"கழுத்து நசுங்கி.. நாக்கு வெளில வந்துருச்சு.."கூட்டத்தில் தப்பித்தவர்கள் அதிர்ச்சி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @gokilagabriel4716
    @gokilagabriel4716 15 วันที่ผ่านมา +74

    மனிதன் செய்யும் தவறுக்கு கடவுள் மேல் பழி... கடவுள் என்னை பார்க்க வந்தால்தான் உன்னை வாழ வைப்பேன் என்று சொன்னாரா... மனதார இறைவனை நினைத்தாலே போதும்....

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms 15 วันที่ผ่านมา

      👍👌

    • @esthermanohari3340
      @esthermanohari3340 15 วันที่ผ่านมา +1

      ஆமாம் உண்மைதான்

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 15 วันที่ผ่านมา +67

    நான் சாமி கும்மிட செல்ல வேண்டும் என்று நினைத்தால் மனதுக்குள்ளேயே ஓம் நமோ நாராயணா என்று சொல்லிக்கொள்வேன் கோவில்களுக்கு செல்வதில்லை அங்கு சென்றால் கற்பூரம் வாங்கனும் ஊதுபத்தி வாங்கனும் பூ வாங்கனும் வரிசையில் நிற்க டிக்கெட் வாங்கனும் பூசாரிக்கு அர்ச்சனை போடனும் இத்தனையும் மீறி வரிசையில் நின்றால் பூசாரி பூஜை அலங்காலம் என்று சொல்லி கடவுளை திரை போட்டு பூடிக்கொண்டு உள்ளே ஒரு மணிநேரம் இருப்பார் இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஒரு வார்த்தை ஓம் நமோ நாராயணா முடிந்தது

    • @Subbulakshmi-c5f
      @Subbulakshmi-c5f 15 วันที่ผ่านมา +2

      இதுபோல தான் நான் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக போனபோது 18,மணி நேரம் நிக்க வச்சு அடைச்சு அடைச்சு திறந்து விடும் போது குழந்தை பெரியவங்க இப்படி எதையும் பார்க்கிறது இல்லை ஏறி மிதிச்சிக்கிட்டுதான் போறாங்க அதுல இருந்து பிரியா இருக்கும் போது தான் கோவிலுக்கு போகனும் என்று முடிவூ பன்னிட்டேன் நான் அன்னை கங்கு அந்த கூட்டத்தில் இருந்து முருகன் தான் காப்பாத்தினாறு ஜப்பா சாமி🙏🙏🙏

    • @esthermanohari3340
      @esthermanohari3340 15 วันที่ผ่านมา +2

      நமது மனம் தான் கடவுள் வாழும் ஆலயம் . யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைத்தால் போதும் கடவுள் நம் கூடவே இருப்பார்

    • @sja505
      @sja505 15 วันที่ผ่านมา +2

      100%

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 15 วันที่ผ่านมา +24

    ஏழுமலையான் நீ நல்லது சேவா என்று நம்பிக்கையோடு தானே மக்கள் உன் அருகில் வருகிறார்கள் உன்னை பார்க்க ஏம்பா உன் பக்தருக்கு இந்த சோதனை மனசு மிகவும் வேதனை அடைகிறது 😢 இறந்தவர்கள் அனைவரும் உன் திருவடியில் ஆத்மா சாந்தியடையட்டும் ஆறு பேர் அவர் குடும்பத்துக்கும் மன தைரியத்தை நீதான் கொடுக்க வேண்டும் இறைவா போற்றி

