நொறுங்கிய பாலம்...உள்ளே சீறிய வெள்ளம்... சில வினாடிகளில் காணாமல் போன ஊர் - கொடூர காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 226

  • @anianto20
    @anianto20 ปีที่แล้ว +32

    இயற்கையை பாதுகாக்கிற திட்டங்களை தன்வசம் வைத்திருக்கிற , அதைப்பற்றின அக்கறையும் , தெளிவான அடிப்படை அறிவும் உள்ள , ஆற்றலுள்ள தலைமைமைக்கு வாக்கு செலுத்துவோம் .....நம் பிள்ளைகளின் நல்வாழ்விற்காகவாவது இதைப்பற்றி சிந்திப்போம்.

    • @saranyaramanujam622
      @saranyaramanujam622 ปีที่แล้ว +2

      இயற்கையை வெல்ல முடியாது

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว

      ஒரே வழி
      நாம் தமிழர்

  • @lakshmannadar8728
    @lakshmannadar8728 ปีที่แล้ว +36

    இயற்கையை வஞ்சிக்காதே தெய்வத்தை நிந்திக்காதே

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 ปีที่แล้ว +59

    எல்லாரும் அவரவர் கடவுளை துன்ப காலத்தில் வேண்டுகிறோம்... ஆனால் யோசிக்காமல் வாக்காளிக்கிறோம்... நல்ல தொலைநோக்கு பார்வை கொண்ட, அனைத்து துறைகளிலும் அடிப்படை அறிவு பெற்ற நல்ல தலைவர்களை நம்ம பகுதியில் தேர்ந்தெடுத்து, நம் மாநிலத்தை ஆள வைத்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.... 🙏🏽 நாம் தான் நம்மை காக்க முடியும்...

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว

      திமுக திருட்டுப் பயதான். ஆனாலும் எவன் ஆட்சியா இருந்தாலும் இந்தப் பேய் மழை வெள்ளத்தை உடனடியாக எப்படிச் சமாளிக்க முடியும்? ஆயிரம் கோடி, லட்சம் கோடின்னு கொள்ளையடிச்சு வச்சுறுக்கற கருணாநிதி குடும்பத்தினரையும் அமைச்சர்களையும் பின்னியெடுத்து அவனுங்க சொத்துகலகளைப் பறிமுதல் செய்து, எதுவும் இல்லாமல் தெருவில் நிற்பவர்களுக்குக் குறைந்தபட்ச வாழ்க்கை அமைத்துத்தர வேண்டும். போய், கருணாநிதி குடும்பத்தினரையும் 30,000 கோடி, 60,000 கோடி, லட்சம் கோடின்னு கொள்ளையடித்தவர்களையும் விடாதீர்கள்! ED, CBI, Income Tax வீரர்களுக்கு, இந்தக் கொள்ளைக் காரர்களைப் பிடிக்க உதவி செய்யுங்கள்.

    • @balasundarisivakumaran7602
      @balasundarisivakumaran7602 ปีที่แล้ว

      Exactly true

  • @savithakpm4792
    @savithakpm4792 ปีที่แล้ว +35

    இயேசப்பா இரக்கம் கொண்டு வாயில்லா ஜீவன்களையும் மனிதர்களையும் காப்பாற்றும் ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகிறேம்🙏🙏🙏🙏🙏

    • @sharminisinniah6685
      @sharminisinniah6685 ปีที่แล้ว

      🥲🙏🙏

    • @addsmano3710
      @addsmano3710 ปีที่แล้ว +2

      நீ...வே....ற...😂

    • @addsmano3710
      @addsmano3710 ปีที่แล้ว +2

      Man proposed. God disposed.😅😅😅😅😂😂😂😂😂😂

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว +2

      இயேசு காப்பாற்ற மாட்டார்
      சிவன் நினைத்தால் காப்பாற்றலாம்

    • @saravananm.saravanankumar7382
      @saravananm.saravanankumar7382 ปีที่แล้ว +1

