பரலோக உண்மைகள் வெளி வந்துட்டு இருக்குது கதிர் நீ யாரு நீயும் அருள் பெரும் ஜோதியோட தூதுவராக தெரியுது எனக்கு ஆச்சரியமாக இருக்கு உங்களை நேர்ல பார்க்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதிர் உங்களுக்கு நிறைய பொறுப்பு வந்திருச்சு இன்னும் மக்களுக்கெல்லாம் இந்த இருள் லோக ஆத்ம லோகத்தில் போய் கஷ்டப்படாம எல்லா மக்களும் நல்ல லோகத்தில் போய் சுகமா இருக்கணும் அதுக்காக நீங்க பாடுபட்டு ஆகணும் அதனால் நீங்க இதை கேட்டு விரிவாக்கமா இந்த வீடியோ போட்டு உலக மக்கள் முதலில் பார்க்க வேண்டியது உங்க வீடியோவா தான் இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதிர் சார் நாங்கள். பாட புத்தகத்தில்.மட்டுமே படித்தோம் இனி.உங்களால் நேரில். பார்க்கும். இல்லை பார்ப்பது போல். எல்லா விவரங்களையும்.உங்கள். மூலமாகவும். அரியும்.அரிய.வாய்ப்பு இந்த பிறவியில் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். நீங்கள். நீங்கள் நீண்டடடடடடடட.காலம் நலமுடன் வாழ்த்துகள் மிக்க நன்றி கதிர்
இந்த வீடியோவை பார்ப்பதற்கு அந்த இறையருள் கண்டிப்பாக வேண்டும் ..... சார்.. நீங்கள் செய்யும் சேவையை பற்றி எனக்கு எந்த வார்த்தையும் சொல்ல தெரியவில்லை சார்..... நீங்கள் வாழ்க! உங்களது வம்சமும் நன்றாக இருக்க அந்த இறைவனின் அருளும் ஆசியும் நிச்சயம் துணை நிற்கும்.... ஒளவையார் அவர்களை வணங்குகிறேன் .... ஓம் சிவ ஓம்....
மூன்று முறை பார்த்து விட்டேன் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது முருகன் ஆறுபடை வீடுகளை பட்டியலிட்டு சொல்லவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி கதிர் நீங்கள் பதினாறு பேரும் பெற்று வாழ வேண்டும்.எவ்வளவு தெய்வீக தகவல்களை கூறுகிறார் ஔவை பாட்டி.அங்கவைசங்கவை திருமண நிகழ்வுகளை நேற்று நடந்தது போல எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடியில் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளி கிழமை தோறும் அவ்வையாரம்மனுக்கு பெண்கள் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபட்டு வருகின்றனர் ரொம்ப பிரசித்தம்.அதே போல முப்பந்தல் என்னும் இடத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவருக்கும் சமாதானம் செய்து வைத்தாராம்.அதனால்தான் அந்த இடத்திற்கு மூன்று பந்தல் அமைத்து பேச்சு வார்த்தை நடத்தியதால் அந்த பெயர் ஏற்பட்டது.அங்கு இருக்கும் இசக்கி அம்மன் கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு ஒரு சந்நிதானம் உள்ளது அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலை தினமும் படிப்பதால் எத்தகைய பலன் கிடைக்கும்.இவற்றையெல்லாம் part two வில் கண்டிப்பாக கேட்க வேண்டும் . நல்ல தங்காள், அங்கவை சங்கவை இவர்களெல்லாம் சம காலத்திய தோழிகள்.குலதெயவமே முதன்மையானது.இன்னும் எத்தனை அபூர்வமான விசயங்களை கூறினார்.கடைசியில் அவர்கள் கூறினார்கள் நன்றி உணர்வு அன்பு இவை தான் வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நற்கதி அடைய வழி சத்தியமான உண்மை.நன்றி தம்பி
மனிதன் இறப்பதற்கு முன் குலதெய்வம் இஷ்ட தெய்வம் சிவன் இவர்களின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார் ஔவை பாட்டி... ஆனால் மனிதன் இப்பிறவியில் செய்யும் பாவத்தை கழிக்கும் வழியை தான் கூறவில்லை... கதிர் ஐயா மறுபடியும் கேட்க வேண்டிய கேள்வி
