மஹிந்தவின் கூட்டணி மீண்டும்!!🥱 | அர்ச்சுனா MPயின் கைது????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • மஹிந்தவின் கூட்டணி மீண்டும்!!🥱 | அர்ச்சுனா MPயின் கைது????
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

ความคิดเห็น • 246

  • @Agasthiyar
    @Agasthiyar 7 วันที่ผ่านมา +32

    உங்கள் செய்திகள் அனைத்தும் ஜரோப்பிய நாடுகளிலும் ஆசியநாடுகளிலும் மிக சிறந்த முறையில் கேட்க பார்க்க முடிகிறது தங்கள் சேவைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

    • @acnaufal
      @acnaufal 7 วันที่ผ่านมา +5

      Including America and Canada too🤲

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 7 วันที่ผ่านมา +1

      உண்மை sister 🙏

  • @MohamedHasan-n7m
    @MohamedHasan-n7m 7 วันที่ผ่านมา +32

    ❤ மஹிந்த வீட்டுக்கு வந்து செல்லக்கூடிய வாகனங்களை சோதனை படுத்த வேண்டும் ❤

    • @sajirMohammed-r8o
      @sajirMohammed-r8o 7 วันที่ผ่านมา +2

      Ur right bro. Ltte money and gold

    • @மாய-கண்ணன்
      @மாய-கண்ணன் 7 วันที่ผ่านมา

      ​@sajirMohammed-r8o All those golds are belong to Tamils who donated to Tigers.

  • @897familafamila7
    @897familafamila7 7 วันที่ผ่านมา +2

    I LOVE CGC TALK SHOP ❤

  • @SareefAkram123
    @SareefAkram123 7 วันที่ผ่านมา +35

    மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மஹிந்த வீட்டுக்கு போனால் போதும் தானா விட்டுவிட்டு ஓடிவிடுவார்

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 7 วันที่ผ่านมา +5

    எல்லாரும் நன்றாகவே அரசியல் நடத்துகிறார்கள் மக்கள் தான் பாவம்

  • @rajmohan3830
    @rajmohan3830 6 วันที่ผ่านมา +1

    👌 👌 👌 👍 new

  • @SuthaharSutha-h2z
    @SuthaharSutha-h2z 7 วันที่ผ่านมา +4

    பொருட்களின் விலைகள் இன்னும் எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை.. அது உண்மைதான்.. ஆனால் இனிமேல் குறையாது என்று நினைப்பது தவறு.. அனைத்தையும் ஒரே நாளில் செய்ய.. AKD அரசாங்கம் நாட்டை பொறுப்பு எடுக்கும்போது.. பணம் எங்கள் நாட்டில் கொட்டி கிடக்கவில்லை.. சிறிது அவகாசம் மக்கள் நாங்கள் கொடுக்க வேண்டும்.. ஆனால் இதுவரை யாரும் செய்யாத அதிரடி வேலைகளை AKD செய்துள்ளார் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.. ஒரு நாட்டை ஆள்வது சுலபமான காரியம் இல்லை.. பொறுத்திருக்க வேண்டும்.. அனைத்தும் சரியாகும்

  • @ShivaaaShivaaa-c5h
    @ShivaaaShivaaa-c5h 7 วันที่ผ่านมา +2

    இன்று அவர் காலமானார்
    அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 วันที่ผ่านมา +2

    Many Thanks Fatima Team for your unbiased reliable news uniting all to work with HE the President team to develop the country with God Blessings

  • @rasi3987
    @rasi3987 7 วันที่ผ่านมา +2

    Very surprised by what a luxury life former politicians had during the period. I could understand why our country went on bankruptcy. Still high percentage of our people support them. Small brain.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 7 วันที่ผ่านมา +6

    மகிந்த எழும்ப முடியாது என்றால், அனுரவின் கையாலாகாததனம்!

  • @பாரதிமகாகவி
    @பாரதிமகாகவி 7 วันที่ผ่านมา

    மகிந்த விவகாரத்தில் அநுர தீவிரம் காட்டினால் அநுர உயிருக்கே ஆபத்தாக முடியும்.பண்டாரநாயக்கவுக்கு நடந்ததை நாம் சுலபத்தில் மறந்துவிட முடியாது.