      இயேசுவா திமுக கிட்ட இருக்காரு போய்பாருமா இன்னும் நல்ல திமுகவுக்கு ஓட்டு போடுமா 😂😂😂 முருகன் சிவன வழிபடும் முதல்ல உனக்கு வழிபிறக்கும்

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 ปีที่แล้ว +18

    ஏரலி ஆற்றுப்பாலம்வெள்ளத்தின் வேகத்தில் உடையும் காட்சி படுகோரமானது.புதிய கார் இழுத்துச் செல்வது ஆகியகாட்சிகள் ஏரலில் சிக்கிய மக்களின் நிலை நினைக்கவே இயலாது.இவர்களை மீட்க பாடுபடும் அரசு,தன்ஆர்வலர்கள்,மீனவப்பெருமக்கள் ஆகியயோரை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் .

  • @kumarselvam8202
    @kumarselvam8202 ปีที่แล้ว +36

    இந்த அளவு வெள்ளம் தெருக்களில் ஓடவும், வீடுகளில் தேங்க என்ன காரணம் என்னுடைய கருத்து
    நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் மணல் எடுக்க படுகிறது. ஆந்திர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மணல் எடுக்க கூடாது என்று சட்டம் உள்ளது. இங்கு எடுக்காமல் இருந்து இருந்தால் மணல் நீரை உள் வாங்கி இருக்கும் இந்த அளவிற்கு பாதிப்பு இருந்து இருக்காது....

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 ปีที่แล้ว +17

    சிவமே மனிதன் ஓடி தஞ்சம் புகுந்து கொண்டான் ஆனால் வாயில்லா ஜீவன்கள் பாவும் என்ன செய்யும் அதுக எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்ளும் இறைவா மனிதன் செய்யும் தவறுகளுக்கு பாவும் வாயில்லா ஜீவன்களை தண்டிக்க வேண்டாம் 🙏😭😭

    • @anudevi6815
      @anudevi6815 ปีที่แล้ว

      Rombu vethanaiya eruku pavam vaiellatha jeevangal kastapadu rathaparkum pothu kannir varthu.😢😢 Malaysia.

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 ปีที่แล้ว +43

    அன்புக்கடவுளே எங்களிடம் கருணை காட்டு நெஞ்சம் பதறுதே பாவம் செய்யாது எங்களை காப்பது உன் கருணைமட்டுமே

    • @dineshkumarbolappan9307
      @dineshkumarbolappan9307 ปีที่แล้ว +2

      Vote the right person bro

    • @manikandan9256
      @manikandan9256 ปีที่แล้ว

      மக்கள்செய்ததவறுதான்ஆண்டவனின்றருத்திரதாண்டவம்

  • @thenpalama
    @thenpalama ปีที่แล้ว +47

    காமராஜர் ஆட்சியில் கட்டிய அனைத்து கட்டிடங்களும் இன்னும் ஆயிரம் வருடங்கள் அவருடைய பெயர் சொல்லும்

  • @panneerr
    @panneerr ปีที่แล้ว +1

    நல்ல தொலைநோக்கு பார்வை கொண்ட, அனைத்து துறைகளிலும் அடிப்படை அறிவு பெற்ற நல்ல தலைவர்களை நம்ம பகுதியில் தேர்ந்தெடுத்து, நம் மாநிலத்தை ஆள வைத்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.... 🙏🏽

  • @paulthangam.2564
    @paulthangam.2564 ปีที่แล้ว +71

    பார்க்கும் போதே ரொம்ப வேதனையாக இருக்கிறது. பாவம். அந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு இடமாக இயற்கை சதி செய்து வருகிறதே.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      அயோத்தியில் இராமர் கோவில் திறந்தபின் இம்மாதிரி பேரிடராகள் வராது

    • @kandy4848
      @kandy4848 ปีที่แล้ว

      Ithu ellaam iyarkai seyyalai. Aaru iru puramum karai manal kooda alliyathan vilaivu aaru oorukkul pukunthathu. Mannai alli vitrathu yaar?? Arasiyal vaathikal. Makkukku ethuvum seyyaatha arasiyalvaathikal ini ethukku??? Ippave ellaam ilanthu nirkkathi aaka nirkum makkal innum vellam vanthaal uyir pali thaan.

