Tamil Parenting School (TPS)
Tamil Parenting School (TPS)
  • 29
  • 122 574
குழந்தைகளின் நடத்தைக்கு காரணம் இப்ப புரியுதா? | parenting tips in tamil | Kids learn New habits |
Tamil Parenting School:
Children learn not from our words. But imitate our life. Being a good role model to your children should be your supreme goal.
#parentingtipsintamil
#tamilparentingschool
#parentingtipstamil
#parentingtalkstamil
#kulanthaivalarputips
#howtobeagoodparent
#howtodealwithchildren
#howtohandleteenagechildren
#antoselvarasu
มุมมอง: 1 640

วีดีโอ

இது ஒண்ணும் உலகப் போர் இல்லங்க ...வெரி சிம்பிள் 👍| parenting tips in tamil | Handling fighting kids
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
#parentingtipsintamil It is the very nature of Children to fight. But with our patience and wisdom we can surely educate them to behave well. Watch this video to know how to handle your agitating children. #tamilparentingschool #parentingtipstamil #parentingtalkstamil #kulanthaivalarputips #howtobeagoodparent #howtodealwithchildren #howtohandleteenagechildren #fightingkids #antoselvarasu
அட இது புதுசா இருக்கே! இப்படியும் திருத்தலாமா? | parenting tips in tamil | How to correct Children |
มุมมอง 43K14 วันที่ผ่านมา
#parentingtipsintamil Changing the bad attitudes and behaviors of a child is not easy. But with our calmness and creative methods we can achieve that. Here in this video you will find a super tip. #tamilparentingschool #parentingtipsintamil #parentingtipstamil #parentingtalkstamil #kulanthaivalarputips #howtobeagoodparent #howtodealwithchildren #howtocorrectachild #howtohandleteenagechildren #a...
ஓ..இதான் காரணமா? | parenting tips in tamil | Why Indian families love male child? | #antoselvarasu
มุมมอง 29821 วันที่ผ่านมา
#parentingtipsintamil There are many reasons why Indian families loved to have male children than female children. Watch this video to know the background better. #tamilparentingschool #parentingtipsintamil #parentingtipstamil #parentingtalkstamil #kulanthaivalarputips #howtobeagoodparent #howtodealwithchildren #indialovedmalechildren #howtohandleteenagechildren #antoselvarasu
இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? 🤫| Parenting tips in Tamil | Children in the Media World | TPS |
มุมมอง 343หลายเดือนก่อน
#parentingtipsintamil As a parent if you are struggling to make your child a star on social media or Film industry, this video is for you! Watch this video to follow some moral guidelines and child safety measures before you proceed. 00:00 ஊடக உலகில் குழந்தைகள் 01:28 போட்டிகளும் மனஅழுத்தமும் 03:35 ஆபாச கதாபாத்திரங்கள் 04:28 வயதுக்கு மீறிய வசனங்கள் 05:39 ஓய்வில்லா படப்பிடிப்பு 07:12 புகழ்பெற்ற க...
இத செய்தா உங்க குழந்தையும் சாதிக்கலாங்க | parenting tips in tamil | How to make children successful
มุมมอง 356หลายเดือนก่อน
#parentingtipsintamil How to make your children successful #tamilparentingschool #parentingtipstamil #parentingtalkstamil #kulanthaivalarputips #howtobeagoodparent #howtodealwithchildren #howtohandleteenagechildren #antoselvarasu
பெற்றோர் இப்படி செய்தா அழுகை வராம என்ன வரும்?🙆‍♂️| parenting tips in tamil | Selecting right Course
มุมมอง 191หลายเดือนก่อน
#parentingtipsintamil How to select a right Course for your children? Please keep in mind peace of mind and happiness is more important than salary and fame. Discuss with your child and also get the guidance of professional carrier guide to fix the higher study of your child. #tamilparentingschool #parentingtipsintamil #parentingtipstamil #parentingtamil #parentingtalkstamil #kulanthaivalarputi...
