December 16, 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @savithamoorthi2045
    @savithamoorthi2045 6 วันที่ผ่านมา +9

    உன் பாடலை திரும்ப திரும்பக்கேட்டுட்டே இருக்கலாம் என்று இருக்கிறது அருமை❤❤❤

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 4 วันที่ผ่านมา +5

    மன்னவனே அழலாமா, என்று பாடி அனைத்து காண்போரை அழவிடலாமா.... யோகஸ்ரீ

  • @gnanasambanthams3918
    @gnanasambanthams3918 6 วันที่ผ่านมา +8

    சரண் சார் நீங்க உங்க அப்பா மாதிரி நல்லா பாடுரவங்களை ரொம்ப நேசிக்கிரிங்க வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @kalpanam6013
    @kalpanam6013 6 วันที่ผ่านมา +5

    பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டுகிறேன்.பாப்பா
    So nice ma

  • @arjunanvelshan5229
    @arjunanvelshan5229 6 วันที่ผ่านมา +12

    செல்லத்தங்கமே...
    . சின்ன சுசிலாவே..
    வறுமை என்னடா வறுமை....
    உனக்குஇருக்கு திறமை....
    உன்குரலில் உள்ளது இனிமை...
    நீஅடைவாய் உலகளாவிய பெருமை...
    வாழ்க பல்லாண்டு.
    கண்கள்இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ....
    மாலைப்பொழுதின் மயக்கத்திலே....
    கங்கைக்கரைத்தோட்டம்...
    போன்ற சுசிலா அம்மாவின் பாடல்களைப் பாடிக்கொண்டிரு தங்கமே..

    • @selvams285
      @selvams285 วันที่ผ่านมา

      😢😢😢

  • @vijayamanivarman3379
    @vijayamanivarman3379 3 วันที่ผ่านมา +3

    மன்னவனே அழலாமா என்ற ஒற்றைப் பாடலால் எங்களை எல்லாம் கரைந்து அழ வைத்த யோகஸ்ரீ வாழ்க வளர்க வளமுடன்! நீ நிச்சயமாக அந்த கடவுளின் குழந்தை! ❤ 👏 👏 👏

  • @rajaramanuthanapathi9676
    @rajaramanuthanapathi9676 4 วันที่ผ่านมา +2

    திரையுலகில் நிச்சயம் தங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் வாழ்த்துக்கள் பாப்பா

  • @arumugamarumugam9031
    @arumugamarumugam9031 3 วันที่ผ่านมา +2

    Super voice.God bless you child.

  • @lalithasabarinathan5656
    @lalithasabarinathan5656 วันที่ผ่านมา

    யோக ஸ்ரீ செல்லமே,
    வறுமை நிலைக்கு
    பயந்துவிடாதே,
    திறமை இருக்கு
    மறந்துவிடாதே,
    வாழ்க்கையில் புகழின்
    உச்சிக்கு செல்லுவாய்
    குட்டி சுசீலா. வாழ்த்துக்கள்

  • @JohnPeter-go8mb
    @JohnPeter-go8mb 6 วันที่ผ่านมา +11

    தாயி இந்த தாத்தாவின் ஆயிரம் முத்தங்கள் தங்கம்🎉

  • @thirutheri5344
    @thirutheri5344 2 วันที่ผ่านมา

    குரல் வளம் உச்ச சாயை சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 วันที่ผ่านมา +2

    Excellent voice congratulations 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🇧🇪🇧🇪

  • @alagarsamy5258
    @alagarsamy5258 วันที่ผ่านมา +1

    என் மரு மகள் தெய்வம் பிறவி 🙏🙏🙏

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 5 วันที่ผ่านมา +5

    என்ன தவம் செய்து!! பெற்றெடுத்த பிள்ளை இது? அந்த ரகசியம்!! ரகசியமாகவே இருக்கட்டும் 🎉😅😅

  • @malathikannan315
    @malathikannan315 4 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டாலும் இனிமை

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 6 วันที่ผ่านมา +1

    The Legends are in high emotional that impacts make ours tears on Yogasri's well tunel voice.

  • @vigneshdhanasekaran5260
    @vigneshdhanasekaran5260 6 วันที่ผ่านมา +2

    God bless you yogasri❤🎉

  • @Veerappan-y2d
    @Veerappan-y2d 6 วันที่ผ่านมา +1

    God always send Super(Yogashree) than superior.. May Yogashree attain great heights in music and make each and eveyone of us happy by her Melifulous voice🎉💥🌟💐💯💯💯🌈✨💫👍💕

  • @subramaniaml1045
    @subramaniaml1045 6 วันที่ผ่านมา +27

    செல்லமே, உன்பாடலால் தினம் புத்துணர்ச்சி கிடைக்கிறது, காலை முதலில் உனது பாடலைக்கேட்ட பின்பே அன்றைய பணிகைள தொடங்குகிறேன், நன்றி தங்கமே!

