என் இரண்டு வயது மகனை அடிக்கிறேன் எனக்கே என்னை பிடிக்கவில்லை. உங்களின் பதிவை கண்டதால் மகிழ்கிறேன். என் தவறை திருத்திக்கொள்ள கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நன்றி அண்ணா
வணக்கம் ஐயா 🙏 என் மகனுக்கு 7 வயது...நன்கு சுறுசுறுப்பாக இருப்பான். ஆனால் படிக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த மாட்டிக்கிறான்... 10 நிமிடங்களில் படிக்க வேண்டிய பாடத்தை 1.30 மணி நேரம் ஆனாலும் படிப்பதில்லை...பொறுமையாக படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாலும் சில நேரங்களிலே மறந்து விடுகிறான்... கவனம் செலுத்தாமல் இருப்பதால் அடித்து விடுகிறேன்... இதற்கு தீர்வு தாருங்கள் ஐயா🙏
ஒரு மரத்தில் உள்ள இலைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அதுபோல இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் திறனும் வித்தியாசமானது. உங்கள் குழந்தை எதனால் படிக்க சிரமப்படுகிறார் என்பதை பொறுமையாக கண்டுபிடியுங்கள். தேவைப்பட்டால் இந்த வீடியோவை பாருங்கள் th-cam.com/video/u_XLeUUsThc/w-d-xo.html வெறும் உற்சாக குறைவுதான் என்று நீங்கள் உணர்ந்தால் தொடர்ந்து ஊக்குவித்து வாருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
நிறைய serial killer cases விசாரணைகளில் எல்லாம் அந்த கொலையாளிகள் வாழ்க்கையில் இது போன்ற பெற்றோர்களால் ஒரு கருப்பு பக்கம் இருக்கும். உதாரணமாக போர்க்களம் படத்தில் வரும் தந்தை போல. ஆரோக்கியமான அன்பான சந்ததியை உருவாக்குவோம்
Sir enkulanthaiku 3yr9 months aaguthu, LKG paikiran, 3:30 ku varva evng 7 variku vilayaduva kupta vara mata vetuku, padika sonna vara matungura, enaku romba tension aaiduthu adichiduva romba, ava thungu bothu avana pathu nan aluthukitu irupa ennala avanau control panna mudiyala+ ennoda kovathaum, ipove nama kolantha adikiromey enru enmela a enaku verupu varuthu, avanga thappu pannubothu i can't control my hanger sir, what can do sir 🙏🙏🙏
இந்த வயதில் விளையாட்டுத்தனமாக இருப்பது இயல்புதான் . ஆனால் அவற்றைக் நெறிப்படுத்த உங்கள் வீட்டில் குழந்தை தன்னை எப்படி நிர்வகிக்க வேண்டும், இந்த நேரம் என்ன செயல்பாடுகளை செய்ய வேண்டும் போன்ற சில விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குங்கள்.அதைச் சரியாக செய்யும்போது, பரிசு மற்றும் பாராட்டு கொடுங்கள். இது தொடரும் போது குழந்தை அதிக விளையாட்டுத்தனமாக இருப்பது போன்ற எதுவும் இருக்காது, ஏனென்றால் ஒரு குழந்தை ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான நேரத்தைப் புரிந்து கொள்ளும்.
நீங்கள் சொல்லும் அத்தனைக்கும் உதாரணம் நான் நான்...... 😢😢😢😢 என்ன மிரட்டி மிரட்டி அடித்து நீங்கள் சொல்லும் அத்தனை காரணமும் என்னிடம் இருக்கிறது......200% நான் உதாரணம். 34 வயது இப்பவும் அவர் என்னை அடிப்பது போல் கொடுங்க கனவு வருகிறது... நான் உயிருடன் இருக்கும் வரை அது வரும் போல
ஒவ்வொரு வளர்ந்த மனிதருக்குள்ளும், ஒரு காயப்பட்ட குழந்தை மறைந்து இருப்பது உண்மைதான். அதை நீங்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் பக்குவமாக அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் தந்தையை பற்றிய பயமோ அல்லது மத்தவரை பற்றிய பயமோ அதிகமாக இருக்கும்பட்சத்தில் தூங்கும் முன்பாக கண்ணை மூடி ஒரு சிறிய தியானமாக உங்கள் உருவத்தை அவர்கள் முன் மிகப் பெரிதுபடுத்தி 5 நிமிடங்கள் கற்பனை செய்து விட்டு தூங்க தொடங்குங்கள். நாளடைவில் அந்த எண்ணம் மாறும். வாழ்த்துக்கள்
என் பணிகள் காரணமாக அலைபேசி அழைப்புகளை ஏற்க இயலாமல் போகலாம். ஆகவே.விளக்கங்களைக் கேட்க Comments Box பயன்படுத்தவும். அதனால் மற்றவர்களும் அந்த விவாதத்திலிருந்து பயனடையலாம். நன்றி.
