நன்றி தந்தையே மூவொரு இறைவனைப் பற்றிய மறையுறையைக்கேட்க இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்ததை க்கு இறைவனுக்கு கோடி நன்றி கூறுகிறேன் இந்த மறையுறையாற்றிய என் அன்பு தந்தைக்கும் நன்றி கூறுகிறேன் மூவொரு இறைவனைப் பற்றி அழகான விளக்கம் கொடுத்தீர்கள் தந்தையே அதே வேலையில் தந்தைபேசுவதைக்கேட்க மிகவும் சுவராசியமாகவும்இருந்தது Father மூவொரு தேவன் தந்தைக்கு எத்தீங்கும் நேரிடாமலும் எந்த நோய்களும் தீன்டாமலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் ஞானத்துடனும் பரிசுத்த ஆவியின் வல்லமை யினாலும் பனிசெய்திட ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.சமாதானம் Father🙏🙏🙏🙏
Father supera purinchthu father thank you father enga visuvasam puthupikkapattachu father neenga nalla irukanum father unga amma family member's ellarum nalla irukanum father naan en andavara niraraya anupavichuruken rusithu iruken father irunthalum unga prasangam ellame ellar athumavukku super power boost energy father thank you father praise the lord ungalukkaga unga pani sirakka naan jebikiren father
தந்தையே !இயேசுவுக்கு புகழ் !மூவொரு இறைவனைப்பற்றிய விளக்கம் மிகத் தெளிவாக மறையுரை ஆற்றிய உங்களுக்கு நன்றி .இயேசுவுக்கு புகழ் !! மரியே வாழ்க!!ஆமென் அல்லேலூயா.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.REV 3 . GOD BLESS YOU ALL ....;;;;
எங்கள் அன்பின் பரமபிதாவே என்றும் வாழும் கடவுளின் மகனே ஆண்டவரே தூய நல்ஆவியே தெளிவான விளக்கம் கொடுத்த என் அன்பான அருள் தந்தைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்கிறேன்.
அருட்தந்தை.ஸ்டீபன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.... மூவொரு இறைவனைப் பற்றிய தெளிவான சிந்தனைகளைத் தந்தமைக்கு. அருமையான, அர்த்தமுள்ள வகுப்பு தந்தையே... இறைவன் தங்களின் இறைபணி வாழ்வை வளமுறச் செய்ய வேண்டுமென்று மூவொரு இறைவனை இறைஞ்சுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏
I am a pentocostal chritian but i accediently listened to this sermon. This is a wonderful & a simple explanation to understand complicated truth about trnity. Thank you so much Fr & Praise God!!
@@preshithacommunications2557 na oru indhu ponna irunthaa Christian paiyana love marriage pannitta father naanum ippo convict aagitta father ... Fr. Stephen father avaroda parasangam paaththu paaththu unmaiyaana manavaruththam adainji unmaaiyana paavasangeertham senja father.... Ippo naa nalla jebam panna kaththukkitta father... Bible vaasikka kaththukkitta father.... Naan idhu varaikkum stephen father TH-cam laa thaa avaroda piranga paaththu thaaa father ennoda vaazhkkaiya maaththikkitta father... Avaroda Diyanathila kalanthukkittathe Illa Avara oru murai kooda nerla paaththathu Illa father..... Ennoda yesappa Kandippa enga father nerla paakkaradhukkum avaroda blessing kedaikkaradhukkum Kandipa oru naal nadaththi kudupparu naa nambara father...... Neengalum enakkaga vendikkonga please father 🙏🙏🙏🙏 Naa bible vaasikkavam irai vaarthaibadi nadkkavum vendikkonga father 🙏🙏🙏🙏🙏 Thank you so much father 🙏🙏🙏🙏
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் . SANGEE 138 . GOD BLESS YOU ALL .;;;;;
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! 2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்! 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் 4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே! 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்! 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்! 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன
Even there is an incident where St Augustine was thinking about this. God sent His Angel as a small boy to teach him that God is an ocean and our brain is very much limited and humans cannot measure the wisdom of Gid and the mystery of the Triune God.