நான் நிறைய பேருக்கு இதை சொல்லுவேன் கதிர் இங்க வாழ்றது எல்லாம் ஒரு வாழ்க்கையே கிடையாது இறந்ததுக்கு அப்புறம் தான் அந்த வாழ்க்கை கடினமா இருக்கும் அதனால சுயநலமா இருக்காதீஙக பாவங்களை பண்ணாதீங்க உயிர் கொலை பண்ணாதீங்க ஜீவ ராசியில துன்புறுத்தாதீங்கன்னுஎப்படி சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க கதிர் மனசு வலிக்குது விடிய காலைல 5:00 மணிக்கு இந்த கமெண்ட்ஸ் போட்டிருக்க தூக்கமே எனக்கு நைட் எல்லாம் வரல இந்த ஆன்மாக்கள் சொல்றத கேட்டு அதுவும் மகான்கள் உடைய ஆன்மாக்கள் சொல்றாங்க சாதாரண மக்களுடைய ஆன்மாக்கள் சொன்னா கூட நான் நம்ப மாட்டேன் இந்த கொளுத்துற வெயில்ல மனிதர்களாகிய நாமளே துடிக்கிறோம் ஜீவராசிகள் எப்படி துடிக்கும் காலுக்கு கீழே வைக்க முடியல அப்ப இந்த ஆன்மாக்கள் மேல இருள் லோகத்தில் எப்படி துன்பப்படும் நெனச்சு பாருங்க மக்களே நான் அகவல் பாராயணம் கூட பண்ணல இது நெனச்சு கவலையில காலங்காத்தால அழுதிட்டு இருக்குற
நல்ல நல்ல கேள்வி அங்கவை சங்கவை சொன்னது ஔவையார் சொன்னது சேவா இருக்குது அவங்களும் பழனி மலை தான் சொன்னாங்க தயவுசெஞ்சு வள்ளலார் சோல் பாக்ஸில் கூட்டிட்டு வந்துடுங்க ஜோதியா அவர் கண்டிப்பாக வருவார் என உலக மக்கள் உண்மையை தெரிஞ்சுக்கணும் என்பதற்காக கண்டிப்பா உங்க சோல் பாக்ஸில் வந்து சொல்லுவார் கூப்பிடுங்க
ஐயா வணக்கம் உங்களுடைய பணி மேலும் மேலும் வளர வேண்டும் என்னுடைய 1:12 வேண்டுகோள் என் அப்பா சிவன் 🙏🏼🙏🏼🙏🏼உங்களுக்கு துணையாக இருப்பார் தெள்ளத்தெளிவான பேச்சுக்கள் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் அருமை💯💯💯 அருமை ஐயா🤝🏻🤝🏻🤝🏻🙏🏼🙏🏼🙏🏼
தம்பி நான் உங்கள் பதிவை பார்த்துஉள்ளேன் ஆச்சிரியமும்நீங்கள்கேக்கும்கேள்வி பயனுள்ளதாக இருக்கும் இன்று ஔவையாரிடம் கேட்ட கேள்விகள் அனைத்துமமே போற்றதக்கதாக இருந்தது அதுவும் எவ்வவோ காலத்தில் இறந்த அவரிடம்அவர் சொன்ன பதில்கள்என்னை ஆச்சிரியபடுத்தியது உங்களால் ஆத்மா உலகத்தை பற்றியும் எப்படி வாழ வேண்டும் என்று ஆத்மா சொல்ல வைக்கிறீர்கள் ஏதோ ஒரு தெய்வத்தின் அம்சம் என்று நினைக்கிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ கடவளை வேண்டுகிறேன்
உலக மக்களை காப்பாற்றுவதற்காக கதிர் விக்ரபாண்டி சந்திரன் ஐயா இப்ப வள்ளலார் ரோடஆன்மீக சொற்பொழிவாளர்கள் சேலம் குப்புசாமி ஐயா வரா ஸ்கொயர் தம்பி வரதராஜன்புகழேந்தி ஞானவேல் தம்பி இன்னும் நிறைய இருப்பாங்க ஒரு 1000 பேர் மட்டும் ஆன்மீக சொற்பொழிவாளர்களா இருந்து என்ன பண்றது மக்கள் தொகை எத்தனை கோடி தாண்டி போயிட்டு இருக்குது என்ன பண்றதுன்னு தெரியல எத்த கோடி மக்கள் இருக்கிறாங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் காப்பாத்தணும்
16:08 இந்தக் கட்டத்தில் தருமம் உண்மை நேர்மை வரும் நேர்மையா இருக்கவங்க தான் தூக்கி போட்டு தாறுமாறாக சிரிக்கிறது கடவுள் எல்லாம் முடிஞ்ச பிறகு எதுவுமே செய்ய முடியாத நேரத்தில் தர்மமும் இளநீர் தலை காட்டுமா😢
நீங்க ஒவ்வையார் பாடி கிட்ட கேட்ட ஒரு question ku அவங்க answer பண்ணல., மனிதனின் கர்ம வினைகள் மற்றும் பாவங்கள் போக என்ன செய்ய வேண்டும் என்று மறுபடியும் கேட்கவும்.,please please please
உங்களுக்கு அதற்கான விளக்கம் அறிய ஆவல் இருந்தால் தெரிவிக்கவும். எனக்கு என் சிந்தனையில் உருவான விளக்கங்களை தருகிறேன் விவாதிப்போம் ஆராய்வோம் தெளிவு பெறுவோம்
Is there Many Avaiyaar live from First Sangam? Where is Avaiyaar patty temple ? Aathichudi, Kondrai vendhan, Vinayagar Agaval , etc., all these tamil poem written by which Avaiyaar.
