PAAVAADAIRAAYAN KADHAI | பாவாடைராயன் கதை | AARATHI AUDIO | ஆரத்தி ஆடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் 'அம்மன் கதைகள்' தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் பாவாடைராயன் கதையை பாட இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதே போல் மன்னித்து கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி Aarathi Audio Proudly presents tamil devotional amman story of ang. Paavaadairaayan story tamil folk instrumental of pambai ,udukkai, and silambu. pambaisenthail,devanathan party

ความคิดเห็น • 313

  • @manivasagann6148
    @manivasagann6148 6 ปีที่แล้ว +21

    எங்க குல தெய்வம் பாவாடைராயன் நல்ல பதிவு நன்றி

  • @chandruchandru8751
    @chandruchandru8751 ปีที่แล้ว +19

    ஆதியிலே வன்னியர் குலத்தில் பிறந்தவர் 💛❤⚔️🔥⚔️ எங்கள் குல தெய்வம்

  • @venkatesanva1856
    @venkatesanva1856 3 วันที่ผ่านมา

    பெரும் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே

  • @neelamegampr933
    @neelamegampr933 6 ปีที่แล้ว +3

    அருமை எங்கள் குலதெய்வம் பாவாடைராயன் வரலாறு கூரியதர்க்கு நன்றி நன்றி நன்றி.

  • @puththarthappattaikalaikul9772
    @puththarthappattaikalaikul9772 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை எங்கள் குல தெய்வம் பாவாடைராயன் பாடல் VERALEVAL சூப்பர் 🙏

  • @VijayalakshmiKrishnamurt-od7de
    @VijayalakshmiKrishnamurt-od7de 7 หลายเดือนก่อน +6

    இவர் எங்க ஊர் என்பது ரொம்ப பெருமையாக உள்ளது

  • @Sa-1985
    @Sa-1985 6 ปีที่แล้ว +8

    எனக்கு இன்றுதான் தெரிந்தது பாவாடை ராயனின் வரலாரு,என்ன என்று தெரியாமலேயே வணங்கி வந்தேன் என் குலதெய்வம் அங்காலஅம்மன்,பாவாடைராயன்தான் கதை கூறிய அண்ணார் அவர்களுக்கு நன்றி நன்றி கலந்த வணக்கம்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      நன்றி

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      அங்காளம்மன் என்பது பரசுராமன் மனைவி துர்கை பணந்தின்னி பாவாடைராயன் என்பது திருமால் கல்லழகர் ராயபுரம் பீட்டர் மான்கராத்தேபாடல்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      பாவாடை ராயன் பிறந்தஊர் கும்பகோணம்

  • @கிஷ்ணகுமார்படையாட்சி

    வீர வன்னியர் குலத்தில் பிறந்தவர் பாவாடைராயன் 🔶🔺

    • @makkalkural6751
      @makkalkural6751 3 ปีที่แล้ว

      யார்ட நி சாமிகிட்ட ஜாதி பாக்கிறியட

    • @makkalkural6751
      @makkalkural6751 3 ปีที่แล้ว

      இதலை எல்லாம் காம்மேட பாருடா எவ்வண ஜாதி பாத்தி பேட்டு இருக்கிறது

    • @makkalkural6751
      @makkalkural6751 3 ปีที่แล้ว

      சாமி பாடல் வரிகள் சூப்பர்

  • @maddyguru2564
    @maddyguru2564 4 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை... அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு மகிழ்ந்தேன் 🙏🙏... முனீஸ்வரர் கதையை கூறினால் தெரிந்தது கொள்கிறேன்..... நன்றி .... உங்கள் குரல் அருமை

  • @sakthivel-ee6xy
    @sakthivel-ee6xy 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை... அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு மகிழ்ந்தேன் 🙏🙏