    • @littleangel1161
      @littleangel1161 ปีที่แล้ว

      @@aruponnmathi4281 ipo antha kaduvul ena panuraru solugaa...chuma istathuku pesathiga

    • @JK.8888
      @JK.8888 ปีที่แล้ว +5

      ​@@aruponnmathi4281 இப்படி முட்டாக்..தி மாதிரி பேச கூடாது, அவனவன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவைதானா 😡

    • @kumarselvam8202
      @kumarselvam8202 ปีที่แล้ว +1

      மானிட சதி

  • @AbdulRahman-vq5sw
    @AbdulRahman-vq5sw ปีที่แล้ว +1

    Ippa deriyuda namma paalam ellam evlo strongunnu

  • @palsamir2467
    @palsamir2467 ปีที่แล้ว +9

    கருணைகாட்டுதெய்வமே சிவ மயம்

  • @saravanaboopathi
    @saravanaboopathi ปีที่แล้ว +9

    இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் சென்று புகைப்படம் எடுத்து தகவல் சேகரித்துள்ளீர்கள்
    நன்றிகள்

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 ปีที่แล้ว

      இது எத்தனை மணிக்கு நடந்தது கரேட்டாக சொல்லுங்கள்என்ன கிழமைதயவு செய்து சொல்லுங்க

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 ปีที่แล้ว +49

    பசு மாடு என்னாச்சு அதை சொல்லுங்கள் பாவம் வாயில்லா ஜீவன் அதை வைத்து பிழைக்கும் மக்கள் கதி பாவம் .கொடுமையா இருக்கு பார்க்க .

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +6

      நானும் அப்படித்தான் யோசித்தேன் உறவை அந்த பசுமாடு காப்பாற்றி விட்டார்களா தெரியவில்லையே கடவுளே கலியுகத்தில் நடக்கும் தீமைகள் அனைத்தும் நீங்கள் நன்மைகள் கொடுக்க வேண்டும் இறைவா உங்கள் பாதம் தொட்டு மன்றாடி கேட்கிறேன் ஓம் நமசிவாய❤🙏🚩

    • @kanagalakshmi1548
      @kanagalakshmi1548 ปีที่แล้ว

      today mithanthathu sethu😢

    • @sahana7297
      @sahana7297 ปีที่แล้ว

      @@kanagalakshmi1548 nijamava😭😭😢😢

  • @dineshkumar1180
    @dineshkumar1180 ปีที่แล้ว +8

    இதே மழை சென்னையில் வர காலம் தூரம் இல்லை அதனால் இப்போதே துரித நடவடிக்கை தேவை சென்னைக்கு (இது தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை ) இந்த மழை சென்னையில் பேய்து இருந்தால் ....... கவனம் கவனம் கவனம்

  • @ChitraAngappan
    @ChitraAngappan ปีที่แล้ว +8

    நான் வணங்குகிற என் இயேசுவே என் ஜனங்கள் மேல் மனமிரங்கும்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      🙄🙄🙄

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      Allah 7ngalai asirvadippaar

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      இந்த நாட்டுல இருக்க ஜனங்களுக்கு என்று தெய்வம் உண்டு. அவங்க அவங்க குலத்தை காக்க இறைவன் தனியாக சிறு தெய்வங்களையே அனுப்பி உள்ளார் அதனால் உங்க ஆபிரகாமிய தேவனை உங்களுக்கு மட்டும் வைத்து கொள்ளுங்கள்.

