ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வடவள்ளியை கலக்கும் சூடான மல்லிகைப்பூ இட்லி, boneless கறி தோசை, புரோட்டா & வெஜிடபிள் குருமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • Visit 19:25 for prices
    Contact number of food cart:
    6381979356
    Address
    Opposite to Kattu Vinayagar temple
    Near Vadavalli High School
    Marudamalai main road
    Vadavalli
    Coimbatore
    Google maps to reach food cart:
    maps.app.goo.g...
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 156

  • @alagumanialagu7914
    @alagumanialagu7914 19 วันที่ผ่านมา +11

    இதயம் நிறைந்த நன்றி நீங்கள் மிகவும் உதவியாக இருந்தீர்கள்...வாழ்நாள் முழுவதும் நான் அதை மறக்கமாட்டேன்...sir
    --alagu sister...😊

  • @123prakash9
    @123prakash9 หลายเดือนก่อน +72

    மனோஜ் அவர்களிடம் பிடித்தது இதுதான் கஷ்டப்படும் சகோதரிகள் முதியவர்கள் வைத்திருக்கும் கடைகள் இதைத் தேடிப் போய் அதற்கு ஊக்கம் கொடுப்பது மிகவும் பாராட்டக் கூடியது பெரிய கடையை வளர்த்து விடுவது பெரிதல்ல கஷ்டப்படும் கடைக்காரர்கள் முன்னேறுவதை நன்மை அதற்காக மனோஜ் அவர்களை பாராட்ட வேண்டும்

    • @AvudainayagamSubramanian
      @AvudainayagamSubramanian หลายเดือนก่อน +1

      👍👌அவங்க நேம் போர்டுல் வீடு முறை சாப்பாட்டுக்கு பதில் விட்டு முறையினு போட்டுருக்காங்க அதை மாத்திக்க சொல்லுங்க🙏

    • @sananthakumar1610
      @sananthakumar1610 หลายเดือนก่อน +1

      hi Ananth foot rave u like sar

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 หลายเดือนก่อน +30

    மனோஜ் ப்ரோ உங்கள் குணத்திற்கு கிடைத்த மரியாதையே

  • @sabarinathans9603
    @sabarinathans9603 หลายเดือนก่อน +8

    மருதமலை முருகன் கோயில் தரிசனம் பண்ணிவிட்டு கீழ வந்து வடவள்ளி வந்து இந்த அழகு அக்கா கடை சாப்பிட வேண்டும். இந்த பெண்னின் உழைப்பு முயற்சி மிக சிறப்பு. உணவு நல்ல இருக்கு. கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

  • @balakrishnansg8475
    @balakrishnansg8475 หลายเดือนก่อน +10

    இது போன்ற சிறிய உணவகத்தினை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு திரு. மனோஜிற்கு பாராட்டுக்கள்! இந்த உணவகம் மேலும் வளர வாழ்த்துக்கள்!!

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 วันที่ผ่านมา

    உழைப்பே உயர்வு என்பதற்கு இந்த சகோதரியே உதாரணம்.இந்த மாதிரி உழைச்சுப் பிழைக்கும் மக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் மனோஜுக்கு வாழ்த்துக்கள்.வாடிக்கையாளர்களே என் தெய்வம் என்ற இந்த சகோதரியின் எண்ணமே அவரை உயர்த்தும்.அத்துடன் மருதமலை மானின் பார்வையும் உங்கள் மேல் விழுந்து விட்டது.இனி மென்மேலும் உயர்வே.சந்தேகமில்லை.
    சிகரம் தொடு வாய் சகோதரி.வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்.

  • @hffamilys3982
    @hffamilys3982 หลายเดือนก่อน +15

    என்னுடைய மாமா பொண்ணுதான் அழகம்மாள் அவர்கள்.. இருவரும் மென் மேலும் உழைப்பால் உயர வாழ்த்துக்கள்.. மருதமலை முருகனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்றிங்க மனோஜ் இந்த மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்து கொஞ்சம் புண்ணியம் சேருங்கள் வாழ்த்துக்கள் அந்த பெண்ணுக்கு ஆண்டவன் அருளால் பெரிய ஓட்டல் வைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @baranidharan5745
    @baranidharan5745 หลายเดือนก่อน +7

    முருகன் அருள் கொடுத்துட்டான் இனி ஏறுமுகம் ❤❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน +7

