How can you be cheated by your Lawyer | Part - I | Mr Ynot
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- How can you be cheated by your lawyer | Part - I | Mr Ynot
வழக்கறிஞர்கள் எந்தெந்த விஷயங்களில் தங்களது கட்சிக்காரர்களிடம் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஒரு வழக்கறிஞரின் பார்வை. பாகம் -1
அடிப்படை சட்டங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் : bit.ly/3jaN2g1
கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் : bit.ly/2Qo3FYW
விழிப்புணர்வு : bit.ly/2QhsHcw
FOLLOW ME
Facebook Page 1 : bit.ly/2ZsWwe1
Facebook Page 2 : bit.ly/2BV6iha
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#MrYnot
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் நீதிமன்றக் கட்டணம் குறித்து அப்டேட் ஆக இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பு: மாற்று முறையாவண சட்டத்தின் நீதிமன்றக் கட்டணம் மாற்றம் வந்த போது, எனது கட்சிக்காரர் ஒருவருக்கு நான் காசோலை தொகையில் 0.5% நீதிமன்றக் கட்டணம் என்று தகவல் அளித்து தயார் செய்ய சொல்லி விட்டேன். காசோலை தொகை 1 கோடி.
அந்த வகையில் நீதிமன்றக் கட்டணமாக 50,000/- தயார் செய்ய சொல்லி விட்டேன். மறுநாள் அவர் எனக்கு பேசினார். நான் காசோலை வழக்குகளுக்கு அதிகப் பட்ச கட்டணம் 10,000/- தானாமே சார். 20 லட்சத்திற்கு மேற்பட்ட காசோலைகள் வழக்குகளில் நீதிமன்றக் கட்டணம் 10,000/- தானாம் சார். தப்பா எடுத்துக்காதீங்க என்றார். எனக்கு உசுரே போச்சு. மனிதர் நம்மை பற்றி என்ன நினைத்து இருப்பார். நாம் பொய் சொல்லி பணம் வசூலிக்கப் பார்க்கிறோம் என்று நினைத்து இருப்பாரோ என்ற குற்ற உணர்ச்சி இன்று வரை இருக்கிறது.
அன்றைய கவனக்குறைவு ஒரு பாடமாக கொண்டு, இன்று வரை கவனமாக இருக்கிறேன்.
Nice sir
Very nice SIR
Super bro
Nanum advocate dhan valthukal brother 🙏🔥🔥🔥🔥
Sir ur cell number plz
இதைச் சொல்வதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும்..... நீங்கள் வழக்கறிஞர் என்பதைத் தாண்டி நல்ல மனம் படைத்தவர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்....🙏🙏🙏
உங்களைப் போன்ற நல்ல நேர்மையான வழக்கறிஞர்களை இருந்தால் மட்டுமே நீதி நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் சார் நீங்களே நல்ல வழக்கறிஞர்களை அடையாளம் காட்டுங்கள் சீரும் சிறப்புடன் வாழ்வீர்கள்
நான் பல சிவில் வழக்குகள் சம்மந்தமாக கீழமை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செல்பவன் உங்களை போன்று நேர்மையான வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறேன் நான் ஒருவழக்கில் வழக்கறிஞரிடம் எத்தனைமுறை கேட்டும் ஒரு வழக்கில் நீதிமன்ற கட்டணத்தை சொல்லவில்லை நீங்கள் கூறும் சட்ட விளக்கம் மிகவும் அருமை உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Ll,,
இறைவனே நேரில் வந்து கூறியது போன்று ஒரு உணர்வு நன்றி❤
நீங்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர். உங்களை. போல்.
ஒரு சில மனிதர்கள் இருப்பதால்தான். மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம்
உண்மையில் நீங்கள் ஒரு சமூகப் போராளியாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு
உள்ளது ஆகையால். நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம் உங்கள் பின்னாடி நாங்கள் தொடர்வோம் என்று பெருமிதத்துடன். தெரிவித்துக் கொள்கிறேன். K. கோடீஸ்வரன். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர். சட்ட ஆர்வலர் அமைப்பு. நன்றி ஐயா
நியாயம்தான் சட்டம். உங்களை போல நிறைய நபர்களை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும்.