  • @chandramohanswamy
    @chandramohanswamy ปีที่แล้ว +21

    ஆற்றின் மணல் ஆட்டைய போட்டுட்டு பாலம் இடிந்து விழுந்தது

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว +1

    பார்ப்பதற்கே கடும் வேதனையை இருக்கிறது

  • @venk606
    @venk606 ปีที่แล้ว +6

    200 செ மீ மழை பெய்தாலும் சொட்டு தண்ணீர் நிற்காது மக்கள் மிக்க மகிழ்ச்சி.வாழ்க வ.ம அமைச்சர்

  • @fanforutube323
    @fanforutube323 หลายเดือนก่อน

    இந்த வருடமும் இதே நிலை தான்.‌ மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் தண்ணீரில் மிதக்கிறது. ஆட்சியாளர்கள் வந்து பார்த்து விட்டு எல்லாம் சரியாகிவிடும் நடவடிக்கை எடுக்கப்படும்
    மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேட்டி அளித்து விட்டு பறந்து சென்று விடுகின்றனர். உயிர்கள், உடமைகள், பயிர்கள் எதற்குமே பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว +1

    Ella jeeva rasikalaiyum kadavul kapatra vendum

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 ปีที่แล้ว +2

    நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கட்டிய " கல்லனை" இன்றும் உறுதியாக உள்ளது. ஆனால் "இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல், எதிலும் ஊழல்", படித்தவன் முதல் பாமரன் வரை, அரசியல்வாதி முதல் ஆண்டி வரை, வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவன்.
    (பெரும்பான்மை).

  • @anithaks6034
    @anithaks6034 ปีที่แล้ว +2

    Scattered by seeing this. No words to express😢

  • @nelsonbalaji711
    @nelsonbalaji711 ปีที่แล้ว +16

    எங்கள் ஊர் ஏரல்

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 ปีที่แล้ว

      இது கரேட்டா எத்தனை மணிக்கு நடந்தது தயவுசொல்லுங்கள் கரேட்டாக சொல்லுங்க

    • @devikevin1448
      @devikevin1448 ปีที่แล้ว

      ​@@stelladhanapaul71973நாள் ஆச்சு

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว +1

    Allah than kaappathanum ealla makkalaiyum ealla oyirhalayum 😢🤲

  • @dineshkumar1180
    @dineshkumar1180 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் புது அனுபவம் இது ஒரு பாடம் சென்னைவாசிகளே கவனம் கவனம் கவனம்

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi ปีที่แล้ว +3

    Yenga sontha karanga pala peru anga than erukanga ..yenna nilavaram nu onnumea theriyala ...phone network um ellai , current um ellai ....pavam ...ooruku ullayum poga mudiyala veliya um vara mudiyala ......

  • @shreeganesh3240
    @shreeganesh3240 ปีที่แล้ว +4

    பசுமாட்டை காப்பாத்துங்க

  • @kandeepansinnarajah79
    @kandeepansinnarajah79 ปีที่แล้ว +1

    செய்தி வாசிப்பாளரே வெல்லம் இல்லை வெள்ளம். தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 ปีที่แล้ว +16

    God save Tamilnadu people from terrible flood.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Y didn't God reveal to mohan c??

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn ปีที่แล้ว +1

    Corruption beyond this bridge ithu katti mudinchi 7 to 8 years than atchi mathavangaluku eppadi nu teriyala na monthly 2 times intha bridge valliya than tuticorin povaen ennaku teriyum entha bridge enna akathula kattunanganu

  • @subicute2737
    @subicute2737 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி தான் நான்... இன்னும் தண்ணீர் எல்லா பக்கமும் வடியவில்லல.. 50 ℅ safe.. 50 ℅ . தண்ணீரில் தான்

  • @v.mswami7156
    @v.mswami7156 ปีที่แล้ว +2

    Remembering aaiya Ajp Abdul Kalam....he is warned every citizen of living in a global environment

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 ปีที่แล้ว

    மனிதர்கள்,கால்நடைகள் வாகனங்கள்....கடவுளே... காப்பாற்று

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 ปีที่แล้ว

    Greatest mehimtrimelvely by heavy rain anddambroke god onlu will help

  • @mstellarani9672
    @mstellarani9672 ปีที่แล้ว +22

    பசுமாட காப்பாத்தினாங்களானு சொல்லு மாடு

  • @professorruban107
    @professorruban107 ปีที่แล้ว +2

    ஆற்றின் அருகேயுள்ள நிறைய கிராமங்கள் (ஸ்ரீவை, ஏரல் ஆத்தூர் போன்ற) சாலை, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உணவின்றி நீரில் மூழ்கியுள்ளன. எதுவும் செய்திகளில் வரவில்லை.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 ปีที่แล้ว +14

    தந்தி டிவி
    நிர்வாகம்
    நிவாரண நிதி
    எவ்வளவு கொடுத்தீர்கள்

    • @paulravindran5363
      @paulravindran5363 ปีที่แล้ว +1

      சமயம் கிடைக்கும்போதெல்லாம் சந்துல புகுந்து செம்புதுக்கிற வேலய தவிர வேற ஒன்றும் புடுங்கல.