  • @kandsamynavaneethan2239
    @kandsamynavaneethan2239 7 วันที่ผ่านมา +1

    வணக்கம் சகோதரி

  • @nagaratnamnadarajah5543
    @nagaratnamnadarajah5543 7 วันที่ผ่านมา +2

    Super..akka

  • @SaleekMohamed
    @SaleekMohamed 7 วันที่ผ่านมา +5

    CGC talk shop 2 thanks best news

  • @SahnaananAnansahna
    @SahnaananAnansahna 7 วันที่ผ่านมา +11

    கட்டாயம் எழம்பமவேண்டும்

  • @thanishiqbal4235
    @thanishiqbal4235 7 วันที่ผ่านมา +1

    மஹிந்தவை வெளியேற்றியே ஆக வேண்டும்

  • @VasantharupanVasantharupan
    @VasantharupanVasantharupan 7 วันที่ผ่านมา +11

    He must to go out

    • @terrencegregory8678
      @terrencegregory8678 7 วันที่ผ่านมา

      Madam too old News he passed away ok

    • @897familafamila7
      @897familafamila7 5 วันที่ผ่านมา

      ​@@terrencegregory8678 You're just watching old news. They have updated new news in cgc talk shop

  • @MohamedMashoor-x3e
    @MohamedMashoor-x3e 7 วันที่ผ่านมา +1

    Veery good Anura is correct

  • @MohamedHasan-n7m
    @MohamedHasan-n7m 7 วันที่ผ่านมา +7

    ❤ வாலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ❤

  • @fareenaramees1530
    @fareenaramees1530 7 วันที่ผ่านมา +1

    Super 👍

  • @dkbrothers8202
    @dkbrothers8202 7 วันที่ผ่านมา +7

    வணக்கம் சகோதரி ❤❤❤❤❤❤❤

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 7 วันที่ผ่านมา +7

    அல்ஹம்துலில்லாஹ் சுகமா வீடு திரும்ப நானும் பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex 6 วันที่ผ่านมา

    அதே சமயம் ஜனாதிபதியினாலும் வெளியேற்ற முடியாது

  • @premnalliah9676
    @premnalliah9676 7 วันที่ผ่านมา +1

    சரியாக சொன்னீங்க. Npp க்கு பயம்! வெளிப்படையான உண்மை!

  • @rameesrafa
    @rameesrafa 7 วันที่ผ่านมา +1

    உள்ளூராட்சி தேர்தல் சூடு பிடிக்கும் சமயத்தில் மகிந்த வீட்டைவிட்டு வெளியேறி சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வாக்கு அறுவடை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

  • @RenukaRenukaRenu-d7c
    @RenukaRenukaRenu-d7c 7 วันที่ผ่านมา +1

    Yes😢

  • @motalebkuwait536
    @motalebkuwait536 7 วันที่ผ่านมา +3

    Assalamu. Allaikkum. Thankes. Sist
    Er

  • @thanishiqbal4235
    @thanishiqbal4235 7 วันที่ผ่านมา +1

    எது நடந்தாலும் மஹிந்த வெளியேற வேண்டும்

  • @BalaBala-i3j
    @BalaBala-i3j 7 วันที่ผ่านมา +1

    No.

  • @kugan68
    @kugan68 7 วันที่ผ่านมา +2

    இந்தாம்மா ! அப்ப இவ்வளவு காலமாக இலங்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை. விண்வெளி ஆராட்சியில் அதிதீவிரமாக இருந்தார்களோ???

  • @velunavam9052
    @velunavam9052 7 วันที่ผ่านมา +1

    அக்கா வாழ்த்துக்கள் ❤️❤️

  • @soundarrajan7180
    @soundarrajan7180 7 วันที่ผ่านมา +1

    Including the number one horas 😂 😢

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரி, நல்ல மாட்டிற்கு ஓரு சூடு என்று தான் படித்திருக்கிறோம், இப்போது உள்ளவர்களுக்கு பழமொழியும் தெரியாது, பழமொழிகள் ஏன் சொல்வது என்றும் தெரியாது, 😭😭😭😭😭😭

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 วันที่ผ่านมา +1

    If the leader and his companions are hesitating in the case of vacating such of the eareleer leaders kindly try to write it down a letter telling the notice as to be vacated in of minimum of two weeks as of urgent matter we woul suddenly accept it as to be signed well of maximum of population please.

