#Breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 264

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 15 ชั่วโมงที่ผ่านมา +156

    ஐயா பக்தகோடிகள் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். வைகுண்ட ஏகாதசி அவரவர் ஊரில் உள்ள ஏழுமலையான் கோயிலும் திறக்கப்படுகிறது. அங்கேயும் செல்லலாம். இப்படி உயிர் போகும் அளவிற்கு நாம் செய்யக்கூடாது.

    • @rajamanis8293
      @rajamanis8293 15 ชั่วโมงที่ผ่านมา +5

      👌👌👌👌👌👌👍👍👍👍👍

    • @sachinprakashsachinprakash2633
      @sachinprakashsachinprakash2633 6 ชั่วโมงที่ผ่านมา +7

      இவங்க சொர்க்கம் செல்ல ஷாட் ரூட் ல போனவங்க

    • @ChitraDevi-n3i
      @ChitraDevi-n3i 5 ชั่วโมงที่ผ่านมา

      🫣🤫​@@sachinprakashsachinprakash2633

    • @balamaha4999
      @balamaha4999 4 ชั่วโมงที่ผ่านมา +4

      நாங்க அதுக்குதான் டிவியிலே பார்ப்போம் எங்கே பார்த்தாலும் சாமி சாமி தான் தமிழ் பேசுறவங்கல பார்த்தா திருப்பதி இருக்கிறவங்க ஒரு மாதிரி கேவலமா பாக்குறாங்க அது எனக்கு பிடிக்கல

  • @manikandan3940
    @manikandan3940 15 ชั่วโมงที่ผ่านมา +228

    உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.

    • @maniKandan-jv3kq
      @maniKandan-jv3kq 7 ชั่วโมงที่ผ่านมา +3

      Super

    • @Cmkpro-f5f
      @Cmkpro-f5f 6 ชั่วโมงที่ผ่านมา +3

      ஆம்

    • @sriathilakshmijothidam2502
      @sriathilakshmijothidam2502 3 ชั่วโมงที่ผ่านมา

      Sorgavasal enna sorgathukke poittanga vidunga
      Ithu viyakyanathil vantha vaarthai illai vali migunthavai.

    • @rajendrana7459
      @rajendrana7459 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இவைகள் எல்லாம் நிர்வாகம் தான் பொருப்பு தக்க பாதுகாப்பு இல்லாமல் எப்படி டோக்கன் கொடுக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

  • @RajuDuraisami
    @RajuDuraisami 6 ชั่วโมงที่ผ่านมา +52

    ஏழைகளுக்கு உதவி செய்வோம்.தாய், தந்தைக்கு சோறு கொடுப்போம்.இறைவனை மனதில் சுமப்போம்.நல்லவர்கள் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

    • @harishmanosh4218
      @harishmanosh4218 5 ชั่วโมงที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤

    • @vinonishavinonisha2443
      @vinonishavinonisha2443 5 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @SDmakilam
      @SDmakilam 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @srinivasan303
      @srinivasan303 4 ชั่วโมงที่ผ่านมา

      Wellsaid 💯

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 7 ชั่วโมงที่ผ่านมา +25

    நல்ல எண்ணம், நல்ல வார்த்தை, நல்ல செயல் இந்த இடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கும் போது கூட்ட நெரிசல் என்று தெரிந்த பின் நமது அடுத்த செயலை மாற்ற வேண்டும்.

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 12 ชั่วโมงที่ผ่านมา +98

    கூட்டம் இருக்கும் கோவிலுக்கு போவதை தவிர்த்து,குடும்பம், குழந்தைகள் நலன் கருதி, அருகில் சிறு கோவிலுக்கு சென்று வழி படும் முறை நல்லது.

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 9 ชั่วโมงที่ผ่านมา +3

      👌

    • @maniKandan-jv3kq
      @maniKandan-jv3kq 7 ชั่วโมงที่ผ่านมา +2

      👍🙏

    • @Bestsamayalchannel
      @Bestsamayalchannel 3 ชั่วโมงที่ผ่านมา +1

      ஏன் வீட்டிலிருந்து கும்பிட்டால் பத்தாதா?