  • @purushothamansarangapani8390
    @purushothamansarangapani8390 4 ปีที่แล้ว +7

    எங்கள் குலதெய்வம் தெற்குமேலுா் வடலுா்

  • @senthilkumars9497
    @senthilkumars9497 5 ปีที่แล้ว +15

    எங்கள் குலதெய்வம் பாவாடை ராயன்🙏🙏

  • @shanmugamp5434
    @shanmugamp5434 5 ปีที่แล้ว +2

    அனைத்து வீடியேவும் சூப்பர்

  • @senthilkumarsenthil9358
    @senthilkumarsenthil9358 6 ปีที่แล้ว +7

    கதை அருமையாக உள்ளது. நன்றி

  • @arulmaniarul9523
    @arulmaniarul9523 3 ปีที่แล้ว +6

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கொராக்காவாடி கிராமத்தில் கூடிக்கொண்டு இருக்கும் என் குலதெய்வம் அங்காளம்மான் முப்புசை காரன் பாவாடைராயன் 🙏🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anbilari
    @anbilari 4 ปีที่แล้ว +18

    கல்வி காத்தான் ...🙏பாவாடைராயன்🙏வரலாறு மிக சிறப்பு....

  • @rajasekarm6446
    @rajasekarm6446 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிக அருமையான கதை

  • @mahensivam4208
    @mahensivam4208 6 ปีที่แล้ว +4

    Rombe rombe nandri ayya.

  • @v.sureshv.suresh543
    @v.sureshv.suresh543 6 ปีที่แล้ว +6

    super. super. taink you

  • @vimalraj7856
    @vimalraj7856 ปีที่แล้ว

    Ayaaa engal kulatheivathai patrii kooriyathurkku nandriii ayaaa

  • @nirmala.snithyasanthi.s804
    @nirmala.snithyasanthi.s804 ปีที่แล้ว +1

    நிங்க சேலம் பெரிய அங்காளம்மன் கதை நான் உங்கள் FAN வேண்டி கேட்டு

  • @sivamsd1853
    @sivamsd1853 3 ปีที่แล้ว +5

    🙏🙏எங்க குலதெய்வம் பாவாடைராயன் 🙏🙏

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 2 ปีที่แล้ว

    என் மூதாதையர் வம்சம் வந்த என் குல தெய்வமாக இருக்கும் பாவாடை ராயன் அங்கால பரமேஸ்வரி அம்மன் துனை

  • @gowthammanmathan8819
    @gowthammanmathan8819 5 ปีที่แล้ว +2

    Enga gula dheivam pavadairayan swamy very very powerful god

  • @lavanya246
    @lavanya246 ปีที่แล้ว

    என் அன்னையின் வாயில் காவலன் பாவாடைராயன் வணங்குகிறேன்

  • @jaisankar5934
    @jaisankar5934 6 ปีที่แล้ว +1

    yarai vittathukan Thirupukash mettu song very very nice

  • @amuthaprasa6371
    @amuthaprasa6371 2 ปีที่แล้ว

    பாவாடைராயன் எங்கள் குலதெய்வம்

  • @anandhidhandapani8500
    @anandhidhandapani8500 3 ปีที่แล้ว +1

    super Anna.

  • @rajkumarb7631
    @rajkumarb7631 5 ปีที่แล้ว +5

    ஐயா அனைத்து கதையும் அருமைமை....நன்றி காத்தவராயன் கதை வேண்டும் ....