அட இத நான் யோசிக்கவே இல்லியே!🧐 | parenting tips in tamil | How Protect your child from thieves? |TPS
มุมมอง 238หลายเดือนก่อน
#parentingtipsintamil How to Protect your child from thieves? தங்கத்தின் பின்னால் இருக்கும் ஆபத்துகள் ! #tamilparentingschool #parentingtipsintamil #parentingtamil #parentingadvicetamil #howtoprotectchildren #childrenandgold #antoselvarasu
யாரும் சொல்லாத டிப்ஸ் இது 👍 | parenting tips in tamil | How to be a Teen friendly Parent? | TPS |
มุมมอง 8762 หลายเดือนก่อน
#parentingtipsintamil டீன் - ஏஜ் குழந்தைகளுக்கு உங்களை பிடிக்க வேண்டுமா? | How to become a Teen-age friendly Parent? #tamilparentingschool #parentingtipsintamil #parentingtamil #parentingadvicetamil #parentingtalks #parentingtalkstamil #parentingshortstamil #kulanthaivalarputips #kulanthaivalarputricks #howtobeagoodparent #howtodealwithchildren #teenagefriendlyparenting #howtohandleteenagechild...
குழந்தை முக்கியமுங்க! கொஞ்சம் இந்த வீடியோவ பாத்துருங்க 🤝| parenting tips in tamil | Parenting Teens
มุมมอง 7962 หลายเดือนก่อน
#parentingtipsintamil Without understanding the physical and psychological nature of your teen - age child you can't guide them effectively. In this video I have explained 7 key natures of your teen children. Watch and understand your Teen - Age children better. All the best! Happy Parenting! டீன்-ஏஜ் குழந்தைகளை புரிந்து கொள்ள 7 டிப்ஸ் #tamilparentingschool #parentingtipsintamil #parentingtamil...
ச்சே! இது கூட புரியாம போச்சே 🤦 | parenting tips in tamil | Effects Of Physical Punishment | TPS|
มุมมอง 18K2 หลายเดือนก่อน
Negative Effects Of Physical Punishment On A Child குழந்தையை அடிப்பதால் வரும் மோசமான 14 விளைவுகள் #tamilparentingschool #parentingtipsintamil #parentingtamil #parentingtalkstamil #dontpunishkids #howtohandleteenagechildren #antoselvarasu
சகிக்கல..இது என்ன புது பழக்கம் 🤦| parenting tips in tamil | Stop prank on Children | #antoselvarasu
มุมมอง 1023 หลายเดือนก่อน
#parentingtipsintamil பிராங்க் செய்யும் பெற்றோரா நீங்கள்? Please Stop prank on Children! #tamilparentingschool #parentingtipsintamil #parentingtipstamil #parentingtipsintamil #parentingtamil #parentingadvicetamil #parentingtalks #stopprankonchildren #antoselvarasu
சிறந்த பெற்றோர் இவங்க தாங்க 👑| parenting tips in tamil | Which type of parenting is best | TPS |
มุมมอง 4K3 หลายเดือนก่อน
Which type of Parenting is best? யார் சிறந்த பெற்றோர்? #tamilparentingschool #parentingtipsintamil #parentingtipstamil #parentingtamil #howtobeagoodparent #howtodealwithchildren #bestparentingtype #antoselvarasu
ஆனா இது புதுசா இருக்குது சார் 👍| parenting tips in tamil | How to motivate child to study better?|
มุมมอง 37K3 หลายเดือนก่อน
#parentingtipsintamil How to motivate child to study? ஆர்வமே இல்லாத குழந்தையை படிக்க வைப்பது எப்படி? You will find some tips to motivate your child to study well in this video. #parentingtipsintamil #parentingtipstamil #parentingtamil #howtomotivatechildren #tamilparentingschool #antoselvarasu
அட.. இந்த விசயம் தெரியாம போச்சே🙆‍♂️ | parenting tips in tamil | Why children write on walls? |TPS
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
