பரத்வாஜிக்கு Class எடுத்த பிரேம் | Meiyazhagan | C Premkumar interview | Periyar | U2 Brutus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #meiyazhagan #premkumar #periyar #kanalkannan #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our TH-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

ความคิดเห็น • 94

  • @chezhianmariyappan
    @chezhianmariyappan 2 ชั่วโมงที่ผ่านมา +21

    அருமையான பதிவு.
    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்க..

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ชั่วโมงที่ผ่านมา +8

    சிறப்பு சிறப்பு இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சமூக பணி.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 ชั่วโมงที่ผ่านมา +13

    சிறப்பான பதிவு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 ชั่วโมงที่ผ่านมา +27

    நாமகட்டி பரத்வாஜ்க்கு செருப்படி பதில் அருமை 👏👏👏

  • @Periyarkannan
    @Periyarkannan 2 ชั่วโมงที่ผ่านมา +14

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤ வளர்க மைனர் சத்யா ❤❤❤

  • @ArasanPeer
    @ArasanPeer ชั่วโมงที่ผ่านมา +4

    தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க 🔥🔥🔥

  • @arjunpc3346
    @arjunpc3346 3 ชั่วโมงที่ผ่านมา +14

    Thanthai Periyar 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 3 ชั่วโมงที่ผ่านมา +39

    இனி பெரியாரின் திராவடத்தை ஏற்கிறார்களோ இல்லையோ எதிர்த்தால் சமுதாயத்தில் காணாமல் போவார்கள். பெரியாரியம் காக்கும் இளவல்கள் இங்கே அதிகம். அரை டவசர் அணிந்தாலும் அற்புதமாக பேசும் மைனரும், ஓனரும் வாழ்க🎉

  • @mddass9047
    @mddass9047 2 ชั่วโมงที่ผ่านมา +16

    எங்க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 இந்த மண்ணில் சாமி மதம் சாதி பொருளாதாரம் கல்வி இவையனைத்திலும் ஒடுக்குமுறை நீக்கப்பட்டு எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை நீங்கள் எங்களுடனே வாழ்கிறீர்கள் கொள்கையாக 🥰🥰🥰

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 10 นาทีที่ผ่านมา

      உண்மை.

  • @athithan832
    @athithan832 2 ชั่วโมงที่ผ่านมา +23

    பெரியார் ஒரு முன் மாதிரி அவரைப் பின்பற்றி முன்னேறிடுவோம்.

  • @milirvaai2830
    @milirvaai2830 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான பதிவு ❤❤❤

  • @madhivanan6912
    @madhivanan6912 2 ชั่วโมงที่ผ่านมา +15

    நாங்கள் முருகனை கும்புடுவோம் பெரியாரை வணங்குவோம்.பெரியார் தான் எங்களின் குல சாமி. பெரியார் மண் ஆக இருப்பதானால் நாங்கள் படித்து மருத்துவராகவும் வழக்கறிஞர் ஆகவும் சிறந்த அறிவாளியாகவும் சிறந்த விஞ்ஞானியாகவும். வெளி நாடுகளில் பணிபுரிந்து வீட்டின் பெருளாதாரத்தையும் நாட்டின் பெருளாதாரத்தையும் உயர்த்தியுள்ளோம் நாடடுகளிலும்

    • @Thyagu42
      @Thyagu42 ชั่วโมงที่ผ่านมา +3

      அருமை தோழர் 🙏

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ชั่วโมงที่ผ่านมา +13

    என் அறிவு ஆசான், தந்தை பெறியார் அவர்கள்... அவர் தான் இந்த மண்ணின் தலைவர்... இது பெரியார் மண்...

  • @pathofchrist777
    @pathofchrist777 28 นาทีที่ผ่านมา +2

    சிறப்பு நண்பர்களே

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 ชั่วโมงที่ผ่านมา +21

    NAAN PERIYAARIN PERAN ..PERUMAI KOLGIREN !

  • @vidhyavenkat9008
    @vidhyavenkat9008 29 นาทีที่ผ่านมา +2

    வாழ்க பெரியாரின் பேரன்கள்

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 2 ชั่วโมงที่ผ่านมา +6

    தமிழ் நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமாக விளங்குவது .. பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள்...

