தென்னிந்தியாவின் பழைய ராமன்கோயில் , Eri Katha Ramar Temple , மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 187

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 ปีที่แล้ว +18

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் பழமையான ஏரி காத்த ராமர் கோயில் பார்த்ததில் மகிழ்ச்சியே. கோயில் அழகு அழகு நன்றி கணேஷ் நவீன் வாழ்க வளர்க

  • @chandralekha6296
    @chandralekha6296 3 ปีที่แล้ว +8

    வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துக்கள். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். கோவில் ஓவியங்கள் கோபுர தரிசனம் மிக நன்றாக இருந்தன. தங்களுக்கும் நவீனுக்கும் எனது நன்றிகள்.
    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏

  • @kksrikanth
    @kksrikanth 3 ปีที่แล้ว +20

    தனியே கோயிலை மட்டும் காட்டாமல் போகும் பாதையையும் காட்டுவது, நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற அனுபவம்.
    நன்றி கணேஷ்

  • @lalithamurali9747
    @lalithamurali9747 3 ปีที่แล้ว +9

    இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்ற எனது நீண்ட வருட கனவு எண்ணம் இன்று ஏகாதசியில் நிறைவேறியது. ஓம் ஸ்ரீ நமோ நாராயணா .வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி ராகவ் 😊

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதமான திருத்தலம். இத்தல்து ஶ்ரீராமர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கும் காட்சி தந்துள்ளார்.

    • @manigandand3438
      @manigandand3438 3 ปีที่แล้ว

      Naan intha kathaiyai Badrachalam Ramar Alayathil kathayil kettathu undu.. Seviku inbam peyarthathu..indru enn kangal kulirinthathu

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +3

    Super👍. Ganesh congratulations.
    Madurandagam Ramar Temple🕌.
    Thanks❤.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +7

    கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம்! மிக்க மகிழ்ச்சி, வைகுண்ட ஏகாதசி அன்று ராமர் கோயில் தரிசனம் செய்வித்ததற்கு(என் போன்றோருக்கு) நன்றிகள் பல, இக்கோயிலில் சீதா தேவியார் ராமரின் கரம்பற்றியிருப்பதுபோல உங்கள் கரம் பற்ற ஒரு தங்க மகள் கூடிய விரைவில் வர அந்த சீதா தேவி ஸமேத ராமச்சந்திர பெருமானை
    வேண்டுகிறேன், மீண்டும் மிக்க நன்றி மக்களே! வாழ்க வளமுடன்!"ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்!!👍

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 ปีที่แล้ว

      நன்றி அம்மா 🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว +7

    I have been to this temple few years back. Beautiful temple.

  • @vjkumara
    @vjkumara 3 ปีที่แล้ว +6

    You are doing the nobel work brother.... God bless you

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 ปีที่แล้ว +3

    Thank you bro on this Vaikundha ekadesi puniya dhinam

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +4

    Egaseshi Ramar darisanam🙏 thank you Ganesh and Naveen

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +2

    Doing a noble service to humanity... God bless Raghav

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி கணேஷ் உங்கள் மூலம் நல்ல தரிசனம் கிடைத்தது🙏🙏🙏

  • @manigandand3438
    @manigandand3438 3 ปีที่แล้ว +1

    Seetha Ramarai Parthathu miga arumai.. Nandru Nanba..

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 ปีที่แล้ว

    இவ்வளவு சின்ன வயதில் நல்ல விளக்கம் தந்தீர்கள்.நேரில்தரிசனம் பார்த்தது போல் உள்ளது.வளத்துடன் வாழ்க.

  • @revathirevathi606
    @revathirevathi606 3 ปีที่แล้ว +2

    Nice temple it is a big Rama temple. Super super thanks for showing a nice temple ganesh n naveen. U both wear masks always whenever u go outside

  • @kalirajan5494
    @kalirajan5494 3 ปีที่แล้ว +1

    Intha koil romba alaga kaamchirukeenga ji super keep it

  • @snmurugesan6691
    @snmurugesan6691 3 ปีที่แล้ว +4

    Thank you Ganesh Ragav. It is good to see this temple.

  • @vkmks6405
    @vkmks6405 3 ปีที่แล้ว +5

    Jai Shri Ram 🙏🏻🙏🏻🙏🏻Jai Janakiram🙏🏻🙏🏻🙏🏻

  • @kandasamyn91
    @kandasamyn91 3 ปีที่แล้ว +4

    Sriram jayaram jaya jaya ram🌺🌺🌺🌺🌼🌼🌼🙏🏻

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 3 ปีที่แล้ว +2

    Kovil romba romba azaga Iruku bro 😊🙏 ..... Jai sri ram ✨✨✨........🌷🌷🌷😊🙏

  • @gunasekarj6615
    @gunasekarj6615 3 ปีที่แล้ว +6

    இன்று அருமையான நாள்
    காலை வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய அருமை . மகிழ்ச்சி

  • @renukadevisundarm3403
    @renukadevisundarm3403 3 ปีที่แล้ว +1

    Arumai..arumai..Keep up the good work Ganesh..