    கஷ்ட்ட பட்றவங்கள கடவுளின் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் அழகு சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன் ❤

  • @baraniphotography8212
    @baraniphotography8212 29 วันที่ผ่านมา +6

    ஊக்குவிக்க ஆள் இருந்தால்...
    ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்...
    என்ற வாலியின் பழமொழி நமது மனோஜ் அவர்களுக்கும் பொருந்தும்...
    சகோதரியின் உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை....
    மிக கடினமான உழைப்பு....
    நாம் வணங்கும் மருதமலை மாமணியன் நிச்சயமாக கை கொடுப்பான் சகோதரிக்கும்.... தங்களுக்கும்...
    வாழ்க வளமுடன்...

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +6

    மிகவும் மகிழ்ச்சிங்க..உங்களால் கடையை பற்றி அனைவருக்கும் தெரிகிறது❤️ பூசாரி சண்முகசுந்தரம் அவர்களுக்கும் நன்றி❤️அக்காவுக்கும் வாழ்த்துக்கள்..நல்லநேரம் உங்கள் மூலமாக இவர்களுக்கு வந்துள்ளது💕💕💕💕🤝👏🙏👌🌹❤️👍

  • @sabarinathans9603
    @sabarinathans9603 หลายเดือนก่อน +5

    இந்த உணவு பட்டியல் மிக குறைவு . இந்த கடை உணவு நல்ல இருக்கு கண்டிப்பாக நான் போய் டிபன் சாப்பிட வேன். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

  • @jamburajan9274
    @jamburajan9274 หลายเดือนก่อน +6

    நமஸ்காரம் சார் மிகவும் சந்தோஷம் கேவை வடவள்ளி மருத மலை யில் வீற்றிருக்கும் முருகய் பெருமானின் சன்னதி அருகில் அவரது ஆசியுடன் வீடியோ எடுக்க சென்ற உங்களுக்கு அந்த மருமத மலை ஆண்டவரே அவருக்கு பூஜை செயயும் சண்முக சுந்தரம் ஐயா ரூபத்தில் வந்து முருகப் பெருமான் அணிந்த மாலையை உங்கள் கழுத்தில் அணிந்து நீற பூசி பிரசாதம் வழங்கியது பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது. புல்லரிக்கிறது. மிகவும் பாக்கியசாலி நீங்கள் ஏழை சகோதரி அழகு அக்கா கடையை கண்டறிந்து அவரது வாழ்வாதாரம் பெருகிட உதவிய உங்கள் நல்லமனதிற்கு இறவன் பிரசாதம் கிடைக்கப்பட்டது மிகவும் சிறப்பு ஐயா. நீங்கள் சென்ற இடமெல்லாம் சிறக்கும் இனி அந்த சகோதரி யின் வாழ்வாதாரம் பெருகும். வாழ்க வளமுடன். உணவு வகைகள் மிகவும் ருசியாகவவும் தரமானதாகவும் கைக்கு அடக்கமான விலை யில் வழங்கும் சகோதரி அழுகு அக்கா அவர்கள் விரைவில் பெரிய உணவகம் தொடங்க அன்படன் வாழ்த்துகிறேன். சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு என் பணிவான பாத நமஸ்காரங்கள் இறைவனின் அருட் பிரசாதம் கிடைக்கப் பட்ட உங்களுக்கு பாத நமஸ்காரம் செய்கிறேற். நன்றி வணக்கம் சார்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி சார் 😊🙏

  • @explore_more_0502
    @explore_more_0502 14 วันที่ผ่านมา +2

    Happy to hear that you made some one Happy
    You made their days 😊😊😊

  • @sumathim1601
    @sumathim1601 หลายเดือนก่อน +6

    மனோஜ் சார் வணக்கம் அழகு அக்கா டிபன் கடை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @vigneshkumar6362
    @vigneshkumar6362 หลายเดือนก่อน +3

    சகோதரி உங்கள் நல்லெணணங்கள் அனைத்தும் ஈடேற வாழ்த்துக்கள்

  • @user-nc2sy3ew5b
    @user-nc2sy3ew5b หลายเดือนก่อน +5

    சகோதரி வாழ்த்துக்கள்,உண்மையான, உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கலங்காதே, சகோதரி மனம் தளர கண்டிப்பாக, வேண்டாம் மருதமலை, முருகன் காப்பாற்றுவார், வெற்றி நிச்சயம் சகோதரி,நா, திண்டுக்கல்

  • @5gcreation1
    @5gcreation1 หลายเดือนก่อน +3

    Underrated youtuber😢

  • @velmurugan092
    @velmurugan092 หลายเดือนก่อน +5

    vetrivel murugannukku arogara. Monoj brother is well blessed.

