ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் முதல் என்கவு**ண்டர் | களம் இறங்கினார் கமிஷனர் அருண் | ARUNACTION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024

ความคิดเห็น • 458

  • @nazeermappillaimohideen4868
    @nazeermappillaimohideen4868 หลายเดือนก่อน +112

    மதிப்புக்குரிய அருண் அவர்களுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 หลายเดือนก่อน +78

    அருண் ஐபிஎஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🌹🙏🌹🙏🌹🙏👍👍👍👍♥️♥️♥️♥️♥️

    • @kasirajan9569
      @kasirajan9569 หลายเดือนก่อน +5

      I love Arun. IPS sir❤❤❤❤❤❤❤❤

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os หลายเดือนก่อน +69

    😢😢கஞ்சா விற்பனை முதல் பல கொடூரங்கள், இந்த ரவுடி கூட்டத்தின் மிரட்டல் பாதுகாப்புடன் தான் நடக்கிறது. தனிமனித வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இந்த செயலுக்கு சமூக விரோத ரவுடிகள் தான் உறுதுணை...... ரவுடிகள் அழிந்தால் இந்த சமூகம் நிம்மதியாக இருக்கும்..ம் தமிழக அரசுக்கும் வாழ்த்துகள்..... நன்றி அண்ணன் உமாபதி....

  • @kavibharathi3087
    @kavibharathi3087 หลายเดือนก่อน +170

    இன்னும் தொடரவேம்டும்,,,,, தமிழ்நாட்டில் ரவுடிகள் இருக்க கூடாது,,,,,, கொள்ளை, கொலை நடக்க கூடாது, நன்றி உமா sir

  • @privateluxurysydneht2722
    @privateluxurysydneht2722 หลายเดือนก่อน +183

    அருண் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் முதல் அடியே இடி

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty หลายเดือนก่อน +22

    சென்னை புதிய கமிஷனர் ஐபிஎஸ் கூடுதல் பொறுப்பு ஏடிஜிபி அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் பணி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்

  • @KaruppusattaiM
    @KaruppusattaiM หลายเดือนก่อน +73

    மிக விரைவில் அனைத்து தவறுகளையும்தண்டிக்க வேண்டும் ❤❤❤❤🎉🎉❤❤❤

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6d หลายเดือนก่อน +15

    அருண் சார் வாழ்த்துகள்
    இன்னும் பல என்கவுண்டர் வேணும்❤

  • @shanthikodai1988
    @shanthikodai1988 หลายเดือนก่อน +89

    எல்லா கூவிப்படையினரயும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

  • @vijig7032
    @vijig7032 หลายเดือนก่อน +76

    இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்.... மிகவும் சரி முதல்வரே

  • @thiruarasu9750
    @thiruarasu9750 หลายเดือนก่อน +95

    தமிழ் நாட்டை அமைதி தவழும் மாநிலமாக மா ற்றும் காவல் ஆணையருக்கு வாழ்த்துக்கள் 😊

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 หลายเดือนก่อน +26

    தமிழ்நாட்டில் கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்களை துரத்தி துரத்தி என்கவுண்டர் செய்யப்பட வேண்டும். வாழ்த்துக்கள் அருண் சார்.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 หลายเดือนก่อน +115

    கூலிபடைகள் மிது நடவடிக்கை
    கூலிபடைக்கு துணை போன காளிபடையும் கண்காணிக்க வேண்டும்

    • @saitbattery4117
      @saitbattery4117 หลายเดือนก่อน +6

      காலிப் படை.

  • @jothibasu8839
    @jothibasu8839 หลายเดือนก่อน +16

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் அருண் sir ❤️❤️❤️❤️❤️🤝நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 หลายเดือนก่อน +7

    மதிப் பிறகுரிய அருண் IPS அவர்களுக்கு அப்படியே கஞ்சா பார்ப்புகளையும் கவனிங்க ஐயா மக்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும் நன்று வாழ்த்துக்கள் ஐயா

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 หลายเดือนก่อน +138

    அண்ணாமலை சிக்குனா அனைத்து பிரச்சனைகளும் ஒழியும்.

