Fareena akka singing multiple song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • kerala ledy

ความคิดเห็น • 328

  • @weekendalaparaigalb5923
    @weekendalaparaigalb5923 2 ปีที่แล้ว +99

    நீங்கள் மனநலம் பாதிக்க பட்டவர் அல்ல.. பாதிக்க பட்ட எங்கள் மனங்களை பரிசோதிக்கும் ஒரு வித மருத்துவர்... உண்மையில் நீங்கள் கண்ணீரில் இருந்தாலும் இதை பார்க்கும் நாங்கள் அனைவரும் சிரித்து சிரித்து கண்ணீரில் உள்ளோம்... வாழிக வளமுடன் ❤

  • @tamilselvi9245
    @tamilselvi9245 4 ปีที่แล้ว +225

    வார்த்தை வராவிட்டாலும் ராகம் நன்றாக வருகிறது.ஸ்ருதியும் அருமை.ஏதோ ஒரு கலைத்திறமை ஒளிந்திருக்கிறது இந்த பெண்ணிடம்.இறைவன் நல்லபடி விடட்டும்

    • @rangaranga408
      @rangaranga408 4 ปีที่แล้ว +5

      இவர் சொல்வது உண்மை

    • @scitrickz4222
      @scitrickz4222 3 ปีที่แล้ว +1

      Fareena Akka VS Kalla Babu (Special Thankz SL bubblegum Channel )
      th-cam.com/video/BpF1nZ7pnYA/w-d-xo.html

    • @shoppingpolamvangarelxed9361
      @shoppingpolamvangarelxed9361 3 ปีที่แล้ว +1

      Ama anna

  • @deepadharani5912
    @deepadharani5912 4 ปีที่แล้ว +324

    அம்மா நீங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கணும், அன்பு தாயே உனக்கு யாரும் இல்லையா, இப்படி பாடுவதில் உனக்கு கஷ்டமா இருக்கா அம்மா, இல்லை மகிழ்கிறாயா அன்பு தாயே, நீ ஏன் என் அருகில் இல்லை, உங்களை மதிக்கிறேன் அம்மா.... வீடியோ எடுப்பவர்கள் உனக்கு உணவு தருகிறார்களா அம்மா, இப்படிக்கு உங்கள் மகள்

    • @saidhamma5973
      @saidhamma5973 4 ปีที่แล้ว +23

      கண்ணீர் வழிகிறது கண்ணே உன் அன்பை உணர்கையில். நீ எங்கிருந்தாலும் , வாழ்க வளமுடன் ,என் அன்பே😭😭😭😭🌹😘😘😘😘😘😘

    • @deepadharani5912
      @deepadharani5912 4 ปีที่แล้ว +14

      @@saidhamma5973 நன்றி செல்வி, அம்மையை வாழ்த்துங்கள், இயற்க்கையை வேண்டிக்கொள்ளுங்கள் அன்பு மனமே

    • @karthickkgfs4775
      @karthickkgfs4775 4 ปีที่แล้ว +3

      சூப்பர்

    • @jiffryjiffry1094
      @jiffryjiffry1094 4 ปีที่แล้ว +2

      Supet bro

    • @rahumanamla
      @rahumanamla 4 ปีที่แล้ว +2

      😍😍😍😍😍😍😍👍👍👍😘😘😘

  • @vrushalisangare2442
    @vrushalisangare2442 4 ปีที่แล้ว +40

    She is so precious i am just in love with her laugh so Innocent she has the ability to spread happiness just by smiling may god bless her protect her and always keep her happy😘

  • @ragulragul8959
    @ragulragul8959 2 ปีที่แล้ว +25

    யோவ் ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்கய்யா பாவம்யா எதாச்சும் உதவி செஞ்சு சினிமால சேத்து விடுங்கய்யா நலமுடன் வாழட்டும்♥♥♥

  • @sarojapoojary3383
    @sarojapoojary3383 5 ปีที่แล้ว +59

    Pls dont insult her. She is Innocent. Talk vth respect. She is pure hearted godly lady.

