விசில் சத்தம் கேட்டவுடன் தெறிக்கும் மலை மாடுகள் | கொம்பன் மீடியா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • விசில் சத்தம் கேட்டவுடன் தெறிக்கும் மலை மாடுகள் | கொம்பன் மீடியா
    FULL VIDEO LINK
    • விசில் சத்தம் கேட்டவுட...

ความคิดเห็น • 820

  • @KOMBANMEDIA
    @KOMBANMEDIA  2 ปีที่แล้ว +52

    Full video link th-cam.com/video/WvHgbJzA4_Q/w-d-xo.html

    • @malathil381
      @malathil381 2 ปีที่แล้ว +2

      Nice bro

    • @thananjai
      @thananjai ปีที่แล้ว +1

      contact number kedaikuma

    • @muruga999
      @muruga999 ปีที่แล้ว +2

      Link click ஆகல.லிங்க் போடுங்க

    • @dhanaballakshmanan6708
      @dhanaballakshmanan6708 ปีที่แล้ว +1

      Super nga

    • @KARTHI-m6z
      @KARTHI-m6z 11 หลายเดือนก่อน +1

      Karthi

  • @pandiprabuprabu8165
    @pandiprabuprabu8165 2 ปีที่แล้ว +1689

    ௮டடா சூப்பா் Signal ௮றிவை பயன்படுத்திய மூத்தவா்கள்🔥🔥💥💥

    • @Smi167
      @Smi167 ปีที่แล้ว +1

      Oru comment ah potu poven😂

  • @vijayasekarvijayasekar1951
    @vijayasekarvijayasekar1951 2 ปีที่แล้ว +570

    மிகவும் உயர்ந்த பதிவு அருமையான உண்மையான பதிவு

  • @sureshmeena1898
    @sureshmeena1898 2 ปีที่แล้ว +271

    நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் மாடு மேய்த்தேன் இன்று திருப்பூரில் கார்மெண்ட்ஸ் மேனேஜராக இருக்கிறேன் மாசம் 58,000 சம்பளம் வாங்குறேன் பழைய ஞாபகங்கள் நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது இந்த மாடு மேய்கிறது ஒரு சொர்க்கம் தான் என் கண்ணில் இருந்து நீங்கள் தான் வருகிறது

    • @rajanambi1441
      @rajanambi1441 2 ปีที่แล้ว +6

      நன்று தமச்சி...

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว +9

      ஆனால் பசு மாடுதான் விரைவில் புரிந்துகொள்ளும். சில ஓனர்கள்/மேய்ப்பவர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் சம்மந்தப்பட்ட மாடு மட்டுமே எவ்வளவு தொலைவில் இருந்தாலும் குரல் கொடுத்துவிட்டு வரும். நான் பார்த்திருக்கிறேன்.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +8

      நம்ம மக்கள்தான் ஆடு, மாடு மேய்ப்பவரை கேவலப்படுத்துகிறார்களே, ஆனால் மேய்த்து கொடுத்தால் நன்றாக குழம்பு வைத்து சாபிடுவார்கள்.

    • @Devaki-nj3gu
      @Devaki-nj3gu ปีที่แล้ว

      Hai

    • @anithajk562
      @anithajk562 ปีที่แล้ว

      yes

  • @rajanambi1441
    @rajanambi1441 2 ปีที่แล้ว +560

    புறம்பேசி பொய்யில் உளளும் மனிதர்களை காட்டிலும் , காட்டின் திரியும் இடையானான உன் வாழ்வே சிறப்பு.... என்ன வாழ்க்கை நீயும் நாடோடி தான் , நானும் நாடோடி தான்... என்ன பட்டணத்து நாடோடி நான்.... நிம்மதி விலங்குகளுடன் வாழும் வாழ்விலல்லோ உள்ளது நண்பா...🙏

    • @xia6279
      @xia6279 2 ปีที่แล้ว +11

      சரியாக சொன்னிங்க அவர்கள் நிம்மதி மற்றும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள் நாம் பணமத்திற்காக ஓடிஓடி வாழ்கையும் ஓடி விடும் போல் இருக்கிறது

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +1

      விலங்குகள் பாசத்தை அள்ளி கொடுக🐴🐵🐮🐰🐄🐂🐘🦌🐒🐪🐫🦚🦩🕊️🦜

    • @originality3936
      @originality3936 2 ปีที่แล้ว +5

      அவர் வாழ்கைக்கு நீங்கள் நினைத்தால் செல்லலாம். ஆனால் அவர் நினைத்தாலும் உங்க வாழ்கை வாழ இயலாது.

