"சீமான் சொன்னது உண்மை ஆகப்போகுது..!" விஜயின் அரசியல் பின்னணி உடைத்த SP LAKSHMANAN பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2024
  • விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்தும் அரசியல் வருகை குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் SP LAKSHMANAN பேட்டி
    #tvk #தமிழகவெற்றிகழகம் #vijay #behindwoodso2
    ---------------------------------------------------------
    Supreme Mobiles:
    Mobiles | Tablets | Laptop's | Smart Tv's | Gadgets
    Shop Now: bit.ly/3slcOIm
    For Details: 9858798587
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    X: @suprememobiles
    Threads: @suprememobiles
    TH-cam: @suprememobiles
    -----------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 198

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  6 หลายเดือนก่อน +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sunkrcs
      @sunkrcs 5 หลายเดือนก่อน

      🎉

  • @Asassr9417
    @Asassr9417 6 หลายเดือนก่อน +12

    சீமானை பிடிக்கும் இருந்தாலும் என் ஓட்டு விஜய் அண்ணனுக்கு மட்டுமே

  • @Asassr9417
    @Asassr9417 6 หลายเดือนก่อน +8

    சீமானுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது எங்கள் தளபதிக்கு தான் ஓட்டு TVK ஒருவிரல் புரட்சி

  • @surajvikas1
    @surajvikas1 6 หลายเดือนก่อน +31

    Seeman🔥

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o 5 หลายเดือนก่อน +8

    விஜயே ஒரு காந்தம்‌ தமிழக வெற்றி கழகம்‌ ‌இன்னோரு‌ காந்தம்‌ கட்சி ‌ சின்னம் மக்களை‌ கவரும்‌ வெற்றி நிச்சயம் ❤

  • @gunapathy.k.c1553
    @gunapathy.k.c1553 6 หลายเดือนก่อน +19

    பதில் சொல்பவர் மிகவும் சிறந்த நாகரிக பத்திரிகை யாலர் மகிழ்ச்சி ❤❤❤❤🎉

  • @Harini533
    @Harini533 5 หลายเดือนก่อน +9

    My vote for TVK one and only Vijay❤❤❤❤

  • @keerkar9298
    @keerkar9298 6 หลายเดือนก่อน +32

    Seeman ❤❤❤❤❤

  • @jothisaravananvideos
    @jothisaravananvideos 5 หลายเดือนก่อน +7

    Thalaiver Vijay ❤

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv 6 หลายเดือนก่อน +32

    #2026நாம்தமிழர் 💪💪💪

  • @vivarthanmusic
    @vivarthanmusic 5 หลายเดือนก่อน +5

    My total vote for vijay

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 6 หลายเดือนก่อน +34

    இனி அரசியலில் எந்த நகர்வு நடந்தாலும் அது திரு. சீமானின் அரசியல் வெற்றியை நோக்கியே இட்டுச் செல்லும்.❤

    • @ashwinkumar441
      @ashwinkumar441 6 หลายเดือนก่อน

      💯❤️💪

    • @manikrish5166
      @manikrish5166 6 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @ntk105
    @ntk105 6 หลายเดือนก่อน +42

    மக்கள் தலைவன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வராக ❤❤❤❤❤
    மக்கள் தளபதி
    விஜய் அண்ணனுக்கு துணையாக நின்று இருவரும் வெற்றி பெறுவார் 🔥🔥🔥💗💗

    • @user-bs6dd1bz9j
      @user-bs6dd1bz9j 6 หลายเดือนก่อน +2

      சீமான் அண்ணண் , இதுவரை M.L.A கூட ஆக வில்லை . இது தோல்வி தான்.

    • @vbr6238
      @vbr6238 5 หลายเดือนก่อน

      😂

  • @AbdulSaleem-hk8qy
    @AbdulSaleem-hk8qy 6 หลายเดือนก่อน +19

    Vijay is like a tiger 🎉🎉🎉🎉

  • @KalaiVani-is4cq
    @KalaiVani-is4cq 6 หลายเดือนก่อน +7

    #TVK 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 6 หลายเดือนก่อน +6

    TVK ❤❤❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiankandasamy9814
    @pandiankandasamy9814 6 หลายเดือนก่อน +10

    திரை உலகில் உச்சத்தில் இருக்கும் போதே அதை தியாகம் செய்து மக்கள் களுக்கு சேவை செய்ய வரும் விஜய் க்கு வாழ்த்துvக்கள்