  • @magical_lyrics_1434
    @magical_lyrics_1434 6 ปีที่แล้ว +5

    Super veerasamy Kath solluka

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 ปีที่แล้ว

    இந்த கதையை கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது

  • @Sa-1985
    @Sa-1985 6 ปีที่แล้ว

    அருமை அருமை மிகச் சிறப்பு கதை

  • @cheranbarath2766
    @cheranbarath2766 2 ปีที่แล้ว +5

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீபாவடை ராயன் பெரியாண்டவர்🙏🙏

  • @vijayabivp9480
    @vijayabivp9480 6 ปีที่แล้ว +2

    Super super

  • @MuthuMuthu-yw4dr
    @MuthuMuthu-yw4dr 6 หลายเดือนก่อน

    பாவாடைராயன் துணை 🙏

  • @lokeshs2475
    @lokeshs2475 4 ปีที่แล้ว

    Super super..... Bro

  • @kuppulakshmi1142
    @kuppulakshmi1142 2 ปีที่แล้ว +1

    Enga Kula dheivam pavadairayan

  • @harikrishnaswamikan8015
    @harikrishnaswamikan8015 6 ปีที่แล้ว +2

    Super super super super super 👌 👍

  • @dineshm7752
    @dineshm7752 6 ปีที่แล้ว +2

    Super

  • @saivicky7725
    @saivicky7725 8 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் பாவாடைராயன். பெரியகிருஷ்ணாபுரம். காடுவெட்டி. ஆனால் திரௌபதி அம்மன் உடன் இருக்கிறது.நாங்கள் நாயுடு குலத்தை சேர்ந்தவர்கள்.

  • @RajeshPMK2
    @RajeshPMK2 6 ปีที่แล้ว

    மிகவும் அருமை.. மிக சிறப்பு!

  • @ganesh4856
    @ganesh4856 5 ปีที่แล้ว

    Super.nandry aiya...🙏🙏🙏🙏🙏

  • @gajendiranv6904
    @gajendiranv6904 3 ปีที่แล้ว

    🙏 Eangal Kuladeyvam Songs Super

  • @தலஜீவா
    @தலஜீவா 6 ปีที่แล้ว +1

    Thanks Anna..

  • @manikandanshalini962
    @manikandanshalini962 4 ปีที่แล้ว

    Super kadhai kalvikaaththan

  • @GopalGopal-oj4ly
    @GopalGopal-oj4ly 3 ปีที่แล้ว

    En kula theivam pavadairayan than rompa power full

  • @சத்திரியன்டா-த2ங
    @சத்திரியன்டா-த2ங 5 ปีที่แล้ว +2

    Enga kula dheivam pavadarayan.

  • @sathyavjee
    @sathyavjee 3 ปีที่แล้ว

    நன்றி...

  • @santhoshssanthoshs4404
    @santhoshssanthoshs4404 6 ปีที่แล้ว +2

    sema

  • @s.sundaravalli1448
    @s.sundaravalli1448 6 ปีที่แล้ว

    Very nice anna and good true

  • @santhoshbse5896
    @santhoshbse5896 5 ปีที่แล้ว

    Sema voice best na

  • @kalidoss5776
    @kalidoss5776 5 ปีที่แล้ว +5

    pavadairayan potri

  • @sivad5163
    @sivad5163 5 หลายเดือนก่อน

    ❤🙏

  • @tamiltherukoothusttillaina3792
    @tamiltherukoothusttillaina3792 5 ปีที่แล้ว

    Super Anna

  • @seemancchinnadurai7251
    @seemancchinnadurai7251 6 ปีที่แล้ว +1

    Very good

  • @kaviinfo734
    @kaviinfo734 6 ปีที่แล้ว +2

    Arumai vanniyar kulathin kadavul♥️

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 6 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மமுக்கியமான விஷயம் என்னவென்றால் தயவுசெய்து முனிஸ்வரன் வரலாறு பதிவு செய்யுங்கள் ஐயா உங்கள் சேவை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @sathishkumarpichamuthu531
    @sathishkumarpichamuthu531 ปีที่แล้ว

    தங்களின் பதிவு அணைத்தும் அருமை அண்ணா
    வாராகி அம்மன் வரலாறு கூறுங்கள்

  • @v.c6150
    @v.c6150 6 ปีที่แล้ว

    அருமை

  • @SaiSai-de6io
    @SaiSai-de6io 4 ปีที่แล้ว

    super. anna

  • @krishnarajkrishnaraj4362
    @krishnarajkrishnaraj4362 ปีที่แล้ว +1

    நான் கடலூர் மாவட்டம் கும்ரப்பேடை கிராமத்தில் வசிக்கிறேன் நான் உங்களை பெரியகாரைகாடு கிராமத்தில் பம்பை வாசித்து கன்னி அம்மனுக்கு பம்பை வாசித்திர்