Kathir you should learn how to invite a historical or legendary figures like Ovvai and Kannagi we should not greet like Hai and so on. firstly we should make sure which century they lived and which kings at that time ruled them like this questions. I keep watching you never you ask you are asking very unnecessary questions, you are wasting the wonderful and historical interview
என்னோட 25 வருச கனவு ஏக்கமெல்லாம் மக்கள் கஷ்டப்படக்கூடாது இறந்ததுக்கு அப்புறம் அங்க போய் நரகத்துக்கு போய் இருள் உலகத்தில் கஷ்டப்பட கூடாது என்கிற ஒரு தவிப்புதான் இருந்துட்டு இருந்தது அந்த தேடலில் இப்போ நீங்க எனக்கு கிடைச்சிருக்க கதிர் என் மக்களுக்காக நல்லது சொல்லுங்க தயவு செஞ்சு உங்க வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து ஆன்மாக்களை திருத்தி இறந்தாலும் அங்க போய் நல்லா சுகமா இருக்கணும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க கதிர் நானும் அதே மாதிரி என்னோட யூடியூப் சேனல் இனிமேல் உங்களை பத்தி தான் சொல்ல போறேன்
ஒற்றுமையாக வாழ வேண்டும் பிறருக்கு உதவ வேண்டும் இது எல்லாம் கடவுள் தானே மனிதனே நல்லது கெட்டது கஷ்டம் நஷ்டம் வாழ்வு பணம் எல்லாமே படித்ததே கடவுளே கடவுளே தானே நாடுங்கள் மனிதனிடம் நல்லது செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துவிட்டு நம்மையே நல்ல நேர்மையாக இருப்பவர்களை அத்தி மேல அடி குடுக்கணும் என்ன காரணம்
இவையெல்லாம் உண்மை எனின் யுகங்கள் என்பதும் உண்மை அப்படியாயின் சித்தர்கள் முனிவர்கள் தொடர்பு பெறமுடியுமா காகபுஜண்டர் உலக பிரளயத்தை நன்கு அறிவார் எதுவுமே கூற முடியாது எல்லாமே ஒரு மர்மம் எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அன்னை வாராகி தாயிடம் பேசுவேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Brother,it is noticed sometimes you interrupt and divert them before answering....you are really doing wonderful but please allow them to speak. It seems you are in a hurry.
அவர் சொன்ன மாதிரியே வெயில் அதிகம்....ஒரு பகுதி அழியும் என்று நான்கு மாதங்கள் முன்பு சொல்லியிருக்கிறார் ...
அது வயநாடாக இருக்கலாமோ...??
அண்ணா நன்றி.இதை பார்க்கும் யாரும் பாவம் செய்யமாட்டார்கள்.
பரலோக உண்மைகள் வெளி வந்துட்டு இருக்குது கதிர் நீ யாரு நீயும் அருள் பெரும் ஜோதியோட தூதுவராக தெரியுது எனக்கு ஆச்சரியமாக இருக்கு உங்களை நேர்ல பார்க்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமாங்க எனக்கும் அப்படித்தான் தோன்றியது
ஔவையார் part 2 போடுங்கள்
உங்களால்தான் எங்களால் பல அமானுஷ்ய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.மிக்க நன்றி!