  • @hi-283
    @hi-283 15 วันที่ผ่านมา +4

    உடல் பிரிந்த ஆன்மா நம் ஆதி முன்னோர்களை சரணடைய வேண்டும்.
    முன்னோர்கள் போற்றி.🌚

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 15 วันที่ผ่านมา +17

    கண்டிப்பாக இதேபோல் அடுத்த திருச்செந்தூரில் நிகழப்போகிறது....weekdays ல சாமி பார்ப்பதற்கு 4:00 மணி நேரத்தில் இருந்து 8:00 மணி நேரம் ஆகிறது .... கிருத்திகை, சஷ்டி போன்ற நேரங்களில் 8 மணியிலிருந்து 12 மணி நேரம் ஆகிறது... அங்கு போலீஸ், செக்யூரிட்டி, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு யாருமே கிடையாது.... அங்கு இருக்கும் ஐயர்கள் எப்படி அவர்கள் எப்படி சம்பாதிப்பது என்று மட்டுமே நோக்கத்தில் இருக்கிறார்கள்... கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் யாரும் கண்டு கொள்வதில்லை.. நாங்கள் இதைப்பற்றி தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டோம்... என்று இது போல் நடக்கிறதோ அப்பதான் அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கும்.... மக்களே தயவுசெய்து விழிப்புணர்வோடு இருங்கல்

    • @nesakumar
      @nesakumar 15 วันที่ผ่านมา

      இதேபோல் அங்க ஒரு 50 பேர் செத்தா நல்லா இருக்கும் செஞ்சி வச்ச சளியை பாக்குறதுக்கு ஓடுது கல்லுல சாமி இருக்கா மரத்த உண்டு சாமி இருப்பான் முட்டாள் தனம் சாகட்டும்

    • @esthermanohari3340
      @esthermanohari3340 15 วันที่ผ่านมา +3

      விசேஷித்த நாட்களில் மட்டும் தான் கடவுளை தரிசிக்க வேண்டுமா? மற்ற நாட்களில் கடவுளை தரிசித்தாலும் அதே வல்லமையுள்ள கடவுள் தானே

    • @nivedhapriya9835
      @nivedhapriya9835 15 วันที่ผ่านมา

      @esthermanohari3340 யாரு விசேஷ நாட்களில் மட்டும் கடவுளை கும்பிடும் சொன்னது??.. தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா??

    • @esthermanohari3340
      @esthermanohari3340 15 วันที่ผ่านมา

      நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. கடவுளை தரிசிக்க விசேஷ நாட்களில் நேரம் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.

    • @esthermanohari3340
      @esthermanohari3340 15 วันที่ผ่านมา

      உங்கள் தமிழில் பிழை இருக்கிறது . அதைத் திருத்துங்கள். எனக்குத் தமிழ் படிப்பதற்கு உங்கள் அறிவுரை தேவை இல்லை

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 15 วันที่ผ่านมา +12

    இறந்த ஆத்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.... ஓம் சாந்தி

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 15 วันที่ผ่านมา +5

    உயிர்கள் போச்சே.பாதுகாப்புதான் முக்கியம்.கடவுள் வாழ்வாதார சிக்கல் அல்ல மக்களே.

  • @janetwesley7484
    @janetwesley7484 15 วันที่ผ่านมา +14

    கடவுள் பணம் கொடுத்து தான் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா?இன்னுமே மக்கள் திருந்த மாட்டார்களா? இப்போது உயிர் போச்சு.இருந்திருந்தால் குடும்பத்திற்கு எவ்வளவு உதவி

  • @rnelyappsongs
    @rnelyappsongs 15 วันที่ผ่านมา +5

    தனியா சாமி கும்பிடுவதே சிறந்தது🙏கூட்டத்தோடு கோவிந்தா போட நினைப்பது நடிப்பு கூட்டமில்லாத நேரத்தில் சென்று நிம்மதியா சாமி கும்பிட்டு உயிருடன் திரும்பி வர வேண்டும்🙏

  • @KittiesLoverr
    @KittiesLoverr 15 วันที่ผ่านมา +10

    மனித மிருக கூட்டம் , எல்லா மதங்களிலும் இருகிறார்கள், இவர்களை திருத்தவே முடியாது. 😢

  • @ayanasal6947
    @ayanasal6947 15 วันที่ผ่านมา +9

    உயிர விட கடவுளை காண்பது முக்கியமா?

  • @murali2414
    @murali2414 15 วันที่ผ่านมา +2

    கடவுள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை புராணக் கதைகளில் இறந்தவர்களை ஏன் கடவுளாக கொண்டாடப்படுகின்றனர்😊😊

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 15 วันที่ผ่านมา +11

    உலகில் எந்தவொரு மூலையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைக்கு மேலே ஒரு கூரையும் மேலுக்கு ஒரு துணியும் வயித்துக்கு ஒரு வா சோறும் எந்த கடவுளும் கொடுப்பதில்லை. மனிதன் ஒரு சமுதாய விலங்கு உழைத்து தான் வாழ வேண்டும்.

