Protecting Plants from Snow | Steffi Ulagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2021
  • In this video join me on the journey of protecting the garden from snow. This year we had a record cold freeze and the plants were not suited for this cold weather. I stitched bags to protect the plants. At the end I had to use some blankets as well. It was very encouraging to finally see the plants come through.
    In the coming months, I will update you on the garden update on how the plants are doing then. See you next week!
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 3.1K

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว +616

    முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
    தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் போர்வை போ த்தினால் ஸ்டெபி 🥰😍

    • @daisyangela9461
      @daisyangela9461 3 ปีที่แล้ว +3

      Super dialogue

    • @daisyangela9461
      @daisyangela9461 3 ปีที่แล้ว +6

      இந்த ல் தவறு இந்த ள் சரி. போத்தினாள்

    • @sornalakshminatarajan4515
      @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว +4

      @@daisyangela9461 yes typing mistake

    • @daisyangela9461
      @daisyangela9461 3 ปีที่แล้ว

      It' s alright

    • @Bell_23275
      @Bell_23275 3 ปีที่แล้ว +1

      Adadada 👏👏👏 kavithea kavithea

  • @MaheshKumar-hx4mn
    @MaheshKumar-hx4mn 3 ปีที่แล้ว +1087

    நீங்க மத்தவங்க மாதிரி சீன் போடாமே.....நல்ல எதர்த்தமா பேசறீங்க....சூப்பர் ...

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw 3 ปีที่แล้ว +151

    நாங்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என ஆவலோடு பார்த்தேன் வீடியோவை .மி க இனிமை அக்கா.செடிகளை காப்பாற்றின அக்காவுக்கு ஒரு சல்யூட்

  • @prathimaazhaguvel4221
    @prathimaazhaguvel4221 3 ปีที่แล้ว +159

    சிலர் வெளிநாடுகலுக்கு சென்று வந்தால் பேசும் தமிழ் மட்டும் அல்ல பேசும்தோறனையும் மாறி விடுகிறது. ஆனால் நிறை குடம் ததும்பாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ற பெண் சினிமா நடிகைகளின் ரசிகர்கள் கூட்டத்தை தாண்டி விட்டிற்கள் அந்த வரிசையில் நானு இடம் பிடித்து விட்டேன்.

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 ปีที่แล้ว +469

    செடிகளுக்கு போர்வை போர்த்தி செடிகளை காப்பாற்றியது மனதை வருடுகிறது

    • @EnakkuTherinthathu
      @EnakkuTherinthathu 3 ปีที่แล้ว +5

      Government laye road side la irukka செடிகளுக்கும் இங்க போடுவாங்க ji

    • @thenmozhi8003
      @thenmozhi8003 3 ปีที่แล้ว +1

      @@EnakkuTherinthathu entha ooru neegan super unga government

    • @EnakkuTherinthathu
      @EnakkuTherinthathu 3 ปีที่แล้ว +4

      @@thenmozhi8003 Canada la irukkom, Inga vanthappa enakkum athey aacharyam than irunthathu

  • @aradana7880
    @aradana7880 3 ปีที่แล้ว +2412

    Ivlo snow ah padathula mattum thaan pathavanga like podunga🤔🤔😮🤩

    • @jayasheela9003
      @jayasheela9003 3 ปีที่แล้ว +24

      Its nature in USA. How is in India

    • @aradana7880
      @aradana7880 3 ปีที่แล้ว +32

      @@jayasheela9003 Inga Chennai la veyil koluthuthu🥵🥵

    • @rajalakshmichakkaravarthi
      @rajalakshmichakkaravarthi 3 ปีที่แล้ว +11

      @@jayasheela9003 40° celsius la pogum

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 ปีที่แล้ว +7

      Pathankot la December mid la irunthu Feb last varaikkum ipdithan sis irukkum

    • @kingeditz9697
      @kingeditz9697 3 ปีที่แล้ว +8

      @@aradana7880 😂🤣coimbatore also bro 😭

  • @jerianthu
    @jerianthu 3 ปีที่แล้ว +54

    நீங்கள் செய்த முயற்சி மரங்களுக்கு தெரியும் நல்ல பலனைத் தருவார்கள் என்று நான் நம்புகிறேன் 😀 மரம் வளர்ப்போம் மரம் காப்போம் 🤝