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 15 ชั่วโมงที่ผ่านมา +56

    பிரசித்தி பெற்ற கோவில் கடவுள் நாம் வசிக்கும் ஊர்களில் இருக்கும் போது இது தேவையற்ற பயணம் என்றுதான் சொல்ல வேண்டும் கடவுள் நாம் வசிக்கும் இல்லத்தில் இருக்கிறார் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும்

    • @asarerebird8480
      @asarerebird8480 10 ชั่วโมงที่ผ่านมา +4

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    • @asarerebird8480
      @asarerebird8480 10 ชั่วโมงที่ผ่านมา +9

      கடவுள் அறிவை கொடுத்திருக்கிறார் ஆனால் நாம் அதை சரியாக பயன் படுத்துவது இல்லை

    • @AnushaRavi-rm8ih
      @AnushaRavi-rm8ih 7 ชั่วโมงที่ผ่านมา +4

      Tiruchendur la um idhe tha makkal tha thirunthanum

    • @harishmanosh4218
      @harishmanosh4218 5 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 10 ชั่วโมงที่ผ่านมา +80

    முதலில் தாய் தந்தையரை வணங்குங்கள் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும் கருணையையும் காட்டுங்கள் இதுதான் இறை வழிபாடு.

    • @maniKandan-jv3kq
      @maniKandan-jv3kq 7 ชั่วโมงที่ผ่านมา +2

      Super

    • @8creshobax910
      @8creshobax910 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Super

    • @RamMurugesh
      @RamMurugesh 3 ชั่วโมงที่ผ่านมา

    • @RamMurugesh
      @RamMurugesh 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes bro TRUE 👍

    • @pushpaf5884
      @pushpaf5884 ชั่วโมงที่ผ่านมา

      Super

  • @suganya_maruthupandi
    @suganya_maruthupandi 14 ชั่วโมงที่ผ่านมา +19

    அவரவர் ஊர்களில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போங்க சொர்க்கவாசல் எல்லா கோயிலிலும் அன்று தரிசனம் கிடைக்கும்... திருப்பதி தான் போகனும்னு என்ன இருக்கு .... புரில...இறை வழிபாட்டில் இடம் நேரம் காலம் ஏது... இப்ப உயிர் போச்சு வேதனை இழந்த குடும்பத்திற்கே.... வயதானவங்க குழந்தைகள கூட்டிட்டு விசேசமான நாளில் திருப்பதி போவது தவிர்ப்பதே நல்லது....

  • @krradhakrishna5242
    @krradhakrishna5242 9 ชั่วโมงที่ผ่านมา +15

    அங்க போய் எதுக்கு கால் மிதி பட்டு சாகனும் இப்போ கடவுள் காப்பாதிச்சா நல்ல மனமும் நல்குணத்துடன் வாழுங்கள் அது தான் கடவுள்

  • @ShanthiIsai
    @ShanthiIsai 9 ชั่วโมงที่ผ่านมา +29

    இது எல்லாம் தேவையா ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் நம்மாள் முடிந்த தான தர்மங்களை செய்தலே இறைவனை காணலாம் அனைத்து உயிர்கள் இடத்தும் அன்பு காட்டுங்கள் அதை விட்டு இப்படி மிதிபட்டு சாகதீங்கள் மக்களே

    • @RamMurugesh
      @RamMurugesh 3 ชั่วโมงที่ผ่านมา

      Yes true 👍 ❤

  • @vallinayagi9206
    @vallinayagi9206 15 ชั่วโมงที่ผ่านมา +56

    ஐயா அழாதீங்க அங்கே எதுக்கு போனீங்க இன்னைக்கு துனையை இழந்து தவிக்கிறீங்க உங்க மனம் எந்த நிலையில் இருக்கும்😭😭😭😭😭😭

    • @PoovaragavanGanesan
      @PoovaragavanGanesan 9 ชั่วโมงที่ผ่านมา +1

      சொர்க்கவாசல பாக்கபோனீங்க =அந்த அம்மா சொர்க்கத்துக்கு போயிருச்சு நீ வாசல்ல நிக்கிரே அப்புரம் எதுக்கு அழுவுரே? = போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும்.