இறைவன் தங்களுக்கு தீர்க்க ஆயுளையும் , வெற்றியையும் , மகிழ்ச்சியையும் கொடுக்க இறைவனிடம் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.
உங்களுடைய பதிவு மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பதிவு மக்களுக்கு தேவையான பதிவு மிகவும் மக்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு அக்கறை நன்றாக தெரிகிறது ஐயா
சார் நீங்கள் நீதி நிலைக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள்.வெற்றிபெற வேன்டுகிறோம்.நன்றி சார்
சார் வணக்கம் உங்களதான் நான் தேடிட்டு இருந்தேன். என்னுடைய ரொம்பநாள் சந்தேகன்லை தீர்த்து வைக்குறிங்க unga சேனல் subscribe பண்ணிட்டேன் thanks sir keep it up
நன்றி சார்
அய்யா தாங்கள் நீதித்துறை சம்பந்தமாக தனித்தனி பகுதியாக பிரித்து கருத்துரைகளை வழங்க மிகவும் அன்புடனும் நன்றியுடனும் கேட்டுக்கொள்கிறேன் .வாழ்க வளமுடன் நலமுடன் .
மகிழ்ச்சி அய்யா...நீங்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டுகிறேன்.....
பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி உண்மையைக் கூறி பணம் கேட்பது தப்பு இல்லை...
சார் வணக்கம் 🙏 உங்களது சட்டம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ சாமானிய மக்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்து சமூக சிந்தனையோடு செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதுபோல் உங்களது பணி மென்மேலும் தொடர வேண்டும் சார் நன்றி வணக்கம் 🙏
நல்ல தகவல்கள் மக்களை காக்கும் மாமேதை வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
Thanks
மிக மிக நன்றி. மிக நெருங்கிய என் வழக்கறிஞர் நண்பரிடமிருந்தே ஏமாற இருந்தேன்.
தங்களின் சேவை சமூகத்திற்கு பயனுள்ளது. ❤ ❤ ❤
மக்களுக்கு நீங்கள் அறிவுரை செய்வதும் ஒரு புண்ணியம் கிடைக்கும்
அருமை அண்ணா நானும் 15 ஆயிரம் வரை ஏமாற்றம் அடைந்து இன்று வரை என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க்கிறேன் அண்ணா உங்கள் பதிவை பார்த்துதான் நான் மறுபடியும் அந்த வழக்கை தொடர உங்களை போல நல்ல வழக்கறிஞரை தேடுகிறேன் அண்ணா நன்றி அண்ணா நான் சிவகெங்கை மாவட்டம் தேவகோட்டை
சார் வணக்கம் நீங்கள் யூடியூப் சேனல் மூலம் பேசி வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் நீங்கள் சாமானிய மக்களும் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் மிகவும் எளிமையான முறையில் தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் பேசி வருகிறீர்கள் சூப்பர் உங்களின் சேவை இதுபோன்று மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சார். எதையும் பார்த்தால், பார்க்காதது போல செல்வோருக்கு மத்தியில் வந்து, நேரம் செலவழித்து மனதார வாழ்த்துகிறீர்கள். இதுவும் ஒரு சிறப்பு இயல்பு தான் சார்.
உங்கள் போன்றோரும் உள்ள இந்த சமூகத்திற்கு நான் கற்ற கல்வியை, என் அறிவை இச்சமூகத்திற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த முயல்கிறேன்.
நன்றி சார்.
@@mrynot வாழ்த்த வார்த்தையே இல்லை,சார்.
வக்கீல் கோர்ட்டில் வாதிடுவது இல்லை.. தன்னுடைய கட்சிகார்களை பயமுமூட்டவும் அதை வைத்து பணம் பிடுங்க வாதிடுவது தான் பெரும்பாலும்... அனுபவம்
You know this open talk decrease your earnings but didn't think about it. This is showing you are a honorable person. Really i like you sir
Äll The very best of luck 🤝
thank you sir
The word honourable suitable
100% to you
your honour!
