அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன். என்னுடைய பிறப்பு நல்ல முடியும். என்னுடைய தந்தை பரொனால் ஹெ இஸ் died. That time Anna I will call you. But told secret you father treatment long days . My mummy bed two weeks. My mother coming blood. So my dead??????????
அய்யா.... நீங்கள் கூறுவது... முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... ஏன் என்றால் என் தந்தைக்கு மிதுன லக்கனம் 12 குரு .... அவர் மிகுந்த வலியுடன இரத்தம்... காயத்தில் தான் இறந்தார் மிகுந்த வலி டன் மரணம்... அடைந்தார் ...
எண்ணியலக்கினத்திற்கு ஈராரு பாவம் தசைதான் gurusir running... உசுரு மட்டும்தான் போகல 😂 12 strong தான்.. ஆன இப்பதான் ஆரம்பம்.. ஒரு வேளை போக போக தான் கைவரிசை காட்டுமோ 🤔 சூரியன் ஆட்சியாய் இருந்தால்???
நல்லவர்கள் எல்லோருமே மிகவும் கஷ்டபட்டுதான் உயிரை விடுகிறார்கள் கெட்டவர்கள் இஸ்டபட்டு உயிரை விடுகிறார்கள் காலம் கலிகாலம் sir நன்றி
குறைந்தபட்சம் மரணம் நிம்மதியாக இருக்குமா? என்பதை எப்படி அறிவது😢
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
நன்றி Sir
Hi Sir,If 12th house belongs to Guru is the same applicable?
12th adipathiye sani. Adhan kuda chandiran serndhu ullathu. So how to find subha chandran or asubha chandran.
ஐயா 12 இல் குரு இருந்தாலும் கடைசி பிறவியா? கொஞ்சம் detailed ah video போடுங்கள்
12ஆம் அதிபதியோடு கேது இருந்தால்?
Super easy Sir👌
Super
12 la suriyan and puthan
Epdi irukum
வணக்கம் ஐயா, 12 இல் கேது இருந்தால் கடைசி பிறப்பு என்பதை விடுங்கள் மரணம் எப்படி இருக்கும்?
Dhana dharmangal seyyunge.. karma kuryum... otherwise lasy datys romba kastapattu than uyir pokum......
12 ல் கேது சனி மகரத்தில் உள்ளது கும்ப லக்கினம் சார் தயவு செய்து கூறவும்
அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன். என்னுடைய பிறப்பு நல்ல முடியும். என்னுடைய தந்தை பரொனால் ஹெ இஸ் died. That time Anna I will call you. But told secret you father treatment long days
. My mummy bed two weeks. My mother coming blood. So my dead??????????
அய்யா.... நீங்கள் கூறுவது... முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... ஏன் என்றால் என் தந்தைக்கு மிதுன லக்கனம் 12 குரு .... அவர் மிகுந்த வலியுடன இரத்தம்... காயத்தில் தான் இறந்தார் மிகுந்த வலி டன் மரணம்... அடைந்தார் ...
மறைவு ஸ்தானத்தில் வக்ரம் பெரும் கிரகம் எந்த மாறியான பலன் கொடுக்குமுங்க சார்
Mesa லக்னம் 12இல் சூரியன் புதன் அதன் அதபதி எழில் சனி செவ்வாய் பார்வை இருந்தால் கஷ்டபட்டு உயிர் போகுமா
ஐயா உங்களுடைய ஜாதகம் பார்க்க வேண்டும் நீங்கள் எந்த ஊர் உங்க போன் நம்பர் வேண்டும்
என்னக்கு 12டில் ராகு இருக்கு சார் என்ன எப்படி போகும் சார் 😭
எண்ணியலக்கினத்திற்கு ஈராரு பாவம் தசைதான் gurusir running... உசுரு மட்டும்தான் போகல 😂 12 strong தான்.. ஆன இப்பதான் ஆரம்பம்.. ஒரு வேளை போக போக தான் கைவரிசை காட்டுமோ 🤔 சூரியன் ஆட்சியாய் இருந்தால்???
Nangalam vaalum pothey daily vitutu than irrukom ayya😂
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
ஐயா நான் கடக ராசி
குறைந்தபட்சம் மரணம் நிம்மதியாக இருக்குமா? என்பதை எப்படி அறிவது😢
குறைந்தபட்சம் மரணம் நிம்மதியாக இருக்குமா? என்பதை எப்படி அறிவது😢