வரலாற்றுச்சிறப்பு தீர்ப்பு வழங்கிய CJI சந்திரசூட்: முழுவிவரம் Supreme Court Intervenes: IIT Dhanbad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 205

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 วันที่ผ่านมา +44

    தலைமை நீதிபதி சந்திரன் சூட் அவர்களுக்கு நன்றி

  • @nammalvart5543
    @nammalvart5543 3 วันที่ผ่านมา +78

    சில சமயங்களில் நீதிபதிகள் நல்லதையும் செய்து விடுகிறார்கள்!

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 3 วันที่ผ่านมา +8

      சில சமயங்களில் மட்டுமே.

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 4 วันที่ผ่านมา +41

    என் கண்ணில் நீர் வழிந்தது என்னையும் அறியாமல்..

  • @paatipaati1168
    @paatipaati1168 3 วันที่ผ่านมา +6

    அந்த மாணவனுக்கு என் வாழ்த்துக்கள் இறைவனின் ஆசீர்வதம் பெற்றவன் இந்திய நீதித்துரைக்கு என் சள்யூட்🇮🇳❤❤❤

  • @saravananp8526
    @saravananp8526 3 วันที่ผ่านมา +51

    இதே சட்டப்பிரிவு தமிழக ஆட்சியாளர்கள் மேல் நீதிமன்றம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    • @jothidarsubha.kalaichelvan8068
      @jothidarsubha.kalaichelvan8068 3 วันที่ผ่านมา +2

      இந்த எதிர்பார்ப்பு என்பது கொஞ்சம்.....இல்லை இல்லை ரொம்பவே ஓவர்......😂
      அரசியல்.....
      மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்....
      பணம் என்ற மூன்றெழுத்து ரொம்ப வலிமையானதே.....
      ஆனையின் வலிமையைவிட ஆழமான வலிமை கொண்டதே....😂

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 4 วันที่ผ่านมา +19

    🌹❤🙏🏽🙏🏽🙏🏽😪😪😪😪
    வறுமையும் &கஷ்டம் சேர்ந்து அனுபவித்தவனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும்
    சில சமயம் நீதி உயிருடன் இருப்பது இது போல் வரும் தீர்ப்பால் தான் ஜெய்ஹிந்து

  • @sureshchandar1959
    @sureshchandar1959 3 วันที่ผ่านมา +11

    ஏழைகளுக்கு சிறப்பாக அமைந்துள்ள இந்த தீர்ப்பை எல்லோரும் பாராட்டுவோம்.

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 3 วันที่ผ่านมา +7

    நீதிபதி நல்லதொரு பணியை செய்திருக்கிறார்.வாழ்க வளமுடன்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 วันที่ผ่านมา +1

    அருமை அசல் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது .நன்றி

  • @sankaruma5393
    @sankaruma5393 3 วันที่ผ่านมา +2

    மிகவும் புரட்சிகரமான தீர்ப்பு. பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட கூடாது. தலைமை நீதிபதியின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஜய்ஹிந்த்!!

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 3 วันที่ผ่านมา +1

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மறக்க முடியாத தீர்ப்பு. 🙏🙏🙏

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 3 วันที่ผ่านมา +4

    செய்தி என்றால் இப்படி வாசிக்க வேண்டும். தீர்ப்பு என்றால் இப்படி கொடுக்க வேண்டும்.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 วันที่ผ่านมา +2

    சூப்பர் தீரப்பு! நீதிபதிக்குப் பாராட்டுகள்! வணக்கங்கள்.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 3 วันที่ผ่านมา +1

    அருமையான செய்தி இதனை பதிவு செய்த நாளிதழ் தினமலர் நிர்வாகத்தினர் அனைவர்க்கும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 👍

  • @subarayannithianandam1349
    @subarayannithianandam1349 3 วันที่ผ่านมา +6

    This is a proud judgment.
    I pay my great respect 🙏 to CJI.
    One point is to be examined in this issue, to whom the seat rejected ( for Athul kumar ) was allotted. There may be some vested interest behind this episode. Some legal aid organisations at Dhanbad may probe this matter.
    Dr. Nithianandam PhD