சட்டம் ஒரு இட்டு அறை, வக்கில்களின் வாதம் ஒரு விளக்கு என்றார், அண்ணா, ஆனால் அந்த விளக்கு!, வக்கில்கள் மட்டும் அல்ல!, எல்லோரும் ஏந்தவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் ஆசிரியர்களுக்கே உரித்தானது.அந்தவகையில் நீர் எல்லோருக்குமான பேராசிரியர்!. வாழ்த்துக்களும், நன்றிகளும் உங்கள் தொடர் பணிக்காக!
thank you for your words.. heart feel full of satisfied. thanks again
Sir unga number kudunga sir pls @@mrynot
ஐந்து பூதங்களும் உங்களை வாழ்த்தட்டும் கடவுள் நேரில் வந்து பேசியது போல் இருக்கு சார்.❤❤❤❤❤❤❤❤❤ஒன்பது நவக்கிரகங்களும் வாழ்த்தட்டும் சார்.🙏🙏
நன்றி சார்
உண்மை வெளிச்சத்துக்கு வந்தது உங்களால்
Very good information sir thank you
For me very very useful because I am studying in law final year 🙏🙏🙏
நன்றிங்க வாழ்க வளமாக நலமாக இனிமையாக ❤
உங்களுடைய அறிவுறுத்துதல் சிறப்பானது.
உங்கள் குடும்பம் நன்றாக வாழ நான் இறைவனை பிராத்தனை செய்கின்றேன்.
🙏💐🎍
தங்கள் பதிவு இப்போது தான் பார்த்தேன். பயனுள்ள பதிவு.
தங்கள் தொடர்பு எண் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். இது தான் பாதிக்கப்பட்ட எனக்கு வடிகால் சார்.
8754014990
நன்றி நீங்கள் பல்லாண்டு நலமுடன வளமுடன வாழ்க
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல சார்
இந்த பொருளில் பதிவு செய்தமை மிக சிறப்பு....காரணம் பல lawyers இதை தன் செய்கிறார்கள்....
தெளிவான பதிவு. உங்களின் சட்ட விழிப்புணர்வு தொடர எனது வாழ்த்துக்கள் சர்.
நன்றி
Ungaludaiya thaaralamanathirku Vazhthukal anna. Ungal work sirakka vazhthukal👍
வெளிப்படைத் தன்மையை பற்றி கூறுகிறார் வழக்கறிஞர் அவர்கள் உண்மைதான்
நான் பல்வேறு நீதிமன்றங்களுக்கும் சென்று இருக்கிறேன் சொத்து சம்பந்தமாக கடந்த 60 வருடங்களாக வயதாகிவிட்டது முடிவே இல்லை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் ஆனால் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களுக்கு கடவுள் தண்டனை நிச்சயம் கிடைக்கும் எங்கள் தந்தை பாட்டனார் காலத்தில் 150 வருடங்களுக்கு முன்பும் பல சொத்துக்களை இழந்து இருக்கிறோம் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி ஆனால் சிலர் வெள்ளைக்கார நீதிமான்கள் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஒருவனுக்கு நேரம் கெட்டு விட்டது என்றால் கோர்ட்டுக்கு போக நேரிடும் இதுதான் விதி முன்னாள் தலைமை நீதிபதி அவர்கள் என்னுடைய நண்பரிடம் கூறியிருக்கிறார் கோட்டுக்கு போகாமல் இருப்பது போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமல் இருப்பது ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருப்பது இதைவிட மகிழ்ச்சி ஒன்றும் இல்லை நம்மால் இயலாது விதி கடவுள் கையில் உள்ளது
உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு வருந்துகிறேன் சார். இருந்தாலும் காலைக் கடிக்கும் வகையில் செருப்பைத் தேர்வு செய்தால் தவறு யாருடையது? நமக்கு ஏற்ற செருப்பை நாம் தான் தேர்வு செய்யவேண்டும் சார்
நிதியும் நீதியும் நேர்மையாக இருக்கவேண்டும் என்கிற கொள்கை, நோக்கம், தங்களைப் போலவே சக வழக்கறிஞர்களுக்கும் இருந்தால் நலமாக இருக்கும் நன்றி 🌹🌹🙏
தங்களது. அணுகு முறை மிகவும் நன்று. நன்றி
உண்மை நீங்கள் சொன்னதால் நாங்கள் தெரிந்து கொண்டோம்
நன்றி சார்
Great, Many advocates never share this information, Thanks for creating awarenes
Thanks for your appreciation sir.
