது வெளிவரும். நிஜத்தில் நடந்தால் ஒரு ரோமமும் வராது. பெரும்பாலும்(அனைத்தும் அல்ல) செய்தி நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு செம்பு தூக்கவே நேரமில்லை.

  • @nethajinethaji7150
    @nethajinethaji7150 ปีที่แล้ว +52

    நம்ம ஊர் பக்கத்தில் நடப்பதை பார்த்தால் பதறுகிறது.............

  • @ksubin-dd7el
    @ksubin-dd7el ปีที่แล้ว +36

    கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்😡

  • @sakthik410
    @sakthik410 ปีที่แล้ว +8

    முதலமைச்சர் என்ன இருந்து என்ன பயன் இன்னும் இதுபோல பல கொடுமை நடக்கிறது மக்கள் ஆட்சி இல்லை, இனி ஓட்டு போடும்போது யோசித்து போடுங்க🔥🔥🔥

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +181

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சி மட்டுமே 💪💪

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว +2

      Ena kundhal dravida model. School pasanga padikum varalatru buddagatil idam pera pogum dravida atciyil idhelam varuma, illa, maraikapaduma idhelam.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 ปีที่แล้ว +5

      Saamanai muthalil Vijayalatchumikku vaalkkai kodukka sollu...

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว +7

      உன் நொண்ணனுக்கு இந்த ஆட்சியே பரவாயில்லை .

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว

      @@shivakrishna1167 டேய் சங்கி, இன்றைக்கு நடக்கும் அரசியலே எங்க அண்ணன் சீமானை சுற்றி தான் டா 🔥🔥🔥.. அண்ணாமலை ஆடு கசாப்பு கடைக்குத் தான் லயக்கு 🤭🤣😂

    • @praveendaniel1745
      @praveendaniel1745 ปีที่แล้ว +4

      ​@@shivakrishna1167Ava oru item seeman thappu panniruntha

  • @rajasekaran2088
    @rajasekaran2088 ปีที่แล้ว +64

    தமிழக அரசு இந்நேரம் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டாமா?நீதிமன்றமாவது வருமா?.... தமிழக கட்சிகள் கூட்டங்கள் எங்கே போனார்கள்...😢😢

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว

      ..... பிடுங்க மணிப்பூருக்கு போயிருக்காங்க அடுத்த வருசம் வருவாங்க.

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว

      athana porambokum manipur ku mani aata poitanuga... echaiga

  • @balasunthar1618
    @balasunthar1618 ปีที่แล้ว +30

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว +2

      மலையாளி ஆள கூடாது.

    • @HinduRocker
      @HinduRocker ปีที่แล้ว +2

      கண்டிப்பா.. ஆனா கேரளாகாரன் ஆள கூடாது..

  • @HariHaran-xl4bb
    @HariHaran-xl4bb ปีที่แล้ว +18

    உங்க உங்க அக்கா தங்கச்சிக்கு நடந்த மாதிரி நினைச்சுக்கோங்க முதல்வர் ஸ்டாலின் ஐயா

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 ปีที่แล้ว +25

    Dear DGP sir please take necessary action.

  • @kayoomkayoom1245
    @kayoomkayoom1245 ปีที่แล้ว +15

    பொது மக்களை பாதுகாக்க
    வேண்டியவர்களே ! இப்படி
    மிருகத் தனமாக நடந்து கொண்
    டால் , ஏனைய சங்கிகள் எப்படி
    நடந்து கொள்வார்கள் ??
    இவனைப் போன்ற பொலிஸ்
    அதிகாரிகளுக்கு மக்கள் மத்தியில்
    வைத்து அவனையும் நிர்வாண
    மாக்கி மரணதண்டனை வழங்க வேண்டும்!