  • @SelviAselvi-uv5ei
    @SelviAselvi-uv5ei 15 วันที่ผ่านมา +1

    Kadaul epoum namma kudave dha irukar kootama iruntha poga kudathunu theriyadha 👍

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 15 วันที่ผ่านมา +3

    பார்க்கவே வேதனையாகத்தான் உள்ளது ஏன் இப்படி பக்தர்களுக்கு சில நேரங்களில் அறிவு வரமாட்டேன் என்கிறது கூட்டம் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் ஏன் இப்படி செல்ல வேண்டும்? இப்படி உயிர்கள் போன பிறகுதான் புத்தி வர வேண்டுமா

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 15 วันที่ผ่านมา +3

    பொதுவாகவே திருப்பதியில் தரிசனத்திற்கு மக்கள் ஓடுவார்கள்.

  • @besteservice7658
    @besteservice7658 15 วันที่ผ่านมา +11

    இத பாக்க பாக்க மனுஷன் கொண்ட பக்தி குறையுது

  • @SudharS-mh2jj
    @SudharS-mh2jj 14 วันที่ผ่านมา

    Ayyo pavam kodumai erukku

  • @Senthilk-m6r
    @Senthilk-m6r 15 วันที่ผ่านมา +7

    ஏழுமலையான் அங்கதான் 365நட்களும் இருக்காரு எதுக்கு கூட்டமாயிருக்கும் போது போறிங்க இப்பபாருங்க 4 உயிர் போனதுதான் மிச்சம்

    • @Darkdevilda
      @Darkdevilda 15 วันที่ผ่านมา

      Nan kooda December 26 poitu vanthan Thursday ,semma free ya irunthuchi ❤

  • @VarshiniA-g5h
    @VarshiniA-g5h 15 วันที่ผ่านมา +1

    திருப்பதி ஏழுமலையான் இப்படி வந்து என்ன வந்து பாக்கனும்னு சொன்னாரா ஏன் டா இப்படி பன்றிங்க போங்க டா நீங்களும் உங்க பத்தியும் 🤦🤦🤦🤦

  • @kumarkumar-j2w2l
    @kumarkumar-j2w2l 15 วันที่ผ่านมา +7

    I stopped going more than 10 years due to crowd

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 15 วันที่ผ่านมา +5

    அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் அறிவியல் சிந்தனையே இல்லாமல் கூட்டத்தில் கடவள் சிலையை பார்ப்பதுதான் சிறந்த பக்தி என்ற மாயையில் கடவுள் காப்பாற்றுவார் என்று போன பக்தர்களுக்கு பக்தியே மரணதண்டனையாகி விட்டது.

  • @rnelyappsongs
    @rnelyappsongs 15 วันที่ผ่านมา +3

    எவ்வளவோ கோவில்கள் பக்கத்துல சாமி கும்பிட ஆள் இல்லாம அனாதையா கிடக்கு சாமி வெயிட் பண்ணுது அங்க போனா உயிர் போகாது

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 15 วันที่ผ่านมา

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.ஏழுமலையான் வீட்டில் வேண்ட முடியாதா? வேண்டக்கூடாதா?

  • @sabiyashifaz
    @sabiyashifaz 15 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 15 วันที่ผ่านมา

    ஏழுமலையான் கிழித்த தருணம் 🤦🏻‍♂️

  • @senthilnathan8833
    @senthilnathan8833 14 วันที่ผ่านมา

    sorgavasal thirappukku neraga sorgathuuku poi vittargal

  • @yamunabelliappa3624
    @yamunabelliappa3624 15 วันที่ผ่านมา

    Now Thiruppathi theettu
    Sorgavaasal yeppadi ?

  • @Purushot-ec5om
    @Purushot-ec5om 15 วันที่ผ่านมา +1

    Samiya parkka munthikondu sellathir thayayu seithu line maintain pannungal police ethai arrangeseiyalam

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 15 วันที่ผ่านมา

    ஓசீ கிடைகிறது என்பதினால் வந்த வினை.
    மனிதர்கள் நிறைய மாற வேண்டும்.