#parentingtipstamil Why children write on walls? சுவரில் கிறுக்கினால் வாழ்க்கை சிறக்கும் #tamilparentingschool #parentingtipstamil #parentingtipsintamil #parentingtamil #kulanthaivalarputricks #howtobeagoodparent #howtodealwithchildren #howtohandleteenagechildren #antoselvarasu
இதுக்கு தனி டிகிரி வாங்கணும் போலயே🤓| parenting tips in tamil |How to understand Children's Questions
มุมมอง 1784 หลายเดือนก่อน
இதுக்கு தனி டிகிரி வாங்கணும் போலயே🤓| parenting tips in tamil |How to understand Children's Questions
இங்க யாரை குத்தம் சொல்லுறது ?🙆‍♂️ | parenting tips in tamil | | Why children Speak bad words? | TPS
มุมมอง 2304 หลายเดือนก่อน
இங்க யாரை குத்தம் சொல்லுறது ?🙆‍♂️ | parenting tips in tamil | | Why children Speak bad words? | TPS
மார்க் குறையுதா இத கவனிங்க 🔭 | parenting tips in tamil | | 10 reasons for getting low marks | TPS |
มุมมอง 2.9K4 หลายเดือนก่อน
மார்க் குறையுதா இத கவனிங்க 🔭 | parenting tips in tamil | | 10 reasons for getting low marks | TPS |
குழந்தைகளிடம் நீங்கள் ஹிட்லர் or கோமாளி? | parenting tips in tamil | 3 kinds of Parenting styles
มุมมอง 5634 หลายเดือนก่อน
குழந்தைகளிடம் நீங்கள் ஹிட்லர் or கோமாளி? | parenting tips in tamil | 3 kinds of Parenting styles
ஒரு வார்த்தையில இவ்வளவு இருக்கா| parenting tips in tamil | How words can change our children's life
มุมมอง 17K4 หลายเดือนก่อน
ஒரு வார்த்தையில இவ்வளவு இருக்கா| parenting tips in tamil | How words can change our children's life
முன்னெல்லாம் நல்லா இருந்த பையன் Sir ! | parenting tips in tamil | How a Child becomes good or bad
มุมมอง 3215 หลายเดือนก่อน
முன்னெல்லாம் நல்லா இருந்த பையன் Sir ! | parenting tips in tamil | How a Child becomes good or bad
இது மாதிரி நம்ம வீட்டுல நடக்குமா? 🫢| parenting tips in tamil | How to respect Children at home | TPS
มุมมอง 1475 หลายเดือนก่อน
இது மாதிரி நம்ம வீட்டுல நடக்குமா? 🫢| parenting tips in tamil | How to respect Children at home | TPS
இவங்கள சாதாரணமா எடை போடாதீங்க👍 | parenting tips in tamil |Talents of an Introvert Child | TPS |
มุมมอง 1495 หลายเดือนก่อน
இவங்கள சாதாரணமா எடை போடாதீங்க👍 | parenting tips in tamil |Talents of an Introvert Child | TPS |
இத மட்டும் மறக்காம செய்யுங்க போதும் 🤝 | parenting tips in tamil | How children develop new habits?
มุมมอง 775 หลายเดือนก่อน
இத மட்டும் மறக்காம செய்யுங்க போதும் 🤝 | parenting tips in tamil | How children develop new habits?
13 சூப்பர் டிப்ஸ் 100% கியாரண்டி | parenting tips in tamil | How to make your child eat well | TPS |
มุมมอง 1346 หลายเดือนก่อน
13 சூப்பர் டிப்ஸ் 100% கியாரண்டி | parenting tips in tamil | How to make your child eat well | TPS |
இது நிச்சயம் உங்க குழந்தையை ஜெயிக்க வைக்கும் | parenting tips in tamil | Teaching Kids Self-control
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
இது நிச்சயம் உங்க குழந்தையை ஜெயிக்க வைக்கும் | parenting tips in tamil | Teaching Kids Self-control
100% ரிசல்ட் உண்டு - சூப்பர் டெக்னிக் இது | parenting tips in tamil | How to avoid shyness in Child?
มุมมอง 2256 หลายเดือนก่อน
100% ரிசல்ட் உண்டு - சூப்பர் டெக்னிக் இது | parenting tips in tamil | How to avoid shyness in Child?
மனதுக்குள் இதெல்லாம் விழுந்தா நல்லது இல்லங்க 🫢 | parenting tips in tamil | Never use these words
มุมมอง 937 หลายเดือนก่อน
மனதுக்குள் இதெல்லாம் விழுந்தா நல்லது இல்லங்க 🫢 | parenting tips in tamil | Never use these words
இனிமே கேள்வியை இப்படி கேட்டு பாருங்க | parenting tips in tamil | How to ask questions to children |
มุมมอง 767 หลายเดือนก่อน
இனிமே கேள்வியை இப்படி கேட்டு பாருங்க | parenting tips in tamil | How to ask questions to children |

