சகோதரரே நீங்கள் சொல்வது உண்மைதான். ஊழியர்கள் என்கிற பெயரில் புதிய ஆத்தமாக்களைத் தேடாமல். இன்னொரு சபைக்குப் போகின்ற விசுவாசியை தேடுகிறார்கள்.இதை நான் கண்டிக்கிறேன். சகோதரரே தங்கள் பேச்சு பிரயோஜனமுள்ளது. தங்கள் ஊழியம் சிறப்படையும். May God Bless You, your family and your ministry. Praise the lord
விசுவாசிகளை தெளிவுபடுத்த மிகவும் அருமையான பதிவு இது போன்று இன்னும் அனேக வீடியோக்கள் நீங்கள் பதிவு செய்யுங்கள் . சம்பாதிக்க கூடிய விசுவாசிகள் ஊழியம் செய்கிறோம் என்று இது போன்ற போட்டி பொறாமையில் பிரிந்து போனவர்கள் மற்றும் மேலிடம் பாராட்டவேண்டும் என்று பணபலத்தில் இருப்பவர்கள் இவர்களையெல்லாம் அரவணைத்து எற்கனவே இருக்கும் சபைக்கு இடையூராக இன்னொரு ஊழியம் செய்கிறார்கள்.சபை இல்லாத கிராமங்களுக்கு செல்லுங்கள் என்று அது குறித்தும் வீடியோ போடுங்கள் அய்யா நன்றி
உண்மையான கருத்துக்கள், சபையாா்கள் கேட்டு உணா்வடைய வேண்டும். தேவனுக்கும் தேவன் தந்த சபைப்போதகருக்கும் கீழ்படிந்து சாட்சியாகயிருத்து தேவனை மகிமைப்படுத்தவே நாம் அழைக்கப்பட்டடுயிருக்கிறோம்.
This is happening everywhere. People look for fancy things in churches. வார்த்தை அல்ல அவர்கள் வீழ்வது வீன் பேச்சுகளில் வீண் ஆடம்பரங்களிலும் ஆட்டம் பாட்டங்களிலும். சத்தியத்தை சத்தியமாய் சொல்லும் சபைகளில் கொஞ்சம் ஆத்துமாக்களே உள்ளனர்... ஜனங்களை கொள்ளையடிக்கும் போதகர்கள் சபை சபையாய் அழிகிற கூட்டமும் தேவனுக்கு பதில் சொல்ல வேண்டும்.
மந்தைகளைத் தப்பவிடாத ஓனாய்கள் வரும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே நாம் அனைவரும் எச்சரிக்கையாய் இருப்போம். தங்கள் தங்கள் போதகருக்கு உண்மையாய் அடங்கி இருப்போம்
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் தானே சகோதரரே உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் ஆதி கிறித்தவர்களின் ஊழியம் தற்போது பின்பற்ற வேண்டும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
@ ஹென்றி: அதாவது கிறிஸ்து அறிவிக்கப்படாத இடங்களிலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத புதிய ஆத்துமாக்களை தேடியே *சுயாதீன ஊழியம்* இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு, வேறு சபைக்கு செல்லுகிற சபை விசுவாசிகளை தனது கூட்டத்துக்கு வாருங்கள் என்று கண்டிப்புடன் அழைப்பது: *அடுத்த மந்தையில் ஆடு திருடுகிற ஊழியம்* எனப்படும். இதை சபை மக்களாகிய கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@@Thenseemai-yz4tx உண்மைதான் சகோ இன்றைய காலகட்டத்தில் பிரபலமான ஊழியர்கள் என்று தம்பட்டம் அடித்து வருகின்ற அனைவரும் இதேபோல் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் தானே. விசுவாசிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு தந்து நல்ல வழிகாட்டுதல் தந்து உதவுங்கள் இப்படி புலம்பல் தவிர்க்க முடியும் தானே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நற்செய்தி தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும் தானே. அறுவடை மிகுதியாக இருக்கும் போது அது குறித்து அறிந்து உபவாசம் இருந்து ஜெபித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
ஒரு போதகர் தன்னுடைய சபை மக்களை அன்போடு நேசித்து நல்லமுறையில் வைத்திருந்தால் ஏன் அவர்கள் (சபைமக்கள்? போகிறார்கள். அதையும் மீறி அவர்கள் போகிறார்கள் என்றால் அவர்களுடைய எதிர்பார்ப்பு பக்திக்கு அப்பாற்பட்டதாகயிருக்கும். மேலும் இப்படிப்பட்ட காரியங்கள் பப்ளிக்கு வரவேண்டியதில்லை மதிப்பிற்குரிய லாரன்ஸ் ஐயா. உங்களை நன்கு தெரிந்த உங்களது பக்கத்து ஊர்க்காரன். நீங்கள் சொல்கிறாமாதிரி தாங்கள் இருக்கும் ஊரில் ஒருவாரம் சபையில் பார்ப்பவரை அடுத்தவாரம் அந்த சபையில் பார்க்க முடியாது எத்தனை பெந்தேகொஸ்தே பாஸ்டர்கள் Csi விசுவாசிகளை பிடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள் அதையும் பேசலாமே .தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும். அடுத்தவன் அஸ்திபாரத்தில் வீடுகட்டுகிறவர்கள்தான் 95%இருக்கிறார்கள்
கர்த்தருடைய வார்த்தையை நன்கு கற்பிக்க வேண்டும் .அதனால் சிதறி போக மாட்டார்கள்.நிச்சயம் இப்படிப்பட்ட விழிப்புணர்வு தேவை பாஸ்டர்.தொடர்ந்து பேசுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
நான் ஆவிக்குரிய நல்ல வாழ்கை வாழ்ந்தேன். என் வாழ்கையைக் கெடுத்தது ஒரு ஊழியக்காரன். இப்பொது நான் வீட்டில் இருந்து தேவனை ஆராதிக்கின்றேன். என்னைக் கெடுத்தது ஊழியக்காரணா? பிசாசா? எல்லாவற்றிற்கும் பசாசைச் சாட்ட வேண்டாம். வேதமும் அதைச் சுட்டிக் காட்டுகின்றது.
