Electric Auto || Old Auto Retrofit to Hybrid || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2021
  • In this video, retrofit of old petrol/ diesel / gas auto to hybrid by operating on battery is shown.
    Company name: Hybrid Systems
    For more details please visit web: www.greenhybrids.in
    Ph: 98400 73226
    Address : No. 34 Seshadripuram Main Road, Baby Nagar, Velachery, Chennai 42
    Near Go Fulsal
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #hybridauto
    #batteryauto
    #retrofitauto
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.

ความคิดเห็น • 515

  • @aiyappank376
    @aiyappank376 3 ปีที่แล้ว +10

    மிகவும் மதிக்கதக்க நல்ல முயற்சி நாட்டுக்கு சிறந்தது. அருணை சுந்தர் 👍👌🙏. தயாரிப்பாளர் 👍👌🙏வணக்கம் வாழ்த்துக்கள்

  • @nethajimithran4660
    @nethajimithran4660 3 ปีที่แล้ว +21

    அருமையான முயற்சி இதைப் போன்ற அனைவரும். முயற்சி செய்ய வேண்டும்.

    • @greenhybrids1441
      @greenhybrids1441 2 ปีที่แล้ว

      Thank you sir.
      Pls call us on:
      Nine eight four zero zero seven three two two six

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 3 ปีที่แล้ว +34

    சகலகல அண்ணா அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivamahadevsivamahadev1754
    @sivamahadevsivamahadev1754 3 ปีที่แล้ว

    அருமையான முயற்சி சார் லோடிங் வண்டி மற்றும் கார்களுக்கும் இதை செய்ய வேண்டும் சார்.

  • @Sandhiyanalli
    @Sandhiyanalli 3 ปีที่แล้ว +44

    ஆம்னி,800 சான்ரோ போல் உள்ள பழைய கார்களை இதுபோல் மாற்றம் செய்ய வேண்டும்

    • @rajanbose1
      @rajanbose1 3 ปีที่แล้ว +2

      Can anyone suggest retrofit in scooter in Coimbatore

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 3 ปีที่แล้ว +15

    Very innovative and much needed technology.
    Thanks to Arunai Sir and e wheeler for identifying this org

  • @travelersara7915
    @travelersara7915 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு....it's really working so good

  • @BalaChennai
    @BalaChennai 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள். தமிழர்கள் வாழ்வு மேம்பட, சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் முனைவோர் இணைந்து, கூட்டுறவு முறையில் ஒரு புதிய தொழிற் கூட்டமைப்பு (Non-profit Cooperative Federation) உருவாக்கினால் , தற்சார்பு முறையில் அனைவரும் பயன் பெற முடியும். ஆவின் கூட்டுறவு அமைப்பு போன்று, சோலார் (Solar ) கூட்டமைப்பு, Electric vehicle (மின்சார வாகனங்கள்) கூட்டமைப்பு என்று உருவாக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும். கூட்டுறவு முறையில் ஆவின் 95% மார்க்கெட் இருப்பது போல, மற்ற தொழில்களிளும் ஒரே ஒரு brand இருந்தால், உலகமே திரும்பி பார்க்கும்.

    • @pjagadeswaran2834
      @pjagadeswaran2834 3 ปีที่แล้ว +1

      உண்மை நாம் ஒன்று சேர்ந்து ceyal paduvom

  • @alexanderprince7940
    @alexanderprince7940 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அருமையான முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +2

    முழுமையான தகவல்கள். நன்றி!!

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +33

    கொரொனா காரணமாக நிதி நிலை யாருக்கும் சரியில்லை மாத தவணை முறையில் இதை பொருத்த முடியுமா

  • @subaramanyamarunagiri2397
    @subaramanyamarunagiri2397 3 ปีที่แล้ว +1

    Miga avasiyamana padhivu super 👌 best technology

  • @madhusudhanaraja
    @madhusudhanaraja 2 ปีที่แล้ว +3

    Very thoughtful and need of the hour. The cost 45,000/- seems unbelievable.