@@jerushanisreal6117 There are no word as bible or belive bible. As per your points, will you reject the bible which was canonised by catholic church around 400 a.c??
One true God, not triple action, three tasking ie multi tasking. Devil acts as group ie legion . Man multi talented can't multi tasking. 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11 29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. யோவான் 10:29 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவான் 10:30 Jesus is name of God 12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12 At one instance God is father and son, Double action not possible
தந்தையே இறைவா ஆராதிக்கின்றேன் இயேசுவே இறைவா ஆராதிக்கின்றேன் ஆவியே இறைவா ஆராதிக்கின்றேன் 🎉🎉 🎉மூவொரு இறைவா ஆராதிக்கின்றேன் 🎉🎉🎉
நன்றி தந்தையே மூவொரு இறைவனைப் பற்றிய மறையுறையைக்கேட்க இன்று
எனக்கு வாய்ப்பு கிடைத்ததை க்கு இறைவனுக்கு கோடி நன்றி
கூறுகிறேன் இந்த மறையுறையாற்றிய என் அன்பு
தந்தைக்கும் நன்றி கூறுகிறேன்
மூவொரு இறைவனைப் பற்றி
அழகான விளக்கம் கொடுத்தீர்கள் தந்தையே அதே
வேலையில் தந்தைபேசுவதைக்கேட்க மிகவும் சுவராசியமாகவும்இருந்தது
Father மூவொரு தேவன் தந்தைக்கு எத்தீங்கும் நேரிடாமலும் எந்த நோய்களும் தீன்டாமலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் ஞானத்துடனும் பரிசுத்த ஆவியின் வல்லமை யினாலும்
பனிசெய்திட ஆண்டவரிடம்
மன்றாடுகிறேன்.சமாதானம்
Father🙏🙏🙏🙏
Father supera purinchthu father thank you father enga visuvasam puthupikkapattachu father neenga nalla irukanum father unga amma family member's ellarum nalla irukanum father naan en andavara niraraya anupavichuruken rusithu iruken father irunthalum unga prasangam ellame ellar athumavukku super power boost energy father thank you father praise the lord ungalukkaga unga pani sirakka naan jebikiren father
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2 கொரிந்தியர் 13:13
ஆமென்.அல்லேலூயா.தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
தந்தையே !இயேசுவுக்கு புகழ் !மூவொரு இறைவனைப்பற்றிய விளக்கம் மிகத் தெளிவாக மறையுரை ஆற்றிய உங்களுக்கு நன்றி .இயேசுவுக்கு புகழ் !! மரியே வாழ்க!!ஆமென் அல்லேலூயா.
Zzdx
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.REV 3 . GOD BLESS YOU ALL ....;;;;
எங்கள் அன்பின் பரமபிதாவே என்றும் வாழும் கடவுளின் மகனே ஆண்டவரே தூய நல்ஆவியே தெளிவான விளக்கம் கொடுத்த என் அன்பான அருள் தந்தைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்கிறேன்.
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen....நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
அருள் தந்தையே உங்கள் மறையுரை அருமை மூவொரு இறைவனுக்கு மகிமை உண்டாவதாக உண்டாவதாக அல்லேலூயா
Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏
Amen Jesus
Ave Mariya alleluia alleluia alleluia
இயேசுவுக்கேப் புகழ்🙏இயேசுவுக்கே நன்றி🙏🙏மரியே வாழ்க🙏🙏🙏
உலகில் ஒரே ஒரு உத்தமி;
என் அம்மா (Jesus) மட்டுமே.
மற்றவள்கள் எல்லாம்...
ஆமென் அல்லேலூயா ஆமென்
மரியோ வாழ்க நன்றி பாதர்
அருட்தந்தை ஸ்டீபன் அவர்களுக்கு நன்றி நன்றி பாதர்
இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.
அருட்தந்தை.ஸ்டீபன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்....