  • @gurusamy1454
    @gurusamy1454 ชั่วโมงที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @murugesanr9154
    @murugesanr9154 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Very good Explanation 🎉

  • @Madhavi738
    @Madhavi738 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பெரியாரின் எழுத்துக்கள் திராவிட கழகம் மட்டுமே வைத்து கொண்டு உள்ளது இதை இந்த அரசு திருக்குறள் போல் அரசு உடைமை ஆக்க வேண்டும்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 ชั่วโมงที่ผ่านมา +2

    நாங்க முருகனையும் கும்பிடுவோம் பெரியாரையும் கும்பிடுவோம்❤❤❤ இது தமிழ்நாடு 🔥🔥🔥🔥

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 3 ชั่วโมงที่ผ่านมา +18

    மாமாக்களுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாதே! அவா நினைத்ததை செயல்திட்டமாக நடத்துவதுதான் நோக்கமாக இருக்கும்.

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பெரியார் தனி மதம்
    தன்மானம்
    சுயமரியாதை
    பகுப்பாய்வு போன்ற கொள்ளுங்கள் கொண்ட மதம் பெரியார் மதம்

  • @nivethanive2367
    @nivethanive2367 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Minor💙💙Sathya Bro💙💙

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 3 ชั่วโมงที่ผ่านมา +9

    சைமன் தொம்பிகள் பிரேம் பேசியதை பார்த்து கதறிக்கொண்டு உள்ளனர்😂😂

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 ชั่วโมงที่ผ่านมา +10

    சிதம்பரம் ஐபிஎல் டிக்கெட் எப்போது கிடைக்கும்

  • @jothimani9294
    @jothimani9294 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்கப்பா பெரியாரிஸ்ட் ஆனால் முருகரூம் பிடிக்கும் அவருக்கு

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பிரேம் மிகபெரிய இயக்குனராக வரவேண்டும் வெற்றிமாறன் மாரி ஞானவேல் போல்

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 ชั่วโมงที่ผ่านมา +3

    முன்னால் IAS பாலகிருஷ்ணன் அவர்களும் இதே கருத்தை சொல்லியிருக்கிறார்

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 ชั่วโมงที่ผ่านมา +1

    நண்பர்களே, இது போன்ற அருமையான பார்ப்பான் எதிர்ப்பு அல்லது அவனுடைய செய்ககளைப் பற்றி பெரியார் பேரன் (நானுந்தான்) இருஷ்ணவேல் .T.S. அவர்களுடன் இணைந்து பயணித்தால் நன்றாக இருக்கும். இது என் எண்ணம்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 20 นาทีที่ผ่านมา

    ❤ வாழ்க பெரியார் ❤ வளர்க பெரியார் புகழ் ஓங்குக ❤

  • @fathimanathan4422
    @fathimanathan4422 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations U2 Brutus for your clarification, Let's hope the court will take appropriate action on this Brahmins stooge .

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ชั่วโมงที่ผ่านมา +3

    நீதி பதியா? சநாதனபதியா?

  • @aravindtr5641
    @aravindtr5641 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakkam Minor matrum Satya BROS vaazhthukkal Arumaiyaana Kanoli

  • @saleemmohamed6397
    @saleemmohamed6397 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @ssethudce
    @ssethudce 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Selva's last directed movie "Naane Varuven".

  • @maniramasamy9915
    @maniramasamy9915 2 ชั่วโมงที่ผ่านมา +2

    FIR இல்லை. Charge sheet!!..

  • @muralidarandgp4116
    @muralidarandgp4116 9 นาทีที่ผ่านมา

    Very good job. Please keep it up.
    Will you please give me link for Prem's interview

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 ชั่วโมงที่ผ่านมา +3

    SANGHI ...AABATHU
    THIDEER SANGHI ..PERAABATHU !
    KANAL KANAN ..THIDEER SANGHI ..SUPER KOMALI

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Only the down trodden people k now about the contribution of periyar.Others may not appreciate that much.

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @DuraiPandi-d6c
    @DuraiPandi-d6c 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🖤

  • @VV-yh4uh
    @VV-yh4uh 58 นาทีที่ผ่านมา

    இப்பதான் புரியுது. எங்க ஊர் பக்கம் வாடா ஆழ்வாரும்பானுக

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த கேசை போட்டவர் P.K. Sekar babu துறையில்லை!