ความคิดเห็น

  • @SspsakthiVel-q2y
    @SspsakthiVel-q2y 2 ชั่วโมงที่ผ่านมา

    Nice

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @jeenthrawthar9580
    @jeenthrawthar9580 3 ชั่วโมงที่ผ่านมา

    💐💐💐

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @santhoshsarvesh8374
    @santhoshsarvesh8374 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @pavithrarajan1249
    @pavithrarajan1249 5 ชั่วโมงที่ผ่านมา

    நிறைய serial killer cases விசாரணைகளில் எல்லாம் அந்த கொலையாளிகள் வாழ்க்கையில் இது போன்ற பெற்றோர்களால் ஒரு கருப்பு பக்கம் இருக்கும். உதாரணமாக போர்க்களம் படத்தில் வரும் தந்தை போல. ஆரோக்கியமான அன்பான சந்ததியை உருவாக்குவோம்

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @gnanampraksam1548
    @gnanampraksam1548 5 ชั่วโมงที่ผ่านมา

    Good ofternoon sir Vazhga valamudan sir Super video i will try to get today 🎉🎉🎉🎉🎉 thank you Universe God bless you sir

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome 😊

  • @sulthanaj7058
    @sulthanaj7058 6 ชั่วโมงที่ผ่านมา

    Very nice explanation sir . What are you doing? Do you have a mail ID?

  • @beenachristy3076
    @beenachristy3076 7 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Supero super....arumaiyaana pathivu

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome 😊

  • @machavallimachavalli
    @machavallimachavalli 7 ชั่วโมงที่ผ่านมา

    Super sir tq

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      So nice of you

  • @SufiyanSufiyan-b2c
    @SufiyanSufiyan-b2c 7 ชั่วโมงที่ผ่านมา

    Thank u soo much sir

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome

  • @mhnabeeha9205
    @mhnabeeha9205 8 ชั่วโมงที่ผ่านมา

    Super🎉

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome 😊

  • @RamSathya-h2i
    @RamSathya-h2i 8 ชั่วโมงที่ผ่านมา

    இப்பே இருக்கும் குழந்தைகள் எல்லாம் சோல்பேன் தான் ஆர்வம் இருக்கு அதை நாம் எப்படி ஆதரிப்பது கோம் கோம்😢😢

  • @garbam7173
    @garbam7173 9 ชั่วโมงที่ผ่านมา

    Arumaiyana padhivu sir🎉🎉🎉

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome 😊

  • @vethaivanam8654
    @vethaivanam8654 10 ชั่วโมงที่ผ่านมา

    Very nice explanation💐. Thank yyou...

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      Most welcome 😊

  • @EzhumalaiR-ul3rw
    @EzhumalaiR-ul3rw 11 ชั่วโมงที่ผ่านมา

    சமுகமே மென்டலா இருக்கு குழந்தை சாஃப்ட் அ இருந்தால்... சமுகத்தால் தினம் அவமான படும்.

  • @vedhamoorthisundaram1549
    @vedhamoorthisundaram1549 15 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

    • @antoselvarasu
      @antoselvarasu ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @kokilaraja2912
    @kokilaraja2912 17 ชั่วโมงที่ผ่านมา

    Sir en ponnuku 5yrs achu ava studies la 1st place sir. But veetula romba kathura sir. Aluthu adam pidikura sir. Pei pisasu kathai sona madum than payaputuva sir. Matha padi yarukum payapata matra. Sir samilikave mudila sir. Na porumaiya konji sona antha time ketupa but atha follow pana matra sir. Ena panalanu solution solunga sir.