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 วันที่ผ่านมา +5

    Thank you sooo much Sir.🙏
    Incredible student❤

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 วันที่ผ่านมา +1

    அந்த மாணவனுக்கு பாராட்டுக்கள். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களுக்கு மாமார்ந்த நன்றிகள் ❤

  • @damukoor7476
    @damukoor7476 4 วันที่ผ่านมา +4

    தீர்ப்பு சொன்னவருக்கும் மாணவனுக்கும் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் இறைவன் துணை இருப்பான்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 วันที่ผ่านมา +1

    நல்லவன் வாழ்வான் .
    மனசாட்சியுள்ள மனிதனின் தீர்ப்பு

  • @mirunallini3734
    @mirunallini3734 3 วันที่ผ่านมา +1

    All the best Atul kumar. Blessings also for you. Jaihind

  • @sm9214
    @sm9214 3 วันที่ผ่านมา +11

    இன்னும் 3 வருடங்கள் ஃபீஸ் கட்ட வேண்டுமே? தொலை நோக்கோடு அந்த அறிவார்ந்த மாணவன் எதிர் கொள்ளப் போவனற்றையும் சேர்த்திருக்கலாமே?

    • @rajeshjayaraman2742
      @rajeshjayaraman2742 3 วันที่ผ่านมา

      candidate number please i will pay for him remianing years

  • @gskumar6220
    @gskumar6220 3 วันที่ผ่านมา +31

    இதில் என்ன நல்லது இருக்கிறது பணம் கட்ட முடியாதவர்கள் பல பேரர் இருக்கிறார்கள் அதற்கு நீதிபதி தங்கள் சம்பள பணத்தை கொடுக்கவமுன்வருவார்களா
    தீர்ப்பு எல்ல சட்டத்தையும் உடைக்கும் தங்களுக்கு தேவை என்றால்
    குடிகாரனுக்கு 10 லட்சம் கொடுத்தால் வேடிக்கை பார்க்கும்

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 3 วันที่ผ่านมา +1

      பலபேர் கிட்னி குடித்து குடித்து பெயிலாகிறது நீதிபதி கிட்டினியவும் கேளுங்க கேட்பதுக்கும் ஒரு நியாம் வேண்டாமா

    • @gskumar6220
      @gskumar6220 3 วันที่ผ่านมา

      @@RameshThiruvenkatam தீர்வு தான் தேவை தீர்ப்பு இல்லை

    • @palanitamizh
      @palanitamizh 3 วันที่ผ่านมา +1

      டாஸ்மாக் டுமிலன்😂😂😂

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 3 วันที่ผ่านมา

      குடிகாரனுக்கு 10 லட்சம் கொடுப்பவர்களுக்கு தான் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காமராஜர் தமிழ்நாட்டின் தேர்தலில் தான் தமிழர்களால் தான் தோற்கடிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாதா.😅😅😅

  • @smahadevan2008
    @smahadevan2008 3 วันที่ผ่านมา +11

    Poor people face this hardship irrespective of caste! Hats off to Supreme Court! Best wishes for the student for his bright future. Jai Hind!

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 3 วันที่ผ่านมา +2

    இந்த நிலை பிற்படுத்தப்பட்ட சமுகத்தில் மட்டுமில்லை..எல்லா பிரிவுகளிலும் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை..அதுல் குமார் அவர்களுக்கு நீதி வழங்கிய மாண்புமிக்க நீதியரசர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்..அதுல் குமார் நன்கு படித்து நம் நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤

  • @tnnetwork8640
    @tnnetwork8640 3 วันที่ผ่านมา +11

    சாதிக்கு சலுகை கொடுக்காதே.!
    ஏழைக்கு சலுகை கொடு.!