    • @logug581
      @logug581 ปีที่แล้ว

      ஒரு லட்சம் கோடிக்கு ஒருத்தன் டா

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover ปีที่แล้ว +2

    Thoothukudi peoples attention here

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc ปีที่แล้ว +1

    JESUS APPA. PLEASE HELP THIS AREA. PEOPLE AND ANIMALS PLEASE DADY THANK. YOU LORD JESUS AMEN

  • @ravivc2952
    @ravivc2952 ปีที่แล้ว +2

    Atleast Now people has to give respect to nature

  • @kandaswamy7207
    @kandaswamy7207 ปีที่แล้ว +1

    இந்த பாலத்தை கட்டிய அரசியல்வாதிகள் அதிகாரிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +8

    இந்த திராவிட கோஸ்டிகளான திமுக மற்றும் அதிமுகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது இயற்கை அன்னை...நன்றிகள்....🙏🙏🙏

  • @divyanithya6268
    @divyanithya6268 ปีที่แล้ว +1

    Ethu puthusa katuna bridge thana... Adapavigala

  • @AbdulRahman-vq5sw
    @AbdulRahman-vq5sw ปีที่แล้ว +1

    Inimelavadhu nalla paalama kattunga

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 ปีที่แล้ว +1

    வாய்இல்லாஜுவன்என்னபாவம்செய்ததுவர்ணபகவானேஉனக்குஇரக்கம்இல்லையாமனோஇந்திரா

  • @manikandan9256
    @manikandan9256 ปีที่แล้ว +1

    அறிவுஉல்லவரைஆச்சியில்அமரவைப்போம்

  • @paulravindran5363
    @paulravindran5363 ปีที่แล้ว

    தலைப்பு சூப்பர், ஜீவா Today, பேரலை தமிழ் சேனல் போலவே இருக்கு என்ன ஈயடிசான் காப்பியா ?

  • @angelfreedom246
    @angelfreedom246 ปีที่แล้ว +2

    உடல் நனையாதிருக்க , வெள்ளத்தில் வரும் பூச்சி புழுக்களை தவிர்க்க, சருமம் பாதிக்கப் படாதிருக்க , பாலிதீன் அல்லது பிவிசி அல்லது நெகிழியில் செய்த உடையை (பாதத்தில் இருந்து தலை வரை மூடும் , முகம் தவிர்த்து ) வெள்ள காலத்தில் பயன் படுத்தலாம் .மலிவாக இந்தியாவில் தயாரிக்கலாம்

  • @gunasekarn4093
    @gunasekarn4093 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டின் வடிகாலமைப்பு எங்கே. திராவிட கட்சிகள் ஆட்சியில் இப்படியா கொள்ளையோகொள்ளை அடிக்கிறார்கள்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว

      நாம் தமிழர் கட்சியினால்
      தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +1

    பா லம்....கட்டியவணை........விசாரிக்க. நும் 😮😮😮😮😮

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 ปีที่แล้ว +12

    Very catastrophic rains, sorry for our tirunelveli, thoothukudi, kannyakumar district brothers, sisters. We have to help them through government agencies.