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 3 ปีที่แล้ว +5

    HÀPPY VAIKUNTA EKADESI TO ALL--JAISHRIRAM

  • @jayashreer808
    @jayashreer808 3 ปีที่แล้ว +1

    Hi Ganesh. Vaikunda ekadhasi vazhthukkal. All your videos are very nice.

  • @santhanaraj1221
    @santhanaraj1221 3 ปีที่แล้ว +2

    மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ஏரிகாத்த ராமர் கோவில் செல்ல இங்கே இறங்கவும் என்ற அறிவிப்பை பார்க்கும் போது மனதளவில் தரிசித்த என்னை காணொளியில் தரிசிக்க வைத்த கனேஷ்க்கு நன்றி

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 3 ปีที่แล้ว +2

    Superb Ganesh. What you are doing is a great job. You are passing on valuable information & good thoughts to next generation & guys at your age group realty it's a awesome . Keep it up.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +2

    Super Ganesh bro 👍 thanks I expected this

  • @TheUmaragu
    @TheUmaragu 11 หลายเดือนก่อน

    அருமையான கோவிலை பலரும் காண்பதற்கு உதவும் நல்லார் நீவிர்- வாழ்க வளர்க

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว +5

    Jai Shri Ram

  • @kalpalathika8961
    @kalpalathika8961 3 ปีที่แล้ว +4

    Sriram jairam jaijairam.
    Divine to watch this temple on this Auspicious day.
    Thank you. Continue your service. Best wishes

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 ปีที่แล้ว +1

    ஏரி காத்த ராமா எங்களையும் காத்தருளல் வேண்டும். பதிவும் வரலாறும் அருமை - நன்றி

  • @bindhuarun1422
    @bindhuarun1422 ปีที่แล้ว

    Enga ooru madurathagam enaku romba happy ya irruku enga ooru kovil kattum podhu thnx anna

  • @dhanamkarunanidhi8203
    @dhanamkarunanidhi8203 3 หลายเดือนก่อน

    Eari katharamerkovil tharisanam miga arumai neendanal kanavu thank you ganesh ok

  • @saiallinallchannel
    @saiallinallchannel 3 ปีที่แล้ว +4

    Om namo narayana🙏🏻🙏🏻

  • @renus7726
    @renus7726 3 ปีที่แล้ว +2

    Hi Ganesh
    Tq for sharing this wonderful temple with all
    It is a pleasure watching vlog

  • @chandrikack5285
    @chandrikack5285 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❣️❣️🎉🎉🙏🙏🙏🙏🙏 ARUMAYANA VEDIO PRESENTATION AND....solla varthai illa...avlo manasuku neraiva iruku ungaloda VEDIO PRESENTATION nerla Partha oru paravasam iruku....🙏🙏🙏🙏👍

  • @vimalraj6890
    @vimalraj6890 3 ปีที่แล้ว

    miga arumaiyana ramar kovil video romba nallairuthuchu anna

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว +1

    Vanakkam god bless you 🙏

  • @SelvarajSelvaraj-jv6xi
    @SelvarajSelvaraj-jv6xi 4 หลายเดือนก่อน +1

    ‌‌ புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.. செல்வராஜ் ஹிந்து ஆலய பாதுகாப்பு மாவட்டத் தலைவர் ராம் ராம் ராம் நமஸ்காரம்

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 ปีที่แล้ว +12

    வைகுண்ட ஏகாதசி பெருவிழா நல்வாழ்த்துக்கள்

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 ปีที่แล้ว

    Perumaal dahrisanam temple thagaval migavum superb thanks thambi Naveen

  • @MASHANKARMAHADEVAN
    @MASHANKARMAHADEVAN ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராம ஜெயம் 🕉🙏🏽

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +2

    Super beautiful temple

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 3 ปีที่แล้ว

    கோயில்களை அருமையாக காண்பிக்கிறீர்.சரித்திர த்தை அருமையாக விவரிக்கிறீர்.மிக அதிகமாக ஆங்கிலத்தை உபயோகிக்கிறீர் உதாரணமாக ஹே பிரண்ட்ஸ்..கய்ஸ்..பென்சிங்க்.உங்கள் படங்களை பார்ப்பவர்கள் பல தரப்பட்டவர்கள்.எல்லாருக்கும் உங்கள் அளவு தெரிந்து இருக்க இயலாது.
    வாழ்க வளர்க💐💐

  • @ravipravichandra684
    @ravipravichandra684 3 ปีที่แล้ว

    அருமை கோவிலின் வரலாற்றை தெரிய வித்தமைக்கு மிக்க நன்றி ஓம் நமோ நாரயணாய

  • @rohitvenkateshwaran
    @rohitvenkateshwaran 3 ปีที่แล้ว +1

    7:26 That is Sri Krishna with Puthana Peychchi actually. But yes, beautiful temple, and a very nice vlog!