  • @sudokuexperttamilnadu2984
    @sudokuexperttamilnadu2984 3 ปีที่แล้ว +66

    ஆயிரம் விடுமுறை
    வந்தாலும் அவள்
    அலுவலகத்திற்கு மட்டும்
    விடுமுறையில்லை.
    ----அம்மா சமயலறை
    அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள்...

  • @_shthead_
    @_shthead_ 3 ปีที่แล้ว +118

    The only channel without paid promotions👍🤩

  • @Pangajam70
    @Pangajam70 3 ปีที่แล้ว +467

    மூச்சிறைக்க செடிகளை காப்பாற்றும் முயற்சி பாராட்டுக்குரியது.எங்க ஊர் ஆகாயம் மாறி தான் உங்க ஊர்லயும் இருக்கு.😀

    • @PriyankasJourney
      @PriyankasJourney 3 ปีที่แล้ว +3

      Super vlog:) Really loved it 😊👌👍

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 ปีที่แล้ว

      Super comment

    • @mariavasanth9193
      @mariavasanth9193 3 ปีที่แล้ว

      Where is she living?

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 ปีที่แล้ว +1

      @@mariavasanth9193 Houston,Texas

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 3 ปีที่แล้ว +2

      எங்க வீட்டுக்குமேலே ஆகயம் கூட இப்படிதான் இருக்கு.🙋 என்ன மாயாமோ மந்திரமோ.ஒரேமாதிரி இருக்கு.🤣😂😄.Just fun.😉😍

  • @karthigapprakash7925
    @karthigapprakash7925 3 ปีที่แล้ว +56

    So happy u teach daughter our mother tongue ..... people in abroad mostly encourage their kids by speaking accent english... but seeing u and ur daughter speaking tamil so touched ... good work ma...🙂👍

    • @hrituzarbade4476
      @hrituzarbade4476 3 ปีที่แล้ว +1

      There is nothing called as accent English... It is the way we pronounce our words... Like the difference BTW tamil nadu and Bangalore Tamil

    • @BetheChange80
      @BetheChange80 2 ปีที่แล้ว

      Accent-region poruthu,country poruthu.
      Andha regional irukura avanga .
      Adult who migtates may still keep their Country accent they were taught at school...but especially kids copy the local slang. So their English is different but u can see Us born even Alandara speak Tamil in English way after 2-3 years..
      Like coimbatorian speak different way and Madurai

  • @maayashiv
    @maayashiv 3 ปีที่แล้ว +29

    The way you talk about how plants will suffer cold was so empathetic. Such a wonderful soul you are steffi Akka. Alandra ll definitely grow into a kind hearted caring human being. God bless you all !

  • @VishnuPriya-pu8ej
    @VishnuPriya-pu8ej 3 ปีที่แล้ว +317

    What a perfection . Etho oru video podanum be nenaikaama, 2 months videos eduthu consolidate panni kudukureenga sema sema . You are a role model to everyone !!

  • @juwyriyaibrahim
    @juwyriyaibrahim 3 ปีที่แล้ว +448

    மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி இவர்களின் வரிசையில் நம் Steffi akka தற்போது செடிக்கு போர்வை போர்த்தி நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் 😘
    Steffi akka வின் நல்ல மனதிற்காகவே செடிகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாமல் நல்ல முறையில் வளர வேண்டுகிறேன்