  • @hashimjamaldeen5601
    @hashimjamaldeen5601 7 วันที่ผ่านมา +1

    இப்படி பாரிய சுகபோகங்களை அனுபவிக்க கூடிய நாடு அல்ல இலங்கை.
    நிறைய மக்கள் உணவில்லாமல்
    இல்லாமல்
    கூரை இல்லாத வீடுகளிலும் வாழ்ந்து வருவதை மீடியா மூலம் காட்டி வந்து கொண்டிருக்கும் இந்த வேளை மஹிந்த ராஜபக்சவுக்கு
    பாதுகாப்பும் தேவை வீடும் தேவை.
    இதற்குத் தீர்வாக பாதுகாப்பு முகாம் ஒன்றில் ஒரு வீட்டை கொடுத்தால்
    நாட்டுக்கு செலவு மீதமாகும். இவருக்கு அதிகமான பாதுகாப்பும் கிடைக்கும்

  • @raveendranrasiah767
    @raveendranrasiah767 7 วันที่ผ่านมา +5

    Super sister

  • @MohamedNifraz-v5f
    @MohamedNifraz-v5f 7 วันที่ผ่านมา +1

    👍

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 7 วันที่ผ่านมา +1

    🙏🙏👍👍👌

  • @lizziethirunesan180
    @lizziethirunesan180 7 วันที่ผ่านมา +1

    பேராசை.இச்சை.உஉணர்வற்ற ஜடம்.
    இரத்தகறைநிரைந்த மகிந்த.மனுஷன் அல்ல.கடவுளின் தீர்ப்பு அதிசீக்கிரம் நடக்கும்.மிருகம் .

  • @Gowithme83
    @Gowithme83 7 วันที่ผ่านมา +1

    Can't steel that's the problem for everyone

  • @JaRun-w8w
    @JaRun-w8w 7 วันที่ผ่านมา +1

    Yar enna sonnalum,seidhalum makkal thirpu dhan..nilaikkum ....

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 7 วันที่ผ่านมา +1

    Paramporul Allah therrpu valankuvar

  • @msmfazil1144
    @msmfazil1144 7 วันที่ผ่านมา +3

    good job

  • @ThevathasMenon
    @ThevathasMenon 7 วันที่ผ่านมา +2

    முதல்ல மாவை சேனாதிராஜா சுகம்பெற பிராத்திக்கிறேன் இது எனது மான்பு, மறு புறம் அவர் தமிழ் மக்களுக்கு என்னத்த செய்தார் மக்களள சிந்திக்க வேண்டும்

  • @kajithrg5396
    @kajithrg5396 7 วันที่ผ่านมา +6

    மக்களின் வரிப்பணத்தை இவ்வளவு வீண்விரயம்.. பண்ணப்பட்டு இருக்கு.. இவ்வளவு சொகுசு வாழ்கைய விட்டு அவரலா வேரு ஒரு இடத்திற்கு செல்லமாட்டர்... நடக்காத விசயம்..

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 7 วันที่ผ่านมา +2

      நடக்காத விடயம் போல் தெரிகிறது… ஆனால் இது நடந்தே தீரும்!

    • @kajithrg5396
      @kajithrg5396 7 วันที่ผ่านมา

      நடந்தால் நல்லது

  • @K.sudharshanK.sudharshan-g5p
    @K.sudharshanK.sudharshan-g5p 7 วันที่ผ่านมา +3

    Good expline.
    From uae

  • @Agasthiyar
    @Agasthiyar 7 วันที่ผ่านมา +10

    அர்ச்சுனா ஜெயிலில் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்ய போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 7 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 7 วันที่ผ่านมา +1

      என்ன நக்கல் போல் தெரிகிறது…

  • @sivasambukuhendran4936
    @sivasambukuhendran4936 7 วันที่ผ่านมา +3

    I like to hear your news the way you p

    • @sivasambukuhendran4936
      @sivasambukuhendran4936 7 วันที่ผ่านมา +1

      Sorry.,
      the way you present it.
      Thank you
      From Toronto.

  • @rifayayumna8092
    @rifayayumna8092 7 วันที่ผ่านมา +1

    Current, Water cut pannanum Government la irundu pora facilities a cut pannidanum

  • @bonifassmaxwell4646
    @bonifassmaxwell4646 7 วันที่ผ่านมา +4

    Watching from Maldives

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 วันที่ผ่านมา +1

    SAD RIP for Mr Senathirajah

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 7 วันที่ผ่านมา +9

    வீடு திருத்துவதற்கு இவ்வளவு பணம் செலவழித்த மனுஷன் எப்படியப்பா அ‌ந்த வீட்டை விட்டு விட்டு போறது?