    • @venkats5089
      @venkats5089 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@PoovaragavanGanesan.. Avar alukurathu unaku kastama ella.... பெரியார் onnuku poratha.. Ne paaru

  • @Gunasegaran-z9c
    @Gunasegaran-z9c 9 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த நிலை இன்னும் சில காலங்களில் தமிழ் நாட்டிலும் இடம்பெற வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது அதை தவிர்க்க கூட்டம் அதிகமாக வரும் நாட்களை தவிர்த்து பிற நாட்களிலும் போய் தரிசனம் செய்ய நாம் தேர்வு செய்யலாம்

  • @koilmani3641
    @koilmani3641 14 ชั่วโมงที่ผ่านมา +37

    இருக்கும் இடத்திலேய கடவுள் பதில் தருவார் உதவிடுவார்..

  • @Localpasanga478
    @Localpasanga478 14 ชั่วโมงที่ผ่านมา +37

    அந்த கடவுள் உங்க மனைவிய காப்பாத்த முடியல பாத்தீங்களா 😢

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 14 ชั่วโมงที่ผ่านมา +11

    அதிகம் கூடும் சமயத்தில் தானா இறைவனை காணலாம் எப்பவுமே நம் கூடவே பரம் பொருள் நம்முள்ளே தானான் இருக்கின்ரார் 😂❤ நன்றி

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 14 ชั่วโมงที่ผ่านมา +9

    தந்தி ரீவியின் இசை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தந்தி ரீவிக்கு❤

  • @palaniappans4636
    @palaniappans4636 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இது ஒரு திர்வு அரசாங்கம் தான் எடுக்க வேண்டும் . எல்லாத்தையும் சாமியை பார்க்க லைன்லா விடவோண்டும் பாவம் 😢😢😢

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 15 ชั่วโมงที่ผ่านมา +41

    சொர்க வாசல் திறந்து விட்டது . டிக்கெட் வாங்காமலேயே நேரடியாக சொர்கத்திற்கு சென்று விட்டனர் ....

    • @maniKandan-jv3kq
      @maniKandan-jv3kq 7 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 6 ชั่วโมงที่ผ่านมา +4

    கூட்ட நெரிசலில் திருப்பதி சொல்வாதை தவிர்க்க வேண்டும்

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 15 ชั่วโมงที่ผ่านมา +80

    இல்லாத கடவுளை தேடி அலையும் அப்பாவி மக்கள்😢😢😢😢😢😢😢

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns 9 ชั่วโมงที่ผ่านมา +2

      💯 percentage correct

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 7 ชั่วโมงที่ผ่านมา

      Sari Unga Amma appa unaku kadavul ah irukanga avanga oru vishiyatha pana koodathu and anga poga koodathunu solranga avanga pecha ketkama ponathu yaru thapu un thapu ah ila kadavul thappa.. un thapuku un appa Amma vae ilanu soluvya thirupatiku kadavul onum Vara solalayae ... namma sariya irunthutu athuku Apram pesanum

    • @suriyakrish1514
      @suriyakrish1514 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes correct..