    • @sujijanu9102
      @sujijanu9102 ปีที่แล้ว

      Don't do it please do by yourself provide everything directly. It never reached us properly don't waste your hard earnings

  • @umasindhu4256
    @umasindhu4256 ปีที่แล้ว +3

    Aarumugamangalam, kottarakurichi update pls

    • @ajayajay-yl3wk
      @ajayajay-yl3wk ปีที่แล้ว +1

      தண்ணீரால் சூழப்பட்டுள்ளது

    • @sophiasweety5561
      @sophiasweety5561 ปีที่แล้ว

      ​@@ajayajay-yl3wk Aathur nilavaram pls sir

  • @vasusello4067
    @vasusello4067 ปีที่แล้ว +1

    Sad

  • @sujijanu9102
    @sujijanu9102 ปีที่แล้ว +1

    Maddu pavam 😢

  • @MsArunaprathap
    @MsArunaprathap ปีที่แล้ว

    Pls save all the people. Government take immediate action

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 ปีที่แล้ว +1

    Nimmi, please see the disaster scene.

  • @muhamedkhadersalih9036
    @muhamedkhadersalih9036 ปีที่แล้ว

    Sir u r highlighting only real near by village also affected sivearly like athoor .near by village people r suffering for water and with small babies try to take necessary action and recover them

  • @Divya-e8p1j
    @Divya-e8p1j ปีที่แล้ว +1

    Eral bus stand eppadi iruku ....
    LOBA school kitta eppadi iruku...
    Eral,sathiya Nagar eppadi iruku please sollunga

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 ปีที่แล้ว +5

    THE QUALITY OF THE BRIDGE IS TESTED BY THE RAIN,BASIC SECURITY FOR COMMON PEOPLES AND BRIDGES AND ROADS ARE INSECURE, BOTH STATE AND CENTRAL GOVT MUST WORK RESCUE MEASURES AS WAR FOOT EFFORT.

  • @manoharisornam5472
    @manoharisornam5472 ปีที่แล้ว

    Mangalakurichi update pls

  • @ShankarMPL-fx8ei
    @ShankarMPL-fx8ei ปีที่แล้ว

    Government is so silent and not aggressive in saving the people

  • @aryanaryan4122
    @aryanaryan4122 ปีที่แล้ว +8

    டிசம்பர் மாதம் வந்தாலே ஒரு பேரிழப்பு ஏற்படுகிறது

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว

    🙏🙏🙏🥺🥺🥺

  • @MuthuKumar-tf6fd
    @MuthuKumar-tf6fd ปีที่แล้ว +2

    Authoor,mukkani,Roundanamgandhi. Nagar news please please

  • @Goodie477
    @Goodie477 ปีที่แล้ว

    அந்த 🐮🐮🐮பாப்பாவ யாராது காப்பாத்துங்க ப்ளீஸ் 🥲🥲🥲🥲

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว

    ❤❤❤

  • @wildgardenvlog58
    @wildgardenvlog58 ปีที่แล้ว

    eral therasa school eppadi irukku. my family is there.

  • @AARTHIS-s9v
    @AARTHIS-s9v ปีที่แล้ว

    Authoor pathi news potunga pla my family is there...😢

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel ปีที่แล้ว

    உயிர் பிரிந்தது போல் உள்ளது

  • @shashikalakannan822
    @shashikalakannan822 ปีที่แล้ว +2

    Hope even vayilaa jeevans r ok.

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว +1

    சீனாவை விட லோக்கலா இந்த பாலங்களை செய்திருக்கிறார்களா

  • @MalarMoorthi
    @MalarMoorthi ปีที่แล้ว +1

    Intha, rowdyingga,,ellam
    INTHA,vellathi,,adichu,kittu,poganum
    Aandavare seaiveeraa??????aandavare ??????omnamashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹✊✊✊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥

  • @AARTHIS-s9v
    @AARTHIS-s9v ปีที่แล้ว +2

    Authoor pathi solunga

  • @sangeethabhuvaneshwari6304
    @sangeethabhuvaneshwari6304 ปีที่แล้ว

    Nanga thoothukudi than veedu fulla water than sapadu illa ayyo

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว

    Idumadri road sari palam pottu seyyanum

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 ปีที่แล้ว

    ,,plz save god thuthukudi people s

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Dint vote for dmk

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 ปีที่แล้ว

    O! God
    Please help..

