ANGALAMMAN KADHAI |அங்காளம்மன் கதை |Aarathi Audio |ஆரத்தி ஆடியோ
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் 'அம்மன் கதைகள்' தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் அங்காளம்மன் கதையை பாட இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதே போல் மன்னித்து கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி Aarathi Audio Proudly presents tamil devotional amman story of angalamman. tamil folk instrumental of pambai ,udukkai, and silambu. pambaisenthail,devanathan party
அங்காளம்மன் கதை அருமை. நன்றி அண்ணா.
Agilannda kodi yen angalamma👑👑🌺🌺
ஒம் சக்தி அங்காளம்மன் எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
அருமை கதை அங்காளம்மன்
மனதிற்கு அமைதியான சூழல் உண்டாகிறது 😍😍😍 அம்மன் துணை 🙏🙏🙏
True ❤️
#duet e5
VM f XX 5 cc cc ZZ top of all see v XXn
Super super Anna❤
🙏ஐயா எனது குலதெய்வம் அங்காளம்மன் வரலாறு பற்றி தெரிய வைத்ததற்கு நன்றி 🙏
❤
Nmmbvn NNnmmmnimbjv no n MN nnnmb mm n😅😮 book😅 nninmnnnmnmnbvnnvnni 40:05 nv😊 VC nvvxx
Acbknmbbbb
😢😅Mv 45:00
45:13
11:20 😢😢😅😢😢😅😅njbnm😅mnm😅
Angalaamman kadhai spr ..Anna..,🙏
Amma nanrigal kodi
Amma yen kanavar yen thambi yen Amma Nan yentha oru noi nodium illamal valavendum Amma yen annan magalukku yentha noi nodiyum illamal valavendum Amma neeyea yenaku thunai
அங்காள பரமேஸ்வரி அம்மனே சரணம் சரணம் சரணம் அம்மா
காந்தகுரல் செந்தில் அண்ணன் அருமை... உங்களைப்போல் கதை சொல்ல பாம்பை வசிக்க இனி ஒருவன் பிறந்து வர வேண்டும் ....
அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
🙏
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
, இது அம்மா அம்மா தாயே காப்பாத்து வேண்டுதலை க என் வேண்டுதலை
சூப்பர் அண்ணன்
தாயே ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அருள் புரிவாய் அம்மா!!!🙏🙏🙏
அருமையான குரல் ஓரு சந்தேகம் ஐயா பிட்சை இட்டவள் அம்பாள் தானே
❤️❤️❤️ engal kulathai kaval kakum engala angala amman🙏🙏🙏 dunai
அங்காளம்மன் கதை அருமை
கங்கைஅம்மன் கதை பதிவிடுங்கள்
Super anna vera leval 👌👍👌👍
அருமையான அம்மன் கதை மிக நன்றி
😢😢😢 Amma angali en kudubamkasttapadurakudubam rommbaniraiyakasttam pattuvidadha kasttam avamanem Kovalainen elleam pattum innumtheeravillei en kudubamthukkunellvalli Un karunai arulpurivayyaga angalii😢😢😢
🙏ஓம் சக்தி அங்காளம்மா
செந்தில் அண்ணா உங்க தாலட்டு எனக்கு பிடிக்கும் அருமையான குரல்
அவர் number vanum
அருமை அண்ணா இது போ ன்ற கதைகளை பதிவு செய்யவும் அண்ணா!!!
🙏 பாவாடை ராயன் வரலாறு பற்றி தெரிய வைத்ததற்கு நன்றி...
Super Aiya
Arumai Angalamman kadhai...
Super...
நன்றி
மெய்சிலிர்த்துவிட்டது. அற்புதம்
நன்றி
Super
@@AarathiAudio su
@@manimurugan7200km 😭😭😭 you
அம்மன் அருள் முழுவதும் தங்களுக்கு உண்டு ஐயா
நன்றி
After searching a lot ... Got to know the truth story of angalamman my mother😍😇
Mm CV v
10:27
எங்களுடைய குலதெய்வம் அங்காளம்மன்
Supper Anna Vera leval
ஸ்ரீ அங்காளம்மன். சரணம்
Anna supper verrrrreeee nice
Super anna
நீங்கள் அருமையாக பாடியுள்ளீர் இன்னும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🤝🤝🤝
Angalamman kadhai very nice
14 storeum super👌👌👌👌👌👌👌🦚🦚🦚
Om sivasakthi namaha
En angala Amman kathai supper om sakthi
நன்றி
நன்றி ஐயா 🎤🎤🎤🎶🎶🎶🎼🎼🎼🎼🎼🙏🙏🙏🙏🙏
நன்றி
Ih
Very good super
நன்றி
ஐயா,
நீங்கள் சொல்லும் கதைகள் புரியும்படியும், நல்ல இசையுடன் கூடிய
விளக்கமுமாக இருந்தது...இதேபோல் கங்கையம்மன் மற்றும் வேண்டவராசி அம்மன் கதை கூறவும்.