  • @dbubathy9199
    @dbubathy9199 3 วันที่ผ่านมา +8

    சுப்ரீம் கோர்ட் செலவு லட்சக்கணக்கில் ஆகியிருக்கும்

  • @senthilmjai9698
    @senthilmjai9698 3 วันที่ผ่านมา +1

    நன்மை அடைந்தவுடன் விசுவாசம் காற்றில் பறந்து செல்லும்

  • @elangovan-w3x
    @elangovan-w3x 3 วันที่ผ่านมา +3

    Justice delivered. Hats up to Indian Constitution and its guardians.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 วันที่ผ่านมา +5

    Excellent judgement by CJI like this politicians also should get good judgement if they found guilty

  • @Viveckan
    @Viveckan 3 วันที่ผ่านมา +3

    Proud of the student and the layer!
    Thanks to the Judge 🙏🏽

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 วันที่ผ่านมา +1

    Respected 🙏 sir this student must come up in my life good judgement 🙏 sir hats 🙏 off congratulations shri athul. Ma best wishes 💐💐 ma

  • @mangayarkarasiramakrishnan1680
    @mangayarkarasiramakrishnan1680 3 วันที่ผ่านมา +2

    Hats off you sir. 🙏🙏🙏 kadavul ungal roopathil vandhu irukkiraar..Thank you my Lord..

  • @yuvarajranganathan2851
    @yuvarajranganathan2851 3 วันที่ผ่านมา

    Vazhthukal nanba....nandraga Padiyungal

  • @rajslp77
    @rajslp77 3 วันที่ผ่านมา +3

    அந்த மாணவன் Btech உடன் சேர்த்து BLஉம் படித்து இனி யாருக்கு இந்த நிலை வந்தாலும் வாதிட்டு நீதி பெற்று தர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @anbalagananbu2561
    @anbalagananbu2561 2 วันที่ผ่านมา

    Wonderful judgement let the highest court apply the same yardstick to all those who wait for justice

  • @supersivakumar123
    @supersivakumar123 3 วันที่ผ่านมา

    Congratulations bro vazhga valamutan 🎉all the best

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 3 วันที่ผ่านมา

    Thanks to the CJI of India on behalf of the family 🙏🙏

  • @paulraj8276
    @paulraj8276 3 วันที่ผ่านมา +9

    வழக்கு போட பணம் வேணுமே அதுக்கு என்ன பண்ணுனார்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 วันที่ผ่านมา +6

      @@paulraj8276 oru RSS advocate uthaivi sennjaar👍

    • @Great_Chennai
      @Great_Chennai 3 วันที่ผ่านมา

      pavadai kattiyiruppaar, vayithu pozhappukku. illaiyendral ungalai pola matham maariyiruppaar.

    • @sudha6893
      @sudha6893 3 วันที่ผ่านมา +2

      பணம் வாங்காம உதவி செய்ற advocate உம் இருகாங்க

  • @jpambai4710
    @jpambai4710 3 วันที่ผ่านมา +23

    நீதிமன்ற நீதிமன்றமாக சென்று வழக்கு போட மட்டும் காசு இருக்கிறது கல்விக் கட்டணம் கட்டுவதற்கு மட்டும் காசு இல்லையா??? சுப்ரீம் கோட்டாவும் எந்த கோர்ட் ஆகட்டும் இந்த பாரத தேசத்தில் ஜாதிய வைத்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இன்றைக்கு விளையாட்டு நிறுத்துகிறதோ அப்போதுதான் நாடு உருப்படும் எத்தனை நாளைக்கு தான்டா கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார ஒதுக்கீடு ஒதுக்கீட்டு ஜாதி எதுவும் ஜாதி பெயரைச் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பீங்க இதுதான் சனாதான பாரதமா

    • @subramanianthanumalayan2164
      @subramanianthanumalayan2164 3 วันที่ผ่านมา +2

      Do you know that the server was down by 4.45 PM, it supposed to close by 5 PM. This supremecourt order may helpful many others in future if the any technical issues.