கதிர் உங்களுக்கு நிறைய பொறுப்பு வந்திருச்சு இன்னும் மக்களுக்கெல்லாம் இந்த இருள் லோக ஆத்ம லோகத்தில் போய் கஷ்டப்படாம எல்லா மக்களும் நல்ல லோகத்தில் போய் சுகமா இருக்கணும் அதுக்காக நீங்க பாடுபட்டு ஆகணும் அதனால் நீங்க இதை கேட்டு விரிவாக்கமா இந்த வீடியோ போட்டு உலக மக்கள் முதலில் பார்க்க வேண்டியது உங்க வீடியோவா தான் இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Correct 👌
கதிர் சார் நாங்கள். பாட புத்தகத்தில்.மட்டுமே படித்தோம்
இனி.உங்களால் நேரில். பார்க்கும். இல்லை பார்ப்பது போல். எல்லா
விவரங்களையும்.உங்கள். மூலமாகவும். அரியும்.அரிய.வாய்ப்பு இந்த
பிறவியில் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். நீங்கள். நீங்கள் நீண்டடடடடடடட.காலம் நலமுடன்
வாழ்த்துகள் மிக்க நன்றி கதிர்
நானும் வாழ்த்துகிறேன் கதிர் தம்பியை
Iam also blessing kathir son 🙂
Thank you amma
அருமையான பதிவு🎉🎉🎉🎉
அரிது அரிது
மானிடராய் பிறத்தல் அரிது...
❤ஒளவையார் 👍👍
இந்த காணொலி மிகவும் ஆச்சரியம் ஆக இருந்தது நீங்கள் இந்த கலி யுகத்தின் பொக்கிஷம் ❤
Hi, Kathir thambi vanakkam. Rombave swarashyamana kelvihal ketteerhal. Avvaiyar aathmavum thelivaha pathil thantharhal. Niraya vishayangal therindhukolla mudindadhu. Mukkiyama, inda varudam earkai peralivu irukiradhu enpathaiyum sonnarhal. Adhuvum Vaikasi 16 , Angavayin thirumananal, appodhudan earkai seetram enbadhupol sonnarhal. Ellorum gavanamaha irukkavendumnum sonnarhal. Mikka mahilchi kathir, ippadipatta pathivuhalai adikkadi koduppadhu. Adutha pathivai ethirnokki kathu irukirom. Mikka nandri kathir thambi. ❤🙏🙏🙏🙏🙏💐💐
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வீடியோ மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோவை பார்ப்பதற்கு அந்த இறையருள் கண்டிப்பாக வேண்டும் ..... சார்.. நீங்கள் செய்யும் சேவையை பற்றி எனக்கு எந்த வார்த்தையும் சொல்ல தெரியவில்லை சார்..... நீங்கள் வாழ்க! உங்களது வம்சமும் நன்றாக இருக்க அந்த இறைவனின் அருளும் ஆசியும் நிச்சயம் துணை நிற்கும்.... ஒளவையார் அவர்களை வணங்குகிறேன் .... ஓம் சிவ ஓம்....
மூன்று முறை பார்த்து விட்டேன் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது முருகன் ஆறுபடை வீடுகளை பட்டியலிட்டு சொல்லவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையான கேள்விகள் அண்ணா வாழ்த்துக்கள். ஔவையார் அம்மையை எதிர் பார்க்கவே இல்லை..நன்றி🙏🏻🙏🏻
நன்றி கதிர் உமது பணி மேலும் வளர பிரார்த்திக்கிறேன்....
Excellent video. Avai Patti given lot of advance for us. We have to follow. Very thankful. Avai pattikku En Namaskarangal.