Greetings to you in the name of our lord Jesus Christ. Anything not done out of love is a sin. The whole Bible is about practicing love Peace be upon us
எபிரெயர் 10:25- Hebrews 10:25 25 - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 25-Let Us Not Give Up *Meeting* Together, As Some Are In The Habit Of Doing, But Let Us Encourage One Another--and All The More As You See The Day Approaching.
PRAISE THE LORD JESUS🙏 AMEN🙏 AMEN🙏 JESUS ANBAYIRUKIRAR. INTHA ANBU OOLIYARGALIL PAKA VENDUM. ANBU MATUM IRUNTHA SABA SITHARADIKATHU. ELLA OOLIYARGALEYUM SOLLAMUDIYATHU. PASTOR NINGA SONNATHU UNMAI.JABATHINAL JAYAM EDUKALAM. GOD BLESS YOU🙏 AMEN🙏 Hallelujah🙌🙏🙏
எல்லாருக்கும் ஸ்தோத்திரம் என்று சொல்ல கூடாது உதடுகளின் காளைகளாகிய ஸ்தோத்திர பலியை தேவனுக்கு எரெடுங்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறான் என்று எழுதப்பட்டுள்ளது என் மகிமையை. விக்கிரகன்களுக்கும் வேறு ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன் என்று எழுதி இருக்கிறது நான் மிகவும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் மனிதர்களுக்கு ஸ்தோத்திரத்தை பயன்படுத்த வேண்டாம் praise the Lord என்று சொல்லலாமே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே நீங்க ஒழுங்காக சபையின் ஆராதனை நடத்தினா உங்கள் சபையார் ஏன் போகிறார்கள் ஊழியக்காரர் என்ன கடவுளா நீங்க கர்த்தருக்கு கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருந்தா இப்படி புலம்ப தேவையில்லை முதலில் உங்களை சோதித்து அறியுங்கள் ஊழியத்தை வியாபாரமாக்காதீர்கள்
Leave it up to God Pastor.. God knows the best and to do the best.. No matter how big is the enemies tent.. God will guide the one who is with him.. Don't worry of your church, Worry about god's Church.. Don't worry about your ministry , worry about God's ministry then God will lead you..
Ok pastor engada sambaila iruke uliya karar verum paanam paanam alaidhu ... panakarargalukku oru maathari eazaai galukku oru maathari ippdi pattawargal sabaiki poradai vida vera sabaiki poradhu nallam thane
You are right ps.! People should read the word of god thoroughly well.Many christians dont have regular bible reading!Many false preachers are rising up these days!
ஊழியக்காரனுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று எங்கேயும் வசனம் சொல்லவில்லை கர்த்தருடைய கரத்தில் அடங்கியிருக்கும் படி தான் வேதம் சொல்கிறது நீங்கள் ஊழியக்காரன் அல்ல கர்த்தருடைய வேலைக்காரன் என்கிற உணர்வு முதலாவது உங்களுக்கு இருக்கட்டும் தோட்டத்தை காத்துக்கொள்ள நீங்கள்தான் மிகத் தெளிவான வர்களாக இருக்க வேண்டும் உங்கள் வீட்டில் போதுமான ஆகாரம் இருந்தால் வேறு எங்கேயும் விசுவாசிகள் போக மாட்டார்கள் இன்னும் இருபது விசுவாசிகள் முப்பது விசுவாசிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் இரட்சிக்கப்பட போகிறார்கள் அதற்கு நீங்கள் முதலாவது ஆயத்தமாகுங்கள் ஊழியர்கள் முதலாவது ஒரு மன படுங்கள் அது போதும்
@@ps.johnlawrenceofficial..1508 நடத்துகிறவர்கள் என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே நடத்துகிறவர் கர்த்தர் மனுஷன் அல்ல அவனை நடக்கவேண்டிய வழியிலே நான் அவனை நடத்துவேன் என்று வேதம் சொல்கிறது நடத்துவது என்றால் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பது அவர்களை விசாரிப்பது அவர்களுக்கு உதவி செய்வது அதுதான் நடத்துவது நம்மை நடத்துவதற்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை கொடுத்திருக்கிறார் ஜனங்களுக்கு தேவனை காண்பித்து கொடுங்கள் இரட்சிப்பு கர்த்தருடையது அபிஷேகம் அவருடையது பரலோகராஜ்யம் அவருடையது நீங்களெல்லாம் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
If some one wants to fullfill GREAT COMMISION of Christ, let them go among unbelievers ... There is no point telling the gospel to believers of Christ....