    • @kasirajan9569
      @kasirajan9569 หลายเดือนก่อน +6

      Promisaaaaa❤

    • @somaravi934
      @somaravi934 หลายเดือนก่อน +9

      Yes , Absolutely - Jalsa party Kaamalayathil 99% Rowdykal irukiraanga , bro 😂🤣😋😛🤪

    • @RajVelu
      @RajVelu หลายเดือนก่อน

      இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் அந்த பிஜேபி வக்கீல் ஆகத்தான் இருக்கும் இந்த அனைத்து ஐடியாவும் கொடுப்பது

    • @me-for-palastine
      @me-for-palastine หลายเดือนก่อน +4

      சரியான பார்வை.

  • @kamaraj9892
    @kamaraj9892 หลายเดือนก่อน +17

    நடக்கட்டும் வாழ்த்து சொல்வோம்.

  • @kamukamini2598
    @kamukamini2598 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஐயா ரவுடி ஒருத்தன் கூட மிஞ்சக் கூடாது இந்த தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும்

  • @subrmani5591
    @subrmani5591 หลายเดือนก่อน +5

    அருண் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @jeyamraju5291
    @jeyamraju5291 หลายเดือนก่อน +6

    சென்னை மதிப்பிற்குறிய
    போலீஸ் கமிஷ்னர் அவர்களுக்கு மனதார பாராட்டுகிறோம்.
    தொடரட்டும் உங்கள் நடவடிக்கைகள்.
    அமைதியை விரும்பும்
    தமிழ்நாட்டு பிரஜை.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh หลายเดือนก่อน +37

    பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இந்த ரவுடி கும்பல்களை என்கவுண்டர் செய்வதில் எந்த தவறும் இல்லை...போட்டு தள்ளுங்க சார் 👍👌🌹🌹

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj หลายเดือนก่อน +14

    ரவுடிகளையும் கட்டபஞ்சாயத்து செய்பவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் அரசியல் செல்வாக்கு இருந்தாலும் வக்கீலாக இருந்தாலும் பார்க்க கூடாது ,சட்டம் படித்த வர்களுக்கு வர்களும்கட்டபஞ்சாயத்து செய்கிறார்கள்

  • @jkannanspm5364
    @jkannanspm5364 หลายเดือนก่อน +14

    மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உலாவரும் ரௌடி ஒருவனை என்கவுண்டர் செய்தால் போதும். மக்கள் அமைதியாக வாழ்வார்கள். மனித உரிமை ஆணையம் காவல்துறை சமாளித்து விடும்.

  • @kingofocean1459
    @kingofocean1459 หลายเดือนก่อน +53

    ஆம்ஸ்டராங் கொலையில் தொடர்புடைய ஒருதத்னையும் விட கூடாது

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 หลายเดือนก่อน +59

    இதில்.அரசியல்தலையீடு.இல்லாமல்.இருக்காது..சந்தேகம்தான்.. தூண்டிவிட்ட. அரசியல்பிரமுகர்களை.என்கவுண்டர்..பன்னினால்..நல்லது..

  • @sabbaiahkaraikudi721
    @sabbaiahkaraikudi721 หลายเดือนก่อน +4

    மதிப்க்குரி சார் அருன் அவர்கலுக்கு என👏👏👍👍👌👌து செஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள்

  • @natarajanannadurainataraja5545
    @natarajanannadurainataraja5545 หลายเดือนก่อน +6

    என்கவுண்டர் மிக அவசியம்
    இன்னும் பலரவுடிகள் என்கவுண்டர் விரைவாக செய்யவேண்டும்

  • @sadikbatcha758
    @sadikbatcha758 หลายเดือนก่อน +5

    எந்த ஒரு கொடும் குற்றங்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும் கடுமையான தண்டனையை அழித்தால் ஒழிய குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.

  • @albertsumart7
    @albertsumart7 หลายเดือนก่อน +4

    இதே போல் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலும் மாறுதல் செய்தால் நலம்.

