அருமை, நாமலுடைய basement ரெம்ப ரெம்ப வீக் என்பதை பச்சையா காட்டிக் கொடுக்குது, அதிலும் சில விடயங்களில் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நமக்கு பார்க்க நல்லதொரு எண்டர்டைமெண்ட் ஆக இருக்குது, உங்க மொழி பெயர்ப்புடன் பார்க்கும் போது. வாழ்த்துக்கள். Please முடிந்த அளவு முழுவதையும் பிரித்துப் பிரித்தாவது போடுங்க, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 🇩🇰🙏🇱🇰 ஹரன்
உப்பு தின்னவன் தண்ணீர் குடுத்து ஆக வேண்டும் மஹிந்த அரசு தமிழர்களை புறக்கணித்தது அனுர அரசு முஸ்லிம் மக்களை புறக்கணித்து வருகிறது பெரிய வித்தியாசம் இல்லை NPP இவர்களும் இன வாதிகள் தான் தமிழ்ர்கள் முஸ்லிம்கள் இருவரும் ஒற்றுமையாக இணைந்து நிற்க வேண்டும் இல்லையேல் அரசியல் பாதுகாப்பு நமக்கு இல்லை
நானும் பல செய்திகளை பார்க்கின்றேன். இலங்கையோட பாராளுமன்றத்தில் இப்படியான சண்டைகளும் இப்படியான பேச்சுவார்த்தைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டுக்குள் எதுவும் நடந்ததில்லை😂😂😂😂😂😂😂😂
நாமலுக்கு புரியவில்லை, தூய்மையான இலங்கை என்றால் என்னவென்று! 😭😭அவரது அறிக்கையின்படி, அவர் சுத்தம் என்பதை மட்டுமே நினைக்கிறார் 🧹 ! 😢! இதற்கிடையே அவர்களது ஆட்சி காலத்தில் குரல் எழுப்பியவர்களை சுத்தப்படுத்தப்படுத்தினர்😭
Hello Everyone Hi Sri Lanka Politicians “Clean Sri Lanka means Not Clean 🧽 Only Dirty Places and Clean 🧼 Without Corruption and Dirty Politics and Without Racism by the New Country of the Sri Lanka 🇱🇰 ❤❤❤❤🎉Congratulations ADP
17:35 🤣🤣🤣🤣🤣. தன்னுடைய வாயாலே தன்னுடைய திருவிளையாடல்களை, தந்தை செய்த திருவிளையாடல்களை கூட்டமாக கொள்ளை அடித்தது எல்லாத்தையும் சேர்த்து, தானே ஒப்பு கொண்டவர்
9:18 செத்தாண்டா சிவன் ஆண்டி என்று மாற்றினான் டா நாமல் 🤣👍🏼. தான் படித்து தனக்காக பரீட்சை எழுதி பாஸ் ஆகினவனும், தனக்காக இன்னொருத்தன் பரிட்சை எழுதி பாஸ் ஆகினவனும் நேருக்கு நேர் வாதாடும் போது என்ன அருமையான காட்சி 🙏🏼. KARMA👍🏼
13:18 🙏🏼🙏🏼🙏🏼 NPP உங்களுக்காக நான் அளித்த வாக்கு வீண் போகவில்லை👍🏼🙏🏼❤️. இந்தத் தருணத்துக்காக எவ்வளவு காலம் காத்திருந்த ஒரு நண்பன் நான். அதை மறைக்க எங்களை நாடு கடத்தி விட்டார்கள்🥹😡.... இந்த தருணத்துக்கு நன்றி கடவுளுக்கு நன்றி ❤️🙏🏼 எங்களுடைய நண்பனுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தட்டி கேட்டீர்கள் கெத்தாக கேட்டீர்கள் இது காணும் 👍🏼🙏🏼🥹...
நாமல் நீங்க காமடி பீஸ் ஆகீட்டீங்க 😂😂😂. உங்களுடைய வாயையும், பின்னுக்கும் மூடுங்க, காத்து மட்டும் தான் வரணும் சொற்கள் வரக்கூடாது, உங்கட அப்பன், சித்தப்பன்பகளின் திட்டங்களாலதான் எங்களுக்கு இந்த வாழ்க்கை 😢
Unmai, Namal’a family very nicely clean the country. Made the country’s president go around the world and beg for loan to run the country.Collected all funds and build their family.