  • @Ashokstrong
    @Ashokstrong 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் ஆட்டோக்காரர்கள் வாழ்க்கை மேம்படும்

    • @greenhybrids1441
      @greenhybrids1441 2 ปีที่แล้ว

      நன்றி

    • @shivakumars2217
      @shivakumars2217 2 ปีที่แล้ว

      @@greenhybrids1441How to contact

    • @yoursronak2363
      @yoursronak2363 ปีที่แล้ว

      इसमें टोल भी नही लगता है

  • @lastmanstand3878
    @lastmanstand3878 2 ปีที่แล้ว

    Am from kerala. Your doing good job thanx my tamil bro

  • @vijaybhaskar3335
    @vijaybhaskar3335 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉 excellent retrofit experience hopefully you have achieved what the auto owners needed

  • @dhenlalala1997
    @dhenlalala1997 3 ปีที่แล้ว +3

    Yes this is the thing I wanted to do with low cost changes keep it up bro

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 3 ปีที่แล้ว +1

    Super sir, fentastic job 👌

  • @sonyfaruk11
    @sonyfaruk11 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் அளிதமிக்கு நன்றி

  • @summatrypannuvom7315
    @summatrypannuvom7315 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் எதிர் பார்த்த ஒன்று நன்றி ஐயா

  • @sundirectlakshmikanthan5864
    @sundirectlakshmikanthan5864 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌

  • @suneelbn9858
    @suneelbn9858 2 ปีที่แล้ว

    Hats off to you both my dear friends keep rocking

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 ปีที่แล้ว +5

    ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

  • @rymbai1644
    @rymbai1644 2 ปีที่แล้ว +2

    Love your videos...very informative even though the language barrier... kindly provide subtitles in English also please... Love from Meghalaya ( North East)

  • @ganeshrvgk
    @ganeshrvgk 3 ปีที่แล้ว +8

    There can be some improvements can be made.
    1. When the armature is running, why don't we generate current to charge the battery while the vehicle is running on gas.
    2. We can add a small solar panel on top of the vehicle to charge the battery when the vehicle is moving or in idle state
    I don't say this could be the replacement, but these are the improvements which can be made to extend the features of this vehicle. Think on this.

    • @victorchiejine6824
      @victorchiejine6824 10 หลายเดือนก่อน

      I guess this swapping system creates a market for the company....but like you've said, there are more cost efficient alternatives like generating charges from the braking system....

  • @shamimshamim396
    @shamimshamim396 3 ปีที่แล้ว +1

    Superb Sir keep it up going on for future Congratulations for team effort

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 3 ปีที่แล้ว

    Very good information & thanks to bring this technology to market and in your channel, your efforts never fails great job 👌😊
    But in this seen some selfish with battery from company side for charging, that can't able to charge in public
    arrangements only at home or swapping 😔

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 ปีที่แล้ว

    திரு அருனை சுந்தர் சார் தங்களின் இந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்

  • @leenazen
    @leenazen 3 ปีที่แล้ว +20

    பெட்ரோலில் ஓடும் போது மோட்டாரில் இருந்து வரும் வோல்ட்டேஜை பேட்டரிக்கு சார்ஜ் கொடுத்தால் பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும் ஏன் இதை செய்யவில்லை
    இதுபோல் பேட்டரி மற்றும் பெட்ரோல் ஓடும் விலை உயர்ந்த காரில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது

    • @KrishnaKrishna-is7wg
      @KrishnaKrishna-is7wg 3 ปีที่แล้ว +1

      Bro auto mileage pathikum bro

    • @thiyaguthiya7768
      @thiyaguthiya7768 3 ปีที่แล้ว +1

      Bro solar panel kooda veiklm bro

    • @samisamisamisami2242
      @samisamisamisami2242 2 ปีที่แล้ว +1

      Because dynamo produce only 12v that battery need 48v and allso curren(AMP)not sufficent.

  • @kwt6252
    @kwt6252 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @dhenlalala1997
    @dhenlalala1997 3 ปีที่แล้ว

    Super thala arumayaana padhivu am your fan

  • @Prasad8633
    @Prasad8633 3 ปีที่แล้ว

    Superb idea. Make video how & which motor they are installing.

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 ปีที่แล้ว

    Super sir arunai Sundar thanks 👍🏿

  • @jilanisyed827
    @jilanisyed827 2 ปีที่แล้ว

    Excellent sir good luck with a great job 🙏🙏💐💐💐💐💐👌👌🕋🕌🤲☺😍☺😍

  • @mani.ssonu.m6688
    @mani.ssonu.m6688 2 ปีที่แล้ว

    It's very good 👍 I appreciate you 😘ibless u dear

  • @karthikunjitham7432
    @karthikunjitham7432 3 ปีที่แล้ว

    Super cm approval koduthu encrage panavendum running la change eruvathu mathiri technology seekiram uruvakavendum

  • @muralikumar5514
    @muralikumar5514 3 ปีที่แล้ว

    Super jii my wishes to you keep rocking

  • @muthuramalingammuthuramali1913
    @muthuramalingammuthuramali1913 3 ปีที่แล้ว +1

    🙏ரொம்ப நன்றி அண்ணா

  • @sudalaisundar7528
    @sudalaisundar7528 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @jeevarathinam2005
    @jeevarathinam2005 3 ปีที่แล้ว

    Chennai,injambakkam
    Super Iruka
    I am waiting

  • @sridharr1362
    @sridharr1362 3 ปีที่แล้ว +1

    Good information sir

  • @arumugam.9336
    @arumugam.9336 3 ปีที่แล้ว +1

    சார் புதிய Technology. வாழ்த்துக்கள்சார். இதே போல் Omni. Lpg vehicle க்கு fitting பன்னமுடியுமா சொல்லுங்க சார்.