  • @anisahamed4601
    @anisahamed4601 หลายเดือนก่อน +24

    ஒரு கட்சியில் நிறைய அக்யூஸ்ட் களை சேர்த்து உள்ளார்கள் அவனால் தமிழ்நாடு பல பாதிப்புகள் உண்டாகும் எனவே அவனை என்கவுண்டர் செய்யவும்

    • @mohamedusman8292
      @mohamedusman8292 หลายเดือนก่อน

      ஆடுதானே 😂

  • @RiRafeek
    @RiRafeek หลายเดือนก่อน +14

    இந்த கொலை குற்றத்துக்கு பின்னால் இருக்கும் தீய சக்திகளை கண்டறிந்து அவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 หลายเดือนก่อน +5

    வாழ்க வளர்க வளமுடன் அருண் IPS அவர்கள்

  • @SekarSekar-tf2wc
    @SekarSekar-tf2wc หลายเดือนก่อน +6

    உயர் திரு அருண் ips அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருண் ips அவர்களை சில ஜாதி இனருக்கு எத்திரணவர் என கூறிய சீமான் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @nrajarajanrajaraja9910
      @nrajarajanrajaraja9910 หลายเดือนก่อน +1

      அருண் ஐபிஎஸ் அவரின் பூர்வீகம் கேரளா மலையாளி பொதுவாகவே மலையாளிகளுக்கு தமிழர்களை கண்டால் பிடிக்காது சீமான் கூறியது நூத்துக்கு நூறு உண்மை அருண் நாயர் மலையாளி பொதுவாக மலையாளிகளுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது மலையாளிகள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரானவர்கள் மலையாளிகளை விட தெலுங்கர்கள் மிக மோசமானவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இன்று இருப்பவர்கள் தெலுங்கர்களே தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் எதிரானவர்கள் திராவிட போர்வையில் உள்ள தெலுங்கர்கள் தமிழனை ஏமாற்றி ஆட்சி செய்யும் தெலுங்கர்கள் தமிழனை ஜாதியாக பிரித்து மட்டும் பிடித்து சூழ்ச்சி செய்து ஒன்று சேரவிடாமல் தடுக்கும் திராவிட போர்வை உள்ள தெலுங்கர்கள்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 หลายเดือนก่อน +26

    அடுத்து ஓடி ஒளியும் அமர்பிராசத் ரெட்டி யைப்
    பிடிங்க

    • @mohamedusman8292
      @mohamedusman8292 หลายเดือนก่อน

      அந்த காட்டெருமையை மொதல்ல என்கவுண்டர் பண்ணுங்க ஆபீசர்😂

    • @sbdurai5611
      @sbdurai5611 หลายเดือนก่อน

      ​@@mohamedusman8292 next saattai duraithaan tc

  • @gilbert4862
    @gilbert4862 หลายเดือนก่อน +10

    "Swift first line "Umapathi Sir!very fast. வாழ்த்துக்கள்!💐💐💐🙋‍♂️

  • @rajen2kmoorthy1
    @rajen2kmoorthy1 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா மற்றும் சென்னை காவல்த்துறைக்கும பாராட்டுக்கள். ஒரு ரவுடிப்பயலும் இருக்கக்கூடாது...விடாதீங்க சார் எல்லாரும் என்கவுண்டர் போடுங்க சார் ...சுட்டுத்தள்ளுங்கள் சார்.. பொதுமக்களின் ஆதரவு கண்டிப்பாக உண்டு, வேட்டை தொடர வாழ்த்துக்கள்