    • @antoselvarasu
      @antoselvarasu 15 ชั่วโมงที่ผ่านมา

      பயமுறுத்துவது நீண்ட நாளுக்கு பலன் தராது. அது தவறும் கூட. ஆகவே ஆரோக்கியமான திருத்தல் முறைகளை கையாளுவது நல்லது. குழந்தையின் எதிர்மறையான நடத்தைகளை மாற்றுவதற்கான சிறந்த வழிகள் 1) ஒரு குறிப்பிட்ட எதிர்மறை செயலுக்கு பதிலாக அவர் செய்ய வேண்டியதாக நீங்கள் எதிர்பார்க்கின்ற நேர்மறை மற்றும் விரும்பத்தக்க மாற்றுகளை நிதானமாக கற்பியுங்கள். 2) அறிவுறுத்திய பிறகும் அவர் செய்யும் ஒவ்வொரு எதிர்மறையான செயல்களுக்கு ஏற்றபடி 'விளைவுகளை' பயன்படுத்துங்கள் - (அடிப்பது அல்ல) ஆனால் (எ.கா.) பாக்கெட் மணி அல்லது தொலைக்காட்சி நேரத்தைக் குறைப்பது 3) அவர் விரும்பத்தக்க நடத்தைகளை நேர்மறை செயல்பாடுகளை வெளிப்படுத்தும் போதும மனம் விட்டு பாராட்டுங்கள். பரிசு கொடுத்து ஊக்குவியுங்கள். இதை வீட்டில் நடைமுறைப்படுத்துவதில் அப்பா, அம்மா இருவரும் ஒருமனப்பட்டு இருங்கள். வாழ்த்துக்கள்

    • @kokilaraja2912
      @kokilaraja2912 9 ชั่วโมงที่ผ่านมา

      @antoselvarasu Thank you so much for your reply sir.

  • @JathusanJathusan-cv9fr
    @JathusanJathusan-cv9fr 18 ชั่วโมงที่ผ่านมา

    thanks anna

    • @antoselvarasu
      @antoselvarasu 15 ชั่วโมงที่ผ่านมา

      Welcome

  • @ramyakandeeban978
    @ramyakandeeban978 19 ชั่วโมงที่ผ่านมา

    Sir enkulanthaiku 3yr9 months aaguthu, LKG paikiran, 3:30 ku varva evng 7 variku vilayaduva kupta vara mata vetuku, padika sonna vara matungura, enaku romba tension aaiduthu adichiduva romba, ava thungu bothu avana pathu nan aluthukitu irupa ennala avanau control panna mudiyala+ ennoda kovathaum, ipove nama kolantha adikiromey enru enmela a enaku verupu varuthu, avanga thappu pannubothu i can't control my hanger sir, what can do sir 🙏🙏🙏

    • @antoselvarasu
      @antoselvarasu 14 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வயதில் விளையாட்டுத்தனமாக இருப்பது இயல்புதான் . ஆனால் அவற்றைக் நெறிப்படுத்த உங்கள் வீட்டில் குழந்தை தன்னை எப்படி நிர்வகிக்க வேண்டும், இந்த நேரம் என்ன செயல்பாடுகளை செய்ய வேண்டும் போன்ற சில விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குங்கள்.அதைச் சரியாக செய்யும்போது, பரிசு மற்றும் பாராட்டு கொடுங்கள். இது தொடரும் போது குழந்தை அதிக விளையாட்டுத்தனமாக இருப்பது போன்ற எதுவும் இருக்காது, ஏனென்றால் ஒரு குழந்தை ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான நேரத்தைப் புரிந்து கொள்ளும்.

  • @NithyaNithyananthi-y2k
    @NithyaNithyananthi-y2k 21 ชั่วโมงที่ผ่านมา

    All said are wrong we came from such parents and we r more disciplined then those children which u r saying.

    • @antoselvarasu
      @antoselvarasu 19 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு உங்கள் பெற்றோரிடமிருந்து கிடைத்த அனுபவங்கள் நலமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி.