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 7 วันที่ผ่านมา +1

      😀

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 7 วันที่ผ่านมา +1

      Ha ha …. அவரின் சொந்த பணமா?? மக்கள் பணம் தானே….. அல்லது அரசிடம் அடித்த பணம்!

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 7 วันที่ผ่านมา +1

      @thananjeyanmurugesu8512 ஊர் பணத்தை அவர் தன் பணமாக எண்ணி விட்டார். அப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் பார்க்காமல் இருந்து விட்டார். 😆😆😆

  • @salahudinkadir3278
    @salahudinkadir3278 7 วันที่ผ่านมา +1

    💐💐💐💐💐💐❤❤❤❤❤❤

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 วันที่ผ่านมา +1

    Under only a little of political experiences holding and not on the humanitarian felings well such of certain family came to the parliament in of the anxious of capturing only gaining the state property in of sel even to its family persons on leadership post is the minus point in of my own purpose from Norther Division

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 วันที่ผ่านมา +5

    God bless you Germany

  • @TharshaBalachandran
    @TharshaBalachandran 7 วันที่ผ่านมา +3

    Yes

  • @Ragesh91
    @Ragesh91 7 วันที่ผ่านมา +11

    மாவை அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்🙏🏿

    • @Kalai-s4z
      @Kalai-s4z 7 วันที่ผ่านมา +1

      மாவை காலமானார்.

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 7 วันที่ผ่านมา +2

    Feather birds flock together. But people are vigilant. People understood these crooks.

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 7 วันที่ผ่านมา +3

    நீங்கள் ௯றுவது போலும் அமைய வாய்ப்புண்டு, ஆனால் AKD அரசு சும்மாவும் விடாது என நான் நம்புகிறேன்… அக்கா!

  • @smokeyyoyo
    @smokeyyoyo 7 วันที่ผ่านมา +1

    Mahinda elumbamaattaar (kaaranam)awar pathukki vaiththulla billiyankanakkaana dollar kal ange pathukki vaikkappattullthu ithuthaan unmai!

  • @mohamedsiddeekmohamedazwar3259
    @mohamedsiddeekmohamedazwar3259 7 วันที่ผ่านมา +3

    Qatar la irundu ugada news partutu tn irikiren...nalla clear a ellm solreenga...thanks 😊

  • @M.GanawathiGmanawathi
    @M.GanawathiGmanawathi 7 วันที่ผ่านมา

    Athutha unmai

  • @RozellKourh
    @RozellKourh 7 วันที่ผ่านมา +4

  • @michaelraj9413
    @michaelraj9413 7 วันที่ผ่านมา +4

    No

  • @MohammedMunir-y4g
    @MohammedMunir-y4g 6 วันที่ผ่านมา

    Elumiye aakonum

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 7 วันที่ผ่านมา

    Disconnect water and electricity simple as that why complicate the issue by noising then automatic reaction

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 7 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏❤️🎉

  • @Ragesh91
    @Ragesh91 7 วันที่ผ่านมา +4

    அரசியலில் எதிரியும் நண்பராவார்🤔

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 7 วันที่ผ่านมา +2

    Super Keep going on 🎉🎉

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 7 วันที่ผ่านมา

    கலவரம் வெடித்தால் சோணை தமிழ் காலி

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex 6 วันที่ผ่านมา

    அவரின் சுய கவுரவத்துக்காக வீட்டை விட்டு வெளியேற மாட்டார்

  • @S.kShiwa
    @S.kShiwa 7 วันที่ผ่านมา

    நம்ம இருக்கிற வரைக்கும் அக்கா நீங்க பேசிக்கிட்டே இருங்கநாங்க கேட்டுக்கிட்டே இருப்போம் 6 வருஷத்துக்கு பிற்பாடு திருப்பி எவன் ஜனாதிபதியாக வருவான்னு பாப்போம் வழக்கமா நடக்கிறது தானே அக்கா