    • @JayachandranJayachandran-yi8sj
      @JayachandranJayachandran-yi8sj 7 ชั่วโมงที่ผ่านมา

      Nee. Yean.. Perumalsaminu... Peru. Pathivu.. Panni.. Erukka.. Unakku.. Savunerungi.. Vittathu
      . Nu.. Arutham... Viraivum.. Savuvarum😮😮😮😮😮😮

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 6 ชั่วโมงที่ผ่านมา

      @@JayachandranJayachandran-yi8sj அட ஆறு அறிவோடு பிறந்தும் ஐந்து அறிவோடு திரியும் நாயே என்னுடைய பெற்றோர் வைத்த பேரட அது

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 13 ชั่วโมงที่ผ่านมา +7

    திருப்பதி போனால் திருப்பம் வரும் அது இதுதானா😢😢😢

  • @Naladamchristian_channel
    @Naladamchristian_channel 9 ชั่วโมงที่ผ่านมา +26

    இந்நாளிலாவது உண்மையான தெய்வத்தை இவர்கள் அறிந்து கொண்டால் நலமாயிருக்கும்

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns 9 ชั่วโมงที่ผ่านมา +3

      Yes 👍

    • @jayasudha3552
      @jayasudha3552 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Remember 2004 Velankanni tsunami

    • @Naladamchristian_channel
      @Naladamchristian_channel 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @jayasudha3552 அதுவும் இதுவும்ஒன்றுதான் இவை இரண்டும்பைபிளுக்குவிரோதமானதுதான்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 3 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது.
      அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103).
      king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records)
      அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).

    • @kkalidass4212
      @kkalidass4212 39 นาทีที่ผ่านมา

      பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சர் தாமஸ் மன்றோவுக்கும் திருப்பதி வெங்கடாசலபதிக்கும் இடையே நடந்த சம்பவத்தை போய் படி..முடியலைனாவாடிகனுக்கு போ.

  • @j.ramesh2315
    @j.ramesh2315 14 ชั่วโมงที่ผ่านมา +21

    இந்தப் பெரியவர் வந்து தன் மனைவியை இழந்து விட்டார் கூட்டம் அதிகமாக இருக்கும் போது அந்த அரசு தான் அதை கையாள வேண்டும்

  • @maha-eo6jw
    @maha-eo6jw 8 ชั่วโมงที่ผ่านมา +7

    அந்த பெண்மணி நேர வைக்குந்தம் அடைந்தர் சொர்க்கம்

  • @அருள்பழனிசாமி
    @அருள்பழனிசாமி 10 ชั่วโมงที่ผ่านมา +22

    சொர்க்கத்திற்கு சென்ற அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே பாடல் தான் நினைவுக்கு வருகிறது..
    பக்கத்தில் இருக்கும் கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.. இப்படி போய் உயிரை மாய்த்துக் கொண்டு எல்லாம் அந்த இறைவன் சோதனை என்பார்கள்..
    (அறியாத இவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 😞😞

  • @arivukkarasik.314
    @arivukkarasik.314 4 ชั่วโมงที่ผ่านมา +3

    பெருமாளை நேரடியாக வைகுண்டத்தில் தரிசிக்க சென்றுள்ளார்கள் வேறு என்ன சொல்வது இந்த மக்களை திருத்தவே முடியாது

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Really shocking 😲 om Shanti. Prayers for those injured.🙏

  • @kkalidass4212
    @kkalidass4212 5 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா கோவிகளில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.பக்திக்காக இல்லை வாழ்வியல் ஆசைக்காக.

    • @angamuthutr3313
      @angamuthutr3313 4 ชั่วโมงที่ผ่านมา

      Correct words

  • @paramanandamm7683
    @paramanandamm7683 8 ชั่วโมงที่ผ่านมา +3

    சொர்க்கம் எங்கேயும் இல்லை.. தாயின் பாதம் தான் சொர்க்கம்.... னு தெரிஞ்சா இப்படி அழ தேவை இல்லை..

  • @SelvaMurugan-s6h
    @SelvaMurugan-s6h 13 ชั่วโมงที่ผ่านมา +3

    மக்களே முடிந்த வரை பக்தியில் வள்ளலார் வழியை பின்பற்றுங்கள் அவர் சொன்னது எந்த கோயிலுக்கு சென்றாலும் அதிக பச்சம் 10 நிமிடத்திற்கு மேல் இருக்காதீர்கள்.