    • @M.Nirmala745
      @M.Nirmala745 3 ปีที่แล้ว +7

      👌👌

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +75

      Romba romba romba nantri ungaloda anbukku

    • @juwyriyaibrahim
      @juwyriyaibrahim 3 ปีที่แล้ว +3

      @@SteffiUlagam thank yu Steffi akka..Aniya thungitala

    • @shravanammadhuram8886
      @shravanammadhuram8886 3 ปีที่แล้ว +1

      Plants ku sattai pottuvitta vallal steffi sister vazhga vazhga

    • @carulmurugan3480
      @carulmurugan3480 3 ปีที่แล้ว +1

      @@SteffiUlagam akka super excellent

  • @komathinc3462
    @komathinc3462 3 ปีที่แล้ว +8

    Hi Steffi, its very hearty to see you being so resourceful making best use with what you have at hand. Your daughter is very blessed to have you as her mother. God bless you and your family. Best wishes from Singapore

  • @dhanushree7547
    @dhanushree7547 3 ปีที่แล้ว +14

    Itha chedi moolam ah... Evlooo thunbam vandhalum kaalam maara maara namma life um intha chedi matri puthupikum nu nambikai varuthu😍❤️thanks for saving them Steffi akka

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +41

    எல்லா ஊர்களிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனை.
    நிறைய effort எடுத்து தோட்டத்தை பராமரிக்குறீங்க steffi sis .❤👍🏻

    • @josephkirubakaran9082
      @josephkirubakaran9082 3 ปีที่แล้ว +2

      Hey hi I am seeing your comments in every video I watch it

  • @kaviyamani2019
    @kaviyamani2019 3 ปีที่แล้ว +213

    அங்கே குளிர், இங்கே வெயில் தாங்கமுடியலா Ɱσɱ😌ʂɳσɯ பார்பதற்கு அழகா இருக்கு.

  • @lakshganesh4776
    @lakshganesh4776 3 ปีที่แล้ว +12

    You are an encyclopedia when it comes to gardening! Only compassionate humans can be so concerned about plants. Love this

  • @hemalathap3598
    @hemalathap3598 3 ปีที่แล้ว +6

    உன்னுடைய திறமையை பாராட்டு கிறேன் எல்லா கலைகளும் உன்னிடத்தில் வாழ்க வளமுடன்

  • @jawaharjawahar4022
    @jawaharjawahar4022 3 ปีที่แล้ว +24

    Chediya ivlo azhaga paathukuringa...soo sweet of you

  • @geethavijayan3383
    @geethavijayan3383 3 ปีที่แล้ว +307

    Who love alandras language of speaking 😍❤️that mazhalai pechu 🤠🤠

  • @kavithakaruna2732
    @kavithakaruna2732 3 ปีที่แล้ว +7

    STEFFI ur great by protecting the plants from snow by giving life to them 💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗

  • @devapreyareganathan2369
    @devapreyareganathan2369 3 ปีที่แล้ว +5

    I love listening to alandra...her voice and expression is really cute.....lots of love..God bless you baby 🥰🥰🥰

  • @user-iy2lz5ei2d
    @user-iy2lz5ei2d 3 ปีที่แล้ว +91

    தலைக்கனமில்லா பாதை
    தன்னிகரில்லா பேதை
    Alandra paps is getting such a role model in her home itself. Hard work never fails. Showers of blessings to u dear.
    இது வெறும் புகழ்ச்சி வார்த்தைகள் அல்ல.
    பூரிப்பால் வரும் வாழ்த்துகள்.

    • @nitheshkrishna3602
      @nitheshkrishna3602 3 ปีที่แล้ว

      th-cam.com/video/udeExUa6Ufc/w-d-xo.html

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +20

      Romba romba romba nantri ungaloda anbukkum alagana comments kum

  • @idealkeyhakkim1768
    @idealkeyhakkim1768 3 ปีที่แล้ว +228

    Chediku swetter potu vitta steffi akkaku oru like😘

  • @shanti5554
    @shanti5554 3 ปีที่แล้ว +6

    Akka how sweet u r nicely protecting ur plants....taking care of them like family super ka.... 🤩🥰I also love plants❤

  • @Tuntun83659
    @Tuntun83659 3 ปีที่แล้ว +7

    13.15 unga ponnoda seetha Palam reaction very cute.