    • @shortsindia7469
      @shortsindia7469 3 วันที่ผ่านมา

      Angutu orama poi kadharu da ......
      Vantanunga. Ellathukum sanadhanam nu thookitu..... Onnu marandhudadha Indian constitution ku munnadi endha religious belief ah irundhalum. Verum dhoosu dhan. Oru ezhai paiyan kashtapattu padichi seat vangirukaan. Avanuku katta kaasu ilanu clg sera mudila nu mathavanga help panirukanga nu theliva dhana solranga. Adhu kuda kaadhu kekadha tharkuri Madhiri Inga vandhu kadharitu iruka... Ungaluku matha jadhi la irukava lam padichu iit poi seradhunala kundi eryudha bro... Poi kalimbu pottu fan kaathu vangunga😂😂😂😂

  • @kathirca2748
    @kathirca2748 3 วันที่ผ่านมา +1

    Thank a lot Chandru sir judgements like this still make people's to believe as jurisdiction still remains for ordinary peoples
    Also very great person is his lawyer who believed that he can help this boy and took him till Supreme Court 🎉🎉❤

  • @kothandaram3065
    @kothandaram3065 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 วันที่ผ่านมา

    அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள்

  • @maniv7277
    @maniv7277 4 วันที่ผ่านมา +1

    No words to express ❤❤

  • @lathadevi5210
    @lathadevi5210 3 วันที่ผ่านมา

    Super.
    All the best to this young man.
    Our prarthanas for his success.

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉 great cji Chandrachud sir hat's off sir 🎉🎉🎉🎉🎉

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 3 วันที่ผ่านมา

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN JUDGE AND SUPREME COURT.

  • @jayanths7235
    @jayanths7235 วันที่ผ่านมา

    Wow super best wishes to Atul kumar

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 3 วันที่ผ่านมา

    Hail to Chief Justice🎉 All the best Atul Kumar🎉

  • @sivanamasivayam5536
    @sivanamasivayam5536 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏 to CJI Chandra Chood and the lawyer pleaded for him. IIT should have accommodated him and given extra time for the payment as an exceptional case. Wish they find a solution for such cases.

  • @kurichiramaier791
    @kurichiramaier791 3 วันที่ผ่านมา +4

    மூன்று கோர்ட்டுக்கு அலைய வைத்துள்ளனர்

  • @sumasharmilaharmaila-ip3ic
    @sumasharmilaharmaila-ip3ic 3 วันที่ผ่านมา

    God bles you sir❤❤❤❤

  • @eishwariprakash2225
    @eishwariprakash2225 3 วันที่ผ่านมา

    Salute Chandrasoot sir❤

  • @mrewilson106
    @mrewilson106 3 วันที่ผ่านมา

    Our Nation should pay more attention to economically weaker section especially in Higher Educational Institutions.We should not neglect the deserved candidates in IITs.
    Thank you CJI 🙏🙏🙏

  • @nageshrao7131
    @nageshrao7131 3 วันที่ผ่านมา

    Thanks sir honest superim court judge

  • @TheMayayogi
    @TheMayayogi 3 วันที่ผ่านมา

    Persistent efforts hve yielded success. God is great!!

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 วันที่ผ่านมา +24

    மாணவன் பாவம்தான். ஆனால் என்னமோ ஐஐடி வில்லனாகிவிட்டது போலவும் நீதிபதி ஹீரோவாகிவிட்டது போலவும் பில்டப் இருக்கிறது. இதே துருப்புச் சீட்டை வைத்து வரும் காலங்களில் பலர் விளையாட ஒரு விதியை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டி நாரதர் வேலையைச் செய்துள்ளது. ஆனாலும் இதே சலுகை பாவப்பட்ட முன்னேறிய வகுப்பினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு மறுக்கப்படலாம்.

    • @anandakrishnan6674
      @anandakrishnan6674 3 วันที่ผ่านมา

      அதனால் என்ன?

    • @jothidarsubha.kalaichelvan8068
      @jothidarsubha.kalaichelvan8068 3 วันที่ผ่านมา

      வருங்காலங்களில் பலர் விளையாடலாம். விளையாட முயற்சிக்கலாம். ஆனால் இன்று ஒரு ஏழை மாணவனின் கனவுக்கு ஒரு கலங்கரை விளக்கின் ஒளி கிடைத்துள்ளதே.....
      பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதிபதி கூட தண்டிக்கப் பட்டு விடக்கூடாது என்ற இந்திய அரசமைப்பின் உண்மை புலனாகிறது....
      இதை உத்திரபிரதேச உயர் நீதிமன்றமே சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
      அனைத்துக்கும் மேலாக உச்ச நீதிமன்றம் வரையில் அழைத்துச் சென்ற - செல்ல உதவிய உள்ளங்களுக்கு நன்றி.....!
      நாட்டில் எல்லோருமே பணத்துக்காக அலையவில்லை என்பது உறுதியாகிறதே....🎉

    • @kannangovindarajulu3449
      @kannangovindarajulu3449 3 วันที่ผ่านมา

      let them also approach the court!

