Wooow, Wonderful fibre dolls..likes to buy all dolls..Now a days fibre dolls are trendy akka...Easy maintenance akka... Definitely will visit to this shop.. Thanks for sharing akka
நீங்கள் ரசித்த ஒவ்வொரு பொம்மையும் அழகோ அழகு. தத்ரூபமான அமைப்பில் கோவிலில் இருப்பது போல இருக்கிறது. சிலைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணர், பிள்ளையார் சிலைகள் இல்லாதது எதுவுமில்லை எனும் அளவுக்கு இங்கே நிறைந்துள்ளன. பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. மீனாட்சி அம்மன் சிலைகள் எங்கும் இல்லாத அளவு தத்ரூபமாக இங்கே பார்க்க முடிகிறது. மதுரையின் அரசியல்லவா? அதற்குரிய சிறப்பம்சம் இல்லாமல் எப்படி? அவ்வளவு சிலைகளிலும் நீங்கள் thumbnail இல் காட்டிய சிலை மனதில் நிறைந்திருக்கிறது
பார்க்க கண் கோடி வேண்டும் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு ❤❤❤🙏🙏🙏👌👌👌 நன்றி
Nice collections amma❤❤❤❤
Amazing collection 👌👌💐💐
ரொம்ப ரொம்ப. அழகா இருக்கு அம்மா
Super maa Naa ugaluku fan ❤️ maaa
Wooow, Wonderful fibre dolls..likes to buy all dolls..Now a days fibre dolls are trendy akka...Easy maintenance akka... Definitely will visit to this shop.. Thanks for sharing akka
Super collections 👌🏻👌🏻👌🏻👌🏻
Nandhii going to Madurai.
Welldonlove
Excellent
நீங்கள் ரசித்த ஒவ்வொரு பொம்மையும் அழகோ அழகு. தத்ரூபமான அமைப்பில் கோவிலில் இருப்பது போல இருக்கிறது. சிலைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணர், பிள்ளையார் சிலைகள் இல்லாதது எதுவுமில்லை எனும் அளவுக்கு இங்கே நிறைந்துள்ளன. பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. மீனாட்சி அம்மன் சிலைகள் எங்கும் இல்லாத அளவு தத்ரூபமாக இங்கே பார்க்க முடிகிறது. மதுரையின் அரசியல்லவா? அதற்குரிய சிறப்பம்சம் இல்லாமல் எப்படி? அவ்வளவு சிலைகளிலும் நீங்கள் thumbnail இல் காட்டிய சிலை மனதில் நிறைந்திருக்கிறது
அற்புதம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kangroo statur available ha mam
Can you deliver srilanka
jellikattu krishnar kalaiyai adakkum bommaiyum vaanguga ma adu rare piece napinnai piratiai manam puriya jellikattu adakkuna varalarum undu
Vishnu dhurgai bommai cost mam
uppliappan perumalum vaangi veinga ma
நன்றி மேடம் ❤
விலையை சேர்த்து கூறவும் அம்மா
anda baby ramar baby hanuman vaanguga ma rishabavaganathla ambal eswaren irukkara bommsi vaanguga ma navaneetha krishnar kedaithal vaanguga ma
Beautiful shop and price also reasonable