  • @meenashisundaram1714
    @meenashisundaram1714 หลายเดือนก่อน +13

    எங்கே மாற்றினாலும் அதே வேலையை தான் செய்வார்கள்

  • @Akmal_jj
    @Akmal_jj หลายเดือนก่อน +24

    உமாபதி சார் காம்ஸ்ட்யூம் லாம் செம்மையா கலக்குறீங்க 👍🏻

  • @duraichella6287
    @duraichella6287 หลายเดือนก่อน +5

    சரியான அடிகொடுத்த கமிஷ்னர் 🎉

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 หลายเดือนก่อน +6

    டெக்னிக்க ரிப்போர்ட்டர கன்ஃப்யூஸ் பண்ணி விட்டார்.... ரிப்போர்ட்டர் என்கவுண்டர்ன்னு சொன்னதும்.... ஆமாம் நாங்க என்கவுண்டர் பண்ண போரோம்ன்னு சொல்லி இருந்தால், இவனுக பத்ரிகைள போட்டு.... ரௌடிகள் எஸ்கேப் ஆகி இருப்பான்.... என்கவுண்டர் ஒரு மேட்டர் இல்லைன்னு சொல்லி அதை செய்து சாதித்து காட்டி இருக்கார்....SUPER...

  • @dinakaran4025
    @dinakaran4025 หลายเดือนก่อน +6

    Valthukal Arul ips sir and police team ku .... ❤❤❤❤❤

  • @sambasivamr7530
    @sambasivamr7530 หลายเดือนก่อน +20

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் காவலர்கள் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரு காவல் நிலையத்தில் பணி செய்ய மாட்டார்கள்அது மட்டும் அல்ல அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரிய முடியாது என்கிற விதி இன்று வரை உள்ளது.ஆனால் ஆட்சி புரிபவர்கள் ஊழலில் திளப்பதால் இந்த விதியை பின் பற்றுவதில்லை

  • @vijayamurugan5929
    @vijayamurugan5929 หลายเดือนก่อน +9

    அப்பாடா!!!!
    ஒரு கொலைகார பொறம்போக்குக்கு செய்கிற நம்ம வரிப்பணம் செலவு மிச்சம்.
    இந்த கழிசடைகளுக்கு பிரியாணி, போக்குவரத்து, காவலர், நீதிபதி நேரம் எல்லாம் மிச்சமாகும்.

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj หลายเดือนก่อน +13

    கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் பின் நாளில் ரொவ்டிகளாக மாற்றம் அடைகிறார்கள்

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 หลายเดือนก่อน +57

    எடப்பாடி ரொம்ப வறுத்தபட்டாரு அவரை பீல் பண்ண வைக்காதிர்கள்

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 หลายเดือนก่อน

    அருண் சார் சொன்னதையே நான் வழிமொழிகிறேன் ரவடிகளுக்கு அவனுக பாணியிலேயே பதில் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் காவல் துறைக்கு 👌👌👌👌👌

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 หลายเดือนก่อน +2

    யாராக இருந்தாலும் உண்மையிலேயே மன்னிக்க முடியாத மன்னிக்க கூடாது.ரவுடிகள்,. கொலைகாரர்கள் கொள்ளை காரர்கள் kaarargal odukka vendum

  • @appaJayaraj
    @appaJayaraj หลายเดือนก่อน +5

    அருண் ஐ.பி.எஸ் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

  • @ravig960
    @ravig960 หลายเดือนก่อน +59

    ஆட்டுக்கு உண்டா என்கவுண்டர்? எல்லா பிரச்சினையும் முடியும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழும்......!

    • @shanthiantony9504
      @shanthiantony9504 หลายเดือนก่อน +4

      😅

    • @chitrachithra9073
      @chitrachithra9073 หลายเดือนก่อน +8

      வழி மொழிகிறேன்.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 หลายเดือนก่อน +4

      ADUTHA ENCOUNTERAH BOTHAI AATTUKUTTKKY DAAN !

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC หลายเดือนก่อน +3

      லண்டனில் போட்டுதள்ளுவாங்க 😂😂😂😂

    • @murugesanm3293
      @murugesanm3293 หลายเดือนก่อน

      Nitchayamaka pinpulathil sila
      Saathiya Thalaivarakal,Sila katchiyailulla poruppilulla thalaivarkal, You tube il Veeraaveasam peasum Saathi Very pidiththa Ullea,Veliyea
      Ullavarkalai Aaivu Seyya Veandum.
      Paanam kodutha thairiyam
      Koduthavarkal Ullaarkal
      iruppàrkal.
      TAMILNADU POLICE MIKKA
      NANTRIKAL KODI.

