நம்ம பண்ணைக்கு செம்மறி ஆட்டு குட்டிகள் வாங்க போவோம்|சாந்திபுரம் ஆட்டு சந்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 45

  • @Crunchtamilgaming
    @Crunchtamilgaming 5 หลายเดือนก่อน +3

    Super tambi

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
    *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
    *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
    *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
    *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
    *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
    *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
    *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
    *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
    *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
    *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
    *இது இயற்கையின் நியதி...*
    *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
    *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
    *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
    *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
    *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
    *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
    *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
    *உடலால் மனித பிறவி சைவம்...*
    *உயிரால் மனித பிறவி சைவம்...*
    *குணத்தால்மனித பிறவி சைவம்...*
    *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
    *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
    *"சைவ உணவையே உண்ணுவோம்....."*
    *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
    💐💐💐
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @irshadkhan5453
    @irshadkhan5453 5 หลายเดือนก่อน +1

    Nice Video

  • @kumarilamathy
    @kumarilamathy 5 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 5 หลายเดือนก่อน +1

    Bro Salem delivery pannamudiyuma??

  • @sarathvijay5276
    @sarathvijay5276 5 หลายเดือนก่อน +1

    Gudur santhai visit pannunga bro

  • @rpalanivelrpalanivel6522
    @rpalanivelrpalanivel6522 3 หลายเดือนก่อน +1

    சாந்திபுரம் ஆட்டு சந்தை லொகேஷன் வேன்டும்

  • @Cattlefeeds_SSB
    @Cattlefeeds_SSB 5 หลายเดือนก่อน +2

    ஆடு மாடு தீவனம் தேவைக்கு - ssb cattle feeds - you tube channel

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 5 หลายเดือนก่อน

    ப்ரோ நீங்க எத்தனை குட்டி வச்சி இருக்கீங்க ❤

  • @johndavid5651
    @johndavid5651 5 หลายเดือนก่อน +1

    Brother colour different, Ongole juttbi, Nellore juttbi, Andra nattu kutty, next video talk from local treders. Please confirm.

  • @navaneethvee3822
    @navaneethvee3822 3 หลายเดือนก่อน

    அண்ணா இது எந்த மாவட்டம் எந்த ஊர்??

  • @nellaihyder7598
    @nellaihyder7598 5 หลายเดือนก่อน +3

    வளர்ப்பு குட்டி உயிர்எடைக்கு 15 கிலோ வரை உள்ள செம்மறி குட்டிகளை கிலோ 450 அளவிற்கும்
    உயிர்எடை 20கிலோ உள்ள குட்டிகளை 400-420 க்கும்
    மிகாமல் வாங்கினால் லாபம்
    இந்த விலைக்கு கூடுதலாக வாங்கினால் வாங்கியவர்க்கு நஷ்டம்

    • @tamilselvantamilselvan9286
      @tamilselvantamilselvan9286 5 หลายเดือนก่อน +2

      ரொம்ப சரியா சொன்னீங்க ஐய

    • @am.kathirvel1317
      @am.kathirvel1317 3 หลายเดือนก่อน

      380 ku kedai kuttya na kuduthudu irukka bro, adikarinji

  • @yuva999
    @yuva999 5 หลายเดือนก่อน

    Anna neenga entha ooru.nan natrampalli.

  • @m.prabumurugan8859
    @m.prabumurugan8859 5 หลายเดือนก่อน +1

    Rate?. Commens podu

  • @Yasar-Arafath-kilakarai
    @Yasar-Arafath-kilakarai 5 หลายเดือนก่อน +1

    Bro santhipuram to tamilnadu gate money yevlo varum bro? And transport money ?

    • @நம்மஊருவிவசாயம்IND
      @நம்மஊருவிவசாயம்IND  5 หลายเดือนก่อน

      ப்ரோ வண்டி வாடகை நீங்க எங்க இருக்கீங்க என்ற பொறுத்துதான் ப்ரோ கேட் மணியை பத்தி நான் கேட்டு சொல்றேன் ப்ரோ

  • @g.dharmardg48
    @g.dharmardg48 4 หลายเดือนก่อน +1

    😅

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 5 หลายเดือนก่อน +1

    கூடுரை விட விலை அதிகம் நன்பா

  • @rsaker584
    @rsaker584 5 หลายเดือนก่อน +1

    வெல்ல ஆடுவிடியேபேடவும்

  • @younusshariff8359
    @younusshariff8359 5 หลายเดือนก่อน

    26 k rate adhigama

  • @vtpcreativeyt7402
    @vtpcreativeyt7402 5 หลายเดือนก่อน +1

    Price

  • @Vengatesan__23
    @Vengatesan__23 5 หลายเดือนก่อน +1

    வியாபாரிகள் உடைய போன் நம்பர் குடுங்க

  • @georgebernard4670
    @georgebernard4670 5 หลายเดือนก่อน +1

    வியாபாரிகளின் போன் நம்பர் போடுங்க சகோ

  • @rsaker584
    @rsaker584 5 หลายเดือนก่อน +1

    அன்னே3000ஆயிரத்க்குகிடைக்ம்மா

  • @karthickkarthick5932
    @karthickkarthick5932 5 หลายเดือนก่อน +1

    இந்த சந்தை என்று நடை பெறுகிறது

  • @karthickkarthick5932
    @karthickkarthick5932 5 หลายเดือนก่อน

    Ungaludiya number kudunga bro