  • @parthibanmechanical4910
    @parthibanmechanical4910 หลายเดือนก่อน +4

    Thanks for supporting this type of people's sir.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน +1

    இவங்க நல்ல நிலையில் வருவாங்க வாழ்க வளமுடன் மனோஜ் சார் உங்களுக்கு நன்றி இப்படி கஷ்ட்ட பட்றவங்கள வீடியோ எடுத்து போட்றது பெரிய விஷயம் நன்றிகள் சார் வாழ்க வளமுடன் ❤

  • @Kumarn-py1rs
    @Kumarn-py1rs หลายเดือนก่อน +5

    Wat a devotion mood ...sir pls support more like this street foods.....🎉

  • @sundaramms6923
    @sundaramms6923 หลายเดือนก่อน +3

    Great service to such people sir....
    உங்கள் சேவை தொடரட்டும்....

  • @balarekha8767
    @balarekha8767 หลายเดือนก่อน +3

    Hello Sir! I am from Japan and I have a business in Japan. I have a restaurant business and I have been following you for a long time. I saw today's video and I liked it very much.

  • @Ronaldogiri
    @Ronaldogiri หลายเดือนก่อน +4

    Supporting local vendors is important

  • @Vijai342
    @Vijai342 หลายเดือนก่อน +5

    அந்த மனசு தான் sir கடவுள் வாழ்த்துக்கள் Manoj sir Rohan தம்பி🎉🎉🎉

  • @subashp-88
    @subashp-88 หลายเดือนก่อน +3

    நம்ம கோவை மக்களுக்கு உதவி

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 28 วันที่ผ่านมา +2

    அண்ணா அருமையான பதிவு சூப்பர்

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o หลายเดือนก่อน +2

    தன்னம்பிக்கையின் முகவரிக்கு வாழ்த்துகள்!

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் சகோதரி 👍👍 🇱🇰

  • @kalaiselvisivakumar7871
    @kalaiselvisivakumar7871 หลายเดือนก่อน +1

    Hai Anna இந்த Video வை
    பார்த்ததும் மணம் நிறைவாக உள்ளது.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @VechuSenjing
    @VechuSenjing หลายเดือนก่อน +2

    Manoj , this is the best thing about you .. you give popularity to small outlets like this .. thank you for giving this video

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 15 วันที่ผ่านมา +1

    உணவும் உணர்வும் சார்ந்த சேனல் BLU என்பதை சொல்வதில் மகிழ்வே.... காரணம் .....
    பெண்களின் திறமைக்கு உதாரணமான பதிவு என்றாலும் மிக நேர்த்தியான BLU வின் பதிவு ஐயா இது.
    உணவை பற்றி மட்டும் பேசாமல் அவர்களின் கஷ்டத்தை கேட்டு ஆறுதல் சொன்னது திரு மனோஜ் அவர்களின் எதார்த்த உணர்வையும் காட்டுகிறது.

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 หลายเดือนก่อน +2

    Manoj anna great work👏.. Do continue to support more startups like this

  • @ajcenter8796
    @ajcenter8796 16 วันที่ผ่านมา

    அழகு அக்கா கடை எப்பவுமே சூப்பர் தான் நம்பி வாங்க சந்தோசமா சாப்பிட்டு போங்க❤

  • @rahulkrishnan7874
    @rahulkrishnan7874 หลายเดือนก่อน +2

    Long live Mr Manoj with the blessings of Lord Maruthamalai Murugan

  • @abduljaleel576
    @abduljaleel576 หลายเดือนก่อน +2

    One more comment, please support like this low budget food giving people.....

  • @neelakantanm9157
    @neelakantanm9157 หลายเดือนก่อน +3

    This vlog is totally different and impossible line mark in banna leaf unlimited. Keep going on like this 🎉🎉🎉

  • @venkatkumar7833
    @venkatkumar7833 หลายเดือนก่อน +1

    Hats off sir, i don't know how good the food is but the confidence and the hard work of the lady is amazing and the way you showcasing her effort is superb...

  • @abduljaleel576
    @abduljaleel576 หลายเดือนก่อน +1

    Every videos, I am watching but this was very heart touching, May God bless all...