இந்த வருடத்தில் ஏற்படும் நன்மைகள் தீமைகள் கேட்கவும்
நன்றி நன்றி நன்றி கதிர் நீங்கள் பதினாறு பேரும் பெற்று வாழ வேண்டும்.எவ்வளவு தெய்வீக தகவல்களை கூறுகிறார் ஔவை பாட்டி.அங்கவைசங்கவை திருமண நிகழ்வுகளை நேற்று நடந்தது போல எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழாக்குடியில் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளி கிழமை தோறும் அவ்வையாரம்மனுக்கு பெண்கள் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபட்டு வருகின்றனர்
ரொம்ப பிரசித்தம்.அதே போல முப்பந்தல் என்னும் இடத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவருக்கும் சமாதானம் செய்து வைத்தாராம்.அதனால்தான் அந்த இடத்திற்கு மூன்று பந்தல் அமைத்து பேச்சு வார்த்தை நடத்தியதால் அந்த பெயர் ஏற்பட்டது.அங்கு இருக்கும் இசக்கி அம்மன் கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு ஒரு சந்நிதானம் உள்ளது
அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலை தினமும் படிப்பதால் எத்தகைய பலன் கிடைக்கும்.இவற்றையெல்லாம் part two வில் கண்டிப்பாக கேட்க வேண்டும் . நல்ல தங்காள், அங்கவை சங்கவை
இவர்களெல்லாம் சம காலத்திய தோழிகள்.குலதெயவமே முதன்மையானது.இன்னும் எத்தனை அபூர்வமான விசயங்களை கூறினார்.கடைசியில் அவர்கள் கூறினார்கள் நன்றி உணர்வு அன்பு இவை தான் வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நற்கதி அடைய வழி சத்தியமான உண்மை.நன்றி தம்பி
மனிதன் இறப்பதற்கு முன் குலதெய்வம்
இஷ்ட தெய்வம்
சிவன் இவர்களின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார் ஔவை பாட்டி...
ஆனால் மனிதன் இப்பிறவியில் செய்யும் பாவத்தை கழிக்கும் வழியை தான் கூறவில்லை... கதிர் ஐயா மறுபடியும் கேட்க வேண்டிய கேள்வி
@@MTSelvi60கர்மாவை அனுபவித்து கழிக்க வேண்டும் சகோதரி
நான் நிறைய பேருக்கு இதை சொல்லுவேன் கதிர் இங்க வாழ்றது எல்லாம் ஒரு வாழ்க்கையே கிடையாது இறந்ததுக்கு அப்புறம் தான் அந்த வாழ்க்கை கடினமா இருக்கும் அதனால சுயநலமா இருக்காதீஙக பாவங்களை பண்ணாதீங்க உயிர் கொலை பண்ணாதீங்க ஜீவ ராசியில துன்புறுத்தாதீங்கன்னுஎப்படி சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க கதிர் மனசு வலிக்குது விடிய காலைல 5:00 மணிக்கு இந்த கமெண்ட்ஸ் போட்டிருக்க தூக்கமே எனக்கு நைட் எல்லாம் வரல இந்த ஆன்மாக்கள் சொல்றத கேட்டு அதுவும் மகான்கள் உடைய ஆன்மாக்கள் சொல்றாங்க சாதாரண மக்களுடைய ஆன்மாக்கள் சொன்னா கூட நான் நம்ப மாட்டேன் இந்த கொளுத்துற வெயில்ல மனிதர்களாகிய நாமளே துடிக்கிறோம் ஜீவராசிகள் எப்படி துடிக்கும் காலுக்கு கீழே வைக்க முடியல அப்ப இந்த ஆன்மாக்கள் மேல இருள் லோகத்தில் எப்படி துன்பப்படும் நெனச்சு பாருங்க மக்களே நான் அகவல் பாராயணம் கூட பண்ணல இது நெனச்சு கவலையில காலங்காத்தால அழுதிட்டு இருக்குற
Correct
Vanakam thambi❤️❤️super vara vara unga soul box video romba arumaiya irukku👌🏾👌🏾avvayar patti soul box video excellent thambi👌🏾👌🏾nandri thambi🙏🙏
She said about natural calamities as everyone said. Its true. Wonderful kathir. Keep continuing
அருமையான பதிவு.. Hats off 🙏❤️🙏
நன்றிகள் பல கோடி Anna🙏
Nandri