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr.Prem Vazhgavalathudan 💐

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal ชั่วโมงที่ผ่านมา

    9:28

  • @amalraj6579
    @amalraj6579 ชั่วโมงที่ผ่านมา

    மைனர் இதற்கு ஒரு வீடியோ போடுங்க

  • @manimage8938
    @manimage8938 14 นาทีที่ผ่านมา

    ஒரு காலத்தில் மங்கல நிகழ்ச்சியில் கருப்பு சட்டை போடுவது அபசகுனமாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் இளைஞர்களால் பயன்படுத்தபடுகிறது.

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 ชั่วโมงที่ผ่านมา

    First paranrs and இ. வே. ரா

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 2 ชั่วโมงที่ผ่านมา

    Without proper evidence how can a judgment will be delivered in a case.

  • @pirash1310
    @pirash1310 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Ennaiya movie ah roast pannitu ipa thookki pidikkiyal

  • @mukeshnanthanm227
    @mukeshnanthanm227 2 ชั่วโมงที่ผ่านมา

    20:14 - vaiya thoranthale koovama irupangana enna solla vareinga...vera yarum ketta vartha pesurathu illaya
    Kushboo sonna cherry language a
    Minor kindly apologize for this.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy ชั่วโมงที่ผ่านมา

    மனு, இதிகாசங்கள் புராணங்கள் மற்றும் பல தலைவர்கள் மற்றும் ஆன்மீக வாதிகள் வர்ணம், சாதி, சாதிக்காரன் தண்டனை, தீண்டாமை, வேலை என் சொல்லி வேறுபாடுகள் உண்டு, என்று பேசுபவர்கள் மீது மிகவும் தீவிரமாக தண்டனைகளை நீதி துறை வழங்கும் அப்படி தானே?

  • @SRajeshKannan-o7y
    @SRajeshKannan-o7y 2 ชั่วโมงที่ผ่านมา

    Ampetkar retaimalaiseenivasan iya ivargal avargal kastathai pesinargal. Periyar iya atuthavange kastathai pesinar. Athanalthal periyar entru per etuthale sankygal katharugirargal.

  • @nandhakumar7470
    @nandhakumar7470 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga dha padam nalla ella nu kalaichinga ippo nalla erukundrenga

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz ชั่วโมงที่ผ่านมา

    விஜய் ஆயுத பூசை, விஜய தசமி வாழ்த்து சொல்லி இருக்காரு! உண்மையா?

  • @arjunpc3346
    @arjunpc3346 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Thairu sadham Parpanars 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜய், ஆளுநர் ஆர் என் ரவி வாழ்த்து.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @ValanS-hv1rt
    @ValanS-hv1rt 2 ชั่วโมงที่ผ่านมา

    Thanthai periar vazhga

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 2 ชั่วโมงที่ผ่านมา

    Vankam miru😂😂😂
    Starting add😂😂😂
    Udayanidi 4 kuppepadam
    5 th add comedy😂😂😂
    Gopalapuram kothadimegalu 😂😂😂
    Dmk broker mama payane😂😂😂
    TVK 🕉️☪️✝️🇮🇳🇮🇳💯💯💯

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 ชั่วโมงที่ผ่านมา

    யாருங்க இந்த பரத்வாஜ்? பத்திரிக்கையாளரா?

  • @Moracko
    @Moracko ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை🎉❤

  • @umasankar5779
    @umasankar5779 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro, இந்த லச்சணத்துல, புத்தரை கிருஷ்ணன் அவதாரம்னு வேற ...

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas ชั่วโมงที่ผ่านมา

    Bro BR reviews la apa apa vrahmanism irukum thaan but avaroda interviews laam rombha nalaa irukum!

  • @venkateshr4879
    @venkateshr4879 2 ชั่วโมงที่ผ่านมา

    Padathuku ipadi oru build up ini intha iyakunar seekaram kana poi viduvan

    • @VV-yh4uh
      @VV-yh4uh 57 นาทีที่ผ่านมา

      இனிமேல்தான் அவருக்கு நல்ல எதிர்காலம்

  • @yogagnandang9808
    @yogagnandang9808 55 นาทีที่ผ่านมา

    Nice seruppadi for BJP Modi