  • @mervinarul2711
    @mervinarul2711 6 หลายเดือนก่อน +34

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026

    • @sivadhas9584
      @sivadhas9584 6 หลายเดือนก่อน

      த்து 🎉🎉

    • @tamilsocialtroll1111
      @tamilsocialtroll1111 5 หลายเดือนก่อน

      சீமானும் பணத்துக்காக மாறிடுவார் பேச்சு மட்டும் தான் நல்லா இருக்கு

  • @kalidasskalidass3458
    @kalidasskalidass3458 6 หลายเดือนก่อน +37

    ஒரே இரவில் இப்போதெல்லாம் கணவில் கூட நடப்பதில்லை முதலில் மக்களுக்காக உழைக்க வேண்டும் போராட வேண்டும் பின்னர் பதவி

    • @nkumar4257
      @nkumar4257 6 หลายเดือนก่อน +5

      நிச்சியமாக உங்கள் விருப்பத்தின் படியே செய்வார் அவர் பதவியை தேடிவரவில்லை அரசியல் மக்களுக்கு செய்யும் புனித மான சேவை என்று சொல்லி தான் வருகிறார் அவர் பதவிக்கு ஆசை பட்டு இருந்தால் நீங்கள் நினைப்பது போல் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க மாட்டார் சினிமாவில் இன்று அவர் நல்ல இடத்தில் முதன்மை இடத்தில் முதன்மை சம்பளம் வாங்கும் நடிகர் 200c அதை இன்னும் ஒரு ஐந்து வருடம் சம்பாதிச்சு விட்டு ஐந்து வருடம் 55 வயதில் கூல வந்திருக்கலாமே அதெல்லாம் வேண்டாம் எனக்கு மக்கள் சேவை முக்கியம் என்று அந்த பெரிய தொகை சம்பளத்தை கூட தூக்கி போட்டு வந்து இருக்கிறார் என்றால் உடனே முதலமைச்சராக அல்ல அதற்கு அப்படி ஆகவிட இரண்டு கட்சியும் சாதாரன மானவர்களும் இல்லை இரண்டு கட்சிகளும் 50,60 ஆண்டுகளாக போட்டி போட்டு கொள்ளையடித்து சேர்த்து வைத்து இருக்கானுங்க அதுல பல ஊடகங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் புதிதாகக் வருபவர்களை விஜயகாந்த் போல் ஆக்கிவிட இதையெல்லாம் சமாளிச்சு குரல் கொடுக்கும் நேரத்தில் எவனுக்கும் பயப்படாமல் குரல் கொடுக்கவேண்டும் அப்போது தான் அவருக்கென்று சில ஊடகங்கள் ரிப்போர்ட்டர்கள் உதவி செய்வார்கள் மக்களுக்கு விரோதமான காரியங்கள் யார் செய்தாலும் விஜய் மக்கள் பக்கம் இருக்கவேண்டும் இதுவரையில் அப்படி தான் இருக்கார் இனிமேலும் அப்படி தான் நிற்பார் பொருத்திருந்து அவர் மீது நம்பிக்கை வைத்து வரவேற்போம் 🤝👍💐🥰

    • @singaravelanvelan7423
      @singaravelanvelan7423 6 หลายเดือนก่อน

      ​@@nkumar4257super anna 🎉🎉🎉

  • @mervinarul2711
    @mervinarul2711 6 หลายเดือนก่อน +30

    I am Vijay fan but my leader Annan Seeman. அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர். Vote for NTK

    • @everest6673
      @everest6673 6 หลายเดือนก่อน

      Ipdiye nenachukittu iru avan elloraiumvida 420da tharkuripayale

    • @singaravelanvelan7423
      @singaravelanvelan7423 6 หลายเดือนก่อน +3

      Vote for Vijay only thala

    • @arunapraba2702
      @arunapraba2702 5 หลายเดือนก่อน +3

      Vote for vijay

    • @Ram-hf5jj
      @Ram-hf5jj 5 หลายเดือนก่อน

      Politics is different and cinema is different. I am sorry to say we as people of tamilnadu vote only for corrupt whereas other state people especially Kerala are wise in selecting their leaders because they know the clear difference between cinema and politics. People can vote whoever they like whether seeman or Vijay because it is a democratic country but do not vote for corrupt.