  • @mohanraj1259
    @mohanraj1259 5 ปีที่แล้ว

    Arumai ya pathive same

  • @SakthiVel-sq7sc
    @SakthiVel-sq7sc 2 ปีที่แล้ว

    ஸ்ரீ அங்காளம்மன் சரணம்

  • @Jeevarajjeevaraj-dj4wg
    @Jeevarajjeevaraj-dj4wg 6 ปีที่แล้ว +4

    நன்றாக இருந்தது அப்படியே எங்கள் குலதெய்வமான பொன்னர் சங்கர் கதை மற்றும் வர்னிப்பு பாடல் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

    • @Jeevarajjeevaraj-dj4wg
      @Jeevarajjeevaraj-dj4wg 6 ปีที่แล้ว +1

      அப்படியே கொங்கு நாட்டு எழு கன்னிமார்கள் கதை மற்றும் வர்னிப்பு பாடல்களை சொல்லுங்க

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      விரைவில்பதிவேற்றம்செய்கிறோம்நன்றி

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில்பதிவேற்றம்செய்கிறோம்நன்றி

  • @magical_lyrics_1434
    @magical_lyrics_1434 6 ปีที่แล้ว +3

    Thanks

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      நன்றி

    • @gopim3443
      @gopim3443 5 ปีที่แล้ว

      பாவாடைரான் வரலாற்றை தமிழ்ழன்னைக்கு தந்த தாங்கள் குழுவிற்கு நன்றி

  • @sureshes8599
    @sureshes8599 3 ปีที่แล้ว

    😍😍😘😘

  • @sathishkumar-wt3yt
    @sathishkumar-wt3yt 6 ปีที่แล้ว +7

    அண்ணா அருமை அருமை மதுரை வீரன் கதை சொல்லவம் அண்ணா

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @thirumoorthy2994
      @thirumoorthy2994 5 ปีที่แล้ว +1

      Apne Palam building Purulia

    • @baraniselvan317
      @baraniselvan317 4 หลายเดือนก่อน

      என் குல தெய்வம் பால் முனிஸ்வரர் கதை சொல்லுங்கள் அண்ணா ❤

  • @kannan7206
    @kannan7206 6 ปีที่แล้ว

    super

  • @anbilari
    @anbilari 4 ปีที่แล้ว +9

    அண்ணா கொஞ்சிகுப்பம் அய்யனார் வரலாறு தொகுப்பு பதிவேற்றுங்கள் (நெய்வேலி கொஞ்சிகுப்பம்)

  • @ManiKandan-ux8vp
    @ManiKandan-ux8vp 4 ปีที่แล้ว

    Nice

  • @vvinoth8200
    @vvinoth8200 5 ปีที่แล้ว

    Very very nice to videos

    • @AarathiAudio
      @AarathiAudio  5 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிகவும் நன்றி
      தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.
      மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்.
      எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
      மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன்
      இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும்.
      நன்றி

  • @ramya2233
    @ramya2233 4 ปีที่แล้ว

    D on arumai

  • @siva8799
    @siva8799 6 ปีที่แล้ว +7

    Anna pavadairayanu ku ariyanachiku thirumanam soninga muthunachi yepdi yeppa varanganu solunga,,, கொஞ்சம் பெரியநாச்சி பாவாடைராயன் திருமண கதை கூறுங்கள் அண்ணா

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @pradheep7362
      @pradheep7362 4 ปีที่แล้ว

      Kathavaryan sawmi songs anpuga Anna

  • @sachinbabu8177
    @sachinbabu8177 3 ปีที่แล้ว

    Enga kulasamy pavadarayan potri potri

  • @sundars478
    @sundars478 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @yarrasathish5488
    @yarrasathish5488 4 ปีที่แล้ว

    Om Sakthi

  • @dineshkumar-yg4ig
    @dineshkumar-yg4ig 6 ปีที่แล้ว +7

    அப்படியே எங்கள்
    குல சாமி ஜடா முனியின்
    கதையை கூறுங்கள்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @sivaprakasam3051
    @sivaprakasam3051 5 ปีที่แล้ว +7