  • @ananthv75
    @ananthv75 หลายเดือนก่อน

    Manoj sir I have seen all your videos taken Coimbatore , Chennai , Gujarat , Kashmir , Salem , etc etc this is the best one as per me .
    Keep promoting such restaurants .
    Shamugam Poosari thanks for blessing Manoj sir .
    His great work should continue

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 หลายเดือนก่อน +2

    Great akka❤❤❤
    Innum perusa valarattum..
    Great bro❤❤❤

  • @soulcurry_in
    @soulcurry_in หลายเดือนก่อน +1

    Manoj avagalukku nalla randu apron kudunga. Avarukku, Romba udaviya irukkum Manoj . Good job Manoj and Rohan

  • @gazzadazza8341
    @gazzadazza8341 หลายเดือนก่อน +1

    May this sister’s business prosper, great job by you filming this beautiful video.

  • @arulanandrajanand
    @arulanandrajanand หลายเดือนก่อน +2

    Sir 👍👍👍 super anna

  • @ragsujlife
    @ragsujlife หลายเดือนก่อน +1

    Really true hearted brother God bless

  • @dennison14
    @dennison14 หลายเดือนก่อน +1

    Hi Manoj uncle I like kind of content. Please keep doing this kind of videos more and more. I will surely visit her shop❤

  • @sountharrajanp9338
    @sountharrajanp9338 9 วันที่ผ่านมา

    Superb everyone should try

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 4 วันที่ผ่านมา

    Super. God bless you

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த ஒரு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 9 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

  • @arunkarthikeyan9256
    @arunkarthikeyan9256 หลายเดือนก่อน +2

    Pollachi Harini mess Non veg meals try pannuga bro

  • @seethadevi3273
    @seethadevi3273 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @Tamilan358
    @Tamilan358 หลายเดือนก่อน

    Manoj sir …….muppattan murugan unga kudaikae erukaru……time pathukonga yeppdi prasatham yentha time la kidaikuthunu ❤❤❤

  • @k.dhandapani8993
    @k.dhandapani8993 หลายเดือนก่อน +1

    மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 หลายเดือนก่อน +1

    Manoj,Kudos to the noble heart supporting small vendors like this🎉

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o หลายเดือนก่อน

    Manoj these kind of shop support.such a noble lady.Hats off

  • @kanmanipriyasantosh8505
    @kanmanipriyasantosh8505 2 วันที่ผ่านมา

    Hardwork become success all the best mam u have to keep big hotel mam

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU หลายเดือนก่อน

    U r really great and salute to u for promoting such poor business people's

  • @Kumar-gs1bb
    @Kumar-gs1bb หลายเดือนก่อน

    Manoj anna hats off you 🎉

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 หลายเดือนก่อน +1

    Congratulations Akka.Brother this is one of best food volg.

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian 9 วันที่ผ่านมา

    Congratulations sister ❤🎉

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 25 วันที่ผ่านมา +1

    Like this பூண்டு Sevai where did you eat in Coimbatore.

  • @rajamanikam4602
    @rajamanikam4602 17 วันที่ผ่านมา

    ஜஸ்ட் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @MtGuna
    @MtGuna 10 วันที่ผ่านมา

    Super brother ❤

  • @user-ch4ic2mu6l
    @user-ch4ic2mu6l หลายเดือนก่อน +1

    Vazhga valamudan.

  • @r15v3bsooking3
    @r15v3bsooking3 หลายเดือนก่อน +1

    Super ka vallthukal ka❤❤❤

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 หลายเดือนก่อน +1

    GOD BLESS YOU SISTER

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 27 วันที่ผ่านมา

    I like this kind of review manoj anna i appreciate your super unmaiya hard work seiyyum ithu pol simple mess kayenthi bhavanku support seityum Manoj annan snd his family vaazga valamudan👍
    Antha akka nalla irupanga thaniya ninnu hotel nadathurangana akka singa pen than👍avargal uzaipu avargalaiyum avar family members kaaptrum iraiva iyya muruga perumane uzaikum intha family kaapatrungal🙏when i visit to coimbatore i will eat at this hotel i am pure veg i will eat at this hotel manoj anna do more veg manam.negizinthu vitathu👌👍

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 25 วันที่ผ่านมา +1

    I want poondu sevai videos Compilation

  • @msvinod297
    @msvinod297 หลายเดือนก่อน +1

    Superrrr 👌👌👌

  • @srinimitra3236
    @srinimitra3236 หลายเดือนก่อน

    வணக்கம் மனோஜ் சார்! நீங்கள் வாழ்க்கையின் பலனை அடைந்துவிட்டீர்கள்!! வாழ்க வளமுடன்!!!!