  • @Flower-t9s
    @Flower-t9s 22 ชั่วโมงที่ผ่านมา

    என் பெண் குழந்தை க்கு எட்டு வயது தொடங்கி உள்ளது.... அவள் குழந்தை யில் இருந்தே இந்த சிறு வயதில் இருக்கும் போது கூட இப்போதும் எப்போதும் அவள் துறு துறு என்று இருக்கிறாள்..... பொம்மைகளுடன் பேசுகிறாள் தனியாக.... கற்பனை செய்து கொண்டு அந்த பொம்மை க்கு கதை சொல்கிறாள்..... அந்த பொம்மை யை குளிக்க வைக்கிறேன் என்று சொல்லி ஷாம்பு எல்லாம் போட்டு வீண் செய்கிறாள்.... அன்பாய் கூறி பார்த்தேன்... அடித்து பார்த்தேன்... கொஞ்சம் நாள் அப்படி செய்யாமல் சி‌ல நாட்களுக்கு பிறகு அதே போல விளையாடுகிறாள்.... மைக்கா கவர்களை கத்தரிக்கோள் கொண்டு cut பன்னி அந்த பொம்மை க்கு போட்டு அதை அலங்காரம் செய்கிறேன் என்று சொல்லி dressing table லில் உள்ள cream, powder எல்லாம் வீண் செய்கிறாள்..... தப்பு என்று நாங்க கண்டித்த பிறகு கூட சில நாள் சென்ற பிறகு மீ‌ண்டு‌ம் அவ்வாறே செய்கிறாள்..... ஒரு பக்கம் அவள அடித்து விட்டோமே குழந்தை க்கு வலிக்கும் என்று நான் அழுகிறேன்.... இன்னொரு பக்கம் பொருட்களை நம்பி அதே இடத்தில் வைக்க முடிவதில்லை.... அவளுக்கு எதாச்சும் பிரச்சனை யா இருக்குமோ என்று மிகவும் பயமாக இருக்கிறது.... டியூஷன் டீச்சர் சொல்றாங்க அவளுக்கு கம்ப்யூட்டர் மூளை, நல்ல Memory பவர் என்று.... ஒரு ஓவியம் பார்த்தால் அது போல வரைகிறாள்.... ரொம்ப ஆர்வமாக இருக்கிறாள் எதாவது ஒன்று செய்து கொண்டே இருக்கிறாள்.. மிகவும் அடம் பிடிக்கிறாள்.. என்ன செய்வது சார்? மருத்துவரிடம் காட்ட வேண்டும் மா?

    • @antoselvarasu
      @antoselvarasu 20 ชั่วโมงที่ผ่านมา

      12 -13 வயதில்கூட குழந்தை பொம்மையோடு விளையாடுவதும் , அடம் பிடிப்பதும் இயல்புதான். குழந்தை விளையாடுவதற்கு எந்த பொருள்களை பயன்படுத்த வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்த கூடாது என்பதை பற்றிய விதிமுறைகளை தெளிவாக சொல்லிக் கொடுங்கள். விளையாடுவதற்கு போதுமான பொருள்களை வாங்கிக் கொடுங்கள். குழந்தை தனியாக இருக்கும் போதுதான் இதுபோன்ற செயல்களை அதிகமாகச் செய்யும். ஆகவே பொம்மையோடு சொல்கிற கதையை என்னிடம் சொல் என்று நீங்களும் அவளிடம் பேச்சுக் கொடுங்கள். வீட்டுப் பக்கத்தில் இருக்கும் மற்ற குழந்தைகளோடு பழக - விளையாட அனுமதியுங்கள். வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.நாள் போக்கில் எல்லாம் சரியாகும். வாழ்த்துக்கள்

    • @Flower-t9s
      @Flower-t9s 18 ชั่วโมงที่ผ่านมา

      ​@@antoselvarasuசரிங்க சார்.... மிக்க நன்றி சார்.... நீங்க கூறுவது சரி தான் சார்.... நன்றி சார்

  • @Flower-t9s
    @Flower-t9s 22 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார்.... உங்க பதிவுகளை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன்.... உண்மையில் மிகவு‌ம் பயனுடையதாக இருந்தது.... மிக்க நன்றி சார்....

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி.

  • @kumarasamykandeepan4121
    @kumarasamykandeepan4121 23 ชั่วโมงที่ผ่านมา

    இயல்பு தான் ஆனால் எங்கள்வேலைபழுதான் கோபம் வருகிறது பலருக்கு

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் வருத்தம் புரிகிறது.

  • @kumarasamykandeepan4121
    @kumarasamykandeepan4121 23 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையாண விடயம்

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி.

  • @PSuganyadurai
    @PSuganyadurai วันที่ผ่านมา

    Sir na en paiyana chinna vayasula irunthu rompana rompa rompa en ponnayaum en paiyanaum atichiruken sir atichitu na ninachi ninachi aluven sir rompa setta panran sir na enna sir panna

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      அடிக்காமல் பொறுமையாக பக்குவமாக எடுத்து சொல்லுங்கள். நீண்ட நாளுக்கு நிலைக்கும் நலமான பலன் கிடைக்கும்.