  • @RajVelu
    @RajVelu หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் சீமான் யாருக்கும் பயப்பட மாட்டார் என்கவுண்டருக்கு பயப்பட மாட்டாரு அவர் அன் நெக்ஸ்ட் அமெரிக்க அதிபர்

  • @VRGVRG-wd1uo
    @VRGVRG-wd1uo หลายเดือนก่อน +7

    அருண்ஐயா.பாராட்டுக்கள். வாழ்த்துகள். இதுதென்மாவட்டாங்களுக்குதொடரவேண்டும்.

  • @user-ev5xe1eu1w
    @user-ev5xe1eu1w หลายเดือนก่อน +2

    ரவுடிய.சுட்டதழ்ழ.வாழ்த்துக்கழ்.சார்.அருமை.

  • @kumarresan4169
    @kumarresan4169 หลายเดือนก่อน +1

    Commissinor ARUL SIR VAALTHUKKAL SIR please like this continue sir

  • @ganeshkumarsundaresan5651
    @ganeshkumarsundaresan5651 หลายเดือนก่อน +14

    ❤❤ kaekum pothu santhosama eruku 😂😂😂😂😂😂Tharamaana sambavam enemaey tamilnadula oru kooli padai kooda eruka koodathu 🎉🎉congratulations to Tamil nadu police ❤❤🎉🎉

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்:-) வேட்டை தொடரட்டும்.....

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s หลายเดือนก่อน +10

    வணக்கம் தோழர் ❤❤

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 หลายเดือนก่อน

    நேரடியாக ( லஞ்சம் ) வாங்கி , கொடுக்கும்
    சிறு , பெறு , அரசாங்க
    ஊழியர்கள் இட மாற்றம் கண்டிப்பாக
    மாற்ற வேண்டும்
    உமாபதி சார் ஆயிரம் வணக்கங்கள் ❤

  • @pcrajapcraja6329
    @pcrajapcraja6329 หลายเดือนก่อน +1

    அருண் சூப்பர் தீபாவளி ஆரம்பிச்சாச்சு

  • @parveenhabib8070
    @parveenhabib8070 หลายเดือนก่อน +15

    Encounter மீது நம்பிக்கை கிடையாது. உண்மையை மறைக்கும் செயல். பிடித்து உள்ளே போட்டு உண்மையை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ หลายเดือนก่อน +5

    وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏
    நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
    (அல்குர்ஆன் : 2:179)

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 หลายเดือนก่อน +2

      அழகு. அழகு.. அழகு..

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm หลายเดือนก่อน +156

    அப்படியே நாம் டம்பளர்ஸ் கூலி படைகளையும் கவனிக்க வேண்டும் 🥸

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC หลายเดือนก่อน +25

      நான்கு ஆமைக்குஞ்சுகளை போட வேண்டாம் நாக்கை அறுத்து விடனும் 😂😂😂

    • @MangaleshwariSivanesvaran
      @MangaleshwariSivanesvaran หลายเดือนก่อน

      கருணாநிதிக்கு பொறந்துவன்

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 หลายเดือนก่อน

      சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பிகள் கலைஞரை பற்றி அவதூறுகளை பரப்பட்டும்
      நாம் தமிழ்தேசியவாதி சுப முத்துக்குமாரை கொன்றுவிட்டு அவரின் மணைவியை அடைய திட்டம் போட்டு பிறகு துடிக்க துடிக்க கொலை செய்து வீசிய உண்மையை பேசுங்கள்,
      சுப முத்துக்குமாரின் 88ஏக்கர் நிலத்தை தன் பெயரில் மாற்றியது பற்றி பேசுங்கள்,
      சுப முத்துக்குமாரின் அப்பா தன் மகனின் நினைவாக கட்டிய கல்லறையை பொக்லைன் இயந்திரம் வைத்து இடித்த கொடுரத்தை பற்றி பேசுவோம🌹
      இப்போது சுப முத்துக்குமாரின் மணைவியை ஆட்டையை போட்ட சாட்டை துரைமுருகன் பற்றி பேசுங்கள்,
      சீமானுக்கு வயது 60சீமானின் மணைவி வயது 34அதனால் சீமானின் மணைவி கயல்விழியுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் சாடாடை துரைமுருகன் பற்றி உண்மையை பரப்புவோம்