  • @turquoiseblue9605
    @turquoiseblue9605 3 ปีที่แล้ว +3

    🌷🌷🌷 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🌷🌷🌷
    🌷🌷🌷 அழகான கோயில்🌷🌷🌷
    🌷🌷🌷 கோவிலில் பூக்கள் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் 🌷🌷🌷
    🌷🌷🌷 நன்றி கணேஷ் 🌷🌷🌷

    • @kamakshilakshmanan7247
      @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว

      நன்றி கணேஷ் உங்களைப்போன்ற வயதானவர்களின் ஆசைகள் தங்களால் பூர்த்தி பெறுகிறது.தங்கள் இருவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்

    • @kamakshilakshmanan7247
      @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว

      எங்களைப்போன்ற

  • @siva301in
    @siva301in 2 ปีที่แล้ว

    Very good information and nice coverage. Jai Shree Ram 🙏

  • @minions_motif
    @minions_motif 3 ปีที่แล้ว

    Hai brother very happy thonmayana oldest ramar koil erikatha ramer varalaru super big temple azaga irukku thank you so much brother

  • @sarasraja3147
    @sarasraja3147 3 ปีที่แล้ว +2

    Beautiful temple tks😇😇

  • @jayajaya-mk7qd
    @jayajaya-mk7qd 3 ปีที่แล้ว +2

    கணேஷ் எங்கள் ஊர் ராமர் கோயிலும் மிகவும் சிறப்பானதுதான் தமிழ் நாட்டிலேயேமூலவர் பட்டாபிஷேக கோலத்தில் கருவறையில் அமர்ந்து இருக்கும் கோயில் சேலம் அயோத்தியாபட்டிணம் இன்னும் பல சிறப்புகள் கொண்டது முடிந்தால் எங்கள் ஊர் ராமரின் அருளை பெற்று உங்கள் சேனலில் பதிவிடுங்கள்

    • @nishapankajalakshmi9419
      @nishapankajalakshmi9419 3 ปีที่แล้ว

      Thank you Jaya Madam for sharing the information.....We eagerly look for a detailed video of this temple.. Ganesh Ji..

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว

    Supper brother parkkatha Kovil thank u

  • @p007t
    @p007t 3 ปีที่แล้ว +1

    Thank you very very much

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 ปีที่แล้ว +1

    Nantri brother

  • @hercules3riders243
    @hercules3riders243 3 ปีที่แล้ว +1

    S. Santhosh Kumar Chennai ganesh anna supper video💐💐 Iam frist comment💐💐💐 ❤❤❤❤

  • @lavanyakarthi2518
    @lavanyakarthi2518 2 ปีที่แล้ว

    Ennoda sontha ooru mkm nanga weekly Saturday la koviluku povom i miss those lovable days

  • @dr.t.indumathi6892
    @dr.t.indumathi6892 3 ปีที่แล้ว +2

    It's my native Madhuranthagam....bro, Actually today I am expeccting sorga vasal oping video...

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 ปีที่แล้ว

      Please visit ஓரதுர் மருந்தேஸ்வரர் கோவில் we are building now

  • @saranyav9680
    @saranyav9680 3 ปีที่แล้ว +3

    Sri rama jayam 🙏🙏🙏🌼🌼🌼🌾🍉🍌🍓🍎🥭🥛🥥🥥☕🌸🌸🌸

  • @sgeetha4632
    @sgeetha4632 2 ปีที่แล้ว

    கணேஷ் மிக்க நன்றி

  • @anirudhraghavan7576
    @anirudhraghavan7576 3 ปีที่แล้ว

    Dude I just visited on 20/12/2020. Thanks for the deja vu.

