மனைவியை உயிருடன் சாகடிக்கும் கணவர்களுக்கு இடையே இவர் வாழும் மனித தெய்வம் இன்னொரு ஜென்மம் இருந்தால் நீங்களும் உங்கள் மனைவியும் நூறு வருடம் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
மீண்டும் ஒரு தாஜ் மஹால். காதலுக்கு மரியாதை. நிறைய கணவர்கள் இவளை கட்டி மாட்டிகிட்டோமே என்கிற காலத்திலே, இவர் இல்லையே என்னோடு வாழ என்றும் ஏங்க செய்யும் மனைவிகளும் இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அண்ணனின் காதல் வாழட்டும்.
I saw a YT video recently where, an old man has built a temple for his wife..so, this is also yet another great news of conveying respect to his wife..Omg! so so natural & lively.. unbelievable!!👏 Uyirudan manaivi irukayile silar madhipadhilai, palar illicit affairs vaithullar, melum parpalar ippodiya pudhiya trend-in padi pazhaya manaivi irukayileye thunindhu vivaharathukuda seidhu kollamale marumanam seidhu kondu thenavattai sutri balam varuhindranarhal. Avarhalai police-o, matru Court-o kaidhu kuda seiya villai. So to say, idhupondra alpa keduketta manidharhalil "ivar oru manikamahavey thihazhindrar"!!👍
மணைவி உயிருடன் இருக்கும் பொழுது மணைவியின் அருமை சிலபோ்களுக்கு தொியாது. மணைவி இறந்த பின்புதான் மணைவியின் அருமை பெருமை தொிய வரும் அதுபோலதான் கணவரும். இறந்த பாரகுதான் புகழாரமே வரும்.
சிலுவையின் அடையாளம், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில். பரலோகத்தில் கலை செய்யும் எங்கள் பிதா. உங்கள் பெயர் புனிதமானது. உங்கள் ராஜ்யம் வாருங்கள். உம்முடைய சித்தம் பரலோகத்திலிருக்கும் பூமியிலும் செய்யப்படும். இன்று எங்கள் அன்றாட ரொட்டியை எங்களுக்குக் கொடுங்கள். நாங்கள் எங்கள் கடனாளிகளை மன்னிப்பதால் எங்கள் கடன்களை மன்னியுங்கள். சோதனையில் சிக்காமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும். ஆமென் ஏவ் அல்லது மரியா. அருள் நிறைந்தது. கர்த்தர் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பெண்கள் மத்தியில் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பழம். உங்கள் வயிற்றில் இயேசு. பரிசுத்த மரியா, இயேசுவின் தாய். பாவிகளாகிய எங்களுக்காக ஜெபியுங்கள். இப்போது மற்றும் எங்கள் மரணத்தின் மணி நேரத்தில். ஆமென் பிதாவுக்கு மகிமை. குமாரனுக்கும் பரிசுத்த ஆவியுக்கும். ஆரம்பத்தில் இருந்தபடியே. இப்பொழுதும் என்றென்றும் என்றென்றும். ஆமென்
மனைவியை உயிருடன் சாகடிக்கும் கணவர்களுக்கு இடையே இவர் வாழும் மனித தெய்வம் இன்னொரு ஜென்மம் இருந்தால் நீங்களும் உங்கள் மனைவியும் நூறு வருடம் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
உயிருடன் இருந்தாலே மதி பதில்லை இறந்த மனைவி க்கு சிலை வைத்த மனிதருக்கு நன்றி
இதை காட்டுங்கள் உங்க கணவரிடம்
அன்பு செலுத்துவார்
@@Vasanthaparavai சொல்லிவருவதில்லை அன்பு.
@@sarasaelizabeth1732 சிலருக்கு சொன்னால் தான் புரியும் paa
@@sarasaelizabeth1732 mathippum mariyathayum avanga avanga nadathaya paathu thaana varum.... first nee olunga irukka paaru aduthavangala kurai solrathuku munnadi
மனைவி எப்போ சாவா இன்னொருத்திய கல்யாணம் பண்ணலாம் என்று யோசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனிதர் வாழ்க வளமுடன்!!!
நல்ல அன்பு
உங்கள் மனைவி இன்னும் உங்களோடு வாழ்ந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது.
மீண்டும் ஒரு தாஜ் மஹால். காதலுக்கு மரியாதை. நிறைய கணவர்கள் இவளை கட்டி மாட்டிகிட்டோமே என்கிற காலத்திலே, இவர் இல்லையே என்னோடு வாழ என்றும் ஏங்க செய்யும் மனைவிகளும் இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அண்ணனின் காதல் வாழட்டும்.