Thampi Ungal Sevaiku Kodi Nandri Ennoru Viyasar, Valmuni Kabilar , Kamber Etc Evarhall Pola Oru Kathir Peyarum Adutha Santhathiyil Edam Perum Ethu Kandipaha Unmai Thampi Erai Atral Ungalai Select Panni Eppadi Oru Mahatuva Sevai Seiya Arul Palithi Anumadithathuku Kodi Nandrihal Kinnes Ia Edam Pera Pohum Kathir Thampiyin Peyeruku Ennudaiya Advance Vazhuthukal. Neengal Ella Valamum Petru Entha Sevai Thodara En Ulamarntha Vazhuthukal
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட அதிசிய மனிதர் நீங்கள் உங்கள் காணொளி மூலமாக நாங்கள் இந்த மாதிரியான தகவலை அறிகிறோம் மிக்க நன்றி சகோதரா🙏
Nandri
அருமை கதிர் தம்பி...மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது ஔவையுடன் உரையாடல். அடுத்த முறை அவர் கொடுத்த ஞான நூலாகிய விநாயகர் அகவல் பற்றி கேளுங்கள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
நல்ல நல்ல கேள்வி அங்கவை சங்கவை சொன்னது ஔவையார் சொன்னது சேவா இருக்குது அவங்களும் பழனி மலை தான் சொன்னாங்க தயவுசெஞ்சு வள்ளலார் சோல் பாக்ஸில் கூட்டிட்டு வந்துடுங்க ஜோதியா அவர் கண்டிப்பாக வருவார் என உலக மக்கள் உண்மையை தெரிஞ்சுக்கணும் என்பதற்காக கண்டிப்பா உங்க சோல் பாக்ஸில் வந்து சொல்லுவார் கூப்பிடுங்க
Ahvai Paatti Part 2 Pathvu pooduinga Vaazvaaingu vaazha vaazthukkal Sagala sowbakkiyathudan Vaazhavendum Kathir Brother Neeinga Karththar kaappar yesuappa Neer Kathir Brother Kaapper amen hellelujah 🙏🙇🙏🕯️✝️🕯️🙏🙇🙏
மிகவும் அருமையாக இருந்ததுங்க தம்பி கேள்வி பதில் அனைத்தும் இன்னும்கூட கேளுங்க 🎉🎉🎉
Vannakkam thambi ithu ghost vediova illai theivathin arulvakka migavum arumai
Very informative one of the best vlogs🙏👍👍👍
தர்மம் அன்பு உண்மை நேர்மை வாழும்
மக்களுக வாழனுமே கண்ணு உண்மை நேர்மை சத்தியம் என்னைக்கு வாழும் மக்களுக ஆன்மா
ஐயா வணக்கம் உங்களுடைய பணி மேலும் மேலும் வளர வேண்டும் என்னுடைய 1:12 வேண்டுகோள் என் அப்பா சிவன் 🙏🏼🙏🏼🙏🏼உங்களுக்கு துணையாக இருப்பார் தெள்ளத்தெளிவான பேச்சுக்கள் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் அருமை💯💯💯 அருமை ஐயா🤝🏻🤝🏻🤝🏻🙏🏼🙏🏼🙏🏼
நன்றி
@@kathirvlogs 🙏🏼
தம்பி நான் உங்கள் பதிவை பார்த்துஉள்ளேன் ஆச்சிரியமும்நீங்கள்கேக்கும்கேள்வி பயனுள்ளதாக இருக்கும் இன்று ஔவையாரிடம் கேட்ட கேள்விகள் அனைத்துமமே போற்றதக்கதாக இருந்தது அதுவும் எவ்வவோ காலத்தில் இறந்த அவரிடம்அவர் சொன்ன பதில்கள்என்னை ஆச்சிரியபடுத்தியது உங்களால் ஆத்மா உலகத்தை பற்றியும் எப்படி வாழ வேண்டும் என்று ஆத்மா சொல்ல வைக்கிறீர்கள் ஏதோ ஒரு தெய்வத்தின் அம்சம் என்று நினைக்கிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ கடவளை வேண்டுகிறேன்
நன்றி அண்ணா
Arumayana vedio bro❤
❤❤❤❤❤❤❤❤நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உலக மக்களை காப்பாற்றுவதற்காக கதிர் விக்ரபாண்டி சந்திரன் ஐயா இப்ப வள்ளலார் ரோடஆன்மீக சொற்பொழிவாளர்கள் சேலம் குப்புசாமி ஐயா வரா ஸ்கொயர் தம்பி வரதராஜன்புகழேந்தி ஞானவேல் தம்பி இன்னும் நிறைய இருப்பாங்க ஒரு 1000 பேர் மட்டும் ஆன்மீக சொற்பொழிவாளர்களா இருந்து என்ன பண்றது மக்கள் தொகை எத்தனை கோடி தாண்டி போயிட்டு இருக்குது என்ன பண்றதுன்னு தெரியல எத்த கோடி மக்கள் இருக்கிறாங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் காப்பாத்தணும்
வருடம் பதிவு செய்ததற்கு நன்றி ஜி.