  • @ARUNKUMAR-od4ou
    @ARUNKUMAR-od4ou ปีที่แล้ว +15

    ஜெய்பீமை விட மிகக் கொடுமை😢😢😢😢✊🏻👊🏻🤦🏻‍♂️

  • @vselvaraj741
    @vselvaraj741 ปีที่แล้ว +44

    தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு செவைசெய்கிறத இல்லை. அரசியல் வாதிகளுக்கு செவைசெய்கிறத என்று சந்தேகம் எழுந்துள்ளது

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +5

    தயவுசெய்து இதனை ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்படவேண்டும்.

  • @UENArockiaAkil
    @UENArockiaAkil ปีที่แล้ว +28

    குற்றவாளிகள் அனைவரையும் ரோட்டில் துண்டு துண்டாக வெட்டி போட்டால் தான் இனி இது போல் குற்றங்கள் எங்குமே நடக்காது

  • @தனசேகர்
    @தனசேகர் ปีที่แล้ว +17

    இதெல்லாம் தந்தி டீவில வராது

  • @Rudra_Kutty
    @Rudra_Kutty ปีที่แล้ว +46

    ஏழைகளுக்கு உதவுங்கள்🙏

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 ปีที่แล้ว +133

    தமிழ்நாட்டு மக்கள் நல்லா இருக்க வேண்டுமென்றால் சீமான் அண்ணன் வந்த மட்டும்தான் முடியும்

    • @rajeshrathini
      @rajeshrathini ปีที่แล้ว +7

      Avan froud ya

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว +6

      @@rajeshrathini vaaippu nee koduthiyaa 50 varudam aalum kadsi ethirkadsi maari maari oddu podduviddu pesureenka

    • @subiksha3103
      @subiksha3103 ปีที่แล้ว +2

      உண்மை

    • @baladeel9652
      @baladeel9652 ปีที่แล้ว

      True

    • @rajeshrathini
      @rajeshrathini ปีที่แล้ว +2

      Nonna katchila nakkittutha vanthen Ivan froud ya 🤣

  • @VARUNANsp
    @VARUNANsp ปีที่แล้ว +6

    அவன் பொண்டாட்டியும் இந்த மாதிரி பண்ணனும்...

  • @gouthamraaj3779
    @gouthamraaj3779 ปีที่แล้ว +11

    இதுபோன்ற அவச்செயல்களில் ஈடுபடுபவர்களை தயவுதாட்சனை பார்க்காமல் சுட்டுகொல்ல வேண்டும்.

  • @ramalingam2610
    @ramalingam2610 ปีที่แล้ว +30

    மணிப்பூர் விவகாரத்திற்கு கூவும் திராவிட கூட்டத்திற்கு இதெல்லாம் தெரியாதா...

  • @GK-vn5nc
    @GK-vn5nc ปีที่แล้ว +31

    விடவே கூடாது... அந்த ஜென்மங்களை சுட்டு வீழ்த்தனும்.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +6

    கடவுளே என்ன சொல்வது என்று தெரியவில்லை 🙏 கண்டிப்பாக தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏

  • @ahmedv4175
    @ahmedv4175 ปีที่แล้ว +7

    உலகத்தில் நீதி கிடைக்காது. பொல்லாத காலம்..👎😡
    நீதியின் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்👑❣️.
    அவர் நிச்சியம் உதவி செய்வார்.
    உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது👍.

  • @reemac402
    @reemac402 ปีที่แล้ว +32

    Enga da poonenga upis ,tamilnadu la ey ipdi swnjutu ivanunga manipur ku poitaanga 😂

  • @NextgenProperties
    @NextgenProperties ปีที่แล้ว +6

    பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக குரல் கூடுத்து , நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @baskarg7322
    @baskarg7322 ปีที่แล้ว +42

    திமுகவில் உள்ள நல்லவர்கள் அனைவரும் மணிப்பூர் கலவரத்துக்காக நியாயம் கிடைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்