  • @gcb6185
    @gcb6185 3 ปีที่แล้ว +12

    Hats off to you for such R & D , Did you get any Funding from Union Govt to setup such R&D unit?

  • @karthilk5703
    @karthilk5703 3 ปีที่แล้ว +2

    Im your fan anna ❤️

  • @arunkumarchandran5290
    @arunkumarchandran5290 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 2 ปีที่แล้ว

    உங்களது பணி சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 3 ปีที่แล้ว

    Grate work

  • @airwind85
    @airwind85 3 ปีที่แล้ว +2

    I would wish the setup has regeneration built in since the rotor is always spinning, this will avoid frequent charging station requirement. Auto's will easily cover 30km in 2-3 savaari..he will benefit when running on petrol or lpg as he is getting another 10 km frm battery for free...just a improvisation idea tht is available in most electric vehicles.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 3 ปีที่แล้ว

    SUPER NANBA.

  • @ramyamanoj9419
    @ramyamanoj9419 3 ปีที่แล้ว +1

    Super sir.

  • @arunbaalaji5589
    @arunbaalaji5589 3 ปีที่แล้ว

    Super sir 👌

  • @johnsonjohnsonouseph8016
    @johnsonjohnsonouseph8016 3 ปีที่แล้ว

    Very nice bro

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว

    சூப்பர் 👍

  • @srivallikandharsenai547
    @srivallikandharsenai547 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி. பேட்டரி இருக்கும் இடம் டிரைவருக்கு தொந்தரவு தான்

    • @gopisathish879
      @gopisathish879 2 ปีที่แล้ว

      நாம் வேறு இடத்திற்கு மாற்றி விடலாம் அண்ணா.....

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว

    so great to see this ; autos MUST change to electric ; what a smoke and noise pollution ; besides so much money for fuel...

  • @munirathinam238
    @munirathinam238 3 ปีที่แล้ว

    Sir hero Optima hx . Advantage & disadvantage full detail poduga sir . Evala Nala use panravanga 5 member Kita kettu oduga . Niraiya peruku useful erukum.

  • @kannankannnan1135
    @kannankannnan1135 3 ปีที่แล้ว

    Super ana🙏🙏🙏

  • @gmspowercool2323
    @gmspowercool2323 3 ปีที่แล้ว

    Super brother

  • @ashoksunbeam
    @ashoksunbeam 3 ปีที่แล้ว

    All Auto should be retro fitted to Hybrid vehicles , This will save lot of money

  • @baskarbaskar1422
    @baskarbaskar1422 2 ปีที่แล้ว

    Very nice

  • @balabalamurugan9878
    @balabalamurugan9878 3 ปีที่แล้ว

    Iam all so waiting⏳

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 ปีที่แล้ว

    Super sar

  • @cyfermail
    @cyfermail 3 ปีที่แล้ว +1

    Very good work. Battery swapping is very innovative.

  • @thaniyilbhaskaran4741
    @thaniyilbhaskaran4741 3 ปีที่แล้ว +1

    Hats off Jee, sarudaiya mob. No. Podungo. Two Wheeler panrangala, evvalavu aagum. Sollunga sir sollunga!

  • @abdulashik7972
    @abdulashik7972 3 ปีที่แล้ว

    Super bro

  • @albertjoseph6047
    @albertjoseph6047 3 ปีที่แล้ว

    Anna farmers use agura mathiri yantha water pump good quality and fuel efficient innu oru video poduinga fuel cost yarikkitta poguthu please

  • @rajkumar-tj4bt
    @rajkumar-tj4bt 3 ปีที่แล้ว

    Super👍👍

  • @heart3231
    @heart3231 3 ปีที่แล้ว

    Tku sir 🙏🙏🙏🙏

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +18

    கனவு மாதிரி இருக்கு
    நானும் வாங்கனும்

  • @skhits1159
    @skhits1159 2 ปีที่แล้ว

    Super sir

  • @sonyfaruk11
    @sonyfaruk11 3 ปีที่แล้ว

    SUPER SIR

  • @rajthilak7595
    @rajthilak7595 3 ปีที่แล้ว +1

    dear i have been watching your videos since 3 years and i am expecting you to post a video on A to Z how an e bike is manufactured and how a e bike company is getting licence to launch their bike, which will be an eye opening video for all startups who has ideas on manufacturing and sales. i think you too meed to upgrade yourself by posting my request hope you are clear about my request

