Thulam rasi here. During my janma sani , sani vechu senjar. Day when sani janma started had police case, court issues started job loss, wasteful money spend All things happened.
எனக்கும். இது உண்மை. நம்ம மனசு நாம சொல்றது கேட்காது இந்த நேரத்தில். ரொம்ப மோசமா இருக்கு. முக்கியமா குழப்பம் அதிகமா இருக்கும். அவசர முடிவு எடுக்க கூடாது. பண விஷயத்தில் வச்சு செய்யும்
Hey meena rasi members. Ellam true dhan but hold on to god, hold on to faith... God and nature will teach u the way for managing. It will put u in a right place at a right time!!! Sani oda thanmaigal sonanga....but same sani oda thanmaigal ah positive ah vae God namma life la use pannuvanga... if u r positive❤🎉so be with faith. 🎉
What you say is absolutely correct. I am undergoing all what you said.... What's the remedy for this? What should we do bring this situation under control, pls?
Hey meena rasi members. Ellam true dhan but hold on to god, hold on to faith... God and nature will teach u the way for managing. It will put u in a right place at a right time!!! Sani oda thanmaigal sonanga....but same sani oda thanmaigal ah positive ah vae God namma life la use pannuvanga... if u r positive❤🎉so be with faith. 🎉
நான் தனுஷ் ராசி.. ஏழரை சனி முடிஞ்சிருச்சு சொல்றாங்க..ஆனா எனக்கு என்னமோ சனி இன்னும் கூடவே டிராவல் பண்ற மாதிரி தான் தோணுது. பாத சனி அப்போ என் திருமணம் முடிந்தது..கொஞ்சம் கூட எனக்கும் என் கணவருக்கும் ஒரு கருத்து கூட ஒத்து போக மாட்டிக்குது.. life ல ஒரு sync இருக்க மாட்டிகுது... சனி பெயர்ச்சி ல கல்யாணம் பண்ணி சனி கூடவே போன மாதிரி இருக்கு..
மீன ராசிக்கெல்லம் சனி பெயர்ச்சி ஒன்னும் பண்ணாது. நான் பார்த்த மீன ராசிக்காரங்க எல்லாம் ஜம்முனு தான் இருக்காங்க கல்யாணம் ஆகுது குழந்தை பிறக்குது வீடு நிலம் வாங்குறாங்க, கணவன் மனைவி ஒற்றுமையா இருக்காங்க, நான் பார்த்ததுல தெரிஞ்ச நண்பர்கள்ல தனுசு ராசி காரங்க தான் சனி பெயர்ச்சில அதிகமாக அடி வாங்கினது விரய சனி முதல் பாத சனி வரை.
இப்ப என் வயது 54. மீன ராசி விரைய சனி... இதற்கு முன்பு எப்ப சனி எனக்கு வந்து இருப்பார்? 2000 முதல் 2008 வரை வாழ்க்கையில் குடும்பத்தை பிரிந்து இருந்தேன்.. அதற்கு பிறகு தான் திருமணம் 😂
He is so true…I am already feeling very lazy . Can’t sleep in the night time and unable to get up in the mornings…however hard I try , I am unable to go to sleep in the night. Chance-yea illa. Why is Saturn like this? Can’t he have some kindness?!
Me and my mom meenam rasi and my dad kumbam rasi 2020 la errundhu 2024 varrikum engaluku Sani athi pudikudhu eppo endha jemam Sani verai 😅 pochi valligidhum 🤦♀️
Anna kadaga rasi ku 2025 yepadi irukum graham yepadi iruku yenala agum agadhu nu solunga waiting for your vedio your beautiful pin to pin explain i liked in this vedio
Sir .. Meena raasila iruka oruthan ..oru ponna marriage panna jaadhagam paaka ponapo indha ponna marriage panna nee iruka maata ..jaadhagam match aagala vendanu sollirukaru..kekama ivan marriage arrangment panna..enu keta jaagadham la poinu solran sir..
Thulam rasi here. During my janma sani , sani vechu senjar. Day when sani janma started had police case, court issues started job loss, wasteful money spend
All things happened.
Pls stop
Don't make others get fear
Simma pls don't pin like these comments, thought to unsubscribe
Dei thambi definite views pogathu....ipadi speech kodutha...pl make a change.
எனக்கும். இது உண்மை. நம்ம மனசு நாம சொல்றது கேட்காது இந்த நேரத்தில். ரொம்ப மோசமா இருக்கு. முக்கியமா குழப்பம் அதிகமா இருக்கும். அவசர முடிவு எடுக்க கூடாது. பண விஷயத்தில் வச்சு செய்யும்
அப்படி என்றால் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் அனைவருக்கும் ஜென்ம சனியா?