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 ปีที่แล้ว +53

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏செடிகளுக்கு போர்வைகள் போத்தி
    பொத்தி பொத்தி வளர்க்கும் steffi க்கு வாழ்த்துக்கள்... 👍👍
    🙏🙏🙏🙏🙏🙏கடவுளே எந்த செடியும் சாக கூடாது🙏🙏🙏

  • @ushavenkat8221
    @ushavenkat8221 3 ปีที่แล้ว +53

    ஸ்டெபி உங்கள் மனதுக்கு எல்லாமே நல்லது நடக்கும் என் தேவதைக்கு வாழ்த்துக்கள்

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +5

    ரொம்ப ஸ்மார்ட் பனிக்காலத்தில் செடிகள காப்பாத்துறது மீன் தொட்டி வளர்ப்பு செடிவளர்ப்பு தையல் எல்லாத்திலயும் நல்ல தெளிவான அறிவு நிறைந்திருக்கீங்க. அலாந்த்ரா அழகு

  • @jennjack4131
    @jennjack4131 3 ปีที่แล้ว +1

    Thank you Steffi! That was nice👍

  • @deeptikak9149
    @deeptikak9149 3 ปีที่แล้ว +158

    plants ku dress thecha mudhal tamil penmani namma steffi aunty😍😁

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +37

      Ha ha 😉

    • @priyavlog8193
      @priyavlog8193 2 ปีที่แล้ว

      Great ma salute love u big fan for u dear ma

  • @nandhini5757
    @nandhini5757 3 ปีที่แล้ว +36

    Alandra looks so cute in that jacket..similar to the cartoon Heidi 😍😍 God bless

  • @jebamanikandaprabu3388
    @jebamanikandaprabu3388 3 ปีที่แล้ว +2

    Karivepillai chedi paavam...so cute to hear....steffi sister...pure heart...b happy always...stay blessed with ur family

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว

    You are so smart. Master of everything. Don’t give up on mango tree. Wait for sometime and may come back. Continue watering. Love the bloopers part. Baby Alanthra is so cute

  • @San-tp8ss
    @San-tp8ss 3 ปีที่แล้ว +40

    Pls protect yourself from the snow..nenga pesarapave evlo kasta patu pesuringa......as always Alandra's thumbnail pic👍👍

  • @tae_yung07lily
    @tae_yung07lily 3 ปีที่แล้ว +207

    Who and all enjoy watching Steffi akka vedios till the end without skiping..? 🤔🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋♥️

  • @keshikascreativevideos3352
    @keshikascreativevideos3352 3 ปีที่แล้ว +23

    Alandra is soo cute in her sweater 💕

  • @kanyaikv9360
    @kanyaikv9360 3 ปีที่แล้ว +3

    Hats off to ur dedication for safeguarding the plants sister..😊😊

  • @rahulr3052
    @rahulr3052 3 ปีที่แล้ว +701

    How many of u want Fridge tour❤️

  • @ayirps5908
    @ayirps5908 3 ปีที่แล้ว +82

    சகோதரி உங்கள் அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க காட்டுங்கள்......
    நாங்களும் அமெரிக்கா மனிதர்களை பார்த்தது போல் இருக்கும்

  • @skmsreemathi837
    @skmsreemathi837 3 ปีที่แล้ว +1

    Hi I am in London ly. I always used to admire your way of speaking from the time i started watching your video. I mom from India is a great fan of your way of speaking.