  • @baalashree588
    @baalashree588 วันที่ผ่านมา

    மிகவும் சரி 🎉

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி.

  • @Nilani-u1c
    @Nilani-u1c วันที่ผ่านมา

    Yes👍

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி.

  • @Vives-l8w
    @Vives-l8w วันที่ผ่านมา

    Thank you sir

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      Welcome

  • @tamilnagulan4883
    @tamilnagulan4883 วันที่ผ่านมา

    என்னுடைய குழந்தைக்கு பதினாலு வயசு ஆகுது நானும் அடிப்பேன் நீங்க சொல்லும் அனைத்தும் குணமும் உள்ளது என் பிள்ளைய் திருத்த வாய்ப்பு உல்லதா

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      அடிக்காமல் பொறுமையாக பக்குவமாக எடுத்து சொல்லுங்கள். நீண்ட நாளுக்கு நிலைக்கும் நலமான பலன் கிடைக்கும்.

  • @Meena-s5o
    @Meena-s5o วันที่ผ่านมา

    Enoda ponnu 4 years old...enna rompa tention pannum podhu payangarama ad8chuduven..ava school pona time adha nenachu feel pannuve 😢...ava than enoda world.. enimel papa enna pannalum adika kudathunu mudivu eduthuruken..

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @yogeshwarans9837
    @yogeshwarans9837 วันที่ผ่านมา

    Thanks bro ❤❤

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      Welcome 😊

  • @Vives-l8w
    @Vives-l8w วันที่ผ่านมา

    Thank you sir

    • @antoselvarasu
      @antoselvarasu 22 ชั่วโมงที่ผ่านมา

      Welcome

  • @shanujakarthika725
    @shanujakarthika725 วันที่ผ่านมา

    Superb sir.

  • @pradeepkd1856
    @pradeepkd1856 วันที่ผ่านมา

    Thank you sir

  • @Vives-l8w
    @Vives-l8w วันที่ผ่านมา

    Thank you sir

  • @sulthanaj7058
    @sulthanaj7058 วันที่ผ่านมา

    Super.. very good explanation..

    • @antoselvarasu
      @antoselvarasu วันที่ผ่านมา

      Thanks and welcome

  • @SankarS-z9l
    @SankarS-z9l วันที่ผ่านมา

    Thelivana vilakkam. Thank you sir

  • @Vives-l8w
    @Vives-l8w วันที่ผ่านมา

    🎉 thank you sir

  • @vinomari7543
    @vinomari7543 วันที่ผ่านมา

    Hi sir...my son.age 6.. Schl ponalae eve oare complaint thn ...adutha paiyana adichtn.oru place la seat pana matknu...miss yllarium edhuthu pesrnu..v2 laium nama thituna atha aptiae nama la pesrn...adikan...solra pechai keka matrn sir...avana yarkumae pedikamathu..😢 solution slga sir😢

    • @antoselvarasu
      @antoselvarasu วันที่ผ่านมา

      அவர் நன்றாக நடந்து கொள்ளும்போது பாராட்டுகளையும் வெகுமதிகளையும் கொடுங்கள். அவர் பின்பற்ற எளிதான கட்டளைகளை கொடுங்கள். வீட்டில் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்து அவருக்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள். அதனால் அவர் உங்களைப் பார்த்து அதைப் பின்பற்றலாம். ஆரோக்கியமான உறவுகளை, நட்பை உருவாக்கவும் பேணவும் உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். வாழ்த்துக்கள்.