Anna, ennala nambave mudila superb ❤❤❤
நீங்கள் கேட்ட கேள்விகள் அருமை அண்ணா.... நிறைய வஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது அண்ணா... உங்களிடம் தெய்வ சக்தி உள்ளது அண்ணா
Kubera pooja vilakamaga kettu solupa thambi
Super anna .. ungalku kadavul thunai iruparu
Thankyou kathir brother. நன்றி ஔவையார் பாட்டி🙏
கணவன் துணை இல்லாதப் பெண் வேறு துனைத் தேடினால் அது சரியா தவறா என்று கேளுங்கள், please
நானும்
@@Thunpuurael சரிதான்
Avai Patti next part pls. Kathir.
Thank you bro. Karilalacholarvudan please pesunga
மிக்க நன்றி
Excellent super super
Subpar ❤❤
வாழ்க வளமுடன்
Super,velunachiyaravargalidampesungalsago
சூப்பர் சூப்பர் சூப்பர்
Kadhir,sir,vanakkam,arut,perum,Jothi,vallalar,irappin,ragasiyam,patri,podungal,nanri,
16:08 இந்தக் கட்டத்தில் தருமம் உண்மை நேர்மை வரும் நேர்மையா இருக்கவங்க தான் தூக்கி போட்டு தாறுமாறாக சிரிக்கிறது கடவுள் எல்லாம் முடிஞ்ச பிறகு எதுவுமே செய்ய முடியாத நேரத்தில் தர்மமும் இளநீர் தலை காட்டுமா😢
Bro really very Amazing bro 💯🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Thank you so much 😀
Supar thambi💐
Appothaya makkalin thirumanathil Thaali kattum satangu irunthata yentru kelungal Kathir sir 🙏
Pasumpon muthuramalingadevar kitta pesunga anna maruperavi erukku thanu
Hi anna super super super from Rekha murali Kanchipuram 🙏❤
Kulandhai bakkiyam kedaika yena poojai pananum nu kelunga anna plz
Thanks and Good
நீங்க ஒவ்வையார் பாடி கிட்ட கேட்ட ஒரு question ku அவங்க answer பண்ணல., மனிதனின் கர்ம வினைகள் மற்றும் பாவங்கள் போக என்ன செய்ய வேண்டும் என்று மறுபடியும் கேட்கவும்.,please please please
ஆமாம் அதற்கு பதில் தரவில்லை
Yes,
ஏனென்றால் அங்கேயும் அரசியல் நடக்குது மக்களுக ஆன்மாக்கள் கஷ்டப்படணும்
@@Thunpuurael அதே தான்...
உங்களுக்கு அதற்கான விளக்கம் அறிய ஆவல் இருந்தால் தெரிவிக்கவும். எனக்கு என் சிந்தனையில் உருவான விளக்கங்களை தருகிறேன் விவாதிப்போம் ஆராய்வோம் தெளிவு பெறுவோம்
நன்றி
Anna Karikaala Nallathangalidam Pesungal pls❤
Thampi maa Comments Ellam paarkkum pothu rombave happy
Naanum ninaikren neenga oru diva pravi
unga blessings akka
உண்மையை சொன்னீர்கள்
Anna adutha videos la pira mathangalai pathi kelunga enna soldranganu parkalam
உங்களால் மட்டுமே முடியும் கதிர் சார் பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉
Is there Many Avaiyaar live from First Sangam? Where is Avaiyaar patty temple ? Aathichudi, Kondrai vendhan, Vinayagar Agaval , etc., all these tamil poem written by which Avaiyaar.
Thampi maa you are very great
Thank you akka
🙏🙏 Vanakam thampl
Kathir ithil pachai arisinu solirkanga. Guberanuku pachai vannam uganthathu. Pachi nirathil arisi kalanthu vazhipadanuma. Ilai pachai arisiya
Anna vetru Graha vaasigal irupadhu unmaiya'nu kelunga..
Brother,please ask Avvai Patti for how many weeks Kuber Pooja has to be performed and special mantra to be chanted.
அவ்வையார் பாட்டி தெய்வத்தின் திருபாதங்கள் போற்றி போற்றி.