  • @Pranavkutty2108
    @Pranavkutty2108 3 ปีที่แล้ว +4

    செடிகளை காப்பாற்றும் மனதிற்கு வாழ்த்துகள்

  • @revathym7118
    @revathym7118 3 ปีที่แล้ว +32

    Itho vanthutom. Attendance please. Steffi ulagam fans

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +9

      Thank you so much for your love

  • @manokaranmeena2274
    @manokaranmeena2274 3 ปีที่แล้ว +32

    Tamil Nadu la 🔥🔥🔥 yariuthu anga vathurala.💝 Jolly ya

  • @Veevee892
    @Veevee892 3 ปีที่แล้ว

    Never change you are so true to yourself! 👍

  • @subhashreem6069
    @subhashreem6069 3 ปีที่แล้ว +12

    Only youtubers who doesn't accept fake promotions ❤️

  • @kanthimathibangaru5422
    @kanthimathibangaru5422 3 ปีที่แล้ว +13

    Even though snow was high you tried to save the plants 🌱 that is great work👏👌akka❤ and snow was so nice to see😍

  • @swetharaju5581
    @swetharaju5581 3 ปีที่แล้ว +8

    Sister, this shows that u are really a great person by heart 💓, love you

  • @jennyremus1485
    @jennyremus1485 3 ปีที่แล้ว +2

    Great effort steffi, nobody gives such care for plants👏👏hatsoff dear. Alandra seems very informative about the video

  • @kavithasridhar9598
    @kavithasridhar9598 3 ปีที่แล้ว

    Excellent 👌 I like your love upon ur plants you considered them as ur children

  • @lordshiva1477
    @lordshiva1477 3 ปีที่แล้ว +49

    Alandra cutty is so cute and she is so lucky to get such a lovely parents.

  • @suriyaprabha9383
    @suriyaprabha9383 3 ปีที่แล้ว +10

    Evlo stress irunthalu unga videos vanthutu oru happiness vanthuruchu😍😍❤️

  • @vijaylakshmi4857
    @vijaylakshmi4857 3 ปีที่แล้ว +2

    My little girl so much waited to see Hoppy. She was disappointed today that Hoppy only came for very short time 😄😄😄 She is enjoying Hoppy as her own pet😊

  • @christinaj4431
    @christinaj4431 3 ปีที่แล้ว +7

    Thank you so much for the garden update, we live in Austin and all my plants died 😭 I am missing my karruvepillai and murungai maram 😐 have to start from scratch again. Could you please share the name of that sheet? It will be useful in the upcoming years.

  • @ramamoothi.s1443
    @ramamoothi.s1443 3 ปีที่แล้ว +17

    Neega oru plant kuda sagakudadhu nenaikiriga neega semma super😎🎋

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 ปีที่แล้ว +382

    Alandra kutty fans👍🏻😉

  • @sindhujabalu8353
    @sindhujabalu8353 3 ปีที่แล้ว

    It's a fantastic idea for save the planets.. neenga seira ellamay romba romba cute ana visayangla iruku akka .... it's very useful...

  • @a.k.s.bkitchen2079
    @a.k.s.bkitchen2079 3 ปีที่แล้ว +1

    Unga videos paakkave manasuku romba happya iruku.... I love u...

  • @fazivlogsy
    @fazivlogsy 3 ปีที่แล้ว +27

    இங்க வெயில் கொழுத்துது அங்க இவ்ளோ பணி பாக்கவே சூப்பரா இருக்கு ❤👍

  • @Irudhayaraj-yc4wr
    @Irudhayaraj-yc4wr 3 ปีที่แล้ว +111

    Teacher- What is impossible?
    Students- Getting heart💖 from Steffi aunty 🤩

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +40

      Aww ♥️♥️♥️♥️♥️

    • @Irudhayaraj-yc4wr
      @Irudhayaraj-yc4wr 3 ปีที่แล้ว +9

      @@SteffiUlagam Thank you aunty to giving heart

    • @rebeccajacob2311
      @rebeccajacob2311 3 ปีที่แล้ว +2

      Exactly. ..