Pm ஹரிணி வாழக jeyaveva sweet madam நீங்கள் தான் 5 வருடம் முடிந்தாலும் தொடர்ந்து m இலங்கை யை தொடர்ந்து இம் ஆள வேண்டும் தமிழ் மக்களின் வாக்கு உங்களுக்கே akd sir எப்படி சுகம் sir bye
நாமல் ; அலிபாவும் சகோதகர்களும் ஆண்ட முறை ஞாபகத்தில் உள்ளது துண்டைக் காணோம் துணியையைக் காணோம் என்று ஓடினதும் பாராளுமன்றத்துக்கு பின் கதவால் வந்தும் தெரியும் எனவே விட்ட தவறை உணர்தால் சரி
U Mr Namal Rajapakse such of the certain family person listen please a little while try your best of effort in of revealing the finance out which is believed as of the shourtage of the state by the most of the peoples only one by tirty two of the whole of the such of finance in of percentage with the gentle mind
நன்றி பாத்திமா றினோஷா. சிங்களத்தை தமிழாக்கம் செய்து நீங்கள் கூறுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது.
பாராளுமன்றம் சூடு பிடிக்கின்றது.தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு தந்த மைக்கு நன்றிகள் Sister
அருமை, நாமலுடைய basement ரெம்ப ரெம்ப வீக் என்பதை பச்சையா காட்டிக் கொடுக்குது, அதிலும் சில விடயங்களில் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நமக்கு பார்க்க நல்லதொரு எண்டர்டைமெண்ட் ஆக இருக்குது, உங்க மொழி பெயர்ப்புடன் பார்க்கும் போது. வாழ்த்துக்கள். Please முடிந்த அளவு முழுவதையும் பிரித்துப் பிரித்தாவது போடுங்க, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 🇩🇰🙏🇱🇰 ஹரன்
இன்றைக்குத்தான் பாராளுமன்றத்தில் நல்ல விவாதம்...பிரதமர் ஹரிணி நன்றாகச் சொன்னார். பாராளுமன்றம் மக்களுக்கான மன்றம்
மஹிந்தவின் மகன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து விட்டு மக்களின் பணத்தில் இப்போது வீணான பேச்சு பேசுகிறது இங்கு வந்து
ஹிரிணி பிரதமர் சொன்னது சரியானதே!
முதளைக்கு மனித உடலை போட்டது யார் நாமல் தம்பி நேர்மை குடும்பமா உங்களை பற்ரி எலுதுவது என்றால் விரல் தேந்து கட் டையாக.போய்வீடும்😂😂😂
நன்றி அருமையான பதிவு, இதை பார்க்க பாடசாலைகளில் மாணவர்களின் சண்டை போல ஒரே சிரிப்பாக இருக்கிறது 🤣🤣🤣🤣🤣🤣
Sister thanks alot for u r tamil translation which we tamils can understand ❤
Thanjs maa ❤❤🎉🎉❤❤
Supper
Thank you for the translation
Well done, President Harini 👏 👍 🙌
Pri minster not president
Prim minister
Super speech by PM Harini❤
Pm speech is great
வாவ்....நாடாளுமன்றம் சூடுபிடிக்க ஆரம்பிச்சு விட்டது சூப்பர் 😂😂😂
உப்பு தின்னவன் தண்ணீர் குடுத்து ஆக வேண்டும் மஹிந்த அரசு தமிழர்களை புறக்கணித்தது
அனுர அரசு முஸ்லிம் மக்களை புறக்கணித்து வருகிறது பெரிய வித்தியாசம் இல்லை
NPP இவர்களும் இன வாதிகள் தான்
தமிழ்ர்கள் முஸ்லிம்கள் இருவரும் ஒற்றுமையாக இணைந்து நிற்க வேண்டும்
இல்லையேல் அரசியல் பாதுகாப்பு நமக்கு இல்லை
நானும் பல செய்திகளை பார்க்கின்றேன். இலங்கையோட பாராளுமன்றத்தில் இப்படியான சண்டைகளும் இப்படியான பேச்சுவார்த்தைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டுக்குள் எதுவும் நடந்ததில்லை😂😂😂😂😂😂😂😂
True said
CGC talk shop thanks news
Prime minister's Speech was Good. Good Explanation.