இவ்வளவு அன்பான கணவருடன் நீடுழி வாழ அந்த மனைவிக்கு பாக்கியம் இல்லை என்பது தான் வருத்தம்
உண்மை
Yes
@@ilakiasanjeev3643 mm
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு கிடைத்த மிக பெரிய வரம் தெய்வம் ஐயா நீங்கள்
உயிருடன் இருக்கும் மனைவியை தன் செய்கையால் சாகடிக்கும் ஆண்கள் மத்தியில் இப்படி ஒரு கணவரா.நல்ல மனிதர். வாழ கொடுத்து வைக்காத மனைவி.
unga kanavar padichida poraar madam ... avar paaka kaatiyu del pannunga ..
நிச்சயமாக
En kanavarum sagadikura Maari pesuvaaru kodumai paduthuvaaru
நிறைவாக மனைவியுடன் வாழ்ந்தவரால் மட்டுமே இப்படிச்செய்ய முடியும்.
I pray God to bless all the women to have like this husband
ஒருவருக்கு ஒருவர்
புரிந்து வாழ்வதே
இன்பம் அன்பு ஆனந்தம் எல்ழாம்
A true lovable husband, really I am teared about this
"கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்"
என்ற பழமொழி கேட்டதுண்டு..!!
இறந்த பிறகும் மனைவியை நேசிக்கிற கணவர், இந்த மாதிரி கதையில் கூட கேட்டதில்லை...!!
உண்மையான மனிதநேயத்துடன், அன்யோன்யமாக வாழ்ந்த அன்னப் பறவைகள்...!!
இப்படிப்பட்ட அபூர்வமான தாய், தந்தையைப் பெற்ற குழந்தைகள்...!!
$®© Erode Tamilnadu.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....
உண்மையான காதல் என்றும் அழியாது..... இதை பார்த்த பிறகு வியந்து விட்டேன்.... 🙏🙏🙏
Silai vaikiravan mattume nallavan kidayathu..... cycle vachirukura kooli velaikaarar kooda avar pondatiya nadakka vaikama thaan paathukiranga
@@sriram-ze6es cool cool Nanba....
@@rajarani9460 naan eppo unaku nanban aanen... nee enna paathrukiya?? Illa naan unna paathrukenaa?
ஸ்ரீ ராமர் வழியில் இம்மாதிரி செய்திருக்கிறார்.சிறப்பு 🙏🙏🙏👌👌👌👍👍
அன்புக்கு எல்லையே இல்லை என்பதற்கு இதுவே சாட்சி
I saw a YT video recently where, an old man has built a temple for his wife..so, this is also yet another great news of conveying respect to his wife..Omg! so so natural & lively.. unbelievable!!👏
Uyirudan manaivi irukayile silar madhipadhilai, palar illicit affairs vaithullar, melum parpalar ippodiya pudhiya trend-in padi pazhaya manaivi irukayileye thunindhu vivaharathukuda seidhu kollamale marumanam seidhu kondu thenavattai sutri balam varuhindranarhal. Avarhalai police-o, matru Court-o kaidhu kuda seiya villai. So to say, idhupondra alpa keduketta manidharhalil "ivar oru manikamahavey thihazhindrar"!!👍
அதுதான் எதுவும் கையைவிட்டுப் போனபின்புதான் அதன் அருமையும், பெருமையும் எல்லோருக்கும் புரியும்.
Pure true love. Good husband ❤️👍🙏
இந்த உலகத்தில் எந்த ஒரு உறவையும் அளவுக்கு மேல் நேசிக்ககூடாது.
அதையும் தாண்டி நேசித்தால் காலம் பிரித்துவிடும்.
உங்களை வாழ்த்த வார்தைகளே இல்லை ஐயா.!!!.
Inda point hard ( but this is true) tooomuch keep anbu also give very sad when they left from us
Sad situation edirkolla manadai study aaga vaithukolla vendum
Ivarin anbu mezuku poola urukiyadaal vandadu anda amma vin silai
Correct bro 😥
இதற்கு செலவு செய்த தொகையை ஏதேனும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்திருந்தால் அந்த அம்மாவின் ஆன்மா மகிழ்ந்திருக்கும்
I salute sir great love god bless you
இந்த மெழுகு சிலையால் அவருடைய மனைவிக்கு எந்த பயணம் இல்லை அவள் இருக்கும்பொழுது தேவையான பணிவிடைகள் செய்து மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது சிறந்தது
மனைவியை கேவலமாக நடத்தும் இந்த சூழலில் , இப்படி அன்பு நிறைந்த கணவன் கிடைத்தும் வாழ கொடுத்து வைக்கவில்லையே ,
உயிருடன் இருக்கும் போதே எங்களை மிதிக்கிறார்கள்
Nee olunga iruntha avangalum olunga iruppanga
shanmuga raja
பெற்றோர் சில குழந்தைகளை எவ்வளவு ஒழுக்கமாக வளர்த்தாலும் சிலர் குறுக்கால் போகத்தான் செய்யும் அப்படியான ஒன்றுதான் இதுபோல....??
