Sir ஹோம் தியட்டர்ல smps போர்டு போட்டுஇருக்காங்க அதுல TK18A50D ங்குர 3 பின் switching ic ரெண்டு போட்டு இருக்காங்க ஒரு IC பல்ஸ் ட்ராப் ஆயிட்டு. கேபசிட்டர்ல கரண்ட் ஸ்டோர் ஆகுது TK18A50D IC கிடைக்கல இதுக்கு என்ன ஈகோலண்ட் ic போடலாம் சொல்ங்க சார் இதே கமாண்ல ரிப்லை பன்னுங்க சார் ஆன ஷாட் ஆகல ........ஃபாரின் செட்
உங்கள் பல வருட அனுபவத்தில் பல்வேறு multimeter பலுதாகி இருக்கும். எங்கெங்கு meter ஐ check செய்ய கூடாது.. எந்த மீட்டர் ஐ அந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்று video பதிவிடவும்.... நன்றி 🙏🙏🙏
அண்ணா வணக்கம் என் பெயர் தமிழ் நான் விழுப்புரத்தில் வசிக்கிறேன் நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து டிவி சர்வீஸ் கற்றுக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் அதை தீர்த்து வையுங்கள் அரசு tv smt ic போர்டில் ஹீட்டர் வோல்ட் 3.1வோல்ட் வரல அதனால் 22ஒம்ஸ் ரெஜிஸ்டர் மாற்றிநேன் அப்பவும் வரல போர்ட் பிச்சேர் டியூப்ல லோட் பன்னா ஹீட்டர் வோல்ட் வரல போர்ட் மட்டும் தனியா செக் பன்னா வோல்ட் வருது அண்ணா எனக்கு உதவி செய்ங்க
மேலும் வீடியோ போடுங்க மற்ற மொழியில் CRT TV📺 எப்படி செயல்படுவது என்று ஒரு ஆன்லைன் கிளாஸ் போன்ற டிராயிங் வரைந்து அதுபற்றி விளக்கம் அளித்து வீடியோ யூட்யூப் நிறைய சேனல் இருக்கிறது ஆனால் தமிழிலே அதுபோல கிளாஸ் எதுவுமே இல்லை சர்வீஸ் செய்யும் போது வீடியோ எடுத்து அது மட்டும் தான் சேனல்ல போடுறாங்க நீங்கள் அதுபோல ஆரம்பித்தாள் நிறைய பேருக்கு சர்வீஸ் செய்ய சுலபமா இருக்கும்
நீண்ட காலமாக தாமதித்தாலும் நல்ல தகவல் விளக்கம் தந்துள்ளார்கள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி🙏💕😘💕😘💕 மேலும் வீடீயோ போடுங்க அண்ணா...
ஒரு பயனுள்ள காணோளி! !
வணக்கம். அன்னா உங்கள் வீடியாக்கள். பார்ப்பதார்க்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தோம். வீடியே தந்தார்கள் நன்றி அண்ணா
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு பயனுள்ள காணோளி! !
வாழ்த்துக்கள் அண்ணா!!
Pre set value sollunga
Sony tv க்கு எப்படி china kit boarda போடுறது double focus varthu வீடியோ போட முடியுமா sir
romba nalaiku aparam video potrukeenga bro😄👍nice
Sr.Panasonic CRT tv TV menu picture OK but av cord podumbolu TV shut off akum please sr replay
Intha kit adikkadi stanby aguthu keyboard are remote release aguthu ...ethay yapppadi. Sari seyylaam?
🙏🙏🙏🙏
I am blind machani your video are very useful in tamil more thanks sir
Sr, Panasonic CRT TV menu picture OK video OK but video code pin podumbolu TV off akum please sr enna complaints replay
How to know weather kit is in Memory complaint or not
நன்றி குருநாதர்.. நாகை சுரேஷ்
Sprr brooo
Supper bro
Resistor value
Suparna
இதே kit La Vertical voltage Sollunga😊
14 v,-14
Anna lg 4863 vetrigal ic deteals Anna pls
Sir ஹோம் தியட்டர்ல smps போர்டு போட்டுஇருக்காங்க அதுல TK18A50D ங்குர 3 பின் switching ic ரெண்டு போட்டு இருக்காங்க ஒரு IC பல்ஸ் ட்ராப் ஆயிட்டு. கேபசிட்டர்ல கரண்ட் ஸ்டோர் ஆகுது TK18A50D IC கிடைக்கல இதுக்கு என்ன ஈகோலண்ட் ic போடலாம் சொல்ங்க சார் இதே கமாண்ல ரிப்லை பன்னுங்க சார் ஆன ஷாட் ஆகல
........ஃபாரின் செட்
Super guru ji
Panasonic LED 32"tv ஆன் ஆயிட்டு திரும்ப ஆப் ஆயிடுது, solution சொல்லுங்க
Thanks sir.