Keep it up
Part 2 podunga anna pls pls. Oovai paati paarkum pothu muruga perumaan epd irunthar parvathi devi epd irunthaanga.appo avanga siva perumaanai paarthu iruka gala kaelunga anna siva perumaan epd irupaar.pls pls anna kaelunga anna🙏🙏🙏🙏oouvai paatiku nagercoil pakkam oru kovil irukuthu anna athu ouvaiyaaraman kovil atha pathiyum kaelunga anna👍❤️❤️
தகடூர் அதியமான் தந்த நெல்லிக் கனியினால் நெடு நாள் வாழ்ந்தது ஒரு ஒளவையாரா, (அ) மூன்று ஒளவை என்பது உண்மையா? கேட்டுத் தெளிவு படுத்த வேண்டும் நன்றி
Super🎉
Supert..anna
கதிர் இயற்கை சீற்றத்தை பத்தி சொல்றாங்க ஔவையார் கொஞ்சம் அதெல்லாம் விரிவா கேட்டு மக்களுக்கு நீங்க தனி வீடியோ போடுங்க கதிர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Inum muruga perumanai patri kelungal.
Anna nan srilanka.
Srilankavil murukapperuman veettirukkum sirapputhalam kathirkamam.valliyamma pirappu ,murukan valli kalyanam,uhanthamalai varalaru ,kathirkama kaadduvalipathayathirai athan palan , 7 malai erum varalaru murukanin arul palan enpavatrai avai paaddijidam kekkavum.enga naaddu makkalukkaga.pls anna
Avvayar Patti mukthiyinpodu enna age
Hai Kathir sir 🙏🙏
Kathir you should learn how to invite a historical or legendary figures like Ovvai and Kannagi we should not greet like Hai and so on. firstly we should make sure which century they lived and which kings at that time ruled them like this questions. I keep watching you never you ask you are asking very unnecessary questions, you are wasting the wonderful and historical interview
Etha year pathi kelunga anna🙃
அய்யா, நீங்க கேட்ட வுடன்,பதில் வந்து விடுகிறது. பின் ஏன்? மீண்டும் அதே கேள்வியை கேட்டுக்கொன்டிருக்கிறீர்கள்.
Kathit anna please agasthiar முனிவridam pesungal
Kathir Aadi month chevai Samy vankuvathu epadi enru Avaiyar Patti kita kelunkal please
Kalki avatar vanthurichanu keluga anna
17/05/2024 enga srilanka naaddil maddakalappu mavaddathil cheddipalayam enum kiramathil kannaki ammanukku kathavuthirakkum thiruvila mika visesamaka nadakkavullathu.❤❤❤
என்னோட 25 வருச கனவு ஏக்கமெல்லாம் மக்கள் கஷ்டப்படக்கூடாது இறந்ததுக்கு அப்புறம் அங்க போய் நரகத்துக்கு போய் இருள் உலகத்தில் கஷ்டப்பட கூடாது என்கிற ஒரு தவிப்புதான் இருந்துட்டு இருந்தது அந்த தேடலில் இப்போ நீங்க எனக்கு கிடைச்சிருக்க கதிர் என் மக்களுக்காக நல்லது சொல்லுங்க தயவு செஞ்சு உங்க வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து ஆன்மாக்களை திருத்தி இறந்தாலும் அங்க போய் நல்லா சுகமா இருக்கணும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க கதிர் நானும் அதே மாதிரி என்னோட யூடியூப் சேனல் இனிமேல் உங்களை பத்தி தான் சொல்ல போறேன்
ஒற்றுமையாக வாழ வேண்டும் பிறருக்கு உதவ வேண்டும் இது எல்லாம் கடவுள் தானே மனிதனே நல்லது கெட்டது கஷ்டம் நஷ்டம் வாழ்வு பணம் எல்லாமே படித்ததே கடவுளே கடவுளே தானே நாடுங்கள் மனிதனிடம் நல்லது செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துவிட்டு நம்மையே நல்ல நேர்மையாக இருப்பவர்களை அத்தி மேல அடி குடுக்கணும் என்ன காரணம்
இவையெல்லாம் உண்மை எனின் யுகங்கள் என்பதும் உண்மை
அப்படியாயின் சித்தர்கள் முனிவர்கள் தொடர்பு பெறமுடியுமா
காகபுஜண்டர் உலக பிரளயத்தை நன்கு அறிவார்
எதுவுமே கூற முடியாது எல்லாமே ஒரு மர்மம்
எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அன்னை வாராகி தாயிடம் பேசுவேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Michael Jackson Sir redam pesavuom Kathir Brother Neeinga Kandipaga posavom please 🙏🙏🙏 thank you Kathir Brother
Brother,it is noticed sometimes you interrupt and divert them before answering....you are really doing wonderful but please allow them to speak.
It seems you are in a hurry.
Magilchi valga valargha ❤
ரொம்ப நாளா பெரியாரே வீடியோ போடுங்க அண்ணா
Super anna