  • @MuddassirMohamed-uv6sh
    @MuddassirMohamed-uv6sh 5 วันที่ผ่านมา

    Mahindhe thaanahe ponal mariyadheya powar,ellenaa beere wewey le kulipatti anuppu wange, adhe yaaralum thadukke mudiyadhu💯⚔️🔥🔥🔥🙏✨

  • @S.KJewellery-V.P
    @S.KJewellery-V.P 6 วันที่ผ่านมา

    என்ன என்ன உள்ளே உள்ளதே

  • @KalaNidhi3355
    @KalaNidhi3355 7 วันที่ผ่านมา +2

    Akd super 💯💯👍👍👍👍👍💯💯

  • @SahnaananAnansahna
    @SahnaananAnansahna 7 วันที่ผ่านมา +5

    🤲🤲🤲🤲🤲

  • @etelgobi2377
    @etelgobi2377 7 วันที่ผ่านมา

    Rest in peace maavi seanatheraja

  • @FathimaShafa-mv8up
    @FathimaShafa-mv8up 7 วันที่ผ่านมา

    Asslamu alikuam sister

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 7 วันที่ผ่านมา

    Mahweay senayaraj so sad rest in peace 🙏

  • @தீர்வு
    @தீர்வு 6 วันที่ผ่านมา

    இல்லை வீட்டை விட்டு போவார்

  • @الياسساهول
    @الياسساهول 7 วันที่ผ่านมา +2

    இன்று மாதவன் சேனாதிராஜா மரணம் அடைந்து விட்டார்

  • @raheemramulan7856
    @raheemramulan7856 7 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 7 วันที่ผ่านมา +3

    Nothing to say about him.
    From yarlpanam...

  • @user-fazal-g4b
    @user-fazal-g4b 7 วันที่ผ่านมา

    மஹிந்த ராஜபக்ச வீட்டிலிருந்து எழும்பவில்லை என்றால் அதுக்கு ஒரு அகல பண்ணுவோமா எல்லாரும் நான் ரெடி நீங்கள் ரெடியா

  • @chandrakumar3305
    @chandrakumar3305 5 วันที่ผ่านมา

    அர்ச்சனா இப்போ காமடி பீஸ் ஆகிட்டாரு

  • @muthalifmuthalif6656
    @muthalifmuthalif6656 7 วันที่ผ่านมา +1

    Maawai seanathiraajaa aiyaa awarkhal kaalam sentrathaaka thakhawal wanthullathu.

    • @cgcmotivation872
      @cgcmotivation872 7 วันที่ผ่านมา

      Unbelievable! Rest in peace

  • @rubyjan8683
    @rubyjan8683 7 วันที่ผ่านมา +1

    கழைக்க படவேண்டும் மகிந்த

  • @الياسساهول
    @الياسساهول 7 วันที่ผ่านมา +1

    இன்று மாவை சேனாதிராஜா மரணம் அடைந்து விட்டார்.

  • @mshaanshaan5905
    @mshaanshaan5905 7 วันที่ผ่านมา

    Ellaam okay sister. Mahindarajapaksha edukku weliyaha veenum

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se 7 วันที่ผ่านมา

    அவரின் நினைவு அருங்காட்ச்சிசாலையாக மாற்ரும்ஏற்பாடுபோல😢

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 7 วันที่ผ่านมา +1

    வீட்ட வீட்டு போகனும்

  • @ratnammahendran3512
    @ratnammahendran3512 7 วันที่ผ่านมา +2

    அச்சுனாபிணையில்

  • @VasthalaPavananthan
    @VasthalaPavananthan 7 วันที่ผ่านมา

    ❤🥰🥰👍

  • @sajirMohammed-r8o
    @sajirMohammed-r8o 7 วันที่ผ่านมา

    Madam, the treasure is in that house.{புதையல் }

  • @BabuLithushan
    @BabuLithushan 6 วันที่ผ่านมา

    👍👍👍👍👍👍

  • @ColOmbo-f5g
    @ColOmbo-f5g 7 วันที่ผ่านมา

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mohamedsiddeekmohamedazwar3259
    @mohamedsiddeekmohamedazwar3259 7 วันที่ผ่านมา +4

    Awaru poiduwaru...ilati poha wechiduwanga😅

  • @mohammedramzeen5867
    @mohammedramzeen5867 7 วันที่ผ่านมา

    Yeh, Mahindha will move out with his death body.😅

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 7 วันที่ผ่านมา

    Too late, he already passed a way