    • @pappuraju8502
      @pappuraju8502 ปีที่แล้ว

      அருமை சகோ

    • @aloicious
      @aloicious ปีที่แล้ว

      💖

  • @jayaprasath7032
    @jayaprasath7032 2 ปีที่แล้ว +554

    மேய்ப்பன் குரல் நன்கு அறிந்துள்ள மாடுகள்...

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 2 ปีที่แล้ว +109

    அருமை சகோ.... பாக்குறதுக்கு புல்லரித்தது... அப்படி ஒரு பயிற்சி.....

  • @nithishyadav5095
    @nithishyadav5095 2 ปีที่แล้ว +358

    ஆயர்களின் வளர்ப்பு அப்படி💙💛🔥

  • @balana3146
    @balana3146 2 ปีที่แล้ว +403

    அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள். நல்ல பலன்களுடன்.

    • @jayakumar2757
      @jayakumar2757 ปีที่แล้ว +2

      KULATHOZHIL kalviyaa

    • @mummum_vlog
      @mummum_vlog 11 หลายเดือนก่อน

      எத சொன்னாலும் குல தொழில்னு கேவலமா பேசறது ஒண்ணு கேட்கவா மணசுல இருந்து உண்மையான பதில மட்டும் சொல்லனும்
      இப்போ அம்பானி சேர்த்து வெச்ச சொத்துல ஒரு ரூபாய்கூட வேண்டாம்னு அவர் மகன் சொல்லிட்டு அக்குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு வேறு தொழில்லை செய்வாங்கலா ?
      2 ) சரி காலேஜ் ஓணர் மகன் காலேஜ் கரஸ்பாண்டண்ட் ஆகக் கூடாது
      3 ) டாக்டர் பையன் டாக்டர் அது குலத்தொழில் இல்லை இல்லையா
      ஐய்யா என் தமிழனுக்கு செறுப்பு தைப்பான் அது அப்பன் கற்று தந்த தொழில் ஆனா போர்னு வந்தா வால் வீசி எதிரி நேருக்கு நேர் நின்று கொள்ளும் அறம் யார் கற்று தந்தது
      என் அரசன் அவன் முன் அனைவரும் சமம் தொழில் என்பது வேறு அறம் என்பது வேறு குழப்பிக்காதீங்க

    • @Guru-g7x
      @Guru-g7x 8 หลายเดือนก่อน

      ​@@jayakumar2757 un paiyana avan kitta velaiku poga sollu

  • @premyadav8212
    @premyadav8212 2 ปีที่แล้ว +136

    கண்ணன் வம்சம்.யாதவர் 🇧🇦மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம் இது 😍😍🤩🤩🙏🙏🙏

    • @balaji945
      @balaji945 ปีที่แล้ว +7

      Yadhav illa konar dha

    • @mkannanmkannan1759
      @mkannanmkannan1759 ปีที่แล้ว +5

      கோனார் வம்சம்

    • @Homelander_55
      @Homelander_55 ปีที่แล้ว

      Enda punda ethoda etha link pandra

    • @muruga999
      @muruga999 ปีที่แล้ว +5

      கண்ணன் பிறந்தது யாதவர் அல்ல.சத்திரியர்..வளர்ப்பு மட்டுமே ஆயர்கள் வளர்ப்பு

    • @yaathraling
      @yaathraling 10 หลายเดือนก่อน

      Dey punda avaru maravanla...😂😂

  • @DPRDPR-z6d
    @DPRDPR-z6d 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வெளியிட்ட உங்களுக்கு நன்றி சகோதரர் வளர்க்கும் சகோதரர் நன்றி எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @KOMBANMEDIA
      @KOMBANMEDIA  8 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணே

