எத்தனை திரள் என் பாவம் (138/163) பல்லவி எத்தனை திரள் என் பாவம், என் தேவனே! எளியன்மேல் இரங்கையனே What a multitude are my sins, O my God! Have mercy on this wretch, O God. அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே; நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே -எத்தனை My heart is ever wicked, O my God. I am altogether inconstant; you are my stay. சரணங்கள் 1. பத்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ? பணிந்திடல் ஒழிவேனோ? சுத்தமுறுங் கரம்கால்கள், விலாவினில் தோன்றுது காயங்கள், தூய சிநேகா! -எத்தனை Can I say I am not bound to you? Can I cease to worship you? The wounds apparent in your hands, feet and side provide cleansing (from my sins), O divine Friend! 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே இடைவிடாதிருக்கையிலே, உன்றன் மிகுங் கிருபை, ஓ மிகவும் பெரிதே உத்தம மனமுடையோய், எனை ஆளும்! -எத்தனை While my iniquities are always before my eyes, crowding in upon me, Your great grace abounds greatly. Rule over me by the excellence of your mind! 3. ஆயங் கொள்வோன்போல், பாவ ஸ்திரீபோல் அருகிலிருந்த கள்ளன் போல், நேயமாய் உன் சரண் என வணங்கினேன் நீ எனக்காகவே மரித்தனை, பரனே! -எத்தனை Like the tax collector, the sinful woman, the thief next to you (on the cross), With affectionate love I bow in worship at your foot, which I seek to for refuge, O God most High who died for me! 4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன் கெடு பஞ்சத்தால் நலிந்தேன்; இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான் எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே! -எத்தனை Like the prodigal son I wandered about as a sinner, wasting away from dire famine. I am unworthy to be called your beloved son. It is because of you that I am saved, O my benefactor! Glossary திரள் - multitude, myriad எளியன் - wretch, poor man, destitute person இரங்க - have mercy, have pity ஐயன் - God நித்தம் - always, ever, eternally தீய - evil, wicked நிலைவரம் - constancy, permanence, firmness, stability, steadiness தாபரம் - foundation, basis, shelter, support, habitation, stay (connotes fixedness, firmness) பத்தம் (பந்தம்) - bond, tie, affinity, attachment, relation என்ப - what is said to be பணிந்திடல் - worship, submit to, obey ஒழி - cease, stop, leave off சுத்தமுறும் - making clean, purifying, cleansing (சுத்தம் + உறுதல்) விலா - side (of the body) சிநேகா - (kind) friend அநீதி - injustice, iniquity, unrighteousness பெரிது - that which is great, big, or large உத்தமம் - that which is preeminent, most excellent, or perfect ஆள்தல் (ஆளுதல்) - to rule, reign over, govern ஆயங் கொள்வோன் - tax collector அருகு - vicinity, neighborhood, adjacency நேயம் (நேசம்) - love, affection, devotion உன் சரண் என வணங்கினேன் - I bow in worship at your foot (சரண்), seeking to you for refuge (சரண்) பரன் - God most High, Supreme Being கெட்ட மகன் - the prodigal son துட்டன் (துஷ்டன்) - wicked fellow பஞ்சம் - famine நலிதல் - to grow thin, to waste away இட்டம் (இஷ்டம்) - desire, love, friendship, attachment பாத்திரன் - a worthy person நிமித்தம் - cause, reason அப்பன் - benefactor
Really heart touching song....i felt as if i was kneeling down before God and singing this song for his mercy and Grace...May Lord Jesus bless the entire team involved in the composing...
எத்தனை திரள் என் பாவம் (138/163)
பல்லவி
எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே
What a multitude are my sins, O my God! Have mercy on this wretch, O God.
அனுபல்லவி
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;
நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே -எத்தனை
My heart is ever wicked, O my God. I am altogether inconstant; you are my stay.
