இனிமே பாதம் சாப்பிடாதீங்க 😮| பாதமில் இருக்கும் ஆபத்து | proper method to eat Almonds👍| Almonds.
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- In this video we discussed about what an is almond in Tamil, the Benefits of almonds in Tamil, How almonds help in weight loss journey in Tamil, How to eat Almonds in Tamil, Raw almonds vs Soaked almonds in Tamil, Health effects of raw almonds in Tamil, Health benefits of soaked almonds in Tamil, How to prepare soaked almonds in Tamil, How many almonds can we eat per day in Tamil, What are the nutrients in almonds. We hope you all love this video Thank you. #almonds #weightloss #rawalmonds
பேரிச்சம் பழத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ❤
அருமையான பாதாம் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்க தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடுங்கள்😊❤
therinja therium nu sollu, theriyalena therium nu sollu. sema.
Dr. Arunkumar said can eat whole badam without soaked.
Yes, correct. These kids are beginners, blindly dont follow.
Ithey mathiri ground nut,pistha, munthiti ithalam epdi sapdanum nu slunga
Mooditu apdiye sapdalam
@@Quiditch7😂
Dates kaluvitu sapadunuma??
Ela Perichabalam company coverlayum kaluvitu sapudanumnu potruku?!!?!?
ஊற வைத்த தோல் உரிக்காமல் சாப்பிடுங்கள்... அது தான் நல்லது.. தோல் எடுத்தால் மாவு சத்து தான் கிடைக்கும்... தகவல்களை நன்கு அறிந்த பிறகு வீடியோ போடுங்கள்
உண்மையாங்க
முந்திரி பற்றி சொல்லுங்க. சகோ
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் ரிமூவ் பண்ணிதான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு ஊறவைத்தும் சாப்பிடலாம் இல்லை அப்படியேவும் சாப்பிடலாம். intha video ku source of reference send me, What have you studied? your are studied in Google doctor🤔 medical related doubt like disease and solution then medicine etha padhthi ellam Google la pakka kudathu athula irukura answer ellam 100% correct kitaiyadhu
True..Dr Arun Kumar had posted video for this last week..we can consume it with skin..
@@satheeshkumar5411 I am a doctor in pharmacy or pharm d student
Idhatan naanum ketka vanden
So unga comment ah copy panikuren friend
Pls allow
@@Aartin_pradeep Yendha comment pro
கரெக்ட்
Bro கருப்பு கொண்டை கடலை பற்றி video poduinga
Dr arun sir told entirely different pls checkit once
Oru naliku 8 nu ila 20 badam kuda sapdalam..Nammaloda Calories thevaiya poruthu dhan elamey! 30 kuda sapdunga! Don't consume Carbs, consume healthy fats instead!!!
Bro neega yappadi saptalum same nutrition tha kedaikum nu doctor orutharu solli irukaru
Fighting acid innum increase tha aagum normal la irukuratha vidu
This is correct, I am completed in Doctor of Pharmacy and my friend completed in food science in master degree
பாதாம் உர வைத்து அதன் நீர் குடிக்கலாமா ?
Thanks bro
உடல் எடையை அதிகரிக்க வீடியோ போடுங்க
Instead almonds you can consume groundnuts. It's much better than almonds with affordable price
பாதாம் ஊற வைத்த நீரை குடிக்கலாமா?
No
No
Thank you so much acting super🎉
actually we can eat the raw badam without soaked
Yes, these kids are beginners😂
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து
தோல் ரிமூவ் பண்ணிதான் சாப்பிட
வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு
ஊறவைத்தும் சாப்பிடலாம் இல்லை
அப்படியேவும் சாப்பிடலாம். intha video ku
source of reference send me, What have you
studied? your are studied in Google doctor
medical related doubt like disease and solution
then medicine etha padhthi ellam Google la pakka
kudathu athula irukura answer ellam 100% correct
kitaiyadhu
பாதாம் தோலாடு சாப்பிட்டா கேன்சர் வர வாய்பிருக்கு.. ஊற வைத்து தோல் நீக்கி சாப்பிட வேண்டும்..
This is a misconception
One day ku evolo badam sapadunu
பாதம் உரவைத்த தண்ணிரை குடிகளமா😊
How much hrs to soak almonds bro 🤔
7-8 hours
Bro neraiya peruku stammering iruku athuku oru video poduing a
Bro sinus pathii video podunga bro
❤
Anna kids enna kudualam
Do you known what is rate of almonds 100 gram
80Rs
Push ups can growth biceps solunga anna please
Agum
What is your qualification?
Bro batham saputa body weight poduma
Anna dry fruits juice kku alternative sollunga na
Yoww😢 Ipo atha dhn ya sapdutu irukn
ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் சாப்பிடலாம்..
First like bro plz pine me bro🥺
Nakku 😂😂😂
சும்மா கூகுள்ல இருக்க தகவலையோ இல்ல யாரோ ஒருவர் சொல்றதையும் எடுத்து youtube உள்ள அப்லோட் பண்ணாதீங்க? 🙏
Padam water 💦 kudikalama
Bro antha water ahh kudikalamaa😅
Sethuruva
No...உலர்திராட்சை ஊரவச்ச தண்ணீர் குடிக்கலாம்😊
Good information tq bro🩵
soak panna phytic acid increase agum bro as per research.. refer pannitu content Change pannunga please
Body athikatikkuma
Super 😂
Wrong information, 100 gram sappitta vayiru Gaali aagidum haaahaa
TH-cam has no regulation so please don't spread misinformation
தவறான தகவல்.
பாதம் ah 😂😂😂😂😂 title ah maathunga pa padhari poi vandhu video va paaakuren😅😅😅😅😅
If you know something post video otherwise don't post video
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல
வாயாலேயே வடை சுடு🤣
இஷ்டத்துக்கு கொளுத்தி போடு😂
❤