    • @mee-ss6qx
      @mee-ss6qx 3 ปีที่แล้ว +3

      @@rebeccajacob2311 which school you studying are u from jacob

    • @HELLO-yj8mq
      @HELLO-yj8mq 3 ปีที่แล้ว +3

      @@SteffiUlagam for the message to be tfg of the

  • @noorbanu2227
    @noorbanu2227 3 ปีที่แล้ว

    Masha Allah may Allah reward you more blessings as you are caring trees and plants very carefully

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 ปีที่แล้ว +6

    ரொம்ப நல்லாயிருக்கு 🌺🌹🌻 ஆனால் செடிகளை பார்க்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது..

  • @shanashana5924
    @shanashana5924 3 ปีที่แล้ว +405

    Steffi akka and alandra kutty fans like panitu ponga pa😍😍

  • @jebaranisha5433
    @jebaranisha5433 3 ปีที่แล้ว +26

    Steffie akka cook with comali vandha eppadi irrukum vera level than 😘😘

  • @yuvashreekumar6835
    @yuvashreekumar6835 2 ปีที่แล้ว +1

    She treating plants are like baby ...which is a good thing ....u r so inspirational women😄✌

  • @kasthurithiruvengadam79
    @kasthurithiruvengadam79 3 ปีที่แล้ว +1

    Enna oru work pannalum romba dedicated panringa so neat and elegant sis cute alandra papa

  • @akjoshcreaters260
    @akjoshcreaters260 3 ปีที่แล้ว +200

    Steffi akka and alandra fans hit like🥰

  • @lahilahaillalahmohamadurra1468
    @lahilahaillalahmohamadurra1468 3 ปีที่แล้ว +139

    In Tamil Nadu total opposite veil tanga mudila.😠 i was like want to go there☺

  • @VinothKumar-gi4nv
    @VinothKumar-gi4nv 3 ปีที่แล้ว +3

    Plants ku evlo importance kudukkureenga.. super ka

  • @MyFashionBookTamil
    @MyFashionBookTamil 3 ปีที่แล้ว +2

    Gardening is mindfulness of meditation. Super sister 👍🏻

  • @manimaha2023
    @manimaha2023 3 ปีที่แล้ว +47

    Recently addicted ur voice 😍

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +12

      Thank you so much for your compliments

  • @vikashsekar123
    @vikashsekar123 3 ปีที่แล้ว +329

    Who are waiting for next Steffi ulagam 👍👍👍👍

  • @info_seventeen
    @info_seventeen 3 ปีที่แล้ว +3

    Hard working women ka ninga...yedho oru naal vlog eduthom potonumnu elama..weekly update monthly update elame kaatirunkinga..oru vlog poda maasa kanakka video eduthurkinga super ka...keep rocking

  • @beeveefly
    @beeveefly 3 ปีที่แล้ว +1

    You're a lovely lively hope Steffi 💜
    Ipdiye irunga, Maaridadheenga 🦋
    Cheers to you 3 ,for all your amazing days ahead :)

  • @sks516
    @sks516 3 ปีที่แล้ว +4

    U r so lucky steffi... Anna support u more. But u also well talented and hard worker. I love ur sportive... Congrats dr

  • @IndianJone971
    @IndianJone971 3 ปีที่แล้ว +43

    Steffi akka: kakaa enna sollum
    Alandra kutty:kakaa nu sollum😂😂😂

  • @BTS-jo5lr
    @BTS-jo5lr 3 ปีที่แล้ว +3

    Wow super snow 😲 I love it Steffi akka.

  • @jayashreea.a.l7888
    @jayashreea.a.l7888 3 ปีที่แล้ว

    Love you your family and my sweet grand daughter ❤️

  • @karapagamvasudevan5208
    @karapagamvasudevan5208 3 ปีที่แล้ว +100

    best channel for ever a diamond expecting a heart from steefi aunty

  • @nandhininivedhan8011
    @nandhininivedhan8011 3 ปีที่แล้ว +19

    You cares every one in your life also human and plants 💚

  • @Rajkumar-qu3tj
    @Rajkumar-qu3tj 3 ปีที่แล้ว +4

    you have forgotten to make mulches : Great mulches for winter include bark chips, shredded bark, straw, evergreen boughs and other loose, coarse-textured organic materials. For many gardeners, mulch is as common place in our gardens and yards as are the very plants we grow

  • @munafmurshif1604
    @munafmurshif1604 3 ปีที่แล้ว +9

    நீங்க ஒவ்வொரு விசயத்திற்கும் பார்த்து பார்த்து செய்றிங்க sis ....சூப்பர் sis...