  • @thangamwhit
    @thangamwhit 2 ปีที่แล้ว +99

    விசில் சத்தம் கேட்ட உடனே...
    போலமாணு கேக்குராங்க. பசங்க.. ❤️❤️

  • @vinothkumar-vh4tn
    @vinothkumar-vh4tn 2 ปีที่แล้ว +65

    மரண மாஸ் இதுதான்யா தமிழன் இந்த மாதிரி வீடியோ போடுங்க ஐயா மக்கள பத்தி வெட்டியான வீடியோவை மட்டும் தயவு செய்து போடாதீங்க போயிட்டு நீங்களும் மக்களைப் பற்றி மட்டும் போடுங்கள் மக்களில் நானும் ஒருவன் உங்களுக்கு நல்லதா நடக்கும் கடவுள் என்றுமே துணை இருப்பார் மக்களின் ஒருவன்

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 ปีที่แล้ว +15

    இடையர்களை நாங்கள் பாசமுடன் மாமா என்றழைப்போம். களவும் பொய்யும் அவர்களிடம் இருக்காது. நேர்மையாக இருப்பார்கள்...

    • @aswanthkrishna4445
      @aswanthkrishna4445 ปีที่แล้ว +1

      Mama 🎉❤

    • @basheerahamed7248
      @basheerahamed7248 ปีที่แล้ว

      @@aswanthkrishna4445 வணக்கம் மாமா. வாழ்க வளமுடன்.

    • @n.s.k7473
      @n.s.k7473 10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @periyasamyperiyasamy9317
    @periyasamyperiyasamy9317 ปีที่แล้ว +3

    அற்புதமான அறிவியல் இது எந்த கல்லூரியில் பயின்று தரமாட்டார்கள் 🌷🌹🌹🌹🌷🌷🌹🌹👍👍👍🙏🙏

  • @vijayaragavandhilipdhilip3610
    @vijayaragavandhilipdhilip3610 2 ปีที่แล้ว +22

    எங்கள் கிராமத்தில் எங்கள் நண்பன் காளை குழந்தை மாதிரி பாத்துப்போம்

  • @சங்கைபிரகாஷ்
    @சங்கைபிரகாஷ் 2 ปีที่แล้ว +76

    வாழ்த்துக்கள் பங்கு 🇹🇰

  • @swiftpowerproductsengineer6465
    @swiftpowerproductsengineer6465 2 ปีที่แล้ว +1

    சகோதரா உங்களுடைய திறமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chinnakaruppuchinnakaruppu5536
    @chinnakaruppuchinnakaruppu5536 10 หลายเดือนก่อน +1

    மனிதனை விட ஐந்தறிவு ஜீவன்கள் தான் அறிவு என்பது கரெக்ட் ஆ இருக்கு சூப்பர் 👌👌👌👌

  • @periyasamyperiyasamy9317
    @periyasamyperiyasamy9317 ปีที่แล้ว +3

    இதை பதிவிட்ட பதிவார்களுக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @g.s.farmingbusines5947
    @g.s.farmingbusines5947 2 ปีที่แล้ว +96

    நல்ல வளர்ப்பு சூப்பர் நண்பா

  • @AshokKumar-jg8jx
    @AshokKumar-jg8jx ปีที่แล้ว

    மிகவும் அருமையான திறமை வாய்ந்த பயிற்சி.....

  • @saravanansaravanan-gt6bb
    @saravanansaravanan-gt6bb ปีที่แล้ว

    இதுதாய பெருமை.
    தமிழர் சிறப்பு இதுயும் ஒன்று.
    👏👏👏 வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @கஸ்தூரிபாரதி
    @கஸ்தூரிபாரதி ปีที่แล้ว +3

    இது யாதவ வம்சம் அல்ல மக்களே நம் தமிழர் வழிவந்த திரையர்கள்,நம் பாட்டன் பாரியின் பொக்கிஷங்கள் வாழ்க வளமுடன்

