அனைத்து மேடைகளையும் தன்னுடைய மேடையாகமாற்றுவார் SUPER STAR 😎| SUPER STARKKU SALUTE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @sivagnanamkklsiva4654
    @sivagnanamkklsiva4654 2 หลายเดือนก่อน +10

    விக்னேஷ் உங்களுடைய இந்த முயற்சியை மிகவும் பாராட்டுக்கள் கூறிய போற்றுதலுக்குரிய இந்த செயல் தலைவருடைய 50 ஆண்டுகால சிறப்பான திரைப்பயணம் நடைபெறும் காலகட்டத்தில் அவருக்கு எடுக்க வேண்டிய விழாவின் முன்னுரை விழாவாகவே நான் இதைப் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @sravi955
    @sravi955 2 หลายเดือนก่อน +8

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் எப்பவுமே மாஸ் 🎉🎉🎉

  • @SivacjtfxoloyjcSSiva
    @SivacjtfxoloyjcSSiva 2 หลายเดือนก่อน +2

    நான் காவல்துறையில் இருக்கிறேன் இந்த சூப்பர் ஸ்டாரின் நிகழ்ச்சி கண் கலங்க வைத்தது உத்வேகம் ஏற்படுத்தியது❤❤

  • @rameshkumara1253
    @rameshkumara1253 2 หลายเดือนก่อน +7

    Superb Karthikeyan Sir.,

  • @murugesanmuthusamy1996
    @murugesanmuthusamy1996 3 หลายเดือนก่อน +7

    Thanks viknes anna love you thalaiva ❤❤❤❤

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas 3 หลายเดือนก่อน +11

    Viknesh anna ஒளிபரப்பு செய்வதற்கு நன்றி.

  • @kirubakaran2434
    @kirubakaran2434 12 วันที่ผ่านมา +1

    நானூம்,இரண்டுமுறை,த லைவரை,பார்க்க,முயர்ச்சித்தும்,முடியல,ஒருமறை,தலைவர்,பிறந்தநாலன்று,பெங்களுரு,அனுமந்நகர்,அண்ணன்,விட்டுகே,போனேன்,இப்பதா,போயிட்டாருன்னு,நூறூ,ருபாய்,கொடுத்தார் ,ரஜினி,அண்ணன்,நன்றி,அனால் ,வருத்தம்,❤❤❤❤❤❤❤❤🎉பாபா🎉பாலு

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 หลายเดือนก่อน +2

    இந்த உலகம் அழியும் வரை இன்னொரு ரஜினி பிறக்கவும் முடியாது பிறந்தாலும் அவர் ரெக்கார்ட் முறியடிக்கவும் முடியாது 👍👍👍👍👍

  • @palanisamy1614
    @palanisamy1614 3 หลายเดือนก่อน +7

    Nice 👍

  • @mkrk2015
    @mkrk2015 3 หลายเดือนก่อน +7

    உண்மை

  • @rameshkarunakaran475
    @rameshkarunakaran475 3 หลายเดือนก่อน +7

    Black ship congratulation

  • @surwin-fg7rz
    @surwin-fg7rz 2 หลายเดือนก่อน +1

    அன்பு நண்பர் விக்னேஷ் காந்த் அவர்களுக்கு உங்களின் இந்த முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். கொஞ்ச நாளா Superstar பட்டம் என்னோடுன்னு சிலர் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்காக இது. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டம். எந்த பட்டமும் யாருக்கும் தேவைப்படவில்லை. SuperSTAR என்பது கலைபுலி S.தாணு அவர்கள் கொடுத்தாலும் இயற்க்கை அவரை செய்ய வைத்தது என்பதே உண்மை. Superstar ரஜினிகாந்த் என்பது பணம் அதிகம் வசூலிப்பவர் என்று கலைபுலி கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் அவர்கள் இப்பொழுது வரை முதல் நிலையில் இருப்பதாலும் வசூல் சாதனைகளாலும். உலகாலாவிய தமிழ்பட வியாபாரத்தாலும் நிலை நிறுத்திக் கொண்டது. ரஜினி அவர்களின் சாதனைகளால் Superstar என்பதுக்கு அடையாளம் கிடைத்ததே தவிர. கேட்டு கிடைப்பதோ, வாங்கி மாற்றிக் கொள்வதோ இல்லை. அதற்கு அவர் பாடலே உண்டு. மண்ணில் மரியாதை வை. எண்ணம் உயர்வாகவை ............ கண்ணிமைக்கும் நொடியில் ......... ஆழம் பாத்து காலவையி..... ரஜினி அவர்களை இயற்க்கையும் இறைவனும் பார்த்துக் கொள்ளும் நண்பரே. எது மற்ற நிலையில் எல்லாமும் நலமாய் வாழ்வோம் இறைவன் நம்மோடு.