Enoda ponnu 4 years old...enna rompa tention pannum podhu payangarama ad8chuduven..ava school pona time adha nenachu feel pannuve 😢...ava than enoda world.. enimel papa enna pannalum adika kudathunu mudivu eduthuruken..
சார் எனக்கு ஒரு தெளிவு வேண்டும் என் பிள்ளைக்கு இரண்டு வயது ஆகிறது அவன் என் உயிருக்கும் மேல் ஆனாலும் அவன் சேட்டை செய்கயில் அடித்து விடுகிறேன் அவன் மழலை குரலில் அம்மா வேணா போ என்பான் அவன் என்னை வெறுத்து விடுவானா😢
இரண்டு வயதில் நாம் லாஜிக்காக இது சரி - இது தவறு என்று சொல்லி புரிய வைக்க முடியாது. குழந்தைகள் இந்த பருவத்தில் அதிகமாக வெளிப்புற உலகை ஆராய்ச்சி செய்கிறவர்கள் என்பதால் அவர்களை 'குட்டி ஆராட்சியாளர்கள்' என்றே சொல்லுவார்கள். எல்லா பொருளையும் பிடித்து இழுப்பது, அதை தொட்டுப் பார்ப்பது உடைத்து பார்ப்பது என்று ஆய்வு செய்ய விரும்புவார்கள். வீட்டில் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். எப்போதும் அவன் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவனை அடிப்பதற்கு பதிலாக '1)நீ இப்படி செய்வது எனக்குப் பிடிக்கவில்லை, 2)அம்மாவுக்கு கோபம் வருகிறது, 3)அந்த செயலைதான் எனக்கு பிடிக்க வில்லை - உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள். குழந்தை நல்ல முறையில் நடந்து கொள்கின்ற போது அதிகமாக பாராட்டுங்கள். வாய்விட்டு அதை சொல்லிகாட்டுங்கள். வாழ்த்துக்கள்
என் பையன் 10வயது நன்றாக தான் இடையில் mobile பார்த்து கொண்டே இருக்கிறான் வயிறு வலி தலை வலி எனகிறான சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறான் அதிகமாக கோபப்படுகிறான் பயமாக உள்ளது சார் தயவு செய்து தீர்வு சொல்லுங்க சார்
தங்கள் குழந்தையின் மொபைல் நேரத்தை குறைக்கும் வகையில் அவனை வெளியே சென்று விளையாட உற்சாகப்படுத்துவதும், மற்ற நண்பர்களோடும் உறவினர்களோடும் பேச வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் நலம் தரும். அவன் தானாக முன்வந்து சில நல்ல செயல்களை செய்யும் போதும் பேசும் போதும் வாய் விட்டு பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். அவன் வயிற்று வலியோ தலைவலியோ குறையாமல் இருக்கும் பட்சத்தில் ஒரு மருத்துவரது உதவியை நாடுவது நல்லது என நினைக்கிறேன். நன்றி.
சிறந்த பெற்றோர் இவங்க தாங்க 👑
Which type of parenting is best?
th-cam.com/video/JYvh8Kp29LM/w-d-xo.html
4 வயது குழந்தையின் தாய் எனக்கு சரியான நேரத்தில் உங்கள் காணொளி மூலம் தெளிவு கிடைத்தது நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எமது காணொளிகளை பார்த்து பயன் அடையுங்கள்.
Kuzhandhai Amudham
சானலை பார்க்கவும்.
Good. All the best.
என் இரண்டு வயது மகனை அடிக்கிறேன் எனக்கே என்னை பிடிக்கவில்லை. உங்களின் பதிவை கண்டதால் மகிழ்கிறேன். என் தவறை திருத்திக்கொள்ள கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நன்றி அண்ணா
மகிழ்ச்சி
Lots of thanks ....no words to say...your words change my attitude..