  • @vthulasi1137
    @vthulasi1137 14 ชั่วโมงที่ผ่านมา +5

    கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகம்

  • @sivacbe82
    @sivacbe82 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்டி என்னையா உங்களுக்கு அவசரம் திருப்பதி அங்கேயேதான் இருக்க போகுது இப்படி அநியாயமா உயிர்கள் போய்டுச்சே

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் சேவையே மகேசன் சேவை அன்பே சிவம் ஓம்நமோநாராயணா

  • @anuvraman
    @anuvraman 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Horrible. Very bad crowd management. Especially, the place where we return after darshan. Don’t allow people to come every week, every month. Have restrictions based on aadhar card.

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 14 ชั่วโมงที่ผ่านมา +3

    😭😭🙏🙏

  • @sripriya341
    @sripriya341 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Evlo sonnalum puriyadhu.. Ippo aludhu enna panradhu....

  • @dhivyaharish1927
    @dhivyaharish1927 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அவனுங்க பணம் சம்பாரிக்க நீங்க சாவுறீங்க

  • @srimathisri6532
    @srimathisri6532 15 ชั่วโมงที่ผ่านมา +9

    Rs. 300 tickets Q starting sariya than pogum. Last all q's serthu vittuduvanga. Ellarum oru q la pona thalli vidaranga. Etha sari pannanum. Last all q s serka kudathu. Energy erukuravanga thallranga. Ellathavanga epdi povanga. Keezha vizaranga. Ethu thappu.

    • @umasundar7168
      @umasundar7168 14 ชั่วโมงที่ผ่านมา

      Very true.police or volunteers keeping silent.

    • @RPB-a10n
      @RPB-a10n 14 ชั่วโมงที่ผ่านมา +1

      அதுல தான் வருமானம் தேவஸ்தானத்திற்கு. அதை எப்படி சரி பன்னுவாங்க

    • @gokulalakshmikarunagaran8370
      @gokulalakshmikarunagaran8370 9 ชั่วโมงที่ผ่านมา

      Correct bro. Two months faced the same problem. service volunteer person r not working properly. TTD wants only money

  • @cjaruna9676
    @cjaruna9676 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Covid varasollunga ....appathan adanguvanga.....how many Perumal temple nearby there

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 4 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்ற கோவில் மாதிரி கிடையாது நம்மதான் ஒழுங்காக இருக்க வேண்டும் அங்க எல்லாம் சரியாக நடக்கும் காத்திருந்து கும்பிடும் போது நமக்கு வேண்டிய வசதிகளை அதாவது சாப்பாடு குடிநீர் மற்றும் இதரவசதிகள் எல்லாம் இருக்கும்

  • @kavinanil7406
    @kavinanil7406 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Telangana Cm arrested an actor for a stampede death in a theatre. Who will this Andhra Pradesh CM arrest, polyamarous Balaji of 7hills...?

  • @MenMakkalMenMakkale
    @MenMakkalMenMakkale 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Poor crowd management…

  • @selvams7958
    @selvams7958 5 ชั่วโมงที่ผ่านมา +4

    பொது இட ஒழுக்கத்தில் நாம்.மிகவும் பின் தங்கி உள்ளோம்..

  • @manis100
    @manis100 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!!
    நிர்வாகம் குழு திருந்த வேண்டும்//பக்தர்களும் திருந்த வேண்டும்//பக்தர்களை
    கால்நடை--மிருகங்கள் போல
    பாவித்து அடைத்து வைத்து திறந்து விடுவது///1970---முதல் அனுபவம் //55 ஆண்டுகளாக
    பல் வேறு அண்டை மாநில
    மக்கள் காட்டுமிராண்டிகளாக
    ஓடுவது பாதிப்பு //ஏழுமலையான் திருப்பதி கோவிலில் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறதா???
    எங்கும் நிறைந்த இறைவனை காண திருப்பதியில் குவியும் சமூகத்திற்கு?????????????
    சிந்தனைக்கு 🎉🎉🎉🎉🎉🎉