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x ปีที่แล้ว +1

    Excellent management. Sound signal control

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அசுரன் திருமலை எம் ஆர் கே கண்ணன் ரசிகன் துபாயில் இருந்து நாகராஜன்

  • @deepas5814
    @deepas5814 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் அருமை இதுதான் உண்மையான பாசம்

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 ปีที่แล้ว +31

    True Vivasayee 👏👏👏👏👏🙏

  • @ManiKandan-oj5no
    @ManiKandan-oj5no 2 ปีที่แล้ว +5

    👌👌👏👏👍வீரியம் மிக்க நாட்டு மாடுகள்

  • @sivakumarm7551
    @sivakumarm7551 2 ปีที่แล้ว +12

    அருமை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு இது போன்ற காணொளி காணகிடைக்குமா ?

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika ปีที่แล้ว +1

    நம்ம தமிழர்களோட சிறப்பே சிறப்பு❤️❤️❤️❤️

  • @sundaramoorthig1082
    @sundaramoorthig1082 2 ปีที่แล้ว +25

    , அனைத்தும் நம் தமிழ் நாட்டுமாடுகளே...

  • @muthumohan453
    @muthumohan453 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணா சொல்வது சரிதான் போல் தெரிகிறது இவர்கள் செய்யும் தொழில் விரைவில் அரசாங்க தொழிலாக மாறும் இவர்களும் அரசு தொழிலாளர் ஆக மாறுவார்கள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 ปีที่แล้ว

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @thavamurugan8341
    @thavamurugan8341 2 ปีที่แล้ว +92

    ❤️ வாழ்த்துக்கள் அண்ணன் ✨🥰

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 ปีที่แล้ว +4

    Super bro intha mari tha na visil adichu 10000pampu pidichurukken 🐍🐍🐍😱😱🙏🤝

    • @NpsSatheesh
      @NpsSatheesh 2 ปีที่แล้ว

      Paambukum visila video eruka bro?

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 ปีที่แล้ว +1

    கடின உழைப்பு மிக்க மனிதர்கள்..பிரமிக்க வைக்கும் மனிதர்கள்...பாரம்பரியத்தை காக்கும் நம் மக்கள்...

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d ปีที่แล้ว +1

    நானும் மாடு மேய்ப்பவன் தான்...
    மாடும், ஏறும் என் அடையாளம்...
    வாழ்வியல்....

  • @mraveendran7539
    @mraveendran7539 2 ปีที่แล้ว +4

    கிராமத்து காளை இளைஞர் க்கு
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    🙏😎😁🤣🤗👨‍👩‍👦‍👦🖐️✌️👏👐🙏

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 2 ปีที่แล้ว +72

    கோடிஸ்வரன்

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +1

    பாதுகாக்க வேண்டிய மாடுகள்.கடந்த 30 ஆண்டுகள் முன்பு எங்கள் பகுதியில் இப்படி தான் இருந்தது. தற்போது மாடுகள் இல்லை. அழித்து விட்டார் கள்

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 2 ปีที่แล้ว +7

    நல்ல இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக் கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @evanmano4541
    @evanmano4541 ปีที่แล้ว

    இயற்கையின் பாதுகாவலர்களே, நீங்கள் வாழ்க.

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 ปีที่แล้ว +1

    Semma azhagu evalavu arivu chellangal ellam❤❤❤❤

  • @Santhoshkumaresan-mz2yx
    @Santhoshkumaresan-mz2yx 5 หลายเดือนก่อน +1

    அருமையான வளர்ப்பு ❤❤❤

  • @shiva-ub5lv
    @shiva-ub5lv 2 ปีที่แล้ว

    i love you maadu எல்லா மாடும் அழகா இருக்கு ❤❤🥰🥰😘😍🥰

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 2 ปีที่แล้ว

    இதுதான் யா எங்க உலக அதிசயம்.....
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว

    அருமை சூப்பர் சூப்பர் என்ன ஒரு பழக்க வழக்கம் மனிதனுக்கும் மாடுக்கும் சூப்பர்

  • @SelvaRaj-e5d
    @SelvaRaj-e5d ปีที่แล้ว +1

    கள்ளக்குறிச்சி காரன் நன்றி 👏🙏👏👌

  • @diyaashokkumar5663
    @diyaashokkumar5663 ปีที่แล้ว +1

    Thambi Super Super keep it up salute......m

  • @jananidhanam5313
    @jananidhanam5313 ปีที่แล้ว +1

    Na school padikkum pothu sapta velliya vanthenna apo etheyy mathiri naraiya matu pottu eruthuchuu nalla eruthuchu enjoy ahh

  • @rajkumarm8089
    @rajkumarm8089 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு அண்ணன் ❤️🔥

  • @Vendesh
    @Vendesh 2 ปีที่แล้ว +1

    அருமை விஞ்ஞானிகள்

  • @maheswarann7632
    @maheswarann7632 2 ปีที่แล้ว

    சகோ விசில் அருமை, signal super

  • @theboystamilan-rl6xr
    @theboystamilan-rl6xr 7 หลายเดือนก่อน +1

    அந்த மனசு தான் bro❤❤❤❤❤❤❤

  • @SKGaming-ek6kw
    @SKGaming-ek6kw ปีที่แล้ว +1

    Marana mass , real hero bro. 😍😍😍😍

  • @mithunantonymartin7959
    @mithunantonymartin7959 11 หลายเดือนก่อน +1

    அழகு... பேரழகு...

  • @manimuthu6826
    @manimuthu6826 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா அருமையான வளர்ப்பு 🥰

  • @rameshramachandran8965
    @rameshramachandran8965 2 ปีที่แล้ว +2

    Adagoppan thaamara bharaniyila thalamuzhka
    Dai Eannada ethu
    👌👌👌👌❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @unninaiuvagalilnan5052
    @unninaiuvagalilnan5052 2 ปีที่แล้ว +2

    ஒரு மிக சிறந்த தொழில்

  • @tharasingh5249
    @tharasingh5249 2 ปีที่แล้ว +30

    சூப்பர் அண்ணன் 🔥🔰

    • @priyadiwa8483
      @priyadiwa8483 2 ปีที่แล้ว +2

      Yaaruya neee ithu la kooda caste ah kondu varraa

    • @ajaystark9834
      @ajaystark9834 2 ปีที่แล้ว

      @@priyadiwa8483 No comments 🥲 We can't change them 💯

  • @pandian101010
    @pandian101010 2 ปีที่แล้ว +1

    He speaks very humble...

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f ปีที่แล้ว +1

    Super bro thank you

  • @RoyalRuler
    @RoyalRuler ปีที่แล้ว +1

    Super Training 👑

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 8 หลายเดือนก่อน

    Vera level bro ❤

  • @puratchibrindha.cpuratchib541
    @puratchibrindha.cpuratchib541 ปีที่แล้ว +1

    அழகு தங்கபுள்லங்க

  • @dmslyrics756
    @dmslyrics756 2 ปีที่แล้ว +4

    Very good pro 👌👌👌👌👌👌👌👌 naanum oru naal maadu athigama valarpen♥️

  • @sumiemi.gmmi.g7600
    @sumiemi.gmmi.g7600 2 ปีที่แล้ว +1

    Really 😍amazing God🙏🏻🙏🏻 is great 😘😘animals 🙏🏻🙏🏻great some🙏🏻🙏🏻 people great

  • @kimv4837
    @kimv4837 2 ปีที่แล้ว +1

    அருமை யான. அருமை யான வளர் ப்பு

  • @aloguspmk312
    @aloguspmk312 2 ปีที่แล้ว +10

    நானும் மாடு மேய்த்தேண் அந்த மாடுங்க பண்ற அக்கப்போர் கொஞ்ச நஞ்சம் இல்ல forest la மேயாது எங்க விவசாயம் பன்றாங்களோ அங்க தான் மேயும் தினமும் பிரச்சனை, இப்போ வித்தாச்சி இப்போ இல்ல