  • @vanithavanitha773
    @vanithavanitha773 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Thank you Ganesh brother

  • @tamilkumaran7072
    @tamilkumaran7072 2 ปีที่แล้ว

    Thank's bro எங்க ஊர் ராமர் கோவில் பத்தி பொட்டதுக்கு

  • @SCAPAPA
    @SCAPAPA 3 ปีที่แล้ว

    Very nice dharshan, Thanks Ganesh, Navin Good luck

  • @chinima08
    @chinima08 3 ปีที่แล้ว +1

    Happy vaikunda ekadasi

  • @balar8542
    @balar8542 3 ปีที่แล้ว

    Very good Brother GANESH RAGHAV

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 ปีที่แล้ว

    Bro this video was very superb thank you for this video

  • @prabhavathib1359
    @prabhavathib1359 3 ปีที่แล้ว +1

    ராமானுஜர் ஆச்சார்யார் அவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடந்த கோவில்+மண்டபம் தரிசனம் காண முடிந்ததற்கு கணேஷ் ராகவ் அவர்களுக்கு அனேக நன்றி.😀🙌🙌🙌👌👌👌💅💅💅🙏🙏🙏.

  • @ravicd2437
    @ravicd2437 3 ปีที่แล้ว +1

    Sriram Jayaram Jaya Jaya Ram 🙏🙏🙏

  • @avshanmugam
    @avshanmugam 3 ปีที่แล้ว +1

    ராமர் சீதையின் கரம் பற்றி உள்ள ஏரி காத்த ராமர் கோவிலின் மூலவரின் சிற்பம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் அமைந்துள்ளது மற்றுமொரு சிறப்பு.
    ( இது பலர் அறியாத ஒரு விவரம்.)

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 ปีที่แล้ว

    நன்றாக இருந்தது

  • @manokokila3336
    @manokokila3336 3 ปีที่แล้ว +16

    ராமரும் லஷ்மணரும் ஏரியை காவல் காத்தாக சொல்வார்கள்

    • @DSamson1978
      @DSamson1978 3 ปีที่แล้ว

      Aamam pondaattiyave kaaval kaakka thuppilladhavargal yeariyai kaaval kaaththarghal. yeariyaiyum ooraiyum kaaval kaappavarghal thamizh kadavular veeranaarum,aiyyanaarum mattumdhamma vadanaattu raman kidaiyadhu

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 ปีที่แล้ว +7

      @@DSamson1978 ஏன்டா பாவாடை உனக்கு இஷ்டம் இல்லை என்றால் பொத்திக் கொண்டு இரு. இன்னொருவர் நம்பிக்கையை இழிவு படுத்துவது கேவலம்.

    • @arunvignesh6717
      @arunvignesh6717 3 ปีที่แล้ว +2

      @@DSamson1978 nee muditu poda ramar vishnu oda avatharam

    • @udayakumaar806
      @udayakumaar806 3 ปีที่แล้ว +1

      @@DSamson1978 mother Mary ya dp la vachkittu Ramar ah vadanattu kadavul nu soldriye unnake asingama illa

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว

    Fantastic presentation

  • @ranjithrk4642
    @ranjithrk4642 3 ปีที่แล้ว

    Vaikunda yeagathaisi peruvizha vazthukal thambi

  • @ramanathanm750
    @ramanathanm750 4 หลายเดือนก่อน

    Wish you all the best

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 3 ปีที่แล้ว

    Wow super excited

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว

    Sri Ram... Sri Ram.... Sri Ram 🙏🙏🙏🙏

  • @premavenkasan2884
    @premavenkasan2884 3 ปีที่แล้ว +1

    Super bro.

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 3 ปีที่แล้ว

    Nandri thambihala

  • @kavitharajkumar8078
    @kavitharajkumar8078 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @rajasaravananbose5554
    @rajasaravananbose5554 2 ปีที่แล้ว

    Pathu kakka mudiyatha Alavukku pramandamaga ullathu 🙏

  • @JajabaBahajana
    @JajabaBahajana 3 หลายเดือนก่อน

    Super temple

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    Superthambi....wishes...

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

    Thank you Sir.

  • @nknk6278
    @nknk6278 3 ปีที่แล้ว

    Super ji video

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 3 ปีที่แล้ว

    Well VIDEOD---THANKS

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 3 ปีที่แล้ว

    Superb

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 3 ปีที่แล้ว +1

    Jai sri ram

  • @diwakarp1335
    @diwakarp1335 10 หลายเดือนก่อน

    Handsome hunk,maduranthagam eri katha ramar

  • @sunjothy5245
    @sunjothy5245 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @VK-ql6ou
    @VK-ql6ou 3 ปีที่แล้ว +1

    👌👌

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏👍arumai 🙏🙏🙏🙏

  • @sivakumar1275
    @sivakumar1275 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @azalraja436
    @azalraja436 3 ปีที่แล้ว

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @aravindhansr4144
    @aravindhansr4144 2 ปีที่แล้ว

    Veetuku padathuliyae irundum 5 years aah pogala
    Indha video paathadhuku aprm poganum nu thonudhu ...

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 ปีที่แล้ว

    ப்ரோ இந்த ராமபிரான் திருக்கோவில் எனக்கு மிகவும் பிடித்த திருக்கோவில்