  • @VasuVelu-y9c
    @VasuVelu-y9c 15 วันที่ผ่านมา

    🙏

  • @premkumar-jf2zu
    @premkumar-jf2zu 15 วันที่ผ่านมา

    I am pray

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pm 15 วันที่ผ่านมา +1

    Govinda Govinda sollunga🎉

  • @csravikumar9171
    @csravikumar9171 15 วันที่ผ่านมา

    How this going to so crowded area

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 15 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் கோவில் இருக்கும் போது எதற்கு வேறு மாநில கோவிலுக்கு செல்கின்றீர்கள்

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 15 วันที่ผ่านมา +4

    லட்டு வச்சு அரசியல் பண்ணினார் ஒருத்தர் அவர் எங்க

  • @SujathaNarayanan-l2n
    @SujathaNarayanan-l2n 15 วันที่ผ่านมา

    Kalki avatharam. Tv el Dharshan Parthu sevithu 🧘

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 15 วันที่ผ่านมา +1

    தொடர் விடுமுறை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள். இந்த நேரங்களில் திருமலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது,! சாதாரண நாட்களில் சென்று, நிம்மதியாக தரிசனம் செய்யவும்,!

  • @munusamym1944
    @munusamym1944 15 วันที่ผ่านมา +3

    இல்லாத கடவுளை ஏன் பார்க்க போனீங்க? உலகத்தில் எந்த மதத்திலும் கடவுள் என்று ஒன்று இல்லை.

    • @DhanamM-bi6hq
      @DhanamM-bi6hq 15 วันที่ผ่านมา +1

      JesppaerukerarAvrthanKadvul

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 15 วันที่ผ่านมา

      @@munusamym1944 இயற்கை விதியின் சக்தியைத்தான் மனிதர்கள் கடவுள் என்று
      வணங்குகிறார்கள். அறிவும் முயற்சியும் அனுபவமும்
      மனிதநேயமும் தான் கடவுள் அதை விட்டு உருவ வழிபாட்டில் ஈடுபடுவது எந்த பலனையும் தராது என்பதை சிந்தித்துத்தான் உணர முடியும்! வாழ்த்துக்கள்!

    • @munusamym1944
      @munusamym1944 15 วันที่ผ่านมา +2

      @DhanamM-bi6hq அமெரிக்காவில் இரட்டை மாடி வணிகவளாகம்தகர்க்கப்பட்டுஐந்தாயிரம்பேர்உயிரிழந்தனர்அப்போதுஏசப்பா எங்கே போனார்? இலங்கையில்சர்ச்சில் பிரார்த்தனையின் போது குண்டுவெடித்துஏராளமானோர்கொல்லப்பட்டபோதுஏசப்பாஎங்கேபோனார்?

  • @வெற்றிதிருமகள்
    @வெற்றிதிருமகள் 15 วันที่ผ่านมา

    நான் சாதாரண நாளில் 300 கட்டண கவுண்டர்லேருந்து வெளியே விடுமபோதே பயந்துதான் போவேன். ஒருதடவை கால் கட்டை விரலில் காயம் ஆகிவிட்டது😮

  • @BALAPARI2022
    @BALAPARI2022 15 วันที่ผ่านมา

    Ellarume veetlaye samy kumbiduga..

  • @vinature1111
    @vinature1111 15 วันที่ผ่านมา

    Thiruppathikku pona ipdi dhan kashta padanum. Athu oru jail .

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 15 วันที่ผ่านมา +1

    😊😢😊😊😊😊😢😊

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi 15 วันที่ผ่านมา

    1 maasam yarum koyil pakkan poagaadhinga . Thaana ellaa koyillayum Saami kumbida varravangalukku paadhugaapu kidaikkum.

  • @asdfhjklmnbv
    @asdfhjklmnbv 15 วันที่ผ่านมา

    5 nimidam munnal sendral naam kettikarargal endru palarum ninaikiraragal .athanalayae ithupondra asambavithangal nadakkirana . Thayavu seithu naam ellarum porumaiyayai iraivanai parthalae pothum.