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Senthil Anna super na naraya. Podunga na
சூப்பர்
சூப்பர் குரல் அன்னா
suppar
Robo nalla irutchu story 🙏
ஓம்சக்தி போற்றி ஓம்சிவசக்தி போற்றி
om sakthi
அம்மா எல்லாம் வல்ல தாயே.. 🦁🔥🙏🙏🙏🙏
பருவதமலை பச்சையம்மன் கதையினை பதிவு செய்யுங்கள் ஐயா 🙏
ஐயா நன்றாக உள்ளது, இந்த பாடல் வரிகள் மற்றும் கதை வரிகள் கிடைக்குமா?
வாழ்த்துக்கள் குருவே!!
அங்காளம்மன் கோவில் புனித தலங்களில் ஒன்றாகும் சக்தி மாதேஷ்
om sakthi
Ahaha ahaha amazing om shakthi
om sakthi
கேட்க கேட்க இனிமையாக உள்ளது ஐயா.
நன்றி
Very. Very super anna. Very thanks Anna
Amma mela neeraya kathai sollunga romba nala erukku om shakthi parashakthi.
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Semma👌👌
அம்மா அங்காளபரமேஸ்வரி துணை
ஓம் ஆங்காளஅம்மா சரணம்
om sakthi
super,ARULMIGU ANGALAPARAMESWAI KATHAI
om sakthi
Arumaiii
கங்கை அம்மா கதைப்பாடல்
Anna supera iruku......
எல்லையம்மன் கதை பதிவிடுங்கள்
Renuka kathai ankali kathai super nice unmai Sir super
நன்றி
சிவன்ராத்ரிக்கு மோட்டு கொப்பரை எடுத்து ஆடுவதற்கான காரணம் ... சொல்லுங்க அண்ணா ...🌺🙏🌺
எனது குலதெய்வம்
Naan unga fans
Amma kathai sollli amma pugalai padiyathurku mikka nanri
நன்றி
ஸ்ரீ தண்டுமாரியம்மன் வர்ணிப்பு பதிவிடுங்க அண்ணா
Anna very nice thank yoi senthil anna
ஓம் நமே நாராயண
Super bro.,gaingai amman song dadeted
Excellent .. so much of songs comes from their memory just like that.. amazing.
பம்பை சிலம்பு உடுக்கை சூலம் பிரம்பு இது வேள்ளாம் யாரு இந்த கதைய சொல்லவும்
Super
Supr
dai
unaku thriyuma adding avalathan
அருமை வாழ்த்துகள்
வணக்கம், நல்ல கதை. 1.அம்பாள் பூமிக்குள் புதைந்து போனாரா?
2. சிவ பெருமான் பிட்சை எடுக்க வந்த கோலத்தின் பெயர் (ஹன்காளன்) கங்காள நாதர். எனவே அம்பாளுக்கும் அதே பேர் (ஹ)அங்காள பரமேஸ்வரி யாக உள்ளது.
இது சிவ பெருமானுடைய தோஷம் தீர்க்க எடுத்த உரு.
அம்மன் சாபம் பெற்றது கொக்கின் சிறகும் மயிலின் இறகும் அணிய வேண்டுமென்று என்ற செவி வழி செய்தி உண்டு.
ஆனால் அம்பாள் திருமேனி(சிலை) அவ்வாறு இல்லை. சிவனுக்கு அம்மையே பிச்சை இட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. அதுவே மயான கொள்ளை எனவும் சொல்ல படுகிறது. தூர்வாசர் அல்ல, துர்வாசர். நாராயணன் எழுந்து வரவில்லை. அவரும் சேஷ சயனமாக படுத்திருந்தார்.
இவர் சென்று மார்பிலே உதைத்தார். அனைத்தும் தெரிந்த சிவபிரான் ஏன் பித்தனாக வேண்டும்? அவர் பிட்சை எடுத்து அழைந்தார். பிணம் தின்னவில்லை. அம்மையும் தின்னவில்லை. அப்புறம் ஏன் அம்பாளுக்கு நந்தி வாகனம் உள்ளது மலையனூரில்? ஏனெனில்
அவள் சிவசக்தி ரூபம்.
நீங்கள் சொன்னதில் 80% சரி. 3.புராணத்தில் பிணம் அன்னை தின்றாள் என்று எங்கு உள்ளது?
மலையனூர் ஒரு பிரம்ம ஹத்தி தோஷ பரிகார ஸ்தலம்.
அதை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாழ் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
அம்பாள் இங்கு தவம் இருக்க வந்தாள். அவள் தவம் இருந்த இடத்தில் புற்று வந்தது.
அவள் கருணையே வடிவானவள்.
Angali pinam thinrava than
Anna na ongaludaya fan
Onga song enaku romba pudikum
Super iam amman
Super anna vera level
Arumai nanri
நன்றி
Super. Anna
நன்றி
அருமைவாழ்த்துக்கள்
சூப்பர் ஐயா
Anna .. muniswarar kathai irunthaal athaiyum paadungal
Super👌👌 naa angalamman kathai
Amma👌🙏
Super😍😍😍
super,ARULMIGU ANGALAPARAMESWARI KATHA
om sakthi
Sriangalaparameshwarithunai🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱
Malayanoor angalamma thunai
om sakthi
Hi
🔥🔥🔥
supar
நன்றி
Super story
நன்றி
Arumai anna
நன்றி
Super super
நன்றி
ஓம் சக்தி
om sakthi
ரமேஷ்சபரி
thaye maye umaye devi kanni kalaivani angali neeye azhiya pathini
Vijay Vijay