  • @chitrachitta8972
    @chitrachitta8972 ปีที่แล้ว

    ஏன்டா நாமெல்லாம் எங்கட போறோம் .வேலியே பயிரமேஞ்சா எங்கடா இருக்குது பாதுகாப்பு..நீங்க. எப்பவுசெஞ்சுகிட்டே இருக்கனும் போலயிருந்தா உண்ணோடவீட்டுல யிருக்கிறவங்க. எல்லோரயும் கூட்டிவந்துபக்கத்துல வச்சுக்க எப்பயாருகிட்டபோகனுமோ நீ போயிக்கோ.உங்களோட. இந்த ஆட்டத்துக்கெல்லாம் காரணம் மக்கள்கடமையை உணராத அரசினால்தானோ என்று எண்ண. தோண்றுகிறது.விரைவில் விடியுமா?😭😭😭😭

  • @ithayarasakavikshan6452
    @ithayarasakavikshan6452 ปีที่แล้ว +35

    தமிழர்களுக்கான ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் மட்டுமே... எங்கள் சீமான் அண்ணா

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 ปีที่แล้ว +13

    Why police not to be dismissed 😞 ???

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds ปีที่แล้ว +20

    இது ஒரு பயங்கரமான
    கொடூரமான மனித உரிமை மீறல்.

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt ปีที่แล้ว +6

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பிரச்சனைக்கு விளக்கு பிடிக்கும் அரசியல் வாதிகள் இது பற்றி வாய்திறக்கமாட்டாங்க

  • @satishashok7781
    @satishashok7781 ปีที่แล้ว +15

    No words to say about the police department,what's the action from the home minister.

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 ปีที่แล้ว +39

    தவறு யார் செய்தாலும் காலம் தக்க பதிலடி கொடூக்கும்

  • @Surya-f4i
    @Surya-f4i ปีที่แล้ว

    நங்கள் என்னடா பாவம் பண்ணும் தமிழ்நாட்டுக்கு கிறுக்கு முதல்வர் முதல்லா எங்கள் குறவர் சமுகம் பாவம்டா

  • @commentdelete2742
    @commentdelete2742 ปีที่แล้ว +6

    சூர்யா ஜோதிகா வந்து குரல் கொடுக்க வேண்டும்

  • @user-vm8br1vk6f
    @user-vm8br1vk6f ปีที่แล้ว +2

    மிகுந்த வேதனை அளிக்கிறது காவல்துறை அட்டூழியம் அதிகரித்து கொண்டே வருகின்றது . அவர்கள் கவனம் சாலையில் வசூலும் இது போன்ற அத்து மீறல்களும் முற்றுப்புள்ளி எப்போ😢😢

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +6

    அவன்களை சார் என்று சொல்லி மரியாதை கொடுக்காதே அம்மா பாவிகள்.

  • @vijay19075
    @vijay19075 ปีที่แล้ว +7

    தமிழக அரசு ஒன்னு இருக்கா😮

  • @balanmano9860
    @balanmano9860 ปีที่แล้ว +13

    Shame on u Tamil Nadu cops

  • @saranraj1508
    @saranraj1508 ปีที่แล้ว +1

    இன்னும் பத்து ஜெய் பீம் படம் வந்தாலும், இவனுங்கள கேட்கவே ஆள் இல்லை, சட்டம் சாதாரண மக்கள்ளுகே, அரசாங்க பணியாளர் களுக்கு இல்லை, இன்னும் இது போன்ற செயல்கள் நடக்கும்.... வாழ்க பாரத சட்டம்.......

  • @gensiskarthi
    @gensiskarthi ปีที่แล้ว +20

    Actor surrya got one more story for his money making

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx ปีที่แล้ว +4

    அவர்கள் தப்பே செய்து இருந்தாலும் இந்த மாதிரி காவல் துறை நடப்பதுஎந்த விதத்தில் நியாயம்.ஆந்திர காவல் துறை நடவடிக்கை மிக கேவலமாணது

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +15

    மனிப்பூா் போன அரசியல் வாதிகளே முதலில் தழிழகத்தில் நடக்கும் இது போன்ற பிரச்சனைகள் தெறியலயா

  • @VandhaPoduvom
    @VandhaPoduvom ปีที่แล้ว +23

    போராளிகள் எல்லாம் மணீப்பூர்ல மணி ஆட்ட போய் இருக்காங்க காத்திருங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும்.🙏