சரணங்கள்
1. பத்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள், விலாவினில்
தோன்றுது காயங்கள், தூய சிநேகா! -எத்தனை
Can I say I am not bound to you? Can I cease to worship you?
The wounds apparent in your hands, feet and side provide cleansing (from my sins), O divine Friend!
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே,
உன்றன் மிகுங் கிருபை, ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய், எனை ஆளும்! -எத்தனை
While my iniquities are always before my eyes, crowding in upon me,
Your great grace abounds greatly. Rule over me by the excellence of your mind!
3. ஆயங் கொள்வோன்போல், பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல்,
நேயமாய் உன் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை, பரனே! -எத்தனை
Like the tax collector, the sinful woman, the thief next to you (on the cross),
With affectionate love I bow in worship at your foot, which I seek to for refuge, O God most High who died for me!
4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே! -எத்தனை
Like the prodigal son I wandered about as a sinner, wasting away from dire famine. I am unworthy to be called your beloved son. It is because of you that I am saved, O my benefactor!
Glossary
திரள் - multitude, myriad
எளியன் - wretch, poor man, destitute person
இரங்க - have mercy, have pity
ஐயன் - God
நித்தம் - always, ever, eternally
தீய - evil, wicked
நிலைவரம் - constancy, permanence, firmness, stability, steadiness
தாபரம் - foundation, basis, shelter, support, habitation, stay (connotes fixedness, firmness)
பத்தம் (பந்தம்) - bond, tie, affinity, attachment, relation
என்ப - what is said to be
பணிந்திடல் - worship, submit to, obey
ஒழி - cease, stop, leave off
சுத்தமுறும் - making clean, purifying, cleansing (சுத்தம் + உறுதல்)
விலா - side (of the body)
சிநேகா - (kind) friend
அநீதி - injustice, iniquity, unrighteousness
பெரிது - that which is great, big, or large
உத்தமம் - that which is preeminent, most excellent, or perfect
ஆள்தல் (ஆளுதல்) - to rule, reign over, govern
ஆயங் கொள்வோன் - tax collector
அருகு - vicinity, neighborhood, adjacency
நேயம் (நேசம்) - love, affection, devotion
உன் சரண் என வணங்கினேன் - I bow in worship at your foot (சரண்), seeking to you for refuge (சரண்)
பரன் - God most High, Supreme Being
கெட்ட மகன் - the prodigal son
துட்டன் (துஷ்டன்) - wicked fellow
பஞ்சம் - famine
நலிதல் - to grow thin, to waste away
இட்டம் (இஷ்டம்) - desire, love, friendship, attachment
பாத்திரன் - a worthy person
நிமித்தம் - cause, reason
அப்பன் - benefactor
When I hear diz song automatically comes tears in my eyes...I love my Jesus.... He will help us 4 me any situation..
Meaning full song nice voice god bless you sister
Really heart touching song....i felt as if i was kneeling down before God and singing this song for his mercy and Grace...May Lord Jesus bless the entire team involved in the composing...
GOD may bless u sister.My Heart is tearing for the grace of Almighty God. Ur voice not from lips, but from Heart.
Even when we were dead in sins hath quickened us together with Christ thy grace we and ye are saved Jesus bless you sister your voice
Jesus blood heal our sin I fell down your feet of my lord jesus forgive me thanks for this song and voice
Fantastic. Realistic. Praise the Lord
Wow.. what a great and meaningful song.
I loved
God Bless you sister... Wonderful voice and meaningful song. I likes
Super super cute song 💒💒🙏🙏
Hi
Blessed devine voice heRt touching lyric god bless the tram
en dhevan nallavar enakkaga Uyir thandhare Pavi enakkai
My one and one favorite song
Good song🎶🎤
Really touching song...
I like very much this song
அருமை
ithupola oru song worldla illai
Wonderful song. Done very nicely. Who is the artist?
sweet song...
Nice so
Super song
what a feel,,,
My fev song
nice song
Amen
😭
Nice song