    • @vinomari7543
      @vinomari7543 วันที่ผ่านมา

      @antoselvarasu tq fr a rply sir...v2 irndha tv pakn...3 hrs epa tv pathathu pothmnu of pana aprm baba kuta santai poduvan..avala adipn..nama anba sna seri nu knjm nerm kepn ..but knjm tym aprm adha settai panvn...schl.settai pana next dy mrg...miss ta sry solvan..then knjam nerthulae vera settai panrnu slrga..ypti avana sari pananu thrilae sir

    • @antoselvarasu
      @antoselvarasu วันที่ผ่านมา

      உங்களுக்கு இன்னொரு இளைய குழந்தை இருப்பதால் உங்கள் கவனத்தை அவனை நோக்கி திருப்புவதற்காகவும் இப்படி செய்யலாம் என நினைக்கிறேன். ஆகவே அவனுக்கு அன்பை குறைக்காதீர்கள். தாராளமாக அன்பை காட்டுங்கள்.வாழ்த்துக்கள்

    • @vinomari7543
      @vinomari7543 วันที่ผ่านมา

      @@antoselvarasu ok sir tq i will try my best sir

  • @jasminejoseph8292
    @jasminejoseph8292 วันที่ผ่านมา

    Thank you sir🤝🤝

  • @naseehabegum7230
    @naseehabegum7230 วันที่ผ่านมา

    Enaku 6.5 vayathu aan kulanthai matrum 5.3 vayathu pen kulanthai irukirathu. Neengal sonna vishayangalai kandippaaga anaithu petrorgalum vaalvil pinpatra vendum. Nandri

  • @HasanBasir-zt1jq
    @HasanBasir-zt1jq วันที่ผ่านมา

    Good sir

    • @antoselvarasu
      @antoselvarasu วันที่ผ่านมา

      Thanks and welcome

  • @abdulazeem4015
    @abdulazeem4015 วันที่ผ่านมา

    Super sir

  • @gobi6514
    @gobi6514 วันที่ผ่านมา

    அன்னா என் பையன் 7வகுப்பு படிக்கிறான் படிப்பு சுத்தமா வரல ஆனா மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை நன்கு பார்ப்பான்அவனுக்கு ராணுவம் செல்ல ஆசை. வேண்டாம் என்று எறிந்த பொருட்களை வயரைவைத்து சரிபன்னி விடுவான் அதில் கெட்டிக்காரன் கையில் இழுக்கும் வெஜிடபுள் கட்டரை ஒரு சிரிய மோட்டார் வைத்து வயர் கொண்டு அதை மிக்சி போல் சரி செய்து விட்டான் ஆனால் படிப்பில் 0000000 என்ன செய்வது அண்ணா

    • @antoselvarasu
      @antoselvarasu วันที่ผ่านมา

      படிப்பு இல்லாமல் - திறன் மட்டும் அவரை சாதாரண ஒரு தொழிலாளராக மட்டுமே வைத்து இருக்கும் என்கின்ற உண்மையை அவருக்கு உணர்த்துங்கள்.மேல்நிலைப் படிப்பில் கணிதம் சார்ந்த படிப்பை அவர் எடுத்து படிக்க இயலுமானால் ராணுவத்தில் கூட பொறியாளராக இணைய வாய்ப்பிருப்பதை அவருக்கு சொல்லிக் கொடுங்கள்.ஆயினும் நீ இதுவாகத்தான் ஆக வேண்டும் என்று அழுத்தம் போடாமல் இதை படித்தால் இதுவாகலாம் என்று பேசி உற்சாகப்படுத்துங்கள். அவர் ஆற்றலுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை திணிக்காதீர்கள்.

  • @araa65.
    @araa65. วันที่ผ่านมา

    Masha Allah super Sir unga pathivu🥰❤

  • @yogeshkumarvijay7067
    @yogeshkumarvijay7067 วันที่ผ่านมา

    Thank you sir

  • @DineshGdr-zs9jk
    @DineshGdr-zs9jk วันที่ผ่านมา

    Thankyou sir

  • @atoa1791
    @atoa1791 วันที่ผ่านมา

    Am ur big fan sir

  • @BanuNisar-f4s
    @BanuNisar-f4s วันที่ผ่านมา

    Super sir

  • @kamilabanu3334
    @kamilabanu3334 วันที่ผ่านมา

    மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடயே நடந்த உரையாடல் .....அதை போன்று ஒரு கதை நீங்கள் சொன்னது ......ஆக ..குர்ஆனில் எல்லாவற்றிக்கும் படிப்பினை உள்ளது...

    • @antoselvarasu
      @antoselvarasu 19 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி

  • @AbdullahNizar-u5k
    @AbdullahNizar-u5k วันที่ผ่านมา

    Thanks dear❤