  • @sakunthala5828
    @sakunthala5828 3 ปีที่แล้ว +47

    Hoppy is lovely 🤩♥️

  • @divisplaytime7974
    @divisplaytime7974 3 ปีที่แล้ว +36

    No words to say how sincere, dedicated and caring towards each and every thing whether it is small or big👍 Truly very hardworking 👏👏👏keep inspiring ❤️

  • @Priyanka-fq9uv
    @Priyanka-fq9uv 3 ปีที่แล้ว

    Appreciating your love for Nature Steffi akka👏👏👏😀😊

  • @guruinbam3720
    @guruinbam3720 3 ปีที่แล้ว +1

    Vera leval sister unga speech..I am chennai thiruvallur inga ungalukku neraya fans.... irukanga

  • @lavenderblue7797
    @lavenderblue7797 3 ปีที่แล้ว +11

    Wow snow is so amazing my dream is to sing Perfect (Ed Sheeran) in snow ❄️☃️ I'll surely see Steffi Akka,Alandra and Hoppy one day in my life 💗. You look stunning in coat Akka

  • @ameenrizwan3316
    @ameenrizwan3316 3 ปีที่แล้ว +7

    Alandra antha snow dress la beautiful aa irunthal😍

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 3 ปีที่แล้ว

    My dear Stefi I admire ur interest in protecting the trees. I am from Chennai After getting greensand I started kitchen garden During winter my peerkangai, pumpkin snake gourd creepers died. I was fed up It is very difficult to grow plants in US. Now looking harvested lots of tomatoes potatoes carrot and beetroot. I felt like crying.seeong ur mango banana and curryleaves trees They were so nice when u showed them in previous vlog. Any way I wish u all the best for ur trees become beutifully again

  • @blessieminu
    @blessieminu 3 ปีที่แล้ว +1

    Wow so curious to see how your plants survive after 😉

  • @shobharosevin7000
    @shobharosevin7000 3 ปีที่แล้ว +20

    Work from home is actually stress but ur video is always a stress buster akka🥰

    • @SteffiUlagam
      @SteffiUlagam  3 ปีที่แล้ว +3

      Thank you so much for your compliments

  • @s.jishnubharadwaj7103
    @s.jishnubharadwaj7103 3 ปีที่แล้ว +4

    Super efforts 👏👏
    Really appreciate ! Great Efforts are seen in every vlog u put maam ,the amount of time it takes ,the way communicate is really very nice with a smile always🥰
    Waiting for the next vlog😊

  • @balaindra5577
    @balaindra5577 3 ปีที่แล้ว

    Hi don't worry about plants and your plants will survive the snow hope so because you maintained with love and care

  • @jebarani7199
    @jebarani7199 3 ปีที่แล้ว +3

    Super Steffi akka 👏 you are a plant lover 💯 I'm waiting for your next video 😇

  • @meenusims3752
    @meenusims3752 3 ปีที่แล้ว +2

    Neenga oru positive energy akka. My dream girl. Love u steffi sis

  • @padmavathy8064
    @padmavathy8064 3 ปีที่แล้ว +64

    Alandra is so cutee
    Steffi akka fans like here😁😁

  • @kprroopesh5177
    @kprroopesh5177 3 ปีที่แล้ว

    Awesome mam. Nice to see U took Great effort to save ur plants

  • @priyawaratbaskaran
    @priyawaratbaskaran 3 ปีที่แล้ว

    Lots of love from Malaysia 🇲🇾❤️