  • @SandyisOp-ss9jl
    @SandyisOp-ss9jl ปีที่แล้ว +1

    Nattu maadu keep it up bro 👌👍👍

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 2 ปีที่แล้ว

    இயற்கையின் வாழ்வியல் என்ன ஒரு அருமை

  • @sathishkumarselvaraj6181
    @sathishkumarselvaraj6181 ปีที่แล้ว

    Eappadi ji
    Vera Level
    Woow

  • @prabukrish3566
    @prabukrish3566 2 ปีที่แล้ว +25

    அன்பு வாழ்த்துக்கள்

  • @kondalhari8424
    @kondalhari8424 11 หลายเดือนก่อน +1

    மாடு என்றால் செல்வம். மாடு ஒன்றே மண்ணையும். மனிதனையும் வளமாக்க கூடியது. பாதுகாக்க கூடியது. அதனால்தான் மன்னர்கள் மாட்டை மந்தைகளை பெருக்க பெரும் ஆர்வம் காட்டினார்கள். மாடுகள் அழிய மண் வள்ம் குறைந்து, மனிதனின் ஆரோக்கியம் பாழ்பட்டு நோய்கள் மிகப்பெரிய அளவில் வருகின்றன.

  • @palanibharathi3414
    @palanibharathi3414 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana varabbu

  • @tn49Naruto
    @tn49Naruto 2 ปีที่แล้ว +18

    Konar💗💗

  • @bhuvanendhiran9262
    @bhuvanendhiran9262 11 หลายเดือนก่อน +1

    super thala.....💯💯💯💥💥💥💥

  • @suganyababy4130
    @suganyababy4130 2 ปีที่แล้ว

    Super Anna Enga aattu kuttyum ipditha Na kuptathum odi vanthuruvan

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 8 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி ❤

  • @sasidevraj5134
    @sasidevraj5134 2 ปีที่แล้ว

    Super bro . Your are king in your business. Goosebumps

  • @DuraiManikam-zt9gz
    @DuraiManikam-zt9gz ปีที่แล้ว +1

    Very nice ❤

  • @n.chandramohanchandramohan580
    @n.chandramohanchandramohan580 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம்

  • @fitnesspark7206
    @fitnesspark7206 2 ปีที่แล้ว

    1maadu solratha kekurathukee rmba train pannanum...inga ellame ore Mari pannuthu super💯💯❤️❤️😍

  • @Tamilarasan-ut7lo
    @Tamilarasan-ut7lo ปีที่แล้ว +1

    wow super bro nangalum maatu valakkaram aana engala muttatha varum

  • @rnsunn7903
    @rnsunn7903 2 ปีที่แล้ว +1

    Adengappa ❤️❤️❤️❤️❤️❤️ Semma Thala ❤️❤️❤️❤️❤️💥💥💥💥💪💪💪💪💪..... Tamizhan da 💪💪💪💪💥💥💥❤️❤️❤️❤️❤️

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 2 ปีที่แล้ว +6

    Semmmma thala... Tharamaana training

  • @vignesht7049
    @vignesht7049 2 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா 🤝👍👍👍

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 ปีที่แล้ว +1

    மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்

  • @veeramanimani678
    @veeramanimani678 2 ปีที่แล้ว +5

    அருமை சகொதரர்

  • @yogeshwaran.k3605
    @yogeshwaran.k3605 2 ปีที่แล้ว

    அண்ணா, சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vanniyarasig2827
    @vanniyarasig2827 2 ปีที่แล้ว

    Really super bro,
    Manishanuke Namma pesina puriyala.chella kuttygal. Eulo brilliant 👍😉

  • @rithikabaskar4134
    @rithikabaskar4134 ปีที่แล้ว

    Nalla valarpu super bro

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn ปีที่แล้ว +1

    Super madu 👍

  • @MVenkatesh-e9o
    @MVenkatesh-e9o ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 2 ปีที่แล้ว

    True love 🙏❤️ congratulations for

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @ramachandran1385
    @ramachandran1385 2 ปีที่แล้ว +1

    VERI GREATMA

  • @GirivarrajaMurugan
    @GirivarrajaMurugan ปีที่แล้ว +1

    Super super 👍👍👍🌹

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +1

    super semma babu.g karaikudi