இந்த படம் வந்தபோது என் அண்ணா என்னைகூட்டிகிட்டு போய் ஆசாரி கடையில் படத்தை பார்க்க வைத்தார். அதுவும் ரெண்டு ஊர் தாண்டி நடந்தே போகணும்.. படத்தை பார்த்த அன்று இரவு தூக்கமே வரவில்லை 😭 அந்த அளவுக்கு மனதை பாதித்த படம் ♥️
இந்த சேனல் காரருக்கு அற்புதமான பாடல் எது இந்தப் படம் எனக்கு தெரியாது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💓👩❤️👨💓👩❤️👨sssssssssssssss எதில் ஒருவர் இருக்கின்றார் நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
😢 இந்த இசைக்காக இசைஞானி இளையராஜாவை என்றும் ரசிக்கிறோம் என்றும் எங்கள் இசையை ரசிக்க எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் அற்புதமான குரலில் என்றும் இனிமை SPB sir we miss you
I’m so happy that such a great person has been honoured and given him prestigious Padma Bhusan award by our central government. I really appreciate Modiji’s government is being people oriented.
எப்பேர்ப்பட்ட மனிதனும் இந்தப் பாடலைக் கேட்டால் அந்த நிமிடத்திலேயே மனம் அமைதி அடைந்துவிடும் என்பது உறுதி. காரணம் எஸ்பிபி அவர்கள் தன் குரல் மூலம் ஆன்மாவை கரையவிட்டிருக்கிறார் அதற்கு இசைஞானி இளையராஜா இசை மூலம் உயிரூட்டியிருக்கிறார்
இவரின் சிரிப்பு மிகவும் அழகானது...
Yes
தினமும் உங்கள் நினைவாக ஒரு பாடல் ❤❤❤ நீங்கள் இல்லாத போதுதான் உங்கள் அருமை தெரிகிறது சார் ❤❤❤
That's correct 💯💯💯💯
Nanum daily vijaykanth sir song kekaren.
😂❤❤❤❤
Ini poga poga nandraga theriyum anaivarukkum
No battery
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்றால் சந்தேகம் தான் ❤❤
நல்லவர் மறையாலாம் ஆனால் அவர்கள் செய்த தொண்டும் அளவில்லாதது. கேப்டன் புகழ் என்றும் மறையாது...
ஜெயச்சந்திரன் அவர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு பாடிய அனைத்து பாடல்களும் அருமை
எந்த கேரக்டர் கொடுத்தாலும் கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும். அடிதடி ஆக இருந்தாலும் சரி குடும்பமாக இருந்தாலும் சரி கேப்டனின் மட்டுமே பொருந்தும்
கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐😢
அழகுக்கு கமல்.. நடிப்புக்கு சிவாஜி என்றால் சண்டைக்கு நம்மகேப்டன்தான் மாஸ் .. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கும்... நாட்டுப்பற்றுள்ள வசனம் பேசி நடிப்பதில் கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்....
கமல் பெண்ணழகு, ஆண்அழகு இல்லை 😂 கேப்டன் கருப்பு என்றாலும் முக கலை மிக்கவர்..
விஜய்காந்த் அழகு
Kamal azhagu endru yar solvathu. Vijaykanth than Dravida azhagu
கமல் ஆணழகன் பட்டம் வென்றவர்.விஜயகாந்தும் ஆணழகன் தான் ...எல்லாவற்றையும் விட நல்ல மனிதர் இவருக்கு மட்டும் தான் நான் அழுகிறேன்,..miss u விஜயகாந்த் சார்
பருவத்தில் பன்றிக் குட்டி கூட அழகுதான் அழகு என்பது குணத்தை வைத்து பார்த்தால் கேப்டனே கள்ள அழகன்
இந்த பாட்டை கேட்டாலே கேப்டன் மீண்டும் என்னை அழவைத்து விட்டார் உங்களை மறக்கமுடியவில்லையே???