  • @mkrk2015
    @mkrk2015 3 หลายเดือนก่อน +5

    ❤️ ❤️ ❤️

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 หลายเดือนก่อน

    வேர்ல்ட் பிக்கஸ்ட் ஐகான் தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சார்

  • @kumaresants3394
    @kumaresants3394 2 หลายเดือนก่อน +2

    For Thaliavar fans Vignesh is the most hated person once ..But now this man is clearly our team❤❤❤

  • @SaciKumar-b8e
    @SaciKumar-b8e หลายเดือนก่อน

    I am salute to super ⭐ star and also thanks for your program

  • @oneofyou8497
    @oneofyou8497 2 หลายเดือนก่อน +1

    Congrats 🎉👏 brother

  • @kumaresants3394
    @kumaresants3394 2 หลายเดือนก่อน +1

    KING of STAGE PRESENCE.

  • @PrakashKumar-ik7ze
    @PrakashKumar-ik7ze 2 หลายเดือนก่อน +1

    Very nice vicnesh

  • @GanesGanesan-vz3ee
    @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน +2

    Athuthan thalaivar 🤘😎

  • @Rajinimurugan12
    @Rajinimurugan12 หลายเดือนก่อน

    மனிதக்கடவுள் தலைவர் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @DuraiDurai-xq3go
    @DuraiDurai-xq3go 2 หลายเดือนก่อน +1

    Only superstar the legend

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 หลายเดือนก่อน +1

    💐💐💐🔥

  • @athinarayanan9894
    @athinarayanan9894 หลายเดือนก่อน

    Rajinikanth 🔥

  • @bakiyarajbakiyaraj4455
    @bakiyarajbakiyaraj4455 2 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

  • @sivakumasuperbrorealresult8018
    @sivakumasuperbrorealresult8018 2 หลายเดือนก่อน +1

    VAZHUM MAAHAN ANBU THALAIVAR

  • @harishmanivannan3402
    @harishmanivannan3402 2 หลายเดือนก่อน +3

    Nakeeran gopal interview podunga

  • @vijayajoseph845
    @vijayajoseph845 หลายเดือนก่อน

    Athisaya piravi semmaya irukkum

  • @KrishnaKumari-ot8jd
    @KrishnaKumari-ot8jd หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @MuthuKumar-yf3tv
    @MuthuKumar-yf3tv 2 หลายเดือนก่อน

    Theivam

  • @balaganesh9938
    @balaganesh9938 2 หลายเดือนก่อน +1

    Upload neekran gopal interview

  • @Rajasekar-r2u
    @Rajasekar-r2u หลายเดือนก่อน

    விக்னேஷ் பிளாக்ஸிப் பிரதர் தனக்காக கூட ஒரு மணி நேரம் கூட நம்ம பேச முடியாது ஆனால் சூப்பர் ஸ்டார் தலைவருக்கு மட்டும் தான் 50மணிநேரம் இல்லை 50வருஷமா பேசி போற்றி இன்று வரை4தலைமுறை வரை கொண்டாடி வருகிறோம் தலைவர் ஒருவருக்கு மட்டும் தான் இது சாத்தியம் விக்னேஷ் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி எனக்கு 60வயது ஆகிறது இன்று வரை தலைவர் தவிர வேறு யாரும் இதற்கு தகுதியானவர்கள் கிடையாது ராஜசேகர் திருச்சி அரியமங்கலம் திருச்சி மாவட்டம்

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 2 หลายเดือนก่อน +4

    **சைவ உணவு கொடுத்தால் மிகவும் நல்லது.**
    ஏனெனில், தமிழ் நாட்டில்‌ 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்கங்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள.
    இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!
    நன்றிகள் 🙏❤💐