Pf capacitor value
Sir kalaingar tv la 110 volt supply vara side la 270volt varuthu athuku ena solution nu sollunga sir yen varuthu
Sir kaliger tv7n model main ic fault ana vertical code வருமா
அண்ணா டயோடுக்கும் ரிசிஸ்டர் மாதரி வேல்யூ இருக்க
Pattar play ic standby pault sollunga sir
Thank you sir for the best information good explain Sir. Thank you useful video.
இந்த கிட்டில் சவுண்ட் ரொம்பவும் கம்மியாக உள்ளது எப்படி சரி செய்வது
Super sir THANK YOU
Bro,
Govt Elcot kit standby and remote not working menu zoom picture one side main IC, memory IC,cristal 18pf also changed but problem not solved.
உங்கள் பல வருட அனுபவத்தில் பல்வேறு multimeter பலுதாகி இருக்கும். எங்கெங்கு meter ஐ check செய்ய கூடாது.. எந்த மீட்டர் ஐ அந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்று video பதிவிடவும்.... நன்றி 🙏🙏🙏
Thank you sir
Thanks anna
any tv h out shourt lot plea beck disk what othar check
அண்ணா வணக்கம் என் பெயர் தமிழ் நான் விழுப்புரத்தில் வசிக்கிறேன் நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து டிவி சர்வீஸ் கற்றுக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் அதை தீர்த்து வையுங்கள் அரசு tv smt ic போர்டில் ஹீட்டர் வோல்ட் 3.1வோல்ட் வரல அதனால் 22ஒம்ஸ் ரெஜிஸ்டர் மாற்றிநேன் அப்பவும் வரல போர்ட் பிச்சேர் டியூப்ல லோட் பன்னா ஹீட்டர் வோல்ட் வரல போர்ட் மட்டும் தனியா செக் பன்னா வோல்ட் வருது அண்ணா எனக்கு உதவி செய்ங்க
Govt TV R2j10160g8-a59 ic போட்ட டிவி, Main switch ஐ ஆன் செய்தால் டிவி தானாக On ஆகி ஓடவேண்டும், stand by ஆக கூடாது, இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பா 😂
Anna 4863 vetrigal all deteal Anna pls pls
Bro risister open Aagirukkanu Epdi bro digital meetar la kandu pudikkirathu. Rissister. Chek panrathukku oru video podunga bro please
Panasonic crt eht problem
Thank you sir
good sir
மேலும் வீடியோ போடுங்க
மற்ற மொழியில் CRT TV📺
எப்படி செயல்படுவது என்று
ஒரு ஆன்லைன் கிளாஸ் போன்ற
டிராயிங் வரைந்து அதுபற்றி விளக்கம் அளித்து வீடியோ யூட்யூப்
நிறைய சேனல் இருக்கிறது ஆனால்
தமிழிலே அதுபோல கிளாஸ் எதுவுமே இல்லை சர்வீஸ் செய்யும் போது வீடியோ எடுத்து அது மட்டும் தான் சேனல்ல போடுறாங்க
நீங்கள் அதுபோல ஆரம்பித்தாள் நிறைய பேருக்கு சர்வீஸ் செய்ய சுலபமா இருக்கும்
Bro Yean ivlo...... naala video podala Ennanga bro 😭😢
Thanks Anna
நன்றி
Thank u
Raman
Raman அன்ன உங்விடியெ எனகுபேரியநன்மை
தமிழ் நாடு TV. வில் ஹாரிசான்ரால் பல்ட்டு உதவி வேண்டும்
சார் வணக்கம் நலமாக உள்ளீரா? இனி பதிவே காணமுடியாதுஎன நினைத்தேன் வெல்டன் சார் நன்றி வணக்கம்
Sir 🙏🙏🙏🙏. Konjam video poduga Sir. Ungala nambi ullom anaivarum
ரொம்ப நாள் ஆச்சு...
Anna akai tv model ct 1411 service mode open sollunka anna ic namper La76810a
Hi
Sir nalla irukangla
அன்னாஹாிசான்டல்பகுதிபற்றியவிுடியேபேடுங்கன
வாவ் பாஸ் நலமா? நீண்ட
Over cap
Thanks anna
நன்றி