True
அவளுக்கு..தொரிவிக்கும்.. நன்றி.. முரசு கங்கு..வக்களியுங்கள்🎉🎉🎉🎉
முல்லையும் கல்லையும் கரைக்கும் வல்லமை இசைஞானி இசைக்கும் உண்டு. அதற்கு ஒரு பதம் இந்த பாடல்
Lyrics by Late Piraisoodan Sir, Playback by Jayachandran Sir
மக்கள் திலகம் நடிகர் திலகம் கலந்த கலவையே என் கேப்டன்❤
❤❤❤❤என்றும் என்றென்றும் புரட்சி கலைஞர்.தமிழ் சினிமா உலகின் மனிதநேயமிக்க மாமனிதர்.உம் புகழ் ஓங்குக
இந்த படம் வந்தபோது என் அண்ணா என்னைகூட்டிகிட்டு போய் ஆசாரி கடையில் படத்தை பார்க்க வைத்தார். அதுவும் ரெண்டு ஊர் தாண்டி நடந்தே போகணும்.. படத்தை பார்த்த அன்று இரவு தூக்கமே வரவில்லை 😭 அந்த அளவுக்கு மனதை பாதித்த படம் ♥️
அருமையான பாடல் ❤❤❤❤❤
மறக்க முடியவில்லை என் அண்ணனை❤❤❤❤❤
எனக்கும்தான்
கேப்டன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏🙏
கவிஞர் பிறைசூடனின் அருமையான பாடல் வரிகள்
Handsome, Fighting , Bold to talk , kindness, Acting ,helping mind & good heart person only one That is our Captain Vijaykanth Sir ❤
❤️❤️❤️❤️❤️❤️
என்ன ஒரு அமைதி அழகு நான் ஒவ்வொரு நாளும் மார்க்க முடியாமல் பெரும் அவஸ்தை படுகிறேன் நான் ஒரு ரசிகையாக ரொம்ப பெருமைபடுகிறேன்
இந்த சேனல் காரருக்கு அற்புதமான பாடல் எது இந்தப் படம் எனக்கு தெரியாது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💓👩❤️👨💓👩❤️👨sssssssssssssss எதில் ஒருவர் இருக்கின்றார் நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!
எங்க ஊரு மாயவரம் விஜயா தியேட்டர்ல முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களின் ஆர்பாட்டத்தோடு பார்த்தது இன்னும் நினைவில் பசுமையாக இருக்கு,,,
மிகவும் அருமையான படம்... ஏதார்த்த நடிப்பு.. அருமையான டைரக்ஷன்..❤❤❤❤
என் தலைவா....உம் புகழ் வாழ்க வாழ்க ...பெருமையோடு சொல்வேன் புரட்சி கலைஞரின் ரசிகன் என்று ❤❤❤🎉🎉🎉
அழகு தலைவர்
நீயா நானா பாத்துட்டு வந்தவங்க யார் யார்
Naan
நானும்தான்......பாடல் தெரியும்....படம் பெயர் தெரியவில்லை..... இதற்கு பின்தான் படம் பார்த்தேன்....
@@mohanambalgovindaraj9275
Movie name : En Purusanthan Enakku Mattumthan
என்ன ஒரு அழகு கேப்டன் மிஸ் யூ❤❤❤❤
காவிய தலைவன்
கவிஞர் பிறைசூடன் பேட்டி பார்த்த பின்பு இங்கு வந்தேன்.
I am after neeya Nana Vijaykanth tribute...
Manasu valikudhu captain movies, songs lam kekkumbodhu😢😢😢😢
ஊமை பாடும் பாடல் எனது உள்ளம் சொன்னது 💔!!! ஊமை பாடும் பாடல் யாருக்கும் கேட்காது
ஊமை பாடும் பாடல் யார்குமே கேட்காது அது அவருக்கு மட்டுமே ,,, அது போல தான் சிலர் வாழ்கையும்
பதில் அனுப்ப தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டியதுதானே பாடலை கேட்டு ரசிக்க தெரியவில்லை என்றால் அமைதியாக இருங்கள்
சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்ல வந்துட்டாங்க
😢 இந்த இசைக்காக இசைஞானி இளையராஜாவை என்றும் ரசிக்கிறோம் என்றும் எங்கள் இசையை ரசிக்க எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் அற்புதமான குரலில் என்றும் இனிமை SPB sir we miss you
❤❤❤ very nice
சூப்பர் பாடல் ❤❤❤
RIP Vijayakanth Sir.