  • @sv_creationz7989
    @sv_creationz7989 ปีที่แล้ว +12

    This news should reach out to seaman sir, 🙏🙏🙏

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu ปีที่แล้ว +3

    தயவு செய்து அடுத்து வேறு ஒரு ஆட்சியை தேர்ந்தெடுப்போம் 🙏 இது கலிகாலம் போல் தெரிகிறது 😭

  • @mukeshkrish1397
    @mukeshkrish1397 ปีที่แล้ว +2

    பொய் சொல்லும் ஒரு அளவு இருக்கு .......... தவறு நடந்து இருக்கலாம் அந்தத் தவறை பொட்டு வைத்து பூ வைத்து சொல்லுவது போல் இருக்கிறது

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 ปีที่แล้ว +10

    This is more than manipur incident. The peek of cruelty.

  • @alisonnayagam4553
    @alisonnayagam4553 ปีที่แล้ว +4

    Tamilnadu government should immediately take action

  • @TiburAtibur
    @TiburAtibur ปีที่แล้ว +8

    Y no news about manipor

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +4

    நன்றி 👍🏽👌👍🏽 பாலிமர்

  • @Bhaskarsarada
    @Bhaskarsarada ปีที่แล้ว +1

    Stalin idhuku voice kodupaara. Manipur ku voice kodukuraaru la.

    • @reemac402
      @reemac402 ปีที่แล้ว

      Sir ithulaam avanga kannukae theriyathu😂

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 ปีที่แล้ว +10

    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb ปีที่แล้ว

    கேட்க நாதியற்ற இனம் நாம் நமக்கான அதிகாரத்தை நிறுவ உறுதி ஏற்போம் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் தான் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்

  • @periyasamyrana1514
    @periyasamyrana1514 ปีที่แล้ว +13

    Ennathan nadakkuthu namma nattulaa......

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan ปีที่แล้ว +1

    மணிப்பூரில் நடந்தால் தான் 24 ஆம் புலிகேசி பொங்குவாரா????
    ஏன் தமிழ்நாட்டில் நடந்தால் கண் தெரியாதா 24 ஆம் புலிகேசிக்கு????

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +11

    முதலில் போலீஸ் ஸ்டேஷன்ல 4,5 ,போலீஸ் , ஊருக்கு 1 போலீஸ் station இருந்தப்ப நாடு நல்லா இருந்தது,குவியல் குவியலாக poce போட்டா காலம் ,கொலை ,கொல்லை, கற்பழிப்பு, எல்லாம எப்ப கறுப்பு போலீஸ் படை வந்த்ததோ நாடு நாஷமா. போச்சு ,நாட்டை இவங்கல டம்மியாக வச்சி, பிரமிடு மம்மி பேய், உலகத்தை கட்டிப்போட்டு; மண்டையை டேக் n பன்னி, மூளைக்குள் சிப் வச்சி இயக்குது,,,உலகம் போரா போக்கு பெண்கள தின்னும் சாத்தானி்யா குணம், பெருகுது , கடவுள் மனம். நொருங்குது *(!!!)*; ?😢😢😢😢

  • @ganaanthonyofficial4759
    @ganaanthonyofficial4759 ปีที่แล้ว

    இந்த குற்றச்செயலைசெய்தவர்களைஒருவனையும் விடக்கூடாது எந்த மாநில காவல்அதிகாரியிருந்திலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

  • @ahathiyan12786
    @ahathiyan12786 ปีที่แล้ว +5

    Akka kanimozhi MP enna solla poraga..

  • @gnanasekarngnanasekarn8549
    @gnanasekarngnanasekarn8549 ปีที่แล้ว +1

    காவல்துறையும் நீதித்துறையும் வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமே தமிழகம் நீதித் துறைகளில் ரொம்ப கேவலமா இருக்கு

  • @VRamanathan-y2t
    @VRamanathan-y2t ปีที่แล้ว +3

    போலீஸ்காரன் மனைவி எல்லாம் இதை பார்ப்பார்களா..