தமிழ்நாடு வெட்கி😡 தலைகுனிய வேண்டும் ! Mu Ramaswamy Emotional Speech at Tamilkudimagan Audio Launch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @muthiahmuthiah8204
    @muthiahmuthiah8204 ปีที่แล้ว +16

    எழுந்தார்க்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் .

  • @mariapaulraj7058
    @mariapaulraj7058 ปีที่แล้ว +13

    நான் ஒரு போட்டோகிராஃபர். பல கிராமங்களுக்கு போறப்போ அங்க சில காட்சிகள் ரெண்டு பக்கமும் மாற்றம் வேணும் னு தோணுது. எல்லாரும் சாப்புடுற பந்தில சாப்புடுறப்போ 4 பேர் மட்டும் சந்துக்குள்ள தரைல இலை போட்டு சாப்புடுறது. பந்தி நடந்துட்டு இருக்கப்போவே பறை அடிக்குறவங்கள ''வாங்கடா இங்க உக்காருங்கனு சொல்லி சாப்பாடு போடுறது.. அந்த வீட்டுலலாம் எவ்வளவோ கட்டாய படுத்தியும் சாப்புட மனசு இல்லாம வந்தேன். அதனால ஒன்னும் மாற போறது இல்ல. மிஞ்சி போனா என்னையும் அந்த சந்துல உக்காந்த சாதினு நினைப்பானுக. அந்த சாதில இருக்கவனு நினைச்சாலும் எனக்கு ரோசம் இருக்குனு புரிஞ்சுக்கிட்டா போதும். நான் ஏன் தரைல சந்துக்குள்ள உக்காந்து சாப்புடனும். நான் ஏன் உன் வீட்டுல வந்து பறை இசைக்கும் நான் போறேன் படிக்குறேன் னு சொல்ற இந்த படம் எனக்கு ரொம்பவே நெருக்கமா இருக்கப்போகுது.

  • @jackcinjohn665
    @jackcinjohn665 ปีที่แล้ว +16

    So sad..Kovam varuthu but eNala enna panamudiyum nu kolapamum varuthu.. Anyways Ellam marum one day 🎉hope ✨

  • @karthickp6081
    @karthickp6081 ปีที่แล้ว +3

    Ayya ❤... Unga manatha nanga pathotom unga elutha vasika thonuthu

  • @passking8440
    @passking8440 ปีที่แล้ว +1

    எங்கள் வலி இந்த படம்

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🌹🌹😭 எங்கள் அப்பா... மற்றும் என் அனுபவம்.. காட்சி படுத்தப்பட்டுள்ளது 👌👌👌👍

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 ปีที่แล้ว +1

    Excellent speech sir Ramasamy

  • @subramaniankannan4333
    @subramaniankannan4333 ปีที่แล้ว +2

    Great 👍 sir

  • @dr.sp360
    @dr.sp360 ปีที่แล้ว

    Royal salute sir..

  • @nellainanban
    @nellainanban ปีที่แล้ว +5

    💐💐💐

  • @dkkalai223
    @dkkalai223 ปีที่แล้ว +15

    சாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்பது நாங்குநேரி சம்பவம் காட்டுகிறது, இதை போல பல கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ,

  • @saraa8175
    @saraa8175 ปีที่แล้ว +5

    🎉🎉🎉🎉🎉

  • @balamuruganmadasamy1393
    @balamuruganmadasamy1393 ปีที่แล้ว +13

    Onnum soldrathuku illa ,ithayum paathutu sathiya veriya thoondraanuga nu varuvargal

  • @senthilmurugan1070
    @senthilmurugan1070 ปีที่แล้ว +1

    Mr kamalhasan taught you n brought loads lots learning to lift so please don’t remain in same thoughts same he as be tired not got any solution if you people gots 2 years change 5 years change even though 10 years please expand n future up your thoughts like Mr kamal this will live for time being still waiting for our favourites not only needling in Tamil Nadu itself

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +5

    ❤👍🌺🌹 super sir

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 ปีที่แล้ว

    Mu Ramasamy iyyavuk💐💐🌹🙏🏻🙏🏻

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 ปีที่แล้ว +3

    நானும் இந்த பட்டியலில் வரும் ஜாதியில் வருபவன் தான் எனக்கும் இதெல்லாம் நடந்திருக்கிறது எனது ஊரில். அதாவது தமிழ் நாட்டில் அந்தந்த ஊரில் உள்ள ஆதிக்க ஜாதியினர் தான் அடிமை படுத்தினார்கள் எடுத்துகாட்டுக்கு சில, கொவிலுக்குள் அனுமதி இல்லை (அங்கு ஊரார் தான் பூஜை செய்பவர் அய்யர் இல்லை) என் தாயின் ஊரில் குடிநீர் குளத்துக்குள் இரங்க அனுமதி இல்லை வெளியேதான் நிற்க வேண்டும் யாராவது தன்னீர் கொன்டுவந்து ஊற்றும் வரை, என் தாத்தாவை 5 வயது குழந்தை கூட பெயர் சொல்லிதான் அழைக்கும், இதுபோல்தான் தமிழகம் முழுவதும் இன்னும் நடக்கிறது இதை நடத்துபவர்கள் அய்யர் அல்ல அந்த ஊரில் உள்ள ஆதிக்க ஜாதியினர், ஆனால் இந்த தமிழக அரசியல் வியாதிகள் எல்லோரும் அவர்களைப்பற்றி ஒரு வார்தைகள் கூட பேசியதில்லை. சினிமாக்காரர்கள் தான் தைரியமுடன் பேசுகிறார்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว

      oruthadava seemaanukku oddu podunka appo paarunka sathi veriyarkal siraiyil iruppaarkal

    • @jeshwinjeslyn
      @jeshwinjeslyn 7 หลายเดือนก่อน

      இன்னும் நடந்து கொண்டு தான் இருக்குது, 😢😢😢

  • @ponmudim2667
    @ponmudim2667 ปีที่แล้ว +6

    Ouoruvarum maarinaal ellam maarum....illaiyel orunaalum maatram varaadhu

  • @svvetri5306
    @svvetri5306 ปีที่แล้ว +3

    antha vettina antha jathiporikkanga thirunthave matanunga manasum ithai nenaichi varuthapadamantanga yen avlo jathiveri avanukulla ithai perumaiya than nenaipanunga vettinatha future la intha incident solliye antha makkala miratuvanunga

  • @SrinivasanSivasamy-kl5qd
    @SrinivasanSivasamy-kl5qd ปีที่แล้ว +1

    Ellam. Thiravidam

  • @balamurugan3231
    @balamurugan3231 ปีที่แล้ว +2

    Ella makkallum kastapaduvathu yaral

  • @govindarajans9379
    @govindarajans9379 ปีที่แล้ว +4

    Ungha petchu romba nalla iruku neengha nariya pesanum

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

    உங்களைப் போல் உளறுவாய்களைப் பேசவிடுகிற மக்கள் வெட்கித்தான் உள்ளோம்.

    • @bhobalan
      @bhobalan ปีที่แล้ว

      அவர் ஒரு பேராசிரியர் ❤

  • @roarkarthi2520
    @roarkarthi2520 ปีที่แล้ว

    கெளத்துக்கு ஒரு லோக்கல் சரக்கு பார்சல்

  • @mathanmathan7491
    @mathanmathan7491 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪👏👏👏👏👏🙏🙏🙏