  • @Malar-z3e
    @Malar-z3e 14 วันที่ผ่านมา

    Kadavul yela idatilum irukar inda kuta nerisalil sikisaga kadavul yen kapatravilai

  • @RVijayVijay-ob7ne
    @RVijayVijay-ob7ne 15 วันที่ผ่านมา

    Super 👌

  • @bhuvaneshwarikumar9114
    @bhuvaneshwarikumar9114 15 วันที่ผ่านมา

    God help pannala😢

  • @revathip1242
    @revathip1242 15 วันที่ผ่านมา

    Paavam kodumai

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 15 วันที่ผ่านมา +2

    It's business not temple
    We have better temples here with history

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 15 วันที่ผ่านมา

    Yelam samy samy nu odi poi savunga da chuma yelathukum samy samy nu ahthu onu iruntha ipdi en da nadaka pothu

  • @Poojasri-cutie
    @Poojasri-cutie 15 วันที่ผ่านมา

    இலவசம் எப்போதும் ஆபத்து

  • @edenrelaxation9647
    @edenrelaxation9647 15 วันที่ผ่านมา +2

    Pray to Jesus.. U will be safe.. U will see the Miracles & ur Sins will be Forgiven.. Your Diseases will be Cured. And you & Your Family will be Blessed.. Jesus Christ is the Only way For Heaven

    • @Darkdevilda
      @Darkdevilda 15 วันที่ผ่านมา +2

      Cycle gap la vantanya ya, dei poda 😂😂

  • @kavinanil7406
    @kavinanil7406 15 วันที่ผ่านมา

    Matham is madness
    Maatham is mindlessness
    Matham is mugamudi
    Matham is moodanambikai

  • @C.A.Jeyaseeli
    @C.A.Jeyaseeli 15 วันที่ผ่านมา +1

    Money making temple authority

  • @yogeshyogesh-fo1vj
    @yogeshyogesh-fo1vj 15 วันที่ผ่านมา +2

    Neengalam thirunthava mattingada....evona sambathikka neenga enda uyira kudukringa....Sami mayirunu poi ellam savunga....

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 15 วันที่ผ่านมา

      சிவன் கோவில் போகலாம்.. அங்க அநியாயம் நடக்காது.... கூட்டமா இல்லாதபோ போகணும்...திருப்பதி கோவில் மாதிரி பணம் புடுங்க மாட்டாங்க..
      மனுசனா பொறந்ததே
      கஷ்டப்பட்டு டு தான் இருக்காங்க... கோயில் ல செத்து போன சாமிகிட்டதான் போவாங்க...

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 15 วันที่ผ่านมา +1

    Illi..THAVAGA..LU.KUKADAVOL..ILLI

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 15 วันที่ผ่านมา +3

    நீங்க செய்ற அநியாயம் அந்த திருப்பதி சாமிக்கே பிடிக்கல சாமி சொல்லுச்சா இப்படி வந்து சாவு கண்ணு சாமி நல்ல சாமி நீங்க தான் ஆசாமி அதனால்தான் சாவுங்க

  • @annu6364
    @annu6364 15 วันที่ผ่านมา

    Why 7 Malai didn't help the people 😇😇😇

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 15 วันที่ผ่านมา +1

    நான் சாமி கும்மிட செல்ல வேண்டும் என்று நினைத்தால் மனதுக்குள்ளேயே ஓம் நமோ நாராயணா என்று சொல்லிக்கொள்வேன் கோவில்களுக்கு செல்வதில்லை அங்கு சென்றால் கற்பூரம் வாங்கனும் ஊதுபத்தி வாங்கனும் பூ வாங்கனும் வரிசையில் நிற்க டிக்கெட் வாங்கனும் பூசாரிக்கு அர்ச்சனை போடனும் இத்தனையும் மீறி வரிசையில் நின்றால் பூசாரி பூஜை அலங்காலம் என்று சொல்லி கடவுளை திரை போட்டு பூடிக்கொண்டு உள்ளே ஒரு மணிநேரம் இருப்பார் இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஒரு வார்த்தை ஓம் நமோ நாராயணா முடிந்தது

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 15 วันที่ผ่านมา