  • @powersakthi2227
    @powersakthi2227 11 ชั่วโมงที่ผ่านมา +2

    கோவிந்தா கோவிந்தா

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super Amma Kali Karu Mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sethuraman6229
    @sethuraman6229 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆலய நிர்வாகம் பொறுப்போற்று ,காவல் துறை,வருவாய் வட்டாரா மாவட்ட நீர்வாகம்மே பொறுப்பேற்று தானே விளங்க வேண்டும். சொற்க வாசால் செல்ல தானே போனோம்.அரசுக்கு எவன் செத்த என்ன வாழ்ந்த என்ன...யாரும் பிற ஏற்க்க மாட்டார்கள் என்பதே ஏதார்த்தம்

  • @myjesusnmyself
    @myjesusnmyself 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤நீங்களே என் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம் ❤

    • @ChuChi-e3q
      @ChuChi-e3q 4 ชั่วโมงที่ผ่านมา

      Yesappa vanthu naalla oombu pah othuruvom pendavare

  • @gumar6395
    @gumar6395 15 ชั่วโมงที่ผ่านมา +2

    RIP 😢🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 15 ชั่วโมงที่ผ่านมา +7

    வைகுண்டம் போய் விட்டார்கள்.கோவிந்தா.கோயிந்தா.டிக்கட் கிடைத்தது நன்றி.கோவிந்தா.

    • @thangarajmohan4533
      @thangarajmohan4533 15 ชั่วโมงที่ผ่านมา +3

      😂😂😂😂😂

  • @thirumalai.nvenketraman1274
    @thirumalai.nvenketraman1274 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Tirupathi Devasthanam mel case pottadhan padhugappu balapaduthuvargal

  • @ShaluClips
    @ShaluClips 3 ชั่วโมงที่ผ่านมา

    எதுக்கு யா இப்டி போய் சாகனும் 😢

  • @JayanthiMaya-e3r
    @JayanthiMaya-e3r ชั่วโมงที่ผ่านมา +1

    Koventha.ellamakkaliyum.kappathu.samy.ethuku.mutive.ellaiya narayana

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன் தான் இன்னும் உங்களுக்கு புத்தி வரவில்லை. அப்படி என்ன சாமியே சொர்க்க வாசல் பார்க்கணும் சுத்தம இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் வாய்யில்லா ஜீவனுக்கு உணவு போடுங்கள். நீங்க செத்த பிறகு தானாகவே சொர்க்கத்திற்கு சென்று விடுவீர்கள்.

  • @chithrar2207
    @chithrar2207 3 ชั่วโมงที่ผ่านมา

    Om namo Venkatesaya. We have a humble request to the CM and the TTD Devasthanam. There is so much discipline and perfect system for various things in Thirumala. Kindly make it mandatory to maintain discipline in queues with the help of volunteers like how they have in airports with sufficient space between one person and the next so that such incidents are avoided. Om Namo Venkatesaya

  • @noyallamarie9632
    @noyallamarie9632 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Very sad 😭🙆🤦🙇😭🕯️🥀🥀🕯️

  • @saravanasaravan3665
    @saravanasaravan3665 13 ชั่วโมงที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் நம்பிக்கையை மையப்படுத்திய வியாபாரம் இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் திருந்த வேண்டியது பொதுமக்கள் தான் கடவுள் எங்கும் இருக்கிறார் திருப்பதி சபரிமலை போன்ற பெரு வியாபார இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

  • @devikakumar2321
    @devikakumar2321 2 ชั่วโมงที่ผ่านมา

    Om namashivaya!

  • @IamChristian-xz1ze
    @IamChristian-xz1ze 14 ชั่วโมงที่ผ่านมา +7

    இல்லாத ஒன்றுக்காக விலையேற பெற்ற உயிரை கொடுத்து விட்டீர்களே தரிசனம் தந்து பாவங்கள் சுமந்து சமாதானம் தந்த, பாவ மன்னிப்புக்கான நிச்சயத்தை தந்த அன்பரை இந்த உலகம் அறியாதது ஏனோ?