உண்மையான அன்பு
Super husband good man real mind 👍👍👍
This is known as happy family with mutual understanding
உண்மையா காதல்
உலகத்திக்கிற்கு
உணர்த்திய காதல்
சிலை வைத்தால் மட்டுமே தான் உண்மையான அன்பு காதல் எல்லாம் இருக்கு என்று அர்த்தமா சிலைகள் வைக்க முடியாவர்கள் அன்பு இல்ல அப்படியா
@@kannanmunis4160 அன்பு எல்லா இடத்திலும் உண்டு நண்பா
நாம பாக்குற விதத்தில் தான் உள்ளது
உண்மையான கணவர்
Super man his wife is very lucky
Omg very nice u are best sir
Andavaray ivarudaya manaviruppathai niraivetri ivarodu irupparaga God bless that person in the name of JESUS
நெகிழ்ச்சி 👏👍🙏
ஆமா pa
Really great man
அருமை
Very Good Husband
Drushti.aagaamal irukkanum may God bless your family
Nee vaikamal iruntha sari... pombalaya thavira vera yarukum porama jasthiya irukathu
அருமை என்ன ஒரு பாசம்
Great person🙏
Great husband 🙏🙏🙏🙏
Really great sir
Very great men
சிலை செய்த கலைஞர் பாராட்டுக்குரியவர். முகவரி ph number please....
Contact number kedaichitha
@@ulivewithmelaxmanan3791 கிடைக்கவில்லை..
Great
True love
Super great person
Kanneer varukirathu....grate husband
அம்மா என்றாலே ஓர் உயிர்
Excellent love
மணைவி உயிருடன் இருக்கும் பொழுது மணைவியின் அருமை சிலபோ்களுக்கு தொியாது. மணைவி இறந்த பின்புதான் மணைவியின் அருமை பெருமை தொிய வரும் அதுபோலதான் கணவரும். இறந்த பாரகுதான் புகழாரமே வரும்.
Real hero anna valtthukkal
👍👍👍👍❤️good great God bless you
சிலுவையின் அடையாளம்,
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில்.
பரலோகத்தில் கலை செய்யும் எங்கள் பிதா.
உங்கள் பெயர் புனிதமானது.
உங்கள் ராஜ்யம் வாருங்கள்.
உம்முடைய சித்தம் பரலோகத்திலிருக்கும் பூமியிலும் செய்யப்படும்.
இன்று எங்கள் அன்றாட ரொட்டியை எங்களுக்குக் கொடுங்கள்.
நாங்கள் எங்கள் கடனாளிகளை மன்னிப்பதால் எங்கள் கடன்களை மன்னியுங்கள்.
சோதனையில் சிக்காமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும். ஆமென்
ஏவ் அல்லது மரியா. அருள் நிறைந்தது. கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்.
நீங்கள் பெண்கள் மத்தியில் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பழம். உங்கள் வயிற்றில் இயேசு.
பரிசுத்த மரியா, இயேசுவின் தாய். பாவிகளாகிய எங்களுக்காக ஜெபியுங்கள்.
இப்போது மற்றும் எங்கள் மரணத்தின் மணி நேரத்தில்.
ஆமென்
பிதாவுக்கு மகிமை. குமாரனுக்கும் பரிசுத்த ஆவியுக்கும்.
ஆரம்பத்தில் இருந்தபடியே. இப்பொழுதும் என்றென்றும் என்றென்றும். ஆமென்
Very very lucky.
True affection never fail.
This shows true unlimited love
Super Sir
Valkavalamudan sir nandri
Awsome I like it.i can't believe this
Meisilirkavaitha mamanthanungalmanavikoduthuvaikavilaisirnantry
Excellent
U r great
arumai
True love ❤
Super sar
Very great sir very great sir
😭 it's true love appa 👍👍👌👌👌😥😥😥
Super. Super
Really great
வாழ்க வளமுடன்
Super iyya
நல்ல மனிதர் குப்தா
Excellent 😊😊
super
Great sir neenga
செம்ம
Supper
Super excellent
Great husband
Very good
Wow super 👌👌👌👌👌👌
Great sir
vaalha valamudan
Good
Salute u sir
சூப்பர்
Arumai
Super.wife is very lackey
Superrrrrrrrrrrrrrrrr sir selute
அந்த அம்மா அப்படி அவர் கணவனை கவனித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
குடிச்சிட்டு வந்து அடித்து கொல்லு கிற ஆண் கள். மத்தியில். இப்படி ஒரு கணவர்
செம.
😍 love is god
Super housband
True love 👍
Heart touching news 😢🙏
Good sir
Yenakum yen appa sila saiyanum asaiya eruku avara thirupi parkanum pola eruku
Vanakam unggaluku ethum yarum contack kidaitha enakkum kodungga
Great sir,,,💕💕😭😭
Super 🤩
Good man