  • @daisyitech9727
    @daisyitech9727 ปีที่แล้ว +5

    Mattai save panunga Please

    • @Sivaneesh
      @Sivaneesh ปีที่แล้ว

      done ready, it's be briyani ready 🙏

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      ​@@Sivaneesh🤬🤬🤬🤬🤬

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 ปีที่แล้ว +1

    😢😢😢

  • @Manimala-bw4te
    @Manimala-bw4te ปีที่แล้ว

    Kottaikadu makkal news sollunga plsss

  • @ramkumarr4996
    @ramkumarr4996 ปีที่แล้ว

    😢😢😭

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 ปีที่แล้ว +1

    இயற்கையை வெல்ல இயலுமோ

  • @muruganp6
    @muruganp6 ปีที่แล้ว

    My area

  • @giri0690
    @giri0690 ปีที่แล้ว

    Enga yarum varala .nagalum angadha irunthom .

  • @MARIMUTHU-qm7tw
    @MARIMUTHU-qm7tw ปีที่แล้ว +1

    😢😢😢😢😢😢😮😮

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 ปีที่แล้ว +14

    கடவுள் கொஞ்சம் கருணை காட்டு

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว

      கடவுள் சரியாக தான் இருக்கிறார், மக்கள் தான் சரி இல்லை, கண்ட திருட்டு பயலுக்கு ஓட்டு போட்டு அதிகாரத்தை கொடுத்தால் இப்படி தான் இருக்கும்...

  • @v.mswami7156
    @v.mswami7156 ปีที่แล้ว

    So 😭

  • @kotteeswaranmannan6946
    @kotteeswaranmannan6946 ปีที่แล้ว

    When public not strong wall and bridges also not strong. Pls think before vote.

  • @muralikattan218
    @muralikattan218 ปีที่แล้ว +1

    எல்லாமே ஊழல் ஊழல் ஊழல் ஊழல்,
    மறுபடியும் admk. dmk க்கு வாய்ப்பு கொடுத்துக்கிட்டு இருங்க , இன்னும் ஊழல் பண்ணிக்கிட்டே இருப்பானுங்க.

  • @addsmano3710
    @addsmano3710 ปีที่แล้ว

    அன்றன்றைய வானிலை நிலவரம் ஒருஒருத்தன் செல்போன்லயும் காட்டுது.... அதெல்லாம் பாக்காம என்ன மயிருக்குடா போன் வச்சிருக்கீங்க? பாதுகாப்பா இருக்கத்தெரியாதா? 4 நாளைக்கு முன்னாடியே தெரியும் என்ன கதியாகப்போவுதுன்னு! குடும்பத்தலைவரு...கிராமத்தலைவரு.... வட்டம் மாவட்டம் எல்லாம் என்ன பண்றாங்க.... ஒரு வீட்லயும் டிவி. இல்லயாடா😢😢😢😢😢

  • @sujiajay9757
    @sujiajay9757 ปีที่แล้ว

    😮😮😮😮😮😭😭😭😭😭

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Why music for this sad

  • @shrinurseryandshriaquarium
    @shrinurseryandshriaquarium ปีที่แล้ว +3

    Date 18.12.2023 but posted 1hr ago.

  • @Gandhi-uj1xu
    @Gandhi-uj1xu ปีที่แล้ว +3

    madu engeyea

    • @Sivaneesh
      @Sivaneesh ปีที่แล้ว

      dei mada punda it's be briyani ready 🙏

  • @kanthimathi-fe7cl
    @kanthimathi-fe7cl ปีที่แล้ว

    Sivanum perumalum onnru theriyatavan waila mannu

  • @mohandassmohan149
    @mohandassmohan149 ปีที่แล้ว

    Than I pora yedathula yenkal Palam kattina

  • @bangalorevvijayalakshmi
    @bangalorevvijayalakshmi ปีที่แล้ว

    Thamizh mnalla uccharikkanum Amma.Thanthi TV le ye ippudi uccharippu irukka koodaathu. Sun TV yum ippudithhan irukku.why so .???

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 ปีที่แล้ว +1

    What hapened to the cow? Has anyone saved it?

    • @Sivaneesh
      @Sivaneesh ปีที่แล้ว

      yes they make briyani 🙏