உண்மையைச் சொல்வதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
நாமலுக்கு புரியவில்லை, தூய்மையான இலங்கை என்றால் என்னவென்று! 😭😭அவரது அறிக்கையின்படி, அவர் சுத்தம் என்பதை மட்டுமே நினைக்கிறார் 🧹 ! 😢! இதற்கிடையே அவர்களது ஆட்சி காலத்தில் குரல் எழுப்பியவர்களை சுத்தப்படுத்தப்படுத்தினர்😭
புத்தி சொல்றாராம் அவங்க ஆட்சியில கிளிச்சிட்டாங்க அவங்க அனுபவம்தான் மக்களுக்கு தெரியுமே எப்படி கொள்ளயடிக்கிற எவன எப்படி போடுற இதுதான் அவங்க அனுபவம் 😏
அருமை சகோதரி
அருமையான பதிவு அட்டகாசமான கேள்விகள். தகுந்த பதிலடிகள்.😂😂😂😂😂😂😂😂
நன்றி சகோதரி.👍
❤❤❤Great P m❤❤❤❤
This gorment is best ❤
❤assalamu alaikum sister great news
சரியான நேரத்தில் இலங்கை நாடாளுமன்றம் பற்றிய சரியான பதிவு
Many Thanks Fatima team for your unbiased reliable news uniting all to work with HE the President team to develop the country with God Blessings
Hello Everyone Hi Sri Lanka Politicians “Clean Sri Lanka means Not Clean 🧽 Only Dirty Places and Clean 🧼 Without Corruption and Dirty Politics and Without Racism by the New Country of the Sri Lanka 🇱🇰 ❤❤❤❤🎉Congratulations ADP
Thanks God bless you ❤
UNKAL THAMIL ALAKU VALTHUKAL❤❤❤❤❤❤ Colombo
17:35 🤣🤣🤣🤣🤣. தன்னுடைய வாயாலே தன்னுடைய திருவிளையாடல்களை, தந்தை செய்த திருவிளையாடல்களை கூட்டமாக கொள்ளை அடித்தது எல்லாத்தையும் சேர்த்து, தானே ஒப்பு கொண்டவர்
அக்கா வணக்கம் ❤❤❤
9:18 செத்தாண்டா சிவன் ஆண்டி என்று மாற்றினான் டா நாமல் 🤣👍🏼. தான் படித்து தனக்காக பரீட்சை எழுதி பாஸ் ஆகினவனும், தனக்காக இன்னொருத்தன் பரிட்சை எழுதி பாஸ் ஆகினவனும் நேருக்கு நேர் வாதாடும் போது என்ன அருமையான காட்சி 🙏🏼. KARMA👍🏼
எப்படி இருந்த நாமல் இப்படி ஆகிட்டீங்களே உங்கள் நிலையை பார்த்தீங்களா?
Thanks for your information ❤
நாமலுக்கு பித்தம் தலக்கேறிடிச்சி 😅
Well done❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I like பிரதமர் ஹரிணி
Hirini prime mister is a good leader
நாட்டுல எவ்வளவு கஷ்டம் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது அவர்களை பிரச்சினையை மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
அனுபவம் பட்டவர்கள் அனுபவத்துடன் பேசுகின்றனர்
எங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்று நன்றாக புரிந்து
பேசுகின்றனர்
Super ❤
நன்றி
13:18 🙏🏼🙏🏼🙏🏼 NPP உங்களுக்காக நான் அளித்த வாக்கு வீண் போகவில்லை👍🏼🙏🏼❤️. இந்தத் தருணத்துக்காக எவ்வளவு காலம் காத்திருந்த ஒரு நண்பன் நான். அதை மறைக்க எங்களை நாடு கடத்தி விட்டார்கள்🥹😡.... இந்த தருணத்துக்கு நன்றி கடவுளுக்கு நன்றி ❤️🙏🏼 எங்களுடைய நண்பனுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தட்டி கேட்டீர்கள் கெத்தாக கேட்டீர்கள் இது காணும் 👍🏼🙏🏼🥹...
😂😂😂😂😂😂😂😂😂❤❤
Mñ
Fathima v.grad you thanks Allahada kaval !!! for you every one scand ok tc ❤❤
Akka superaka pokuthu 😮.
Innum balance video va podunga akka
ஹிரிணி பிரதமர் சொன்னது சரியானதே IM from NORWAY
Supper translation
Oyala Neetheya Athata Aran Kerapudey Janathawa Dannawa. Nekang Dodawannethuwa Enna.Malimawa Rajaya seyalu Janathawa Sathuten Pathkarala Theyanne, Thamsala Menessu Marala Ratama Badagennen Marala Clean Keranta Haduwane ? Nekan Dodawannethuwa Ennawa .Malimawata Jayawewa Jayawewa 🎉🎉🎉❤❤❤
அடிச்ச சாமான் நல்லா லேலை செய்யிது.
නාමලා පාර්ලිමේන්තුවේ කතා කරන සෑම අවස්ථාවකම පෙන්නුම් කරන්නේ ඔහු නියම මහා මෝඩයෙකු බවයි.