    • @manomeena4435
      @manomeena4435 หลายเดือนก่อน +15

      உன்மைஉன்மை

    • @saitbattery4117
      @saitbattery4117 หลายเดือนก่อน +4

      😅😅😅😅😅😅😅

  • @user-ww2qz2qx3z
    @user-ww2qz2qx3z หลายเดือนก่อน +1

    அருண் அய்யாவுக்கு வணக்கம் சூப்பர் சார்

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 หลายเดือนก่อน +5

    Arumaiyana thagaval Sir

  • @balajidurai2427
    @balajidurai2427 หลายเดือนก่อน +1

    Tan Q Arun Sir👍Roudiye Eruka Koodadhu Oru Vazhi Pannunga🇮🇳🙏

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 หลายเดือนก่อน

    கவல்துறைபினர்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @dassjlm462
    @dassjlm462 หลายเดือนก่อน

    lPS அருண் சார் உங்களுக்கு மிகப்பெரிய சல்வுட் நேர்மை வெல்லட்டம்

  • @abdeditings5631
    @abdeditings5631 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் Royal Salute sir

  • @arumugamks5444
    @arumugamks5444 หลายเดือนก่อน +4

    உண்மை எது
    பொய் எதுன்னு
    ஒன்னும் புரியலே
    நம்மக்கண்ண நம்மாலே
    நம்பமுடியலே.!!

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 หลายเดือนก่อน +2

    காவல்துறை யில் பணியில் இருப்பவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் டிரான்ஸ்பர் கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் பணியில் வைக்க கூடாது என்பது நல்ல யோசனை. அடுத்து காவல்துறை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

  • @imagedamu3759
    @imagedamu3759 หลายเดือนก่อน

    Hats off to..
    Our Commissioner Mr. Arun

  • @krishnamanip2084
    @krishnamanip2084 หลายเดือนก่อน +4

    என்கவுண்டராலதான் ரவுடி களை அடக்க முடியும்

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 หลายเดือนก่อน

    கமிஷனர் அருண் அவர்களுக்கு நன்றி. ❤

  • @mahimaidasana8985
    @mahimaidasana8985 หลายเดือนก่อน

    என்கவுன்டர் சரியான தீர்வு தொடரட்டும்

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 หลายเดือนก่อน

    Arun IPS sir doing great job 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏 Congratulations sir

  • @sv8248
    @sv8248 หลายเดือนก่อน

    ஐயா அருண் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏

    • @anandsiva3767
      @anandsiva3767 หลายเดือนก่อน

      District ikku one encounter podanum

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 หลายเดือนก่อน

    1st encounter started
    The dangerous game has began
    Good luck to Chennai Commissioner and our heartful congratulations

  • @ertiga2621
    @ertiga2621 หลายเดือนก่อน +2

    அருளும் அடங்குவார். ரவுடிகளை என் கவுண்டரில் போடுகிறார். அண்ணாமலை இடம் இருக்கக்கூடிய ரவுடிகள் அரசியல் போர்வையில் உள்ளார்களே அவர்களைத் தேர்ந்தெடுத்து என்கவுண்டரில் போட்டால் இவர் என்கவுண்டர் ஆகி விடுவார்....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +6

    Good speech keep it up 👍🏿

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 หลายเดือนก่อน

    Great and correct speech sir

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z หลายเดือนก่อน +1

    I salute the officer concerned. Congratulations to the police department of tamilnadu.