  • @AbdullahAbdullah-fc5vi
    @AbdullahAbdullah-fc5vi 5 ปีที่แล้ว +120

    கள்ளம்கபடமில்லாத சிரிப்பு பாவம், உங்களால் முடிந்தால் இந்த பெண்ணுக்கு நல்லது செய்யுங்கள். பாட்டு படிக்க சொல்லி வேதனையடையச் செய்யாதீர்கள்.

    • @scitrickz4222
      @scitrickz4222 3 ปีที่แล้ว

      Fareena Akka VS Kalla Babu (Special Thankz SL bubblegum Channel )
      th-cam.com/video/BpF1nZ7pnYA/w-d-xo.html

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 4 ปีที่แล้ว +59

    இந்த அக்கா சிரிப்பே
    ஒரு ஶ்ரீ ராகம்..

  • @deepakdaniel7055
    @deepakdaniel7055 5 ปีที่แล้ว +61

    Love u Fareena akka.....
    Innocent smile......💗💗

    • @fathimainfaza6378
      @fathimainfaza6378 4 ปีที่แล้ว

      She is soo innocent these boys are playing with her innocency so cruel

  • @srinivasanp4529
    @srinivasanp4529 5 ปีที่แล้ว +82

    அக்கா உங்கள் குரல் சூப்பர்

    • @scitrickz4222
      @scitrickz4222 3 ปีที่แล้ว

      Fareena Akka VS Kalla Babu (Special Thankz SL bubblegum Channel )
      th-cam.com/video/BpF1nZ7pnYA/w-d-xo.html

  • @purnimasree4815
    @purnimasree4815 3 ปีที่แล้ว +12

    Ivanga paadrathu different style uh iruku superb 😘😘😘 I like your voice and laugh, mainly Chinna ponnu sela song ❤️

  • @jesisarish2102
    @jesisarish2102 3 ปีที่แล้ว +3

    கடவுளே இந்த அம்மாக்கு நல்ல ஆரோக்கியம் கொடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்,God bless you amma

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ ❤️👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏🙏❤️❤️❤️

  • @lalithaharikrishnan9329
    @lalithaharikrishnan9329 4 ปีที่แล้ว +20

    She is so innocent and happy God bless her

  • @kalidevi1693
    @kalidevi1693 4 ปีที่แล้ว +33

    God bless u amma..

    • @easterganesan595
      @easterganesan595 3 ปีที่แล้ว

      சூப்பர் கிங்ஸ் சிஸ்டர்

  • @mscstudiosarath8811
    @mscstudiosarath8811 ปีที่แล้ว +2

    So innocent lady.... ♥️♥️♥️♥️♥️♥️. World's tention free person... God bless uu maa

  • @swathihari9096
    @swathihari9096 4 ปีที่แล้ว +15

    Nobody is insulting her! Everyone are showing her talent out to the world n someone among us who is affordable n accessible to medical care will definitely take care of her by God's grace! Let's see things on positive note

  • @slippershotpremier3189
    @slippershotpremier3189 3 ปีที่แล้ว +9

    Some X-factor is there in her singing. Super

  • @jameenajameena5594
    @jameenajameena5594 2 ปีที่แล้ว +3

    Masha Allah indha Akka siripeh avlo alaga irku....avungala nallapadiya pathukonga Guyz ivunga eppodhum happy ah irukanum💝😘Negala avungala PADA solli innocent panadhiga Guyz avungala pathukonga avunga en pakathula illa irundha na pathrupa❣️💖

  • @ganeshamamata239
    @ganeshamamata239 5 ปีที่แล้ว +16

    I dont know d meaning of songs but i love her voice nd songs,God bless u🌟💕

  • @hariramachandran5569
    @hariramachandran5569 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள பார்க்க பாவமாதான் இருக்கு அழகாக பாட கூடிய திறமை உங்களிடம் உள்ளது அம்மா கட🎉வுள் உங்களை ஆசிர்வதிப்பார் ஆனால், உங்களிடம் எதோ ஒரு திறமை மறைக்கப்பட்டிருக்கு 👍👍👍👍👍. வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @mrarunachalam2101
    @mrarunachalam2101 2 ปีที่แล้ว +2

    Erandi patu padien ....sollumbothu evalavu santhosam....cute akka

  • @easterganesan595
    @easterganesan595 3 ปีที่แล้ว +4

    சூப்பர் ஸ்டார், i love ur song, I miss ur later songs

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 4 ปีที่แล้ว +13

    Lots of love from Canada.God bless.