Glad to hear that
Your words change my attitude and save my daughter's life. Thank you 🙏 Anna ☺️
Glad to hear that
Nandri nandri nandri sir.nalla thagaval🎉🎉🎉
Welcome
வணக்கம் ஐயா 🙏 என் மகனுக்கு 7 வயது...நன்கு சுறுசுறுப்பாக இருப்பான். ஆனால் படிக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த மாட்டிக்கிறான்... 10 நிமிடங்களில் படிக்க வேண்டிய பாடத்தை 1.30 மணி நேரம் ஆனாலும் படிப்பதில்லை...பொறுமையாக படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாலும் சில நேரங்களிலே மறந்து விடுகிறான்... கவனம் செலுத்தாமல் இருப்பதால் அடித்து விடுகிறேன்... இதற்கு தீர்வு தாருங்கள் ஐயா🙏
ஒரு மரத்தில் உள்ள இலைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அதுபோல இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் திறனும் வித்தியாசமானது. உங்கள் குழந்தை எதனால் படிக்க சிரமப்படுகிறார் என்பதை பொறுமையாக கண்டுபிடியுங்கள். தேவைப்பட்டால் இந்த வீடியோவை பாருங்கள் th-cam.com/video/u_XLeUUsThc/w-d-xo.html
வெறும் உற்சாக குறைவுதான் என்று நீங்கள் உணர்ந்தால் தொடர்ந்து ஊக்குவித்து வாருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
Thank you for your valuable information. Expecting more videos.😊
Sure👍. Thank you and keep watching.
Thelivana vilakkam. Thank you sir
Most welcome
Thaks anna Super information ❤❤❤
மிக்க மகிழ்ச்சி.
நிறைய serial killer cases விசாரணைகளில் எல்லாம் அந்த கொலையாளிகள் வாழ்க்கையில் இது போன்ற பெற்றோர்களால் ஒரு கருப்பு பக்கம் இருக்கும். உதாரணமாக போர்க்களம் படத்தில் வரும் தந்தை போல. ஆரோக்கியமான அன்பான சந்ததியை உருவாக்குவோம்
நன்றி
உண்மை அண்ணா
மகிழ்ச்சி
Sir enkulanthaiku 3yr9 months aaguthu, LKG paikiran, 3:30 ku varva evng 7 variku vilayaduva kupta vara mata vetuku, padika sonna vara matungura, enaku romba tension aaiduthu adichiduva romba, ava thungu bothu avana pathu nan aluthukitu irupa ennala avanau control panna mudiyala+ ennoda kovathaum, ipove nama kolantha adikiromey enru enmela a enaku verupu varuthu, avanga thappu pannubothu i can't control my hanger sir, what can do sir 🙏🙏🙏
இந்த வயதில் விளையாட்டுத்தனமாக இருப்பது இயல்புதான் . ஆனால் அவற்றைக் நெறிப்படுத்த உங்கள் வீட்டில் குழந்தை தன்னை எப்படி நிர்வகிக்க வேண்டும், இந்த நேரம் என்ன செயல்பாடுகளை செய்ய வேண்டும் போன்ற சில விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குங்கள்.அதைச் சரியாக செய்யும்போது, பரிசு மற்றும் பாராட்டு கொடுங்கள். இது தொடரும் போது குழந்தை அதிக விளையாட்டுத்தனமாக இருப்பது போன்ற எதுவும் இருக்காது, ஏனென்றால் ஒரு குழந்தை ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான நேரத்தைப் புரிந்து கொள்ளும்.
நீங்கள் சொல்லும் அத்தனைக்கும் உதாரணம் நான் நான்...... 😢😢😢😢 என்ன மிரட்டி மிரட்டி அடித்து நீங்கள் சொல்லும் அத்தனை காரணமும் என்னிடம் இருக்கிறது......200% நான் உதாரணம். 34 வயது இப்பவும் அவர் என்னை அடிப்பது போல் கொடுங்க கனவு வருகிறது... நான் உயிருடன் இருக்கும் வரை அது வரும் போல
ஒவ்வொரு வளர்ந்த மனிதருக்குள்ளும், ஒரு காயப்பட்ட குழந்தை மறைந்து இருப்பது உண்மைதான். அதை நீங்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டீர்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் பக்குவமாக அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்கள் தந்தையை பற்றிய பயமோ அல்லது மத்தவரை பற்றிய பயமோ அதிகமாக இருக்கும்பட்சத்தில் தூங்கும் முன்பாக கண்ணை மூடி ஒரு சிறிய தியானமாக உங்கள் உருவத்தை அவர்கள் முன் மிகப் பெரிதுபடுத்தி 5 நிமிடங்கள் கற்பனை செய்து விட்டு தூங்க தொடங்குங்கள். நாளடைவில் அந்த எண்ணம் மாறும்.
வாழ்த்துக்கள்
Thank. You. Sir
Most welcome
என்னுடைய குழந்தைக்கு பதினாலு வயசு ஆகுது நானும் அடிப்பேன் நீங்க சொல்லும் அனைத்தும் குணமும் உள்ளது என் பிள்ளைய் திருத்த வாய்ப்பு உல்லதா
அடிக்காமல் பொறுமையாக பக்குவமாக எடுத்து சொல்லுங்கள். நீண்ட நாளுக்கு நிலைக்கும் நலமான பலன் கிடைக்கும்.
thank you sir
Most welcome
💐💐💐
நன்றி
Thank you brother
Welcome
ஐயா இன்று நீங்களும் என் குரு ஆனீர்கள்...