  • @ashokraj4561
    @ashokraj4561 3 ปีที่แล้ว

    NDS eco motors pathi review podukka

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 3 ปีที่แล้ว +1

    Sir , I'm from Bangalore please tell where i can get this service in Bangalore, you are doing a very good job

  • @ramramesh5999
    @ramramesh5999 3 ปีที่แล้ว

    Very good concept bro. Old auto with retrofit cost 45k. Shall we find retro fitted old bike???

  • @surabzins2342
    @surabzins2342 2 ปีที่แล้ว

    Can u also try for this hybrid to suit different brands like Piaggio, Mahindra,TVs etc also will b appreciate.Congratulation &Good luck

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 ปีที่แล้ว

    Good

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 ปีที่แล้ว

    Super

  • @bharathinithyanantham4584
    @bharathinithyanantham4584 3 ปีที่แล้ว +1

    Ampere REO வண்டி இருக்கு அதை petrol+ e.scooter மற்ற முடியுமா பொள்ளாச்சியில் யாராவது இருக்காங்கலா? தெரிந்தால் சொல்லவும் please...

  • @bheema8844
    @bheema8844 3 ปีที่แล้ว

    Nice video Sir. Is it possible to add battery in maruthi alto 800?

  • @piraimagan
    @piraimagan 3 ปีที่แล้ว

    Hero electric trike பத்தி video போடுங்க.

  • @ennammaippadipandreengalemma
    @ennammaippadipandreengalemma 3 ปีที่แล้ว +1

    @e-wheeler, Description ல காண்டாக்ட் நம்பர் மட்டும் போடுறது முக்கியம் இல்லை, கால் பண்ற subscriber's கேக்குற கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லணும், நீங்க வேறு வேலையில் இருந்திருந்தால், பிறகு கால் பண்ணவும் என சொல்லி கேட் பண்ணிருக்கலாம். anyway good

  • @samithsfunnworld2214
    @samithsfunnworld2214 3 ปีที่แล้ว

    Very nice!!!
    Can car be converted to hybrid?

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 3 ปีที่แล้ว +3

    What is the current requird for charging station. How department will give permission for having charging stations.

  • @gopikerusnanttv8079
    @gopikerusnanttv8079 3 ปีที่แล้ว +1

    Sir blacksmith review podung

  • @yoga9455
    @yoga9455 3 ปีที่แล้ว

    Only auto mattum... Other vehicles extend pannalam....Charge change pannumpothu old charger namaku vara vaipu irku athku enna solution

  • @mohamedtajutheen2734
    @mohamedtajutheen2734 2 ปีที่แล้ว

    Madurayil ithepol panni tharuvaangala?

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 3 ปีที่แล้ว +2

    Can it be charged while running in Petrol mode?

  • @praphakaran2012
    @praphakaran2012 3 ปีที่แล้ว

    sema

  • @karthickc1988
    @karthickc1988 3 ปีที่แล้ว

    Boss new fame II subsidy pathi video podunga . All vehicle prices

  • @akshayreddeppa8130
    @akshayreddeppa8130 3 ปีที่แล้ว

    Dao 703 pathi sollungu sir ..

  • @sunils3044
    @sunils3044 3 ปีที่แล้ว

    Carukku hybrid battery panni kudukirungla?

  • @shanthkumar7870
    @shanthkumar7870 3 ปีที่แล้ว

    Can we expect same setup for scooters from this green hybrid?

  • @sunilraj7558
    @sunilraj7558 3 ปีที่แล้ว

    Long range Electric cycle video please ❤️

  • @travellermani3337
    @travellermani3337 3 ปีที่แล้ว

    Sir electric cars hills eruma? Off road lo poguma? Pls reply.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 ปีที่แล้ว

    நன்று

  • @chandrasekarans5988
    @chandrasekarans5988 3 ปีที่แล้ว

    Aurita e cycle pathi video podunga boss su

  • @uvaraj_pallipalayam
    @uvaraj_pallipalayam 3 ปีที่แล้ว +1

    OP🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sanjaysalvi3048
    @sanjaysalvi3048 3 ปีที่แล้ว

    100/okthanks sir

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +4

    நல்ல முயற்சி... அனைத்து ஆட்டோ உரிமையாளர்களும் இதை செய்ய வேண்டும்.... 🙏🔥