  • @manishyagandhi8782
    @manishyagandhi8782 5 หลายเดือนก่อน +3

    My vote tvk

  • @subhashini322
    @subhashini322 6 หลายเดือนก่อน +6

    Welcome vijay sir 🌷

  • @SenthilKumar-yy9zd
    @SenthilKumar-yy9zd 5 หลายเดือนก่อน +2

    என் தளபதியைப் பற்றி விமர்சிக்கும் அனைவருக்கும் ஒரு வார்த்தை சொல்கிறேன் அரைகுடம் ததும்பும் அவ்வளவுதான் அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் அவர் என் தளபதி இவன் விஜய் மக்கள் இயக்கம் விஜய் மக்கள் இயக்கம் நாரவாக்கம் கிராமம் ecr senthil

  • @mjgramstories
    @mjgramstories 6 หลายเดือนก่อน +53

    சீமான் தனியாக நிற்கும்வரை சீமானின் தனித்துவம் என்றும் குறையாது..... தளபதி வருகை 2026ல் மிக பெரிய மாற்றங்கள் தரும்

    • @vetrivel4434
      @vetrivel4434 6 หลายเดือนก่อน +1

      🔥🔥🔥🔥

    • @parameswari9659
      @parameswari9659 6 หลายเดือนก่อน

      No chance in tamilnadu

  • @sahayabasker7911
    @sahayabasker7911 6 หลายเดือนก่อน +7

    நிச்சயம் வெல்வார் விஜய் ❤

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 6 หลายเดือนก่อน +5

    Thalapathy vijay 🎉🎉🎉

  • @ShivaShiva-ki7ky
    @ShivaShiva-ki7ky 6 หลายเดือนก่อน +6

    Plz give you one chance don't hate sir your speech super
    Vijay fan bangalore🧡🤍💚

  • @jcrpgministries
    @jcrpgministries 6 หลายเดือนก่อน +10

    எதிர்கால தமிழக முதல்வர் விஜய்.ஆண்டவர் முடிவு இது.

  • @harishsaravanan508
    @harishsaravanan508 5 หลายเดือนก่อน +3

    Tvk 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 5 หลายเดือนก่อน +3

    Seman b team for bjp ,vijai single 🎉vijai win 🏆 confirm cm

  • @admsms9836
    @admsms9836 6 หลายเดือนก่อน +9

    நான் பொதுவானவன்.திமுக கலைஞரோடு முடிந்தது. அதிமுக என்பது புரட்சித்தலைவியோடு முடிந்தது. அப்போது ஏன் ஸ்டாலினை முதல்வர் ஆக்கினீர்.மக்கள் சிந்திக்க வில்லை.விஜயகாந்தை முதல்வர் ஆக்கிரமிக்க வேண்டும். அவர் நல்லவர்.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 6 หลายเดือนก่อน

      Ask this fraud journalists for demeaning Vijayakanth

  • @saravanabhavanponnusamy6177
    @saravanabhavanponnusamy6177 6 หลายเดือนก่อน +21

    I always support NTK

  • @mygame1366
    @mygame1366 6 หลายเดือนก่อน +6

    சினிமா வேறு அரசியல் வேறு அரசியல் தான் நிலைக்கும் சினிமா நிலைக்காது

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 6 หลายเดือนก่อน +105

    நான் விஜய் ரசிகன் அரசியல் என்றால் என் வாக்கு விவசாயி சின்னத்துக்கு மட்டுமே

    • @vetrivel4434
      @vetrivel4434 6 หลายเดือนก่อน +4

      ❤❤❤super😊

    • @nimalanr5932
      @nimalanr5932 6 หลายเดือนก่อน +2

      ❤❤ntk

    • @SenthilSenthil-sm8ji
      @SenthilSenthil-sm8ji 6 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u 5 หลายเดือนก่อน

      ​@balajimeera7277ஸ்லிப்ர் செல்

    • @aquaristashok
      @aquaristashok 5 หลายเดือนก่อน

      Muttal

  • @kglakshminandakumar4050
    @kglakshminandakumar4050 6 หลายเดือนก่อน +5

    Sir sooper prediction.excellent sir

  • @Tamilthaliva2026
    @Tamilthaliva2026 6 หลายเดือนก่อน +5

    TVK❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @t.sudalaimanimathavan2927
    @t.sudalaimanimathavan2927 6 หลายเดือนก่อน +11

    எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் அவர் நடிப்பை பார்த்து ஆனால் தேர்தல் என்று வரும் போது பிஜேபி திமுக அதிமுக எல்லாத்தயும் தூக்கி சாப்பிட்டுடடு நான் தமிழர்களுக்கான வன் நாம் தமிழர் சீமான் அண்ணன் ஒட்டு என்று வரும்போது விவசாயி சின்னத்திர்க்கே❤