கண்ணா இன்று ஊழியர்கள் ஒளியின் தூதன் உடைய வேஷத்தை தரித்துக் கொண்டு ஊழயம் செய்கிரார்கள் உங்களையும் சேர்த்துதான் கூருகிறேன் இன்று யார் ஊழியக்காரர்கள் ஒருவனும் இல்லை காணிக்கை தசமபாகமும் தான் அவர்கள் நோக்கம் எங்கே காலேஜி கட்டலாம் ஆஸ்பத்திரி கட்டலாம் கிளைகளை பரப்பலாம் இப்படிதான் இருக்கிறார்கள் இன்று விசுவாசிகள் முட்டாளாக வைத்திருக்கிறார்கள் ஊழியர்கள் ஊழியர்களே உங்களுக்கு ஜயோ என்று வேதம் கூறுகிறது
இவங்களுக்கு ஆத்துமா மேல பாரமில்லை வருமானம் குறைந்துவிடுமே என்கிறபாரம் இவர்கள் தொழில் இது கடை தொடங்கி கஷ்டப்பட்டு தொழில் முன்னேறி வரும் போது பக்கத்தில் இதே கடை தொழிலை வேறு ஒருவன் தொடங்கி இவருடைய கஸ்ட்டமரை புதிதாக தொடங்கினவன் கொண்டு போனால் தொழிலில் வருமானம் குறைவது மாதிரி இதன் பேர் ஊளியமும் அல்ல இவர்கள் அழைக்கப்பட்டவர்களும் அல்ல இவர்கள் Csi காரங்களை ஏமாற்றி கூட்டீட்டு போறாங்க இவரை விடவும் பெரிய பிராடு அவரை ஏமாற்றி கொண்டுபோகிறான் எல்லாமே பிளைப்பு
You could have been born in the church, have served in the church, have been baptized in the church, you could have married in the church, sing in the church, preach in the church, died in the church, even been veiled in the church and still ended up in hell, because you were only in the church and not in Christ. It is necessary to be born again, take up our cross and follow Jesus .(Luke 9:23-27)
Acts 20:28 “Watch out for yourselves, and for all the flock in which the Ruach HaKodesh has placed you as leaders, to shepherd God’s Messianic community, which he won for himself at the cost of his own Son’s blood. ஆண்டவர் சம்பாதித்த சபை. போதகர் அல்ல.
வணக்கம் சகோதரே இந்த வேத வாக்கியங்களை சொல்ல எனக்கு தகுதியில்லை முதலாவது தேவன் புதிய ஏற்பாட்டு ஊழியத்தை எல்லாவற்றையும் விட்டு தன்னை ( இயேசு) பின்பற்றி வந்த சீஷர்கள் ( அப்போஸ்தலர்) கையில் ஒப்புக்கொடுத்தார் சகோதரர் ரே நீங்களே ஊருக்கு ஒரு சபை ஆரம்பித்து அப்பாவி ஆத்துமாக்களை பரலோகத்துக்கு போக விடாமல் சீர்அழிக்கிரிர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று ஒரு வாஞ்சை இருந்தால் ஆத்துமாக்களை இரட்ச்சிப்புக்கு வழி நடத்தி கொலோசெயர் 1: 28 படி அங்கே அனுப்பி வைக்கவும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Anththumakal kuranchu poachchu aadhaggama illa thasamabagam kuranchu poachchu varuthama. Soul is not only exist in churches. Many souls awaiting out of churches. Preach them who doesn't know about God's love.
Heart breaking. This is the same thing that has happened to our church. My dad is a missionary in a village. Many believers have back slidden & one of the believer has started a new church because my dad spoke a sound doctrine according to the word of God. Please pray 💔
The faith in Christianity is very fragile This is because pastor and preachers are leading their people in a wrong way of life called prosperity preaching They're ears are twitching to hear pleasant news I know my sheep and my sheep hear my voice
ஐயா உங்களைப்போல நிறைய சபை வைத்திருப் போருக்கு மன அழுத்தம் வந்து விட்டது இதற்கு காரணம் சபைகள் கூட கூட வருமானம் குறைந்து விட்டன இதனால் ரெங்சன் காட்டரக் வருவதற்கு சான்ஸ் இருக்கு ஆகவே எங்காவது வேலைக்கு போய் உழைத்து குடும்பத்தைப் பாருங்க எல்லாம் சரியாகி விடும்
Who is a true Pastor?His life should be far better and holier than the believers.Then only people will accept you.Inside and outside ,far or near you should be transparent and scripture abiding. Today so many started in spirit and ending in flesh.The great Ravi Zacharias, even Dr.Paul yonggi Cho suffered were disgraced.All the servants of God are called to serve not to be served.