    • @ramaswamysrinivasan8724
      @ramaswamysrinivasan8724 3 วันที่ผ่านมา

      சரி

    • @shortsindia7469
      @shortsindia7469 3 วันที่ผ่านมา

      Apdi oru nelamai vandha.... Theva pattu court ku ponga da. Already IIT IIM la velai paakravangalam munneriya vagupinar dhana .... Avaal konjam kaasu koduthu sondha jaadhi pullaiya padika udhava solunga....

  • @saradhakannan
    @saradhakannan 3 วันที่ผ่านมา +1

    Excellent

  • @lakshumananlakshumanan4013
    @lakshumananlakshumanan4013 3 วันที่ผ่านมา

    Very nice sir ji

  • @latharajan8712
    @latharajan8712 3 วันที่ผ่านมา

    Excellent sir

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 วันที่ผ่านมา +2

    ஐஐடி யை விட 17500 படு கடினமானது
    நம் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு
    அண்ணா பல்கலைக்கழகம் கடந்து
    கொஞ்சம் எட்டிப் பார்த்தால் IIT தெரியும்

  • @thirupathi5915
    @thirupathi5915 3 วันที่ผ่านมา

    Thank you sir.your great judge 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @venumanivisitme
    @venumanivisitme 3 วันที่ผ่านมา +1

    Great verdict

  • @jayashree8591
    @jayashree8591 3 วันที่ผ่านมา

    Dharma finally established. We salute our Honourable Supreme Court Judge Sri. Chandrachud ji. Bharat Mata Ki Jai.

  • @Facts24x7
    @Facts24x7 3 วันที่ผ่านมา

    Right and timely decision by high court, Madras to move case to Supreme Court to use veto power 142.
    All the best.....
    ஒருவருக்கு நீதி கிடைக்க சிறிது தடம் மாறியது, தவறில்லை.....🎉

  • @eswaransathish6643
    @eswaransathish6643 3 วันที่ผ่านมา

    நல்ல முடிவு.

  • @dhanasekarank8940
    @dhanasekarank8940 3 วันที่ผ่านมา

    Truthful always to win, all the best of the poor student, in forthcoming days very bright.

  • @xyz12345abc1
    @xyz12345abc1 3 วันที่ผ่านมา

    CJI sir, a nice human first beyond law 🎉 ❤

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 3 วันที่ผ่านมา

    Wonderful judgement. Should appreciate the advocate who took this case to the different courts and finally got the verdict in favour of his client.

  • @balajiad3236
    @balajiad3236 3 วันที่ผ่านมา

    Thanks supreme court thanks cji, layman last hope is supremecourt❤❤❤

  • @sundarnivi6250
    @sundarnivi6250 3 วันที่ผ่านมา +1

    All the best my son

  • @SkSelvaraj-i4w
    @SkSelvaraj-i4w 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் மாணவன் அதுல் குமாருக்கு 🎉.

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 3 วันที่ผ่านมา

    Justice 🎉👍👍

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 4 วันที่ผ่านมา +1

    Super judgement

  • @sridharankasthurirangan1378
    @sridharankasthurirangan1378 3 วันที่ผ่านมา

    ❤❤❤ my heartiest compliments to shri chandrachud cji. he has saved the career of a bright deseving dalit boy. may god bles him .