Sister நாமல் நார்மல் ஆகவில்லை ரொம்பவும் gates ஆ தான் கதைச் சார் 😂
God. Akka
நாமல் நீங்க காமடி பீஸ் ஆகீட்டீங்க 😂😂😂. உங்களுடைய வாயையும், பின்னுக்கும் மூடுங்க, காத்து மட்டும் தான் வரணும் சொற்கள் வரக்கூடாது, உங்கட அப்பன், சித்தப்பன்பகளின் திட்டங்களாலதான் எங்களுக்கு இந்த வாழ்க்கை 😢
Nice one ❤
Namal ♥️❤️
ஏற்கனவே இவரின் குடும்பம் இலங்கையை கிரீன் செய்து விட்டது
Unmai, Namal’a family very nicely clean the country. Made the country’s president go around the world and beg for loan to run the country.Collected all funds and build their family.
Keleen SRELANKA TETTAM A kD👍👍👍👍👍👍
Good job
Super
Super.akka
Untha yanakkadchsiya kondupoi kaddila vidanum doctor archsuna vukku pesa vaippu kodukkala😳doctor kku Makkal. Maththiyilae Nalla oru ethirkaalam irukku👍
நல்லாத்தான் இருக்கு இந்த படம் செம்ம
Anura to namal : nee uruttu uruttu unakennppa😂
ஓகோ... இந்தக் கூத்து டிவி சீரியலவிட சூப்பரா இருக்கு 😂😂😂.
Nanry sakothary
I love Harini madam .
👏👏👏♥️♥️👍
Namal oba vediyan dagalanna eppa. Obage Ahnduwa hariyata keruwaga hokkamal horu thamai hitiya 😊😊
Namalukku talai l taddum Taddavenum evalavu perai konravangal
Pm ஹரிணி வாழக jeyaveva sweet madam நீங்கள் தான் 5 வருடம் முடிந்தாலும் தொடர்ந்து m இலங்கை யை தொடர்ந்து இம் ஆள வேண்டும் தமிழ் மக்களின் வாக்கு உங்களுக்கே akd sir எப்படி சுகம் sir bye
நாமல் உங்கள் கலவு எடுக்ககவமுடியள என கவல
நாமல் ; அலிபாவும் சகோதகர்களும் ஆண்ட முறை ஞாபகத்தில் உள்ளது துண்டைக் காணோம் துணியையைக் காணோம் என்று ஓடினதும் பாராளுமன்றத்துக்கு பின் கதவால் வந்தும் தெரியும் எனவே விட்ட தவறை உணர்தால் சரி
❤❤❤❤❤
Opposition should be banned from speaking but mere observers
Clean Sri Lanka is not sweeping the dirt on the Road and Parks. Namal does not understand what Clean Sri Lanka really means.
தங்கச்சி ஆண்டான் டாப்ஸிக்கு பெர்லிஸ் லஞ்சம் வாங்கினார் நான் கர்னால் பார்த்தேன் நானூம்கொட்டியாகொலை பொலிஸ் சில் பொய் சொன்னேன் அதற்க்கு எந்த அக்சினனூம் எடுகல
Clin sri Lanka' kiynne teruma mokdda 😅😅😅😅
ஆங்கில பத்திரிகை DAILY MIRROR இல் காலையில் MR RAJAPAKSA சொன்ன செய்தி பெரியளவில் vairal மாலையில் அதை எடுத்து விட்டார்கள் இது தான் பத்திரிகை நிலை.
❤
Namal 😂😂don’t know
What’s that clean Srilanka 😂😂😂😂
Namale baby 👶
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akd❤❤❤❤❤❤❤❤
Muthal evanvala clean panni thurathhevedunga paaremantla erunthu naattu makkal clear than erukkeranga
நாமல் talk too much enough
Fellow is an idiot. what a wasted sperm and egg.
Good morning 🙏
🕺🏻🦅🙋♂️👨🌾🤷🦉😡💯🇦🇺
🎉
Rinosa auntyneenka arasankatthin vaala naamalkeaddakealvi niyamtham
Shabbat shalom Rinosa🙏
Thanks for the information. முதல்ல நீங்கள் பேசி முடிச்சிட்டு அப்பறமா அவர்கள் பேசிறத போடுங்க இடை இடையே போடாதேங்க please
😂😂😂❤❤❤🎉🎉🎉🎉
U Mr Namal Rajapakse such of the certain family person listen please a little while try your best of effort in of revealing the finance out which is believed as of the shourtage of the state by the most of the peoples only one by tirty two of the whole of the such of finance in of percentage with the gentle mind
Namel hora
👍🏿
HRENE AMRASOOREYA MIS KEYANEKA HARE👍
Firstly this guy Namal should be removed because he came through the back door. He didnt have the guts to face the people.
Faisar.musthafa
Akd❤❤❤sss