Excellent pastor. Thanks a. Lord.
கிறிஸ்துவுக்குள் என் அன்பார்ந்த விசுவாசிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிசாசியும் அவனுடைய ஊழியக்காரர்களும் பெருகி கிடக்கிறார்கள்.நம்முடைய மார்க்கத்தையும்,நம்முடைய ஊழியங்களையு கெடுப்பதற்கு சபைக்குள்ளே வெள்ளாட்டு தோலை போட்டுகொண்டு மேய்ப்பர்கள் என்று சொல்லிக்கொண்டு ஓநாய்கள் திரிகிறார்கள்.நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.விழித்திருங்கள் ஜெபியுங்கள் ஊழியம் செய்யுங்கள்.
சகோதரரே நீங்கள் சொல்வது உண்மைதான். ஊழியர்கள் என்கிற பெயரில் புதிய ஆத்தமாக்களைத் தேடாமல். இன்னொரு சபைக்குப் போகின்ற விசுவாசியை தேடுகிறார்கள்.இதை நான் கண்டிக்கிறேன்.
சகோதரரே தங்கள் பேச்சு பிரயோஜனமுள்ளது. தங்கள் ஊழியம் சிறப்படையும். May God Bless You, your family and your ministry. Praise the lord
விசுவாசிகளை தெளிவுபடுத்த மிகவும் அருமையான பதிவு இது போன்று இன்னும் அனேக வீடியோக்கள் நீங்கள் பதிவு செய்யுங்கள் . சம்பாதிக்க கூடிய விசுவாசிகள் ஊழியம் செய்கிறோம் என்று இது போன்ற போட்டி பொறாமையில் பிரிந்து போனவர்கள் மற்றும் மேலிடம் பாராட்டவேண்டும் என்று பணபலத்தில் இருப்பவர்கள் இவர்களையெல்லாம் அரவணைத்து எற்கனவே இருக்கும் சபைக்கு இடையூராக இன்னொரு ஊழியம் செய்கிறார்கள்.சபை இல்லாத கிராமங்களுக்கு செல்லுங்கள் என்று அது குறித்தும் வீடியோ போடுங்கள் அய்யா நன்றி
உண்மையான கருத்துக்கள்,
சபையாா்கள் கேட்டு உணா்வடைய
வேண்டும். தேவனுக்கும் தேவன் தந்த சபைப்போதகருக்கும் கீழ்படிந்து சாட்சியாகயிருத்து
தேவனை மகிமைப்படுத்தவே நாம் அழைக்கப்பட்டடுயிருக்கிறோம்.
This is happening everywhere. People look for fancy things in churches. வார்த்தை அல்ல அவர்கள் வீழ்வது வீன் பேச்சுகளில் வீண் ஆடம்பரங்களிலும் ஆட்டம் பாட்டங்களிலும். சத்தியத்தை சத்தியமாய் சொல்லும் சபைகளில் கொஞ்சம் ஆத்துமாக்களே உள்ளனர்... ஜனங்களை கொள்ளையடிக்கும் போதகர்கள் சபை சபையாய் அழிகிற கூட்டமும் தேவனுக்கு பதில் சொல்ல வேண்டும்.
நல்ல தேவையான பதிவு. நன்றக
கர்த்தருடைய நமத்தினல் நல்ல ஆலோசனை தந்தா மாஸ்டருக்கு நண்றி
என்ன மாஷ்டர் சமயல் மாஷ்டர்
மாஸ்டர் இல்ல பாஸ்டர்
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
ஸ்தோத்திரம் paster இது உ ன்மை தேவன் அவர்களை தேவன் மன்னித்து விடுவிக்கடடும் 🙏🙏
சரியாக சொன்னீங்க அய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
உங்களைப்போன்று சுயநலமில்லாத ஊழியர்கள் அபூர்வம்... அய்யா வாழ்த்துக்கள்....
நல்ல ஆலோசனை மிக மிக பிரியோஜனம் GOD BLESS YOU. GLORY TO JESUS
ஐயா தயவு செய்து சபைக்குள்ளான காரியங்களை சமூக வளைதளங்களில் பதிவிடாதீர்கள் pls pls pls 🙏🙏🙏🙏
This is not important message
Yes. Correct
Nice message paster its all glory to Jesus Christ only , we all support you paster ,all are should come to church and they should realized them self
அவர்களுக்கு (உங்களை நடத்துகிறவர்களுக்கு) கீழ்ப்படிந்து அடங்குங்கள்
(எபிரெயர் 13:17)
Brother nagal kelpadudhu indru kadanaga ullom , pastor ellam ippoludhu pana asai ullavargal agi vittargal
உண்மைதான் பாஸ்டர் எங்கள் சபையை உடைத்துவிட்டார்கள் அறுபது பேர் வந்தார்கள் இப்போ பத்துபேர் வர்ராங்க எனக்காக ஜெபிங்க பாஸ்டர்.