    • @SKshanchuti
      @SKshanchuti 4 วันที่ผ่านมา

      Zee.tiimal

    • @LaxmiKonar-c5y
      @LaxmiKonar-c5y 2 วันที่ผ่านมา +1

      சூப்பர் ❤❤

  • @fazlulhaq9107
    @fazlulhaq9107 3 วันที่ผ่านมา +1

    Ur really great
    I remind my dad 😭😭😭

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 4 วันที่ผ่านมา +3

    ஆசையில பாத்தி கட்டி பாட்டை முயன்று பார் யோகா

  • @Roja250
    @Roja250 6 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤ super ma

  • @VioletLeela-m3l
    @VioletLeela-m3l 6 วันที่ผ่านมา +5

    யோகஸ்ரீ காட் பிளஸ் யூ பாப்பா

  • @rajeswarik3501
    @rajeswarik3501 6 วันที่ผ่านมา +4

    Charan sir neenga unga appa mathiri pesareenga sir.romba happy sir

  • @sasigaja68
    @sasigaja68 6 วันที่ผ่านมา +5

    பல்லாண்டு வாழ்க🎉

  • @santhoshk7978
    @santhoshk7978 4 วันที่ผ่านมา +2

    இன்னும் பல உச்சங்களை தொடுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @murganmurgan1343
    @murganmurgan1343 5 วันที่ผ่านมา +1

    CHITHRA,Amma,adikadi,solvadu,oondu,oruvarukku,dainamix,mukkiyam.adu,YOGASREE,kitta,Eruukku,supper,T,suriyakalamurugesan,Tiruvarur.

  • @tamilmaranc
    @tamilmaranc 6 วันที่ผ่านมา +1

    Beyond the janagi susila voice

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 3 วันที่ผ่านมา

    அம்மா சுசிலா பாடிய போது 28 வயது. யோகஸ்ரீக்கு 13 வயது தான். உச்சாயலலில் உனது குரல் இருக்கும் உனது புகழும் உச்சியில் இருக்கும்..... வாழ்த்துக்கள் கண்ணே.....

  • @vedharethinamg7990
    @vedharethinamg7990 5 วันที่ผ่านมา +1

    The great MSV sir.

  • @Redmi10-fi9hd
    @Redmi10-fi9hd 6 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @Rathika-k8d
    @Rathika-k8d 4 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @Gomathi-kx2ex
    @Gomathi-kx2ex 6 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @mohana9776
    @mohana9776 6 วันที่ผ่านมา +1

    Arumaida thangam

  • @thangamaniprithvi9538
    @thangamaniprithvi9538 4 วันที่ผ่านมา

    ❤😂

  • @vrstoner4908
    @vrstoner4908 6 วันที่ผ่านมา +1

    Weregood.m.devaraj

  • @vairamano
    @vairamano 2 วันที่ผ่านมา

    தமிழ் தாய்க்கு கிடைத்த அறிய முத்து

  • @babudhakshina8311
    @babudhakshina8311 6 วันที่ผ่านมา +1

    அம்மா,என் உயிரே போனதுபோல் உணர்ந்தேன்......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gajendrangovindan2237
    @gajendrangovindan2237 วันที่ผ่านมา

    சரஸ்வதி உன்னை தத்து எடுத்து விட்டாள் டா மா

  • @kumarvel3649
    @kumarvel3649 4 วันที่ผ่านมา +1

    உண்குரல்இணறிகெள்ம்கேட்கதோணுதுசெல்லம்

  • @MSShorts66
    @MSShorts66 3 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் குழந்தாய்

  • @sthamotharan3251
    @sthamotharan3251 6 วันที่ผ่านมา +2

    Pallandu valga Mahale

  • @NihanCrimestory
    @NihanCrimestory 10 ชั่วโมงที่ผ่านมา

    Nanum itha show aa pakuran evlo jathi theendamai itha Srinivas ku atha ponu huge pana pogum pothu atha pona thodratha avoid panran Ivan Elam ena manshan thriyala Srinivas😡

  • @Veerappan-y2d
    @Veerappan-y2d 6 วันที่ผ่านมา +1

    God always send Super(Yogashree) than superior.. May Yogashree attain great heights in music and make each and eveyone of us happy by her Melifulous voice🎉💥🌟💐💯💯💯🌈✨💫👍💕

  • @Veerappan-y2d
    @Veerappan-y2d 6 วันที่ผ่านมา +2

    God always send Super(Yogashree) than superior.. May Yogashree attain great heights in music and make each and eveyone of us happy by her Melifulous voice🎉💥🌟💐💯💯💯🌈✨💫👍💕