  • @arsar8164
    @arsar8164 หลายเดือนก่อน +9

    ஆள் யாருனு எல்லா மீடியாவும் சொல்லி 2 மணி நேரமாச்சி அண்ணாச்சி

    • @WhiteBubbles
      @WhiteBubbles หลายเดือนก่อน +3

      ஒரு காணொளி கன்டென்ட் ரெடி பண்ணி ரெகார்டிங் எடிட்டிங் பண்ணி யூடுப்லே அப்லோட் பண்ணவே 3 மணி நேரம் ஆயிடும். இடையிலே வரும் நியூஸ் அடுத்த காணொளியிலேதான் போட முடியும். நியூஸ் சேனலுக்கு இந்த பிரச்சினை இல்லை.

  • @arulkumar5914
    @arulkumar5914 หลายเดือนก่อน +13

    என்கவுண்டர் செய்வதால் பின்னனியிலிருந்து செயல்பட்ட பெரிய புள்ளிகளை தப்பிக்க வைக்க காவல்துறை துணைபோவது போலத்தான் தெரிகிறது.

    • @maheshsathya7266
      @maheshsathya7266 หลายเดือนก่อน +2

      Yes

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v หลายเดือนก่อน

      போலீசை வெட்டி விடு ஓடியவனை சுடாமல் வேறு வழியில்லை.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 หลายเดือนก่อน

      NO ELLATHAUUM VANKITUTHAN. PODUVARKAL.

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z หลายเดือนก่อน

    அருண் சார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulazeez3902
    @abdulazeez3902 หลายเดือนก่อน +1

    This is Stalin stail, congrats CM.

  • @Rajamanickam-f1q
    @Rajamanickam-f1q หลายเดือนก่อน

    Arun Sir super Valthukkal ❤❤❤

  • @annamary3726
    @annamary3726 หลายเดือนก่อน

    உங்கள மாதிரி அதிகாரிகள் இருந்தாங்கன்னா உலகத்துல எந்த குற்றமும் நடக்காது சார்

  • @tiagaradjane
    @tiagaradjane หลายเดือนก่อน

    Hats off to Arun sir🎉

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 หลายเดือนก่อน +1

    இது தொடர வேண்டும் தமிழ்நாடு அமைதி பூங்காவ க வேண்டும்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👌

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge หลายเดือนก่อน

    பொதுமக்கள் சுதந்திரம் தான் ஆட்சி செய்வதின் சிறப்பு. ரவடிகளை ஒழித்தால் எல்லாம் அமைதியாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷன் CBI informer டம் இருந்து மெசேஜ் collect செய்யலாம்.

  • @user-ke8gm8nd1w
    @user-ke8gm8nd1w หลายเดือนก่อน

    சூப்பர் அருண் sir

  • @IsfahanIsfahan-sn7bo
    @IsfahanIsfahan-sn7bo หลายเดือนก่อน +1

    TodarattumUngal 9:48 9:50 9:51 9:53 paani

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram หลายเดือนก่อน

    Arun Sir is a dynamic officer. Chennai will be safe in his hands.

  • @annamary3726
    @annamary3726 หลายเดือนก่อน

    அருள் சார் வாழ்க நீங்க

  • @user-su5yk6mo4e
    @user-su5yk6mo4e หลายเดือนก่อน

    Great. Arun. sir

  • @balajipraveen7802
    @balajipraveen7802 หลายเดือนก่อน

    ரவுடிகளை ஒழிப்பது ஒரு விஷயமே இல்லை . அரசியல் ஊழல்கள் செய்பவர்களை அருணுக்கு தைரியம் இருந்தல் ஒழிக்கட்டும் . வாழ்த்துகிறோம் 🙏🇮🇳🙏

  • @ssm4909
    @ssm4909 หลายเดือนก่อน +4

    துப்பாக்கி🔫🔫🔫🔫🔫 சூடே தீர்வு💪😄👌💪😄👌💪😄👌💪😄👌💪😄👌

  • @ashokkumar-uk6rq
    @ashokkumar-uk6rq หลายเดือนก่อน

    Rowdy enndra varthiya iruka kudadhu salute tamil nadu police

  • @MurugasonP-s4u
    @MurugasonP-s4u หลายเดือนก่อน

    Respected Arun Sir... Congrates

  • @rajant495
    @rajant495 หลายเดือนก่อน +1

    Congrats sir.
    .