அப்பா இந்த சபை மீது உங்க இரக்கம் இறங்கட்டும் அப்பா மீண்டுமாய் ஆத்துமாக்களால் நிரம்புவீராக ஆமென்
உண்மை. நல்ல உற்சாகமூட்டும் ஆலோசனை.
மிகவும் பயனுள்ள விளக்கம்
உண்மையான பதிவு
மந்தைகளைத் தப்பவிடாத
ஓனாய்கள் வரும் என்று
ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே
நாம் அனைவரும் எச்சரிக்கையாய்
இருப்போம். தங்கள் தங்கள்
போதகருக்கு உண்மையாய்
அடங்கி இருப்போம்
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் தானே சகோதரரே
உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால்
ஆதி கிறித்தவர்களின் ஊழியம் தற்போது பின்பற்ற வேண்டும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
@ ஹென்றி: அதாவது கிறிஸ்து அறிவிக்கப்படாத இடங்களிலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத புதிய ஆத்துமாக்களை தேடியே *சுயாதீன ஊழியம்* இருக்க வேண்டும்.
இதை விட்டுவிட்டு, வேறு சபைக்கு செல்லுகிற சபை விசுவாசிகளை தனது கூட்டத்துக்கு வாருங்கள் என்று கண்டிப்புடன் அழைப்பது: *அடுத்த மந்தையில் ஆடு திருடுகிற ஊழியம்* எனப்படும்.
இதை சபை மக்களாகிய கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@@Thenseemai-yz4tx
உண்மைதான் சகோ
இன்றைய காலகட்டத்தில் பிரபலமான ஊழியர்கள் என்று தம்பட்டம் அடித்து வருகின்ற அனைவரும் இதேபோல் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் தானே.
விசுவாசிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு தந்து நல்ல வழிகாட்டுதல் தந்து உதவுங்கள் இப்படி புலம்பல் தவிர்க்க முடியும் தானே.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நற்செய்தி தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும் தானே.
அறுவடை மிகுதியாக இருக்கும் போது அது குறித்து அறிந்து உபவாசம் இருந்து ஜெபித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
ஒரு போதகர் தன்னுடைய சபை மக்களை அன்போடு நேசித்து நல்லமுறையில் வைத்திருந்தால் ஏன் அவர்கள் (சபைமக்கள்? போகிறார்கள். அதையும் மீறி அவர்கள் போகிறார்கள் என்றால் அவர்களுடைய எதிர்பார்ப்பு பக்திக்கு அப்பாற்பட்டதாகயிருக்கும். மேலும் இப்படிப்பட்ட காரியங்கள் பப்ளிக்கு வரவேண்டியதில்லை மதிப்பிற்குரிய லாரன்ஸ் ஐயா. உங்களை நன்கு தெரிந்த உங்களது பக்கத்து ஊர்க்காரன்.
நீங்கள் சொல்கிறாமாதிரி தாங்கள் இருக்கும் ஊரில் ஒருவாரம் சபையில் பார்ப்பவரை அடுத்தவாரம் அந்த சபையில் பார்க்க முடியாது எத்தனை பெந்தேகொஸ்தே பாஸ்டர்கள் Csi விசுவாசிகளை பிடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள் அதையும் பேசலாமே .தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
அடுத்தவன் அஸ்திபாரத்தில் வீடுகட்டுகிறவர்கள்தான் 95%இருக்கிறார்கள்
இவருடைய சபைக்கு csi மக்கள் மாரநாதா மக்கள் இப்படி அனேக மக்களை இழுத்திருக்கிறார்
Praise the lord jesus christ, you told the truth. Thank you brother
தயவு செய்து இந்த கள்ள போதகர்களிடம் இருந்து கிறிஸ்தவ மதத்தை மற்றும் கிறிஸ்தவ மக்களை பெண்களை பாதுகாக்க வேண்டும்.
கள்ள ஊழியர்கள் கள்ள விசுவாசிகள் தண்டனை உண்டு உங்கள் பாரத்தையும் இயேசு அறிவார்
அருமை
Nalla msg.. Thank you Lord 🙏
கர்த்தருடைய வார்த்தையை நன்கு கற்பிக்க வேண்டும் .அதனால் சிதறி போக மாட்டார்கள்.நிச்சயம் இப்படிப்பட்ட விழிப்புணர்வு தேவை பாஸ்டர்.தொடர்ந்து பேசுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Praise the Lord Jesus Christ only, praise the Lord Jesus Christ only,
பாஸ்டர் நீங்க சொல்லுகிறது உண்மை அந்த குழு பேரு gospel sosity இவர்களுக்கு எச்சரிக்கை
நான் ஆவிக்குரிய நல்ல வாழ்கை வாழ்ந்தேன். என் வாழ்கையைக் கெடுத்தது ஒரு ஊழியக்காரன். இப்பொது நான் வீட்டில் இருந்து தேவனை ஆராதிக்கின்றேன். என்னைக் கெடுத்தது ஊழியக்காரணா? பிசாசா?