Pala peruku neeya naana show paathadhuku aprm than value puriyum... evergreen loveble fantastic song
Very very melodious voice jayachandra.i am bengali women from west bengal
I’m so happy that such a great person has been honoured and given him prestigious Padma Bhusan award by our central government. I really appreciate Modiji’s government is being people oriented.
Neeya naana parthutu intha song yarellam pakka vanthenga
Nan
உங்க மனசோட அழகு முகத்தில் தெரியும் கேப்டன்
Vijayakanth sir very beauty
எப்பேர்ப்பட்ட மனிதனும் இந்தப் பாடலைக் கேட்டால் அந்த நிமிடத்திலேயே மனம் அமைதி அடைந்துவிடும் என்பது உறுதி. காரணம் எஸ்பிபி அவர்கள் தன் குரல் மூலம் ஆன்மாவை கரையவிட்டிருக்கிறார் அதற்கு இசைஞானி இளையராஜா இசை மூலம் உயிரூட்டியிருக்கிறார்
கேப்டன் மாரி இன்னோருத்தன் பிறந்து varanum🙏ஆனா அது முடியாது கேப்டன் கேப்டன் தா
கேப்டனும் அழகுதான்
ஜட்ஜ் ஜட்ஜ் தகவல்
No other good songs came after that to declare a love from boy. Best song and lyrics. Both legends on same screen.
2024 neeya nana program paathuttu intha song a pakkuravanga like pannunga... miss u captain sir 😔😔😔
Super song 😍
My favourite song 💚💚💚💚💚 Kavitha
Miss you captain 😭😭😭😭😭😭
Nice song
Most of the top heroines acted with him. Wish to watch this movie 💗RIP Captain Vijayakanth 🙏
You can see na
Captain super hit song
Kelvi yendrale oru badhil vendume kettalum tharave nall manam vendume❤❤❤
All time favorites song❤
En purusanthaan enakku mattum thaan movie songs arumaiyana paadal ilaiyaraja sir music
After neeya naana watching this song. Excellent captain sir
Super. Song. ❤❤😍😍
80 s ku பிறகு first ரஜினி, second விஜயகாந்த், 3rd கமல்
B. And c area captain first. Second Rajinikanth. It's true.
Yes
❤hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran.voice.very.(nice).tamil.flim/song.date:10/01/2024.
Nice song and voice and 🎶 16.12.2023
The lion of Tamil Cinema
Ungala pathi nenaikkumpothu kudumpathil oruvar pirintha yentha alau vali Erukkumo apadi erukku Romba valikkuthu 😢😢😢😢na oru anathai yen pethavanga pona valiya vida ithu athigama Erukku miss you Appa 😢😢😢😢😢😢😢
love captain iyaa
super song
காலத்தால் அழியாதது கேப்டன் புகழ்
Nice
😭miss anna
My annaaaaa 🙏🏼😭🙏👌🏼 ❤❤
My favorite song ❤
Rip sir 🙏 🙏🙏🙏🙏🙏🙏😭
இசைக்கடவுளே
❤
Iyya ungal kalai thottu vanga ventum
Very nice song
Sir unga rombam pudikkum naan en kudumbathu yaravathu illanu ipodi aluthathu illa ana ninga illathu ennala thanga mudiyala
cap marakamutiyla parkanum polairruku😂😂😂😂😂❤❤❤
KUMAR...B..K... LOVE ❤
We miss u கேப்டன்
Miss U. Caption. Sir. 🙏🙏🙏😭😭😭😭
💯💯💯💯🔥🔥🔥🔥
என் மாமா கூட முதன் முதலக பார்த்த முதல் படம். எப்பொழுது என் மாமா இல்ல, கடவுளிடம் போட்டாங்க, இந்த பாடலை கேட்டால் என் மாமா நினைவு வரும்.
மை ஃபேவரிட் சாங்
Raja always Raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love you Anna
RIP.... CAPTAIN..
❤❤ I love vijakath am rufi
supercaptsian
😭😭😭😭miss you sir
Nice memories song
Captanin iraipittku piragu😭...
❤❤
KUMAR..BÀTkàhi❤
He did hd the most beautiful smile
I miss you anna
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Miss you captain ❤
❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேப்டன் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
After neeya naana
Captain miss you sir