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 ปีที่แล้ว +11

    That laugh is very cute and innocent ❤️❤️🙏🙏🥰🤩

  • @steevankajalkajal4443
    @steevankajalkajal4443 3 ปีที่แล้ว +5

    Love u mother from another mother ♥️

  • @rajarajarajaraja5489
    @rajarajarajaraja5489 5 ปีที่แล้ว +118

    என் ஸ்ரீலங்கா நண்பர்களே.இதில் உங்களூக்கு என்ன ஆனந்தம்.இது முற்றிலும் தவறு.பரீனா என்ற பெயரில் உள்ள இவரை இப்படி பாடச் சொல்லி அதை வீடியோவாக எடுத்தும் யூடூப்பில் போட்டு ரசிக்கிறீர்களே.உங்களுக்கு வெட்கமா இல்லை.இந்த மனநிலை சரியில்லாத இவருக்கு உதவி செய்தால் இறைவன் பல லட்சம் நன்மைகளைத் தருவான்.பூமியில் உள்ள உயிர்கள் மேல் நீங்கள் இரக்கம் கொண்டால் அதைவிட பல மடங்கு இரக்கம் நான் உங்கள் மீது காட்டுவேன் என்கிறான் இறைவன்.ஆனால் நீங்களோ புத்திக் கெட்டு அலைகின்றீர்கள்.சற்று சிந்தித்து பாருங்கள்.நம் கழுத்தின் பின் பகுதியில் உள்ள ஒரு நரம்பை அல்லாஹ் சுழற்றி விட்டாலே போதும் இதே நிலைமையில் தான் நீங்களும் காணப்படுவீர்கள்.இதை ஏன் உணர மாட்டீர்களா.இறைவனால் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் இறக்கம் காட்டுங்கள்.

  • @ramyaananthi6660
    @ramyaananthi6660 2 ปีที่แล้ว +2

    Fareena Akka nalla paturinga super irukku

  • @sanojasaleem443
    @sanojasaleem443 2 ปีที่แล้ว +9

    கல்லம் கபடம் இல்லாத மனிதர் நலமுடன் வாழ்க

  • @brijishabriji3927
    @brijishabriji3927 3 ปีที่แล้ว +3

    May you always be happy..god bless you

  • @naai_sekar3270
    @naai_sekar3270 2 ปีที่แล้ว +2

    இந்த பெண்மணியை பலர் கிண்டல் செய்கிறார்கள். அவர் பாடும் பாடல் ஷ்ருதி ஸுத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல குரு கிடைத்திருந்தால் மிகவும் நன்றாக பாடும் திறமை பெற்றிருப்பார்.

  • @tamizhanchandran5384
    @tamizhanchandran5384 4 ปีที่แล้ว +4

    Akka ungalukku amazing voice. Yesappa evuungala ratchiunga pa

  • @khairsoap9746
    @khairsoap9746 4 ปีที่แล้ว +19

    இது உங்கள் தாய் அக்கா தங்கையாக இருந்தால் இப்படி பட்ட வீடியோவை எடுப்பிங்களா சிந்தியுங்கள் சகோதரா

    • @nishanthinibanu1580
      @nishanthinibanu1580 3 ปีที่แล้ว

      Illa

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 ปีที่แล้ว

      அவர் வீடியோ எடுத்ததால் தான் அந்த இறை படைப்பு நமக்கு தெரிகிறது!....

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏🙏👍🏽❤️❤️

  • @rajibadhra1553
    @rajibadhra1553 5 ปีที่แล้ว +20

    Chiri .....super 🤣🤣

  • @sarojapoojary3383
    @sarojapoojary3383 5 ปีที่แล้ว +9

    Akka Ninge natural human being. Love u yen Akka frm Mumbai.