எல்லாவற்றிற்கும் பசாசைச் சாட்ட வேண்டாம். வேதமும் அதைச் சுட்டிக் காட்டுகின்றது.
Glory to God.. 100% Correct
Corect pastor
நல்ல செய்தி
My diyar sir u mast pry only jesus christe bless all membars God House
Nice words according to the Bible pastor..May God bless you abundantly. Let's join together for Christ.
Greetings to you in the name of our lord Jesus Christ.
Anything not done out of love is a sin.
The whole Bible is about practicing love
Peace be upon us
Thank you pastor correctly you said.
நன்றி பாஸ்டர் லாரன்ஸ் ஆலங்குளம் தென்காசி மாவட்டம்
எபிரெயர் 10:25- Hebrews 10:25
25 - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
25-Let Us Not Give Up *Meeting* Together, As Some Are In The Habit Of Doing, But Let Us Encourage One Another--and All The More As You See The Day Approaching.
Thanks brother jesus christ will bless you and your ministries brother
th-cam.com/video/H5aZtEGNlss/w-d-xo.html
Karthar yarai mun kuritharo avarkal sabaikku varuvarkal.
Karthar parthukolvar. Don't worry.
Amen jabame jayam tharum jabippom ouvaruvaru 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Praise the lord, pastor
In the name of Jesus true true word, good advice .
th-cam.com/video/H5aZtEGNlss/w-d-xo.html
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
நீதிமொழிகள் 10:17
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Praise the Lord Amen Glory to God Amen
சத்தியத்தையும் விசுவாசத்தையும் ஜெபத்தையும் சொல்லுங்க அண்ணா சுவிசேஷம் நம் எல்லோர் மேலும் விழுந்த கடமை
Praise the Lord. Believe in Jesus. Last day's be careful. Jesus said watch and pray.
Understanding our lord is the only solution.
Our lord's attributes should be the essence of preaching his words.
This is True !!pas..hebrews 13:17
PRAISE THE LORD JESUS🙏 AMEN🙏 AMEN🙏 JESUS ANBAYIRUKIRAR. INTHA ANBU OOLIYARGALIL PAKA VENDUM. ANBU MATUM IRUNTHA SABA SITHARADIKATHU. ELLA OOLIYARGALEYUM SOLLAMUDIYATHU. PASTOR NINGA SONNATHU UNMAI.JABATHINAL JAYAM EDUKALAM. GOD BLESS YOU🙏 AMEN🙏 Hallelujah🙌🙏🙏
மிகுந்த வேதனை 😭😭
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
இவர் தப்புதப்பா பேசரதுதான் மிகுந்த வேதனை
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
என்ன தப்பு தப்பா பேசி இருக்கார் பிரதர்?
Praise the lord 🙏🙏🙏
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Ayya now a days this is common among some Pastors. We wilk Pray for these Pastors should change their attitudes. God is good all the time.
Amen this video has very nice good super message TQ pa amen may God blessed u Jesus loves u bro good
Thanks pastor nice advice pastor
எல்லாருக்கும் ஸ்தோத்திரம் என்று சொல்ல கூடாது உதடுகளின் காளைகளாகிய ஸ்தோத்திர பலியை தேவனுக்கு எரெடுங்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறான் என்று எழுதப்பட்டுள்ளது என் மகிமையை. விக்கிரகன்களுக்கும் வேறு ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன் என்று எழுதி இருக்கிறது நான் மிகவும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் மனிதர்களுக்கு ஸ்தோத்திரத்தை பயன்படுத்த வேண்டாம் praise the Lord என்று சொல்லலாமே
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே நீங்க ஒழுங்காக சபையின் ஆராதனை நடத்தினா உங்கள் சபையார் ஏன் போகிறார்கள் ஊழியக்காரர் என்ன கடவுளா நீங்க கர்த்தருக்கு கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருந்தா இப்படி புலம்ப தேவையில்லை முதலில் உங்களை சோதித்து அறியுங்கள் ஊழியத்தை வியாபாரமாக்காதீர்கள்
@@vijayad1724 யாருக்கு இந்த அறிஉரை எனக்கு ஏன் இந்தப்பதிவு நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்
நாம் ஸ்தோத்திரம் என்று சொல்லக்கூடாது. ஸ்தோத்திரம் செலுத்துவது தேவனுக்கு மட்டுமே. மற்றவர்களைக்காணும்போது உங்களுக்கு சமாதானம் என்றே கூவேண்டும்
@@billykumar6617 உண்மை
இவரை நான் பார்த்திருக்கிறேன்..