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns 9 ชั่วโมงที่ผ่านมา

      💯 percentage correct

    • @spsenthil1355
      @spsenthil1355 3 ชั่วโมงที่ผ่านมา

      Poda pu

  • @thejacutiee8165
    @thejacutiee8165 4 ชั่วโมงที่ผ่านมา

    Naanga nethu dhaan anga irundhu vandhu😮😮😮

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 8 ชั่วโมงที่ผ่านมา

    இங்கு இருந்தே வழிபடக்கூடாதா?

  • @MalarMoorthi
    @MalarMoorthi 13 ชั่วโมงที่ผ่านมา

    Néengga ,,thaan ,,kadavul,,🙏🌹🤱🔥💯 ithai
    Eppa,,,,ellorum,unrveergalo,appa
    World,IS,gold

  • @gurus6046
    @gurus6046 4 ชั่วโมงที่ผ่านมา

    Sorry no comments.

  • @MenMakkalMenMakkale
    @MenMakkalMenMakkale 6 ชั่วโมงที่ผ่านมา

    Someone should file criminal case against TTD.

  • @All-Catch
    @All-Catch 15 ชั่วโมงที่ผ่านมา +2

    அட பாவிங்களா

  • @umani2664
    @umani2664 4 ชั่วโมงที่ผ่านมา

    Free என்றால் எதற்கு Token. மக்களை நீண்ட கயிறு கட்டி வரிசைப்படுத்தி அனைவரையும் அனுமதித்திருக்கலாமே?????

  • @Agalya0475
    @Agalya0475 5 ชั่วโมงที่ผ่านมา

    no proper arrangements

  • @jamanwarfaali4174
    @jamanwarfaali4174 4 ชั่วโมงที่ผ่านมา

    God is in your house father and mother

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 13 ชั่วโมงที่ผ่านมา +4

    அங்குள்ள பிஜேபி ஆட்சி சரி இல்லை 🤑🤑🤑...

    • @kkalidass4212
      @kkalidass4212 38 นาทีที่ผ่านมา

      கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 😂😂😂😂😂😂😂😂

  • @karthika._online
    @karthika._online 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Ennada ipdi izhuththu thalluringa

  • @ranjithkumar-e3v
    @ranjithkumar-e3v 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏😢😢😢😢🙏🙏🙏🙏

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 2 ชั่วโมงที่ผ่านมา

    Same incident happened in pushpa2 fdfs

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 7 ชั่วโมงที่ผ่านมา

    துக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டுகிறேன்.‌ சிறப்பு நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் கோயில் செல்வது நல்லது.

  • @GuruMurthy-hx6gg
    @GuruMurthy-hx6gg ชั่วโมงที่ผ่านมา

    கோவிந்தா கோவிந்தா 😂😂

  • @preethinandhakumar6308
    @preethinandhakumar6308 5 ชั่วโมงที่ผ่านมา

    Ipo idhuku yaara arrest Pannuvaanunga

  • @gomathishanmugam4572
    @gomathishanmugam4572 5 ชั่วโมงที่ผ่านมา

    Tv la ye nalla theriyuthu atha vititu ippadi ella ore nerathula kuvindha enna panrathu... Ippo paaru wife illama life long kasta padanum... Konjam yosinga pa.. 😢😢😢

  • @sambumagan
    @sambumagan 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Crazy... in the name of God ... TTD gets more money but gives a dam about safety....

  • @subramaniana7761
    @subramaniana7761 2 ชั่วโมงที่ผ่านมา

    Blind faith

  • @Agalya0475
    @Agalya0475 5 ชั่วโมงที่ผ่านมา

    God is everywhere .please realise

  • @VM-qz3jm
    @VM-qz3jm 13 ชั่วโมงที่ผ่านมา

    Who wil be arrested for this incident.... Will they arrest the God for this.... People try to understand and be practical in life....