  • @prasadthanalprasadthanal9777
    @prasadthanalprasadthanal9777 4 ปีที่แล้ว +8

    laughing like a kid..nice

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 4 ปีที่แล้ว +5

    iraivan padaippil
    in tha Amma thaivam than.
    Ungalai vanangukiren.
    Sasikumar.
    Sivagangai distik
    Tamilnadu.

  • @sheikali7435
    @sheikali7435 5 ปีที่แล้ว +5

    fareena akka song super voice super

  • @RajeshRajesh-jc1oi
    @RajeshRajesh-jc1oi 4 ปีที่แล้ว +4

    Hats off u amma. ...

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 5 ปีที่แล้ว +6

    Super god bless you amma

  • @riz2841
    @riz2841 4 ปีที่แล้ว +3

    Very innocent lady

  • @anusuyaraj2534
    @anusuyaraj2534 4 ปีที่แล้ว +1

    அன்புள்ள அம்மா அம்மா அம்மா அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👊வணக்கம் 🙏🙏🙏🙏👍👍👍💓💓💗💗💗

    • @krishnaveni2711
      @krishnaveni2711 4 ปีที่แล้ว +1

      அம்மா நீங்கள் நல்லா இருக்கணும்
      👌👌👌👌👌👌👌🙏

    • @krishnaveni2711
      @krishnaveni2711 4 ปีที่แล้ว

      உங்கள் பாடலை
      கேட்கிறார்கள்உணவுகுடுக்கிறார்களா

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 2 ปีที่แล้ว

    Chinna ponnu selai.... Yevalavu azhaga paaduraanga.... Amazing........ Antha high note charanam.... Easy ah paaduraanga.... யேய் கடவுளே..... மனிதர்களை படைப்பதில் ஏன் வேறு பாடு காட்டுகிராயோ.. ஒரு வேளை அங்கே நீயும் யாரிடமாவது லஞ்சம் வாங்கி படைக்கிறாயா!!!😭😭😭🙄🙄🙄

  • @sivadharshini6259
    @sivadharshini6259 5 ปีที่แล้ว +3

    Akka voice super, please antha akkava mananilai hospitalha seathu cure panunga. Avanga kulainthaithanamana siripu super. Please avangala hospitalha searthu cure panunga

  • @parvathyparvathy8236
    @parvathyparvathy8236 7 หลายเดือนก่อน +1

    Is she a street singer?
    Wonderful voice 🎉❤

  • @deepadharani5912
    @deepadharani5912 4 ปีที่แล้ว +20

    அவங்களை கத்தும் படி செய்யாதீர்கள், அவங்களை தொல்லை பண்ண வேண்டாம், பக்கத்தில் இருக்கும் பிள்ளைகள் யார், அம்மா உன்னை முத்தமிடுகிறேன்

    • @hannanhannan4241
      @hannanhannan4241 4 ปีที่แล้ว +1

      Oggeluku nalle manesu oggede 2.comend paarthen irenduleyum iindhe thaye patri mihe mihe irekeththudene comend panni irindhige 👌👏 from srilanka

    • @farveenfarveen7998
      @farveenfarveen7998 3 ปีที่แล้ว

      👌👌👌

    • @deepadharani5912
      @deepadharani5912 3 ปีที่แล้ว

      @@hannanhannan4241 mugamoodi aniginra ulagidhu idhula thai mugam ponra silare theivangal avargalai naa nesikiren

  • @Iamjana_official
    @Iamjana_official ปีที่แล้ว +1

    Paavam 😭😭😭😭 amma kadavul thunai ungaluku irukkum🙏

  • @adippadal6250
    @adippadal6250 5 หลายเดือนก่อน

    குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாமல் ராகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வாயில் வரும் வார்த்தைகளையும்கலந்து பாடுவார்கள், சிரிப்பார்கள் அது போல் உள்ளது இது. இறைவன் இவர் வாழ்வை வளமாக் கட்டும்.