Praise the lord pastor thank you pastor
Praise the lord ✝️🙏
Pastor very correct god bless your ministry and we will mention in our prayer 🙏
Praise the Lord brother
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Thank you Pastor
th-cam.com/video/H5aZtEGNlss/w-d-xo.html
ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்..வியாபாரம் செய்கிறவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள்..
Thanks Pastor, it's a important message to Believers....
Wrong message...not biblical
Yes important message to his believers ...Not the believers in CHRIST...
Leave it up to God Pastor..
God knows the best and to do the best.. No matter how big is the enemies tent.. God will guide the one who is with him.. Don't worry of your church, Worry about god's Church.. Don't worry about your ministry , worry about God's ministry then God will lead you..
th-cam.com/video/H5aZtEGNlss/w-d-xo.html
Praise the lord 🙏 God bless you 🙏 Amen
Amen
Ok pastor engada sambaila iruke uliya karar verum paanam paanam alaidhu ... panakarargalukku oru maathari eazaai galukku oru maathari ippdi pattawargal sabaiki poradai vida vera sabaiki poradhu nallam thane
You are right ps.! People should read the word of god thoroughly well.Many christians dont have regular bible reading!Many false preachers are rising up these days!
ஊழியக்காரனுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று எங்கேயும் வசனம் சொல்லவில்லை கர்த்தருடைய கரத்தில் அடங்கியிருக்கும் படி தான் வேதம் சொல்கிறது நீங்கள் ஊழியக்காரன் அல்ல கர்த்தருடைய வேலைக்காரன் என்கிற உணர்வு முதலாவது உங்களுக்கு இருக்கட்டும் தோட்டத்தை காத்துக்கொள்ள நீங்கள்தான் மிகத் தெளிவான வர்களாக இருக்க வேண்டும் உங்கள் வீட்டில் போதுமான ஆகாரம் இருந்தால் வேறு எங்கேயும் விசுவாசிகள் போக மாட்டார்கள் இன்னும் இருபது விசுவாசிகள் முப்பது விசுவாசிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் இரட்சிக்கப்பட போகிறார்கள் அதற்கு நீங்கள் முதலாவது ஆயத்தமாகுங்கள் ஊழியர்கள் முதலாவது ஒரு மன படுங்கள் அது போதும்
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
1 பேதுரு 5:5
6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
1 பேதுரு 5:6
வாசிக்கிறவன் சிந்திக்ககடவன்
Please read. Hebrew :13:17🙏👍
@@ps.johnlawrenceofficial..1508 நடத்துகிறவர்கள் என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே நடத்துகிறவர் கர்த்தர் மனுஷன் அல்ல அவனை நடக்கவேண்டிய வழியிலே நான் அவனை நடத்துவேன் என்று வேதம் சொல்கிறது நடத்துவது என்றால் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பது அவர்களை விசாரிப்பது அவர்களுக்கு உதவி செய்வது அதுதான் நடத்துவது நம்மை நடத்துவதற்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை கொடுத்திருக்கிறார் ஜனங்களுக்கு தேவனை காண்பித்து கொடுங்கள் இரட்சிப்பு கர்த்தருடையது அபிஷேகம் அவருடையது பரலோகராஜ்யம் அவருடையது நீங்களெல்லாம் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
If some one wants to fullfill GREAT COMMISION of Christ, let them go among unbelievers ... There is no point telling the gospel to believers of Christ....
Obey our lord
Amen 🙏 Appa
மேய்ப்பன் எல்லாரும் சத்தியமாக நடப்பதில்லை.
C S I சபையே நிரந்தரம்
Super 👌 brother
Arumai arumai Pastor 🙏🙏🙏 it's true God bless you and your family and ministry 🙏🙏
GLORY TO LORD 🙏🏻
கண்ணா இன்று ஊழியர்கள் ஒளியின் தூதன் உடைய வேஷத்தை தரித்துக் கொண்டு ஊழயம் செய்கிரார்கள் உங்களையும் சேர்த்துதான் கூருகிறேன் இன்று யார் ஊழியக்காரர்கள் ஒருவனும் இல்லை காணிக்கை தசமபாகமும் தான் அவர்கள் நோக்கம் எங்கே காலேஜி கட்டலாம் ஆஸ்பத்திரி கட்டலாம் கிளைகளை பரப்பலாம் இப்படிதான் இருக்கிறார்கள் இன்று விசுவாசிகள் முட்டாளாக வைத்திருக்கிறார்கள் ஊழியர்கள் ஊழியர்களே உங்களுக்கு ஜயோ என்று வேதம் கூறுகிறது
Pr unga manakumural devan arivar nalla avargakagavum serthu jebiyungal
கடைசி கால அறிகுறிகள். இவைகளெள்லாம் சம்பவிக்கவேண்டியதே , ஆனாலும் முடிவு உடனே வராது. மத்தேயு 24ம் அதிகாரம். வசனங்கள் நிச்சயம் நிறைவேறும்.