மகிழ்ச்சி. நீங்களும் இதை பிறருக்கு சொல்லிக் கொடுக்க வாழ்த்துகிறேன்.
@antoselvarasu நிச்சயம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பதிவிடலாமே உங்களது தொடர்பு எண்ணை?
என் பணிகள் காரணமாக அலைபேசி அழைப்புகளை ஏற்க இயலாமல் போகலாம். ஆகவே.விளக்கங்களைக் கேட்க Comments Box பயன்படுத்தவும். அதனால் மற்றவர்களும் அந்த விவாதத்திலிருந்து பயனடையலாம். நன்றி.
Yes👍
மகிழ்ச்சி.
Thank you sir
Welcome
Enoda ponnu 4 years old...enna rompa tention pannum podhu payangarama ad8chuduven..ava school pona time adha nenachu feel pannuve 😢...ava than enoda world.. enimel papa enna pannalum adika kudathunu mudivu eduthuruken..
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
thanks anna
Welcome
சார் எனக்கு ஒரு தெளிவு வேண்டும் என் பிள்ளைக்கு இரண்டு வயது ஆகிறது அவன் என் உயிருக்கும் மேல் ஆனாலும் அவன் சேட்டை செய்கயில் அடித்து விடுகிறேன் அவன் மழலை குரலில் அம்மா வேணா போ என்பான் அவன் என்னை வெறுத்து விடுவானா😢
இரண்டு வயதில் நாம் லாஜிக்காக இது சரி - இது தவறு என்று சொல்லி புரிய வைக்க முடியாது. குழந்தைகள் இந்த பருவத்தில் அதிகமாக வெளிப்புற உலகை ஆராய்ச்சி செய்கிறவர்கள் என்பதால் அவர்களை 'குட்டி ஆராட்சியாளர்கள்' என்றே சொல்லுவார்கள். எல்லா பொருளையும் பிடித்து இழுப்பது, அதை தொட்டுப் பார்ப்பது உடைத்து பார்ப்பது என்று ஆய்வு செய்ய விரும்புவார்கள். வீட்டில் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். எப்போதும் அவன் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவனை அடிப்பதற்கு பதிலாக '1)நீ இப்படி செய்வது எனக்குப் பிடிக்கவில்லை, 2)அம்மாவுக்கு கோபம் வருகிறது, 3)அந்த செயலைதான் எனக்கு பிடிக்க வில்லை - உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள். குழந்தை நல்ல முறையில் நடந்து கொள்கின்ற போது அதிகமாக பாராட்டுங்கள். வாய்விட்டு அதை சொல்லிகாட்டுங்கள்.
வாழ்த்துக்கள்
@antoselvarasu பதில் அளித்தமைக்கு நன்றி அண்ணா இனி அடிக்க மாட்டேன்
❤
Super sir
Welcome
Unmaithan
Thank you.
❤
மகிழ்ச்சி
❤🎉
மகிழ்ச்சி
இன்றும் என் நிலை 😢
வருத்தம் வேண்டாம். நம்பிக்கையோடு பயணிப்போம்.
என் பையன் 10வயது நன்றாக தான் இடையில் mobile பார்த்து கொண்டே இருக்கிறான் வயிறு வலி தலை வலி எனகிறான சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறான் அதிகமாக கோபப்படுகிறான் பயமாக உள்ளது சார் தயவு செய்து தீர்வு சொல்லுங்க சார்
தங்கள் குழந்தையின் மொபைல் நேரத்தை குறைக்கும் வகையில் அவனை வெளியே சென்று விளையாட உற்சாகப்படுத்துவதும், மற்ற நண்பர்களோடும் உறவினர்களோடும் பேச வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் நலம் தரும். அவன் தானாக முன்வந்து சில நல்ல செயல்களை செய்யும் போதும் பேசும் போதும் வாய் விட்டு பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். அவன் வயிற்று வலியோ தலைவலியோ குறையாமல் இருக்கும் பட்சத்தில் ஒரு மருத்துவரது உதவியை நாடுவது நல்லது என நினைக்கிறேன். நன்றி.
Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Anna Nanri Anna Nanri Anna Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤😂😂😂❤❤❤
மகிழ்ச்சி
Enaku 6.5 vayathu aan kulanthai matrum 5.3 vayathu pen kulanthai irukirathu. Neengal sonna vishayangalai kandippaaga anaithu petrorgalum vaalvil pinpatra vendum. Nandri
Welcome 👍
All said are wrong we came from such parents and we r more disciplined then those children which u r saying.
உங்களுக்கு உங்கள் பெற்றோரிடமிருந்து கிடைத்த அனுபவங்கள் நலமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி.
Super sir
நன்றி