  • @ytGAMEING53
    @ytGAMEING53 3 ปีที่แล้ว +2

    Praise the lord Jesus god bless you dear Amma

  • @sihamjanusa1388
    @sihamjanusa1388 4 ปีที่แล้ว +9

    கொடும அல்லாஹ் இதெல்லாம்
    பாத்துட்டு இருக்கியா இறைவா

    • @ameeraameers8051
      @ameeraameers8051 4 ปีที่แล้ว

      Ithatku avarhal thandanai anufavikkamal. Inshaa allah

    • @bravodecroos8766
      @bravodecroos8766 4 ปีที่แล้ว

      விட்டா அல்லாஹ் இந்த அம்மாவையும் அவன்ட பொண்டாடி ஆக்கிஅம்மாவாகக்கி இருப்பான்...

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 ปีที่แล้ว

      இறைவனின் படைப்பில் இவரும் ஒருவர் தாம்.....படைப்பினை நம்பினால் படைப்பை குறைசொல்லாதே!.....

  • @dhineshkldhi1201
    @dhineshkldhi1201 3 ปีที่แล้ว +3

    Parenna akka vera level😁😁😁

  • @user-tm3jy1yv8i
    @user-tm3jy1yv8i 5 ปีที่แล้ว +7

    Semma semma

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 5 ปีที่แล้ว

    Oh yenna oru azhagana kural pisure illatha thelivana kural paatuthan thavaraga irukuthe thavira paatura vitham kettukitte irugalam pola iruku superb superb superb

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 4 ปีที่แล้ว +3

    Poor thing Allah bless her she has innocent look

  • @mohanraj5084
    @mohanraj5084 5 ปีที่แล้ว +8

    sirippu. semma

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran5344 ปีที่แล้ว

    Aniruth kitta anupunga ivangala vechu pudhu tune ey potruvaaru. Nichayama super dooper hit aayirum.

  • @vijayabaskargeetha4176
    @vijayabaskargeetha4176 4 ปีที่แล้ว +1

    Isaikkum ungalukkum poorvajenma bandham iruppathu therigirathu ungaloda big fan Na ungalai parka aasaipadugiren

  • @shoppingpolamvangarelxed9361
    @shoppingpolamvangarelxed9361 3 ปีที่แล้ว

    Smile super akka... Love you amma kutti

  • @RishiTalks7
    @RishiTalks7 2 ปีที่แล้ว

    UNGALA Aandavar Asirvathippaar.. may God bless you.

  • @arockiaruban1402
    @arockiaruban1402 5 ปีที่แล้ว +4

    Super akka

  • @N6976
    @N6976 5 ปีที่แล้ว +7

    Ivarum oru thaayin vaitril pirantha kulanthai thaan.
    Ivarai nakkal seiyaathirgal. Please.

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 2 ปีที่แล้ว

    கடவுளின் உண்மை குழந்தையம்மா நீ...

  • @KaruppusamyAVKT
    @KaruppusamyAVKT 5 ปีที่แล้ว +4

    Voice super

  • @Praviheree._
    @Praviheree._ 3 ปีที่แล้ว +1

    Farena akka song super😃😃😃

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว +1

    நண்பர்களே உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே தோட்டக்காரன் 🙏🙏👍🏽👍🏽🙄

  • @sarahprem7713
    @sarahprem7713 4 ปีที่แล้ว +3

    God bless you.

  • @anuma7923
    @anuma7923 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @archanaarchana7581
    @archanaarchana7581 3 ปีที่แล้ว +1

    Siripu tha varuthu super unga song

  • @maheshwarimurukesan9335
    @maheshwarimurukesan9335 4 ปีที่แล้ว

    she is very great girl and she is god gift

  • @swethas5820
    @swethas5820 3 ปีที่แล้ว +1

    This voice like that dhee Santhosh naranayan

  • @vpixelsframes3872
    @vpixelsframes3872 ปีที่แล้ว +1

    இவங்கள கலாய்க்கிற நிறைய பேருக்கு தெரியாது... இவங்க பாடுறது எவளோ pitch perfect-அ இருக்கு னு. ஒரு ஒரு note உம் point ல இருக்கு. உருவ கேலி, lyrics தெரியல ங்கிறது பெரிய funny ஆயிடுச்சு..