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
இவங்களுக்கு ஆத்துமா மேல பாரமில்லை வருமானம் குறைந்துவிடுமே என்கிறபாரம் இவர்கள் தொழில் இது கடை தொடங்கி கஷ்டப்பட்டு தொழில் முன்னேறி வரும் போது பக்கத்தில் இதே கடை தொழிலை வேறு ஒருவன் தொடங்கி இவருடைய கஸ்ட்டமரை புதிதாக தொடங்கினவன் கொண்டு போனால் தொழிலில் வருமானம் குறைவது மாதிரி இதன் பேர் ஊளியமும் அல்ல இவர்கள் அழைக்கப்பட்டவர்களும் அல்ல இவர்கள் Csi காரங்களை ஏமாற்றி கூட்டீட்டு போறாங்க இவரை விடவும் பெரிய பிராடு அவரை ஏமாற்றி கொண்டுபோகிறான் எல்லாமே பிளைப்பு
Dear brother justin dont compare church with business,you are answerable to god.
👍👍
Worldly possessions is not the measure of blessings, it is the peace that illuminates in we practicing love
Jesus Amen jesus
You could have been born in the church,
have served in the church,
have been baptized in the church,
you could have married in the church,
sing in the church, preach in the church,
died in the church,
even been veiled in the church
and still ended up in hell,
because you were only in the church
and not in Christ.
It is necessary to be born again,
take up our cross and follow Jesus
.(Luke 9:23-27)
100% True..
நீங்கள் ஒரு நல்ல போதகர் என்றால் ஏன் இவ்வளவு பெரிய கலக்கம் உங்களுக்கு
He is a good pastor, that y saying this!!
Super ayya
Acts 20:28 “Watch out for yourselves, and for all the flock in which the Ruach HaKodesh has placed you as leaders, to shepherd God’s Messianic community, which he won for himself at the cost of his own Son’s blood.
ஆண்டவர் சம்பாதித்த சபை. போதகர் அல்ல.
God met people through pastors .
வணக்கம் சகோதரே இந்த வேத வாக்கியங்களை சொல்ல எனக்கு தகுதியில்லை முதலாவது தேவன் புதிய ஏற்பாட்டு ஊழியத்தை எல்லாவற்றையும் விட்டு தன்னை ( இயேசு) பின்பற்றி வந்த சீஷர்கள் ( அப்போஸ்தலர்) கையில் ஒப்புக்கொடுத்தார் சகோதரர் ரே நீங்களே ஊருக்கு ஒரு சபை ஆரம்பித்து அப்பாவி ஆத்துமாக்களை பரலோகத்துக்கு போக விடாமல் சீர்அழிக்கிரிர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று ஒரு வாஞ்சை இருந்தால் ஆத்துமாக்களை இரட்ச்சிப்புக்கு வழி நடத்தி கொலோசெயர் 1: 28 படி அங்கே அனுப்பி வைக்கவும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Yes brodhar 🙏🙏🙏🙏
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Anththumakal kuranchu poachchu aadhaggama illa thasamabagam kuranchu poachchu varuthama. Soul is not only exist in churches. Many souls awaiting out of churches. Preach them who doesn't know about God's love.
Heart breaking. This is the same thing that has happened to our church. My dad is a missionary in a village. Many believers have back slidden & one of the believer has started a new church because my dad spoke a sound doctrine according to the word of God. Please pray 💔
th-cam.com/video/GiDzNrz5_c4/w-d-xo.html
Many are called few are chosen
The faith in Christianity is very fragile
This is because pastor and preachers are leading their people in a wrong way of life called prosperity preaching
They're ears are twitching to hear pleasant news
I know my sheep and my sheep hear my voice
@@matte67 my dad has never preach about it
ஐயா உங்களைப்போல நிறைய சபை வைத்திருப் போருக்கு மன அழுத்தம் வந்து விட்டது இதற்கு காரணம் சபைகள் கூட கூட வருமானம் குறைந்து விட்டன இதனால் ரெங்சன் காட்டரக் வருவதற்கு சான்ஸ் இருக்கு ஆகவே எங்காவது வேலைக்கு போய் உழைத்து குடும்பத்தைப் பாருங்க எல்லாம் சரியாகி விடும்
Brother, don't worry about cult Church & Pastors, you watch &
Pray more hours kneel down daily
You can't change any one, trust Jesus 100%
Supper
Aman
God bless you God all ways family thanks God
PRAISTHELIRDKAERNVEISMLAWRTNCRJOSJUBAPRSURREQSUIYBREAKTHROUIYHGHSLKIRHAMMRMIMOEIMCHENNSIREOLTDOONWSCALEB7305734361
So many churches have come up nowadays. Competition also has increased.
Who is a true Pastor?His life should be far better and holier than the believers.Then only people will accept you.Inside and outside ,far or near you should be transparent and scripture abiding. Today so many started in spirit and ending in flesh.The great Ravi Zacharias, even Dr.Paul yonggi Cho suffered were disgraced.All the servants of God are called to serve not to be served.
Super pathivu pastor