  • @arulselvi8264
    @arulselvi8264 3 ชั่วโมงที่ผ่านมา

    சாமி சாமி எத்தனை குடும்பம் உயிர் விடுமோ தெரியல

  • @Bama-b6c
    @Bama-b6c 10 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @angamuthutr3313
    @angamuthutr3313 4 ชั่วโมงที่ผ่านมา

    Babuhar fingers now pointing devasdhanam

  • @abinayapraveenkumar5048
    @abinayapraveenkumar5048 8 ชั่วโมงที่ผ่านมา

    Why there is no lady police there ??

  • @sharmiscooking2921
    @sharmiscooking2921 6 ชั่วโมงที่ผ่านมา

    Form a que don't go to crowded places

  • @dls8410
    @dls8410 7 ชั่วโมงที่ผ่านมา

    இதுக்கொல்லாம் சுயநலம்தான் காரணம்..

  • @kganeshk7019
    @kganeshk7019 7 ชั่วโมงที่ผ่านมา

    ஐய்யா தினந்தோறும தினத்தந்தி இதில் என்னய்யா துக்க செய்தி எல்லோரும் சொர்க்கத்துக்கு தானய்ய்யா போய் சேர்ந்து விடுவதற்க்கு தானய்ய்யா இநத அவசரம் ஆத்திரம் எதற்க்காக யாருக்காக இந்த பொருமை பொருப்பு என்பது இல்லாமல் தங்கள் உயிரை தாங்களே அழிப்பது ஒழித்து விடுவதற்க்கு என்னய்யா பக்தி யாவது மண்ணாங்கட்டி யாவது
    என்னய்யா இந்த மக்கள் எப்போ பார்த்தாலும் இந்த மாதிரி காட்டு மிராண்டி கூட்டமாக மாறி விட்டது தானய்யா உண்மை
    இந்த லட்சனத்தில் யார் மீது பழி போடலாம் எனறு ஓரு கூட்டம் திரியும் பாவமய்யா இந்த மக்கள்

  • @kumaravels3040
    @kumaravels3040 14 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்க செய்து தவறு திருப்பதி எப்பவுமே கூட்டமா இருக்கும் அதுவும் மார்கழி சொர்க்கவாசல் திறப்பு அப்படி என்ன அன்றே சாமி தரிசனம் செய்ய வேண்டும் இப்போ நேரடியா சொர்க்கதுக்கே போய்ட்டாங்க வருத்தப்படாதீங்க

  • @ChitraDevi-n3i
    @ChitraDevi-n3i 5 ชั่วโมงที่ผ่านมา

    Yean ipdi kasta pattu ponuma

  • @SilkyRoses333
    @SilkyRoses333 7 ชั่วโมงที่ผ่านมา

    Higher authority should involve n check this... N they have appointed almost hindi north guys, who don't give proper response of local language, Strict Action should be taken on officials

  • @VGVGVG-lo8dz
    @VGVGVG-lo8dz 13 ชั่วโมงที่ผ่านมา

    சொர்க வாசல் என்ன, சொர்கம் உள்ளேயே போய்ட்டாங்க

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 4 ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா.அங்க.பேரிங்க

  • @jamanwarfaali4174
    @jamanwarfaali4174 4 ชั่วโมงที่ผ่านมา

    Peray for one God every were in the world 🌎 he is created

  • @sudhakarm2806
    @sudhakarm2806 5 ชั่วโมงที่ผ่านมา

    Mutalgal

  • @vimaljose3123
    @vimaljose3123 2 ชั่วโมงที่ผ่านมา

    Lack of knowledge about worship of God

  • @successteamindia
    @successteamindia 6 ชั่วโมงที่ผ่านมา

    Allu Arjun case file for crowd now case against whose ??

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e 9 ชั่วโมงที่ผ่านมา

    Rip

  • @jagadeesanselvaraj3882
    @jagadeesanselvaraj3882 10 ชั่วโมงที่ผ่านมา

    How the govt allow too much crowd.Pls atleast now learn a lession if you see too much people pls stayway.