மீன ராசி பிறந்தாலே வாழ்க்கை எல்லாம் துன்பம் தான்
Mudiyalaaa😂😂😂
Current nanba
@@sabareeshv5c492 unga husband Meena rasi ah 😂
நானும் மீன ராசி தான் நல்ல காலம் பிறக்க வில்லை
Unmai thaan.. Nimmathiye illa.. solli alugurakum maathi illa... Eppa life mudiyumonu iruku....
Sir.. nenga rombo bayambuthiriga . Sani vandha varatum!
Hey meena rasi members. Ellam true dhan but hold on to god, hold on to faith... God and nature will teach u the way for managing. It will put u in a right place at a right time!!! Sani oda thanmaigal sonanga....but same sani oda thanmaigal ah positive ah vae God namma life la use pannuvanga... if u r positive❤🎉so be with faith. 🎉
ஆகவே நல்லதே நடக்காது.... அப்படித்தானே..... அருமை...
Ivlo naal luck la sila incidemts nadandhurukum. Jenma sani la..nalladhu nadakum...like" Muyarchi thiruviyaakkum, continuous muyarchi" nalladhu adhu ah nadakaadhu...namma try panni nadathanum.
S correct
😢😢😢 same feeling
Really appreciate the presentation. No one is this much patience during presentation.
மீன ராசி நேயர்கள் டெய்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்க 108
நல்லது நிச்சயம் நடக்கும் 👍
Jai shree Ram
What you say is absolutely correct. I am undergoing all what you said....
What's the remedy for this?
What should we do bring this situation under control, pls?
தினசரி ORU 40 பக்கம் நோட்டு காலியாகும்..கூடவே 25 எம்.எல்.. மை தீர்த்து போகும்..
Thank you
Really true I write the Jai shree ram so marriage I am happy
இப்பவே பாதி உயிர் போய்வி.ட்டது ஜென்ம சனியில்வாழ்க்கைபே முடிந்தது விடும்
Hey meena rasi members. Ellam true dhan but hold on to god, hold on to faith... God and nature will teach u the way for managing. It will put u in a right place at a right time!!! Sani oda thanmaigal sonanga....but same sani oda thanmaigal ah positive ah vae God namma life la use pannuvanga... if u r positive❤🎉so be with faith. 🎉
😭😭😭 S bro
S
Same feeling bro 😂😂😂😂
உங்கள் கடின உழைப்பால் முன்னேற முடியும் நல்ல பலன் கிடைக்கும் 😊😊
நான் தனுஷ் ராசி.. ஏழரை சனி முடிஞ்சிருச்சு சொல்றாங்க..ஆனா எனக்கு என்னமோ சனி இன்னும் கூடவே டிராவல் பண்ற மாதிரி தான் தோணுது. பாத சனி அப்போ என் திருமணம் முடிந்தது..கொஞ்சம் கூட எனக்கும் என் கணவருக்கும் ஒரு கருத்து கூட ஒத்து போக மாட்டிக்குது.. life ல ஒரு sync இருக்க மாட்டிகுது... சனி பெயர்ச்சி ல கல்யாணம் பண்ணி சனி கூடவே போன மாதிரி இருக்கு..
Ellam sariaidum kavalapafathinga
Unga husband enna pannalum vetukutttu thu pooga ellam sari aagitum
Try to sing together duet songs of your favorite
Avar rasi?
Arumayana vilakam sir mikka nandri sir
மீன ராசிக்கெல்லம் சனி பெயர்ச்சி ஒன்னும் பண்ணாது. நான் பார்த்த மீன ராசிக்காரங்க எல்லாம் ஜம்முனு தான் இருக்காங்க கல்யாணம் ஆகுது குழந்தை பிறக்குது வீடு நிலம் வாங்குறாங்க, கணவன் மனைவி ஒற்றுமையா இருக்காங்க, நான் பார்த்ததுல தெரிஞ்ச நண்பர்கள்ல தனுசு ராசி காரங்க தான் சனி பெயர்ச்சில அதிகமாக அடி வாங்கினது விரய சனி முதல் பாத சனி வரை.
Naanum dhanusu rasi thaen..