  • @sudalairaja6770
    @sudalairaja6770 5 หลายเดือนก่อน +2

    Seeman❤❤💯💯🔥🔥🔥

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 6 หลายเดือนก่อน +1

    அருமையான விவாதம்

  • @AjayRaj-or9sz
    @AjayRaj-or9sz 5 หลายเดือนก่อน +3

    THALAPATHY WIN 🏆

  • @saravananvijay1295
    @saravananvijay1295 5 หลายเดือนก่อน +2

    நான் விஜயின் தீவிர ரசிகன் எனது ஓட்டு தளபதி விஜய்க்கு தான்

  • @ravichandrannallaiah5676
    @ravichandrannallaiah5676 6 หลายเดือนก่อน +12

    தலைவர் சீமானிடம் தமிழ் நாட்டு வளர்ச்சிக்கான தெளிவான திட்டங்கள் இருக்கிறது மக்களை பேரன்பு கொண்டு நேசிப்பவர் சீமான்
    ஒரு தூய அரசியலை தமிழ் நாட்டில் ஏற்படுத்த பாடுபடுகிறார்கள் அவரை போன்ற தலைவருக்கு துணை நிற்பது தான் விஜய் தமிழ் மக்களுக்கு செய்யும் நன்றி
    சிறந்த அரசியலும் ஆகும்

  • @Asassr9417
    @Asassr9417 6 หลายเดือนก่อน +2

    விஜய் அண்ணன் CM ஆவதற்கு சீமான் கூட இருந்து தொண்டு செய்தால் போதும்

  • @sribalajidesigners2239
    @sribalajidesigners2239 4 หลายเดือนก่อน

    ஒருவன் தன் மிகவும் நேசிக்கும்
    தொழிலயும் மற்றும் வருமானத்தயும் விட்டு, தமிழ்நாடு மக்களின் வருங்கால நிலைமைகளை
    புரிந்து ஆட்சிக்கு வரும் விஐய் அவர்களை நான் பொது மணிதணாக வரவேற்கிறேன் ❤🎉🎉🎉🎉

  • @rajakrish5452
    @rajakrish5452 6 หลายเดือนก่อน +1

    Worthable speech

  • @user-zz5zj8tq3k
    @user-zz5zj8tq3k 5 หลายเดือนก่อน +2

    என் ஓட்டு விஜய் சார் கே

  • @ananthk3258
    @ananthk3258 5 หลายเดือนก่อน +2

    மக்கள் தலைவர் தளபதி விஜய்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 6 หลายเดือนก่อน +4

    அண்ணன் சீமான்

  • @tamilnadu6626
    @tamilnadu6626 6 หลายเดือนก่อน +6

    சீமான்

  • @sayeeramnatarajan160
    @sayeeramnatarajan160 6 หลายเดือนก่อน +1

    Super lakshmanan sir to this anchor

  • @iitm2011prak
    @iitm2011prak 6 หลายเดือนก่อน +7

    நான் விஜய் ரசிகன் ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு....

  • @thanayogen3608
    @thanayogen3608 6 หลายเดือนก่อน +3

    👍

  • @ravisankar4423
    @ravisankar4423 5 หลายเดือนก่อน +4

    தளபதியின் வரவால் அனைத்து கட்சிகளின் ஓட்டுக்களும் சிதறும் .... சீமான் மற்றும் பா.ஜா.க வாக்கு வங்கி காலியாகும் காரணம் விஜய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இயக்கத்தை மிக ஆழமாகவும் உறுதியாகவும் கட்டமைத்து வைத்திருக்கிறார்

  • @manogk84
    @manogk84 6 หลายเดือนก่อน +9

    நான் தீவிர விஜய் ரசிகன் ❤ஆனால் வாக்கு நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியில் உள்ள விஜய் தம்பிகள் வாக்கு அண்ணன் செந்தமிழன் சீமான்க்கு தான்....❤🎉

    • @anbumani6777
      @anbumani6777 5 หลายเดือนก่อน

      Hello if you are masculine vijay fan support vijay only don't support Saman .vijay sacrifice his 100 crore salary and cine to politics to do good tamilnadu.do not support cheating seeman
      Cheating seeman

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 5 หลายเดือนก่อน

    Tamil Nadu CM and PM My brother seeman only

  • @sudhakar6462
    @sudhakar6462 2 หลายเดือนก่อน

    TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @saravananvijay1295
    @saravananvijay1295 5 หลายเดือนก่อน +2

    தளபதி

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 5 หลายเดือนก่อน

    Thank you, he’s gentleman he talking reality, people don’t understand thank you one more talking about seeman He’s at the moment create leader lotta people, they don’t realise what they will ???