மூவொரு இறைவனைப் பற்றிய தெளிவான சிந்தனைகளைத் தந்தமைக்கு.
அருமையான, அர்த்தமுள்ள வகுப்பு தந்தையே...
இறைவன் தங்களின் இறைபணி வாழ்வை வளமுறச் செய்ய வேண்டுமென்று மூவொரு இறைவனை இறைஞ்சுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்
Ohh" GOD BLESS YOU ALL" Father !!! . By, GCCI SALEM CENTRAL Bishop. Rt,Rev ,Dr,M.Johnwesley,D.D.
GLORY TO THE FATHER GLORY TO THE SON GLORY SPIRIT THT KINGDOM THY WII BE DONE HALLLELUJAH MY DEAR MOTHER MOTHER SAINT JOSEPH PRAY FOR US AMEN.
I am a pentocostal chritian but i accediently listened to this sermon. This is a wonderful & a simple explanation to understand complicated truth about trnity. Thank you so much Fr & Praise God!!
Very much useful sermon dear Father... God bless you with good health and use you more and more....
Thank you sooooooo much father 🙏🙏🙏🙏
You are welcome
@@preshithacommunications2557 thank you father 🙏
@@preshithacommunications2557 na oru indhu ponna irunthaa Christian paiyana love marriage pannitta father naanum ippo convict aagitta father ... Fr. Stephen father avaroda parasangam paaththu paaththu unmaiyaana manavaruththam adainji unmaaiyana paavasangeertham senja father....
Ippo naa nalla jebam panna kaththukkitta father...
Bible vaasikka kaththukkitta father....
Naan idhu varaikkum stephen father TH-cam laa thaa avaroda piranga paaththu thaaa father ennoda vaazhkkaiya maaththikkitta father...
Avaroda Diyanathila kalanthukkittathe Illa Avara oru murai kooda nerla paaththathu Illa father.....
Ennoda yesappa Kandippa enga father nerla paakkaradhukkum avaroda blessing kedaikkaradhukkum
Kandipa oru naal nadaththi kudupparu naa nambara father......
Neengalum enakkaga vendikkonga please father 🙏🙏🙏🙏
Naa bible vaasikkavam irai vaarthaibadi nadkkavum vendikkonga father 🙏🙏🙏🙏🙏
Thank you so much father 🙏🙏🙏🙏
Praise the lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻 🙌 👏 ❤
Now I am forwarding it to many and they love to listen your messages, God bless you dear father
Thank you father Praise the lord Ave Maria amen
Thanks for giving this preaching Dear Father ❤
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
Tanthai Mahan Thuyaavien Peyarale Ameen🔥
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் . SANGEE 138 . GOD BLESS YOU ALL .;;;;;
Praise the lord ,Alleluya
Thankyou Father
Praise the lord alleluya nanri Yesuve Ave mariye vaalga 🛐❤️🌹🕊️⛪ yesuvin Thiru iruthayame engal paavangalai manniyum engalai anaithuvitha thiya saktikalidamirundu engalai badukattarulum 🛐❤️🕊️⛪ yarum ninaiyatha anaithu uttariksthala aanmakkalai meetarulum avargalukku nithya ilaipartyaiah thantharulum amen nanri Yesuve 🕊️🕊️🕊️⛪🛐🙏
Amen Halleluja ❤️
Praise the Lord! Ave Maria! ❤️
Thank u very much fr 🙏
Thankyou Jesus Christ Amen 🙏 Thankyou Father 🙏👌👌👌
This subject on the Triune God is very necessary for Christians. Not boring.
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!
1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!
2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்
4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!
6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!
7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன
. மாரியேவாள்க இயேசு க்கு புகள்
Thank you Father your explanation and the Bible references. God bless you.
நன்றி தந்தையே
Excellent Father Thank you Father
☦️ Ave Joseph Maria 🇻🇦
Jesus Christ. Hallelujah.