அண்ணா நா மீனா ராசித இன்னோ யானோட உசுருத போவல
மீனம் ராசி : இப்ப நாங்க வாழலாமா வேண்டாமா...😢
Good question
😂😂😂😂
Good question bro 👍.. 😢😢😢
Vendam sethurlaam
How to protect sir from fastest akthar ball
நேற்று 26ஆயிரம். எஸ்பிஐ. டெபாசிட் மெசின்ல போட்டேன். Last translation failed னு வந்து விட்டது பணமும் வரலை பில்லும் வரலை😫😩😩. இந்த தீபாவளி ஏழரையுன் ஆரம்பம்
Eagerly Waiting magaram rasi manaseeka guruve
மகர ராசி மகர லக்னம் உழைப்பாளிகள் தொடர்பான வீடியோ போடவும் ஐயா .....
இப்ப என் வயது 54. மீன ராசி விரைய சனி... இதற்கு முன்பு எப்ப சனி எனக்கு வந்து இருப்பார்? 2000 முதல் 2008 வரை வாழ்க்கையில் குடும்பத்தை பிரிந்து இருந்தேன்.. அதற்கு பிறகு தான் திருமணம் 😂
Meenam myself. Thank you. 🙏🏻🙏🏻
.ஐயோ சாமி நான் நல்லா அனுபவித்து விட்டேன் சனிபகவான் நல்லா வச்சி சுத்தி சுத்தி அடிச்சார் கும்பம் ராசி 😂😂😂😂🏃🏃🏃🏃🏃
நானும் கும்பம்இரண்டு உயிர்களை வாங்கிவிட்டார் என் உயிரையும் எடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன் 😭😭
நல்ல theergmana அறிவுரை. After 65 years people need your advice please.
Clearly said 👍🙏thank you sir
Super ha explain panirkinga anna 🎉
விடுங்க பாஸ் சிக்சர் அடிச்சிடலாம்
That's the spirit
He is so true…I am already feeling very lazy . Can’t sleep in the night time and unable to get up in the mornings…however hard I try , I am unable to go to sleep in the night. Chance-yea illa.
Why is Saturn like this? Can’t he have some kindness?!
Kadinamaaga ulaipavargalai vittu vidum....Run for Life🏃🏃🏃
Never
Nantrigal ayya
Thank you simma sir
மீன் ராசியில் இருக்கும் மற்ற கிரகங்கள் மீது சனி செல்லும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து வீடியோ போடுங்கள் நண்பரே
Great sir
I am waiting!
Hello ji.. super 👍
Nanri iya
My guru simmah ❤❤❤
Iam waiting unga video kaa athum meena rasi kaa.. yellarum payamuruthuranga sir
Dear viewers all should hear or recite Vishnu Sahasra Nama daily to prevent the evil effects of Sani or kokadi
இப்பவே கண்ணை கட்டுதே. வருவதுiiku முன்னே இப்படி பயம் கொள்ள வைக்கிறீர்கள் 😢😢😮
I lost my job Due to health issues 😭.. meenam -revathy - Meena laknam
Already I have so many problems on both sides more than 10 years now you are telling jenma sani influence also create so many problems what to do I
Sivan koil ponga ellam nallathu nadakum
What if lagna is vrichigam?? Good time so it will compensate
நீங்க சொல்ற பெரும்பாலான விஷயம் எனக்கு விரைய சனி காலத்திலேயே நடக்கிறது. ஜென்மசனி காலத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா
சார் மீனத்திற்கு 2 வருடத்திற்கு இப்படி நடந்தால் என்ன செய்வது ஏதாவது பரிகாரம் செய்யலாமா
Respected Sir please I am 69 years old. Meena Rasi-ரேவதி natchatiram.Any problem for me. பரிகாரம் please.
Hi simma sir unga video 200%unmai Nan kumba rasi 2 years velai illae
Meena rasi Meena lagnam uthratathi natchathiram lagnathil Sani Raghu chandiran 7il guru budhan kethu chevai 8il dooriyan 9il sukiran life ippothu eppadi irukkum
மனித பிறப்பு இதுஇயல்புதானே
Ethavathu nalla varthaya sollunga...summa..Meena rasi la pieanthiruntha theriyum enga Vali .kaal vaikkum udamellam kanni vedi
அருமை ஓம் நம சிவாய
Is this for meena lagnam or meena rasi?
Brother. Neenga birds sound bgm la video podunga bro
Elathium parthukalam.. one life avalo thaa.. yarum feel panathenga.. problem na marubadium porapom..life is a cycle..
பழகி போய் விடும் அண்ணா
Bro நீங்க இங்கயுமா?
When good 😌
OMG, me Meena rasi, pooratadhi nakshatram, in viraya sani period i lost 8 lakhs of my money cheated by a person. I also have sagadayogam
Kulanthaigalukum porunthuma anna.. 7 1/2 sani
சந்திரனை L0ve.பன்னுவம்
Idhuku edhuku uyiroda vachukutu😐
My age is 63 sir.
