சிறுதானியம் சாகுபடி மற்றும் வகைகள் | அதிக லாபம் தரும் வரகு சாகுபடி | Types Of Millets | Kodo millet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @prakashpath
    @prakashpath 3 ปีที่แล้ว +5

    உண்மையிலேயே மிக அருமையான மனிதர் துளிகூட சுயநலம், பேராசை அற்றவர், எல்லா வளங்களுடன் வாழ்க வளமுடன்,

  • @ashokkumard9614
    @ashokkumard9614 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நடைமுறையை எதார்த்தமாக பதிவு செய்துள்ளார் அண்ணன். நான் கைபேசியில் அழைத்து பேசினேன் முதல் அழைப்பிலேயே எடுத்து விட்டார் .எனது சந்தேகங்களை கூறினேன் தகுந்த சிறந்த விளக்கங்கள் அளித்தார். அவரின் உயர்ந்த எண்ணம் ஈடேற வேண்டும் . நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @rathinapriya7988
    @rathinapriya7988 3 ปีที่แล้ว +2

    மிகவும் அவசியமான நல்ல பதிவு

  • @lydievidjealatchoumy3286
    @lydievidjealatchoumy3286 4 ปีที่แล้ว +3

    mean melum valarchi pera vazhethukal ungal vilakathirku mika nandri nalapan vazhega vivasayam

  • @thirushan2741
    @thirushan2741 4 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்! சிறப்பு தம்பி!

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா

  • @StellarajChannel
    @StellarajChannel 4 ปีที่แล้ว +3

    தகவல் 💯 சூப்பர்

  • @karthikaku1824
    @karthikaku1824 4 ปีที่แล้ว +3

    Romba super sir

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 3 ปีที่แล้ว +2

    Excellent presentation,. Thanks

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Glad it was helpful!

  • @chinnaiyamurugesh2718
    @chinnaiyamurugesh2718 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @GSE3514
    @GSE3514 4 ปีที่แล้ว +2

    நல்ல உழவன்

  • @muruga666
    @muruga666 4 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் சகோ

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +13

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டால் எல்லோருக்கும் பெய்யுமாம் மழை.

  • @ramyaramya3248
    @ramyaramya3248 ปีที่แล้ว +1

    Engaluthu uppu thanni tha anna vruma? Evlo time thanne paachanum? Entha maasam vethaikanum n epdi vadikanum? Detail la sollunga anna. Naagalum pnlam nu nenipom. But epdi pndrathu nu ethum therila. Neega sonna naagalum itha pnuvom. Very very very very thanks for this channel. Ena mathri ethanio pearuku ithu useful la irukum

    • @SirkaliTV
      @SirkaliTV  ปีที่แล้ว

      +919880202754 nallappan

  • @wrange8082
    @wrange8082 4 ปีที่แล้ว +2

    I am also want to try this

  • @shanmessiyah3311
    @shanmessiyah3311 4 ปีที่แล้ว +2

    Yes bro we will go to back

  • @noorjahannoorjahan7584
    @noorjahannoorjahan7584 4 ปีที่แล้ว +3

    Super bro

  • @Rahulhrishikesh
    @Rahulhrishikesh 7 หลายเดือนก่อน +1

    So informative!! 💯Can I help with English Subtitles for videos such as this.. I’ll write them for free? I want your channel to do well and for more such people to be valued and seen. Please let me know. Thank you and shout out to “Ulhavar Nallapan”, You’re the man!

    • @SirkaliTV
      @SirkaliTV  7 หลายเดือนก่อน

      Sure brother

  • @சுகதேவ்
    @சுகதேவ் 4 ปีที่แล้ว +2

    Good

  • @jayashreegold6652
    @jayashreegold6652 3 ปีที่แล้ว +2

    சிறு தானியத்தை நீண்டநாள் பாதுகாத்து வைத்துக் கொள்வது எப்படி தயவுகூர்ந்து எங்களுக்கு இதைப் பற்றி ஒரு தகவல் கூறுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Will update

    • @janakit3917
      @janakit3917 3 ปีที่แล้ว

      @@SirkaliTV நல்ல பதிவு நண்பா.மகிழ்ச்சி அளிக்கிறது இந்த மாதிரி நிறைய தகவல்கள் சொல்லுங்க

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 ปีที่แล้ว +2

    Need more information sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      How can I help you?

  • @srajesh4274
    @srajesh4274 2 ปีที่แล้ว +1

    எலி தெல்லை வருமா???

  • @mpavan3218
    @mpavan3218 2 ปีที่แล้ว +1

    நெல் வயலில் களை என்கிற கோராளி என்கிறார்கள் இதற்கு அர்த்தம் தெரிந்தால் கூறுங்கள்

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 4 ปีที่แล้ว +3

    வருக வைக்கோல் மாடு தின்னுமா?

  • @devam6189
    @devam6189 4 ปีที่แล้ว

    i need him products
    but he not attending my cal
    what is right time for contacting

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      அவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஆகையால் உங்களது அழைப்பை ஏற்க முடியாமல் போகலாம் ஆகையால் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பி விடுங்கள் அதை பார்த்துவிட்டு அவர் உங்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது

    • @devam6189
      @devam6189 4 ปีที่แล้ว

      @@SirkaliTV நன்றி

  • @a.kvideos7083
    @a.kvideos7083 3 ปีที่แล้ว

    வயலில் இந்த பயிர் சாகுபடி பன்னலாமா ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      வயலில் தான் இவரும் சாகுபடி செய்திருக்கிறார்

    • @a.kvideos7083
      @a.kvideos7083 3 ปีที่แล้ว

      எங்களுடைய வயலில் ஒரு முறை தான் நெல் பயிர் சாகுபடி செய்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் வயல் கலர் மண் தண்ணீர் உப்பு சேர்த்து அது தான் ஐயா கேட்டு கொண்டேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      தாங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயா

    • @a.kvideos7083
      @a.kvideos7083 3 ปีที่แล้ว

      அரியலூர் மாவட்டம் ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் பேசும் நபரும் அரியலூர் அருகில் தான் உள்ளார்

  • @raja0401
    @raja0401 3 ปีที่แล้ว +1

    6 மாத கேழ்வரகு இருக்கா?

  • @mathuramagenthiran1370
    @mathuramagenthiran1370 2 ปีที่แล้ว

    இலங்கைகு அனுப்பி வைப்பிர்களா