Excellent Father. Bible preaching very good
ஆமென் நன்றி.ஃபதர். எப்படி ஃபதர் இவ்வளவு அழகாக மறையுறை ஆற்றுகிறீர்கள்? எல்லா வசனங்களையும் மன்னம் செய்து கொண்ட "டக் " " டக்" என்று சொல்லுகிறீர்கள் 👍 ஆமென். ஏசப்பா. ஆண்டவருக்கே மகிமை. தவை வணங்குகிறோம் . எங்களை ஆசிர்வதிங்கள் ,ஃபதர். 🙏
YESUVE AANDAVAR ⛪
praise the Lord
super Sermon 👌👌👌👌 Lilly Malaysia
God bless you Father🎉
Thank you father. Praise the Lord Hallelujah
🌷Rev.Fr,
Thank you for sharing the sermon on the Holy Trinity. It's really an inspiring one. 🙏👌💐
Nandri father. Praise the lord
Thank you so much Father for your most powerful Sermon.
Thanks for listening
ஆமென் ❤️
Father is like Sun. Jesus is like light and the Holy Spirit is like heat.
விசுவாசத்தில் நீதிமான் பிழைப்பான் ஆமென்😢😢😢😢😢😢😢😢😢
Amen thank you Rv.father
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇
Praise the Lord🙏.Amen🙏
Amen Amen Amen Amen
Amen alleluia Thank you Jesus praise the lord father 🙏
Praise the lord🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Thank God.... 5000likes podanumnu aasai... ❤❤❤🔥... Worth sharing
Ave Maria amen
ஆமென் அல்லேலூயா
Jesus I Trust in you..🙏
Praise the Lord father we are missing you
Thank you Fr.very good explanation
Glad it was helpful!
மரியே வாழ்த்துக !
God is a God of distance not only nearness.
நன்றி 🙏🙏🙏
Thank you fr
Thank you Jesus
⛪⛪⛪ Thanks Father
Nandri father
God is love 💕💕💕
True . Sometimes in my childhood I also used to think if we pray to Jesus, the other two may feel bad.
Thank you fr.. 🙏 God Bless 😇
Praise the Lord 🙏
Thank you for this thought provoking msg.
Thanks for listening
Thank you for sharing this beautiful sermon
Even there is an incident where St Augustine was thinking about this. God sent His Angel as a small boy to teach him that God is an ocean and our brain is very much limited and humans cannot measure the wisdom of Gid and the mystery of the Triune God.
Your messages are very much inspiring
Amen. Ave Maria. Wonderful sermon
Beautiful words fill my mind,in the name of the father, and of the son and of the holy spirit Amen.
Name of the father and of the son and of the holy Spirit is added verse by roman Catholics
Praise the Lord.Thank you Father for your adorable sermon 🙏.
Amen hallelujah
Praise the lord Amen good morning
Praise the lord hallelujah Amen Amen Ave Maria Amen
Father ,you are very helpful to understand three persons in one God.
Thank you so much Fr. I came to know some much about our Trinity.
I'm so glad!
Super messag father
Amen🙏🙏🙏💐💐💐
Thankyou Father ❤️🙏
Lord trinity be with us. Alleluia. May Lord Trinity lead us and guide us.
Praise the lord
திரியேக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
கடவு ள் ஒருவரே ஆமென்
There is no word as Trinity God in the Bible
@@jerushanisreal6117 There are no word as bible or belive bible. As per your points, will you reject the bible which was canonised by catholic church around 400 a.c??
PRAISETHELORD
Father book of Daniel and revelation explaination vedio Podunga father
Praise the Lord ❤❤❤❤
Praise the Lord..🙏. Very nice sermon
Praise the lord 🙏
very good message .
Praise The Lord
@@paulraj348 GOD BLESS YOU ALL ...
Fr kindly pray for my family members
Please pray for my family dear father
One true God, not triple action, three tasking ie multi tasking.
Devil acts as group ie legion .
Man multi talented can't multi tasking.
11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11
29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
யோவான் 10:29
30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
Jesus is name of God
12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 4:12
At one instance God is father and son,
Double action not possible