நீங்கள் சொன்னது போல வழக்கறிஞர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்துவ திறமையை வளர்த்துக் கொண்டு பணம் மற்றும் பெயரை சம்பாதிக்கலாம் இந்த கருத்து அனைத்து துறைக்கும் பொருந்தும் அரசு பணியை தவிர்த்து... நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் உங்களுக்கு என் வாக்கை பதிவு செய்ததில் பெருமை கொள்கிறேன்...
மிகுந்த மகிழ்ச்சி சகோதரர். உங்கள் நம்பிக்கைக்கு நன்றி
ஐயா ஆர்புதம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Super sir , Congratulations, now I also have same problem, I watch Regularly, thanks Sir
🙏🙏 அண்ணா நீங்க தான் உண்மையான ஹிரோ 🙏🙏
Super அருமை ❤❤❤
உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉🎉
நன்றி. மிக்க நன்றி ஐயா இந்த பதிவு,
Supper Sir,you are the Greatest. Advagate in the world. Comment by N.Ramu
உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் சார்
நல்ல முறையில் தகவல்கள் தெரிவிக்கின்ற மனதிற்கு மிக்க நன்றி! 🙏🙏🙏,👍👍👍.
🙏❤
Really hats off and salute sir truth always triumphs
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
சார் வணக்கம் இதுபோல கிரிமினல் வழக்குகளில் உள்ள நீதிமன்ற கட் பண்ண விபரங்களையும் இன்னொரு பதிவில் தெளிவாக பதிவிடுங்கள் என்று தங்களை பணிவுடன் வேண்டுகிறோம் உங்களுடைய நேர்மையான இந்த பதிவிற்கு மிக மிக மிக மிக மிக மிக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
super sir now i have cleared doubt really great explanation
அருமையான பதிவு சார்
வாழ்க வளமுடன் 🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம்.
Thank u very much sir, nice information , poor people need u sir,
பொய்யை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லி பொய்யாக தவறான நபர்களை respondent ஆக ஜோடித்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் எனது பார்வையில் கேவலமானவர்கள். நான் பாதிக்கப்பட்டு வருகிறேன்.
Very good information, I do more & more information from you .Thams .
AN HONEST MAN IS THE NOBLEST WORK OF GOD
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா,
Good Sir Your Honest Man
சகோ. நீங்க சொல்வது 100-க்கு100 உண்மை.35000மவுண்ட் பீஸ் என வாங்கிட்டு 5000- தான் கட்டியுள்ளது கடைசியில் தான் தெறிஞ்சுது
Wonderful work done sir.. thank you
ஐயா, வாழ்க பல்லாண்டு, தொடரட்டும் உங்கள் சேவை.🙏🏼
Super super sir
வாழ்த்துகள் நண்பரே 🍀🙏☘️
நன்றி சார்
நல்ல தேவையான பதிவு
அருமை sir......
Super sir thank u very much sir useful information
EXCELLENT HONEST SPEECH SIR
இந்த நேரத்தில் நானும். என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 2018 loss my army job unfortunately injury .my disablity pension rejected . I have case filed Armor tribunal cheenai . Not even a single rupee paid my cases. He counted my difficult situation helped our advocate .சில உயர்ந்த உண்மையான வழக்கறிஞர்கள் உள்ளார்கள் . அவர்களுக்கு ஒரு ராணுவ வீரனாக மரியாதை செலுத்துகிறேன்...
👍👍👍 நன்றி... இது போன்று சந்தேகண்களை சொல்லுங்க..
Lawyer ask more money in our case. We don't know prober rules and regulations. Sir aplode more like this.