    ஐயா காத்தவராயன் கதை பாடல் வேண்டும் சாமி

    • @AarathiAudio
      @AarathiAudio  5 ปีที่แล้ว

      பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @BalaMurugan-pz9gr
    @BalaMurugan-pz9gr ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaran7339
    @prabhakaran7339 5 ปีที่แล้ว

    Enga kula theivam sri pavadai pattavan swamy avarum pavadarayarum onnuthana ji

  • @dineshpranav5048
    @dineshpranav5048 3 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿

  • @dharanidharan4820
    @dharanidharan4820 6 ปีที่แล้ว +11

    எனக்கு காத்தவராயன் கதை வேண்டும்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @Kishorkumar-um3ft
      @Kishorkumar-um3ft 6 ปีที่แล้ว

      Aarathi Audio
      Anna innumerable niraya Kathai sollungal pls

  • @vijayanl4770
    @vijayanl4770 6 ปีที่แล้ว +1

    super..periyayi story sollunga.

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @kannan7206
    @kannan7206 6 ปีที่แล้ว +21

    அங்காளம்மன் மற்றும் பாவாடைராயன் கதையில் உள்ள ஐயனாரப்பன் ...இருளப்பன் கதை upload please

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +3

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @Siva0023
      @Siva0023 3 ปีที่แล้ว

      @@AarathiAudio இருளப்பன் கதை பதிவு உள்ளதா???

  • @SAKTHIVELD8967
    @SAKTHIVELD8967 3 ปีที่แล้ว +1

    Kopati Aman Kadhai Solang

  • @hireshgayathri9587
    @hireshgayathri9587 5 ปีที่แล้ว

    Ugapatu nalaeruku hanaku rombo puduchieruku

  • @arulkumark9669
    @arulkumark9669 6 ปีที่แล้ว

    Senthil anna super

  • @dharanidharan4820
    @dharanidharan4820 6 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @krishnaanandhanandh659
    @krishnaanandhanandh659 6 ปีที่แล้ว +6

    samayaburam maariyamman kathi solluga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில்பதிவேற்றம்செய்கிறோம்நன்றி

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 4 ปีที่แล้ว

    நமஸ்காரம்

  • @kumars6706
    @kumars6706 2 ปีที่แล้ว +1

    Ayya kathavarayan swamy story solluga ayya🙏🙏🙏

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-zu3uy
    @ArunKumar-zu3uy 2 ปีที่แล้ว

    ஐயா என் குலதெய்வம் முனீஸ்வரன் அவர் கதையை கூறி ஒரு பதிவு செய்ய வேண்டும்

  • @kannan7206
    @kannan7206 6 ปีที่แล้ว +1

    ஐயனார் மற்றும் இருளன் கதை

  • @vigneshk4697
    @vigneshk4697 6 ปีที่แล้ว

    Sooper jiii,,,,periyandavar Kadha solunga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @ashoksat6293
    @ashoksat6293 6 ปีที่แล้ว +9

    Chelliyamman story sollunga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @AM.ராஜ்
    @AM.ராஜ் 2 หลายเดือนก่อน

    அண்ணா பெரமனார் சாமி வரலாறு பற்றி வீடியோ போடுங்க

  • @jaganjagan2823
    @jaganjagan2823 6 ปีที่แล้ว +1

    Anna super NA madurai veeran Kadai sollunga anna

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @krishnaanandhanandh659
    @krishnaanandhanandh659 6 ปีที่แล้ว +3

    Kaathavarayan kathai solluga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 ปีที่แล้ว +1

      விரைவில்பதிவேற்றம்செய்கிறோம்நன்றி

    • @sivaprakasam3051
      @sivaprakasam3051 5 ปีที่แล้ว +1

      காத்தவராயன் கதை பாடல் வேண்டும் சாமி

  • @hireshgayathri9587
    @hireshgayathri9587 5 ปีที่แล้ว

    Nainry