  • @aruaru4121
    @aruaru4121 3 ปีที่แล้ว +1

    Woow fantastic 😍😍😍😍😍😍😍😍

  • @najlaazardeennanajlaazarde2031
    @najlaazardeennanajlaazarde2031 4 ปีที่แล้ว +1

    May God bless u always ma

  • @srividhyag9251
    @srividhyag9251 4 ปีที่แล้ว +2

    God bless you amma

  • @zainabfatima5506
    @zainabfatima5506 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா இன்னம் வீடியோ போடுங்க

  • @premyogu
    @premyogu 3 ปีที่แล้ว

    Akka ounga smile ah ketuta irukanu pola iruku

  • @vijim7852
    @vijim7852 5 ปีที่แล้ว +10

    3.11 மோடி சொன்னா வாரந்தம் . ஆக்க்கா

  • @jaijaisri4250
    @jaijaisri4250 2 ปีที่แล้ว

    En manavalikku oru marunthu thanthai thaye neer pallandu vaazha thengs

  • @imalshisrilanka712
    @imalshisrilanka712 5 ปีที่แล้ว +1

    very nice song I love you

  • @UPTODATE_Group_Of_Companies
    @UPTODATE_Group_Of_Companies ปีที่แล้ว

    Really your voice has some power

  • @girishkannada825
    @girishkannada825 2 หลายเดือนก่อน

    Please help her... good talent 😮

  • @rafiqali2091
    @rafiqali2091 5 ปีที่แล้ว +3

    I like it

  • @aryanpiyushsmartyboiaryan
    @aryanpiyushsmartyboiaryan 5 ปีที่แล้ว +1

    Look sahi kariye apna ap bahut achi ho your voice is so cute

  • @thaniyathaniya1719
    @thaniyathaniya1719 ปีที่แล้ว

    Amma nalla eruppinka I love my amma😘

  • @saravananrajkumar7049
    @saravananrajkumar7049 5 ปีที่แล้ว +21

    Voice rombaa allaga erukummmm..madam👏

  • @vijivkr1148
    @vijivkr1148 ปีที่แล้ว +1

    Amma nega than god

  • @mglory1737
    @mglory1737 ปีที่แล้ว

    Song mudinja pin sirippu super

  • @easterganesan595
    @easterganesan595 3 ปีที่แล้ว

    Fareena akka neer valga, todtetu padunge👋👋👋

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ปีที่แล้ว

    அல்லாஹுக்காக இவங்கள பாட வச்சி பாவத்த தேடரதிங்க . பாவம் அவங்க

  • @lalithahm3233
    @lalithahm3233 4 ปีที่แล้ว

    Vaazhthukkal .Sirippu super.Arumai.

  • @jiffryjiffry1094
    @jiffryjiffry1094 4 ปีที่แล้ว +1

    God bless fareena umma

  • @trichyrapper8683
    @trichyrapper8683 2 ปีที่แล้ว

    SHE AS AMAZING VOICE

  • @komathi8182
    @komathi8182 2 ปีที่แล้ว

    If she sing a samy song really fantastic..

  • @jayarani1179
    @jayarani1179 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 2 ปีที่แล้ว +1

    Voice vera level

  • @renjusunil1863
    @renjusunil1863 3 ปีที่แล้ว +1

    Chiri 👌👌👌❤❤❤

  • @hasnaasweety
    @hasnaasweety 4 ปีที่แล้ว +12

    Ivakalukum dislike potura makus mandai yaaru??

  • @PriyaPriya-cj3hi
    @PriyaPriya-cj3hi 4 ปีที่แล้ว +1

    God blesse you

  • @mohankarunanithi7650
    @mohankarunanithi7650 2 ปีที่แล้ว

    You are blessed

  • @deepavaratharajan2391
    @deepavaratharajan2391 ปีที่แล้ว

    உங்களுக்கு நல்ல மனசு அக்கா.... 😊

  • @puwaneshwari1984
    @puwaneshwari1984 4 ปีที่แล้ว +1

    Super super 🙏🙏🙏