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...Ntk

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 6 หลายเดือนก่อน +3

    ஒருத்தனாச்சும் சர்வாதிகாரி முதல்வர மதிக்கறானா பாரு😂😂 பயம் இல்லையா உங்களுக்கு

  • @Kennedytamilanda
    @Kennedytamilanda 5 หลายเดือนก่อน

    Ntk

  • @rajeshkannan8895
    @rajeshkannan8895 5 หลายเดือนก่อน +2

    T. V. K

  • @user-dh4wu1ey3e
    @user-dh4wu1ey3e 5 หลายเดือนก่อน +1

    Sarkar movie established pana poraru ...all questions answered that. Movie just think

  • @Tamilan0403
    @Tamilan0403 5 หลายเดือนก่อน +1

    விஜய் சீமானுடன் சேர்ந்து பயணிப்பது சிறந்த முடிவாக இருக்கும்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர்

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 5 หลายเดือนก่อน

    Cinimakkaran tamilnattu makkalaukku vendom sir only annamalai than great leader annamalai next cm annamalai varattum

  • @gokul514
    @gokul514 5 หลายเดือนก่อน

    The Anchor Kiruthika Maruthanayagam asks good question

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 5 หลายเดือนก่อน

    நான் விஜய் ரசிகன், என்னுடைய அரசியல் ஆசான் சீமான்

  • @maharajab25
    @maharajab25 5 หลายเดือนก่อน

    Seeman

  • @senthilnathan2048
    @senthilnathan2048 6 หลายเดือนก่อน +11

    Sir விஜய் க்குஇந்த அளவுக்கு பில்ட் அப் தேவையில்லை
    ........... அண்ணாமலை மாதிரி அறிவார்ந்த ஒரே ஒரு பிரஸ் மீட் தான்...... விஜய்க்கு சோலி முடிஞ்சது.....

    • @bavanbavan4948
      @bavanbavan4948 6 หลายเดือนก่อน

      Oho

    • @dirarmanic
      @dirarmanic 6 หลายเดือนก่อน

      அண்ணாமலை ஒரு aalup pundaiye illa raja😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂avanukku thamizh naattil vaaippilla raja😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Mallar.kallar
      @Mallar.kallar 6 หลายเดือนก่อน

      😮😮😅

    • @mervinarul2711
      @mervinarul2711 6 หลายเดือนก่อน +1

      அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026

    • @fazeelan
      @fazeelan 6 หลายเดือนก่อน +3

      என்ன புரியல? விஜய் வந்து அப்புறமா அண்ணாமலை காணாமலே போய் விடுவான்

  • @user-cu8iv4kf9s
    @user-cu8iv4kf9s 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னவை உண்மை ரங்கராஜ் சாணைக்யா சொன்னதை விட

  • @user-5GFR
    @user-5GFR 6 หลายเดือนก่อน +2

    50வயசு காரனுங்க எல்லாம் இளைஞர்களா?

  • @Thamiliworld
    @Thamiliworld 6 หลายเดือนก่อน +1

    I'm vijay fan.... My vote is NTK vivasaye

  • @sarathbabu9395
    @sarathbabu9395 6 หลายเดือนก่อน +2

    ADMK BJP A team, NTK BJP B team, TVK BJP C team, but, DMK BJP aadimaigal 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganesannagaraj4866
    @ganesannagaraj4866 5 หลายเดือนก่อน

    என் வாக்கு சீமானுக்குதான்

  • @stalinabi7359
    @stalinabi7359 5 หลายเดือนก่อน

    Letter pad Vijay LPV

  • @humanityiskey
    @humanityiskey 5 หลายเดือนก่อน

    ஒரு எழவும் தெரியாம அரசியலுக்கு வருது 😅😅

  • @karthickraj7444
    @karthickraj7444 5 หลายเดือนก่อน +1

    Tvk

  • @ramramu1004
    @ramramu1004 6 หลายเดือนก่อน

    2026 he will won some seats 2031 he will be in opposition 2036 he will get that seat
    He will play a long game

  • @govindashyamsundar
    @govindashyamsundar 6 หลายเดือนก่อน +3

    Maha prabhu ninga engga erunthiga evalavuu nala.avalamana arasangam nadkuthu atha pathi athaiyum pasala.