Anna ❤ Meenam revathi 27 age girl lv mrrg aguma anna ... Vtula against ah irukanga .... 😢 Epo mrrg agum Anna ❤
Marriage aagama irukurathu best life please
Kastam
Guru power irukavaga vitu kuduthu emanthutha povaga, ithan vithi....
Agathu
Agumnga
How much does it work for Meena lagnam?
Hi first like first comment sir
Super
Thank you sir ungala 7 years follow pannitu erukkea but unga kitta consulting edukka mudiya ,,😔
Guruji adhigama cricket parpingalo
Hi simma bro
Please for Virchigam from November. July, August and September very slow why?
சார் குரு கேது பற்றி விபரமா சொல்லுங்க சார்
Gold adage vecha veetukuuu Varadhau . Gold podama irunga nalladhu . Spiritual a irunga nalladhu
1st comment sir 🙏🙏🙏Meena rasi uthirattathi natchathiram mesha lakkanam sir 🙏 எப்படி சிர் இருக்கும் please replay sir
temporary convert pannirlam 2.5 yrs contract
1st 2 1/2 years wicket keeper
2nd 2 1/2 years batsman
3rd 2 1/2 years???
3rd 2 1/2 = Audience
அம்பயர்
பை ரன்னர் வைத்து கொள்ள வேண்டும் ,bat பண்ணி ஆகனும் ஓட முடியாது இல்ல ஓட விடாது .எப்புடி😂
ஐம்பத்து எட்டு வயதில் கூடகஷ்டத்தைகுடுக்குமாரேவதிநட்சத்திரம்மீனம்நான்காம்பாதம்பதில்சார்
Bro ..enaku jenma sani mudinjiruchu bro.... meenam dhan naa...but ellamae yaen....2.5 yrs munnadi ae start aagiruchy......!!!
Ur age now?
Navamsa lagnathil sevai +kethu thirumana valkaiyei bhathikuma solunga simmaa
Please put for mesham
Sir vanakkam. For students (meena rasi) jenma sani eppadi irukkum?
Y sir eppadi already mind low 😢, me my son meenam my husband kumbam all 3 r 71/2 sani
Me and my mom meenam rasi and my dad kumbam rasi 2020 la errundhu 2024 varrikum engaluku Sani athi pudikudhu eppo endha jemam Sani verai 😅 pochi valligidhum 🤦♀️
My mom magaram mee meenam en dad mesham😂😂
Nanum meenamthaan enna nadanthalum.parawaellay enruthaan naan vaalgiran
Eppodhan Meena rasikkaranga nalla iruppang
😂😂paadaila pogum podhu thaa im also meenam.Piranthachu vera vali illama nadapinam aa irrukkuren 😢😢
Meena rasi 3rd suttru Sani pattri sollavum
Sir.meena rasi revathi natchairam kadakalagnam parikaram solunga
Saranya. 14.7.1982. 11.50am.salem
Indha symptoms laam already 2.5 years ah nadandhuchu..apdina.....2025 la innum adhigama nadakuma ena?
🎉🎉🎉🎉
Better susite la
Anna kadaga rasi ku 2025 yepadi irukum graham yepadi iruku yenala agum agadhu nu solunga waiting for your vedio your beautiful pin to pin explain i liked in this vedio
Sir nadakutho illia neenga ippdi slow va soldrthnu tha ippava vanthruvm pola
Say about kanni sani parchi
ethuvum illa eppa enkita Ure matum than eruku
🎉🎉🎉
அதற்க்கு பிறகு மரனசனியா
😅😅😅
Appo meena rasikaranga velapakkuravangala pona ippo muthalali agalamudiyumla
Super jenma Sani attipadaikkuma after 62 y
In short all the Meenam people will have a tough time in the future.
When?
ரரண
Sir .. Meena raasila iruka oruthan ..oru ponna marriage panna jaadhagam paaka ponapo indha ponna marriage panna nee iruka maata ..jaadhagam match aagala vendanu sollirukaru..kekama ivan marriage arrangment panna..enu keta jaagadham la poinu solran sir..
Ungalukku meena rasiya
Age 51
vakram ah iruku🤔
Pothum saamy
Please bro 🥺🥺🥺🥺🥺
Ippave ipputidhan irkku
Athuku death koduthudalame andha sani
அப்போ ஜந்ம சநி திருமன ஆனவர்களை மட்டும் பாதிக்கும் !
அப்போ ... மாணவர்களை பாதிக்காதா ?