  • @JayapalLakshmanan-q6u
    @JayapalLakshmanan-q6u 3 วันที่ผ่านมา

    Well done.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 วันที่ผ่านมา +1

    பல லட்சம் செலவு செய்திருப்பne, அது பற்றி judge ஒன்னும் செல்லவில்லை. Court க்கு alaiya முடியாது எவ்வளவோ per உள்ளார் kale

  • @chinthamani3660
    @chinthamani3660 2 วันที่ผ่านมา

    Super 👌

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 3 วันที่ผ่านมา +5

    அவ்வப்பொழுது இப்படி நெஞ்சை உருக்கும் தீர்ப்பைக் கொடுக்கும் நீதிமன்றம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்துள்ள திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு மனிதாபிமானத்துடன் மந்திரிப் பதவிக் கொடுத்து வழக்குகளை நடத்தும் காவல் துறையை அவர்களின் அரசின் கட்டுப் பாட்டிலேயே வைத்துக் கொண்டு ஊழல் வழக்குகளை தோறகடிப்பதற்கு வசதி செய்து தரும் சமூக நீதிகளையும் நாம் ரசிக்க வேண்டும்.

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 4 วันที่ผ่านมา +3

    How many idiotic judgements ?? Till one reaches SC😮😢
    🙏🙏❤️❤️
    Thanks to CJI..

  • @anbarasanvasu7719
    @anbarasanvasu7719 3 วันที่ผ่านมา

    Thank you so much sir! Our justice never fails!

  • @krishnanesakkimuthu
    @krishnanesakkimuthu 3 วันที่ผ่านมา

    Super
    Historical judgement.

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 3 วันที่ผ่านมา

    Veryfine justice.

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 3 วันที่ผ่านมา

    Congratulations.

  • @rc0055
    @rc0055 3 วันที่ผ่านมา

    வாழ்க இந்திய சுப்ரீம் கோர்ட்.. வாழ்க நீதிபதி சந்திர சூட்...

  • @srivathsans8080
    @srivathsans8080 3 วันที่ผ่านมา +1

    Super

  • @kasim7562
    @kasim7562 3 วันที่ผ่านมา +1

    ஒரு தலித்துகள் தலைவர்களும் தங்களின் இன மாணவருக்கு உதவ முன்வரவில்லை.
    மேடையில் வாய் கிழிய பேசும் இவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்கள்.இருந்தும் என்ன பயன்.
    நீதிமன்றத்தில் தான் தர்ம தீர்ப்பு கிடைத்துள்ளது.

  • @sridharanraghavan3676
    @sridharanraghavan3676 3 วันที่ผ่านมา

    Fantastic......SC...

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 วันที่ผ่านมา

    ஜார்க்கண்ட் IIT தம்பிக்கு
    வாழ்த்துக்கள்

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 3 วันที่ผ่านมา

    Sometimes good judgements are delivered. Congrats.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 วันที่ผ่านมา

    Super judgement congrats

  • @gurunathanr2346
    @gurunathanr2346 3 วันที่ผ่านมา

    All the best , young man.

  • @saravanank1494
    @saravanank1494 3 วันที่ผ่านมา

    One of rarest section of the law used by supreme court for poor student.
    Appreciate the judges.

  • @ParuGnananayaki
    @ParuGnananayaki 3 วันที่ผ่านมา

    Allthe Best Athulkumar🎉
    God bless you 🙏🙏

  • @rangavesa2016
    @rangavesa2016 3 วันที่ผ่านมา

    This should be applied to deemed universities.

  • @ramesht4896
    @ramesht4896 3 วันที่ผ่านมา

    Great our student And our parents

  • @ramyar416
    @ramyar416 3 วันที่ผ่านมา

    Court is the ultimate belief for common people which has been proven. Hats off.

  • @ImmanuvelM-mf1ep
    @ImmanuvelM-mf1ep 3 วันที่ผ่านมา

    The great judgement

  • @bojanmathan3221
    @bojanmathan3221 3 วันที่ผ่านมา +1

    Thanks for CJI

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 3 วันที่ผ่านมา

    Excellent.The fast gaining perception that the court of the last resort is open only to the rich and politically powerful is dispelled to some extent by this episode.

  • @mahalingams8102
    @mahalingams8102 3 วันที่ผ่านมา

    நல்ல செய்தி