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 6 หลายเดือนก่อน +1

      😂😂😂 He will close his mouth for next two years.

  • @cheranm4724
    @cheranm4724 5 หลายเดือนก่อน +1

    Thalapathi

  • @hanihas
    @hanihas 6 หลายเดือนก่อน +1

    Kandipa vijay avargal pinadi yedho oru katchi kandipa irukunu mattum puriyudhu papom...

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 4 หลายเดือนก่อน

    I moved from NTK to Vijay 😂

  • @a.m.nandhivarman3897
    @a.m.nandhivarman3897 6 หลายเดือนก่อน +6

    மூளை மங்கிய நெறியாளர்கள் ஒரு சாபக்கேடு!!! எல்லா TH-cam channels ஒரே கேள்வியையே இரண்டு நாளா உருட்டிட்டு இருக்காங்க!!!! TH-cam channels தங்கள் அறிவை இன்னும் நிறைய வளர்துக்கணும்!!!

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 6 หลายเดือนก่อน

    Always Vijay should stop payments to all fake poralis and third rated stooges. He should only trust people and win peopel hearts

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 6 หลายเดือนก่อน +4

    அண்ணாமலைக்கு மட்டுமே எங்கள் ஆதரவு.படித்த இளைஞன்.

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 6 หลายเดือนก่อน +1

      உண்மைதான் படித்த இளைஞர்கள் மட்டும் தான் அண்ணாமலைக்கு ஒட்டு போடுவார்கள். படித்த அறிவுஉள்ளவர்கள் யாரும் போட மாட்டார்கள்.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 5 หลายเดือนก่อน

    Joseph vs Simon

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +2

    திராவிடத்தை ஒழிக்க போடும் அண்ணாமலை வாழ்க! வளர்க❤❤

  • @jahirhussain6481
    @jahirhussain6481 6 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க சொண்ணா கரைக்டா இருக்கும்

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 6 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்❤❤❤🎉🎉🎉

  • @jayakumar642
    @jayakumar642 5 หลายเดือนก่อน

    2026 Tamilar Coalition
    TVK 147
    NTK 96 seats will contest contest..
    ithu BJB ku teriyum.. atan NIA action

  • @RibanM
    @RibanM 6 หลายเดือนก่อน +4

    சீமான் அண்ணன் தான் மாஸ்💪🔥💪🔥💪🔥💪

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 หลายเดือนก่อน

    None talk about paying voters

  • @vinodrajendran
    @vinodrajendran 6 หลายเดือนก่อน +1

    Vijay solrathu DMK matum alla. Use brain. All parties

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 6 หลายเดือนก่อน

    இவர் என்ன அவ்வளவு பிரபலமான ஒருத்தரா.ஒன்று மட்டும் உறுதி சம்பாதித்த பணத்தை ஆட்டைய போட ஒரு கும்பல் கிளம்பிவிட்டது.பேட்டி கொடுப்பவர் அறிவோடு பேச வேண்டும்.மக்களுக்கு எதுவுமே செய்யாத எதற்கு மே எதிர்ப்பு தெரிவிக்காத இவர்.

  • @tamil0553
    @tamil0553 6 หลายเดือนก่อน +12

    நாம் தமிழர் +தமிழக வெற்றி கழகம்

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 5 หลายเดือนก่อน

    Annamalai very very talent person intha mathiri tamilnattil yarum illai Vijay first family Yoda irkkuttum appuram arasiyal pathi yosikkalam

  • @velanbazin3451
    @velanbazin3451 6 หลายเดือนก่อน

    Annan ttv vittutingale

  • @balachandarj4245
    @balachandarj4245 6 หลายเดือนก่อน

    டேய்லச்சுமணாஇப்படிதான்டிடிவிகாலிபன்ன‌இப்ப‌இவங்களி😂😂😂

  • @karthikeyan-zm3nh
    @karthikeyan-zm3nh 6 หลายเดือนก่อน +2

    Pls don't show anchor face so close.. I got afraid wen I saw nw @ 12am nit... 😢😮

    • @josephsuresh510
      @josephsuresh510 6 หลายเดือนก่อน

      😅😅😅

    • @manjupatil1447
      @manjupatil1447 6 หลายเดือนก่อน +1

      Pls start seeing ur face in mirror, then u will stop body shaming.