சிறப்பான விளக்கம் நன்றி அண்ணா
Useful message to public
அய்யா, எனது அக்கா-வின் கணவர் ஒரு வருடம் முன்பு இறந்து விட்டார், எனது மாமா-வின் பணப் பயன் அக்காவிற்கு சேர கூடாது என்ற நோக்கத்தில் மாமியார் மற்றும் கொழுந்தனர் மற்றும் நாத்தனார் சேர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.., எதிர்த்தரப்பினர் கூறுவது என்னவென்றால் பணப்பயனில் 75% தாய் என்ற முறையில் எனக்கு கொடுத்தாக வேண்டும், என்று கூறுகின்றனர், ஆனால் வழக்கு தொடுக்கும் போது, அதில் எனது மருமகள் எனக்கு தெரியாமல் பணப்பயன் பெறுவதுற்கு உண்டான அனைத்து வேலைகளையும் முன்னின்று முழுவதையும் அவர்கள் எடுத்து கொள்ள முயற்சிக்கின்றனர் என்று கோருகின்றனர்...வழக்கில் வழக்கு ஒரு வருடமாக நிலுவையில் உள்ளதால் என் அக்கா பிழைப்புக்கு கஷ்டப்படுகிறார்கள், தம்பி என்ற முறையில் என்னால் முடிந்த உதவி செய்து வருகிறேன். மேலும் உன்னை வாழ விட மாட்டேன் என்று மறைமுகமாக மிரட்டுகின்றனர்.
Judgement அப்போ எப்டின்னாலும் decree ல detaila தெரிஞ்சிடும்.. Advocate from chennai😊
Online la judgement capy ella. Curtla. Vaki thara sonna lawyer 2000 vakidu sariyana judgement vaki tharala. Call pannuna respans ella. Eppa eppady naa judgement vakarathu. Chinnai high curt divors case 2019
@amutha shankar வழக்கறிஞர் பலர் கட்சிக்காரரிடம் பணம் வாங்கி பிழைத்து; கட்சிக்காரனை அவமரியாதை மற்றும் ஏமாற்றும் உள்ளடி வேலைகளைத்தான் செய்கிறார்கள்...
இதில் இப்போதும் நான் மதுரை திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்😭😭😭..
அது ஒரு "சார்ப்பு "நீதிமன்றம்
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்🌹
Very good sir useful and informative
Romba super sir.miga thelivana padhivu
Good and nice Reference sir
Real God..... Sir... U r great...
God bless. u..........
என்னுடைய தனிப்பட்ட அனுபவம் - என் நண்பரின் தந்தை பணிபயன் பெற என்னுடைய உழைப்பில் அதற்காக தனிப்பட்ட முறையில் புத்தகங்கள் வாங்கி படித்து எந்த பணமும் பெறாமல் அறிவிப்பு அனுப்பினேன். பின்னிட்டு அவர் துறையில் அவரை அழைத்து பணிபயனை கொடுத்து விட்டனர். ஆனால் அந்த விஷயத்தை கூட என்னிடம் தெரியபடுதாமல் மறைத்து விட்டார். இங்கே தவறு செய்தது யார் சார். இங்கே அனைவர்களும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை
Good Instruction.
அருமை அருமை சார் வாழ்த்துக்கள்
Nice sir, thank u, nice for u r open heart
ஐயா பதிவு நன்றாக இருக்கிறது விபத்து சம்பந்தப்பட்ட வழக்கை தெளிவுபடுத்துங்கள்
You are God sir...
அருமையான தகவல் 🙏
Very useful information Sir. Hats off! Can you please let me know the court fees for divorce and children guardian cases.
for divorce case.. 50 rupees and 25 Rupees. 50 for sub court, 25 for family court
@@mrynotjevanamsam Court fees sollunga sir plzz
Rs 20 is the court fee for maintenance petition
Excellent
good sir
Good ❤❤❤❤❤
super topic sir..
Unmaiya erukka valthukkal
நன்றி ஐயா தான் செட்டில்மென்ட் கணவர் மனைவி தானம் பதிவை வெளியிடவும்😢😢
விபத்து இழப்பீடு வழக்கு செலவு வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா..
Valthukkal sir