  • @maduravaasi8291
    @maduravaasi8291 หลายเดือนก่อน +1

    akka alatheenga.. kandippa neenga nalla irukanum.. nanum unga kadai vlog pandren vandhu

  • @aravindkk7891
    @aravindkk7891 หลายเดือนก่อน

    Inspirational women for all thanks manoj anna for this video

  • @selvidruva5024
    @selvidruva5024 หลายเดือนก่อน

    Thank you for supporting this type of people sir❤❤❤

  • @jaianjenaya8265
    @jaianjenaya8265 หลายเดือนก่อน +1

    Super❤

  • @Ajith_Miranda
    @Ajith_Miranda หลายเดือนก่อน

    Looks like the lady wants to take all the credits… the man working behind quietly is her husband… it’s a team work madam… don’t be a capital “I”… always say “we”… hi Manoj am a fan of your voice… 😊😊😊

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 16 วันที่ผ่านมา

    Super sir

  • @peterjoseph1380
    @peterjoseph1380 29 วันที่ผ่านมา

    Great u help poor people

  • @ramyameenakshi901
    @ramyameenakshi901 23 วันที่ผ่านมา

    Super anna indha video migaperiya murugar kudutha gift ungamooliyama next yr lam parunga avanga topla valarnthu famous ayirupanga credit goes to neenga anna.iam Annur coimbatore anna😍😍

  • @balasankar5061
    @balasankar5061 วันที่ผ่านมา

    ❤ supr

  • @chethanreddy4547
    @chethanreddy4547 หลายเดือนก่อน +1

    Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ super

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb หลายเดือนก่อน +1

    😢😢thank u God bless u 😢😢

  • @vasukiashokan153
    @vasukiashokan153 21 วันที่ผ่านมา

    We will come tour shopma

  • @rithish.v4759
    @rithish.v4759 หลายเดือนก่อน +2

    Bro unga video daily pakara aana Kuniamuthur ila oru video poduga na daily comment pandra pls oru video poduga

  • @balajiv72
    @balajiv72 หลายเดือนก่อน +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @sananthakumar1610
      @sananthakumar1610 หลายเดือนก่อน +1

      Hi Ananth foot rave u like sar

  • @merthunjayan6690
    @merthunjayan6690 หลายเดือนก่อน

    Thanks Manoj sir for your support and help 😋😋😋💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @nrthaniha
    @nrthaniha หลายเดือนก่อน +1

    மனோஜ் அவர்களுக்கு (வீட்டு முறைப்படி) என்று board டை திருத்த சொல்லவும் நன்றி வணக்கம்

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 20 วันที่ผ่านมา +1

    Akka ennaki varaporan

  • @balajikalidas6020
    @balajikalidas6020 หลายเดือนก่อน

    Great work Manoj sir 🎉 you did great work which helps one family and it gives boost for them and many other people .
    You are doing video to small hotel which is fabulous. please continue the work .

  • @thangamanivanitha4350
    @thangamanivanitha4350 หลายเดือนก่อน +1

    Super 💗💗💗

  • @baijuk4940
    @baijuk4940 หลายเดือนก่อน +1

    SupprVedeos🙏🙏🙏

  • @saianand2467
    @saianand2467 29 วันที่ผ่านมา

    ❤❤Valthukal Sir 🎉🎉

  • @baburanganathan2729
    @baburanganathan2729 หลายเดือนก่อน

    Thank you for video sir we must support like this hotel ❤

  • @santhoshduraisamy2135
    @santhoshduraisamy2135 หลายเดือนก่อน +1

    Super anna

  • @user-gl5ip5ox2q
    @user-gl5ip5ox2q หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அக்கா

  • @UniqSkills
    @UniqSkills 7 วันที่ผ่านมา

    Murugan துணை இருப்பார் சகோதரி..
    மனோஜ் சார் வாழ்க வளமுடன்.
    மனம் நிறைவாக உள்ளது..

  • @appuloguvlogs9114
    @appuloguvlogs9114 หลายเดือนก่อน

    Super. Manoj brother ❤